Тёмный

குட்டி சுக்கிரன் தரும் யோகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 11 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

24 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@renugaa4010
@renugaa4010 26 дней назад
Hi Sir , super explanation , my son born in puradam nakshathra, after he born we bought house, land , car. Dob : 08/08/2014. Time :10.08am , place: Coimbatore , if possible pls have a look.
@devikaarul2938
@devikaarul2938 27 дней назад
அண்ணாவுக்கு வணக்கம். பல பெண்கள், மெத்த படித்துவிட்டு, வேலைக்கு செல்ல முடியாமல், தொழில் செய்து தனது சொந்த காலிலும் நிற்க முடியாமல், பல காரணங்களால் இல்லத்தில் பெயரளவில் மட்டும் "அரசி " பட்டத்துடன் வாழ்வது எதனால்?? பிற்காலத்தில் வேலைக்கு செல்ல வாய்ப்பில்லை என தெரிந்திருந்தால் வெறும் குடும்பத்தை நடத்துமளவு தகுந்த ஒரு பட்டப்படிப்போடு நிறுத்தியிருக்கலாமே..வேறு யாருக்கேணும் அந்த technical seat கிடைத்திருக்குமே ?? ஒருமைகண் யாம் கற்ற கல்வி இம்மையில் வீணாகியதே...
@revathimurugesan8552
@revathimurugesan8552 26 дней назад
Same me too pa.. I'm medical professional worked before marriage after marriage past tem years if I try also can't work.. So I saw astrology they said work panna mari ammaipu illa nu.. Then y studied nu iruku
@devikaarul2938
@devikaarul2938 26 дней назад
​@revathimurugesan8552 yes.. sometimes extremely depressing...
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 23 дня назад
மழை அனைவருக்கும் ஆனது..! ஆனால் அது ஏன் வீணாகி ஓடி கடலில் கலக்கிறது..? அனைத்தும் காரணம் காரியம் பொதிந்ததே.. உமக்குள் ஊறிய கல்வி உங்கள் வாரிசு க்கான தாகம் தீர்க்கும்.
@Ilangeerankeeran
@Ilangeerankeeran 27 дней назад
மிச்சரியான பதிவு. புதிய வீடுகட்டினேன். நல்ல இஞ்சியர்தான் அவரே மிகவும் குழும்பிவிட்டார். என் வேலையை காலிபன்னயது அதைவிட புதியவீட்டை பங்கம் செய்துவிட்டது. குட்டிச் சுக்கிரன் கெட்டி கட்டிடத்தை பிளக்கும் என்பது மிகவும் சரி.
@user-fn2bm8lt3i
@user-fn2bm8lt3i 26 дней назад
Ayya Excellent speech
@sindhuja1623
@sindhuja1623 26 дней назад
என் மகளுக்கு உச்சம் பெற்ற சுக்கிர திசை.. ஆனால் தொழிலில் தோல்வி.. பொருளாதாரதில் அடி.. இதில் உச்சம் பெற்ற சுக்கிரனை உச்சம் பெற்ற குரு வேற பார்கிறார்.. எப்போது முன்னேற்றம் இருக்கும் DOB: 5.3.2015 time: 12.53AM place : coimbatore
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 26 дней назад
நன்றி ஐயா
@Naanungalst
@Naanungalst 27 дней назад
Yennudaiya magal danusha lagnam..guru sukran 8il..3 varusham a kutty sukra dasa poikondu irruku... Yeppadi irrukum sollungal 🙏12/06/2015..time..8:46pm..usilampati...
@manikandansharma8234
@manikandansharma8234 27 дней назад
Sir my daughter also Maga Nachatram and now sukra dasa good explanation 05.1.2015 time mor 5.15am chennai
@duraisamy74171
@duraisamy74171 27 дней назад
என் மகன் பிறந்து பிறகு சொந்த வீடு கட்டி வாகனம் கிடைத்தது சிம்ம லக்கினம் சுக்கிரன் 12ல் மறைந்து குரு பார்த்தார்
@Naanungalst
@Naanungalst 26 дней назад
Sir yennudaiya magal danusha lagnam.. Guru sukran 8il..3 Varushma . Kutty sukra dasa poikondu irruku. Yeppadi irrukum sollungal 🙏. 12/06/2015..time.8:46pm..usillampati..
