Тёмный

பெண்ணை பிளாக்மெயில் செய்து மிரட்டும் ஆண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 868 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,9 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

7 апр 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@-karthik-
@-karthik- 5 лет назад
சரியான மீசை வச்ச ஆண் மகன். தன் முடிவு சரியோ தப்போ.. எடுத்த முடிவை பெற்றோர் எதிர்த்தும்; தான் அந்த விதவை பெண்ணிற்கு கொடுத்த சத்தியத்தை கடைசி வரைக்கும் காப்பாற்றிய பிடிவாதகாரன்... பெற்றோர்கள் அடித்த போதும் நிலைக் குலையாமல் அடி வாங்கி கொண்டு தன் தவறை உணர்ந்து பொறுமையுடன் இருந்த அகிம்சைவாதி... இந்த அரங்கத்தில் முதல் முறையாக ஒர் ஆண் தலை நிமிர்ந்து பதில் சொன்ன தன்மானவாதி... அப்பெண்ணின் வாயினாலேயே அவள் செய்த துரோகத்தை ஊர் அறிய செய்த புத்திசாலி.... உண்மையை சொன்ன உடனேயே அவர்கள் திருமணம் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என யோசிக்காமல் அடுத்த நிமிடமே ஒதுங்கி கொண்ட யதார்த்தவாதி.... தன்னைப் போல் வேறு யாரும் ஏமாறாமல் இருக்க தாலி கட்டி கொண்டால் மட்டுமே விட்டு கொடுப்பேன் என கூறிய கலாச்சாரவாதி... லட்சுமி இராமகிருஷ்ணன் ஒரு சின்ன தவறோ; குற்றமோ சொல்ல முடியாத ஒழுக்கவாதி... அப்பெண்ணின் மகன், மகள் இருவரும் அப்பா என்ற உறவே தெரியாமல் நாளை அவள் பிள்ளைகளை ஊர் தப்பாக சொல்லாமல்; நெஞ்சை நிமிர்த்தி இவர்தான் அப்பா என கூற சொன்ன நியாயஸ்தன்... இதன் பிறகும் தப்பு செய்தால் தேடி வந்து வெட்டுவேன் என சொன்ன தைரியசாலி.... கடைசியாக, ஆண்களுக்கும் கற்பு உண்டு என்பதை நிரூபித்து காட்டிய ஆண் பத்தினி... இவர் தான் உண்மையில் Real life hero. மொத்தத்தில் இவர் தான் தன்மானத்துடன் வாழ்ந்து காட்டிய சுத்தமான அழகிய தமிழ் மகன்.... I became a fan of him.... All the best for his future wife and life..
@jayashton7972
@jayashton7972 5 лет назад
Karthik - superb👍
@KingDavid-dg6rq
@KingDavid-dg6rq 5 лет назад
Right bro.. Super explanation
@dr.a.delphinlafeelafee
@dr.a.delphinlafeelafee 5 лет назад
அந்த நபர் எப்படிப்பட்டவரோ தெரியாது... ஆனால் நீ கவிஞனடா கார்த்திக் ... எண்ண ஓட்டத்தை தெளிவாய் எடுத்துரைக்கும் தெளிவானவன் நீ.. கார்த்திக்
@vetriselvan.vvetriselvan.v1079
Nice
@k.vsrinivas2205
@k.vsrinivas2205 5 лет назад
Q
@manimaran8277
@manimaran8277 3 года назад
அந்தப் பையன் பழகியது நூற்றுக்கு நூறு உண்மையான பாசம் அவள் பழகியத உடல் சுகத்துக்காக
@SilverVenkatesh-dj5dp
@SilverVenkatesh-dj5dp 4 месяца назад
இதே மாதிரி தான் நானும் ஒரு பொம்பளை கிட்ட ஏமாந்து போயிட்டான் கவலை அதை மீண்டு வர முடியல😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 2 месяца назад
😮😮😮😮 அடுத்த பொம்பளையை பாரு கிழவி போய் கிழவி தான் கிடைச்சா உனக்கு எத்தனை பேச்சை பார்த்திருப்பாளோ இதுவரை 😁😁😁😁😁😁😁😁😁
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 4 года назад
இடையில ஒருத்தன் அவளுக்கு சப்போர்ட் பண்றேன்னு உள்ளே நுழைந்து அவள போட்டுக் கொடுத்துட்டு போய்விட்டான்
@krishnaveni65
@krishnaveni65 3 года назад
Ha ha
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 3 года назад
@@krishnaveni65 😂😂😂
@kannirajapkanniraja3482
@kannirajapkanniraja3482 Год назад
சூப்பர் தோல் சிகப்பா இருந்தா இப்படித்தான் (தே)யா..... இருப்பா லுங்க.. ---
@mythilis388
@mythilis388 5 месяцев назад
Ama ama
@jaikumar-56
@jaikumar-56 5 лет назад
தன்மானத்துடன் வாழ்ந்து காட்டிய சுத்தமான அழகிய தமிழ் மகன்....
