கார் என்ன மாடல்? ஜீப் மாடல் கதவு ரொம்ப அழகாயிருக்கு.AC தேவை இல்லாத இயற்கை காற்றோடு பயணிக்க7, 8பேர் அமரக்கூடிய வசதி🥰சூப்பர்.யார்க்கெல்லாம் இந்த கார் பிடிச்சிருந்தது ?
@@mathan0072 oh. Super. Athu vaanginal rent purpuse use aaguma? Own use vachukalama? Because car travel enga veetla2, 3perku vomiting irupathal yengachu poogave fear aagiduthu. intha mathiri irunthal free irukum.
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் எங்களுக்கும் அருள்மிகு அருஞ்சனை காத்த அய்யனார் சுவாமிதான் குலதெய்வம் நாங்கள் திருச்சியில் இருக்கிறோம் அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்கு போய்வருவோம் பூசாரி உயர்திரு பெருமாள்சாமி நல்ல பழக்கம் கோவில் உள்ள பிரமாண்ட மரங்களையும் செம்மண்காடுகளையும் தாழம்பூ புதர்களையும் அம்மன் புரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையையும் காட்டிருந்தால் சூப்பரா இருக்கும்
அருஞ்சுனை பெயர்க்காரணம் : அருஞ்சுனை = அருமை + சுனை, அருமை என்றால் சிறப்பான, அழகான என்று பொருள்.. சுனை என்றால் வற்றாத சுவையான நல்ல நீர் கொண்ட குளம்.. அருஞ்சுனை என்றால் வற்றாத நீர் கொண்ட அருமையான குளம்.. அதன் அருகில் அதை காத்து ஐயனார் அமர்ந்துள்ளதால்.. அருஞ்சுனை காத்த ஐயனார் என்று பெயர்.. இதற்கு முன்பு இந்த கோவிலை சுற்றி தாழை மரங்கள் இருக்கும்.. அதன் அடியில் இருப்பதால் தாழையடி ஐயனார் என்றும் கூறுவர்.. அருஞ்சுனை காத்த தாழையடி அய்யனாா் என்றும் கூறுவர்.. இந்த கோவில் மேலப்புதுக்குடி எட்டு பங்கு இந்து நாடார்களுக்கு பாத்தியமானது.. ஐயனார் சாந்த சொருபியாக காட்சி தருவார்.. I love arunjunai ayyanar.. எனக்கு கண்கண்ட தெய்வம்.. ✌️😍💐🙏🏼
அருஞ்சுனைக்காத்த அய்யனார் கோயில் தானே.. எனக்கு மிகவும் பிடித்தது.. முக்கியமாக அங்கே இருக்கும் நாவல் பழ மரங்கள் என்றும் இனிய தருணங்கள்.. வாழ்த்துக்கள் தீபிகா
உனக்கு திருநெல்வேலி slang வரலைம்மா. நம் பிறந்த மண் Slang மாறலாமா. எனக்கு திருமணம் ஆனது நாகர்கோவில்ல தான். 26 வருடம் ஆனபின்பும் திருநெல்வேலி Slang மாறவில்லை எனக்கு.நான் பேசுறத வைத்தே திருநெல்வேலி காரியான்னு கேட்பாங்கம்மா. என் Video-la கூட நம்ம Slang.கோயில் அருமை. களக்காடு தலையணை vlog போடும் மா. Super-ஆன இடம்.
ஹாய் தீபிகா சிஸ்டர் நீங்க எப்போ மா சீரியலுக்கு வருவீங்க கண்ணனுக்கு பேரா நீ இல்லாததால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் உங்கள் ஜோடி பொருத்தம் நல்லா இருந்தது சீக்கிரமா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனுக்கு பேரா வந்துடுங்க வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐
மிக 💕 அருமை. வீடியோ சூப்பர்.👌 சந்தோஷம். 🙏 என்ன ஒரு வருத்தம். உங்கள் ஊர் பாஷை பேசுறேன் பேசுரேன்னு சொல்லிட்டு. கடசிவரைக்கும். ஒரு சில வார்த்தையை தவிர வேற பேசவே இல்ல. திருநெல்வேலி பாச எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் நல்லா பேசுவேன். அடுத்த முறை கண்டிப்பா பேசுங்க. தீபிகா. நன்றி.🙏
Ithu advertisment program apdithana .... MAMA earth ......advertisment illa ....family oda oru real program pannunga ... ur nice .... ur mom and dad super .....
Ethu name அருஞ்சுனை காத்த அய்யனார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்த்துகள் மென்மேலும் வளர்கவாழ்த்துக்கள் சகோதரியே நீ இன்னும் நிறைய achievement da break pannuvinga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 God bless 👍
Yengalukum entha kovil than kulatheivam now we are in kumbakonam. Next week my kidsku mottai poda poganum. Anga heavy rain flood nu news vanthathum konjam payama erunthuchu. Video pathu normal mathiri eruku. Anga antha oorla erukuravanga yaravathu reply pannunga anga onnum flood water thengi eruka?
Hii sister I'm from Sri Lanka eppadi irukiga pandian stores la Nega irutha semmaya irukkum Gayathri Nalla illa ungalla mathiri illa Nega semma love u sister na oru tips sollura Nega try Panni paruga kandippa result therium 1 month use Panni paruga வெற்றிலை , மஞ்சள் ,கறிவேப்பிலை serthu pack poduga sister kunam agum please try me ennoda relation sister ku ippadi tha iruthathu please try Panni paruga sister love you sister 🥰😘