Тёмный

குடும்பத்துடன் நடு கடலில் நடந்த அதிர்ச்சி A shock in the middle of the sea with the family 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 160 тыс.
50% 1

Опубликовано:

 

16 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@arnaud78340
@arnaud78340 9 месяцев назад
மிகவும் சந்தோஷமான தருனம் வாழ்க்கை வாழ்வதற்கே இறைவன் படைத்திருகிரான். நான் பிரான்ஸ் வசிக்கிறேன் இலங்கை தமிழன் . அடுத்த வருடம் இந்தியா வந்து தங்களை கண்டிப்பாக சந்திப்பேன். எங்களையும் இங்கு அழைத்து செல்லுங்கள்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@msjkingz2822
@msjkingz2822 8 месяцев назад
நீ எங்க இருந்தா என்னடா? பெரும பீத்தாத
@user-mi3ci9dq7k
@user-mi3ci9dq7k 8 месяцев назад
தம்பி ! இவ்வளவு பணிகளுக்கு இடையே குடும்பத்தாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் அந்த மனசு தான் வேண்டும். வாழ்க வளமுடன். அன்புடன். அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.
@selviedward1706
@selviedward1706 9 месяцев назад
எல்லா செல்வமும் பெற்று குடும்பத்துடன் மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் பாப்பாவ பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@Malak-dx2cp
@Malak-dx2cp 9 месяцев назад
நிறைய.பேர் சேர்ந்தது போனால் ஜாலியா இருக்கும் சூப்பர் 👌
@DensyDensy-mj5br
@DensyDensy-mj5br 3 дня назад
பாப்பாவைஎனக்குரொம்பாபிடிக்கும்🌹🌹
@polladhavanprabhu3936
@polladhavanprabhu3936 9 месяцев назад
ரொம்பவே பிடித்திருந்தது இந்த காணொளி நண்பா 🎉❤ நீங்கள் இபோவும் எப்டியே சந்தோசமா கா இருக்கா கடவுளை வணங்குகிறன் ❤
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 9 месяцев назад
சூப்பர் நல்ல ஒரு எஞ்சாய் அண்ணன் அண்ணி பாப்பா .👍👍👍👍👍👍👍👍👍.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@jayanthivenkatachalam803
@jayanthivenkatachalam803 9 месяцев назад
ரொம்ப சந்தோசம் தம்பி எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா
@selvarani3614
@selvarani3614 9 месяцев назад
So 😍😍cute..nice lovely beautiful 😍💓 family...
@velmurugansundaramoorthy4623
@velmurugansundaramoorthy4623 9 месяцев назад
Dear Sakthi, Happy to see the moment. When I watching this video I prayed God to save you guys safely. Finally I thanked God after you reached the seashore. God bless.
@Angel-oo9bn
@Angel-oo9bn 9 месяцев назад
Semma super family....stay blessed 🥰🤠
@naziaparveenparveen6352
@naziaparveenparveen6352 9 месяцев назад
Thanks..👍👏
@vanithakaruna6571
@vanithakaruna6571 9 месяцев назад
நல்ல ஒரு செய்தி தம்பி,விரிச்சல் என்ன என்று தெரியாது அது என்ன என்பதை குடும்பத்துடன் நேரில் சென்று காண்பித்தீங்க நன்றி
@vasstamiljcbmachine7
@vasstamiljcbmachine7 9 месяцев назад
குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பதே வாழ்வின் பெரும் செல்வம் Sweet family ❤❤
@lalithajaya1766
@lalithajaya1766 9 месяцев назад
Good enjoyment with family 👪 lovely family god bless 🙌🙏 little fear to watch until you reach the shore
@suganyasuganya2500
@suganyasuganya2500 6 месяцев назад
Super arumai kannu paturuchi ungala pathu nice family
@infanttraders2826
@infanttraders2826 9 месяцев назад
குடும்பத்தில் உள்ளவர்களை கடலில் அழைத்துச் செல்வதே மகிழ்ச்சியான தருணம் கடல் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒரு இடம்
@MRxxxLION
@MRxxxLION 9 месяцев назад
பார்க்க மிகவும் பயமாக இருக்கிறது.