@kabilanpadmanabhan3370
@kabilanpadmanabhan3370 5 лет назад
The jungle is there is a new York city buildit and a k kurana that is there to help you get the best of the world nurses from sathya Rica to make sure that your mother is there for you and her family is there for you to get a chance for a child survival plan for the next three months .
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Well said bro . . He is a gentleman Uyarndha ullam konda manidhan ivar . .
@ethirajnaidu1550
@ethirajnaidu1550 3 года назад
@@kabilanpadmanabhan3370 hi
@kabilanpadmanabhan3370
@kabilanpadmanabhan3370 3 года назад
@@ethirajnaidu1550 hi
@mr.thalapathygaming8906
@mr.thalapathygaming8906 3 года назад
@@tharajonita2282 p
@hussainreshama
@hussainreshama 4 года назад
சுரேஷ் வாழ்த்துக்கள்டா மச்சான்...சூப்பர்
@jothit3144
@jothit3144 4 года назад
நான் கூட இந்த சிகப்பு சட்டைக்காரன் அப்படி என்னதான் பேசியிருப்பான்னு காத்திருந்து பார்த்தேன் ...ஆனா வேற லெவல் 😁😁😁😁 ல்ல தமிழ்ல விளையாடிட்டு போயிட்டான் ...அவன் வந்து ஏதோ உலற போறான்னு அவன் வந்த உடனே அவ மழுப்புறா டா ......செம காமெடி .....ஆனா சுரேஷ் பிரதர் நீங்க உங்க மனசுக்கு நல்லா இருக்கனும் ..உங்களுக்கு வர்ற மனைவியை நல்லா பாத்துக்கோங்க 💕💕💕 .....அவள் நீ அவளை அடக்கி வைக்க நினைக்கிறது அவளுக்கு பிடிக்கல .. இவன் என்ன கட்டினவனா நம்மள அடக்க நம்ம இவனை கூட வச்சிருந்தா வேற எவன் கூடவும் போக முடியாது னு ..மழுப்பி இந்த அண்ணவா தள்ளி விட பாக்குறா.... இதுதான் சமயம்னு விட்டுட்டு போய்டு னா ப்ளீஸ்...வீர ஆண் மகன் நீங்க
@malarmannan4109
@malarmannan4109 5 лет назад
லூசு புண்ணாக்கு சிவப்பு சொக்கா. சிரிச்சே வயிறு வலிக்குதுப்பா சாமி
@dharshan8048
@dharshan8048 10 месяцев назад
Sema comedy
@prakashdhinesh3391
@prakashdhinesh3391 5 лет назад
அவள் ஒரு ஐட்டம் இவளுக்கு இவ்வளவு நேரம் பஞ்சாயத்து பண்ணுனிங்க
@vigneshs5143
@vigneshs5143 5 лет назад
அவ ஐட்டம் னாலும் தான் பஞ்சாயத்தே நல்லா இருந்தா ஏன் வர்ற போறாங்க
@veeramani-hd2sz
@veeramani-hd2sz 3 года назад
It's true
@shanmugasundara2477
@shanmugasundara2477 5 лет назад
டேய் ரெட் டீ சர்ட் உனக்கு என்ன மனசு குள்ள பெரிய தமிழ் புலவர்னு நெனப்பாடா
@ramgopi9710
@ramgopi9710 5 лет назад
👌👌👌😂😂😂😂
@harshiharshi8950
@harshiharshi8950 5 лет назад
Hahahahahaha
@jannathulfirthouse3056
@jannathulfirthouse3056 4 года назад
😂😂😂😂😂
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 4 года назад
Avana parthala sripu varuthu lusu pundaya erupan polla
@kvakesan4138
@kvakesan4138 4 года назад
🤣🤣🤣
@jjmk4108
@jjmk4108 7 месяцев назад
Red t- shirt semma comedy. Evan athuku vanthan, yenna solla vanthan, yenna sonnan, ipppo pathila poitan. Super super
@sarahradha6221
@sarahradha6221 Год назад
இது யாரு..." red shirt "😃 இடையில வந்து குழப்பித்தூ போனது😀😂😂
@rajeshwaran8924
@rajeshwaran8924 11 месяцев назад
jnjn jjejj jn❤
@sarahradha6221
@sarahradha6221 11 месяцев назад
@@rajeshwaran8924 full story theriyaama vandhu kolzappi vithuthu poitaar😁😁😀😂
@mrs.r.kokila
@mrs.r.kokila 4 года назад
விதவைக்கு வாழ்க்கை தர... இந்த பையனுக்கு பெரிய மனசு வேண்டும்.. மிகவும் நல்லவராக இருக்கார்... சிவப்பு சட்டையை கிளித்து அடித்து துரத்துங்க
@StrictOfficer
@StrictOfficer Год назад
Edited 😂
@udhayabilla5033
@udhayabilla5033 5 лет назад
அவள்தான் ஒரு தேவிடியா நண்பா😎
@dakshayanis8136
@dakshayanis8136 5 лет назад
Nee.bombayku.po.nalla.kasu.pakalam.
@Mars0128
@Mars0128 4 года назад
@@dakshayanis8136 avuru unmaiyadhan sonnaru ungaluku yen kovam varudhu?
