Тёмный

குடியிருப்பு வீடுகளில் ஜெபக்கூட்டம் நடத்தலாமா? நடப்பது என்ன? பிரத்தியேக நேர்காணல் 

Tamil Christian Network
Подписаться 437 тыс.
Просмотров 150 тыс.
50% 1

Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.in/contact-us/
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews

Опубликовано:

 

20 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@jayarathinam6631
@jayarathinam6631 14 дней назад
வீடுகளில் பூஜை அறை வைக்கவோ ரோட்டில் சிறு சிறு கோவில்களும் இருக்கக்கூடாது கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் ஆமென்
@rajakumarb.5158
@rajakumarb.5158 Год назад
வீடுகளில் பூஜை அறை கட்டலாமா? கட்டக்கூடாதா? அதைப் போன்றது தானே பிரார்த்தனைக் கூடுகைகள்!
@ThilagavathiThilagavathi-ve6jc
கிறிஸதவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களுக்கு. இது ஒரு பாடம். தமிழக முதல்வர் அவர்களே. கர்த்தர் உங்களைஆசீர்வதிப்பாராக. உங்கள்பணிதொடரட்டும். ஆமென்
@yesodharuth742
@yesodharuth742 10 дней назад
நல்ல கேள்வி பதில் கிறிஸ்த்தவ மக்கள் ஒரு நாளும் அஞ்சிட தேவையில்லை உலகத்தில் இருக்கிவனிலும் நமக்குள் இருக்கிறவர் பெரியவர் ஆமென் அல்லேலூயா
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 4 дня назад
Amen jesus Christ 🙏🙏🙏
@manoharij3408
@manoharij3408 Год назад
நெடுஞ்சாலை, குருஞ்சாலை, சந்து, இடுக்கு இப்படி அனைத்து விதமான மக்களும் பயன்படுத்தும் சாலைகளில், காவல் தெய்வம் என்ற பெயரில் விதவிதமான கோயில் உள்ளது, இது எனக்கு தொந்தரவா இருக்கு, அரசு நடவடிக்கை எடுக்குமா?
@Jesuscomingsoon6218
@Jesuscomingsoon6218 Год назад
Super super super sis
@mohankumaramos811_famineof9
சரியாக சொன்னீர்கள்.நம்மை கீழ் ஜாதி மேல் ஜாதி என பிரித்துப்பார்க்கும் கடவுள்களை குப்பையில் எறிவோம்.
@teejeyem6375
@teejeyem6375 Год назад
100 meter roundkkul 7 Hindu aalayangal..oraee thontharavu😡
@Daniel-pj3ic
@Daniel-pj3ic Год назад
இந்த மாதிரி கேள்வி கேட்டு இருக்கீங்களே இவங்க மூஞ்சீய எங்க கொண்டுபோய் வெப்பாங்க வைக்கறதுக்கு எடமே கிடைக்காது 😂😂😂😂😂😂😂😚
@pr.k.dhanaraj1234
@pr.k.dhanaraj1234 Год назад
வெள்ளி செவ்வாய் அவர் வீட்டில் உள்ள கோயிலில் உறவினர்கள் கூடி மணி அடிக்கிறார்கள் தடைபன்னமுடியுமா?
@RajaRaja-ot2mm
@RajaRaja-ot2mm Год назад
என் சர்வசிருஷ்டிக்கும் எஜமான் என் தேவனை ஆராதித்த நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை....
@christalhelen5615
@christalhelen5615 Год назад
இயேசுவே அந்த நீதிபதியை இரட்சியும்
@oneminutevideos6763
@oneminutevideos6763 Год назад
மறு கன்னத்தை காட்ட சொன்ன நம் அன்பின் தேவன். அன்பினால் மட்டுமே மற்றவர்களை ஆதாயப்படுத்த முடியும். ரத்த உறவுகளே.....
