Тёмный

குண்டலினி சக்தி மேலே ஏறினால் பைத்தியம் பிடிக்குமா? Power of Kundalini Explained in Tamil 

Paramporul Foundation
Подписаться 390 тыс.
Просмотров 88 тыс.
50% 1

Power of Kundalini Explained in Tamil. குண்டலினி சக்தி மேலே ஏறினால் பைத்தியம் பிடிக்குமா? Mentality & Mental Illness problems explained.
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
Join this channel to get access to perks:
/ @paramporulfoundation
NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RU-vid CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
Watch More Enlightening Videos below.
Email : paramporulfoundation (at) gmail (dot) com
Facebook : / paramporulfoundation
Instagram : / paramporulfoundation
Website : www.paramporul...
DISCLAIMER:
ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
#kundalini #kundaliniawakening #kundaliniyoga #kundali #meditation #meditationbenefits #mahavishnu #paramporul #paramporulfoundation

Опубликовано:

 

24 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 272   
@ParamporulFoundation
@ParamporulFoundation Год назад
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: ru-vid.com/show-UCTxZFleZP5e1wKZ5BaHHGAwjoin NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RU-vid CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@MArun-tl7jj
@MArun-tl7jj Год назад
Karma nallavar uruvakkiyathu Kettavargalai azhithathu yogiyan nall vazhvu adaithan Bogi karma Val azhithaan .................... bad human( hiteler Alexchander .........devargals endiran chandran ....... best humanity.ghandhi Nehru .karnan ambedkar.
@udhayakumara595
@udhayakumara595 7 месяцев назад
😊😊😊😊😊
@udhayakumara595
@udhayakumara595 7 месяцев назад
😊😊😊😊😊
@jayavarma6674
@jayavarma6674 Год назад
நான் என்னவென்று சொல்வது இரவு நினைத்த ஒன்று, இன்று இறைவனின் அருளால் உங்கள் சொருபமூலமாக எனக்கு கிடைத்தருளியது....! மிக்க நன்றி அய்யா 🙏❤️
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm Год назад
என் வாழ்வில் ஒரே ஒரு ஞானி ஒருவர் வந்தார் youtube மூலம் வாழ்வை பற்றிய புரிதல், நோக்கங்கள் முழுவதும் செவி வழிக் கல்வியாக தந்து உணர்த்திய ஒரே ஆற்றல் "மஹா மஹா மஹா ஞானி ங்க" இவர்..இவரை என் வாழ்வில் என்று எப்போது நேரில் பார்ப்பேன் என்று தெரியவில்லை.. குருவே துணை..
@MrBaluspic
@MrBaluspic Год назад
நான் வார்தைகளை தேடுகிறேன் நீங்கள் சொல்லும் வித்த்தை பற்றி என்ன ஒரு அருமையான விளக்கம் 👌👌👌👌❤️❤️
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf Год назад
குண்டலினி பற்றி ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளனர். மிகவும் தெளிவான விளக்கம் நன்றி🙏...
@sritar985
@sritar985 Год назад
வாழ்க அருமையான விளக்கம். உங்களை போல் உள்ள அனைத்து இறைதூதர்களுக்கும். எந்த இடையூர் வராமல் பராமாத்மா அருள்புரிவராக ஓம் நமசிவாயா.
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@seenivasagaperumals.veluko4636
இவருக்கு உதாரணம் சொல்லத்தெரியால. 1 குண்டலினி விழிப்படையும்போது உங்களில் மௌனம் குடிகொள்ளும். 2 தானாகவே நீங்கள் தனிமையில் சிரிப்பீர்கள். கரணம் உலக உண்மைகள் உங்களின் மனதுக்கு தெளிவாக தெரிய தொடங்கும். மனிதர்களின் செயலுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளை உணரமுடியும். உடலுக்கும் மனதுக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்வீர்கள் . உடலின் உண்மைத்தன்மையை உணர்வீர்கள் மனம் உடல் உளம் பிரிந்து நிற்கும்போது ஏற்படும் வேறுபாடுகள் தெரியும்இன்னும் ஏராளம். உதாரணம் ஒரு குழந்தை பிறந்து ஒருசில நாட்கள் ஆன நிலையில் அது தொட்டிலில் தூங்கும்போது சிரிப்பதை காணலாம். அதுக்காக அந்த குழந்தைக்கு லூசு பைத்தியம் என்று அர்த்தமல்ல. அதுபோல நம் மனம் சிரிக்கும் அந்நிலை உருவானால் உங்களின் உள்மனம் விழிக்கும் நிலை ஏற்படுகிறது என பொருள் கொள்ளலாம்.