@mokshithasrichoro
@mokshithasrichoro Год назад
Blue saree mind voice _ red shirt unna supportku kuttitu vanthen paru 😂😂
@StrictOfficer
@StrictOfficer Год назад
Sari pakuren 😏
@user-cg4jq2dl5k
@user-cg4jq2dl5k 9 дней назад
😂😂😂
@balakrishnan4407
@balakrishnan4407 Год назад
ஆண் வர்க்கம் 🥰😍.. ரெட் T shirt.... 😃😃😃 நல்ல காமெடி
@ramananjeganathan3645
@ramananjeganathan3645 5 лет назад
சிகப்பு கலர்ல ஒரு பெரிய பல்பு எரிஞ்சத யாரெல்லாம் பார்த்திங்க?
@dhineshdhinesh4325
@dhineshdhinesh4325 5 лет назад
Thaththa nan pathan
@sulthanibrahim9427
@sulthanibrahim9427 5 лет назад
Na pathen😂😂😂
@meenaljakoob5574
@meenaljakoob5574 4 года назад
Enga?
@sulthanibrahim9427
@sulthanibrahim9427 4 года назад
@@meenaljakoob5574 na lawyer nu oruthan varuvan la ..atha antha pulb
@meenaljakoob5574
@meenaljakoob5574 4 года назад
@@sulthanibrahim9427 hmmm romba late ta than enaku purunjathu🙄
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
மீசக்காரன் செம கேரக்டர், உனக்கு நல்ல வாழ்க்கை இருக்குதுடா, போ போ போய் வேலைய பாருடா தம்பி,,!
@rizzyprince1783
@rizzyprince1783 4 года назад
சுரேஷ் நீங்க தான் ஹீரோ! மனுஷன்யா!
@ranjithamvelusamy6429
@ranjithamvelusamy6429 4 года назад
Madam has given proper judgement to both. I appreciate her talent.
@ganeshsankar8410
@ganeshsankar8410 5 лет назад
இந்த நல்ல மனிதன், இந்த வேசியுடன் வாழ்வதை விட ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு நன்றாக இருக்க வாழ்த்துக்கள். விரைவில் இந்த பெண் எவனை திருமணம் செய்ய கொண்டாலும், கடைசி காலத்தில் கெட்டு சீரழிந்து பிச்சை எடுக்கும் வருவது நிச்சயம்.
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Of course
@michaelcoolas5947
@michaelcoolas5947 4 года назад
உணவுக்கு பாய் விரிப்பாள்
@ranamarina9712
@ranamarina9712 4 года назад
நல்ல ஆண்களை பெண்கள் ஏமாற்றுகின்றார்கள். மிகவும் வேதனையாக இருந்தது. இந்த சுரேஷ்க்கு நல்ல பெண் கிடைப்பாள். கடவுள் உங்களை காப்பாற்றி விட்டார் தம்பி. அவள் இருக்கும் பக்கம் கூட திரும்பி விடாதீர்கள். உங்கள் நல் வாழ்வுக்கு எனது பிரார்த்தனைகள்.
@sathishkumarseethapathi
@sathishkumarseethapathi 5 лет назад
*Thala intro kudukara time la sama adi*😂😂😂
@giejiwah2511
@giejiwah2511 4 года назад
😂😂😂😂😂😂
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 9 месяцев назад
அஷ்ரப்.... முஸ்லீம் எப்படி தம்பி ஆவான்.... செம்ம கேள்வி 😂😂
@PURAAKKOOTTAM
@PURAAKKOOTTAM 6 месяцев назад
Arasu nu first sonnan red t shirt
@KARTHIKM-qp8qt
@KARTHIKM-qp8qt 4 года назад
இந்த சமுதாயத்தில் பெண்கள் மட்டும் ஏமாந்து போவதில்லை ஆண்களும் தான் ஏமாறுகிறார்கள் நமது சமுதாயம் பெண்களுக்கு மட்டும்75% உரிமம் குடுப்பது ஏண் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவு உரிமை குடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@rockrock8093
@rockrock8093 4 года назад
ரெட் சர்ட் லாயர் எதுக்கு வந்தா எதுக்கு போணாண்ணு தெரியல😃😃😃
@prabhumalaichamy6443
@prabhumalaichamy6443 Год назад
Hi bro
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 2 месяца назад
😮😮😮 உனக்கு நிஜமா தெரியாத ப்ளூ சாரி கேளு அவன விட்டுட்டு என்கிட்ட வந்துருச்சுன்னு சொல்லாம சொல்லிட்டு 😀😀😀😀😀😀😀😀😀😁😁😁😁😁😁😁
@gunasegaran3865
@gunasegaran3865 Год назад
சிகப்பு சட்டைக்காரனும் இவள வச்சிருக்கான்னு சந்தேகமா இருக்கு😱 மூணு பேரா மாமி 😱😱😱???
@StrictOfficer
@StrictOfficer Год назад
Threesom😂😂
@Nsivamathi
@Nsivamathi 8 месяцев назад
நானும் அப்படி தான் நினைச்சேன் 😂
@Nsivamathi
@Nsivamathi 8 месяцев назад
லட்சுமி மேடம் சூப்பர்
@kkarthiga1
@kkarthiga1 7 месяцев назад
சந்தேகமே வேணாம்.
