Тёмный

குத்து விளக்கு குல விளக்கு|| DEVAKOTTAI ABIRAMI  

Devakottai Abirami Music
Подписаться 819 тыс.
Просмотров 750 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@Radhakrishna-if1us
@Radhakrishna-if1us 9 месяцев назад
கிராமிய பாடல்களின் ராணியாக திகழும் தேவதை அபிராமிக்கு வாழ்த்து
@Sivakumargold
@Sivakumargold 8 месяцев назад
இந்த குரல் பிறக்கும் போதே கடவுளின் ஆசியுடன் பிறந்தது போல..👌👍 இந்த பாடலுக்கு தகுந்த குரலா.. !? இல்லை குரலுக்கு ஏற்ற பாடலா..!? இன்று வரை புரியவில்லை. வாழ்த்துக்கள் சகோதரி. 🥰🖖🙋‍♂️🥳💐💐💐
@rajeshkanna9293
@rajeshkanna9293 9 месяцев назад
அது எப்படி இவங்க பாடுற எல்லா பாட்டும் இவளோ அழகா பாடுறாங்க ❤️குரல் அழகி
@RaviKumar-kc1zp
@RaviKumar-kc1zp 9 месяцев назад
கிராமத்துல திருவிழாவ உங்கள் குரலை கேட்காத செவிகளே இல்லை.... அன்பு சகோதிரிக்கு வாழ்த்துக்கள்.....ஒரு சிரிய வேண்டுங்கொள் பக்தி பாடல்களை ஒரு தொகுப்பாக வழங்க வேண்டிய கேட்டுக்கொள்கிறேன்.... நன்றி❤❤❤🎉🎉🎉🎉
@karnaprabhakaran2247
@karnaprabhakaran2247 9 месяцев назад
எத்தனை பாடல்கள் பாடியிருந்தாலும் இந்த குத்துவிளக்கு பாடல் உன் இசைப்பயணத்தில் ஒரு மைல் கல்.கவிஞர்.ராசி மணிவாசகர் வைர வரிகள் மற்றும் அண்ணன் folk maker JP இசை அபாரம்... பின்னணி இசை யும் சூப்பர் 🎉❤🎉
@sathishkumar-gn7xh
@sathishkumar-gn7xh 9 месяцев назад
நிஜமா ஒரு வெள்ளித்திரை பாடல் போல சிறப்பாக வந்து இருக்கு.... மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@yuvarajyuvaraj595
@yuvarajyuvaraj595 9 месяцев назад
உங்களுக்கு கிடைத்த முதல் வரபிரசாதம் Folk maker தஞ்சை JP இசை அமைத்து . கவிஞர் ராசி. மணிவாசகம் வைர வரிகளில் எழுதிய குத்து விளக்கு குலவிளக்கு பாடல் திருவண்ணாமலை தீபம் போல் ஜொலிக்க போகுது இந்த கூட்டணியில் சேர்ந்து அபிராமி பயணிக்க வேண்டும்.இன்னும் பல கிராமிய பாடல்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்❤❤❤
@mathumathu7263
@mathumathu7263 5 месяцев назад
Hi akka naa ongaloda big fan akka love you soo much ongaloda songs enaku romba pudikum❤❤❤❤😊😊😊😊😢😢😢😢
@attituderajaganesh5924
@attituderajaganesh5924 9 месяцев назад
இசைக்காகவே பிறந்தவள் இவளோ 🔥அருமை அபிராமி
@Harinithulasingadossan
@Harinithulasingadossan 9 месяцев назад
குத்து விளக்கு குல விளக்கு என்னோட மனசு உனக்கு புரியாத வேண்ணும் வேண்ணும்‌ உங்கள் பாடல் கேக்கதனே வேண்ணும் குத்து விளக்கு குல விளக்கு என்னோட அன்பு உனக்கு புரியாத வேண்ணும் வேண்ணும்‌ உன் படுதனே பல பாடல படி என்னோட மனச பறிச்சபுட்ட உன்ன ஃபோட்டோ வா பது உன்னோட குரல் கேட்டு விழுது புட்ட குத்து‌விளக்கு குல விளக்கு ❤ by abirami sister rasigai
@rammediatamil4185
@rammediatamil4185 9 месяцев назад
மிகவும் சிறப்பான வரிகளை எழுதிய திரைப்பட இயக்குனர் ராசி மணிவாசகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தஞ்சை ஜேபி ன் இசை மிகவும் மிகவும் சிறப்பு... இது அபிராமியின் குரலை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று இருக்கிறது...
