Тёмный

குடும்பத்துடன் குலதெய்வ கோயில் வழிபாடு | சர்ப்ரைஸ் | மதினி சமையல் 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 280 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 962   
@anjaliananthan2423
@anjaliananthan2423 Год назад
வாழ்த்துக்கள் மதினி ! மதினியின் வாழ்க்கைத் தரம் சிறிது, சிறிதாக முன்னேறுகின்றது. பணத்தைச் சேமித்து நிலம் வாங்கி ஒரு கல்வீடு விரைவில் கட்டக் கடவுள் துணை புரிவாராக!
@muthalpakkam
@muthalpakkam Год назад
அந்த சில்வர் பட்டன் மதினிக்கு முகத்துக்கு அவங்க பேச்சுக்கு, அவங்க திறமைக்கு கிடைத்த விருது அவங்க கைல முழுசா குடுங்க. இதுல யாருக்கும் பங்குக்கு வராதீங்க. அவங்க கைல குடுங்க எதுக்கு புடுங்குறீங்க. அவங்க பேசணும் னு நெனைக்குற நேரம் பேச விடுங்க குறுக்க குறுக்க பேசாதீங்க பானு. வாழ்த்துக்கள். ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். பானு நீங்களாவது மாதினிக்கு உண்மையா இருந்து மேல வர உதவி பண்ணுங்க. வாழ்த்துக்கள்..... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@lakshmir9556
@lakshmir9556 Год назад
உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அதே மகிழ்ச்சி எங்களுக்கும். வாழ்துக்கள் mathini.
@Muniyandimuni-in7tv
@Muniyandimuni-in7tv Год назад
Sikirama vidum kattanum🎉❤
@seethapadma89
@seethapadma89 Год назад
மகிழ்ச்சி
@malligeswarijayakumar190
@malligeswarijayakumar190 Год назад
மதனிவாழ்த்துகள்
@Rajammeenachi
@Rajammeenachi Год назад
வாழ்த்துகள் மதினி🎉🎉😂❤
@GopalGopal-du3st
@GopalGopal-du3st Год назад
சூப்பர் அண்ணன்
@mat-hi1
@mat-hi1 Год назад
எளிய மகள்களுக்குக் கிடைத்த வெற்றி, வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤
@madhinisamayal
@madhinisamayal Год назад
நன்றி அக்கா
@tamilselvit4340
@tamilselvit4340 5 месяцев назад
Ungala area name and apadi varanum ungala pakka
@viewsofengland825
@viewsofengland825 Год назад
தினமும் மதினியின் சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகரிப்பை ஆவலோடு பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி 😍😍 2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் அடைந்தால் தான் எனக்கு முழு திருப்தி 😊😊
@viewsofengland825
@viewsofengland825 Год назад
வாழ்த்துக்கள் மதினி பானுவுக்கும் நன்றிகள். அடுத்த பட்டன் கிடைத்ததும் கொண்டாட்டத்துக்கு நாங்களும் வருவோம் 😊😊
@kv7985
@kv7985 Год назад
ஒரு மில்லியன் subscribers கொண்டாட மதினி அதே கோவிலுக்கு விரைவில் வர என் வாழ்த்துக்கள்
@madhinisamayal
@madhinisamayal Год назад
ரொம்ப நன்றி
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Год назад
இந்த 94 வீடியோவில்.. 160 K சப்ஸ்கிரைபர்.. RU-vid silver playbutten "மதினி சமையலுக்கு" கிடைத்தது வாழ்த்துக்கள் தங்கைகளே..!! 🌹📔👍👏👏🤝 ( விரைவில் golden playbutten📙 நிச்சயம்) இந்த சந்தோஷத்தை குலதெய்வ கோயிலுக்கு சென்று கடவுளுக்கு நன்றி சொல்லி எங்களுடன் பகிர்ந்தது மிக்க மகிழ்ச்சி தங்கச்சி & பானு.. 🤗❤ மேன் மேலும் யூ ட்யுப்பில் உயர வாழ்த்துக்கள் தங்கைகளே..!!🌹👍 🤝❤💙💚💛🧡💜🤝
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Год назад
இந்த வீடியோவின் "முகப்பு படம்" பார்த்து என் கண்களில் ஆனந்த கண்ணீர் தங்கச்சி தம்பி & பானு 🤗👏❤
@umaselvaraj5357
@umaselvaraj5357 Год назад
வாழ்த்துக்கள்.ஒருவொரு சப்ஸ்கிரைபரும் உங்களை விரும்பி நீங்கள் வாழ்கையில் இன்னும் மேல் இடத்துக்கு வருனு அசை பட்டவங்க. எங்கள் சப்போட் உங்களுக்கு தான்.
