Тёмный

குமாரின் துணிவே துணை| 🇷🇺 Russia Ep21 

Backpacker Kumar
Подписаться 435 тыс.
Просмотров 174 тыс.
50% 1

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, explored the abandoned underground syani stone quarry which is located from 40Kms from Moscow.
Do watch the video fully to know what happened during this adventurous trip.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
EP13 - • 🌨️ Coldest animal mark...
EP14 - • 🌨️ Oymyakon பயணம் ஆரம்...
EP15 - • 🌨️ பதற வைத்த Oymyakon ...
EP16 - • 🌨️ உலகின் விசித்திர கி...
EP17 - • 🌨️ அதிரடி திருப்பங்களு...
EP18 - • 🌨️ புதிய ரஷ்யா புதிய அ...
EP19 - • நீங்க சொன்னீங்க ..நான்...
EP20 - • ♥️ரஷ்யாவின் இதயத்துடிப...
EP21 - • குமாரின் துணிவே துணை| ...
#russia #moscow #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 605   
@BackpackerKumar
@BackpackerKumar 4 месяца назад
மாஸ்கோவில் ஒரு புதிய முயற்சி . மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Lo9ffrv37gc.html Ep2: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cnyYVmhobHM.html Ep3: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W_xhIxIjZm4.html Ep4: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-x9F8T7vz4a8.html Ep5: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rFaxUaslzQY.html Ep6: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ejpuCWv2DcA.html Ep7: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JW4XO1zG5gc.html Ep8: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GxBOw8h4D5o.html Ep9: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9jczxIESqy0.html Ep10: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_3EMfuRgxO8.html Ep11: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uFYd7qeB3Qo.html Ep12: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dJesJq5F46U.html Ep13: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-B63MYFbZh0Q.html Ep14: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CHiTrIeY6ck.html Ep15: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fMw5m0YVm1A.html Ep16: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8Ex-tgI58CI.html Ep17: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g29cVGW9qxM.html Ep18: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zkXo5BSgIhQ.html Ep19: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yiC0Rx8JiL4.html Ep20: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ud7LPHJ2MJo.html Ep21: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LM5Ym2EoNEk.html
@sridharsri9382
@sridharsri9382 4 месяца назад
❤😂
@shubharani55
@shubharani55 4 месяца назад
Mental ur are the dirtiest human in the world don't u know to be clean . Idiot fellow I know this season is already finished don't u get shame looking ur pants do u think ur hero in Russia beggers are more descent in Russian . Can't you afford a new pant . You are sycho. You make India's name shame in other countries. Shouting in public places mental fellow 😡.
@saravananm2977
@saravananm2977 4 месяца назад
Skip.. unga.. episode la.. eppadi... Kumaaru.. always editing.. super.. 🎉
@thangatamizhmrsk
@thangatamizhmrsk 4 месяца назад
I like u kuamaru❤❤❤❤
@rkkani6414
@rkkani6414 4 месяца назад
Switzerland video podunga brother
@pricelesspearls6303
@pricelesspearls6303 4 месяца назад
குமார் உங்களோட video va எவ்ளோ late aa கண்டுபிடிக்கிரே என்று நினைக்கிற பொது கஷ்டமா இருக்கு உங்கள் hardwork ku இன்னும் நிறைய reconictin kedaikanum ❤❤all The Best குமாரு ❤
@BackpackerKumar
@BackpackerKumar 4 месяца назад
Thanks anna
@saravanakumarkumar599
@saravanakumarkumar599 4 месяца назад
Same brother
@sivadme412
@sivadme412 4 месяца назад
Me too
@saravananr6105
@saravananr6105 4 месяца назад
Kumar sir don't risk please.. you are very important to us
@svschennai6064
@svschennai6064 4 месяца назад
Kumar... appreciate your effort in going to deep in places where it's not practically possible to reach..may you get more and more subscribers to motivate you more and more...
@VinothHari-e8s
@VinothHari-e8s 4 месяца назад
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@venkatesank7785
@venkatesank7785 4 месяца назад
38:00 யோவ் நீ மனுசனே இல்லையா,உன் ரசிகன் சேலத்திலிருந்து.