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 9 месяцев назад
நா எனக்கு நீங்க சொன்ன மாறி தான் இருக்கு.தனிமை பய்தியம்.திடீரென்று மகிழ்ச்சி திடீர் சோகம்.
@vijivijay7734
@vijivijay7734 Год назад
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 Год назад
குருவே சரணம் 🙏 பயனுள்ள சிறந்த விளக்கங்கள்👍தவறாக நினைத்து கொண்டு இருப்பவர்களை தெளிவுபடுதிவிட்டீர்கள்❤️உங்கள் அன்புக்கு கோடி நன்றிகள் தம்பி 🥰🤗👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 14 дней назад
குண்டலி பயிற்சி தன்னை உலக நன்மைகாக அற்பணிக்கும் கருணையுள்ள ஒருவனுக்கு அனைத்தும் அவனுக்குள் உணர்த்தப்பட்டு ஆனந்தமயமாய் அனைத்து உயிர்க்கும் தாயாய் விளங்கும் ஒரு பதவிதான் குண்டலி பயிற்சி முடிவு
@ganesansethu636
@ganesansethu636 Год назад
குருவே சரணம்.. 🙏🏻🙏🏻🙏🏻
@gomigomathi8245
@gomigomathi8245 Месяц назад
என் உடலை நான் கண்டேன்.என் இதயத்தையும்.....மொத்த நரம்பு முடிச்சியும் கண்டேன்.....ஒரு சித்தர் என் உடம்பில் இறங்கி தவம் செய்வதையும் கண்டேன்....என் உடலை விட்டு 3 முறை வெளியே சென்றேன்..............குண்டலினி அதிகம் உஷ்னம் தந்து ஒரு வித சித்த பைத்தியம் பிடித்து விட்டது.....சரியான குரு இல்லாமல் தயவு செய்து முயற்சி பண்ண வேண்டாம்.....குண்டலினியை மிக மிக நேசிக்க வேண்டும்......
@vanithavani7612
@vanithavani7612 Год назад
Thank you for clarifying about kudalini .Feeling inspired and safe to travel in this path with clear vision.🙏💐 Every day you are guiding us safely with confidence 👌
@jos2838
@jos2838 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ ❣️🙏
@srigajen2357
@srigajen2357 Год назад
Appreciate your speech.. honestly.. This gives a positive look to the people who practice..
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm Год назад
செல்வதுல் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம், செல்வதுல் எல்லாம் தலை.. குருவே துணை..
@selvimani9994
@selvimani9994 Год назад
குருவே சரணம் 🙏❤️ நன்றி தம்பி 🙏❤️🙏🙏🙏🙏
@gayathrisubramani1671
@gayathrisubramani1671 Год назад
✨💥குருவே சரணம்✨💥குருவடி சரணம் 🙏🙏🙏🙏திருவடி சரணம் 🙏🙏🙏🙏
@duraianusiya2722
@duraianusiya2722 Год назад
Thank you bro 💖💖💖guruve saranam 🙏🙏🙏
@kayalvizhi1107
@kayalvizhi1107 Год назад
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@shobananathan4487
@shobananathan4487 Год назад
Thank you Bro, very helpful information, all your videos give me the courage to continue in this spiritual world!, otherwise, it's very difficult to keep it up. thanks a lot again!!