@umasankarikannan8950
@umasankarikannan8950 Год назад
வாழ்த்துகள் 🎉மதினி.இது தரக்குடி உமையநாயகி கோவில் தான்.இது எங்களுக்கும் குல தெய்வம் 😊
@kkr7275
@kkr7275 Год назад
S. தரைக்குடி
@family3096
@family3096 Год назад
❤️❤️❤️ஐயோ ரெண்டு வாரம் மறைச்சிட்டீங்களே பாவி பிள்ளைகளா உங்களை என்ன செய்யறது 🤔🤭👊👊👊
@stellathatheyusrose2592
@stellathatheyusrose2592 Год назад
சந்தோசம் மதனி. உங்களுக்கு award கிடைத்ததற்கு
@purusothaman2911
@purusothaman2911 Год назад
மக்கள் மக்கள் என்று செல்லாதீர்கள்... உங்கள் சொந்தங்கள் என்று சொல்லுங்கள் .. I used to watch your video regular basis. wish you all the very best and congratulations.. வாழ்த்துக்கள் மதினி மற்றும் பானு சகோதிரி 🎉🎉🎉🎉
@RaniRani-bd2gw
@RaniRani-bd2gw Год назад
Congratulations mathini and banu
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 Год назад
வாழ்த்துக்கள் மதினிவாழ்க வளமுடன் ஆண்டவர் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு....ஆமென்
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 Год назад
வாழ்த்துக்கள் மதினி, இது உங்கள் உண்மையான உழைப்பிற்க்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசு. வாழ்க வளர்க வளமுடன்❤
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 5 месяцев назад
gold buttan வாங்க வாழ்த்துக்கள் . நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் .
@mrajmohan9434
@mrajmohan9434 Год назад
மதினி உங்கள் வெற்றி அதரவு தந்த உறவுகளின் வெற்றி அருமை இதை பார்க்கும் போது மனம் சிலிர்க்க வைக்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர் 😮😮😮 வாழ்த்துக்கள் மதினி &பானு ராமேஸ்வரம் நண்பா ❤❤❤
@dxd_edits_21
@dxd_edits_21 Год назад
பானு உங்களுக்கு ஒரு சிறந்த நாத்தனார் பானு உங்களுக்கும்வாழ்த்துக்கள்❤❤
@JayaPrakash-jg7fn
@JayaPrakash-jg7fn Год назад
நம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றியை கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் மதினி. ரொம்ப சந்தோஷம்.
@dhavamanic7682
@dhavamanic7682 Год назад
மதினி மற்றும் பானுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
@shilpakrishnanu9214
@shilpakrishnanu9214 Год назад
மக்கள் அனைவரும் இணைந்தால் வறுமை இன்னும் பிசாசை ஒலித்துக்காட்ட முடியும் என் பதற்க்கு நீங்கள் மற்றும் உங்கள் subscribers ஆகிய நாம் ஒரு எடுத்துக்காட்டு ❤.. உங்கள் வாழ்வில் மேலும் வளம் பெற வாழ்த்துக்கள்.. 🙏🏻
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq Год назад
இன்னும் இந்து குலவழிபாடு முறையை கடைபிடிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியஆக உள்ளது. வளமுடன் வாழ்க.
@cschanel8236
@cschanel8236 Год назад
Nijamava solra
@madhinisamayal
@madhinisamayal Год назад
ரொம்ப நன்றி அண்ணா
@abiraminambi2829
@abiraminambi2829 Год назад
அருமையான வழிபாடு.வாழ்த்துக்கள் மதினி.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Год назад
குல தெய்வ அருளுடனும், இனிப்பான பொங்கலுடனும், மதினி குடும்ப சந்தோஷத்துடனும் கூடிய வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடனே.
@thangampalavesam4103
@thangampalavesam4103 Год назад
வாழ்த்துக்கள் மதினி.வாழ்க வளமுடன்.கடவுள் துணை இருப்பார்.
