Тёмный
No video :(

My சொந்த ஊர் Vlog | Diwali Celebration in Home Town | Hometown Vlog | VJ Deepika 

VJ Deepika
Подписаться 385 тыс.
Просмотров 799 тыс.
50% 1

Hometown is a forever heaven and beautiful place to many of us! On this Diwali I had time to visit my hometown and celebrate the Diwali with all my Childhood friends and Cousins! I would like to share the beautiful memory with you all!
For More Updates : bit.ly/VJDeepika
For promotions contact : dplife96@gmail.com
Click here to also watch :
என்ன என்ன ஐட்டங்களோ Coal Barbequeவினிலே🤩 : • என்ன என்ன ஐட்டங்களோ Co...
Get-together Galatta : • Pandian Stores | Get-t...
பிரியாணி சாப்பிட போலாமா? : • பிரியாணி சாப்பிட போலாம...
Vickram Deepika Mini series : • Vickram Deepika Mini s...
Pondicherry trip : • Pandian stores Kannan ...
Hi Nanba Nanbi !!!
This is my official RU-vid channel and here I am gona share my life style and my daily routine and many more interesting stuffs.Let this be a platform to keep us connected.
Stay Safe - With Love
VJ Deepika aka Pandian Stores Aishwarya
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@karkakasadara2835
@karkakasadara2835 2 года назад
அழகான குடும்பம் மகிழ்வான வாழ்கை அருமையான குரல் வளம் இயல்பான பேச்சு எளிமையான தோற்றம் வாழ்க வளமுடன்
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 2 года назад
தாய்ப்பாசம் தவிர வேறு எந்த பாசமும் காசு பணம் தேவை இல்லை தாய் பாசம் மட்டும் போதும் வாழ்க வளமுடன் அம்பத்தூர் இருந்து வெங்கடேசன் சென்னை
@allmediafacts7902
@allmediafacts7902 2 года назад
Nice
@lathanarasimhan5387
@lathanarasimhan5387 2 года назад
Nan ambatur pakathula thirumullaivoyal
@sakkaravarthir4460
@sakkaravarthir4460 2 года назад
கிராமத்துல இருக்கவங்க media la சாதிக்க முடியும்னு காட்டி இருக்கீங்க.. ✌️
@alakesanalakesan2290
@alakesanalakesan2290 2 года назад
Qqq
@devigadeviga9353
@devigadeviga9353 2 года назад
எப்பவும் இதே மாதிரி happy yaஇருங்க sis🥰😍
@gowrimanian7080
@gowrimanian7080 2 года назад
Lucky Girl❤️❤️ அழகான அன்பான குடும்பம்... Belated Happy Birthday and May God bless u✨✨
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 2 года назад
ஆல் போல் தழைத்து... அருகு போல் வெரோடி... மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ... வாழ்க பல்லாண்டு.. அன்பான தீபிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ...
@newway6761
@newway6761 2 года назад
Hi
@dhanushagnanaprakasam5995
@dhanushagnanaprakasam5995 2 года назад
Hii
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 2 года назад
பச்சைபசேலென அழகான ஊர் 👌 அருமையான குடும்பம் 👌 வாழ்க வளர்க 🌹
@sharmeelabangera4080
@sharmeelabangera4080 2 года назад
Happy birthday deepika... Wish you the best and may all ur dreams come true with loads of love 🥰
@bagavathi9755
@bagavathi9755 2 года назад
Wishing you many more happy returns of the day.... deepkia sissy😍😍family kuda happy ah irunga....god bless you
@hariniharini903
@hariniharini903 2 года назад
Deepika akka va yarukuellam pidikum friends like and comment ♥ ♥
@saravananbose6750
@saravananbose6750 2 года назад
Really heart ❤️ melting video I miss my family , after see your video I am happy 😍 live happy thank you 😊
@sakthijayakamalan2910
@sakthijayakamalan2910 2 года назад
