Тёмный

குன்றில் குன்றாத ‘ ஐ ‘ | Tirunathar Kundru | Tamil Navigation 

Tamil Navigation
Подписаться 549 тыс.
Просмотров 166 тыс.
50% 1

For More Details - tamilnavigation.com
Google Map - goo.gl/maps/JzEuWmTSKxj7ZrWX7
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation

Опубликовано:

 

23 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 483   
@vijayalakshmimurugan2728
@vijayalakshmimurugan2728 2 года назад
உங்கள் தேடலுக்கு மாபெரும் மரியாதை செலுத்துகிறேன் அண்ணா..🙏 நன்றி🤗
@manimozhi2335
@manimozhi2335 2 года назад
தேடலை தேடுவதில் என்றுமே சுகம் தான் அதை நீங்கள் எங்களுக்கு காண்பித்த விதம் அருமை .மணி சேலம்
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 2 года назад
கர்ணா, உங்களுடைய ஒவ்வொரு தேடலும் அதற்கான பதிவுகளும், தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தமிழனாக பிறப்பதே ஒரு வரம்!!!
@jdsgamingyt-2446
@jdsgamingyt-2446 2 года назад
Hi
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 года назад
"எல்லாருக்கும் வணக்கம் என் பெயர் கர்ணா "இதை நீங்க செல்லும் பொழுது கேட்கவே அருமையாக இருக்கு
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 года назад
எப்ப உங்க பதிவு வரும்னு எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன் அனைத்தும் அருமை நீங்க நீண்ட காலம் நல்லாயிருக்கனும்
@anbumani7735
@anbumani7735 2 года назад
Naanumthan
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 2 года назад
உண்மைதான் நல்ல காணொளிகளை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதில்.உங்கள் வார்த்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் என்று எடிட் செய்யவும். தமிழ் தவறாக உச்சரிக்கப்பட்டால் அதன் அர்த்தம் தவறாகி விடுகிறது.
@jeraldjerald5394
@jeraldjerald5394 2 года назад
Super Excellent comments congratulations
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 года назад
@@jeraldjerald5394 thanks
@mangalamsivasankar385
@mangalamsivasankar385 2 года назад
அருமை தம்பி அற்புதம் இவற்றை யெல்லாம் நான் வாழ் நாளில் கேட்டது இல்லை இது தான் முதல் தடவை கேட்பது. நீங்கள் இன்னும் பல இடங்களுக்கு சென்று வர ௭ன் ஆசிர்வாதங்கள்👍👌👌
@shanmugama9224
@shanmugama9224 2 года назад
1000 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் பதிவுகள் நிலைத்து இருக்கும் ' ஐ ' போல்.வாழ்க வளமுடன் நலமுடன் பல 💯 ஆண்டுகள் 🙏👍
@kathirveladavan
@kathirveladavan 2 года назад
நல்ல நல்ல இடங்களை எனது தம்பி மிகவும் சிரமப்பட்டு நமக்கு தெரிய படுத்துறார் ...அவருக்கு நாம் உறுதுணையாக இருப்போம்...அருமையான காணொளி தம்பி கர்ணா...😍😍😍👌👌👌🙏
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 года назад
Yes bro
@harikumar-pq9hx
@harikumar-pq9hx 2 года назад
தமிழ் பற்றிய உங்கள் தேடலுக்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன். தமிலால் இணையும் காலம் வேகுதொலைவில் இல்லை. அருமை...
@plogesh6011
@plogesh6011 2 года назад
நாம் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் என் சகோதரனுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 года назад
அருமையான காணொளி
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 года назад
ஒவ்வொரு முறையும் காலனை அழித்து விட்டு நமது சிற்பங்களுக்கும் கல்வெட்டுக்களும் நீங்கள் கொடுக்கும் மரியாதை வியக்கத்தக்கது!