@Anishan90..
@Anishan90.. 6 месяцев назад
🤩🤩🤩
@MAnandMAnand-xk2hr
@MAnandMAnand-xk2hr 4 года назад
பெண்களை கடவுள பார்க்கிறவன் நான் ஆனால் இந்த பெண்ணை பார்க்கும் போது திட்டுன நமக்கு தான் அசிங்கம்
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Wooooooooowwwwww superb bro . . Pengala Kadavula pakuren . Epadi pata oru golden line idhu bro Thank u so much for dis wonderful word . . But sila pengal ipadiyum cheat pandranga parunga . .
@mrs.r.kokila
@mrs.r.kokila 4 года назад
செம்ம ஆம்பளை சுரேஷ்.. வணக்கம் உங்களுக்கு..பாவங்க சுரேஷ்..நல்லா இருக்கணும் நீங்க
@sivanambi959
@sivanambi959 6 лет назад
ambala da nee.. !!! you are a true gentleman..😎😎
@vinayvikrakumar7120
@vinayvikrakumar7120 3 года назад
Hahaha neekuda tha ambalaa
@muthuirulappan9804
@muthuirulappan9804 5 лет назад
சிவப்பு சட்டை வந்தான்.. உழரினான் சென்றான்🚶
@PranavsonofRadhakrishnan
@PranavsonofRadhakrishnan 8 месяцев назад
red colour shirt semma comedy pandrapla😂😂😂😂😂Avasarammmmmmmmmm😂😂😂
@Anishan90..
@Anishan90.. 6 месяцев назад
😂😂
@PranavsonofRadhakrishnan
@PranavsonofRadhakrishnan 6 месяцев назад
@@Anishan90.. Dude are you following me ??😬
@rk3089
@rk3089 6 месяцев назад
Avanam antha aundya ottitu irukaan
@user-hb5lh4ef5r
@user-hb5lh4ef5r 5 месяцев назад
Ollo Oooo😊​@@PranavsonofRadhakrishnan
@selvaganapathielangovan6913
@selvaganapathielangovan6913 5 лет назад
Thambi sivappu sokka......... Mass da nee.........itha sakka vachi TV la vanta😂😂😂😂😂😂😂😂
@elangoarivalagan540
@elangoarivalagan540 4 года назад
SELVA GANAPATHI 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂🤣
@nainachanaka9198
@nainachanaka9198 4 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😋😋😋
@controlalt3822
@controlalt3822 4 года назад
😂😂😂😂😂😂😂
@revad237
@revad237 4 года назад
Ha ha ha ha semmma tat was his actual aim...
@shankararumugam2499
@shankararumugam2499 5 лет назад
Lakshmi madam mind voice - Dai naa sugar patient da. Yenda ipdi yuira vaangaringa
@sharavanak4
@sharavanak4 5 лет назад
🤣🤣🤣
@karthickr430
@karthickr430 5 лет назад
😁😁😁
@jothimani8140
@jothimani8140 5 лет назад
KIDS PUZZLE 😂😀😀😂😁
@theeporithirumugam8505
@theeporithirumugam8505 5 лет назад
😁😁😁
@PP-21
@PP-21 4 года назад
Ulti 🤣🤣🤣🤣🤣
@ezhilarasi5079
@ezhilarasi5079 Год назад
நானும் ரவுடி தான் நயன்தார காமெடி தான் நியாபகம் வருது, டேய் red t-shirt நாயே 🤣🤣🤣🤣🤣🤣
@selvarajp7351
@selvarajp7351 Год назад
அடுத்தவன் பொண்டாட்டிய பார்க்கிற உனக்கு இதுதான் நிலம்மை
@user-ty4nu3cb6j
@user-ty4nu3cb6j 6 лет назад
அவன் மிகச்சிறந்த ஆண்மகன்!
@jannathulfirthouse3056
@jannathulfirthouse3056 4 года назад
என்ன பாஸ் பேரு ஒங்களுது சிரிச்சு முடில😂😂
@s.satheeshkumars.sivakami8079
@s.satheeshkumars.sivakami8079 4 года назад
Super
@peermohamed49
@peermohamed49 10 месяцев назад
வர வர ஆண்டி கள் பிரச்சினை அதிகம் ஆகிகிட்ட் வருது 😃
@tharun.s6311
@tharun.s6311 Год назад
Evan dha paa unmaiyana aunty lover🤣🤣🤣
@SureshKavi361
@SureshKavi361 Год назад
Ada bro evane uncle tha😂😂
@rajivrifil2152
@rajivrifil2152 5 лет назад
காமம்....காதலை...கொள்ளும்....காதல்....காமத்தை.... வெல்லும்...
