Vanakkam, I'm Kumar. I have been backpacking several countries on a budget since 2008 and would like to share my travel experiences here as well as share flight deals and visa information. Stay tuned for unique experiences in various parts of the world. Thanks
Wow really amazing experience in this episode bro different types of canion and lake's and last one most beautiful and very attractive.... You are really great traveller in India and real and Raw content.... My heartfelt thanks for you.... Next season we are waiting for you and traveling with you and learning with you bro... You got all prosperous and healthy life 🎉🎉🎉🎉
வணக்கம் நீங்க குமார். இப்போ நீங்க world budget tour season 7 இருகீங்க . Last lake view super & reflection of mountain in water அட்டகாசம் போங்க. It is going to end 😂great effort. நீஙக இங்கே வந்தாலும் நாங்க lake விட்டு....Russia வரமுடியாது போல. So nice for trying to bring live as if we are going❤
குமார் சார் நால்வரின் பாராட்டை நாளிதழில் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி உங்கள் உழைப்புக்கு கிடைத்த தாமதமான பாராட்டு 4 லட்சம் மக்களை கொள்ளை கொண்டதே. உங்கள் வெறித்தனமான முயற்சிக்கு கிடைத்த மதிப்பு மேலும் இன்றைய கஜகஸ்தான் பள்ளத்தாக்குகள் மற்றும் ஏரிகள் மிக அற்புதம். இதில் இயற்கை வளங்களை விட உங்கள் சோர்வு தான் அதிகம் தெரிந்தது இருப்பினும் உங்கள் ஆர்வலர்களை. திருப்தி படுத்த தாங்கள் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது ஏனெனில் எந்த இடத்தையும் காட்டாமல் சுலபமாக வரமாட்டீர் புலம்பி தள்ளுவீர் இதில் உங்கள் இயலாமை தென்பட்டது இருப்பினும் உங்கள் உடல் சோர்வையும் மீறி பயணித்தீர் அதற்கு எனது பாராட்டுக்கள் போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் புகழ் யாவும் குமார் சார் ஒருவருக்கே