@-thanjaibharathimedia
@-thanjaibharathimedia 9 месяцев назад
என் அருமை அண்ணன் தஞ்சை JP இசையில் இப்பாடல் மிகவும் சிறப்பு.. வாழ்த்துக்கள் அண்ணா 🎤
@rajaganapathyrajaganapathy6047
@rajaganapathyrajaganapathy6047 9 месяцев назад
கிராமிய கலை உலகிற்கு கிடைத்த வரம் 💯💯நீ
@sekarsekar9811
@sekarsekar9811 7 месяцев назад
2:34 2:39 great
@autochinnaya9271
@autochinnaya9271 9 месяцев назад
பாடல் ஆட்டம் போடவக்கிறது இசை பாடல்வரிகள் தலையாட்டவக்கிறது. பாடல் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@RaviRavi-pw6wl
@RaviRavi-pw6wl 9 месяцев назад
அபிராமி குரலுக்கு இந்த பாண்டிய நாடே அடிமை ❤️
@VeeraMani-d1k
@VeeraMani-d1k 6 месяцев назад
அற்புதமான அழகான குரல் அழகான வரிகள் ❤❤
@jeevajeeva5311
@jeevajeeva5311 9 месяцев назад
மக்களிசை நாயகி ❤️தேவகோட்டை தேவதை அபிராமி ❤️
@Sivabalasingamnagaratnam-m5n
@Sivabalasingamnagaratnam-m5n 9 месяцев назад
இனிமையான குரல் வாழ்த்துக்கள்
@janakiraman6280
@janakiraman6280 9 месяцев назад
இனிமையான பாடல் & குரல் வாழ்த்துக்கள்
@pravins7181
@pravins7181 9 месяцев назад
Super jp mama music Vera level mani Anna lyrics Vera level unga rendu perukkume eppavume vetri than jp mama valthukkal
@manmathanraj6730
@manmathanraj6730 Месяц назад
Next vijay tv super singer kku vanga sis congratulations
@PechimuthuPechimuthu-ww9ew
@PechimuthuPechimuthu-ww9ew Месяц назад
அருமையான பாடல் மேலும்.....
@prabaharanprabu9823
@prabaharanprabu9823 9 месяцев назад
Intha ponnu voice la semmaa vibe uh😇🥲😇podu poduu
@realram7291
@realram7291 9 месяцев назад
ஒரு வேல அபிராமி பொறக்கும் போது கடவுள் சாப்பிட எதுவும் இல்லாம இசை கருவிகள் எடுத்து சாப்டுருப்பாரு போல 😇😇எம்ம்மா என்ன குரல் 😇சொக்கிட்டேன்.
@MuthuKumar-nl4vi
@MuthuKumar-nl4vi 7 месяцев назад
Varu Kalam purshan
@MuthuKumar-nl4vi
@MuthuKumar-nl4vi 7 месяцев назад
❤❤
@இயற்கையின்காதலன்பாலா
இயற்கையின் வரப்பிரசாதம் என் அபிம்மா
@babuv-kh1pm
@babuv-kh1pm 9 месяцев назад
குரலோசையா ? இல்லை குயிலோசையா ? அருமை❤
@Sureshsuresh-ir3pz
@Sureshsuresh-ir3pz 9 месяцев назад
Addict for abi voice ❤️😘😘😘
@kalaikutty7225
@kalaikutty7225 9 месяцев назад
Such a great talent wowwww so blessed 👏👏What a voice!!! What a dance performer❤️
@saranyakannan6542
@saranyakannan6542 8 месяцев назад
❤🎉❤🎉 அபிராமி நீங்க ரெம்பாஅழகாஇருக்கிகாஅழகாபடுரிங்காவழ்த்துகள்சகேதரிபல்லண்டுவழ்கா
@ashokashok2481
@ashokashok2481 9 месяцев назад
இந்த சின்ன வயசுல இப்டி ஒரு திறமை அடடா 💯💯💯மிகுந்த பாராட்டு
@VijayKumar-dk9kx
@VijayKumar-dk9kx 9 месяцев назад
👌👌👌 சூப்பர் வாழ்த்துக்கள் ரொம்ப சூப்பரா பாடுறிங்க 👏👏👏👏👏👏
@thalagopal7216
@thalagopal7216 9 месяцев назад
Magic voice 🔥🔥🔥
@elangovan7185
@elangovan7185 9 месяцев назад
உங்கள் Folk maker தஞ்சை JPஇசையில் பாடலாசிரியர் ராசி.மணி வாசகம் எழுதிய குத்து விளக்கு குல விளக்கு பாடல் ஜொலிக்க போகுது இந்த கூட்டனியில் தங்கை அபிராமி இருந்து இன்னும் பல கிராமிய பாடல்களை வெற்றியடைய வாழ்த்துக்கள் இன்னும் சொல்ல போகனும்னா தஞ்சை JP மற்றும் ராசி . மணி வாசகம் சேர்தாலே பாட்டு சூப்பர் தான்......
