Тёмный

குருவின் பார்வைகள்.PREMIUM VIDEO TRAILER- 605. 

GURUJI TV
Подписаться 321 тыс.
Просмотров 8 тыс.
50% 1

குருவின் பார்வைகள்.ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியின் விளக்க கட்டண வீடியோ.. PREMIUM VIDEO - 605.
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
***********
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
***********
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
*************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adithyaguruji
www.facebook.c...
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@cheranbalu
@cheranbalu 21 день назад
குருஜி வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜாதகம் பதிவிடுங்கள் ❤
@jothidalayam2023
@jothidalayam2023 21 день назад
இவருக்கு திருமண வயதில் நடந்த ராகு தசை ராகுவுக்கு வீடு கொடுத்த ஏழாம் அதிபதி குரு நீசம், ஏழில் ராகு, சனியின் பார்வை, ஏழாம் இடம் மிகுந்த பாபத்துவம். களத்திர காரகனாகிய செவ்வாய் பாபத்துவம், குடும்பத்தை குறிக்கக்கூடிய இரண்டாமிடம் செவ்வாயின் பார்வையால் பாபத்துவம், புத்திரகாரகனாகிய குரு நீசம், ஐந்தாம் இடம் சூரியன், செவ்வாய் பாபர்களால் பாபத்துவம், ஐந்தாம் அதிபதி சனி பார்வையால் பாபத்துவம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக லக்கினத்தில் சனி, லக்கினம் பாபத்துவம், லக்கினாதிபதி புதன் செவ்வாய் பார்வையால் பாபத்துவம்.
@jothidalayam2023
@jothidalayam2023 21 день назад
இவருக்கு திருமணம் நடைபெறவில்லை.
@ramchandran1900
@ramchandran1900 20 дней назад
3,7 ,11 ஆம் பாவகம் பாதித்து இருந்தாலும் சுக்ரனுடன் இணைந்து 7 ஆம் வீட்டில் இருக்கும் ராகு தசையில் குரு இரண்டாம் வீட்டை பார்ப்பதாலும் திருமணம் நடந்திருக்கும். ஆனால் திருமண வாழ்க்கை சிறப்பிருக்காது.குழந்தை பிறப்பிலும் பிரச்சினை இருக்கும்.
@sivakumark9828
@sivakumark9828 19 дней назад
ஏழாம் அதிபதி குரு எட்டில் மறைவு மற்றும் நீசம். ஏழாம் காரகன் சுக்ரன் ராகு மற்றும் சனியால் பாவத்துவம். ஆனால் ஏழாம் இடம் சுக்ரனால் சிறிதளவு சுபத்துவம். ஆதலால் திருமணம் நடந்திருக்கும்..
@gurukala540
@gurukala540 21 день назад
திருமணம் நடைபெற்று பெண் குழந்தை உள்ளது.
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 19 дней назад
குரு சனி இணைந்து அவங்களுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உள்ளது, எனில் குருவின் இணைவு மற்றும் பார்வையால் செவ்வாயையும் சனியையும் சுபத்துவப்படுத்துவாரா, சுபத்துவ படுத்துவார் எனில் சனி பார்க்கும் இடங்கள் வீடுகள் சுபத்துவம் அடையுமா, செவ்வாய் பார்வையும் சுபத்துவம் அடையுமா
@Vignesh-2496
@Vignesh-2496 21 день назад
குருஜி தங்களின் கேள்விக்கான பதில் ஜாதகருக்கு திருமணம் ஆகி இருக்கும் ஏன் என்றால் இதற்கு முன் நடந்த ராகு தசை சுக்கிரனை பீடித்துள்ளது.தற்போது குரு தசை சுக்கிர பக்தியில் பிரச்சனையில் இருக்கிறார்.நன்றி...
@millennialminds7151
@millennialminds7151 19 дней назад
Good make up guruji. Cenima stars would fail
@gurukala540
@gurukala540 20 дней назад
குரு தசை சுக்கிரன் புத்தியில் கோத்திரம் பாதிப்பு.
@kasinathan4389
@kasinathan4389 20 дней назад