@kathiravankm3384
@kathiravankm3384 2 года назад
வணக்கம் நண்பா உங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது நண்பா நாமக்கல் மாவட்டத்தில் புதன் சந்தை அருகே நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் மலை உச்சியில் உள்ளது இது நிறைய சிறப்புகள் உள்ளது இதை நீங்கள் ஒருவாட்டி வந்தாள் மிக நன்றாக இருக்கும் எனக்கும் சரி நமது மக்களுக்கும் சரி நிறைய விஷயம் தெரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்
@Vetrivelmuruga23
@Vetrivelmuruga23 2 года назад
கல்வெட்டு வாசிப்பு சிறப்பு வரலாற்றைக் கூறும் சிறப்பு அவற்றை பாதுகாக்கும் பொறுப்புணர்வு சிறப்பு காணொளியின் தரம் சிறப்பு கையாண்ட தொழில் நுட்பம் சிறப்பு உங்கள் முயற்சி சிறப்பு மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏
@darklight9799
@darklight9799 2 года назад
தமிழ் பிராமி என்று கூற வேண்டாம் அது நம் தமிழுக்கு இழுக்கு ஆகும் ... 🔥
@mangalakumar3127
@mangalakumar3127 2 года назад
சமஸ்கிருதம், பிராமி ஆதி காலத்தவை
@vinayagamoorthyk3230
@vinayagamoorthyk3230 2 года назад
செஞ்சி மண்ணின் மைந்தன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்.
@dwarakarao7978
@dwarakarao7978 2 года назад
உங்களுடைய உன்னதமான முயற்சியாக மனமார்ந்த நன்றி உறவே, வாழ்க வளர்க
@maharasan1991
@maharasan1991 2 года назад
குவாரி காரன் கண்ணுல படாத வரைக்கும் நல்லது
@mansurik1922
@mansurik1922 2 года назад
கவலைப்பட வேண்டாம்!! சீக்கிரம் அங்கே ஒரு பாறை கூட இருக்காது !! அது சென்னையில் வடநாட்டவரின் அடுக்கு மாடி மால் சுவருக்குள் கற்களாக இருக்கும் !! ஆறே மாதத்தில் இங்கே வெறும் புல்தரையை பார்க்கலாம் !!
@murugesan.589
@murugesan.589 2 года назад
We
@kayalvilysivam7725
@kayalvilysivam7725 2 года назад
All the best for Karna and the team You guys are doing great job I really like the way you presenting your video in our tamil it's sound so clear at the same time you educate our youngster how to reserve our culture. I feel so proud of Karna and the team being great example for youngster, keep doing your video congrats ❤
@user-jf9bv1re3l
@user-jf9bv1re3l 2 года назад
தங்களின் இச்சேவை போற்றுதலுக்கூறியது... மென் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்... சகோ...
@xjwostselva
@xjwostselva 2 года назад
நன்றி கருணா...செஞ்சிக்கு அருகில் வந்தவாசி போகும் வழியில் எல்லாம் சமனர் வாழ்ந்துள்ளனர். வந்தவாசிக்கு அருகில் பொன்னூர் மலை சென்று வாருங்கள். நிர்வாண சாமியார்களை காணலாம்.
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 года назад
உங்களின் சிறப்பான தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@parthasarathy1213
@parthasarathy1213 2 года назад
திருவெண்ணைநல்லூர் அருகில் ஏமப்பூர் கிராமத்திலும் மாரங்கியூர் சேத்தூர் இடையிலும் சமனர் நினைவு கோவில் உள்ளது தங்களின் மூலம் இவைகளின் வரலாறு தெரியவேண்டுமென நினைக்கிறேன், நன்றி EMG.சாரதி ஏனாதிமங்கலம்
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 года назад
கர்ணா உங்க காமெடி சென்ஸ் சூப்பர். "யாருப்பா அது................... "
@TS-jm2tn
@TS-jm2tn 2 года назад
உங்களுடைய ஆத்மார்த்த மான தமிழ் தேடல் கலை ஆர்வம் உங்களை ஒரு நல்ல மிக பெரிய பதவிக்காக கொண்டுசெல்லும் வாழ்க வளர்க உம் புகழ்
@anantheeswaran
@anantheeswaran 2 года назад
Hats off to Karnan for this excellent informative video. Looking forward to more in the future. Proud of Tamil Nadu's excavations.