@sathishfiazsathishfiaz4153
@sathishfiazsathishfiaz4153 9 месяцев назад
இந்த பொண்ணோட பணிவான குணத்துக்கு தான் like👏
@srmanikandan3313
@srmanikandan3313 9 месяцев назад
அருமையான குரல்வளம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் முகபாவனை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ....சின்ன வேண்டுகோள் நடுவில் நடனமாடும் இருவரையும் தவிர்திருந்தால் இந்த காணொளி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....
@rajendranmylsamy5099
@rajendranmylsamy5099 9 месяцев назад
நன்று...மிகநன்று!!!
@nagarajkondappakondder7844
@nagarajkondappakondder7844 9 месяцев назад
உங்கள் பாட்டுக்கு நான் அடிமை இசையும் குரல் வளம் அனைத்தும் சூப்பர்
@sridharnathk8548
@sridharnathk8548 9 месяцев назад
பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
@mahalaksumy100
@mahalaksumy100 8 месяцев назад
சூப்பர் அருமை
@vasanthakumar6777
@vasanthakumar6777 9 месяцев назад
சாகோதரி ஒரு முருகன் பாடல் பண்ணுங்க
@ElangOvan-uq4oc
@ElangOvan-uq4oc 9 месяцев назад
அருமை அக்கா❤❤❤❤❤
@DevakottaiAbiramiRasigan73
@DevakottaiAbiramiRasigan73 9 месяцев назад
🤩 Super hit song 👌✨🔥 My dear Abi ❤ my support unakku tha abi ❤❤...congratulation abi ma....💕
@naveenkuppusamy6070
@naveenkuppusamy6070 5 месяцев назад
Add work effect akka gana song vera level iruku akka
@dhilipkumar4272
@dhilipkumar4272 9 месяцев назад
Pure vibe eh voice 🔥🔥paaaaaaahhhh
@mariammalg4100
@mariammalg4100 9 месяцев назад
Very nice. Good voice valthukal
@elangovanelango9820
@elangovanelango9820 5 месяцев назад
Congratulations ❤❤❤
@raguragu3268
@raguragu3268 9 месяцев назад
❤என்றும் உங்கள் குரலின் காதலன் ரகு 🎉
@sangeethavelusamy2031
@sangeethavelusamy2031 9 месяцев назад
Vera leval abi
@suriyaarumugam-o4c
@suriyaarumugam-o4c 9 месяцев назад
Flok maker Thanjai JP music . Rasi. Manivassgam sir song super 🎉
@abiakkauyir3853
@abiakkauyir3853 9 месяцев назад
உயிர் உங்களுடையது அபி 💯💯 Abi uyire❤️😘
@maruthupandiyan2149
@maruthupandiyan2149 9 месяцев назад
அபிராமி ரசிகனு கெத்தா சொல்லுவேன் 🔥😎😎
@RivaMohan-zb3il
@RivaMohan-zb3il 9 месяцев назад
J.P.மாமா உங்க இசைக்கு மாப்பிள்ளை என்றும் அடிமை...
@palanisamym3070
@palanisamym3070 9 месяцев назад
சூப்பர் சூப்பர்
@sivaramansiva8574
@sivaramansiva8574 9 месяцев назад
நாட்டுப்புற நாயகிக்கு வாழ்த்துக்கள்
@BASURUDEENBASURUDEEN
@BASURUDEENBASURUDEEN 25 дней назад
Super song
@moorthik-vd9cj
@moorthik-vd9cj 9 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல் என்றால் அது கிராமிய பாடல் மட்டுமே🎉🎉🎉🎉
@harishayyappan-u8v
@harishayyappan-u8v Месяц назад
Alaki..❤💋
@hariharan9658
@hariharan9658 9 месяцев назад
Vera levelma thangachi dance❤
@MuthuKumar-nl4vi
@MuthuKumar-nl4vi 7 месяцев назад
🎉❤❤❤❤🎉🎉
@kannanrc5442
@kannanrc5442 9 месяцев назад
தனக்கென அடையாளம் பதித்த அபிக்கு வாழ்த்துக்கள் ❤️😇😘😘
@குரலரசிஅபிராமிரசிகர்மன்றம்
குரலரசி தேவகோட்டை அபிராமி தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
@selvaKumar-u4w1g
@selvaKumar-u4w1g 4 месяца назад
Davakodai Abrami super song girl
@kumaragurupackrisamy8015
@kumaragurupackrisamy8015 9 месяцев назад
Sema sis... 🎉
@kd__fashion__11