@subhashree2905
@subhashree2905 3 месяца назад
Hi kumar,great effort 🎉🎉
@puvanalogini9866
@puvanalogini9866 4 месяца назад
Fantasic video 📷👌👌👌🇱🇰
@revathithara6281
@revathithara6281 4 месяца назад
I am from Bangalore, me n my husband always look forward to ur video everyday. All the best Sir
@Prasadmprasadvideosepperajiyes
@Prasadmprasadvideosepperajiyes 4 месяца назад
குமார் ஜி ரகசியம் போதும் மார்ச் ரகசியம் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இரு குமாரு
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 4 месяца назад
❤❤❤
@balalb1755
@balalb1755 4 месяца назад
Super 🎉🎉🎉🎉❤❤❤
@SuryaSurya-bj4lm
@SuryaSurya-bj4lm 4 месяца назад
Super anna
@aravintharavinth4745
@aravintharavinth4745 4 месяца назад
Brother KURUSKAYA la than na irukan brother antha paint panirukurathu mall near by our home
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 4 месяца назад
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இதுபோல் செய்தால் மூச்சு திணறல் விசவாயு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இதுபோல் செய்யாமல் இருப்பது நல்லது.
@bhagimedia
@bhagimedia 4 месяца назад
சகோ மெட்ரோ டூர் சூப்பர் 😂😂😂😂 அருமையான பாதாள கிராமம் பதிவு 👌👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻உங்கள் உழைப்பு வீண் போகவில்லை மிகவும் சிறப்பாக செய்து விட்டீர்கள்❤️💐
@saravananm2977
@saravananm2977 4 месяца назад
Enna..?.... Kumaaru... Nengale... Eppadi... na... Naanga... enna.. pandradhu... aiyyo... aiyyo... 😮
@Reemaradhika
@Reemaradhika 4 месяца назад
Aanal kumar thaniya andha underground porathula enakku udanpadu ella eduna nadantha help ku yarum ella edu madiri risk vendave vendam kumar be safe.......
@VetriGuruYT
@VetriGuruYT 4 месяца назад
Thala Nenga Cooldrinks nu Solli Beer Saptatha Na Paakala 😶
@jenniferpathinathan3257
@jenniferpathinathan3257 4 месяца назад
தம்பி .. உங்களின் ஆர்வம், விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி 🙏🏼
@ashok4320
@ashok4320 4 месяца назад
வருங்கால சுற்றுலாத் துறை அமைச்சர் குமார் அண்ணன்
@chellappana2900
@chellappana2900 4 месяца назад
தம்பி ரிஸ்க் எடுக்க வேண்டாம் நமக்கு பாதுகாப்பான பயணம்தான் முக்கியம் நன்றி.
@nagarajan8410
@nagarajan8410 4 месяца назад
உங்கள் வீடியோ 40 நிமிடங்கள் இருந்தாலும், 1 மணி நேரமாக இருந்தாலும் டைம் போரதே தெரியல அண்ணா. வீடியோ அனைத்தும் அருமையாக, உண்மையாக உள்ளது.🔥💝
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 4 месяца назад
ஒவ்வொரு எபிசோடிலும் இஷ்டப்பட்டு கஷ்ட்டப்பட்டு காணொளி விருந்து படைக்கும் தம்பிக்கு வாழ்த்துகள். 🙌🙌🙌
@BackpackerKumar
@BackpackerKumar 4 месяца назад
மிக்க நன்றி அண்ணா
@lifetimemovies9318
@lifetimemovies9318 4 месяца назад
Nalaikku leave full video pakkuren ok ippothu like mattum good night 💤🌉
@ritheshkjana1660
@ritheshkjana1660 4 месяца назад
The Tamilnadu best RU-vidr 🇧🇷❤‍🔥
@ranihm2869
@ranihm2869 4 месяца назад
எங்களுக்கு உண்மையா எல்லாத்தையும் காட்டணும் என்பதற்காக உங்களுடைய பாதுகாப்பையும் மறந்துடாதீங்க ப்ரோ எதுவாக இருந்தாலும் நீங்கள் safe ஆக இருக்கணும் உங்களுடைய தனிமையான பயணம் மிக அற்புதம்👍
