Тёмный

கும்பம் - பிரம்மன் தரும் விடை || kumba raasi palan  

sivasri manikandasivam
Подписаться 751 тыс.
Просмотров 41 тыс.
50% 1

கும்பம் - பிரம்மன் தரும் விடை
#rasipalangal #kumba #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam
----------------------------------------------------------------------
For booking appointment : +91 79041 37178
For enquiry ( Technical Team) : +91 90875 70669
----------------------------------------------------------------------
Follow Us 🔔:
Instagram : / @sivasri_manikanda_sivam
Facebook : / @sivasrimanikandasivam
X(twitter) : x.com/@Sivasri...
Whatsapp : whatsapp.com/c...
Spotify : open.spotify.c...
-----------------------------------------------------------------------
வணக்கம்! நமது ஜோதிடச் சேனலில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இங்கே, நீங்கள் தினசரி ராசி பலன்கள், பரிகாரங்கள், ஜாதகப் பார்வைகள் மற்றும் பல முக்கியமான ஜோதிடக் குறிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். உங்கள் ராசி, நட்சத்திரம், மற்றும் பல பிரச்சினைகளுக்கான சுலபமான பரிகாரங்களை தெரிந்து கொள்ள நமது சேனலை கட்டாயம் Subscribe செய்து கொள்ளுங்கள். புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Bell ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள். நன்றி!"
-----------------------------------------------------------------------
Tags :
raasipalangal, rasipalangal, jodhidam , indraya raasi palangal , indraya jodhidapalangal, jodhidam , tamil astrology , today rasipalan, today horoscope tamil, tamil horoscope ,today horoscope, today tamil rasipalan , maadha rasi palangal, vaara rasipalangal ,vaara palangal ,mesha raasi,mesham,rishaba raasi , rishabam , mithuna raasi ,mithunam , midhuna raasi ,midhunam , kadaga raasi, kadagam,kataga raasi, kadagam ,simma raasi , simmam,simam , kani rasi , kanni raasi,thulam raasi,thula raasi ,thulaam ,thanush raasi,thanush ,dhanush raasi,dhanush,viruchiga raasi, viruchigam,magara raasi ,magaram,mahara raasi,maharam,kumba raasi,kumbam,meenam raasi,meena raasi,meenam
Hashtags :
#raasipalangal #rasipalangal #jodhidam #indraya raasi palangal #indraya jodhidapalangal #jodhidam #tamil #astrology #todayrasipalan #todayhoroscopetamil #tamilhoroscope #todayhoroscope #todaytamilrasipalan #maadharasipalangal #vaararasipalangal #vaarapalangal #mesharaasi #mesham #rishabaraasi #rishabam #mithunaraasi #mithunam #midhunaraasi #midhunam #kadagaraasi #kadagam #katagaraasi #kadagam #simmaraasi #simmam #simam #kanirasi #kanniraasi #thulamraasi #thularaasi #thulaam #thanushraasi #thanush #dhanush #raasi #dhanush #viruchigaraasi #viruchigam #magararaasi #magaram #mahararaasi #maharam #kumbaraasi #kumbam #meenamraasi #meenaraasi #meenam

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 339   
@srimani7000
@srimani7000 21 час назад
கருணை ,இரக்கம் தான் எங்கள் weakness 100%correct.
@venkateshvenkat4661
@venkateshvenkat4661 7 часов назад
True brother
@webspider
@webspider 6 часов назад
Ungalukumaa
@thangarajk5830
@thangarajk5830 День назад
நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமான வார்த்தை மிகவும் நன்றி
@gomathibarathan8998
@gomathibarathan8998 День назад
உண்மை தான். ஆனால் நாம் உண்மையாக வேலை செய்தாலும் நமக்கு சரியான சம்பலம இல்லை.