@ragul2001
@ragul2001 Год назад
மதனி என்ன ஒரு புண்ணகை முகத்தில் தெரிந்தது வாழ்த்துக்கள் மதனி மேலும் பல விருது வழங்க வேண்டும் ஆசை படுகிறேம் வாழ்த்துக்கள் ❤😊🎉
@madhinisamayal
@madhinisamayal Год назад
ரொம்ப நன்றி அண்ணா
@ragul2001
@ragul2001 Год назад
@@madhinisamayal நன்றி சொல்ல வேண்டாம் உங்கள் சமையல் எல்லாம் பார்த்து வருகிறேன் தினமும் ஃபோன் எடுத்த மதனி சமையல் வீடியோ மார்க்க மே போ மாட்டான் அன்று முழுவதும் பார்த்து தான் சமையல் குறித்து வருகிறேன் தினமும் காலையில் மாலையில் மதனி சமையல் வீடியோ தான் மதனி ஒரு இடத்தை வாங்க வேண்டும் அதில் நீங்கள் வீடு காட்ட வேண்டும் ஆசை படுகிறேம் அது நிறைவேற வேண்டும் ஆசை படுகிறேன்....
@syedsultanbeekamaludin4759
@syedsultanbeekamaludin4759 Год назад
Hard work and honesty never fail..Aameen..🇲🇾
@puvanalaxman
@puvanalaxman Год назад
Valthukkal unggeh rendu perukkum🎉🎉
@chitrabs968
@chitrabs968 Год назад
மிகவும் மகிழ்ச்சி மதனி மற்றும் பானு வுகுக்கும்.😊🎉
@ragumananna6733
@ragumananna6733 Год назад
Yangalkkukku indha silver Play botton kidhachadhu romba sandhosam innu ungalukku enga support irukkum Congratulation❤❤🎉
@ajith2812
@ajith2812 Год назад
மதினி சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரிபர் வர வாழ்த்துக்கள் 🙏💐
@KavithaSrini
@KavithaSrini Год назад
Thoothukudi meevan munnadi jeithu katinga super all the best innum menmelum valara valthukal mathini and Banu .ponnu necha etha venum nalum sadhiikalam
@josephtolstoy3415
@josephtolstoy3415 Год назад
CONGRADULATIONS AND BLESSINGS TO MADHINI AND HER BANU VEDIOGRAPHER. WE FROM AUSTRALIA, NATIVE OF TUTICORIN.
@swift14727
@swift14727 10 месяцев назад
மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் கடின உழைப்பின் பலனை அனுபவிக்கிறீர்கள், திறமையை எல்லோரும் ஆதரிப்பார்கள், மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
@vasukimahendran3845
@vasukimahendran3845 Год назад
Congratulations everyone. Nermaiyaana ulaippukku kidaitha Happy moment. May God Bless You and your family. From London
@yogarajahsivakumaran824
@yogarajahsivakumaran824 Год назад
வாழ்த்துக்கள் சகோதரிகளே. சிறிது காலமாகத்தான் தங்களது பதிவுகளை பார்த்து வருகின்றேன்; அவைகள் மனதிற்கு ஆறுதலும், மகிழ்வும், நம்பிக்கையும் தருவதாக இருக்கின்றன. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@rajakumar-mv8em
@rajakumar-mv8em Год назад
Mathini & Banu look so beautiful ❤🎉🎉
@sellaiahsusheela9692
@sellaiahsusheela9692 Год назад
வாழ்த்துக்கள் மதினி பானு. நீங்கள் இன்று மகிழ்வதுபோல என்றும் மகிழ வாழ்த்துக்கள். மதினிபானு இன்று நீங்கள் நல்ல அழகாக உள்ளீர்கள் உங்கள் மனம்போல தாழ்மையும் எளிமையும் இறைவனால் மதிக்கப்படும் பண்புகள் அது உங்களிடம் இயல்பாக உள்ளது அதனால் இதை விட மேலான விருதுகள் கிடைக்கட்டும். Best of luck. God bless you
@madhinisamayal
@madhinisamayal Год назад
ரொம்ப நன்றி அக்கா
@cyreniabarbosa2057
@cyreniabarbosa2057 Год назад
Congratulations Madhini and Banu❤
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Год назад
Unga kuladeiva koil azhaga amsama irukku madhini. Ladies are all .looking.beautiful in silk sarees. By God's grace u emerged as a phoenix bird Madhini. Sorry for writing in english. U r such an amazing affectionate lady. Arulmozhiasaithambi
@madhinisamayal
@madhinisamayal Год назад
Thanks akka
@marimuthuambiga4179
@marimuthuambiga4179 Год назад
வாழ்த்துக்கள் மதினி பானு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@jegatha44
@jegatha44 Год назад
வாழ்த்துக்கள் மதினி மற்றும் பானு மி கவும் சந்தோசமாக இருக்கிறது.🙏👍😬 மேன் மேலும் பல விருதுகளை வாங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
@b.iyamperumaladvocate5296
@b.iyamperumaladvocate5296 Год назад
வாழ்த்துகள் ....நீங்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக நலமாக வாழ , இறைவனை வேண்டுகிறோம்...