@pbtmurugan1697
@pbtmurugan1697 4 года назад
Rajiv Rifil 9087061893
@SathishKumar-bh6yo
@SathishKumar-bh6yo 4 года назад
Super
@nijamnijam9355
@nijamnijam9355 4 года назад
உண்மை
@malaraj4438
@malaraj4438 4 года назад
Ne tamila konnutaaaa
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r 4 года назад
எழுத்து பிழை இல்லயே.. ஆனா கொள்ளும் இல்ல.. கொல்லும் வரும் !
@shankar5229
@shankar5229 7 месяцев назад
Yaaru boss anthe red tshirt.. vanthe vudane heavy performance panraple 😂😂😂
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 Год назад
Bro நீங்க உண்மையா இருக்கீங்க ஆனா அவ ஒரு fraud
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 8 месяцев назад
சில ருக்கு பழகிய அனுபவப்பட்டவங்க தான் தேவை போல.நடிகர் சத்தியராஜ் ஒரு படத்தில பேசியது நினைவுக்கு வரும்
@ravichandranvg126
@ravichandranvg126 4 года назад
கண்ணாத்தாளுக்கு எத்தனை கண்ணோ ஆண்வர்கம் நிறைய இருக்கே கண்ணாத்தா எல்லோருக்கும் வாய்ப்பு தருவீயா கண்ணாத்தா
@Arjunan1988
@Arjunan1988 5 лет назад
*யார்ராவன் செவப்பு சொக்கா, த்தா வந்தான் லபோ திபோ ன்னு சட்டம் பேசுனான்‌ பல்பு வாங்கிட்டு போய்ட்டான்*
@mayakrishnans2753
@mayakrishnans2753 5 лет назад
Sirippa adakamudiyala thalaiva
@heartbeatatoz7504
@heartbeatatoz7504 5 лет назад
Ama thala avan yedho sattam padichirukana😀😀😀😀
@dhineshdhinesh4325
@dhineshdhinesh4325 5 лет назад
வக்கிலுங்க மானத்தையே வாங்கிட்டான் தலைவா..
@kumaresanofficial2645
@kumaresanofficial2645 5 лет назад
Supear
@MrPakal39
@MrPakal39 5 лет назад
சர வெடி சந்தானம் ஆக முயற்சி செய்து பார்த்தாரோ....என்னமோ.., கடைசியாக பல்ப் வாங்கிட்டு ....
@g.k.karthickg.k.karthick444
@g.k.karthickg.k.karthick444 4 года назад
ஒரு தாய் சரில்லை என்றல் குழந்தைகள் வாழ்கை என்னவகும்
@nellaitirupati9360
@nellaitirupati9360 4 года назад
02 பேரையும் வெட்டுவேன் ன்னு சுரேஷ் சொன்னதை வரவேற்கிறேன்
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Год назад
பாவம் இந்த பையன்.....
@meenakamesh686
@meenakamesh686 Год назад
Blue saree mind voice : unna kootnu vanthathuku enna panna mudyumo atha panta(red tshirt)🤣
@sarahradha6221
@sarahradha6221 Год назад
😁😁😁
@jannathulfirthouse3056
@jannathulfirthouse3056 4 года назад
கமண்ட்ஸ்லா அடி பொலி😂😂😂வச்சி செய்ரிங்கயா கமண்ட்ல சிரிச்சி முடில அப்சட்டா இருந்தா இப்படி கமண்ட் படிச்சா சரி ஆகிடும்😂😂👍
@jannathulfirthouse3056
@jannathulfirthouse3056 4 года назад
@storm Hawk 😂😂
@manjulavasu4325
@manjulavasu4325 4 года назад
Sure
@scar_wolf
@scar_wolf 4 года назад
That Red T-Shirt bulb vaagiya moment 35:34😂😂😂
@Anandkumar-md9fl
@Anandkumar-md9fl 3 года назад
உண்மைய அம்பலமாக்கிடன் சிவப்பு சட்டை😂😂😂😂😂😂
@kalpattankhadermohideen7218
@kalpattankhadermohideen7218 5 лет назад
வண்டு முருகன் வந்தான் பாரு... கதையையே கிளின் பண்ணிட்டான்யா...
@mdsarbumdsarbu3419
@mdsarbumdsarbu3419 4 года назад
இவன் கலக்கபோவது யாரு ஈரோடு ரமேஷ் மாதிரி இருக்கான்😂😂😂😂
@sindhugopal9195
@sindhugopal9195 3 года назад
Erude Mahesh ah Ramesh ahh
@drjayshiva.....8730
@drjayshiva.....8730 3 года назад
Mutrillum unmai....I watch only because pei arai....semma araichallllllllllllllll....
@z.sanavarsha5513
@z.sanavarsha5513 4 года назад
பாவம் அந்த அண்ணா...இவள மாதிரி இருக்க பொண்ணுங்கனாள உண்மையாகவே கணவரை இழந்த பெண்களுக்கு யார் வாழ்கை கொடுப்பார்கள்...bro நீங்க super bro..உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் கவலை படாதிங்க...
@sprabhakaran4898
@sprabhakaran4898 4 года назад
எவன் எவனுக்கோ இந்த மாதிரி நெறய கேட்டைகிது. ஆனா எனக்கு ஒனும் கிடைக்க மட்டின்கிதே.
