Тёмный

10 வீல் கண்டெய்னர் வாங்கி 10 km ஓடவில்லை I பம்பு பிரச்சனைக்கு லாரி என்ஜினையே மாற்ற வைத்த மெக்கானிக் 

LORRY TODAY TV
Подписаться 140 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@anandaraj6
@anandaraj6 6 месяцев назад
சில பேர் கஷ்டங்களை கேட்கும் பொழுது நம் கஷ்டம் ரொம்ப சிறிதாய் தெரிகிறது....
@manimanikandan5048
@manimanikandan5048 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊1
@ManjunathK-q7r
@ManjunathK-q7r 6 месяцев назад
சரியான மெக்கானிக்கை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது மெக்கானிக்கல் மோட்டாரை தொலைத்தவர் அதிக
@subramaniamthangavel5665
@subramaniamthangavel5665 6 месяцев назад
கடைசியா வண்டி எங்க ரெடி பண்ணுங்கன்னு சொல்லவே இல்லையே
@sakkaravarthisakkaravarthi2191
@sakkaravarthisakkaravarthi2191 6 месяцев назад
தர்மபுரி மகனிக் பேர்
@sakkaravarthisakkaravarthi2191
@sakkaravarthisakkaravarthi2191 6 месяцев назад
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் மெக்காநி பெ யர்
@Anandh2657
@Anandh2657 2 месяца назад
Anna oru nearmaiyana nalla mechanic interview podunga yallorkum romba romba udhaviyaa erukkum
@elangon3832
@elangon3832 6 месяцев назад
நண்பர்களே நான் பனிரெண்டு வீல் வண்டி வாங்கி மூன்று மாதம் ஆகிறது. பாஸ்டாக் ஹாட்லிஸ்ட் உள்ளது அது Axis பேங் பாஸ்டாக் அதை என்னால் க்ளியர் செய்யவே முடியவில்லை இப்ப பத்து நாட்களாக என்னால் எந்த டோல்கேட்டிலும் வண்டி இயக்க முடியவில்லை . இதற்க்கு ஏதாவது தீர்வு இருந்ததால் சொல்லுங்க நண்பர்களே . ஜெயக்குமார் அன்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க அன்ணா
@monish6557
@monish6557 6 месяцев назад
Idfc bank மதுங்க
@elangon3832
@elangon3832 6 месяцев назад
​@@monish6557Axies பேங்க் ஹாட்லிஸ்ட்ல இருக்கறதால எந்த பேங்க்லய்யும் போட முடியவில்லை நண்பரே. Axies பேங்க்கு போய்யும் பார்த்தாச்சு ஒரு தீர்வும் கிடைக்கல
@karthicks270
@karthicks270 6 месяцев назад
ICICI Bank tag use pannuga
@elangon3832
@elangon3832 6 месяцев назад
@@karthicks270 ஏற்கெனவே ஹாட் லிஸ்ட் இருக்கும்போது ICIC டோல் பாஸாகுமா நண்பரே
@karthicks270
@karthicks270 6 месяцев назад
@@elangon3832 ஏஜென்ட் கிட்ட சொல்லுங்க அவங்க கிளியர் பண்ணி தருவாங்க
@sakthisakthik7350
@sakthisakthik7350 6 месяцев назад
15 மாடல் 12 வீல் லாரி ஆவரேஜ் என்ன மைலேஜ் வரும் கண்டிப்பா எனக்கு தெரியல கேட்டா எல்லாரும் பலவிதமா சொல்றாங்க பாஷிங் லோடுக்கு என்ன மைலேஜ் வரும் கொஞ்சம் சொல்லுங்க
@gowthamravikumar636
@gowthamravikumar636 6 месяцев назад
Ungalukku enna mileage varuthu?
@arsonstrans
@arsonstrans 6 месяцев назад
4.3
@arsonstrans
@arsonstrans 6 месяцев назад
I was thinking 4.3?
@sureshsangee5431
@sureshsangee5431 6 месяцев назад
12 wheel lorry, 2012 model mileage 3.4 to 3.5 தான் வருது சார் எங்க ரெடி பன்ன mileage வரும் சொல்லுக சார்
@gowthamravikumar636
@gowthamravikumar636 6 месяцев назад
Yentha line otturamo.. atha vachu mileage variation varum.. tonnage and load also matters.. local ottuna 3.4 eh nalla mileage than.. Pattasu load ku 5 Km kuda mileage varum
@RaviRavi-kf7ee
@RaviRavi-kf7ee 6 месяцев назад
Anna nan chitradurga karnatakalirundu engaludu rendu 16wheel irukudu rendu tractor irukudhu nan oru vyvasai com vehecal runner enn tractorle rendu 60rupai oring podamale rendu dhadava gearbox oil kettu poirichi kadaisile nan enn thambi kalithitu sari panditunga Anna velai theriyamale edhu vanga kududhu indha mosamana kalathule
@sakthisakthik7350
@sakthisakthik7350 6 месяцев назад
இவ்வளவு நேரம் பேசுறீங்க சரி எங்க வேலை பார்த்தா நல்லா இருக்குன்னு சொன்னா பரவால்ல நம்ம வண்டியும் மைலேஜ் வரமாட்டேங்குது எங்க வேலை பார்க்கலாம் சொல்லுங்க
@subramaniamthangavel5665
@subramaniamthangavel5665 6 месяцев назад
ஏங்க பேசாம கம்பெனியிலேயே விட்டிருக்கலாம் இல்ல
@MurugesanPalani-pe7xh
@MurugesanPalani-pe7xh Месяц назад
யாரு கூட ஜோடி போட்டாலும் தயவு செய்து நாமக்கல் வண்டிக்காரன் கூட மட்டும் ஜோடி போட்டுட்டு போகாதீங்க கொண்டு போய் நடுகாட்டில் தள்ளிவிட்டு போயிருவான் தாய் வழி விட்டுட்டு போயிடுவான் நீங்க கண்ணு மண்ணு தெரியாத இடத்துல நின்னுகிட்டு திருத்துன்னு முழிச்சிட்டு இருக்க வேண்டியது தான் இதை நான் ஜம்மு போகும் போது ஒரு டைம் அனுபவிச்சிருக்கிறேன் பஞ்சாப்ல கூட்டிட்டு போய் பால் வெளில விட்டுட்டு போய்ட்டானுங்க
@vel4484
@vel4484 6 месяцев назад
Entha oru vandi
@sureshkumarrvs7033
@sureshkumarrvs7033 6 месяцев назад
Ivalavu panam vaithukondu pudhu vandi edukka vendiyaduthan aduthvargalai pathi intha pathivil peshuvadhu thavaru
@mpandi2864
@mpandi2864 6 месяцев назад
Neraiya nai eruku
Далее
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 266 тыс.