Тёмный

குடும்பத்தின் எதிர்பை மீறி கல்யாணம் செய்த பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 829 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 2,9 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

15 дек 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 467   
@user-wf9cy4bw2y
@user-wf9cy4bw2y 4 месяца назад
22.03.2024 நிகழ்ச்சி பார்த்தேன்,உண்மையான அன்பு தோர்க்காது என்பதற்கு இந்த ஜோடியே உதாரணம்❤❤
@muruganvelusamy331
@muruganvelusamy331 Год назад
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
@aaxrani2402
@aaxrani2402 4 года назад
உடல் ஊனம் ஒரு குறையல்ல. வெண்ணிலா, நீ ஒரு பெண் தெய்வம்.உன் மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்வுக்கு தெய்வம் துணை இருக்கும்.Happy Married Life.
@velumaha4383
@velumaha4383 4 года назад
😭😭😭😭
@sankarbala4015
@sankarbala4015 3 года назад
வெண்ணிலா பெண் குலத்தின் பொன் விளக்கு.. வாழ்க வளமுடன் இருவரும்... லட்சுமி அம்மா உங்களுக்கு எனது அன்பான நன்றிகள்...
@devikac514
@devikac514 10 месяцев назад
வெண்ணிலா கணவருடன் 100வருடம் சந்தோசமாக வாழணும்
@mohamedbilal9086
@mohamedbilal9086 6 лет назад
இறைவா இந்த சகோதரியையும் அவர் கணவரையும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ மனதார இறைஞ்சுகிறேன் அருள் புரிவாய்
@tamilarasi5288
@tamilarasi5288 3 года назад
🙏🙏🙏🙏
@bhanumatin4909
@bhanumatin4909 3 года назад
ன ரன்
@jayabarathyponnurangam8934
@jayabarathyponnurangam8934 3 года назад
.
@1234editz
@1234editz 3 года назад
@@tamilarasi5288 dogu
@subathradevidharmalingam3952
@subathradevidharmalingam3952 3 года назад
@@tamilarasi5288 a
@v.6800
@v.6800 5 лет назад
இந்த தங்கையும் அவருடைய கணவரும் நல்ல முறையில் வாழவும் வாழ்க்கை அமையவும் எல்லாம் வல்ல ஸ்ரீ கண்ணபிரான் பிரார்த்திக்கின்றேன் வாழ்க வளமுடன்
@kayalkayal5345
@kayalkayal5345 4 года назад
L
@rajamanik1158
@rajamanik1158 3 месяца назад
வெண்ணிலா நீ நீண்டநாள் வாழ வாழ்த்துக்கள்.அன்புடன் உன் சகோதரன்.உனக்கு அழகான ஆண் குழந்தை கிடைத்திருக்கும்.தீரன் என்று பெயரிட்டு வளர்ப்பாயாக.......
@SathishKumar-mi7fn
@SathishKumar-mi7fn 3 года назад
நீங்க நல்லா இருக்கனும் ஊனம் ஒரு குறை இல்லை வாழ்க வளமுடன்.
@dhanambkm7267
@dhanambkm7267 6 месяцев назад
லேட்டா பார்த்தாலும் மனநிறைவான நிகழ்ச்சி
@sulthankhaja2271
@sulthankhaja2271 4 года назад
வெண்ணிலா குடும்பமும் ஜீ தமிழ் குழுவினர் குடும்பமும் லஷ்மி அம்மா குடும்பமும் அனைவரும் நலமாக வாழ ஆண்டவன் அருள்புரிவானாக
@MrMDoss-cz3kv
@MrMDoss-cz3kv 4 года назад
கொஞ்சம் ஓவரா இருக்கு
@balamohan8316
@balamohan8316 4 года назад
வெண்ணிலாவுக்கு எனது வாழ்த்துக்கள் மா, உன்னோட அம்மாவின் ஆசீர்வாதம் உனக்கு என்றும் கிடைக்கும், நீ நல்லா இருப்பமா
@riznanazar2926
@riznanazar2926 3 года назад
Solesfal
@aaxrani2402
@aaxrani2402 4 года назад
நல்ல தீர்ப்பு.லெட்சுமி அம்மாவுக்கு மிக்க நன்றி.