@user-dc1wk3oq7q
@user-dc1wk3oq7q Год назад
தேவனுக்கே மகிமை🙏🙏🙏 அருமையான பதிவு எனது ஊரிலும் தற்போது நிலை இது தான் தேவன் நியாயம் செய்ய ஜெபிக்கிறேன் நீங்களும் ஜெபித்து கொள்ளுங்கள்
@devasaronministries4884
@devasaronministries4884 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mGs_WLeopCY.html
@anandarajahvellasamy5004
@anandarajahvellasamy5004 Год назад
Eny kalam sellathu. Devanudaya makkaluku verothamanavarhal nechayam thavnal bayakaramaha thandeka paduvarhal.
@RSMEE1187
@RSMEE1187 Год назад
முதல்ல ரோட்டு ஒரத்தில ,ரோட்டுக்கு நடுவுலா,அப்புறம் முட்டு சந்து,மலைக்கு மேல இருக்குற கோயில எல்லாம் எடுக்கட்டும் பிறகு பார்க்கலாம்
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Год назад
ரெம்ப தைரியமான ஆளா இருப்பபாரோ?
@hephzibahpriya7841
@hephzibahpriya7841 Год назад
Even in work place also,,
@rprabhu9509
@rprabhu9509 Год назад
India hindu nation
@newtonslaw6146
@newtonslaw6146 8 дней назад
God bless you
@psubramanimani174
@psubramanimani174 Год назад
அய்யா வாடகை, சொந்த வீடுகளில் இந்து நண்பர்கள் சிலர் செய்வினை செய்வது, மந்திரம் செய்வது, சாஸ்திரம் பார்ப்பது, வீட்டின் வெளியே வினாயகர் சிலைகள் வைப்பது, ஐயப்பா விழாக்களை நடத்தி வருவது, இது போன்ற நிகழ்ச்சிகளை நீதிபதி தடை விதிக்க வேண்டும், செய்வாரா, பதில் தேவை.
@Daniel-pj3ic
@Daniel-pj3ic Год назад
சும்மா பின்னிட்டிங்க போங்க 👌
@stephenvijay8386
@stephenvijay8386 Год назад
என் தேவனை ஆரதிக்க எனக்கு முழு உரிமை.இதை தடுக்க ஜனநாயக நாட்டில் யாருக்கும் ஏன்? சட்டதிற்கே முரம்பே செயல்படவில்லையென்று.
@urbontouchurbon8540
@urbontouchurbon8540 Год назад
Reason ... weapon is only prayer...
@pfprince1524
@pfprince1524 Год назад
நம் நாடு மதசார்பற்ற நாடு (இந்தியா) எல்லா உரிமையும் உண்டு ஆனால் கிறிஸ்துவர்கள முஸ்லீமகள் அந்த உரிமையில்லை But மதசார்பற்ற நாடு நம் நாடு .சிறுபான்மையின்றரு ககு உரிமைகள் மறுக்கபடும் நாடு.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Год назад
இது ஹிந்து நாடு. நீ மதம் மாறியவர் .உனக்கு இடையூறு என்றால் காவல் துறை உதவி செய்யும்.
@Sami-dk7pi
@Sami-dk7pi Год назад
சட்டத்திற்கு கீழ்படிகிறவர்கள் தான் நாம்...எல்லா இந்து மக்களும் அதை எதிர்ப்பதில்லை....ஒரு சிலர் எதிர்ப்பதும்...தூண்டிவிடுதலினாலும்தான்.அதுவும் அரசியல் நோக்கம் சார்ந்ததாகத்தான்...இது ஒரு பக்கம்.மற்றொரு பக்கம் நம்மவர்களும் ஞானமாக சத்தமிடுவதில் ....பேசும் காரியத்தில் ....வெறும் 10 பேர் இருக்குமிடத்தில் ஸ்பீக்கர் வைத்து சத்தமாக...பேசுவதும்...பிற மத நம்பிக்கைகளை குறித்து பேசுவதும் காரணமாக இருக்கிறது. சபையில் பேசுவது சபைக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே எனவே இது மாதிரியான காரியங்களில் கவணமாயிருப்பது நலம்.