@gururajan4060
@gururajan4060 День назад
100% true same like this
@natchiyarkutty6293
@natchiyarkutty6293 День назад
Hi
@natchiyarkutty6293
@natchiyarkutty6293 День назад
Pls give your number
@shankaranandh9509
@shankaranandh9509 День назад
Thankyou Swami thanks for your blessings
@DeenadayalanDeena-rv2jv
@DeenadayalanDeena-rv2jv 23 часа назад
சம்பளம் மட்டும் இல்லிங்கோ நல்ல பெயரும் கிடைக்காது
@BSumathimanikuttisumathi
@BSumathimanikuttisumathi День назад
ஐயா என் பெயர் சுமதி கும்பம் சதயம் பட் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை எனக்காக வே உங்களை கடவுள் படைத்து உள்ளார் நீங்க உங்களை சார்ந்த உறவுகளும் அனைவரும் நல்லா இருப்பீங்க அய்யா எனக்கு வயசு 30 இதுநாள் வரைக்கும் காசு பணம் ஆசை வந்ததும் இல்லை அப்படியே வந்தாலும் தலைகணம் கொண்டதும் இல்லை எப்பவும் ஏல் மையோடு தான் இருப்பேன் அய்யா அடுத்தவங்க நல்லருந்த பார்த்து சந்தோஷம் படுவென் ஆனந்த கண்ணீர் வரும் எனக்கு இப்போ நா படாத கஷ்டம் பட்டு கொண்டுதான் இருக்கேன் 17வயசுல கல்யாணம் ஆச்சு இன்னும் எnakku கஷ்டம் மட்டுமே வருது எல்லாரும் என்கிட்ட உதவி கேட்டு வருவாங்க திரும்ப என்கிட்ட வாங்கிய பணம் பொருள் எதுவும் வராது 😅😢 நா கும்ப ராசி நாளையோ என்னவோ என்ன இளிச்ச வாசிய தெரியும் போல
@JosaphKing
@JosaphKing День назад
நீங்க என்னினம்
@ElumalaiElumalai-l3o
@ElumalaiElumalai-l3o 18 часов назад
Hi
@ElumalaiElumalai-l3o
@ElumalaiElumalai-l3o 18 часов назад
Same rasi nachathiram
@karanrajmaniyan7437
@karanrajmaniyan7437 15 часов назад
கும்பம் ❌ துன்பம் ✅
@IndrajithLingam-bx9lt
@IndrajithLingam-bx9lt 11 часов назад
நம்ம life last வரை இப்படியே போய்டுமா என் name மகேந்திரன் ஏஜ் 35 college ல proffessser ரா இருக்கேன் ஆனால் என் lif ல நிம்மதியா ஒரு நாள் கூட வாழமுடியாது
@nihilanhemanth7550
@nihilanhemanth7550 22 часа назад
இட்லி துணி மாதிரி தான்.. எங்கள் வாழ்வு...... இறைவன் மட்டுமே துணை 🙏🙏🙏
@dhlbroadbandnet4669
@dhlbroadbandnet4669 7 часов назад
SUPER
@yaarooruvan3460
@yaarooruvan3460 День назад
சிறிய அன்பு... அது கிடைக்க மாட்டிங்கிது ஐயா
@priyapriya2569
@priyapriya2569 23 часа назад
ஐயா இன்று கூட நோந்து போய் செத்து போயிருலாம் னு இருந்தேன் மன வேதனையோட யூடிப் வரேன் உங்க விடியோ கண்ணுலா படுது நீங்க பேசுறதா கேட்டு மனசுக்கு ஆறுதலாக இருக்கு நன்றி ஐயா🙏🙏😭
@kumakuma6237
@kumakuma6237 22 часа назад
Ungaluku marriage aacha?
@priyapriya2569
@priyapriya2569 22 часа назад
@@kumakuma6237 ஆகிருச்சு
@NANDANARPERAVAI
@NANDANARPERAVAI 13 часов назад
Same feeling
@sekarramasamy7116
@sekarramasamy7116 День назад
உண்மை சொல்லும் அய்யா அவர்களுக்கு நன்றி
@kalaimoliraja2815
@kalaimoliraja2815 День назад
Aiya ennode manasule irukkureh barameh kuranchiruchi... After my 9th day navrathiri prayers ungeh video veh kekuren... Kadavulin vadivil ungalin pathivu🙏
@maniskumar6270
@maniskumar6270 День назад
மிக துல்லியமாக பதிவு ஐயா 💯 கும்பம் சதயம் எங்களுக்கும் நல்ல எதிர்காலம் வருமா ஐயா 🙏
@giritharan8677
@giritharan8677 10 часов назад
Eppadi ayya correcta solldringa shock ha irukku nga ayya 😇💯 superb ❤ your great 🎉❤
@theevhaunthushanthan
@theevhaunthushanthan День назад
I'm happy to see you father. My time is morning 10:00. I'm in North America every time when I see you I feel happy and energetic. Thank you❤
@gomathis835
@gomathis835 23 часа назад
ஐயா என் உடன் இருந்து என்னை பார்த்தது போலவே கூறுகிறீர்கள். நீங்கள் கூறியது போல இறைவன் அருள் கிடைக்க காத்துக் கொண்டிருக்கிறேன் .உங்கள் பதிவு சிறிது ஆறுதல் அளிக்கின்றது ஐயா .மிக்க நன்றி
@vravicoumar1903
@vravicoumar1903 День назад
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🏾🙏🏾🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 எல்லா புகழும் அந்த ஈசனுக்கு தான்.