@arshadahmed-qb2bl
@arshadahmed-qb2bl 4 года назад
Ennange solreenga
@sunmugalinggaminkaran4236
@sunmugalinggaminkaran4236 4 года назад
@@arshadahmed-qb2bl super kamadi
@sbdurai5611
@sbdurai5611 3 года назад
Cheruppadi pada thayara irukkanum ponunga kidaipanga ?
@sbdurai5611
@sbdurai5611 3 года назад
Super madam aval melthaan thavaru
@sbdurai5611
@sbdurai5611 3 года назад
Mookka udaichitta red shirt thevaiyadaa
@smartvicky4804
@smartvicky4804 5 лет назад
Ella Light um Off pannugapaa ..Periya Bulb Anga Iruku
@alwayshappysri
@alwayshappysri 4 года назад
🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭
@sirajudeensirajudeen5157
@sirajudeensirajudeen5157 5 лет назад
இவள பார்த்தாலே கிழவிமாதிரி இருக்கா ஐயோ ஐயோ இவளுக்கு இவ்ளோ பில்டப்பா😭😭
@user-qi6nq4xg3k
@user-qi6nq4xg3k 4 года назад
😄😄
@arunkumar-je5rd
@arunkumar-je5rd 4 года назад
Boss aunty a ipdi pesitinga
@jk1788
@jk1788 4 года назад
Red T shirt konjaneram innum pesa vittirukkalaam sema comedy piece 😂😂😂
@snehamalar8980
@snehamalar8980 11 месяцев назад
Dai Red T-Shirt Yaaru daa Neeee😂😂😂😂😂😂
@ramya-ramnilakutty
@ramya-ramnilakutty Год назад
இடையில ஒருத்த வந்து அவளை அசிங்கம் படுத்திட 🤣🤣sema comedy
@jeidinesh9626
@jeidinesh9626 5 месяцев назад
இத்தனை வருடகாலமாக பார்த்ததில் ஒரு ஆண் இந்த அண்ணா தான் ❤❤❤❤
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
2 pasanga irundhum and innoruthan kuda thapana relationship irundhum nee tha venum nu unmaiyana Anbu vechirundha indha Bro va evlo paratinalum migaiyagadhu Hats of u bro . . Really u ar great bro. .
@ramananjeganathan3645
@ramananjeganathan3645 5 лет назад
சிகப்பு சட்டை வக்கீலாம். இவன நம்பி case கொடுத்தா case கொடுத்தவனுக்கு தூக்கு confirm
@bubblecheeks1352
@bubblecheeks1352 4 года назад
Thooku confirm.. Ahahahhahahahaha
@Maaji0702
@Maaji0702 4 года назад
😂
@ssrvasanv6564
@ssrvasanv6564 4 года назад
Ramanan Jeganathan : sema i
@kavibharathi2092
@kavibharathi2092 4 года назад
😀
@pushparajponnuswamy3859
@pushparajponnuswamy3859 4 года назад
😂😂😂😂
@blackbirdsteam4414
@blackbirdsteam4414 5 лет назад
Yaruda avan red t shirt 😂🤣😂 maggus mande onnume puriyala
@user-ty5po4lo4y
@user-ty5po4lo4y Год назад
Adi paavi romba nalla payana irukan
@smileyprabhu9019
@smileyprabhu9019 5 лет назад
ne uyarndha manithan ya...unga amma adichadhuku unaku rights irukudhunu solli adivanguna paaru.....great ya ne.......
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
S bro u ar ryt . . Amma apadi adichum ivaru evlo polite ah peasinaru . . Avanga Amma valarpu realy great . . Ivaruku romba nalla ponnu life partner ah varuvanga . .
@giejiwah2511
@giejiwah2511 4 года назад
😂😂😂😂😂😂
@michaelcoolas5947
@michaelcoolas5947 4 года назад
*இப்படிபட்ட மாப்பிளை யாருக்கு கிடைக்கிறதோ அவள் ''பாக்கியவதி'' *அவன் உயிர் உள்ள நாளெல்லாம் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டான், *எவளும் அவன் மனதை கொள்ளை அடிக்க முடியாது, * அவன் மிக சிறப்பாக வாழ்வான்.
@kumarm8381
@kumarm8381 5 лет назад
அம்மா சூப்பர் அடி செம்ம
@arunaramram2185
@arunaramram2185 11 месяцев назад
ஒரு நல்ல இதயம் புண் பட்டதை கடைசி துளி கண்ணிர் காட்டியது.
@gpk764
@gpk764 5 лет назад
Suresh nee dhaanya aambala, nee gentleman ya... unna maadhiri nalla manasu ullavan indha thevudiya kuda iruka kudadhuya...unnoda thangamana manasuku oru nalla ponnu kidaipa nanba...vaazhthukkal...