@devasagayaraj7538
@devasagayaraj7538 Год назад
குடியிருப்பு பகுதியில் ஜெப கூட்டம் நடத்துவது கூடாது என்றால் குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு வீடு தெருமுகப்பில்கோவில் இருப்பது பற்றிய கருத்து என்ன? வேதகலாபனையின் காலம் ஆரம்பம் ஆகிறது
@amuljayarani9088
@amuljayarani9088 Год назад
சகோதரர்கள் உங்கள் ஆலோசனை அருமை அருமை இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
@kraja2466
@kraja2466 Год назад
@@user-xo3ih5ze3j நீ பூலோகத்தில் கொரானாவால் புட்டுக்கிடக்கிறாய்
@aepcdavidson3413
@aepcdavidson3413 Год назад
@@user-xo3ih5ze3j daaai porukki baadu..... echa naai...jaakkirathai....l..k..b...
@michaelrajan3407
@michaelrajan3407 Месяц назад
Sir number please
@venkatesang9816
@venkatesang9816 Год назад
கர்த்தர் நீதி செய்வார் சர்வலோக நியாயாதிபதி நியாயம் செய்யாமலிருப்பாரோ நிச்சயமாக முடிவு உண்டு
@devasaronministries4884
@devasaronministries4884 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mGs_WLeopCY.html
@advocate8570
@advocate8570 Год назад
தன் மதத்தில் சரக்கு இல்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ அதுதான் பயம்
@madhanjacob115
@madhanjacob115 Год назад
நாம் ஏன் ஒன்று சேர்ந்து ஒரு மாநாடு நடத்த கூடாது கிறிஸ்தவ சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட ஒன்றிணைவோம்
@rbtamilmedia
@rbtamilmedia Год назад
Po jebi Unnaal onrum kootathu
@Jesuscomingsoon6218
@Jesuscomingsoon6218 Год назад
ஒருமனம் இருந்தால் தேவன் கிரியை செய்வார்...
@Jesuscomingsoon6218
@Jesuscomingsoon6218 Год назад
@@user-xo3ih5ze3j அந்த 3 ஆணிய அவரு புடுங்கி இருந்துருந்தாருன்னா நானும் உங்களோட சேர்ந்து நரகத்துல கிடக்க வேண்டியது தான் .... ஏதோ அவர் புண்ணியத்துல எங்களுக்குலாம் பரலோக பாக்கியம் கிடைச்சுருக்கு.... அதுலாம் உங்களுக்கு எங்க புரிய போகுது.... ஒரு நாள் வரும் ... அவர் இந்த பூமிக்கு வந்து தேவையில்லாத ஆணியையெல்லாம் பிடுங்குவாரு.... அப்போ உக்காந்து கதறுங்க.... 😂😂😂😂😂😂
@Jesuscomingsoon6218
@Jesuscomingsoon6218 Год назад
@@user-xo3ih5ze3j அவர் பரலோகத்துல புட்டுக்கிட்டத சார் நீங்க போய் பாத்துட்டு வந்தீங்களா....
@balraj9785
@balraj9785 Год назад
@@user-xo3ih5ze3j சாலை ஓரங்களில் மக்களுக்கு இடையூறாக உள்ள கோயில்கள் இடிக்கப்பட வேண்டும்.
@vincenteswarans7325
@vincenteswarans7325 Год назад
நான் எந்த இறையை வணங்க வேண்டும் என்று சோல்ல,இவன் யார்? நாங்கள் பரலோக தேவனை ஆராதிக்க; இவனை ஏன் நாங்கள் கேட்க வேண்டும்.எங்களுக்கு உத்தரவு போட இவன் யார்? ஒரு நீதிபதி என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று, எங்கள் பரிசுத்த வேதாகமத்தை வாசிகத்துப் பார்க்கச் சொல்லுங்கள்
@jesurathinam1735
@jesurathinam1735 Год назад
இப்போதய தீர்ப்பு மிகவும் வருத்தமான ஒன்று. முதலில் அந்த நீதி அரசர் அரசியல் சட்டம் என்ன கூறுகிறோம் அதை தெளிவுபடுத்த வேண்டும்.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Год назад
போய் கேளு
@jesurathinam1735
@jesurathinam1735 Год назад
@@jeganathankandaswamy1305 Please don't be affected. Take it easy. If you're interested and ready and know the constitution , make it a point , explain and make others know it. A gentle behaviour indeed ! I welcome your response with respect.
@kannank1092
@kannank1092 Год назад
நீதி மன்றம் நீதி கொடுப்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் அதுதான் நீதி ஒரு சாராருக்கு சாதகமாக செயல்பட்டால் எப்படி ஏற்றுக்கொள்வது
@Warcry66124
@Warcry66124 Год назад
ஜெபக்கூட்டம் நடந்தே ஆக வேண்டும்...பலகணிகளை திறந்து தானியேல் ஜெபித்ததை சிந்தித்து பாருங்கள்....
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் என் பச்சத்தில் இருக்கிறார் மனுஷன் எனக்கு என்ன செய்வான்
@kraja2466
@kraja2466 Год назад
@@user-xo3ih5ze3j நீ மாட்டு மூத்திரம்
@sathy59
@sathy59 Год назад
God's Judgement is Final ..
@durairaj3721
@durairaj3721 Год назад
வீடுகளில் குடும்பமாக jebippthai யார் தடுக்க முடியும்
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v Год назад
அனைத்து மத போதகர்களும் அனைத்துமத வீடுகளை சந்தித்து தங்கள் மத நூல்களை போதிக்க அனுமதிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளாத வீடுகளில் செல்வதை போதகர்கள் தவிர்க்க வேண்டும். பிற மதங்களை விமர்சிக்காமல் மதிக்கும் விதமாகவும் நல்லிணக்க சூழலை உருவாக்க வேண்டும். வீடுகளில் எந்த மதத்தை சார்ந்தவர்களாய் இருந்தாலும் வழிபாடு மற்றும் செபங்கள் நடத்த உரிமை உண்டு. அவற்றை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயவேண்டும். ஆனால் பக்கத்துக்கு வீடுகளில் உள்ள நோயாளிகள் , முதியோர்கள் ,படிக்கும் மாணவ செல்வங்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருக்க ஒலிபெருக்கிகளை எந்த மதத்தினரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் விளாகத்திற்கு வெளியே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
@lightningthunder5491
@lightningthunder5491 Год назад
வீட்டிலே ஜெபக்கூட்டம் நடத்தினால் பக்கத்தில் இருக்கும் பிசாசுக்கு பிடிக்காது.
@selvamdavid-wf4wd
@selvamdavid-wf4wd 4 дня назад
Amen
@Sami-dk7pi
@Sami-dk7pi Год назад
மிக தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
@samaugustinec8885
@samaugustinec8885 Год назад
En வீட்டில் ஜெபம் கூட்டம் நா யாரடா கேக்கணும்
@ponsekar377
@ponsekar377 Год назад
Avaunga veetuku Verdi Pooja poduran roadu roada koil katturan
@Daniel-pj3ic
@Daniel-pj3ic Год назад
அப்படி போடுங்க
@rprabhu9509
@rprabhu9509 Год назад
Marketing kootam ah!
@jesudasjesudas2661
@jesudasjesudas2661 Год назад
நாம் மதத்தை அறிவிக்கல்லை மார்க்கத்தை அறிவிக்கிறோம் என்று சொல்லவும் மதம் என்று சொல்லும்போது😊 வேதனையளிக்கிறது
@j.j.s.8775
@j.j.s.8775 Год назад
நீதி.... கூட சில சமயங்களில் ........ போதையில் ...... தள்ளாடும் என்று புரியுது
@maslj.
@maslj. Год назад
தீர்ப்பை வழங்கியவர் ஆர்எஸ்எஸ் மத வெறியராக இருப்பார் என்று எண்ணுகிறேன், காரணம் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் எல்லா துறைகளிலும் கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் வரை ஆர் எஸ் எஸ் ஊடுருவி செயல்பட்டு வருகிறது
@pramilashivaji9511
@pramilashivaji9511 Год назад
Praise,the,lord
@user-ds5yn5lg5x
@user-ds5yn5lg5x Год назад
போர போக்க பார்த்தாஇந்துக்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையையும் இடிக்க சொல்வார் கள்போல
@davidratnam1142
@davidratnam1142 Год назад
Jesus Yesappa is going to come very soon all has to stand in front of God's Judgement yes
@Jesuscomingsoon6218
@Jesuscomingsoon6218 Год назад
சட்டம் அனைவருக்கும் சமம். இதை நம்புங்கள்
@pfprince1524
@pfprince1524 Год назад
ஒவ் Super ஐய்யா அழகாக சென்னர்கள் Thank God .
@devasaronministries4884
@devasaronministries4884 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0A3Im4Ns8DUh.htmlttps://ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mGs_WLeopCY.html
@mariyadhas.a7041
@mariyadhas.a7041 Год назад
குடும்பமாக அருகில் இருக்கிற கிருஸ்துவர்கள் ஓன்று சேர்ந்து ஆராதிக்கும் வேளையில் சில மத்த மதம் சார்ந்தவர்கள் தீராதநோய் வாய் பட்டவர்கள் வந்து ஜெபிக்க சொல்கிறார்கள் தொடர்த்து வராங்க நாங்க கூபிடல அவங்களா வராங்க விடுதலை கிடைக்குது நம்புறாங்க அவங்க ஓரு நான்ங்கு ஐந்து பேரை கூடிட்டு வராங்க நாங்க சொல்லல அவங்களா வராங்க... இது பிடிக்காதவங்க இந்த மாதிரி புகார் தராங்க.. முடிஞ்சா.. நீயும் பண்ணு வாரங்களா பாரு... ஓரு ஆல் கூட வரமாட்டாங்க..
@helenhpl2587
@helenhpl2587 Год назад
Super , God bless you
@JoshuaRMani
@JoshuaRMani Год назад
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். நீதிமொழிகள் 22:3 (TAM)
@JoshuaRMani
@JoshuaRMani Год назад
ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான். நீதிமொழிகள் 14:16 (TAM)
@devir5690
@devir5690 Год назад
Praise the Lord kartar namood irukkurar hallelujah thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️
@tamilchristiansongs1999
@tamilchristiansongs1999 Год назад
இந்தியா மதசார்பற்றநாடு ஏன்நடத்த தடைபோடகாரணம்என்ன
@amirtharaj3687
@amirtharaj3687 Год назад
Very good reply to B J P and R S S parties
@edvincharles6910
@edvincharles6910 Год назад
Praise the lord 🙏
@hemalathaedwin7415
@hemalathaedwin7415 Год назад
We will pray for this people. The Lord almighty will fight for us. Hallelujah
@malinisnehalatha758
@malinisnehalatha758 Год назад
Well spoken Sir, Thank you for telling the law as it is. Keep up the good work, GOD BLESS YOU. 🙏
@churchreformationmission622
அப்போஸ்தலர் 9 ஆம் அதிகாரம் நிறைவேறும். இதில் சவுல் யார் என்பதுதான்.
@lilymary4889
@lilymary4889 Год назад
It is God bless house so we by having prayers we give thanks to God if we buy anything hwe use it not to keep This is how we show back out gratitude to God there is no one can stop the prayers
@churchreformationmission622
@@user-xo3ih5ze3j நன்றி சகோதரா இதைவிட கடுமையாக கிறிஸ்தவர்களை விமர்சனம் செய்தவன் நான். இப்போது கிறிஸ்தவர்களுக்கு பவுல் அனுபவித்ததை (ஆண்டவரை சந்தித்த பிறகு) நாம் எப்படி சகிக்க வேண்டும் என்று போதித்து வருகிறேன். உங்களையும் தேவன் நேசிக்கிறார் சகோதரா.
@Santhosh_Ganesan_12
@Santhosh_Ganesan_12 Год назад
@@user-xo3ih5ze3j பைபிளில் எது கிடையாது? என்ன சொல்ல வருகிறீர்கள்.