@kamalthasan7087
@kamalthasan7087 23 часа назад
ஒவ்வொரு நாளும் வேதனைகளூடன் தான் சாமி வாழ்கின்றேன்
@varshig9150
@varshig9150 День назад
Correct 💯💯💯💯💯💯 ha soninga sir...... Enna panalam kurai than soldranga... Ethiri ellam velila ella.... Veetla than sir ethiringale
@SahraiCharmi
@SahraiCharmi День назад
Kumbam me to ,...my son...my mother and mother in law all kumbam rasi
@natchiyarkutty6293
@natchiyarkutty6293 День назад
Pls give your number
@kumakuma6237
@kumakuma6237 22 часа назад
Ungaluku marriage aacha ma?
@sundalsudesi766
@sundalsudesi766 21 час назад
Ellam.seivom, kadasile ketta peru mattum taan minjum. Same to same kumbam rasi.
@jhssm.hariharasudanv-c4385
@jhssm.hariharasudanv-c4385 13 часов назад
Unmaithan
@gopalv9522
@gopalv9522 20 часов назад
ஓம் துர்கா போற்றி ஓம் துர்காதேவியே போற்றி ஓம் துர்கா தாயே போற்றி ஜெய் துர்கா ஜெய் துர்கா ஜெய் ஜெய் துர்கா
@kumardhavamani6705
@kumardhavamani6705 10 часов назад
உண்மையான தகவலையும் மன உறுதியும் தந்த சாமிக்கு என் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@nagaganeshan5923
@nagaganeshan5923 День назад
ஒவ்வொரு பதிவும் மனதிற்கு புத்துணர்ச்சி தருகிறது நன்றி ஐயா
@rasupalanisamy-yb5bp
@rasupalanisamy-yb5bp День назад
ஐய நீங்கள் சொன்ன அனைத்து உண்மை ஆனால் யாரும் புரிந்து கொள்வது இல்லை மனது வலிக்கிறது .
@senthilkumar-wm9ob
@senthilkumar-wm9ob 22 часа назад
எப்படி சாமி இப்படி என் மனச புரிந்த ஒரே ஆல் நீங்கள் தான்
@sarojinit7776
@sarojinit7776 День назад
It is correct 100%
@salemsaffronsquad1957
@salemsaffronsquad1957 День назад
💯 உண்மை தான் ஐயா 🙏
@vjvidhya1990
@vjvidhya1990 21 час назад
😢 உண்மை ஐயா அனைத்தும்.... நான் எனக்கு நிம்மதி இல்லை இந்த நொடி கூட உயிர் போனாலும் பரவாயில்லை இருக்க😢.... ஆனாலும் ஒரு நாள் எல்லாமே மாறும் என்ற நம்பிக்கையில் நான் 😢.....
@RajKumar-zq7ds
@RajKumar-zq7ds День назад
அத்தனையும் உண்மை அய்யா
@SegarS-ib7yp
@SegarS-ib7yp 13 часов назад
நான் கும்பம். சத யா நட்சத்திரம். 2018 ஆகஸ்ட் வரை நான் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்தேன். உறவுகளிடமிருந்து மரியாதை இல்லை. ஆனால் இன்று எனது மாத வருமானம் 220000. இந்த வருடத்தில் நான் வருமான வரி 180000 செலுத்தியுள்ளேன். ஆனாலும் உறவுகள் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கின்றன. வாழ்த்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது
@DevaDeva-c8e
@DevaDeva-c8e День назад
Super yes unmai
@SATHISHKUMAR-bo2lh
@SATHISHKUMAR-bo2lh 16 часов назад
அருமை ஜயா. உண்மையை. அழகா புட்டு புட்டு வைத்ததிற்கு நன்றி
@janathulfirthouse9609
@janathulfirthouse9609 День назад
Hundred percent true sir,
@ObuliThivyanTarun
@ObuliThivyanTarun 9 часов назад
💯 true ayya 🙏. Unga pathiva kakum podhu enaku alugai than varukirathu. Unmai than. Kadavul kitta than murai idukiran. Vera yarum thunai illai ayya.