@vijayalakshmi.m2372
@vijayalakshmi.m2372 Год назад
Guruve saranam🙏🙏🙏 Arumaiyana pathivu thanks brother🙏🙏🙏💗
@45836
@45836 Год назад
நன்றி ஐயா குருவே சரணம்
@skmanokaran4079
@skmanokaran4079 Год назад
எளிமையான இறை வழிகாட்டுதலுக்கு நன்றிங்க அண்ணா💐🙏
@VijiVijaya-zg4py
@VijiVijaya-zg4py 3 дня назад
Yes...
@haritagger3603
@haritagger3603 Год назад
என்னுள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி 👍🙏🙏🙏
@devikarm3418
@devikarm3418 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@angukannuchamy4266
@angukannuchamy4266 Год назад
Nandri.arumai,guruve saranam
@hariharan2966
@hariharan2966 Год назад
Kundalini is powerful and dangerous form of yoga,always do it in presence of a fully known teacher
@Booksstore123
@Booksstore123 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻mikka Nandri Thambi guruve saranam 🙏🏻🙏🏻
@poovaneswarygovindasamy42
@poovaneswarygovindasamy42 Год назад
🙏ஓம் நமசிவாய🙏 🙏 குருவே சரணம்🙏 🙏குருவே துணை🙏
@saravananm7942
@saravananm7942 Год назад
குருவே சரணம்❤🙏🙏🙏❤❤ நன்றி
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Год назад
Guruve saranam💙💙💙
@mathivalar4119
@mathivalar4119 Год назад
குருவே சரணம்🙏குருவே துணை
@Hari-qw4jb
@Hari-qw4jb Год назад
Your soul will clear yourself all karmas and trying to prove that you are God.,
@rithicorner9195
@rithicorner9195 Год назад
Guruvea saranam
@SivamayamNarpavi
@SivamayamNarpavi Год назад
குருவே சரணம் 🙏
@saravanarajr2402
@saravanarajr2402 Год назад
குருவே சரணம்🙏🏾🙏🏾🙏🏾
@kanmanipriya5838
@kanmanipriya5838 Год назад
It's true bro thk u so much enakana anwr கிடைச்சது
@colorfulvideos6823
@colorfulvideos6823 Год назад
How To Know Kundalini Is Activated Or Not? Kundalini activation and kundalini awakening are same or different?
@kalaivanikalaivani8976
@kalaivanikalaivani8976 Год назад
மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன்
@yashithapapa954
@yashithapapa954 Год назад
குருவே சரணம் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@PrakashRaj-ed3sc
@PrakashRaj-ed3sc Год назад
குருவே சரணம் 🙏🙏🙏🕉️🪔
@kkanaga7513
@kkanaga7513 Год назад
Guruve saranam 🙏
@ArutPerunJothiThaniPeruKarunai
Vaalga vaalga valamudan 🙌🙌🙌🙌Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🌈🌸🌸☀️☀️💕💕💕
@esanesan6690
@esanesan6690 Год назад
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@cmani1760
@cmani1760 Год назад
வாழ்க வளமுடன் 🙏 நன்றி அண்ணா
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Год назад
குருவேசரணம்,,🙏🙏🙏
@malarvezhi8050
@malarvezhi8050 Год назад
குருவேசரணம்🙏🙏🙏
@DBR384
@DBR384 Год назад
Nandri anna 🙏 ❤️
@sarulatha476
@sarulatha476 Год назад
Sariyana sirantha 😎guruva 😎neenga irukinga ungala guruva adayara bakiyam eppo enaku kidaikumnu therila sir.🙏
@rathika5363
@rathika5363 Год назад
நன்றி தம்பி 🙏
@roopatejaswin2637
@roopatejaswin2637 Год назад
Nandri Anna Guruve saranam 📿🌼📿 love u so much 🥰😍
@colorfulvideos6823
@colorfulvideos6823 Год назад
ஓம் நமசிவாய🙏நன்றி✨
@manikandan5011
@manikandan5011 Год назад
Guruve Saranam 🙏🙏🙏
@anithraj2109
@anithraj2109 Год назад
Thidir endru yaro aluvadhupol sathham kettadhu marunal en udan pangali oru amma irandhuvittar Ayya idhil namaku aduthhu nadakkapovadhu kuda ariguri kattum
@manikandaraja4807
@manikandaraja4807 Год назад
குருவே சரணம்
@Saidivinechannel234
@Saidivinechannel234 15 дней назад
Aammaaa gyanam kudukurathaiye olunga use panna matranga ithula payirchi solli kudutha pannituthan maruvela papanga nampa alunga..... Guruveaaaa saranam😊❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Год назад
Nandri nandri nandri guruve saranam
@salihakhan6034
@salihakhan6034 Год назад
குருவே சரணம் ஆத்ம வணக்கம் தம்பி
@jayaragini.m2024
@jayaragini.m2024 Год назад
🙏Guruve saranam 🙏
@rangharajr6968
@rangharajr6968 Год назад
Nandri nandri guruve saranam vaalga valamudan
@Gauthamk-sz1jw
@Gauthamk-sz1jw Год назад
Deivamae......seriyna nerathil video potrukinga......guruvae saranam
@earthbuddy7545
@earthbuddy7545 Год назад
Vanakkam. Thank you for addressing this topic.Really very, very helpful. Nandri !