@kumarbalu11
@kumarbalu11 5 лет назад
இந்த காலத்தில் இதுபோன்ற நல்ல குணம் உள்ள பெண்களை பார்ப்பதே கடினம். வாழ விடும் அய்யா அந்த தங்கத்த
@malligamalliga4709
@malligamalliga4709 4 года назад
Gajalkshmi
@ragupathy5265
@ragupathy5265 4 года назад
Super ma vennila vaalka valmudan
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Год назад
ஒரு ஊனமுற்ற ஆணுக்கு வாழ்க்கை கொடுத்த அந்த பெண் நீடுழி வாழட்டும்.
@maryymaryymaryymaryy1509
@maryymaryymaryymaryy1509 9 месяцев назад
தங்கை தம்பி நீங்கள் இருவரும் நல்லா இருங்கள்
@thirumalp4422
@thirumalp4422 Год назад
புரட்சிப்பெண் வாழ்க நீவீர் இருவரும் பல்லாண்டு. வாழ்த்துக்கள்.
@amuthakannan3648
@amuthakannan3648 5 лет назад
வெண்ணிலாவும், அவருடைய கணவரும் எல்லா செல்வங்களும்பெற்றுநீண்ட ஆயூளோடுவாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
இந்த பெண் இவரை விட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்து ஒரு குழந்தை இருக்கிறது என ஒரு மாதத்திற்கு முன் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.இந்த நிகழ்ச்சியை இப்போது பார்த்து நாம் வாழ்த்து சொல்வது வேஸ்டாகிப் போய்விட்டது.
@abisus8132
@abisus8132 4 года назад
@@jeyabalasekarganapathi6480 ayyo😪😪😪
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 года назад
@@abisus8132 அந்தப் பெண் இவனை கைவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து ஒருகுழந்தை பிறந்துள்ளது என பதிவிட்டிருந்தார் suresh135 என்பவர்.அதே தெருவில் இருக்கிறாராம். காலம் மாறும்போது காட்சிகளும் மாறிவிடுகிறது.காதல் தற்போது நிலைப்பதில்லை.ஒரளவுக்கு சம்பாதித்து பெண்ணை நல்லபடி பார்த்துக்கொண்டால் அவள் அவனோடிருப்பாள்.சம்பாதித்துக் காப்பாற்ற இயலவில்லை என்றால் வசதியுள்ள பெண்கள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பல்டி அடித்து விடுவார்கள்.
@nagaraj4109
@nagaraj4109 Год назад
தம்பதி க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏
@elangkumanan9080
@elangkumanan9080 4 года назад
அன்பு தங்கையே ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ ,வாழ்க வளமுடன்.
@bmksmedia5617
@bmksmedia5617 4 года назад
Kodilaiye oruthavanga sir evanga
@sabrinafathima4293
@sabrinafathima4293 3 года назад
Tawaru paththaayiraththil oruththi
@senthavicky5393
@senthavicky5393 3 года назад
000ĺl
@ranjanranjan903
@ranjanranjan903 Год назад
​@@bmksmedia5617 a
@jayakumaru3378
@jayakumaru3378 Год назад
0
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 3 года назад
மனைவியை பற்றி பேசினால் கணவன் பொங்குகிறான் இதுதான் இல்லறம்.
@balagavibalagavi7720
@balagavibalagavi7720 4 года назад
இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற பெண்களில் வெண்ணிலா நீதான் தெய்வம்
@karthikg6882
@karthikg6882 4 года назад
One of the decent episode...💥🎉🎉🎊💥💥🎂🎂
@jyothiswaranejyothi6644
@jyothiswaranejyothi6644 3 года назад
@@karthikg6882 நன்றி
@karthikg6882
@karthikg6882 3 года назад
@@jyothiswaranejyothi6644 neengala sister indhu...