@usalifeintamil2.066
@usalifeintamil2.066 2 года назад
கல்வெட்டுகளில் "ஐ" சரியாகவே தெரியவில்லை. அதை இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டியிருக்கலாம்.
@kennedya.s8973
@kennedya.s8973 2 года назад
திருக்கோவிலூர் அருகே உள்ள T கீரனூர் என்ற ஊரில் சமண குகை உள்ளது.. நானும் சென்று பார்த்தேன் ஆனால் தற்போது அங்கு கல்வெட்டு மட்டுமே உள்ளது... அந்த அக்கல்வெட்டின் புகைப்படம் என்னிடம் உள்ளது.....
@santhiramani1309
@santhiramani1309 2 года назад
கர்ணா என்ற பெயரும் நன்றாக இருக்கிறது. உங்களுடைய படைப்புகளும், வழங்கும் முறையும் நன்றாக இருக்கிறது. மிக மிக நன்றி
@deepakbalaganapathi8780
@deepakbalaganapathi8780 2 года назад
அற்புதம் சகோ
@sireyankumar147
@sireyankumar147 2 года назад
சாதாரண பேச்சு வழக்கில் அழகாக எடுத்துரைக்கும் திறம் அபாரம்!👌👌👌
@veeralakshmisathish5234
@veeralakshmisathish5234 2 года назад
தம்பி எங்கள் ஊர் மதுரையில் பசுமலை பகுதியில் கோயில் காத்த குமரன் நடுகல் உள்ளது. அதை பற்றி ஒரு பதிவு போடவும்
@iravanairavana483
@iravanairavana483 2 года назад
எம் தாய் தமிழ் உறவு உடன்பிறவா சகோதரரே உங்கள் பணி அளப்பரியது ஆகச் சிறந்த சிறப்புமிக்கது இறைவனின் அருள் என்றும் கிடைக்கப்பெறும் உங்களைப்போன்றோர்கள் இந்த காணொளி பதிவை தராவிட்டால் உங்களைப்போன்ற தமிழ் சொந்தங்கள் இந்த உண்மையை இன்று வரை தெரியாமலேயே இருட்டடிப்பு செய்யபட்டிருப்போம் இறைவனின் அருள் என்றும் கிடைக்கப்பெறும் வாழ்க தமிழ் வளர்க தமிழரின் பண்பாட்டு வரலாறு
@syedsulthan8040
@syedsulthan8040 2 года назад
Pakathu oorlaiye iruken ithana varshama idhu theriyaama pochey 😍
@jeeva9980
@jeeva9980 2 года назад
நீங்க தமிழர் பண்பாட்டை தமிழர்களின் எழுச்சி ஒற்றுமையை வாழ்க்கையை சொல்லும் விதம் றொம்ப அருமையாக இருக்கு
@ramukannan2448
@ramukannan2448 2 года назад
தம்பி கர்ணாவிற்கு, வாழ்துக்கள். நாங்கள் நேரில் சென்று பார்க்கமுடியாத பல இடங்களை தங்கள் காணொலி மூலப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. தங்கள் உடலையும் சிறிது கவனித்துக்கொள்ளவும்...