@prasannajothi9070
@prasannajothi9070 4 месяца назад
வணக்கம் அண்ணா❤🙏.. இப்போது தான் ராஜஸ்தான் series பார்த்தேன்.. மிகச் சிறப்பு.. Waiting for Murmansk(Arctic) video.. 🎉
@sarasri794
@sarasri794 4 месяца назад
thalaiva love you
@jaihosathishms7543
@jaihosathishms7543 4 месяца назад
Even in Bangladesh 17 crore people But in Russia 14 crore people only... Very sad 😢😮
@katupeen1234
@katupeen1234 4 месяца назад
Bro beer vangitu cooldrinks nu soltra😅
@nd7908
@nd7908 4 месяца назад
Bro antha red jacket lady telling your name . Kubar = Kumar . I think she look your videos . 😅
@meerasridhar1938
@meerasridhar1938 4 месяца назад
Super bro உங்க கூடவே வந்து சுற்றிப்பார்க்கிற மாதிரியே இருக்கு 👏👏👏👌🥰
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 4 месяца назад
புரட்சி வீரர் லெனின் அவர்க ளின் காதல் மனைவி அவர்க ளின் பெயர் நதேழ்தா கன்ஸ தன்தினா க்ரூப்ஸ்கயா!!! ❤ வாழ்த்துகள் குமாரு 💎💎💎
@sathiskumar4844
@sathiskumar4844 4 месяца назад
Kumar brother Today my barthday so oru wish panungo❤❤❤❤🎉🎉🎉
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 3 месяца назад
30:03 nice view😻that underground place is very different🙌every day is not same… this episode is example for that😇
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 4 месяца назад
இந்த கிராமத்தில் படாத பாடுபட்டும் எப்படி உங்களால் சிரிக்கமுடிகிறது? உண்மையிலேயே பொறுமைசாலி நீங்கள்.
@Anbu-Anbu
@Anbu-Anbu 4 месяца назад
Yentha country ku ponalum Yetho pakkathu vittu theruvukku pora mathiri asaltta free a yengalukgaga Hard work panringa hat's off brother 💐💐💐 really amazing brother 💐💐💐
@JennathBeevi-t7o
@JennathBeevi-t7o 4 месяца назад
நல்லா விசாரித்து விட்டு இறங்கவும்
@jayaramanduraiswamy943
@jayaramanduraiswamy943 4 месяца назад
குமார் சார் உங்களுடைய உழைப்பு எங்களுக்கு கண்களில் கண்ணீர் வருகிறது... நன்றி பாராட்டுகள் 🎉
@bharanps2725
@bharanps2725 4 месяца назад
Brother taking unnecessary risk for subscribers in abandon place that too in foreign country might end in serious issue even in jail. Enjoying your raw and real videos but keep in mind there is a family behind you. Take care
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 4 месяца назад
I advise you not to venture into an uninhibited cave or any pit, Some may contain poisonous or very harmful gas inside and likely chance of missing your belongings in a poor light condition. Mind that you are traveling solo with anyone following you in this foreign terrain.
@AnandKumar-dc2bf
@AnandKumar-dc2bf 4 месяца назад
Bro can you interview some indians who r studying or working in Russia moscow I love to goto Russia..
@johnsundar1591
@johnsundar1591 4 месяца назад
தம்பி சூப்பர் காட்சிகள்.ஆனால் பத்திரமாக பயணம் செய்து வீடியோ போடுங்க பிளீஸ் ❤
@vivanthanarputhan9429
@vivanthanarputhan9429 4 месяца назад
Mnjimol boys படத்த குமாரு இன்னும் பார்க்கல போல. ....வேனா குமாரு under ground பஞ்சாயத்து.....