@aishwaryasaran1657
@aishwaryasaran1657 4 года назад
Solvethallem unmai song its awesome 😘 lyrics amazing
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 4 года назад
சொந்தமாமன் நல்ல மனதுடன் ஏற்றுக்கொண்டபெண் சிறப்பாக தான் இருக்கிறது தந்தைக்கு கொஞ்சம் பயப்படுகிறார் வேறுஒன்றும் இல்லை நல்ல குடும்பபாசம் மிக சந்தோஷம்
@revathishankar946
@revathishankar946 6 месяцев назад
Pavam inda couple ! Good and broad minded girl is Vennila Karthick is very good person God will bless them surely
@sasikumarsasi3508
@sasikumarsasi3508 5 лет назад
வெண்ணிலா ஹாப்பி மேரிட் லய்ப்💐💐💐💐
@rajkamalkamal4029
@rajkamalkamal4029 5 лет назад
Avanga nimmathiya valntha ungaluku enna vidunga appa valatum happy life 👍👍👍👍
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 года назад
வெண்ணிலா பெண்கள் தெய்வம் னு சொல்லுவாங்க அத உன் உருவத்தில் பாக்குறேன் டா தங்கம்.தங்கம் நீ தெய்வம் டா. அய்யா உங்க பொண்ணு தெய்வம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து குழந்தைகள் பெற்று நீடூழி வாழணும்.
@gowthamrajamani1303
@gowthamrajamani1303 6 лет назад
எப்படிப்பட்ட அழகான மனசுள்ள பொண்ணு....இப்படிப்பட்ட பொண்ணுங்களாலதான் உலகம் வாழும். வெண்ணிலா வாழ்க.
@suresh1353
@suresh1353 5 лет назад
இந்த பொண்ணு இவர விட்டுட்டு வேர ஒருத்தர கல்யாணம் பண்ணி ஒரு குழந்தை இருக்கு
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 5 лет назад
Vennila vazhga
@jeyasekar11
@jeyasekar11 5 лет назад
Gowtham 😃😁
@jasperselvan2085
@jasperselvan2085 5 лет назад
@@suresh1353 காரணம் என்னவென்று தெரியுமா சகோ?
@creativedirectortoni7864
@creativedirectortoni7864 5 лет назад
@@suresh1353 nanba idhu unmaya irundha ok poi ya irundha nee ratham kakki sava
@salmanhameed8473
@salmanhameed8473 7 месяцев назад
அழகான புரட்சி பெண் வெண்ணிலா..சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நாகரிகமான தரமான நிகழ்ச்சி இதுதான். அம்மா வழி சொத்தில் கணவனுக்கு உரிமை இல்லை மகள்மகனுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Год назад
நீங்கள் நல்லாய் சொன்னீங்கள் போனாலைதான் பிரச்சனைகளே என்று👏🏻👏🏻👏🏻👏🏻
@krishnan5412
@krishnan5412 3 года назад
Vennila super ponnu great by Krishnan
@madhiyazhaganyazhagan5577
@madhiyazhaganyazhagan5577 4 года назад
ஆணந்த கண்ணீர் வடித்தேன் வாழ்த்துக்கள்
@asivakumar7536
@asivakumar7536 3 года назад
அம்மா நீ தான் தெய்வம் அம்மா
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 3 года назад
கலங்காதே கண்மனி.சிறப்பான கணவன். வாழ்வீர் வளமுடன். வெண்ணிலா வாழ்வு பிரகாசமாய் அமைய ஆண்டவன் அருள் புரிவான்.
@richardasir826
@richardasir826 4 года назад
தெய்வபிறவி .வாழ்த்துக்கள்.
@skguna3118
@skguna3118 5 лет назад
Vennila heart super.. .
@navamani854
@navamani854 5 лет назад
விண்ணிலே வெண்ணிலா பார்த்திருக்கிறோம்....இதோ மண்ணிலே இந்த வெண்ணிலா நீடூழி வாழ வேண்டும்......