@anas1554
@anas1554 2 года назад
அண்ணா இந்தியா முழுவதும் சென்று அரண்மனை களைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 года назад
பிரவீன்மோகன் காணொளிபாருங்க
@bhaskarankannam9108
@bhaskarankannam9108 2 года назад
தேடல் தொடரட்டும் அவருக்கு என் வாழ்த்துகள் டாக்டர் பாஸ்கரன் நாகர்கோவில்
@vijayadass5276
@vijayadass5276 2 года назад
Thank you Thambi 🙏🏽🙏🏽🙏🏽👏🏼👏🏼👏🏼
@jokerboys3287
@jokerboys3287 2 года назад
உங்களுடைய இந்த முயற்சி மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி 🙏👍👏👏
@bharathim3512
@bharathim3512 2 года назад
அருமையான தேடல், பதிவு, ரொம்ப நன்றி கர்ணா
@rajanraja8147
@rajanraja8147 2 года назад
உங்களின் வரலாற்று விளக்கம் தெளிவாக உள்ளது அன்பரே! ...அருமை!..உங்கள் தேடல் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா!..குறிப்பு. பாறை , செடி கொடிகள் மற்றும் குன்றுகளின் பயணிதின் போது உஷாராக செயல்பட வேண்டுகிறேன் நண்பா. ஏனென்றால், எல்லா நேரமும் ஒரே போன்று அமைவதில்லை அன்பரே!..நன்றி.வாழ்க வளமுடன்.
@sakthivelk4770
@sakthivelk4770 2 года назад
Brother really very good message.
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 2 года назад
மிக அருமை நண்பரே வரலாறு மிக அழகாக எடுத்துச் சொல்லி காண்பித்திருக்கிறார்கள் இன்னும் உங்களுடைய நம்முடைய தமிழ் வரலாறு அதிக படுத்து நண்பரே நன்றி உங்களுடைய முடி தலையில் அதிகம் உள்ளது அதை திருத்திக் கொள்ளுங்கள் நீங்கள் கோடிக்கணக்கான தமிழ் எழுத்தில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நன்றி
@Shivapriya670
@Shivapriya670 2 года назад
அருமை அருமை நான் தான் 5 வது கருத்து பதிவிட்டு உள்ளேன்
@mathsworld6423
@mathsworld6423 2 года назад
அருமையான பதிவு. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
@regunathan2819
@regunathan2819 2 месяца назад
அண்ணா நீங்கள் போற இடமெல்லாம். மழை வருது எனக்கு என்னமோ சந்தேகம் வருது🙏👍👍👍👍👍
@aravindravichandran2595
@aravindravichandran2595 2 года назад
மிகவும் நேர்த்தியான விளக்கம் அண்ணா..
@arumugamannamalai
@arumugamannamalai 2 года назад
அருமையான வரலாற்று சிறப்பு மிக்க இடம் பற்றி அறிய வைத்ததற்கு நன்றி 🙏
@Mrs.85131
@Mrs.85131 2 года назад
Ur effort is amazing...behind the screen you seem to work hard...so useful to the history lovers...👍🏻🤝👏👏
@AJ-ko3bk
@AJ-ko3bk 2 года назад
அழகாக பேசுகிறீர்கள்.... அற்புதமான முயற்சி...
@marcbuff5604
@marcbuff5604 2 года назад
Bro ungaloda old hairstyle super ahh irunthchi ippo yean atha change panninga
@manojraj340
@manojraj340 2 года назад
அருமையான பதிவு நன்றி நண்பரே 🙏🙏🙏
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 года назад
நமது பெருமைமிகு வரலாற்றை மீட்டெடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் நீங்களும் வரலாறு படைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்! உங்கள் முயற்சி இன்னும் மென்மேலும் வெற்றி அடைந்து உங்கள் புகழ் ஓங்க எனது மனதார வாழ்த்துக்கள்💐💐💐👍
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
அருமையான பதிவு.. பாராட்டுக்குரியது..
@MKVlogger
@MKVlogger 2 года назад
அற்புதமான வரலாறு காணொளி 👌👌🥳
@pandianveera5154
@pandianveera5154 Год назад
கர்ணா எவ்வளவு சிரமத்து கடையிலும் இந்த மழையில் ஏறும் போது முட்டி போட்டு மூச்சு வாங்கி மக்களுக்காக பாடுபடுறியே மக்களின் உங்களின் சேவை மக்களுக்கு மிகவும் தேவை
@venkatp594
@venkatp594 2 года назад
மிகவும் அற்புதம் 👍🙏...