@darshanravichandran-bz9lq
@darshanravichandran-bz9lq 4 месяца назад
44:48 😂bro antha cool drinks uh nanum kudichurukeen 😂😂… nice combination with kadalai
@SS-rp8dh
@SS-rp8dh 4 месяца назад
Hi அண்ணா, Iam from Pallavaram. Today video is very nice. சூப்பரோ சூப்பர். All the best அண்ணா 👍
@mohamedali9468
@mohamedali9468 4 месяца назад
பிளஸ் 20 பிளஸ் 20 பிளஸ் 20 கூட எங்களால் தாங்க முடியவில்லை நீங்கள் மைனஸ் 50 தாங்கிக் கொண்டு பனிக்கட்டியோட பனிக்கட்டியாய் வீரநடை போடும் குமாருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 0:10 0
@arunachalam9441
@arunachalam9441 4 месяца назад
தேங்க்யூ குமார். இவ்வளவு ரிஸ்க் தேவையில்லை. ஹேர் கேர் ஃபுல்லா டிராவல் பண்ணுங்க.. குமார்
@jayaramanduraiswamy943
@jayaramanduraiswamy943 4 месяца назад
வேண்டாம் குமார் சார். சுரங்க பாதையில் லைட்ஸ் இல்லை. பாதுகாப்பான தேடல் நன்றி சார் ❤
@rkkani6414
@rkkani6414 4 месяца назад
Switzerland video podunga brother
@perumal.a2001
@perumal.a2001 4 месяца назад
Bro Australia 🦘 Series Tamil la unga Voice over kaga Waiting
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 месяца назад
Real Raw & Real Videos ல சொதப்பல்னு எதுவுமே இல்லை வாத்தியாரே. நீங்க எது செஞ்சாலும் அது சுவாரஸ்யமா தான் இருக்கும். இதுல Highlight ஏ Metro Stations தான். என்னே அழகு அதன் Architecture ❤
@vishwaroopam
@vishwaroopam 4 месяца назад
கடந்த 14 நாட்களாக தமிழகத்தின் வெப்பநிலை 0 டிகிரிக்கு கீழே இருந்தது குமாருக்கு நன்றி
@RethinakumarMurugesan
@RethinakumarMurugesan 4 месяца назад
உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து டிவி யில் பார்த்து வருகிறேன் சமீபகாலமாக you tube premium காசு கொடுத்து வாங்க சொல்கிறது காசு இல்லை என்றால் பழைய வீடியோக்கள் மட்டுமே பார்க்க முடியும் பரவாயில்லை இரண்டு மூன்று நாட்கள் கழித்து இலவசமாக பார்த்து கொள்கிறேன்
@rajkannan005
@rajkannan005 4 месяца назад
❤ உங்களின் அயராத உழைப்பால் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது 😊👍 நீங்கள் மிக எளிய முறையில் அனைவரும் விரும்பும் விதத்தில் காட்சிப்படுத்தும் விதம் அருமை ❤ வாழ்த்துக்கள் குமார் ❤️😊👍 எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது 🎉 மகிழ்ச்சி 😊
@BackpackerKumar
@BackpackerKumar 4 месяца назад
நன்றி அண்ணா
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 4 месяца назад
குமார்ன்னாலே புலம்பல்னு ஆகிப்போச்சே.ம்ஹும் அது கூட பரவாயில்லை.ரசிக்கலாம்.நன்றி.வணக்கம் நான் ரத்தின சபாபதி.
@sutharsanrajraj8742
@sutharsanrajraj8742 4 месяца назад
என்னால தூங்க முடியலை பச்ச குழந்தைக தலை இல்லாம சாவர்தபாத்து என்னால தூங்க முடியல. முடியல. ,என்னால ,முடியல ,,,
@asokkumar7155
@asokkumar7155 4 месяца назад
குமாரு history சொல்றதுல நீ கிங் யா 🙏🙏🙏❤️❤️👍👍👍👍😄🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@muthukumaran1706
@muthukumaran1706 4 месяца назад
ஒவ்வரு episode ஐம் இவ்வளவு ரிஸ்க் எடுத்து செய்கேர்கள்.thank for your hard and dedicated work and very patience without tension you are doing. Hats of you Kumar.
@ravishankargrs3064
@ravishankargrs3064 4 месяца назад
குமார் ப்ரோ தயவுசெய்து உங்க வீடியோக்களை ஆங்கில எழுத்து விளக்கங்களுடன் போடவும் அது உங்களுக்கு நிறைய பார்வையாளர்களையும் மற்றும் சப்ஸ்கிரிபர்ஸ் எண்ணிக்கையில் அதிகரிக்கும் எங்களுடைய தாழ்மையான விண்ணப்பம்
@subashsundar7011
@subashsundar7011 4 месяца назад
Google map அங்கேயும் பொய்யாவ இருக்கு குமாரு அண்ணா திண்டல் முருகனுக்கு நன்றி 😊😊😊👍👍👍
@velmuruganchithambaram7856
@velmuruganchithambaram7856 4 месяца назад
தம்பி கொமாரூ, அது பிரேக்பாஸ்டுமில்லை, லன்சுமில்லை. அதுக்குப் பேரு Brunch.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 4 месяца назад
Mr Kumar must have a Detective TORCH LIGHT which might have been utilized in that underground Quarry but simply exhibits of BLACK COLOUR SCREEN is of Nil use and so try to edit Properly next time.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 4 месяца назад
Ok Thanks for your encouragement.