@jeevarathinamthomas7165
@jeevarathinamthomas7165 5 лет назад
இவ்வளவு நல்ல பையனயிருக்கிறார் அப்புறம் ஏன் வேண்டாம் சொல்லுற இப்படி பையன் கிடைக்க கொடுத்துவைக்க வேண்டும்
@mgeller3266
@mgeller3266 4 года назад
Bcoz she doesn't want to be controlled by one man
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Ivar super charector adhuku tha kadavule parthu indha lady kuda irundhu pirichitaru coz apo tha indha bro ku nalla wife kidaichi sandhoshama vazhanum nu kadavule pirichataru
@krrahulraghavan9495
@krrahulraghavan9495 3 года назад
No Strings Attached
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 4 года назад
சிவப்பு சட்ட இடையில காமெடி பன்னிவிட்டு போய்விட்டான்
@sundaramr1779
@sundaramr1779 Год назад
Yes
@k.elumalaiyan6935
@k.elumalaiyan6935 4 года назад
ஒழுக்கமாக இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வராது. குழந்தை பாதிக்கப் படுவார்கள். இந்த பெண் பயங்கரமாக கில்லாடி. பல தொடர்பு...?
@sahidabeegamshaik1208
@sahidabeegamshaik1208 4 года назад
😍😍😍
@chinthuraghu7104
@chinthuraghu7104 3 года назад
உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கு சுரேஷ் அண்ணா
@laratherottweiler7422
@laratherottweiler7422 5 лет назад
She doesn't deserve this guy....he loved her sooo much...but she was cheating on him
@Arjunan1988
@Arjunan1988 5 лет назад
*அசதிக்கு அஷ்ரப்பு வசதிக்கு சுரேசு* *பச்ச தேவிடியா*
@MrPakal39
@MrPakal39 5 лет назад
உண்மை உண்மை முற்றிலும் உண்மை
@policeraja9497
@policeraja9497 4 года назад
Amam
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 года назад
No.. asadhiku suresh vasadhiku ashraf
@yasoyaso5736
@yasoyaso5736 4 года назад
அஷ்ரப் வந்த இன்னும் ஒரு ஈபிசோட் பார்த்து இருக்காலம் ....
@karthickdme7561
@karthickdme7561 4 года назад
Super bro nice
@seelanr6441
@seelanr6441 5 лет назад
அலியா இருப்பான் போல Red t shirt,
@petervikey9447
@petervikey9447 4 года назад
😂😂😂
@godistrueking5136
@godistrueking5136 4 года назад
aliye dhan bro.. avan mannerism paatha le theriyudhu
@godistrueking5136
@godistrueking5136 4 года назад
@Will Com paarra innoru pottaiiku kovatha.. 😒😂😂
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r 4 года назад
@Will Com dei poolu pundai yeandaa nee yenne 9 pundaiya.. kile operation pannitiya daa potta punde naarre punde ungamale tevidiya pare punde 😂
@godistrueking5136
@godistrueking5136 4 года назад
Sariyana potta 9 Avan 😂
@sirajudeensirajudeen5157
@sirajudeensirajudeen5157 5 лет назад
கூட்டதுல சிகப்பு சட்ட ஓட பாக்குறான்😂😂
@ravisankat5098
@ravisankat5098 4 года назад
,🤣🤣🤣🤣🤣
@naveenraj2003
@naveenraj2003 4 года назад
Avan ratham kakki saavan😂😂😂
@hassankuddus9503
@hassankuddus9503 4 года назад
😁😁😁😁
@kalaiselvan5166
@kalaiselvan5166 3 года назад
Red shirt speaking not acting like simpu
@manic5158
@manic5158 Месяц назад
😂😂😂😂
@aaxrani2402
@aaxrani2402 4 года назад
Suresh நேர்மையானவன்.அவனை உதாசீனப்படுத்தி வேறு வாழ்வு தொடங்கும் இவள் மோசமானவள்.Red shirt பெ.ரிய சட்ட வல்லுநன் போல் இடையில் வந்து பேசுவது தேவையற் து.
@tharun.s6311
@tharun.s6311 Год назад
2023 la pakuravanga like podunga😇😇
@vijayjg7742
@vijayjg7742 8 месяцев назад
22:58
@rk3089
@rk3089 6 месяцев назад
Antha lady sema piece
@jayashton7972
@jayashton7972 5 лет назад
red T-shirt, endha planet la irundhu pa vandrukaan? ennama ularraan? extraordinary piece pa Avan😂😂
@harishpandiyarajan8689
@harishpandiyarajan8689 5 лет назад
Nan unga cmd ah than search pannan eruku ..engaiyum eruku ..😂
@jayashton7972
@jayashton7972 5 лет назад
Vidyuth Harish so en comment search panradha part time ah panringala? am on holidays.. ena panradhu therila.. so ended up here
@jayashton7972
@jayashton7972 5 лет назад
ivlo question kekringaley... first en comments ku like poteengala?