@KK-xd7bg
@KK-xd7bg 2 года назад
Very nice! Excellent diction, photography and background music!
@rajithav4457
@rajithav4457 2 года назад
அருமை சகோதரரே நன்றி🙏
@sureshvlogstamil
@sureshvlogstamil 2 года назад
அருமை 👌
@BENIAPR1959
@BENIAPR1959 2 года назад
சகோதரனே இந்த பகுதிக்கு பல முறை சென்றுவந்துள்ளேன். ஆனால் கல்வெட்டை கண்டதில்லை ஆனால் தீர்தங்கரர்களின் சிற்பங்களையும், அவர்கள் வசித்த குகையையும் பார்து இருக்கின்றேன். கல்வெட்டு பற்றி கூறியதற்கு நன்றி.
@jeeva9980
@jeeva9980 2 года назад
தமிழனோட வரலாறும் பெறுமைஉம் சிறப்பும் மனிதர்கள் எளிதில் போகமுடியத காட்டிற்குள் புதைந்து கிடகுது அதை நீங்க வெளிக்கொண்டு வறனும் அதுக்கு நீங்க உங்களோட உடலைஉம் உல்லத்தைஉம் உறுதியாகவும் முகத்தை தெளிவாகவும் வச்சுக்கனும்னு நாங்க விறும்புறோம் அப்போதான் எங்கள் கவனம் சிதறாமல் நீங்க சொல்ல வர ஆழமான கருத்த எங்களால உல்வாங்கிகொல்லாமுடிஉம் நண்பா
@suramanjariramadoss6012
@suramanjariramadoss6012 2 года назад
மிக அருமை தம்பி. விளக்கம் மிக மிக உண்மை..சொல்லும் விதம் மனதிற்கு இதமாக உள்ளது..சமண மதத்தை சார்ந்த என்னை போன்றோர்களின் உளம் மிக்க வாழ்த்துகள் தம்பி.
@dhananjayans5989
@dhananjayans5989 2 года назад
வான் வழி காணோளி, வரலாற்று பேரொளி, வரலாற்றின் அழகு, வருவதோ பேரானந்தம், வாழட்டும் சமணம், வாழ்க வாழ்கவே,,,...
@kumarasamys782
@kumarasamys782 2 года назад
வரலாற்றில் அரிய பொக்கிஷங்கள். மிக்க நன்றி.
@GoodLuck-qw8ot
@GoodLuck-qw8ot 2 года назад
Great Job. You and your team are a role model for the current generation. may your service benefit the present and future generations. நன்றி . Anantha Ramakrishnan
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 года назад
thank you so much for taking an effort to show these. You muc=st publish your videos as books with pictures
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 года назад
சிறந்த வரலாற்று தேடல்,தமிழர்களுக்கு பயனுள்ளது,நன்றி ஐயா
@sakthisindhuss8443
@sakthisindhuss8443 2 года назад
அருமையான காட்சி👌👌👌👍
@vijivijitnj
@vijivijitnj 2 года назад
சூப்பர் சார் தமிழை அழகாய் படித்ததுக்கு நன்றி
@natarasanmahes6225
@natarasanmahes6225 2 года назад
அருமை நண்பா
@surenraj6450
@surenraj6450 2 года назад
Superb educational vid, love your content Karna bro ❤️ 🇲🇾
@palaniappanpalaniappan9717
@palaniappanpalaniappan9717 2 года назад
பதிவு மிக அருமை வாழ்க வளமுடன்
@palanipriya6396
@palanipriya6396 2 года назад
Arumai arumai 👌👌👌
@santhis4666
@santhis4666 2 года назад
அருமை. உங்கள் சேவை தொடரட்டும். பாராட்டுக்கள் 👍👍👍
@KrishnanSuga
@KrishnanSuga 2 года назад
உங்கள் தேடலுக்கு மனமார்ந்த நன்றி.. வாழ்த்துக்கள் 💐 மிக கவனமாக எச்சரிக்கையாக போய்வாருங்கள் ...