@nspindustries5532
@nspindustries5532 4 месяца назад
சூப்பர் 👌❤️❤️❤️👌
@mohanraj1172
@mohanraj1172 4 месяца назад
Metro station na under ground city pola thaan eruku
@bastiananthony3392
@bastiananthony3392 4 месяца назад
தம்பி குமாரு ! ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள். ஆபுத்தான இடங்களுக்கு செல்லாதீர்கள். காணொளிக்கு நன்றி.
@jaahanvipasupunati
@jaahanvipasupunati 4 месяца назад
You should have used 2gis for map in Russia
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 4 месяца назад
ஏதோ ஒரு விஷயத்தில் Episode பரபரப்பாக்கி விடுகிறீர்கள். Super
@giridar5141
@giridar5141 4 месяца назад
நீங்க சொதபல குமார் இந்த அளவுக்கு யாரும் பண்ண மாட்டாங்க❤
@prakashrak4905
@prakashrak4905 25 дней назад
மாஸ்கோ நகரம் மிகவும் அமைதியாக நேர்த்தியாக நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட எனக்கு மிகவும் பிடித்த நடிகரமாக இருக்கிறது..... அதிலும் ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேஷன்களின்கட்டிட அமைப்பு சூப்பரோ சூப்பர் உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமை... உங்கள் வீடியோ க்களை சமீபத்தில் தான் பார்க்க ஆராம்பித்தேன்... இது தான் என்னுடைய முதல் கமெண்ட்... வாழ்த்துக்கள் உங்கள் ஒவ்வொரு அற்புதமான வீடியோக்களுக்கும்.... ❤❤❤
@piravar-k3i
@piravar-k3i 4 месяца назад
ரொம்ப ரிஸ்க் எடுக்கவெண்டாம் குமாரு! J.P. ஐய்யா அவினாசி 🎉🎉🎉🎉❤❤
@senthilkumar-lt3wx
@senthilkumar-lt3wx Месяц назад
மிகவும் துணிச்சலான இந்த முயற்சிக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும் ஆனால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம்
@krishnaswamyk7976
@krishnaswamyk7976 4 месяца назад
மர்மகுகை புதிதாகயுள்ளாது
@-CS-Ranjith
@-CS-Ranjith 4 месяца назад
ALL EYES ON RAFAH
@venky1973
@venky1973 4 месяца назад
🤣🤣🤣🤣
@prakashdocky8709
@prakashdocky8709 4 месяца назад
44:46 Budweiser 5% alcoholic beer spotted🤪....Thalaiva....annaiku food court la armania restaurant la beer glass pathapove doubt irunthuchu...but ath vera yarodatho nu nenaachen.....innaiku thaana vishayam theriyudhu....😂😂..anyways.. its your wish to consume alcoholic drinks....but take care anna❤. you are my inspiration...love from 🇨🇦 thamizhan.
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko 4 месяца назад
Why kumar taking too much risk no need
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 4 месяца назад
ரிஸ்க் எடுப்பது ,சுய பாதுகாப்பு மிக முக்கியம் Mr. குமார்.
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 4 месяца назад
ரஷ்யாவின் சரித்திரத்தை எழுத முடியாது ரஸ்புடின் என்ற ஒரு நபரை தவிர்த்து. நீங்கள் ஏன் ரஸ்புடினை பற்றி இதுவரை சொல்லவில்லை?
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 4 месяца назад
உண்மையில் இது போன்ற இடங்கள் அமெரிக்கா முழுவதும் இருக்கிறது. கொடுக்கும் காசுக்கு மிகவும் நட்டம்.
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 4 месяца назад
One of the best rich and beautiful Metro system of the world.Each Mero station looks like palaces made in marble.The vestiges of a former super power which rivaled USA is still intact.Showpiece of what Communism can do.
@TrackBoysStudio
@TrackBoysStudio 4 месяца назад
Enna Kumaru Beerum Sidish Vangitu Cool drinks Nu Solluriye Paa😅😅 Nee Pannu na Yaruku Theriya Poguthu 😁 Aiyoo Na Solli Ippa Ooruke therinchurukumo Paravailla 😊♥️💙 Keep Rocking And Your Raw Style Videos Making 💯💯
@ramanas7136
@ramanas7136 4 месяца назад
அண்ணா SMS படத்துல வர ஹீரோயின் போல வானத்துல போற flight ✈️ ஓட name la solringa 😂
@globaz007
@globaz007 4 месяца назад
супер захватывающий опыт வாழ்த்துக்கள்...