@luxcikariya8643
@luxcikariya8643 4 года назад
Nice
@dasann9688
@dasann9688 3 года назад
@@luxcikariya8643 ,
@lourdumary746
@lourdumary746 3 года назад
🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌
@ThanamThanam-zm4cq
@ThanamThanam-zm4cq 9 месяцев назад
​@@luxcikariya8643o
@maryymaryymaryymaryy1509
@maryymaryymaryymaryy1509 9 месяцев назад
அடோ அப்பா வாய் மூடிகிட்டு சும்மா இரு மூச்சா பாரு
@juma8167
@juma8167 5 лет назад
நி நல்லா பெண்னு உனக்கு கடவுள் துனை இருப்பார் என்றும் சகோதாரி
@lawrencem7845
@lawrencem7845 4 года назад
Everlasting god will be with you all for happy married life.
@lawrencem7845
@lawrencem7845 4 года назад
Vennila is god's reincoronation God will manage vennila and her husband.
@sakkaravarthisakkaravarthi4859
@sakkaravarthisakkaravarthi4859 4 года назад
Yes
@karthikg6882
@karthikg6882 4 года назад
One of the decent episode...💥🎉🎉🎊💥💥🎂🎂
@rajesh87usi63
@rajesh87usi63 Год назад
வீரமங்கையே வாழ்க ..
@PalaniyammalP-km9gh
@PalaniyammalP-km9gh 10 месяцев назад
Viramangaivalgai
@SivaKumar-ji5vt
@SivaKumar-ji5vt 4 года назад
அவுங்க அப்பாவிற்கு 10சென்ட் நிலத்தை கொடுங்க அப்பா மகள நம்பி பெயருக்கு எழுதியுள்ளார். இரண்டு பேருக்குமே சொத்து மீது ஆசை கஷ்டம் என்றால் உதவ வேண்டும் இரண்டு பேருமே
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
பாவம். இந்த பொண்ணும். பையனும். தங்கமே நீ. ஒரு ஆண் குழந்தை ஒருபெண்குழந்தைய பெற்று. நீடூழி. வாழ்வதங்கம்
@gs1447
@gs1447 Год назад
Yuck
@jayavelm9795
@jayavelm9795 Год назад
​@@gs14470
@karuppusamys8907
@karuppusamys8907 5 лет назад
வெண்ணிலா வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
@seethagugan4349
@seethagugan4349 3 года назад
Antha boy azhaga erukaga
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 Год назад
இது தகப்பன் பிரச்சினையே இல்லையே அடுத்தவர் செய்யும் வேலையே
@latha437
@latha437 3 года назад
இந்த காலத்தில் இப்படி ‌ஒரு பெண் கிடைப்பது அரிது
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Год назад
உண்மை இது நீங்கள் சொன்னபோல் ஸ்குறூ பண்றாங்கள்
@vijilakshimi6383
@vijilakshimi6383 Год назад
Alagana manavi anbana kanavan ❤️❤️❤️ god blessed with you ❤️
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Год назад
நல்ல மனமுள்ள அழகான பெண்ணுக்கு... பணத்தாசை பிடித்தலையும் அப்பன்.... வெண்ணிலாவும் அவரது கணவரும் நலமாக வளமாக பதினாறும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்
@purushothamank1381
@purushothamank1381 3 года назад
வெண்ணிலா நல்ல பேச்சு உன் கணவனை விட்டு கொடுக்காமல் பேசியிருக்கிறாய் இல்லறம் செழிக்க வாழ்த்துக்கள்
@sasikumarsasi3508
@sasikumarsasi3508 5 лет назад
மனம் போல் வாழ்க🤗🤗🤗
@murugesans5123
@murugesans5123 3 года назад
வெண்ணிலா நீ தமிழ் நாட்டு பொண்ணும்மா வாழ்க வளமுடன்
@honestvillagefood3610
@honestvillagefood3610 5 лет назад
En thangachi nebagam varudhuma unna parkkum podhu super chellam
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 Год назад
Excellent mam Happy married life vennila &Family
@SivasankriPalani-dy5ey
@SivasankriPalani-dy5ey 3 месяца назад
அவங்க இரண்டாவது அம்மா சிரிச்சுக்கிட்டே இருக்காங்க இத்தனை பிரச்சனை என்ன ஒரு சந்தோஷமா இருக்கு இது பெத்த அம்மாவா இருந்தா என்ன எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று ஆர்வத்துடன் இருப்பாங்க என்னதான் இருந்தாலும் பெத்த அம்மா மாதிரி மத்தவங்க வர முடியாது
@selvarathnam8300
@selvarathnam8300 4 года назад
Super oooooo Supper, Vennela Nengalum Unga kanvarm Life Long Happya Vazhi Vazhithukkal, iraivanai Unnedam Kankintran......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 6 лет назад
Nalla ponnu, arumayana mappillai, Konjam possessiveness Ulla pasakkara appa, vazhga valamudan
@ugannithi126
@ugannithi126 4 года назад
Su
@santhiyac1291
@santhiyac1291 3 года назад
இந்த மாதிரி எந்த பெண்க்கு மனசு வாரது நல்ல பெண்
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 4 года назад
Arumaiyana ponnu...kozhanthai mathiri ponnu....