@bharathiuv1473
@bharathiuv1473 2 года назад
10:37 yaarupa athu intha poiten😅 vera level bro kohaikulla 😂👍👍👍
@sasirekha3679
@sasirekha3679 Год назад
You guys are amazing! I am in awe ever since I started following your channel. It's a pity a lot of these places are not given the recognition and mostly remain dilapidated. I have learnt a lot and am happy to continue learning about our rich history. I come from Singapore and had close to zero knowledge about tamil ancient history. It's really hard to find books and sources.
@bhaskarankannam9108
@bhaskarankannam9108 2 года назад
உங்களுக்கு என் வாழ்த்துகள் டாக்டர் பாஸ்கரன் நாகர்கோவில்
@dr.pathma9080
@dr.pathma9080 2 года назад
Sirantha pathivu, thodarattum👌💝
@gopalakrishnagokkalev6583
@gopalakrishnagokkalev6583 2 года назад
சிறப்பு நிகழ்ச்சி கர்ணா sirnbtha
@idhayaa.9148
@idhayaa.9148 2 года назад
மிக அருமையானப் பதிவு கர்ணா.
@andymaniam8293
@andymaniam8293 2 года назад
சுவாரஸ்யமான தகவல் சகோ
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 2 года назад
அருமை தம்பி. தொடரட்டும் பயணம். வாழ்த்துகள்👏
@ThiruVaishutv
@ThiruVaishutv 2 года назад
தமிழ் வாழ்க 🙏🙏
@TrendyVikey
@TrendyVikey 2 года назад
அருமையான பதிவு ❤️
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 года назад
சகோதரா இந்த கேர்ஸ்டெயில் நல்லாயில்லை ஒரு வருடத்திற்கு முன்னாடி சூப்பரா இருந்தீங்க. நான் தவறாசொல்லிருந்தா மன்னிச்சிடுங்க
@Thivakar001
@Thivakar001 2 года назад
Mm aamaa bro
@Mahalakshmi-uv6pd
@Mahalakshmi-uv6pd 2 года назад
Yes bro u put lot of weight, and changed the hairstyles too
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 года назад
@@Thivakar001 bro இல்லை சகோதரி
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 года назад
@@Mahalakshmi-uv6pd call me sister
@Thivakar001
@Thivakar001 2 года назад
@@Kavitha-xl3eg ayyo sorry name sariya kavanikala 😃
@arul15099
@arul15099 2 года назад
ஐயா தொல்காப்பியர் காலத்திலேயே அய் என்ற வடிவம் மாறி ஐ என்ற நிலைக்குச் சென்று விட்டது.
@sripanda7379
@sripanda7379 2 года назад
Karna reply this pleasw
@arul15099
@arul15099 2 года назад
@@sripanda7379 ஆம் ஐயா. தொல்காப்பியரே கூறியிருக்கிறார். அய் என்ற வடிவத்தைப் போலி என்று கருதிய காலம் சமணர்கள் வரும் முனபே தோன்றிவிட்டது‌. ஆனால் கர்ணன் ஐயா கூறுவது சற்று முரண்படுவதாக உள்ளது. அதனால்தான் கேட்டேன். கர்ணன் ஐயாவால்தான் பதில் கூற இயலும‌.