@2801v
@2801v 26 дней назад
சூப்பர் 🌹
@sivarajank1065
@sivarajank1065 27 дней назад
அய்யா வணக்கம் எனக்குஐய்பத்திநான்குவயதுவக்கரகுருதிசைநடக்கிரதுமகனைபிரிந்துஇருக்கிரோன்இந்ததிசைமுடியும்வரையாஅல்லதுவாழ்நாழ்முலூவதுமாதயவுசெய்துகுருங்கள்
@manikandankrishnan2416
@manikandankrishnan2416 26 дней назад
Hi sir my son 21.10.2021 6.52 pm kutti sukiran it's positive or negative I follow you Chanel last 4 year if possible explain in one of your upcoming video Thanks
@ravichandran1796
@ravichandran1796 27 дней назад
நன்றி குரு....
@Vidya00050
@Vidya00050 26 дней назад
Sir sukran done so many thinks. Sits in badhaga sthana and does dasa from his 11/2 year old gave amazing financial improvement to his father but for him sukran made him below average in studies and intellectual disability as well. Don’t know what’s gonna be happen in future to him. He was a very normal boy until sukra dasa starts. Then he got seizures and his ability and intelligence gone one by one. After 11 years no more seizures but it damaged his career skills. The boy is my nephew. I know his mother’s tears. She thinks there is no hope for future. But one good think their family is not in India. Once sukra dasa started they went to settled in abroad. 14/11/2005 8.38pm Tiruvellore I’ll try my best to support my sister he will be alright. He is in support class. Didn’t write year 12 exam he got an exemption. He says he is interested in automotive field like car services. Sir please help him whether he able to finish please basic degree in that? With help .. he can get lots of support there. How will be the future?is there any sign that he’ll became an independent in life ?
@roopavathyroopavathy7420
@roopavathyroopavathy7420 27 дней назад
எப்பொழும் மகரம் கும்பம் மீனம் தனுஷ் ஆக தான் உங்கள் உதாரணம இருக்கிறது உதாரண லக்னக் களை மாற்றிப் போடவும்.
@user-mc4rd7fp1t
@user-mc4rd7fp1t 27 дней назад
Magara Rasi ki entha gragam nallathu seiyum tan....
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 27 дней назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@tamilselvirajasekar675
@tamilselvirajasekar675 26 дней назад
Sir my daugter is 4 months old, born on 24.02.2024; 5.04 am; Bangalore. Magam star, magara lagnam. Sukiran is in lagnam with Mars. It is in Natpu stage. Will it affect her dad?
@ramasubramanian9658
@ramasubramanian9658 27 дней назад
Hi sir, you have said kumbha lagnam - guru and sukran - both in tulam rasi without any retrograde (9th place - own house), will not be good in other video, but this video saying good, both videos are contradictory each other, please explain, thanks 🙏
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 27 дней назад
வணக்கம் தம்பி அருமையான பதிவு நன்றி கன்னி லக்னம் கன்னியில் சூரியன் புதன் சுக்கிரன் தகப்பனாருக்கு குட்டி சுக்கிரன் நன்றாக இருந்தது தகப்பனார் ஸ்தானத்திற்கு திரிகோணத்தில் உச்சம் பெற்ற புதனுடன் இருப்பதாலா நன்றி
@sreeramsree3188
@sreeramsree3188 25 дней назад
My son horoscope has 6th lord in 7th house DOB 23-05-1999, PLACE - KARAIKUDI will there be probelms after marriage....
@arulkumarbalasingam3877
@arulkumarbalasingam3877 26 дней назад
ஐயா, நான் மிதுன லக்னம். 6-ஆம் அதிபதி செவ்வாய் (வக்ரம்) எட்டிலும், எட்டாம் அதிபதி சனி ஆறிலும் இருப்பது ஆயுளைப் பாதிக்குமா? பிறந்த தேதி 30/06/86 காலை 7:00 மணி, புதுக்கோட்டை
@vmahendran269
@vmahendran269 26 дней назад
I need Clarification of sukran vakram
@bharathikavi1470
@bharathikavi1470 27 дней назад
கரணம் யோகம் பற்றி பதிவு போடவும்
@raman.n.g.8651
@raman.n.g.8651 27 дней назад
அண்ணா அவர்கள் வணக்கம். என்ன மகள் வயது 10. தனுஷ் ராசி தனுஷ் ராசி. கேது ஓரு வருடம். நடப்பு திசை வக்கிர சுக்கிரன் திசை 2ல் வக்கிர திசை. 11ல் சனி ராகு (துலாம் வீடு). இங்கு வக்கிர சுக்கிரன் யும் சனி பரிவர்த்தனை பெற்றது. வக்கிர சுக்கிரன் திசை கணக்கு கொள்வது அல்லது சனி திசை கொள்வது.?. எனக்கு சுக்கிரன் திசை 12 ல் உள்ளது. கடகம் லக்கனம். 11வருடம் கடந்த விட்டது. நிறை இழப்பு இழந்து உள்ளது. முதல் வேலை இழந்து அடுத்து தந்தை இழந்து தாய் இழந்து என்னுடைய சகோதரர் இழந்து தான் கடன் அதிகம் உள்ளது. தீர்வு உண்டு.?.