Deepi.. you are very lucky girl. Amma paasam awesome😍அம்மா உங்களை அணைத்து முத்தமழை பொழியும் பொழுது என் கண்களிளும் நீர் வருகிறது😊😍😘
@dhesans8645
@dhesans8645 2 года назад
Wishing you a many more happy returns of the day deepika
@ashoks.r7153
@ashoks.r7153 2 года назад
Semmmaaa family... Paaka poramai ah iruku..long live with happiness ❤️
@maheshmurugesh7208
@maheshmurugesh7208 2 года назад
இனிமையான தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹😀 வாழ்க பல்லாண்டு
@vlptsiva2331
@vlptsiva2331 2 года назад
நான் இது நாட்கள் வரையில் கண்ட நிகழ்ச்சிகளில், என்னை மிகவும் கவர்ந்தது உங்களின் சந்தோஷமான,துள்ளியமான நிகழ்வுகள் தீபாவளி மற்றும் பிறந்த நாள் நிகழ்ச்சி. உங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
@Saicookingtamil
@Saicookingtamil 2 года назад
Ammavin anbu mei silirka vaikindrathu sis I love Amma 💐💐🥰🥰
@vinodhinigopi2248
@vinodhinigopi2248 2 года назад
Iyo.....yevalvo pasamana family akka ungaldhu❤❤pakka kodi kannu venum.......amma neenga 5 varusham aprm diwali'ku vandhadhu..... Yepdi.... Soldranga.... Avanga face'la apdi oru santhosam.....really neenga romba lucky akka.......ipo pola yeppaium....idhae madhiri neegalum unga family'um hapieeee'ah irukanum......wish u happpieee birthday akka...
@kamaleshwarankalaiselvam
@kamaleshwarankalaiselvam 2 года назад
மிகச் சிறப்பு தோழி.என் குடும்பத்தைப் பார்த்தது போல் மகிழ்ச்சியளிக்கின்றது.வாழ்த்துக்கள் தோழி 😍😍
@dr.kumarraji6271
@dr.kumarraji6271 2 года назад
அழகா இருக்கீங்க.. அன்பான நல்ல குடும்பம்.. வாழ்க வளமுடன் தீபிகா....
@raman7048
@raman7048 2 года назад
Deepika unga family ikku kadavul endrum thunai yaga irruppar.wish u a many more happy returns of the day.
@mvigneshmvignesh4412
@mvigneshmvignesh4412 2 года назад
Wish you many more happy returns of the day deepika sister
@umajai1903
@umajai1903 2 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி தீபிகா
@pakkiyaraj956
@pakkiyaraj956 2 года назад
Deepika love u...... Nice family.... Nice mom and dad... Oru cini field la irukuravanga naley over seena irupanga ur really great... Antha seenu illama natural irukinkinga pesuringa nanum village boy than ennaku remba perumaiya iruku.... Always jesus with u all.... 💚
@arumugam2909
@arumugam2909 2 года назад
Nice family , Belated Wishes many more happy returns of the day
@BALAMURUGAN-gq3gx
@BALAMURUGAN-gq3gx 2 года назад
Really mesmerising..... Unga fan aagitean....love from tvl!!
@vishals1941
@vishals1941 2 года назад
அழகு தீபிகா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏
@swethavelusamy1579
@swethavelusamy1579 2 года назад
Super ❤️ Akka இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐 வாழ்க வளமுடன் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க ❤️
@sandhiyasandy30
@sandhiyasandy30 2 года назад
Wish you many more happy returns of the day akka... stay happy and healthy always 🤝💐❤️😘
@rramya9549
@rramya9549 2 года назад
Wish you many more Happy returns of the day Deepika 🎊🎉🎊🎉🎊🎉🎂
@ramanchockalingam5460
@ramanchockalingam5460 2 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்நாள் முழுவதும் இனிமையாக வாழ வேண்டும். சரி உங்க ஊரு எது சொல்லவே இல்லையே
@t.wilfred6869
@t.wilfred6869 2 года назад
Excellent 🙏👍🎉.பூரண சந்தோஷத்துடன் ஆரோக்கியத்துடன் செல்வத்துடன் வாழ வாழ்த்துக்கள் 🙏.