@bernatbernt8344
@bernatbernt8344 20 часов назад
Sir, yes ,really everything is true in my life. I gave love to everyone but I never received even my family. I'm very truthful .now I believe God and myself. I surrender my life to God.only I talk with God and I keep silent. Now I am with God. Amen
@gyansurya7637
@gyansurya7637 День назад
❤ நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ❤ ❤ வாழ்க வளமுடன் ❤
@VinayagaDevi-w8w
@VinayagaDevi-w8w День назад
உன்மையான வார்த்தைகள் ஜயா
@swastikacookers7657
@swastikacookers7657 День назад
குருவே நமஹ! குருவே சரணம்! ❤❤❤❤❤
@suganthalakshmi2045
@suganthalakshmi2045 День назад
நன்றி அய்யா ரொம்ப ஆறுதலா இருக்கு
@ramalingammanimaran9653
@ramalingammanimaran9653 8 часов назад
மிக சரி. சிவசக்தி யே துணை.
@mylifeEdit-f2u
@mylifeEdit-f2u День назад
உண்மையானா வார்த்தை சார் 💯
@ShanthiAnandan-c5o
@ShanthiAnandan-c5o День назад
நன்றி சார்.
@malathis5001
@malathis5001 День назад
உண்மை ஐயா 🎉
@ChinnufromAndaman
@ChinnufromAndaman День назад
Unmaiya sonna namba matraga poi solravangala manburaga nallathu senja tappunu solraga tappu seiravangala nallavanga nu solraga onnum puriyala
@monkeyking2520
@monkeyking2520 День назад
Why blood same blood
@gayu8502
@gayu8502 День назад
Ingeyum appadi than
@harishharishsaran6405
@harishharishsaran6405 4 часа назад
Nenga pesurathu manasuku santhosama iruku❤ thank u so much😊
@kiritharan7214
@kiritharan7214 День назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯முற்றிலும் உன்மை ஜயா
@nallusamy6714
@nallusamy6714 23 часа назад
நான் இதுவரை எந்த பதிவும் போட்ட்துதிலை நானும் இப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢என்ன யாரவது காப்பாற்ற வேண்டும் இறைவா
@AiswaryaSubramanian
@AiswaryaSubramanian День назад
Currect sir 😢 ❤️❤️ kadavul than enn vazhkai🙏🙏 god bless you sir engha mana ennaghalyai romba sariya sonningha sir thank you sir
@Teminjerantut
@Teminjerantut День назад
Vanakam ayya , intha video Vai nan 7 nimidam than parthen . Ninga sonna thelam 💯 True.
@adaikkalamengineer8122
@adaikkalamengineer8122 23 часа назад
100 %உண்மையாக உள்ளது
@srideepa366
@srideepa366 День назад
உண்மை உண்மை...
@Shalinini-pq7xo
@Shalinini-pq7xo 23 часа назад
Crt ha soldrenga ayya🙏
@radhaiyer5638
@radhaiyer5638 3 часа назад
100%. Perfect Guruji . Perfecttaa sollaringha Guruji.kumbha rashi, Poorattaadhi nakshatram.
@Jaanvi-l7t
@Jaanvi-l7t День назад
Unmai sir.... Neenga sola sola... Enaku kaneer nirkave ilai.....unmai sir.... unmai 💯
@PRIYANKA-DevOpsEnthusiastic
@PRIYANKA-DevOpsEnthusiastic 23 часа назад
அய்யா, மிக்க நன்றி 😊. கும்பம் ராசி அவிட்டம் என்னோட கணவரும் துலாம் ராசி 😊. புரிதல் குறைவு என்று நினைத்து கொண்டு உள்ளேன். நீங்களே சொல்வது அறுதல் அளிக்கிறது.