@minisasi4161
@minisasi4161 Год назад
Congrats mathini and Banu........definitely this channel go places.
@kanikani1930
@kanikani1930 Год назад
நங்கள் எதிர் பார்த்த நாள் இது‌ தான் ‌உங்கள் மகிழ்ச்சி என்றும் நிலைத்து இருக்கட்டும் நான் கூறிய போல நீங்கள் நிறைய போருக்கு உதவி செய்ய வேண்டும் இறைவன் அருளால் நீங்கள் ‌இன்னும் சிறப்பாக வருவிர்கள் நன்றி அக்கா..
@kanagarajr5666
@kanagarajr5666 Год назад
வாழ்த்துகள் மதினி பானு சகோதரிகளை வாழ்க வளமுடன்
@premarajendharan5157
@premarajendharan5157 Год назад
Mathiniyou tube awàrd. Very happy mathini...kovil poojai arumai mathini ....banu, surkarai pongal super
@shanthidass2084
@shanthidass2084 Год назад
Congrats 🎉👏 mathini and Banu sister
@miniaturemotogarage1747
@miniaturemotogarage1747 Год назад
சூப்பர் மதனி மேலும் வளர வாழ்த்துக்கள் மதனி வேளாங்கண்ணி மாதா துணை இருப்பாராக 💐💐💐💐
@dhivyapriya6671
@dhivyapriya6671 Год назад
Congratulations madhini and banu🎉🎉🎉
@sooryajayanth3905
@sooryajayanth3905 Год назад
Godbles you
@santhidimanche9915
@santhidimanche9915 Год назад
வாழ்த்துக்கள் மாரியம்மாள்.& தங்கை பானு. பானுவின் முயற்சி.இவ்வளவு . சீக்கிரம் வந்திருக்கு வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌😘😘😘
@madhinisamayal
@madhinisamayal Год назад
ரொம்ப நன்றி அக்கா
@shanthi3394
@shanthi3394 Год назад
வாழ்த்துக்கள் சிரிப்பழகி மதினி,பானு சிஸ்டர் இருவருக்கும் வாழ்த்துக்கள்❤️💐
@sugukuttis6020
@sugukuttis6020 Год назад
வாழ்த்துக்கள் மதினி💐💐💐 உங்களுடைய சாதர்ணமான பேச்சு நல்லா இருக்கு இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்💐💐🎉🥳
@sinthustravelcollection
@sinthustravelcollection Год назад
Congratulations madhini and banu.. I'm really very very happy ❤
@parthipenk9858
@parthipenk9858 Год назад
Vaalthukal ...mathini innum neingal nalla varavendum iravanidam vendikolkiren
@paulrobinson77
@paulrobinson77 Год назад
Congratulations madhni& Banu ❤ God bless you dear sister's 🎉🎉
@selvichandran3763
@selvichandran3763 Год назад
வாழ்த்துக்கள் மதனி. மிக விரைவில் கோல்டன் பட்டன் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம்
@madhinisamayal
@madhinisamayal Год назад
ரொம்ப நன்றி அக்கா
@vinoprakash8613
@vinoprakash8613 Год назад
ஆனந்த கண்ணீர் வருது வாழ்த்துக்கள் மதினி, பானு அக்கா உங்களுக்கும் பெரிய வாழ்த்துக்கள் நீங்க ரெண்டுபேரும் கடைசி வரைக்கும் சந்தோசமா இருக்கனும் 🎉🎉🎉🎉
@kuttymahes2022
@kuttymahes2022 Год назад
வாழ்த்துக்கள் இரண்டு அக்காவுக்கும் தன்னம்பிக்கை முயற்சி இதை எப்பொழுதும் கை விடாமல் முயற்சித்து கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள் அக்கா மாளிகை வீடு கட்ட என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉
@madhinisamayal
@madhinisamayal Год назад
ரொம்ப நன்றி அக்கா
@karthivel-ic8qu
@karthivel-ic8qu Год назад
வாழ்த்துக்கள் மதினி வாழ்க வளமுடன்
@priyamurugan477
@priyamurugan477 Год назад
Ithu en amma veetu kula theivam romba santhosam mathini🥰🥰🥰🥰Umayammal aalayam🙏🙏🙏
@srithar1976
@srithar1976 Год назад