@mjayakumar5704
@mjayakumar5704 Год назад
Prayer can change the nation
@tangaveluthavamani7712
@tangaveluthavamani7712 8 дней назад
Jesus Lord Jesus 🙏❤❤❤100 💯 thank you sir amen amen amen thank you Jesus 😂😂😂😂nice 🙏 ❤❤❤👏👏👏👑👑👑🙌🏼🙌🏼🙌🏼🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@arivoomanidavid115
@arivoomanidavid115 Год назад
It is our rights.eny out person cannot come to our prayers or worship by crossing.that is Thankyou sir yours speech very good.wanted to world
@layaltv4015
@layaltv4015 Год назад
Super.👍
@moseskepha381
@moseskepha381 Год назад
தேவன் நீதியுள்ளவர்...
@koilmani3641
@koilmani3641 Год назад
ரோட்டுல பூசனி காய்யை போட்டு உடைக்கிறான் அதனால் விபத்து எற்படுது. கை.கால் உடையுது அதற்கு கோர்ட் என்ன செய்யும் நீதிபதி கால் உடையனும் அப்பதெரியும்.
@mjayakumar5704
@mjayakumar5704 Год назад
First pray to God. Don't see the Judgement of judges.
@mjayakumar5704
@mjayakumar5704 Год назад
If we pray, then God will change the people
@jesusel-shaddai8061
@jesusel-shaddai8061 Год назад
Amen Hallelujah Thanks to making 🙌 the way more and more each every home should became the house 🏠 ⛪ church in the name of Jesus christ. The truth will overcome the doop the liars.
@prabhudassg4860
@prabhudassg4860 Год назад
எனது சொந்த ஊரில் நான் சுவிசேஷம் செய்யும் போது வேறு இடத்திலிருந்து ஒரு சில இந்து முன்னணி சேர்ந்தவர்கள் வந்து சுவிசேஷத்தை தடை செய்தார்கள் இப்படி செய்யலாமா ? வெளியில் சென்று சுவிசேஷத்தை செய்யலாமா ? அல்லது கூடாதா ?
@menagarajendran197
@menagarajendran197 Год назад
Praying 🙏 🙏
@JayaLakshmi-ox9ql
@JayaLakshmi-ox9ql Год назад
Koottamaga iraivanai vazhipada Kovilgalum, churchum, masoothium irukum bodhu,, matravargaluku thollayaga veedugalil vazhipadamal irupadhu nalladhu🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏👍
@MadanMadan-lc5vp
@MadanMadan-lc5vp Год назад
வீட்டிலோ அல்லது ஜெப.ஆலயங்களிள் கூடி ஆராதிப்பது இடையூறு என்றால் அனைத்து கிராமங்களிலும் இந்து ஆலயங்களில் ஸ்பீக்கர் புணல்.வைத்து பாடல்கள் மணிகனக்காய் பாடி கொண்டிருக்கும் படி செய்வது இடையூறு ஏற்படுத்தாதா?
@thomasrasiah7692
@thomasrasiah7692 Год назад
Although Madurai High Court has given a partial judgment due to pressure if it is with a separate compound without any sound not to disturb neighbours. God has to give the right advice to either Court or the Government.
@devasaronministries4884
@devasaronministries4884 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mGs_WLeopCY.html
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 Год назад
God is great
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 Год назад
Utham kartharutayathu thankiu berathar thankiulal jesus amen
@sheilajohn5489
@sheilajohn5489 Год назад
Praise God
@nirmalageorge654
@nirmalageorge654 Год назад
Brother we have the freedom to serve any God for everybody.one thing we the Christians when we worship God we will see whether we are giving troubles to others by using the micro phone and praying loudly . By troubling others we are not spreading the gospel to others we are trying to irritate others.
@RANJANI3230
@RANJANI3230 Год назад
மதுரை நீதிமன்ற உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாது ......இது சரியான நீதி தீர்ப்பு அல்ல..... இது மாறும்
@thomasdaniel8814
@thomasdaniel8814 Год назад
அவங்க ஆள் ஒருத்தரே ஹை கோர்ட் ஆவது.... ஆவது என்று சொல்லி இருக்கிறாரே?
@thomasdaniel8814
@thomasdaniel8814 Год назад
@@user-xo3ih5ze3jபூசாரி மவன் பூசாரியா ஆவுதது மாதிரியா?