@vspfinancialservices4785
@vspfinancialservices4785 День назад
நன்றி ஐயா
@sanjaysomashekharan8836
@sanjaysomashekharan8836 День назад
Thank you for all the positive words., 🙏🏻
@karpagamkumar8268
@karpagamkumar8268 21 час назад
நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை ஐயா 🙏🙏🙏🙏
@shivvani1658
@shivvani1658 14 часов назад
Unga speech oru vithyasamana practical touch sir....
@SilambuSilambu-jz7qd
@SilambuSilambu-jz7qd 4 часа назад
Correct sir
@puresoul6990
@puresoul6990 День назад
Dr Sivasri, Thank you the uplifting advice . Very true what You have Said about Kumbam . Spot on prediction indeed. Truth & sad indeed . Will look out for your next video . May almighty give you all the blessings. Greetings from Singapore 🇸🇬 😊👍🙏🏽.
@mydinmaya5347
@mydinmaya5347 23 часа назад
I'm from Malaysia sir very clear explanation from you sir thank you
@kalidasda5158
@kalidasda5158 4 часа назад
Ayya I will hope. FINALS TIME OF UR WORD
@VipuNandhu
@VipuNandhu 21 час назад
Alakija pessi arumai arumai unkal pessi❤
@VasukideviVasukidevi
@VasukideviVasukidevi День назад
அப்பா நானும் சதயம்நட்சத்திரம் உயிர்மட்டும்தான் இருக்குது அப்பா🙏🙏🙏🙏😭
@amshasha4110
@amshasha4110 День назад
Appa ungal pathivu arumai appa, ungal pathivu parthu than manasu sirithu magilchiyaga iruku appa, na emanthu poiten appa.kumba rasi ,purattathi nakshatram,,
@Kakashi_844_R_loki
@Kakashi_844_R_loki День назад
நன்றி ஐயா நன்றி
@Kskmemes-gv7il
@Kskmemes-gv7il 19 часов назад
வாழ்க்கையோட last stageக்கே வந்துட்டேன் சின்ன வயசுலயே 😢
@gopalv9522
@gopalv9522 20 часов назад
அய்யா தங்கள் பதிவு புத்துணர்ச்சி நம்பிக்கையும் தருகிறது.
@ragavannithya3174
@ragavannithya3174 День назад
🙏🙏🙏 Nandri ayya ❤❤❤❤❤
@chenchudarabhi8783
@chenchudarabhi8783 22 часа назад
Absolutely correct
@BALUNALINI
@BALUNALINI День назад
Thank you sir 🙏🙏🙏
@mpgopalakrishnan5302
@mpgopalakrishnan5302 День назад
நீங்கள் சொல்வது மிகசரிங்க நானும் கும்பம்ராசி சதயம்நட்சத்திரம் தான் எல்லாம் இருந்தது இப்ப உயிர் மட்டும்தான் இருக்கு 49வயது தொடங்கபோகுது நல்லது நடந்தால் சரிங்க ஐயா
@balasundaram5336
@balasundaram5336 День назад
😢😢
@ShanthiAnandan-c5o
@ShanthiAnandan-c5o День назад
6:44
@dhamum1761
@dhamum1761 22 часа назад
Same here
@jayshreeprasad4953
@jayshreeprasad4953 20 часов назад
Absolutely true words for Kumba rasi people I feel very nice with your motivational words 🙏 Very happy to come across ur videos Eagerly awaiting for your mantras in nxt video Thank you Thanks a lot
@prashanthnatana1272
@prashanthnatana1272 2 часа назад
Very true literaly cried for each and every lines dhanyosmi gurujee ❤❤❤
@KumaryKrishanthy
@KumaryKrishanthy 12 часов назад
மிகச் சிறந்த பதிவு
@vtfelix8464
@vtfelix8464 День назад
You are absolutely correct sir. Thank🙏 you.
@Shanmuga-y5t
@Shanmuga-y5t 23 часа назад
Rompa nandri ayya❤❤❤❤
@ramalakshmi199
@ramalakshmi199 21 час назад
Varthaigalal uram potu engalai sezhipudan valara seigireergal iya nandri... Nandri...