@risrut7804
@risrut7804 Год назад
Guruve saranam
@jayakanna8294
@jayakanna8294 Год назад
Guruve saranam🙏.OmNamaShivaye
@ammuammu2329
@ammuammu2329 Год назад
Gurve saranam thenk u vishnu brother thenk u 👍
@geethamahi646
@geethamahi646 Год назад
Guruvae saranam
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 14 дней назад
இயற்கையை நேசிச்சி உலக நன்மைகாக தன் வாழ்கையை அற்பணிக்க முடியாதவர்கள் என்ன செய்தாலும் முடிவு அமைதியின்மையில் முடியும்
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 14 дней назад
மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகத்தில் ஜகம் பேய் என்று தம்மை சிரிப்ப நானது ஒழிந்து நாடவர் பழித்துறை போற்றி திருஅகவலில் அருளியுள்ளார்
@RevathiRevathi-eb3fw
@RevathiRevathi-eb3fw Год назад
🙏🙏🙏 GURUVE SARANAM 🙏🙏🙏💚💚💚
@sundaramurthy1137
@sundaramurthy1137 Год назад
வணக்கம் மஹாகவிஷ்ணு இந்த பதிவு எனக்காகொடுத்தமாதிரி இருக்கு
@risrut7804
@risrut7804 Год назад
Same to u
@ammuammu2329
@ammuammu2329 Год назад
Yogavin seriyas ippadam puriyidu nan romba vilayatta nenachchitte ungal ariuraigalukku nandri
@manikandankamalakaran
@manikandankamalakaran Год назад
Brother, Tell me about Abirami pattar's kundalini..
@KRISHNAMOORTHY-ss4ex
@KRISHNAMOORTHY-ss4ex Год назад
அருமை
@thiyagubalu6532
@thiyagubalu6532 Год назад
Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm Год назад
குண்டலினி பற்றி தவறாக சொல்பவர்கலுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் நன்றி.. எல்லா சித்தர்களின் திருவடி சரணம்,குருவே துணை..
@thuvaran3953
@thuvaran3953 Год назад
நீங்கள் ஏன் பயிற்சி செய்வதை இலவசமாக you tube ல் சொல்லி குடுக்க கூடாது?