@dineshkumar-um1up
@dineshkumar-um1up 9 месяцев назад
Super Anna valuthukal ❤
@Venkatesh-in7ld
@Venkatesh-in7ld 9 месяцев назад
Ennku pudicha RU-vidr❤😊my best one of fan
@sajidababus1822
@sajidababus1822 9 месяцев назад
Wow super bro .. middle of the ocean ❤❤ .. with family 😊❤❤ . Very cute moments ❤❤ .. take care .. ❤❤ . mashallah 😊❤
@jasminlinda9688
@jasminlinda9688 9 месяцев назад
Enjoy pannuinka familya super 👌💐👌
@IndianARMYISKING-vs1zn
@IndianARMYISKING-vs1zn 9 месяцев назад
The beautiful family ❤... papa so sweet ❤😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
😊 thank you
@User-PrEEtY__gIrL..
@User-PrEEtY__gIrL.. 9 месяцев назад
Cute baby super
@baheerathanbaheerathan2516
@baheerathanbaheerathan2516 3 месяца назад
சூப்பர் அண்ணா அண்ணி பாப்பா
@jebajeba6882
@jebajeba6882 9 месяцев назад
சூப்பர் thambi போன வாரம் நாங்க முத்து நகர் beach வந்திருந்தோம் thambi unga family பாக்க ஆசை but unga செல் no. தெரியாது so உங்கள பாக்க முடியல God bless u thambi
@antonydinesh2846
@antonydinesh2846 4 месяца назад
Super gee ❤🎉🎉 wish u all the best
@kamalbaigbaig7641
@kamalbaigbaig7641 6 месяцев назад
So so so cute baby happy life anna
@nalanir4902
@nalanir4902 9 месяцев назад
Video பார்த்து enjoy பண்ணினேன்
@thoothukudistories8751
@thoothukudistories8751 9 месяцев назад
Super sakthi Anna enjoy 😊
@dpuser-xi7sj8hx4z
@dpuser-xi7sj8hx4z 5 месяцев назад
Very nice family
@syedibrahim7194
@syedibrahim7194 9 месяцев назад
Payathoda jaliya parthen video va supper semma semma
@user-ce1hy8gs9c
@user-ce1hy8gs9c 9 месяцев назад
குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கா அண்ணா ❤❤❤❤
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 8 месяцев назад
Hi brother this video very interesting thanks for you God bless everybody ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mariyashanthi10
@mariyashanthi10 6 месяцев назад
Super brother
@akkachivvt9414
@akkachivvt9414 7 месяцев назад
Pappa sweet thambe thancachchy nalla family kavul unkali aservatheppar nan cylon kadatkari unkali matheri enjoy pannukerathelli unkali nenikka very happy pappa bye
@nalanir4902
@nalanir4902 9 месяцев назад
பாப்பா so cute ❤
@thalapathyrasigan1106
@thalapathyrasigan1106 9 месяцев назад
அருமை அண்ணா
@noyallamarie9632
@noyallamarie9632 9 месяцев назад
Super vidéo 🤽🧓👪👌👍 good famille vazhththukkal papa so cute
@LAKSHANAVAISHAYA3128
@LAKSHANAVAISHAYA3128 9 месяцев назад
Sisterukum papavukum bayama irukumpola cute papu happya and safetya irunga bro
@nadarajahbalan9830
@nadarajahbalan9830 9 месяцев назад
அண்ணா இப்படி தரமான video போடுங்க, எவளவு கடினம் 🌿💚💚💚🌿
@rajlic1143
@rajlic1143 8 месяцев назад
Sema bro super
@velusamyp7177
@velusamyp7177 6 месяцев назад
Valga Valamudan Bradar
@janeeshkm8387
@janeeshkm8387 7 месяцев назад
Super ❤️❤️❤️
@rjframes7939
@rjframes7939 9 месяцев назад
Nice Family... All The Best Brother...