@mohanakrishnanr5383
@mohanakrishnanr5383 5 лет назад
Unnoda uyarntha manasukku nalla iruppapa thangachi. Om namachivaya
@govarthinigovarthini5749
@govarthinigovarthini5749 3 года назад
Nalla ullam
@sarveshmithran1008
@sarveshmithran1008 6 лет назад
Wow super .....rendu perum ithu pola happy a irunga
@shankarp1206
@shankarp1206 3 года назад
@@sivannansiva5862 சஜஜ௮
@vijaykmuarvijaykmuar172
@vijaykmuarvijaykmuar172 3 года назад
P
@mohamadnajeem2159
@mohamadnajeem2159 4 года назад
என்றும் நலமோடு நலமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க
@naganagamani5419
@naganagamani5419 4 года назад
good father good daughter good husband all the best god bless you first first happy
@justtrysinging5108
@justtrysinging5108 5 лет назад
வாழ்க
@karthickbala7478
@karthickbala7478 6 лет назад
Very good sister. Wifena ipdithan irukanum.
@yogi4121
@yogi4121 4 года назад
As if u have one
@KrishnaKumar-bp2qe
@KrishnaKumar-bp2qe 5 лет назад
Super sister
@karthikg6882
@karthikg6882 4 года назад
One of the decent episode...💥🎉🎉🎊💥💥🎂🎂
@priyasenthi370
@priyasenthi370 3 года назад
Lakshmi ammaku nandri slunga🙏🤝nallathoru kudumbam no vulgar words such a desent family💐💐💐
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Год назад
நல்ல, மதிப்புமிக்க பெண்.....நிறைய சொத்து இருந்தால், தந்தையையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Год назад
சின்னப் பொண்ணுல்ல அநு ஒரு தெய்வப் பிறவி
@VijayKumar-ph2ul
@VijayKumar-ph2ul 5 лет назад
Godbless you
@kathiravankalathur3140
@kathiravankalathur3140 3 года назад
செம்ம சூப்பர்
@gayathirea.s.gayathire825
@gayathirea.s.gayathire825 4 года назад
Super 🌹🙏 vennila
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 3 года назад
Super end.Thanksma
@petergmapragasam3070
@petergmapragasam3070 5 лет назад
Sabash Lakshmy you are great
@kkrajakkraja1098
@kkrajakkraja1098 5 лет назад
வாழ்க பல்லாண்டு சகோதரி
@VelMurugan-eb7lf
@VelMurugan-eb7lf 5 лет назад
Wow... Great mam
@cookingsaran9442
@cookingsaran9442 4 года назад
Vennila sister neenga great
@hihello2336
@hihello2336 4 года назад
Ponnu kitta pesa mudiyala nu soldrapa andha appa voda feelings puruchika mudiyathu. Athu ponnu pethavangaluku puriyum. Thideernu oru naal (after marriage) andha ponnu family vittu pirinchi poiduva. It's tough situation to daughter and her family
@joice3851
@joice3851 3 года назад
Very touching at the end. Happy 😊 Couple 💕
@mathuvakeeofficiallchannel9011
நல்ல பொண்ணு🥰😍
@dhivyaaishu5851
@dhivyaaishu5851 Год назад
Sir
@delmanatarajan868
@delmanatarajan868 4 года назад
Nalla ponnu.all the best
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Год назад
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏 சூப்பர் மா......