@ABIRAMI-he7cm
@ABIRAMI-he7cm Год назад
Miss used by many.... It has lot of procedure
@tamizhinithervukkalam6012
@tamizhinithervukkalam6012 Год назад
10000. Per head
@gayu1203
@gayu1203 10 месяцев назад
People won't value anything free...and also we should gv guru thatchana
@timepass5277
@timepass5277 9 месяцев назад
Paranjothi mahan vazhi vantha guru margal 500 rs kattanathil solli tharugirargal vilambaram ellai adanal veliye teriyavillai
@tamizhinithervukkalam6012
@tamizhinithervukkalam6012 9 месяцев назад
@@timepass5277 am i know the place
@kalaimathi8082
@kalaimathi8082 2 месяца назад
Guruve saranam 🙏🙏 thank you universe
@malar.m5732
@malar.m5732 Год назад
குருவே சரணம். ஐயா இன்று நான் வண்டியில் சென்று கொண்டு இருக்கும் போது நாகம் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது.நான் அதை நல்லடக்கம் செய்து விட்டு பாலூற்றி விட்டு சென்றேன்
@risrut7804
@risrut7804 Год назад
Nan yaaridam kaetkalaam eantru ninaithen thampi thanku thanku thanku
@akkilasivam8294
@akkilasivam8294 Год назад
Sir plz share ur experience about kundalini what kinds of symptoms occurred when it comes up process our body and mind
@akkilasivam8294
@akkilasivam8294 Год назад
@@vinothtesla3304 OK sir thanks and its my in interest to know
@n.arunkumar
@n.arunkumar Год назад
The symptoms differs for each. Most common symptoms reported are head ache, body heat. If you practice daily, within a week, your thoughts will be clear, you will be calm even others irritates you. Stress, anger are reduced. After this you can go further with proper supervision by a guru. 🙏
@n.arunkumar
@n.arunkumar Год назад
@@vinothtesla3304 can you tell who taught you this?
@akkilasivam8294
@akkilasivam8294 Год назад
Thank you sir 🙏🙏🙏
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Год назад
குருவே சரணம்... அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை...
@vithusha5123
@vithusha5123 Год назад
Guruve saranam 🙏❤️
@DIVINE_LIGHT-10
@DIVINE_LIGHT-10 Месяц назад
Thanks 🙏 you bro...
@kannankannan-qz7jc
@kannankannan-qz7jc Год назад
குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🌺💛❤️🍋🍋
@ManiMani-zd1zi
@ManiMani-zd1zi Год назад
Best video ❤️
@Priyas-nc1wz
@Priyas-nc1wz Год назад
Maha paeirchiya feel pannitta yaralaum pannama eeukka mudiyathu maha nichiyamma na feel pannitten maha ethuvum ugalalatha nanri maha valka valamudan
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 Год назад
🙏 Thanks Sir
@FollowerofParamporulFoundation
@FollowerofParamporulFoundation 3 месяца назад
Hi. I have started practicing Paramporul Yogam. Within two days, today I got a pain in mooladharam while meditating and the pain persisted for a while today. When I read online about Kundalini awakening, I am scared of the effects people writing. Common understanding is that gradually if it rises no problem but if it's done quickly it may be bring many problems. Yours is designed to awaken third eye quickly. I am scared whether I will be able to handle the changes Kundalini awakening brings. Please answer
@punithakrishnan7754
@punithakrishnan7754 Год назад
Guruve saranam❤🙏
@sathiyaram1033
@sathiyaram1033 9 месяцев назад
நன்றி ஓம் நமசிவாய போற்றி
@gympandi5741
@gympandi5741 Год назад
Free online class anna
@rajarajan337
@rajarajan337 Год назад
@Admin TEAM -> Kindly share guru mentioned Kundalini nutralize video. URL. it helps..
@ParamporulFoundation
@ParamporulFoundation Год назад
How to neutrilize body heat when doing powerful meditation? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-irPwhcxp5o8.html
@rajarajan337
@rajarajan337 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-irPwhcxp5o8.html
@NaveenKumar-bo9yd
@NaveenKumar-bo9yd Год назад
Guruve saranam anna
@ss8123
@ss8123 11 месяцев назад
Thank you so much mahavishnu swamiji
@user-os2ib5wy8r
@user-os2ib5wy8r 4 месяца назад
Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐♥️♥️♥️♥️♥️
@dhiyadhiya5147
@dhiyadhiya5147 2 месяца назад
Mogana Shakthi endaral enna? Answer please
@thanasekarthanasekar7419
@thanasekarthanasekar7419 Год назад
கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை.
@chitravinoth5245
@chitravinoth5245 9 месяцев назад
எனக்கும் அனுபவம் இருக்கு. என்னையே நான் மறக்கும் சூழ்நிலை வரும் போது கண் விழித்து விடுகிறேன். பயமா இருக்கு bro
Далее
13 Карт - Мафия | 5 серия
08:51
Просмотров 283 тыс.