@akilasubbu9121
@akilasubbu9121 2 года назад
Sister you so lucky to have such beautiful family
@lmm7418
@lmm7418 2 года назад
Wishing You Many More Happy Birthday Deepika sis.. God Bless You and Family Abundantly
@sudhadevi36
@sudhadevi36 2 года назад
Very practical life style celebration good. Happy birthday Deepika 💐
@siva3213
@siva3213 2 года назад
இனிய💕 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💝💖💐 தீபிகா. பல்லாண்டு வாழ்க.🙌 இந்த சேரில ரொம்பவும் அழகா இருக்கீங்க. உங்க வீடியோ அனைத்தையும் ஒன்னு விடாம பார்ப்பேன். காரணம். உங்களை பார்க்கும் போது எங்கள் வீட்டு பொன்னாக தோணும். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.🙏
@saranmala7911
@saranmala7911 2 года назад
😍😍😍
@rajamanogar776
@rajamanogar776 2 года назад
Happy Birthday akka...😍 Live long stay blessed be happy 💕
@arjun18483
@arjun18483 2 года назад
Etho oru happiness intha vdo va pakum pothu varuthu..🙄😍
@velrani3423
@velrani3423 2 года назад
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தீபிகா.எப்பவும் சந்தோஷமாக இருக்க கடவுள்கிட்ட வேண்டுக்கிறேன். 💐🎂
@dphotography9056
@dphotography9056 2 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீபிகா
@Karthi-tamila
@Karthi-tamila 2 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் எல்லா நலமுடன் மீண்டும் உங்களை மீடியாவில் திரையில் கண்டுகளிக்க ஆவலுடன் இருக்கிறோம் குடும்பத்துடன்🥰🤗💐
@SasiKumar-rl8sj
@SasiKumar-rl8sj 2 года назад
Really cute family💟😍.......🥳 loved this vedio soo soo much💖......🤩
@alakesanalakesan2290
@alakesanalakesan2290 2 года назад
QQ!wà
@lakshmanan2434
@lakshmanan2434 2 года назад
My nativ nellai ❤️ wish you many more happy returns of the day deepi
@thayavaithi7014
@thayavaithi7014 2 года назад
மிகவும் அருமையான அழகான அன்பான குடும்பம். இவ்வாறான உறவுகள் அமைவது இறைவன் கொடுத்த வரம். அனைவரும் மகிழ்வுடன் நலமுடன் வளமுடன் மகிழ்வுடன் நீடூழி வாழ வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி👏👍❤(From France🇨🇵 )
@ghousiyabegum6197
@ghousiyabegum6197 2 года назад
Belated happieee born 🎂 day dear.... May God bless wid loadz f happiness 😀throughout your life n May your wishes n dreamz come true 😘 Aameen.... You are such a pure soul ❤️
@mahatsarath.4582
@mahatsarath.4582 2 года назад
Iam ur big fan..we all miss u in pandian stores..dnt worry...come soon ...love u somuch...sarath
@satheeshgopal9415
@satheeshgopal9415 2 года назад
Wish you many more happy returns of the day 💐💐💐🎆🎆🎂🎂🎂.It shows your love with your family. All the best your future carrier.
@jeseethasathyanathan6855
@jeseethasathyanathan6855 2 года назад
Seekram ellamey sari aagum.. Ellam happy ah nalla prosperity kuda varum deepika... Yu r very lucky to have sweet family.. Happy birthday dr...
@prabhaarul9815
@prabhaarul9815 2 года назад
இன்று போல் என்றும் உங்கள் குடும்பத்துடன் சந்தோசமா வாழ்க பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா
@mohansivaram957
@mohansivaram957 2 года назад
Happy Birthday Akka Long Live Happy Life Stay Safe Stay Blessed 🥳🥰🥰🥰☺️☺️☺️
@shobanag1352
@shobanag1352 2 года назад
Happy birthday Deepika ❤️❤️❤️
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 2 года назад
பெரியவங்க காலில் இப்ப எல்லாம் யாரு விலுவதுகிடையாது... ரொம்ப மகிழ்ச்சி..
@tn25krishvlogs94
@tn25krishvlogs94 2 года назад
அழகான குடும்பம் அருமையான குடும்பம் மிகவும் ஏக்கம் எனக்கு உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் தீபீச்செல்லம் என் அக்கா மகளைப்போலவே இருக்க என் தங்கையே வா முன்னேறி வா என் தங்கமே வாழ்த்துக்கள்.