@kuttyrose3929
@kuttyrose3929 26 дней назад
கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalagopalan758
@vimalagopalan758 27 дней назад
24.10.80,3.05 pm,Chennai,Kutty chukiran,please predict his life
@LathaM-dl5bh
@LathaM-dl5bh 26 дней назад
சார் உண்மை தான் சார்
@Mkp2024-ky6mc
@Mkp2024-ky6mc 26 дней назад
Name :M.manikandan Birth date:29/06/86 Birth time :12:08 am Birth palace: paramakudi Ramanathapuram dirstic Ayya yenaku palan sollunga ayya..... Please
@kirubabalaraman5949
@kirubabalaraman5949 26 дней назад
வணக்கம் ஐயா பிரம்மா யோகத்தை பற்றி கூறவும்
@prakashyadavkasinathan8025
@prakashyadavkasinathan8025 27 дней назад
அண்ணா வணக்கம் என் மகன் பி,சுஜீத் 3,8,2018 12,10,pm விருதாச்சலம் ,பி,பிரனவி 19,1,2023 9,45,am, 2 பேருக்கும் சுக்ரதசை எப்படி பலன் ,இருக்கும் k,prakash விருதாச்சலம் , நன்றி
@ssuganthi2537
@ssuganthi2537 27 дней назад
வணக்கம் சார் 🙏
@pothirajpothiraj7846
@pothirajpothiraj7846 27 дней назад
ஐயா. வணக்கம். 1981.7.14. . எனக்கு. நல்ல செய்தி எப்போது
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 26 дней назад
கன்யா லக்னம் 8ல் சூரிய ன்,சந்ரன்,சுக்ரன் சுக்கிர தசை dob.7-5-2024,ஐயா,சுக்ர தசை அப்பாவை பாதிக்ககுமா
@user-rz3dq7xd3t
@user-rz3dq7xd3t 27 дней назад
வணக்கம் ஐயா.. உதாரண ஜாதகத்தில் குரு வக்கிரம் பலன் மாறுமே சார்..
@SaraswathiEswaran-jk2yz
@SaraswathiEswaran-jk2yz 27 дней назад
ஐயா.30.12.1996= .1.16மதியம்பழநி முதல்தசைசுக்கிரன்தசைபூரம்நட்சத்திரம்8.ல்மறைவுவிருச்சாகராசி8ல்சுக்கிரன்மறைவு திருமணம்எப்பொழுதுநடக்கும்
@srirama3667
@srirama3667 26 дней назад
ஒரு சந்தேகம் அய்யா இப்போ தகப்பனார் ஜாதகத்துல யோக தசை நடக்குது அவரோட பையன்னுக்கு குட்டி சுக்கிரன் பாதகமா உட்காந்துருக்கு ரெண்டுல எது அய்யா வேலைசெய்யும் ?
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 26 дней назад
வணக்கம் குருநாதர் அய்யா
@prajitharajendran9069
@prajitharajendran9069 27 дней назад
🙏🙏🙏
@kumarselva9580
@kumarselva9580 26 дней назад
My son' பூரம் நல்சி்த்திரம், சுக்கிரன் நீசம் 4ம் இடத்தில் புதனுடன் பரிவர்தனை, it was a good time for him and me but chandra desi no good.
@samrajsamraj2999
@samrajsamraj2999 26 дней назад
கடக லக்கனத்திற்கு பாதகாதிபதியாகிய சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடைந்தாலும் நல்லபலன்கள் நடக்கும.