@nedairdubai9988
@nedairdubai9988 4 месяца назад
Vanakkam Mr.Senthil Kumar from Dubai
@BackpackerKumar
@BackpackerKumar 4 месяца назад
Vanakkam anna
@arunanarunan1206
@arunanarunan1206 4 месяца назад
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷியன் கூட்டமைப்பு குளிர் இடம் மற்றும் தரையில் கீழ் மாஸ்கோ சியானி பளிங்கு சூப்பர் மற்றும் இறுதி அத்தியாயம் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் மற்றும் அடுத்த தொகுதி கலை குளிர்ச்சியான இடம் 🎉பயன்படுத்தப்பட்டது
@ravichandranganesan731
@ravichandranganesan731 4 месяца назад
உங்கள் பயணங்களை தொடர்ந்து பார்த்து ரஷ்யா ஜுலை மாதம் செல்லுகிறேன் அங்கு ரயில் பயனத்திறகும் விமான பயணத்திற்கும் எப்படி இங்கு பதிவு செய்வது ஓட்டல் ஜென் மூலம் செய்து விட்டேன் இங்கு ரஷ்யா டெபிட் கார்டு வாங்க முடியுமா கூறினால் உதவியாக இருக்கும்
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 4 месяца назад
என்ன குமார் சார், பஸ்ஸு கிடைக்காதினால நொந்து போயிருப்பீங்கிளே. ஓகே. ஆர்க்டிக் கில் சந்திப்போம். Best of Luck.
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 4 месяца назад
Video kaga theva ilatha risk matikitta yaru help kuda varuvangala therila Next series la kuda ipdi ethachi try pani Risk ana 1 life tha pona ponathu tha pathukanga .. cmts la super nu solvanga and like kaga risk edukathinga ithu ok future la arvakolarula matikathinga 👍
@oldbagira2192
@oldbagira2192 4 месяца назад
இந்தியாவிலிருந்து சிவப்பு நிற ஆடைகளில் ஜிப்ஸி பெண்கள்😂
@subashsundar7011
@subashsundar7011 4 месяца назад
குமார் அண்ணா சொதல்பல் ஒப் இந்தியா பஸ் ரூட் 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
@GautiR
@GautiR 4 месяца назад
44:42 adhenna neenga kudikura cool drink bottles mattum ivlo perusa iruku? Adhuvum kadala combination? 🤔
@U1CKMUSIC
@U1CKMUSIC 4 месяца назад
Vera maaari nae
@sudhasreesivakumar6511
@sudhasreesivakumar6511 3 месяца назад
Nalla vela mela vandhenga.. pls don’t take risks.. aparum “Subhashuuu” dhan 🤣
@ravishankargrs3064
@ravishankargrs3064 4 месяца назад
குமார் ப்ரோ மாஸ்கோ ட்ரிப் மிக நன்றாக இருந்தது ஆனால் இந்த எபிசோட் சற்று போர்தான் தயவுசெய்து ரிஸ்க் எடுத்து இது போன்ற ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் செல்லாதீர்கள் உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம் வரும் பதிவுகள் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் என்று நம்பலாம்
@JeevavaradhanS
@JeevavaradhanS 4 месяца назад
@sankarraji3255
@sankarraji3255 4 месяца назад
தம்பி நம்ம பெங்களூரில் Zomato உணவு டெலிவரி எல்லாம் பாட்டரி வண்டியில் தான் நடக்கிறது Dexter என்ற பெயரில்.
@BalaShana-w6e
@BalaShana-w6e 4 месяца назад
Hello Sir, Unga video ellam papen but niga unga video la public people a cover panna vena. Because konja per sangada padura mari iruku video ku face kamikurathu. Mudincha alavu video la mathavagala cover panama pathukuga. Kind request.
@pugalr3595
@pugalr3595 3 месяца назад
38.00 மஞ்சுமல் பாய்ஸ் சுபாசு சுபாஷூ feeling
@yogifashiontamil5943
@yogifashiontamil5943 4 месяца назад
Anna... Newyork povingala sollunga....
Далее
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 1,4 млн