@kd__fashion__11 7 месяцев назад
Super sis 👏
@MurugananthamMuruganantham-z7v
@MurugananthamMuruganantham-z7v 8 месяцев назад
Supar❤abi
@iyappanpalani3470
@iyappanpalani3470 4 месяца назад
Srp0er potrga❤️❤️💞💐🤩🥰😘💯
@devanacha2382
@devanacha2382 9 месяцев назад
Super voice akka ❤😊😊😊❤
@Chandru_CSK_555
@Chandru_CSK_555 9 месяцев назад
Super 👍
@ajaikrishna4754
@ajaikrishna4754 9 месяцев назад
உங்கள் குரலில் ஏதோ ஒரு மயக்கம் இருக்கிறது,
@saravanank610
@saravanank610 9 месяцев назад
Super
@rithikamugeon9464
@rithikamugeon9464 9 месяцев назад
என்றும் அபி அக்காவின் வழியில் 💯💯வழிகாட்டி அபி அக்காவே உயிர்
@RajTamilza-ji9eu
@RajTamilza-ji9eu 5 месяцев назад
Love 🔥🔥🔥🔥
@VetriveeranMunusamy
@VetriveeranMunusamy 7 месяцев назад
😂😂😂😂😂l miss you challam 😭😭😭😭😭😭😭
@sakthisa3036
@sakthisa3036 9 месяцев назад
Always I'm adit for ur voice😍Crushuuuu
@GaneshGanesh-mu3ip
@GaneshGanesh-mu3ip 9 месяцев назад
Her dedication level makes an motivation😎🔥🔥Fire 👏👏
@Hiktlove
@Hiktlove 5 месяцев назад
❤❤❤😊😊
@veeralakshmicoloursars9345
@veeralakshmicoloursars9345 9 месяцев назад
super ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹
@SelvamSanthi-gt7sf
@SelvamSanthi-gt7sf 9 месяцев назад
❤😂❤❤
@rajeshkanna9293
@rajeshkanna9293 9 месяцев назад
அது எப்படி இவங்க பாடுற எல்லா பாட்டும் இவளோ அழகா பாடுறாங்க ❤️
@middleclass744
@middleclass744 8 месяцев назад
🎉🎉🎉🎉
@gdeilamkaruppansathiya9975
@gdeilamkaruppansathiya9975 9 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉மிக அருமை
@Kavitha-uw7my
@Kavitha-uw7my 9 месяцев назад
சூப்பர் ❤❤❤❤
@babukrishnan3839
@babukrishnan3839 5 месяцев назад
super rajalaxmiganesh fail 🎉
@HariniMagical
@HariniMagical 9 месяцев назад
😍
@kandavel_karthick
@kandavel_karthick 9 месяцев назад
Super ❤
@RamarasuRasu-cx2my
@RamarasuRasu-cx2my 9 месяцев назад
🌹🌹🌹❤❤👍👍
@suryaprakash459
@suryaprakash459 9 месяцев назад
Suparehhh 🎉💥💫🔥
@kuwaitkw9395
@kuwaitkw9395 8 месяцев назад
❤❤❤❤😂😂😂
@palanisamyap2180
@palanisamyap2180 9 месяцев назад
@RioAjith
@RioAjith 9 месяцев назад
Super la abi
@royalvivek4628
@royalvivek4628 9 месяцев назад
அபிராமி அபிராமி அபிராமி....... காந்த குரல்.... கீச்சு குரல்.....கனீர் குரல்.... மெலடி குரல்..... அனைத்தும் உங்களிடம்.....
@SKumar-x7i
@SKumar-x7i 9 месяцев назад
❤❤❤❤😂
@devanadhu2789
@devanadhu2789 9 месяцев назад
Semma papa your voice super
@tamiljoseph418
@tamiljoseph418 9 месяцев назад
Super🎉🎉🎉
@suganyasuganya5251
@suganyasuganya5251 9 месяцев назад
Vera level voice 🔥🔥🔥
@skgamer4648
@skgamer4648 3 месяца назад
2024 இந்த வருடம் மே மாதம் எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் அபிராமி குழு கச்சேரி .அம்மன் நெருப்பு வலயம் அமைப்பு பாடல் மிக பிரமாதம் வாழ்த்துக்கள்
@lakshmikay
@lakshmikay 9 месяцев назад
Awesome.... 7:10
@sivaraj370
@sivaraj370 9 месяцев назад
Akka song super onga voice ku na addicted ❤
@kavinraj5724
@kavinraj5724 9 месяцев назад
My crush❤️😇 Abi chello😘
Далее
Тестирую гаджет для роллов! 🙈
00:42
Это было КРАСИВО!
01:00
Просмотров 1,1 млн
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 30 млн
Тестирую гаджет для роллов! 🙈
00:42