@mahisanzu1714
@mahisanzu1714 2 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீபி 🎂💐
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 2 года назад
Vazgavalamudan
@priyaradha5665
@priyaradha5665 2 года назад
💐💐💐Wish you many more happy returns of the day deepika.💐💐💐🎂.. life long ipdiye happya irunka.... neeinka aasai padura ellam kandippa seeikrama nadakkum deepika... 😍🥰
@sarosuresh7124
@sarosuresh7124 2 года назад
Nice family deepika, wish u many more happy returns of the day
@nandhini3099
@nandhini3099 2 года назад
Happy birthday VJ Deepika 🥳🥳I hope you have a great day today and the year ahead is full of many blessings.................. Luv u lots ❤️😘😘🥰
@shankariarunagiri3954
@shankariarunagiri3954 2 года назад
Video semaya iruku sis... Happy birthday sis❤ Love you so much sis❤
@keerthanac5487
@keerthanac5487 2 года назад
Wishing you a many more happy returns of the day deepika akka
@savisavi3913
@savisavi3913 2 года назад
Many more happy returns of the day 🍭🍬🎂🎂.. Stay blessed and be happy sis... 🎊🎉
@Mutharaallinall
@Mutharaallinall 2 года назад
பெரியவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் பழக்கம் நம் திருநெல்வேலிக்கே. நானும் இந்த வருடம் என் அம்மா வீட்டில் தீபாவளி கொண்டாடினேன். 45 வயது ஆனாலும் அதன் சுகமே தனி.
@kavitha9253
@kavitha9253 2 года назад
Wish you many more happy returns of the day akka😍stay safe..
@anbarasianbarasi5915
@anbarasianbarasi5915 2 года назад
இந்த உலகத்தில் அம்மா அப்பா பாசத்தை வேறு யாராலும் தரமுடியாது வாழ்த்துக்கள் டா belated wishes da god bless you
@mathankumar4679
@mathankumar4679 2 года назад
Kantipa
@pavithrapandiyan3513
@pavithrapandiyan3513 2 года назад
Wish you many more happy returns of the day my lovely sisy ❤️❤️❤️🎉
@kasthurir9902
@kasthurir9902 2 года назад
Wish you many more happy returns of the day 🥳 deepika akka
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 2 года назад
Wonderful kids.. lovely family.. lucky deepika .. God bless your family with abundant health and wealth dears..
@deepanlg6288
@deepanlg6288 2 года назад
Happy birthday Deepu God bless you. Neenga seekkiram serial il varanum. Naanga parkkanum.
@loganathans1825
@loganathans1825 2 года назад
Unga Food provide pandra video romba inspire ah irunthathu! 👍
@deepankumar2922
@deepankumar2922 2 года назад
Natural ahh romba open hearted ahh irukinga ......👏👏
@175-rakeeladevi2
@175-rakeeladevi2 2 года назад
Best wishes for ur ahead life. Always be strong like this. U will surely see many success in your life. Mark my words. You are born to be strong and succeed. And... Happy birthday good soul❤️
@rakesh43
@rakesh43 2 года назад
Wish you many more happy returns of day life long happya iruga😘😍❤
@E_Nandakumar
@E_Nandakumar 2 года назад
Happy Birthday Deepika🎂🍰🎉 may ur dream comes true
@krishnankalaingerthalaivar1727
@krishnankalaingerthalaivar1727 2 года назад
Happy Birthday deepika life long happy ya irukanum
@prettygirl8847
@prettygirl8847 2 года назад
Wish you many more Happy Return's of the day sister 😍always be happy 😌enjoy your life 😍may God bless you 😘
@BalaKrishnan-kz6uz
@BalaKrishnan-kz6uz 2 года назад
Many many happy returns of the day ✨
@padmavathyv3645
@padmavathyv3645 2 года назад
5வருஷமாகிறது என் பிள்ளை வந்திருக்கா அம்மா அன்பு❤️😘 ஆசை அரவணைப்பு.வீட்டில் 3பொண்ணுங்களா நீங்க? சூப்பர். 20ரூ மட்டுமே கொடுக்கும் ஊர் அம்மா?