🎉🎉🎉🎉🎉 vazhthukal mathini and banu sis neenga innum neraiya achieve pannanum ❤❤❤
@arumugampandi4001
@arumugampandi4001 Год назад
வாழ்த்துக்கள் இந்த கோவில் உமைய நாயகி அம்மன் எங்களுக்கும் இது தான் குலதெய்வம்
@theepshuya3121
@theepshuya3121 Год назад
Congratulations to Mathani, Banu Akka and the family 💐💐💐💐💐❤❤❤❤
@jayalakshmijaya5507
@jayalakshmijaya5507 Год назад
வாழ்த்துக்கள் இன்னும் மேலும் வளந்துவர வாழ்த்துகள் பால்லண்டு காலம் வாழ்க வளமுடன் 🙌💐💐🥰🥰
@rathy_v
@rathy_v Год назад
You have pretty good family around . it looks like everybody is happy and enjoying the temple moment keep up the work bless
@madhinisamayal
@madhinisamayal Год назад
Thanks akka
@dhivyarajendran771
@dhivyarajendran771 Год назад
Congratulations mathinima and banu 👏👏👏 ... seriously enaku romba happyya iruku mathinima, na neraiya video paathurukkan avangaloda awardssum paathurukkan athuellam enaku react aanathu illa but neenga jeichathu yetho naane jeicha feel varuthu romba romba happyya iruku neenga innum high levelku varanum.... neenga nalla irukkanum mathinima kadavul ungaluku eppaiyum thunaiya irupparu ....
@madhinisamayal
@madhinisamayal Год назад
Thanks akka
@dhivyarajendran771
@dhivyarajendran771 Год назад
@@madhinisamayal 👍
@jothiganesan515
@jothiganesan515 Год назад
ஹாய் அக்கா ரொம்ப சந்தோஷம் ..அக்கா இது தரைக்குடிகோவில்தானே எங்க குலதெய்வம் அக்கா..நானும் தூத்துக்குடி...💞💞💞
@Kuttyselvi-t7t
@Kuttyselvi-t7t Год назад
அக்கா நல்லா இருக்கீங்களா எங்களுக்கும் குலதெய்வம் நானும் தூத்துக்குடி தான்
@jothiganesan515
@jothiganesan515 Год назад
அக்கா நாங்க இரண்டு பேரும் அக்கா தங்கச்சி தான் ..உங்கள பார்க்கனும் அட்ரஸ் சொல்லுங்கள் அக்காஎனக்கு ஃஸ்பிக் நகர்💞💞
@kumarsathish8285
@kumarsathish8285 Год назад
அம்மா தங்கச்சி வாழ்த்துக்கள் மா மேலும் மேலும் வளர ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் அடுத்து கோல்டன் பட்டு வரும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@maharaja7322
@maharaja7322 Год назад
Congratulations 🎉🎉madhini,banu
@kalaivanibalankalai5602
@kalaivanibalankalai5602 Год назад
இன்னும் நிறைய அவார்டு வாங்கணும் மதினி🎉🎉
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx Год назад
Congratulations mathani and Banu sister 👍
@ShanthimaniMsv
@ShanthimaniMsv Год назад
அதனை உங்கள் உழைப்புக்கு தகுந்த அவார்டு சந்தோஷமா இருக்கு
@GnanavelJ8090
@GnanavelJ8090 Год назад
மேலும் மேலும் வளரத் வாழ்த்துக்கள் மதனி ரொம்ப சத்தோழம்மாக இறுக்கு
@madhinisamayal
@madhinisamayal Год назад
ரொம்ப நன்றி அண்ணா
@badshatambisupercapilfisca2398
Congrats🎉🎉🎉madhini and banu🎉🎉🌹🌹🌹
@chaithrasarnyaadharshchait8209
Ungal mugathil irukkum santhosam enaku anandhama iruku madhani Ungaloda hardwork veen enikum pogadhu naangal irikirom melum melum gold diamond button vangiveenge waiting for us Naan thamil dhaa ana Enaku thamila type panna theriyadhu only kannada english😅 from Bangalore ❤❤❤🎉 any way Al the best madhani
@vimalav1736
@vimalav1736 Год назад
Akka congratulations 💐👍 God bless ur family Akka 💐💐💐