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@user-cf6wg7sk8o
@user-cf6wg7sk8o 7 месяцев назад
Super papa
@ponnulaksmi2307
@ponnulaksmi2307 3 месяца назад
வாழ்க பல்லாண்டு நண்பரே
@London36000
@London36000 9 месяцев назад
எல்லா வளமும் பெற்று தொழிலில் முன்னேற வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@syedizaan8664
@syedizaan8664 8 месяцев назад
Alaga iruku sir
@kovai2439
@kovai2439 9 месяцев назад
மாஸ் தம்பி
@MohanThanga-ko6lx
@MohanThanga-ko6lx 7 месяцев назад
சூப்பர்அண்ணா
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 месяцев назад
Good vlog good information on மணல் thittu in ocean, family vlog😊, greetings from banglore dude, gracias.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@mariasuresh6436
@mariasuresh6436 9 месяцев назад
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
@charlesnelson4609
@charlesnelson4609 9 месяцев назад
Now, i came to know, what is VIRUCHEL explained by Brother Thoothukudy meenavan❤ Thanks for the information 👍 😀 Congratulations 🎊 👏 💐 next time when you are coming to this place, kindly bring one fish 🐟 net ,so that your family members can enjoy. Very good Vedio 👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
Thank you so much 😀
@vijayvj1822
@vijayvj1822 9 месяцев назад
Happy family super thambi
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@rajanithave765
@rajanithave765 9 месяцев назад
WOW Little Angel🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
😍😍😍
@NATURALBEAUTY-jw8is
@NATURALBEAUTY-jw8is 9 месяцев назад
அருமை
@arockiajansirani1667
@arockiajansirani1667 6 месяцев назад
Superb
@riseofphoenixxx
@riseofphoenixxx 9 месяцев назад
Happy to see the family members🎉
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 9 месяцев назад
Super🎉
@anandaaric0605
@anandaaric0605 9 месяцев назад
அண்ணா உங்களுக்கு கோடி கணக்கில் இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 8 месяцев назад
Hi brother good job your sea cooks very nice super enjoy me thanks ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@amuthanraj5233
@amuthanraj5233 9 месяцев назад
அண்ணா ‌safety jocket வச்சிக்கோங்க என்னவென்றால் அக்காவுக்கு நீச்சல் தெரியாது பாப்பாவுக்கு நீச்சல் தெரியாது நீங்க இப்படி போரது பயமா இருக்கு ஒரு போர்ட் உங்க பின்னாடி யே வர சொல்லுங்க
@syedizaan8664
@syedizaan8664 8 месяцев назад
Masha allah
@psgcnkiruthikaa5651
@psgcnkiruthikaa5651 9 месяцев назад
தம்பி அருணா க்கும் பாப்பாக்கும் ஒரு Life jakete போட்டு கூட்டிகிட்டு போங்க இனி போகும் போது plz ❤️
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
👍👍🥰🥰
@kumaranvinayakam36
@kumaranvinayakam36 9 месяцев назад
All the good one is happening
@suseesusee8194
@suseesusee8194 9 месяцев назад
Super bro
@SmartStepsDanceSchool
@SmartStepsDanceSchool 9 месяцев назад
nalla alagana tharunan nanpa🎉🎉🎉🎉🎉
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@malinipadmanabhan
@malinipadmanabhan 7 месяцев назад
So lucky to be the fisherman life
@kumaranm5579
@kumaranm5579 9 месяцев назад
Good but be careful enjoyed ❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 9 месяцев назад
Nice anna🎉🎉
@mariimarii105
@mariimarii105 Месяц назад
👌👌👌🥰
@roshanmathew8942
@roshanmathew8942 9 месяцев назад
கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
👍🥰🥰😍😍
@a.chellama.chellam4491
@a.chellama.chellam4491 9 месяцев назад
Super sakthi bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@arsipfakta
@arsipfakta 9 месяцев назад
Happy family holiday with boat🙏❤️👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@siddiksiddik4555
@siddiksiddik4555 9 месяцев назад
Super Anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
😍😍
@maranmani9852
@maranmani9852 9 месяцев назад
Super tampe phatukhappu rompa mukkejam
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@thennarasurc5515
@thennarasurc5515 9 месяцев назад
👌👍💐
@ushaprakasam6446
@ushaprakasam6446 9 месяцев назад
Very nice video
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@darshiniv3951
@darshiniv3951 9 месяцев назад
Super bro❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
🥰🥰🥰
@shanmugamraju5440
@shanmugamraju5440 5 месяцев назад
ஆனாலும் ஆபத்து என்றால் 2வரின் உயிரும் உங்கள் கைகளில் தம்பி 😢😢😢
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 9 месяцев назад
👌 👍 🎉
@arockiajansirani1667
@arockiajansirani1667 5 месяцев назад
In the video title, that should be "Athisayam" instead of "shock" Very thrilling to watch and to know about the fact
@user-td4kq6cn9c
@user-td4kq6cn9c 3 месяца назад
ஹாய் பாப்பா எப்படி இருக்க நல்லாஇருக்கியா
@Sivakumar-tr6ke
@Sivakumar-tr6ke 6 месяцев назад
Do videos with family in sea but use life jackets for them nanba...
@bosebosebose8511
@bosebosebose8511 9 месяцев назад
Super bor
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
😍😍
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 9 месяцев назад
Hi anna hi Aruna akka papa akka va.papa parthu evalu nall achi happy to see you supera irruku anna super but take care ❤❤❤❤ sakthi anna super
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@user-bg9xj1xy3j
@user-bg9xj1xy3j 7 месяцев назад
nengal nalla erukkanum alla edam duvaa saikkirum
@jabbalakumarswamy5920
@jabbalakumarswamy5920 9 месяцев назад
Bro full enjoy
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@arockiadissdhass6218
@arockiadissdhass6218 9 месяцев назад
பிரோ நிங்க கிரிஹ்டீன பிரோ❤❤
@meenasankar6115
@meenasankar6115 9 месяцев назад
Engalukum asaiya eruku
@lohitdisha2371
@lohitdisha2371 9 месяцев назад
Very happy to see Ur video nanba Shakti val you enjoyed with your family nanba super 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அக்கா
@Krisharish1982
@Krisharish1982 7 месяцев назад
எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா👍
@niranjanpatra1945
@niranjanpatra1945 8 месяцев назад
Life risk anna. Please don't do like this. There are so many places in Tamilnadu for enjoyment. Life us precious. So Please don't take kids inside the sea without any safety precautions❤🙏
@ManiKandan-bt8he
@ManiKandan-bt8he 9 месяцев назад
👍👌🙏
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
ரெம்ப நன்றி அண்ணா
@HelloHarini
@HelloHarini 9 месяцев назад
❤❤❤❤❤
@manisanthi1262
@manisanthi1262 5 месяцев назад
👍👍👍👍👍👍👍
@anandaaric0605
@anandaaric0605 9 месяцев назад
❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 9 месяцев назад
🥰🥰
@kaviyam7911
@kaviyam7911 9 месяцев назад
Anna engalayum unga boat la kuptu ponga na, engaluku rmba aasai kadal la knja dhooramachu boat la ponumnu
@Shamila-dm2sl
@Shamila-dm2sl 7 месяцев назад
Enakum intha mathiri kadal ku poganumnu romba assai😔
Далее
Лайфхак с колой не рабочий
00:16
Просмотров 168 тыс.
Kovalam Fish Market ECR/Fresh fish sale in beach
8:07