@preethidilaxana4427
@preethidilaxana4427 2 года назад
Ur correct
@manivannan7606
@manivannan7606 2 года назад
@@arul15099 it was how history still now accepted. Still they claiming samanam give knowledge to Tamils. But after they come also we use Tamil language it was well evolved. So need big research lot of fake history in Tamil anyone can say anything and make that history. Samanam in Tamilnadu no one can deny it but before that alos we hav culture knowledge
@arul15099
@arul15099 2 года назад
@@manivannan7606 ஆம் உண்மைதான் ஐயா. தொல்காப்பியர் என்ன கூறியிருக்கிறார் என்றால் அய் என்ற வடிவத்தை ஐ என்ற வடிவமாகவும் எழுதலாம்‌. அது போலி என்ற இலக்கண விதிக்குள் உட்படும் என்று கூறியுள்ளார். அண்ணன் கர்ணன் என்ன கூறுகிறார் என்றால் சமணர்கள் தான் ஐ என்ற வடிவத்தைக் கொடுத்தனர் என்றும் அதற்கு முன்பு ஐ என்ற வடிவம் அய் என்ற வடிவமாக எழுதப்பட்டது என்று கூறுகிறார். ஆனால் சமணம் ஆசிவகம் போன்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பே வாழ்ந்த தொல்காப்பியர் காலத்திலேயே ஐ என்ற எழுத்தைப் பயன்படுத்தும முறை வந்துவிட்டது என்கிறேன். அண்ணன் கர்ணன் கூறுவது போல் தொல்காப்பியருக்கும் முன்புள்ள காலத்தில் அய் என்றுதான் எழுதப்பட்டது‌. ஆனால் அதைச் சமணர்கள் தான் கொடுத்தனர் என்று கூறுவதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
@user-se1qh8ld3f
@user-se1qh8ld3f 2 года назад
இந்த மாதிரி அதிசய இடங்கள் எல்லாம் வரும் காலங்களில் கல் குவாரிகளுக்கு இறையாகிவிடும் .
@kovilukkupolama9968
@kovilukkupolama9968 2 года назад
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை பார்க்கும் போதும் மெய்மறந்து போகிறோம். நீங்கள் அடுத்து என்ன வீடியோ போடப் போகிறீர்கள் என்று மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். நீங்கள் கடைசியாக சொன்ன வார்த்தை முற்றிலும் உண்மை வரலாறு பகிரப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் 🙏🙏🙏🙏
@alamelur9718
@alamelur9718 Год назад
நல்ல ஒரு பதிவு வாழ்க வளமுடன்
@dailynewfuns
@dailynewfuns 2 года назад
அருமையான பதிவு 😍😍
@Mylai_Sriram
@Mylai_Sriram 2 года назад
அருமை🙏🙏🙏
@tamilarasir9297
@tamilarasir9297 2 года назад
வாழ்க வளமுடன் எங்கள் ஊர் செஞ்சி தான் நான் சமணர் தான் இந்த மலைக்கு நிறைய தரம் சென்றுள்ளேன் நீங்கள் குறிப்பிட்ட சிலை பாகுபலி அல்ல முதல் தீர்த்தங்கரர் விருஷபதீர்த்தங்கரர் பாகுபலி சரவணபெலிகுளா மைசூர் என்று கூகுளில் பார்க்கவும் எங்கள் ஊரைப்பற்றி அருமையாக கூறினீர்கள் நன்றி
@t.k.t.k.1802
@t.k.t.k.1802 2 года назад
உங்களுக்கு ஒரு நன்றி🙏💕 நண்பரே
@mrright6108
@mrright6108 2 года назад
அருமை கர்ணா
@ms-cc4xf
@ms-cc4xf 2 года назад
Broo tirupur la Raja kalthu Sivan koveli eruku broo .vathu paruga
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 2 года назад
அருமை.
@Mani_Kesavan
@Mani_Kesavan 2 года назад
9th தமிழ் புத்தகத்தில் இந்த இடம் பற்றி பௌத்த சமய சிற்பங்கள் என்ற தலைப்பில் செய்தி உள்ளது.......நன்றி சகோ🙏
Далее
Maiyakottai Fort Explained | Tamil Navigation
11:04
Просмотров 135 тыс.
КАК Я ЭТО СДЕЛАЛА?
00:13
Просмотров 438 тыс.
Perumukkal Fort Explained |  Tamil Navigation
19:02
Просмотров 118 тыс.
КАК Я ЭТО СДЕЛАЛА?
00:13
Просмотров 438 тыс.