@harishpandiyarajan8689
@harishpandiyarajan8689 5 лет назад
Neenga mattum ila neraiya peru pathutan ..evanga yalarum solvethalam unmai show ku addicted nu nenaikuran
@jayashton7972
@jayashton7972 5 лет назад
Vidyuth Harish ena irundhalum aduthavanga prachanaiya vedikka paakradhu Nalla thn iruku.. I'm watching the show for 3 weeks nw.. anyways neengalum addicted category la oruthar nu nenaikirean
@vinothkumar.s5068
@vinothkumar.s5068 5 лет назад
Thambi tik tok "trending boys"..indha episode innum paakalaya😂😂😂
@jeralda8035
@jeralda8035 4 года назад
Super comment
@madhavikutty4360
@madhavikutty4360 4 года назад
Red t shirt semma comedy😂😂😂
@joelfathimson2804
@joelfathimson2804 5 лет назад
Red shirit be like "Shalini any problem" Lakshmi : therinja mattu thethuduviya mooditu poda😂😂😂😂😂
@abdulmajeeds1877
@abdulmajeeds1877 5 лет назад
O
@naveennavi202
@naveennavi202 5 лет назад
😂😂😂😂😂😂😂😂
@jannathulfirthouse3056
@jannathulfirthouse3056 4 года назад
😂😂😂😂
@giejiwah2511
@giejiwah2511 4 года назад
😂😂😂😂😂😂😂😂😂😂 haiyo yenneke sirichi sirichi vayereh vallikethe
@SilentKiller-xp9pd
@SilentKiller-xp9pd 5 лет назад
Red t shirt....ஒரு முந்திரி கொட்டை...
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 6 месяцев назад
இந்த மாதிரி ஆண்டிகளை காதலிக்க கூடாது வச்சு செஞ்சி விட்டு போக வேண்டும் எப்போதும் பசங்க தான் பாவம்
@kumarm8381
@kumarm8381 5 лет назад
ஐயய்யோ ஒரே நேரத்துல ரெண்டு பேரா
@stephenchackravarthi8896
@stephenchackravarthi8896 10 месяцев назад
வெட்டுவேன் சொன்னா ✊️லாஸ்டா வேற லெவல்
@ragav5336
@ragav5336 4 года назад
Neethan da unmayana ampala great salute.. Avanga kalyanam mudikama thapu panitu thirinja avanga rendu per thalayaum thunda vetra 😘😘😘😘
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Bro neenga life la sandhoshama vazhanum nu kadavule andha lady ah unga kita irundhu Lakshmi Mam roobathula vandhu ungala kapathitaru . Thank GOD .. Idhuku mela tha neenga sandhoshama iruka poringa bro
@muthugk3722
@muthugk3722 5 лет назад
over attitude red t shirt...
@meenakamesh686
@meenakamesh686 Год назад
Vilakenna maru pesavantu red shirt bulb vaangitan🤣🤣
@vinayaka7371
@vinayaka7371 4 года назад
பல்பு வக்கீல்... உண்மை அம்பலமாக்கப்படனும்னு சொல்லீட்டு., தன் கட்சிக்காரர் மறைச்சி வச்சிருந்த உண்மையவே சபைல உளறிகொட்டி இவ்ளோ நேரமா இழுத்துக்கிட்ருந்த புரோகிராம என்டுக்கு கொண்டுவந்த வக்கீலுக்கு வாழ்த்துக்கள். ( நல்லா பண்றீங்கடா ப்ராக்டீசு )
@sreesakthi552
@sreesakthi552 4 года назад
😂😂😂
@akkammarani8961
@akkammarani8961 4 года назад
Antha red colour shirt Naye serupala Adikka ma vittu vittirkale madam
@vnhandmadejewellerynanthin1766
@vnhandmadejewellerynanthin1766 11 месяцев назад
🤣🤣🤣🤣🤣
@raveen6450
@raveen6450 5 лет назад
28:52 lakmi mam shock ayithageh🤣😂🤣
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 лет назад
ரெட் ஷர்ட் செம காமெடி பீஸ் 😂😂28.51-காமெடி பீஸ் என்ட்ரி 😂😂😂
@mr_psychologist5
@mr_psychologist5 3 года назад
😂😂😂
@srinivasduraisamy1965
@srinivasduraisamy1965 5 лет назад
Red colour Sattam padichavar mokka vanitapla
@41thirisha85
@41thirisha85 2 месяца назад
White shirt ..ur really truth...nalla paiyan❤
@roobanaadhil6225
@roobanaadhil6225 4 года назад
வளர்ந்து கெட்டவன் ஒருத்தன் வந்தான் பெருசா என்னமோ ட்ரை பண்ண முடியல போய்ட்டான்
@UmaUma-zv7og
@UmaUma-zv7og 11 месяцев назад
Red ♥️♥️ Vera level comedy panran
@kanipandiankani6943
@kanipandiankani6943 4 года назад
இந்த மாதிரி பொம்பளைய புன்டைல ஆசிட்டுதான் ஊத்தனும்டா இப்படிக்கு ஆண் வர்க்கம்
@s.kinformations.9070
@s.kinformations.9070 4 года назад
🤣😂😂😂veeramaana aanmagandaaa naama ellaarum,💪💪💪💪
Далее
Зачем они это делали?🫤
0:16
Просмотров 1,2 млн
And how are they not embarrassed?
0:19
Просмотров 27 млн
Попалась за конфету 🍭🙃
0:20
Просмотров 2,8 млн
How Many Balloons Does It Take To Fly?
0:18
Просмотров 37 млн