@indiraindira6532
@indiraindira6532 27 дней назад
என் பையன் சுக்கிரன் திசை தான் 4இல் சுக்கிரன் ஆட்சி but வக்ரம் so ரொம்ப கஷ்டப்பட்டோம்
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 26 дней назад
திருநங்கைகள் உருவாவதற்கான காரணம் என்ன என்பதை ஜோதிட ரீதியாக விளக்குங்கள் சார்
@mohmmedshajahan3925
@mohmmedshajahan3925 26 дней назад
மகரம் லக்னம் 11/05/2022 , 1:03 am 3ல் சுக்ரன் உச்சம், குரு ஆட்சி இனைவு. தகப்பன் உறுப்படி இல்லாமல் போயிட்டான். சுக்கர தசை நடப்பு
@vigneshkumarr3197
@vigneshkumarr3197 27 дней назад
Hi Brother, My date of birth: 19-03-1994. Birth Place: Panrutti.Birth timing: 5:40am. In my birth chart Sukaran at Pieces (2 house) along with Sun and in 9th house (Libra) Guru (retrograde) alone available. My dad passed away in 2001. Whether its due to Sukaran or guru (retrograde). Kindly clarify brother.
@vigneshkumarr3197
@vigneshkumarr3197 27 дней назад
birth place panrutti
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 18 дней назад
எந்த மாதம் இறந்தார்.
@gurushankar2445
@gurushankar2445 27 дней назад
குரு நாத வணக்கம் உங்கள் மாணவன் குரு சங்கர் சென்னை என் மகன் மகம் நட்சத்திரம் சிம்ம ராசி மிதுன லக்னம்: குரு லக்னத்தில்' சுக்கிரன் தனுசிள்: என் மகன் நாள் குறித்து சீசரின் செய்து: எடுக்கப்பட்டது பிறந்த முதல் என்னுடைய பொ றுளதாரம்ப தொழில் வளர்ச்சி படி படி உயர்வு 25/11/2013 7;40 pm chennai
@mathimathi3531
@mathimathi3531 26 дней назад
11வயசுல வர்ற சுக்கிர தசை என்ன பண்ணும்
@Ammuammu80630
@Ammuammu80630 27 дней назад
6il chevvai irukravan valimayanavana??6il raagu irukravan valimaiyanavana??intha iruvarukum idail vampu valakku prachanai vanthal yaru jeiparahal???pls reply
@manikandankrishnan2416
@manikandankrishnan2416 26 дней назад
Tirunelveli
@palanisamysivashigisathy755
@palanisamysivashigisathy755 27 дней назад
ஐயா வணக்கம் சுக்கிரன் உச்சமாகி வக்கிரமாகி அஸ்தமனம் ஆகி பரிவர்த்தனையாகினால் எப்படி பலன் எடுப்பது?😢😢😢
@kandasamypandian8617
@kandasamypandian8617 27 дней назад
0 பலன்
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 27 дней назад
சார் சுக்ரன் சுய சாரம் பெற்று இருந்ததால்
@kabilana8959
@kabilana8959 27 дней назад
சிம்மலக்னம் துலாம் ல் சுக்ரன் குரு ராகு
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b 27 дней назад
தனுசுலகம் சுக்கிரன் 2ல் உத்திராடம் காலில்.ராகு 2ல் அவிட்டம் காலில். செவ்வாய்‌துலாத்தில் .சனிபகவான் லக்னத்தில் புதனுடன் இணைவு பெற்று மிதுனகுருவால்(வ) பார்வை. சுக்கிர தசையில் படிப்பில் முதலிடம். நல்ல குணநலன்கள். மிகப்பொறுமை . குட்டி சுக்கிரன் தசையில் தங்கமான பையனாக மற்றவர்களால் பாராட்டத்தக்க தங்கமான பையனாக இருந்தார் ஐயா.
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 27 дней назад
ஜாதகம்
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b 27 дней назад
திருமணம் எப்போது ஐயா?
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 27 дней назад
பிறந்த தேதி
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b 27 дней назад
@@sahadevan-ol3lp733 மேலே உள்ளது. திருமணம் தாமதமாகிறது
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 27 дней назад
பிறந்த தேதி மாதம் வருடம் பிறந்த நேரம் பிறந்த இடம் தேவை .நடப்பது எந்த தசை எந்த புத்தி என்ன அந்தரம் நடக்கிறது.