@InnovationTeaching309
@InnovationTeaching309 9 часов назад
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 true
@gneisadeeka6893
@gneisadeeka6893 День назад
Thanks sri
@lalithajaya1766
@lalithajaya1766 21 час назад
Every explanation was correct Sir as it was said to me great healing video Sir pray for all who as born in Kumbam Rasi I am Kumbam, Sathyam, Thula lagnam
@manjeshsuchi9857
@manjeshsuchi9857 День назад
True words.
@UmaM-oj5bt
@UmaM-oj5bt 22 часа назад
உண்மைதான் ஐயா 🎉
@Andisamy11786
@Andisamy11786 День назад
🙏🏼குருவே 🙏🏼🤗👌🏼🎉
@splakshmi1989
@splakshmi1989 22 часа назад
💯 percent unmai ayya ❤
@sheelapradeepkumar4726
@sheelapradeepkumar4726 День назад
Unable to bear obstacles everyone is trying use us but no one will help us .I seen in their needs we have help them. Even relatives do not believe us.
@raghuram9346
@raghuram9346 19 часов назад
Sir, you are absolutely correct in all your predictions on kumbam Rasi.....
@DhanalakshmiS-u5x
@DhanalakshmiS-u5x 7 часов назад
ஐயா நீங்க சொல்வது உன்மை தான் என் மகன் கும்ப ராசி அம்மா நான் துலாம் ராசியாக இறைவன் என் மகனுக்காக என்னை கொடுத்ததுக்கு நன்றி சொல்லியே ஆகனும்.
@sekarp7925
@sekarp7925 21 час назад
Super very nice real speechess Guruji brother real predictions
@part-time-job786
@part-time-job786 22 часа назад
Kumbam ❌ thunbam ✅
@SenthilKumar-sc8lg
@SenthilKumar-sc8lg 10 часов назад
💯 unmytan....aduthava ga porulukku aasapada matten.😄
@PappuTV-Lifestyle
@PappuTV-Lifestyle 22 часа назад
Unmaiyana vishayam neenga solradhu ellamae nadandhu iruku neenga pesardha kekumbodhu manasuku aarudhala iruku. confident dhairiyam varudhu saami.
@tamilselvit8950
@tamilselvit8950 10 часов назад
🙏🙏🙏தாங்கள் ஆசி பலிக்கட்டும் அய்யா' நன்றி நன்றி🎉🎉🎉
@jayanthijayanthi6075
@jayanthijayanthi6075 22 часа назад
100% correct your words,
@saumithab4828
@saumithab4828 23 часа назад
True. Thank you sir!
@ItzmeJB
@ItzmeJB 22 часа назад
100% no parattu .. only kurai . Enna dhan kasu mela assaiyae illanalum nanga ennamo romba perasa pidichavanga mari treat pannuvanga. Comedya irukum ... 😂also neenga sonna mari ketta per kuduka odi odi varuvanga ana chinnadha parattu kidaiyadhu. Adhu pazhagiyae pochu nowadays
@chinnathambiselvarajan3603
@chinnathambiselvarajan3603 21 час назад
😂
@Shanthneprasah
@Shanthneprasah День назад
💯 true🔥🔥
@vennilae9786
@vennilae9786 19 часов назад
நன்றி ஐயா மகிழ்ச்சி 🙏 ஓம் நமசிவாய சிவாய ஓம் 🙏
@padmasmruthika1350
@padmasmruthika1350 7 часов назад
அனைவருக்கும் இனிய விஜயதசமி நல் வாழ்த்துகள் 💐🙏🏻
@jrpaintersofgroups1979
@jrpaintersofgroups1979 9 часов назад
சொல்வதெல்லாம் உண்மை ஐயா❤❤❤❤🎉🎉🎉
@chandrasekaran4655
@chandrasekaran4655 7 часов назад
100% சரியாக உள்ளது ஐயா
@dhamum1761
@dhamum1761 22 часа назад
ஐயா வணக்கம், 100%சரி ஐயா
@SriDevi-y1h
@SriDevi-y1h День назад
Neenga solvathu anaithum unmai iyya.🙏🏻🙏🏻
@kamalagopinath7603
@kamalagopinath7603 20 часов назад
You are my God Jii. Very true wordings. 👍
Далее
Hurricane Milton: Storm damage in Fort Myers, Fla.
01:05