@sasiprabas5894
@sasiprabas5894 Год назад
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது மதினி, நீங்கள் இன்னும் மேல வளர்ச்சி அடையனும் மதினி வாழ்த்துக்கள்🎉🎊👍
@madhinisamayal
@madhinisamayal Год назад
ரொம்ப நன்றி அக்கா
@GANESANGanesan-jt2kz
@GANESANGanesan-jt2kz Год назад
Congratulations Mathani sis and Banu sis wish u success and good luck from your fans in malaysia🤗
@S.k.D-ox1cx
@S.k.D-ox1cx Год назад
Super sister vazthukkal.👍👍👍♥️♥️♥️
@primesola3441
@primesola3441 Год назад
Congratulations both of you ladies. 👏👏👏
@meenakshigovindarajan7824
@meenakshigovindarajan7824 Год назад
Valthukal mathani Banu Valga valamudan 👌🌻❤️❤️❤️
@parimalas4940
@parimalas4940 Год назад
Congratulations Madhani and Banu.
@poongkodipoongkodi9730
@poongkodipoongkodi9730 Год назад
வாழ்த்துக்கள் மதினி நீங்கள் இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@maharaja7322
@maharaja7322 Год назад
Nice place madhini 😊
@mehalae5380
@mehalae5380 Год назад
Mari kannu congratulations. I am very happy Banu is very support to madhini God blessed both ur family
@kaleeshranjith-eh1uc
@kaleeshranjith-eh1uc Год назад
Superb madhini🎉🎉🎉
@sumithasaravanakumar9939
@sumithasaravanakumar9939 Год назад
Vazthukal Madhani and Banu Sis, very nice place and temple.
@sarasaranganathan1764
@sarasaranganathan1764 Год назад
Congratulations mathini banu family vazuthkal ❤❤❤❤❤❤❤❤❤
@minklynn1925
@minklynn1925 Год назад
பானு சகோதரிக்கு சுடிதார் ரெம்ப அழகாக உள்ளது
@Skkalaiselvimka1296
@Skkalaiselvimka1296 Год назад
வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉
@maninagumaninagu1308
@maninagumaninagu1308 Год назад
வாழ்த்துக்கள் மதினி இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
@supersinger2921
@supersinger2921 Год назад
மதினி உன் முக மலர்ச்சி, முகத்தை மெருகூட்டி காட்டது, இப்படியே சந்தோசமா இரு.. ❤
@nithyaprakash8862
@nithyaprakash8862 Год назад
Congratulations to the whole team 🎉
@lizasalim5070
@lizasalim5070 Год назад
Wow so happy for you all.congrat madhini and camera woman. Dont stop your cooking,keep going.our support for you.🤩🤩🤩🤩
@madhinisamayal
@madhinisamayal Год назад
Thank you sister
@SnehasaravananSnehasaravan-l1s
Ninga innum padipadiya valaranum mathini athuku ennoda blessing❤
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Год назад
வாழ்த்துக்கள் விரைவில் golden button கிடைக்க உங்கள் குலதெய்வம் அருள் புரியட்டும்
@varathinijathu1009
@varathinijathu1009 Год назад
congratulations mathini and you're finally 💐
@maluchinna9479
@maluchinna9479 Год назад
வாழ்த்துக்கள் மதனி உங்க வீடியோ எல்லாம் தவறாமல் பார்ப்போம் ... வீடியோக்கு வெயிட் பண்ணுவேன் .. உங்க வெக்கம் ரொம்ப அழகா இருக்கு மதனி 💝💝💝💝💝
@kanniga777suba5
@kanniga777suba5 Год назад
Congratulations 🎉
@ramyaa2479
@ramyaa2479 Год назад
எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் மதினி
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн