I like Mary sister very much You're a brave women and smart Anandhi sister I like you very much Please ignore negative comments don't bother those people You doing good things 🙌🙌🙌
Hi akka very very nice video super family God bless u and your family u and your sister r so beauty God bless your family akka father mother and u all r super akka tq
இயற்கை எழிலுடன் கூடிய மகிழ்ச்சியான பயணம்.!!🚓🏕🏞 அருமையான குடும்பம்.!! 👌👏🤗 கிராமத்து மக்களுக்கே உரிய அன்பான உபசரிப்பு.!! மேரியின் கணவரும் விருந்தினரை கவனித்த விதம் அருமை.!!👌👏 குட்டீஸ்களும், எப்போதும் வீட்டிலேயே இருந்தது ஒரு ஜாலியான டிரிப்.!!!!🤗 இது கை அடிப்பதற்கு முன்பா பிறகா ஆனந்தி.... ஏனெனில் சக்தி தம்பி நிதானமாக கார் ஓட்டினார் அதனால் கேட்டேன் மா.! மேரியின் வீட்டிற்கு எங்களையும் காணொளி மூலம் அழைத்து சென்றதற்கு மகிழ்ச்சி ஆனந்தி.!!!!
முதல் தடவையா உங்கல் வீடியோவை பாக்கிறேன் சூப்பர் மற்ற யூட்டியூபர்களை விட நீங்கள் போடும் வீடியோக்கள் அருமை கிராமம் சார்ந்த ரியலான பேச்சு வயல்வெளிகல் நல்ல குடும்பம் சூப்பர்
எங்களுக்கு இப்படி ஒரு அருமையான வீடு கிராமத்தில் இல்லையே...பாசமான உறவுகள் மற்றும் அருமையான சுவையான உணவு வகைகள் சாப்பிட்டு வந்துள்ளீர்கள் Super Anandhi🙏🙏