@vinopriya533
@vinopriya533 4 года назад
Super akka 👌👌👌
@vahppumaraicar3357
@vahppumaraicar3357 6 лет назад
like him purushan mela yevlo anbu ,,,vazhthukal ma
@chamundisathish6723
@chamundisathish6723 6 лет назад
இமான் வாப்பு film
@liyakathali885
@liyakathali885 5 лет назад
good vvery good program god pless you my daughter vineela
@bagavathirajan4903
@bagavathirajan4903 5 лет назад
Hi
@balaneb9257
@balaneb9257 Год назад
Happy marriage life
@crtcrt1086
@crtcrt1086 Год назад
இவர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள்தான். அவரவர்கள் இடத்திலிருந்து பார்த்தால். உண்மை.
@manimani-xe3xg
@manimani-xe3xg 7 месяцев назад
The man is cutie cute cute! Sinungal! Sinubgal! Happy ending. Good people.
@itsmejacky
@itsmejacky 5 лет назад
Sweet appa
@bhuvanaseshan
@bhuvanaseshan Год назад
God bless you Vennila ❤️
@periyathambisampath6435
@periyathambisampath6435 4 года назад
Great madam...you have unique attitude madam...people approach you with great faith and belief .
@annammamnallamasunthanokay2919
Unga life nalla padiya irukkanum god blessed with child vennila our husband
@stalinprabu9165
@stalinprabu9165 Год назад
வெண்ணிலா பாப்பா ஏமாந்துறாத சொத்தை புடுங்குறதுக்காக நாடகம் போடுறாரு
@manimani-xe3xg
@manimani-xe3xg Год назад
யார் நாடகம் போடுவது? தந்தையா? பையனா? சந்தேகப் பட்டாலே போச்சு. இந்த பெண் சொல்வதைப்போல யாரோ ஒருவர் பயிர் செய்துகொண்டு வருகிறாரம், கேட்கக் கூட ஆள் இல்லை என்கிறாள்! வாழ்க்கை வளர வளர பார்த்துக் கொள்வார்கள். வாழ்த்துவோம்.
@sayedhasslam5304
@sayedhasslam5304 3 года назад
Appan paavam
@poomiyadavyadav4776
@poomiyadavyadav4776 5 лет назад
super
@KannanKannan-vz5dr
@KannanKannan-vz5dr 4 года назад
வாழ்க்கை என்பது விட்டு கொடுத்து வாழ்வதுதான், பெண்ணின் அப்பனை, உங்களுக்கு என்னதான் பிரச்சனை என கேட்டால், பதில் வாயிக்கு வெளியே வர மாட்டுது, நமக்கு தெரிந்தவரை பிரச்சனை அவனேதானப்பா, இரு நல்ல உள்ளங்களும் இனிதாக, நலமாக வாழ வாழ்த்துக்கள், இருவரையும் யாருமே பிரிக்க முடியாது...
@k.rameshram1915
@k.rameshram1915 5 лет назад
Super ma u r great
@manimani-xe3xg
@manimani-xe3xg Год назад
Very sweet girl. Good groom. Good father. Well Lakshmi was good (for once!).
@kareemfazil2957
@kareemfazil2957 6 лет назад
Super madam
@ootyraja2169
@ootyraja2169 4 года назад
idu dhan da love super sister 2019 LA ipadi yaravadu irukingala tel me
@deepikadeepika9677
@deepikadeepika9677 4 года назад
Irukkum bro but innum marriage agala
@rahamathjrs2260
@rahamathjrs2260 4 года назад
Iruken bro.. but ennai than emathitaga. But ipaum na love pandren avara.
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,8 млн
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 251 тыс.
Neeya Naana | நீயா நானா 06/15/14
1:29:48