@paari3
@paari3 26 дней назад
கன்னி லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் சுக்கிரன் மீனத்தில் உச்சம் நான் பிறந்து இரண்டரை ஆண்டில் செல்வந்தரான எங்கள் தந்தையை குடும்பம் இழந்தது. உங்கள் ஆய்வுக்கு…பயன்படும் என்ற வகையில் இதை இங்கே பகிர்கின்றேன்.
@kavitha3438
@kavitha3438 27 дней назад
ஐயா வணக்கம்...🙏 என் மகன் 28.4.2006 . வெள்ளிக்கிழமை காலை 9.50 மணி. பரணி நட்சத்திரம் மேஷ ராசி. ஆரம்ப திசையே சுக்கிர திசை தான். நீங்கள் சொல்வது போல் அவன் பிறந்த கொஞ்ச நாட்களில் வீட்டுக்காரர் வேலை விஷயமாக 5 வருடங்கள் என்னைப் பிரிந்து சென்று விட்டார். இன்னும் நாங்கள் வாழ்க்கையில் முன்னேறவே இல்லை ...மேஷராசி , மிதுன லக்னம். சுக்கிரன், ராகு ,புதன் மீனத்தில் இருக்கிறது ஐயா...10 ம் இடத்தில்
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 27 дней назад
உங்கள் ஜாதகத்தில் 7;ம் இடம் அல்லது சுக்கிரன் பாதிக்கபட்டு தசா புத்தி நடந்து இருக்கும் அதாண் 5 வருட பிரிவு.உங்களுக்கு ஜாதகம் இருக்கிறதா
@kavitha3438
@kavitha3438 27 дней назад
@@sahadevan-ol3lp733 நான் மகரம் ராசி மீனலக்னம் 21.9.80 அவிட்டம் 1ம் பாதம் எனக்கு 7ல் கன்னியில் சனி சூரியன் புதன் இணைவு தற்போது சனிதிசை புதன் புத்தி நடக்கிறது.
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 27 дней назад
பிறந்த நேரம் பிறந்த இடம் சொல்லுங்க
@kavitha3438
@kavitha3438 27 дней назад
@@sahadevan-ol3lp733 21.9.80 ஞாயிறு 7.00 pm chennai
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 27 дней назад
​​@@kavitha3438 உங்க ஜாதகம் நல்லா இருக்கு.லக்னத்தை உச்ச புதன் பார்க்கிறது சுக்ரன் ராகுவோடு பாவத்துவம்.அதாண் சில வருடம் கணவரை பிரிந்து இருந்திர்கள்..
@kavikam8368
@kavikam8368 25 дней назад
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்❤என் மகன் மற்றும் மகள் இருவரும் சுக்கிரன் தசையில் பிறந்தார்கள். முதலில் மகன் பிறந்தான் .பூராடம்.என் கணவர் முதலில் தொழிலில் இடமாற்றம் வந்தது. இரண்டாம் குழந்தை மகள் கேது தசை பிறந்தாள். தொழிலை மாற்றி விட்டார். நீங்கள் சொல்வது100/ உண்மை. 1, ஒன்பதாம் அதிபதி புதனும் , சுக்கிரனும்இனைவு.நன்றாகவேஇருந்து.2,குருவும் சுக்கிரனும் இனைந்து உள்ளது. நன்றாக உள்ளது❤🎉
@renugaa4010
@renugaa4010 26 дней назад
Hi Sir , super explanation , my son born in puradam nakshathra, after he born we bought house, land , car. Dob : 08/08/2014. Time :10.08am , place: Coimbatore , if possible pls have a look.
@roopavathyroopavathy7420
@roopavathyroopavathy7420 27 дней назад
எப்பொழும் மகரம் கும்பம் மீனம் தனுஷ் ஆக தான் உங்கள் உதாரணம இருக்கிறது உதாரண லக்னக் களை மாற்றிப் போடவும்.
@roopavathyroopavathy7420
@roopavathyroopavathy7420 27 дней назад
எப்பொழும் மகரம் கும்பம் மீனம் தனுஷ் ஆக தான் உங்கள் உதாரணம இருக்கிறது உதாரண லக்னக் களை மாற்றிப் போடவும்.
@roopavathyroopavathy7420
@roopavathyroopavathy7420 27 дней назад
எப்பொழும் மகரம் கும்பம் மீனம் தனுஷ் ஆக தான் உங்கள் உதாரணம இருக்கிறது உதாரண லக்னக் களை மாற்றிப் போடவும்.
Далее
Камень, ножницы, нейронка
00:33
Просмотров 64 тыс.