@thomasdaniel8814
@thomasdaniel8814 Год назад
@@user-xo3ih5ze3j ராஜ்நாத்சிங் மவன் பகத்சிங் உத்தரபிரதேசத்ல மினிஸ்டர் ஆனதுபோல
@thomasdaniel8814
@thomasdaniel8814 Год назад
@@user-xo3ih5ze3j எப்பிடி, சகோதரி பில்கிஸ் பானு வழக்கு மாதிரியா?
@thomasdaniel8814
@thomasdaniel8814 Год назад
@@user-xo3ih5ze3j ஆமா, ஆமா, நீங்க சொல்வதெல்லாம் சரி, உண்மை (இல்லாத ரயில்வே ஸ்டேசன்ல டீ வித்தது தொடங்கி, முதலைய வீட்டுக்கு புடிச்சிகிட்டு வந்தது வரைக்கும்), ஆனா மத்தவங்க சொல்வதெல்லாம் பொய்.
@RANJANI3230
@RANJANI3230 Год назад
தெருவுல ஆராதனை நடக்கும் சொந்த வயல்வெளிகளில் நடக்கும் ரோட்டில் ஆராதனை நடக்கும் ..........இந்த நீதிமன்றம் எங்கு உள்ளதோ அந்த மாவட்டத்தில் எந்த வீட்டிலும் எந்தசாமியும் கும்பிட கூடாது......ok வா
@sakthivelr7068
@sakthivelr7068 Год назад
Thankyou thambi
@RaviRavi-qu7jq
@RaviRavi-qu7jq Год назад
Middle of the night drums beat heavy pattasu ok va disterbens to the public are ok va
@samuelj5683
@samuelj5683 Год назад
Every one have freedom to worship their religion with their community.
@sampathsolomon2336
@sampathsolomon2336 Год назад
Nice
@king_of_jesus
@king_of_jesus Год назад
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselvikannanSelvi-gn3yk
@kalaiselvikannanSelvi-gn3yk 5 дней назад
தேவனை ஆராதிப்பதை தடுக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை.இறைவனுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
@jeyaranifidelis5861
@jeyaranifidelis5861 Месяц назад
May Jesus open their eyes to see his love.
@user-on6zh5fl6w
@user-on6zh5fl6w День назад
எனக்கு இஷ்ட தெய்வம் என் இயேசப்ப தான்.
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Год назад
சட்டங்கள் எல்லாம் பைபிள் ல இருந்து தான் வந்தது. எல்லோரும் பைபிள் படிக்கவும்
@kvjohnpeter3595
@kvjohnpeter3595 Год назад
Praise the Lord brother 🙏 somebody people doing Hindu people photos and statues he will do doing what about this people Sir
@mjayakumar5704
@mjayakumar5704 Год назад
Court judgement cannot change Christian. Please read Isaiah 32 chapter
@wisemansamariyan4620
@wisemansamariyan4620 Год назад
What is the meaning ol "Madurai bench of Honble High Court of Madras dated 09.03.2108 and SHRC order dated 16/04/2021 and court categorilly held that there is no need to get prior permission from any authority for assmbling and counducting prayers in a dwelling house"
@MrVakeesan
@MrVakeesan Год назад
🙏
@philipjanaki7113
@philipjanaki7113 Год назад
Please see Crl.op( MD)no.3039 0f 2018 of Madurai bench of Madras High court dt 9-3-2018.
@amalasathyakumar4462
@amalasathyakumar4462 Год назад
at the moment lndia hs no other problems except fighting with christians.
@rajeeas8234
@rajeeas8234 Год назад
வீடுகளில் கணபதி ஹோமம் நடத்தலாமா? ஐய்யப்ப விழா நடத்த லாமா?
@devaanbu1548
@devaanbu1548 Год назад
God bless you brother amen
@mercyharris2351
@mercyharris2351 Год назад
This look like we can't do any program in our own house. Our house our wish what is mean to be independence. We have 7 children 7 children have a children we will more than 50 our family. Why not we have a family prayer. What is the problem In that.
@jamespaul4564
@jamespaul4564 Год назад
24:00 can you please provide the contact to buy the books. Thanks in advance.