@harini3550
@harini3550 2 года назад
Akka Nega Enna oor
@akshayaselvakumar3060
@akshayaselvakumar3060 2 года назад
Wishing you a many more happh returs of the day akka💖💖💖💖💖💖💖💖 Stay healthy 💖💖💖💖💖💖💖💖
@lakshmik9680
@lakshmik9680 2 года назад
Many more happy returns of the day ma 😍
@harsathruban5455
@harsathruban5455 2 года назад
Wish u many more happy returns of the day ❤❤❤God bless u deepika sister
@thenmozhinagappan6992
@thenmozhinagappan6992 2 года назад
nice lovely family.vaazhga valamudan.Innum ella aasaiyum niraivera Vaazhthukkal.we miss you in Pandian stores.
@vanishree2200
@vanishree2200 2 года назад
Loved your whole video 😍..belated happy birthday wishes..💕
@abir6968
@abir6968 2 года назад
Ivlo nalla family irukanga ....1 sister = 10 brother actually . jolly ah irunga ...
@suveentanvige9145
@suveentanvige9145 2 года назад
கிராம வாழ்கையை பார்க ஆசையா தான் இருக்கிறது வடிவாய் இருக்கிறது💕
@prema2373
@prema2373 2 года назад
Indha aadambaramana ulagathula romba azhagana kudumbathudan neenga Deepavali kondadaradha parkum podhu romba sandhoshama iruku. Deepika simply suberb
@jmarannisha6428
@jmarannisha6428 2 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤🎇🎇🎇❤❤❤❤🎆🎆🎆
@jmarannisha6428
@jmarannisha6428 2 года назад
Reply please akka 😓😓😓😓
@jeromeretchal2630
@jeromeretchal2630 2 года назад
Happy birthday Chellam. God bless you dear
@Vijeshloverain
@Vijeshloverain 2 года назад
sontha oor kadaisi vara entha oor nu sollaliye maa!!! link la kooda not mentioned ../.
@sudarp6560
@sudarp6560 2 года назад
Evlo pasamana amma.. You should make her proud at all time ma..
@abdulrahiman
@abdulrahiman 2 года назад
Wish you many more happy returns of the day akka.. 😁 🌹🌹🌹🎉💐
@divyashreeg9811
@divyashreeg9811 2 года назад
Wish you many more happy returns of the day Deepa Akka love you so much♥️❤️
@vasanthabalaraman4055
@vasanthabalaraman4055 2 года назад
Happy birthday Good family
@mitraym5012
@mitraym5012 2 года назад
So sweet of you.... Beautiful family and down to earth....
@ppkumar8826
@ppkumar8826 2 года назад
Amma smile show s really! Happy ...nice smile with pasam
@suryar3641
@suryar3641 2 года назад
🎂🎂இனிய அகவை திருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா💐
@JayaKumar-cp7ii
@JayaKumar-cp7ii 2 года назад
Many more happy returns of the day akka 🎊🎉🎂🎈🎁
@atchuatchu63
@atchuatchu63 2 года назад
Unga family ya pakkumpodhu semma hpyah irukku sis... So cute always happy.....
@Mathivananboxer24
@Mathivananboxer24 2 года назад
வாழ்த்துக்கள் ❤️ All the best 👍
@maheshrajm3881
@maheshrajm3881 2 года назад
Wish you many More Happy Returns of the day. God bless you Deepika
@minnalmurali5446
@minnalmurali5446 2 года назад
Wish you many many happy returns of the day 🎂 Vj Deepika akka today you are so pretty and beautiful like a angel
@karthikam5887
@karthikam5887 2 года назад
Happy family... All the best... Happy birthday...
@alfredalfin6806
@alfredalfin6806 2 года назад
Hii! Deepika happy birthday 🎂 🥳 and happy diwali ✨ unga native place thrunelveli and also my native place nagercoil unga amma speaking nagercoil slang konjam
Далее
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26
would you eat this? #shorts
00:35
Просмотров 341 тыс.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
Просмотров 3,4 млн
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26