@AJOHNSON1952
@AJOHNSON1952 Месяц назад
Kindly confirm the Judgement details: Case No.1078/2006 filed by Mr.Paul Thankamani [of Kanniyakumari District] at Madras Bench of Madras High Court Judgement Date:16.08.2012.
@aruldhasdhas4770
@aruldhasdhas4770 Год назад
Madurai high court is giving good judgments. Hope few sankee judges are there.
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 Год назад
This judgement all caste prayer o k Va give answer
@vijimol2812
@vijimol2812 Год назад
Namskaram and
@stellaprabhakaran65
@stellaprabhakaran65 Год назад
Neethy Mantama or ANEETHY MANDAMA? ISN'T INDIA A SECULAR COUNTRY ? WHAT ABOUT LIBERTY? WHAT IS THE USE OF CELEBRATING INDEPENDENCE ?
@josephselvaraj1382
@josephselvaraj1382 Год назад
What Mr. Inigo MLA is doing for Christians.
@soundarneo8136
@soundarneo8136 Год назад
Dear Anna , aadi masam thiruvizha Ku theru light podanum , kovilku vari kasu kekuraga Anna , nega yena soluringa anna
@tangaveluthavamani7712
@tangaveluthavamani7712 8 дней назад
Jesus jesus ist judge❤❤❤❤
@natarajanm6886
@natarajanm6886 Год назад
H.B. padethu valthukondu varekera nam HB Pade valvathu than YESU Kku PEREYAM. OTHERS(PURASATHEYAR) H.B. Padethu valkai valavellai. So,our Life is EXAMPLE to Others. JESUS LOVES ALL. UTHOSKAREYOOTH IS CHRISTION. HE IS NOT HINDU,ISLAM. "Pattayathai Eduthavan Pattayathal SAVAN". YESU Mattum NALLAVAR. DEVANUKKU Mattum MAGEMAI UNDAGADUM💓🙆👶👮💑👏🙏 "Palevankuvathu ENAKKEREYATHU(KARTHAR) --Kala 3/28-----5/14. SOTHERAM YESAPPA🙏👏👏👏👏👏👏👏👏👏👏🙏
@ravisi1519
@ravisi1519 Месяц назад
"வீட்டில் "... ஜெப கூட்டம் என்பது எல்லாரும் நடத்த முடியாது. அதற்கு என்று இருப்பவர்கள் (அனுமதி பெற்றவர் )..... மட்டுமே வீட்டுல அனுமதி வாங்கி தான் ஜெபம கூட்டம் நடத்துவார்கள். இல்லை என்றால் வீட்ல உள்ள வர அனுமதிக்கபட மாட்டார்கள்..... வரவேற்பவர் -நடத்துபவர்.... பிரச்சனை வரும் நாம்... எப்படி செயல் பட வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்..... நடத்துங்க என்று சொல்லி விட்டு /வெளியே காரி துப்பும் மனிதர்கள் இருக்கின்றார்கள்... யோசிச்சு செயல் பட வேண்டும்...... 🙏 i love my god.... (Sheebarani, ch. 60) மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். Be careful of human life..... 😊
@JonSon-zg1ug
@JonSon-zg1ug Месяц назад
நீங்கள்.. வீதிக்கு வீதி.. கரகாட்டம்.... பஜனை ஆடல் பாடல்..நடக்கும் போது.. அதையும் கேளுங்கள்... நன்றி
@msusila8443
@msusila8443 Год назад
🙏🙏🙏🙏
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 4 дня назад
இயேசுவே நீதிபதி‌Order மாற்றுங்க.
@mohankumaramos811_famineof9
பரித்தமான கூட்டம் இப்போது எழ ஆரம்ப்பதால் இந்தியாவுக்கு வந்து ஏறிய மத இன சாதி பிசாசுக்களால் முடியவில்லை.
@dassjlm462
@dassjlm462 Год назад
@@user-xo3ih5ze3j உங்க அப்பாக்கு கொடு
@msusila8443
@msusila8443 Год назад
🙏🙏🙏🙏👍👍🙏
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 1,1 млн
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,8 млн