வணக்கம் இந்த ஜாதகருக்கு திருமணம் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கும். ஏனென்றால் திருமணத்தைக் கொடுக்கக்கூடிய கிரகம் குரு நீச்சமாகி . ஏழாம் வீட்டில் ராகு இருந்து. ராகு இரண்டாம் அதிபதியான குடும்பத்தை கொடுக்கக் கூடிய சந்திரனை அஸ்தங்கம் செய்து மற்றும் குழந்தையை கொடுக்கக்கூடிய சுக்கிரனை அஸ்தங்கம் செய்திருப்பதாலும். மூன்றாம் இடம் கிராமத்தைக் குறிக்கக்கூடிய கிரகம் சூரியன் நீச்சமாகி இருப்பதாலும் இவருக்கு திருமணம் நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
@buddyevr
@buddyevr 17 дней назад
Appo ayiram kanakula ore nerathula porangale avanga ella jathakam ashtamapathi ketrukuma atha proof panna mudiyama jothidathala?
@murugesanmurugesan3489
@murugesanmurugesan3489 21 день назад
வணக்கம் குருஜி ஐயா இவருக்கு திருமணம் நடந்திருக்கும் .ஏனெனில் குரு தன்னுடைய 7ஆம் பார்வையால் லக்னத்திற்கு 2 ஆம் இடத்தை பார்ப்பதால் ஏழாமிடம் வளர்பிறை சந்திரனால் சுபத்துவம்
@alagappanalagappan-ql6pj
@alagappanalagappan-ql6pj 21 день назад
ஜாதகருக்கு ராகு தசை சனி புத்தியில் திருமணம், புதன் புத்தியில் பிரிவு, வீரிய குறைபாடு உள்ளவர், குழந்தைகள் இல்லை 5ம் இடத்தில் நீச சூரியன், 5 ம் அதிபதி பாவத்துவம் சனி ராகு வால், குரு நீசம் நிஷ் பலம் அருகில், இவர் திருமணம் மூலம் பிரச்சனை சந்திக்க வேண்டும், நன்றி திருச்சிற்றம்பலம்.
@PerumPalli
@PerumPalli 21 день назад
7:16 ° திருமணம் நடந்து முறிவு ° ராகுதசை தசை குரு புக்தியில் திருமணம், அடுத்து வரும் *10* வருட புக்திகள், மகவை ஈன ஒத்து உழக்கை வில்லை, ° வீரிய குறைபாடு, *3* ஆம் அதிபதி நீச்சம் + எதிரி செவ்வாய் அவரை பார்க்க, *3* ன்றை சனி பார்ப்பதால், ° சுக்கில குறைபாடு, சுக்கிரனை *5°* குள் இராகு கொள்வதால், ° *மகவு இல்லா காரணம் *5* ஆம் அதிபதி சுக்கிரனின் மரணம், காரகன் குருவின் நீச்ச தன்மை, ° *ராசி லக்னத்துக்கு 2,7,8 ட்டில் இராகு கேது சனி செவ்வாய் இருப்பு பார்வையால் தாமத திருமணம், செத்து கொண்டு இருக்கும் சுக்கிரன் ஓரளவு 1 & 7 ழை வலு படுத்துவதால் தான் திருமணம் நடந்தது, ° *7* ஆம் அதிபதி நீச்சம், Wife ஒன்னும் பெரிய Back Ground இல்லா, அந்நிய பெண் (7 ழுக்கு சனி ராகு தொடர்பால்) ° மத்திம ஆயுள், (சனி சூட்சும வழு + ஓரளவு சுக்ர பார்வை, நீச குருவால் *8* ஆம் பாவக சுபத்துவம்), ° லக்னம் *Just Pass* ( சனியை கேது ஆற்றுபடுத்த, சுக்கிரனின் ஓரளவு பார்வை லக்னத்தை தேத்த), லக்ன அதிபதி 6 ரில் மறைய, அவரை செவ்வாய் பார்த்து கெடுக்க
@srilakshmikadakshamastrolo1802
@srilakshmikadakshamastrolo1802 21 день назад
லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் ராகு. ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி லக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் செவ்வாய் ஆக ராசி லக்னத்திற்கு ஏழு. பதினொன்றாம் இடங்கள் கெட்டு புத்திர காரகன் குரு நீச்சமான காரணத்தால் இவருக்கு திருமணம் நடக்கவில்லை நன்றி ஐயா
@vijaypoongavanam7111
@vijaypoongavanam7111 20 дней назад
திருமணம் நடக்கவில்லை ஐயா
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@vijaypoongavanam7111 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@astergarden968
@astergarden968 21 день назад
உபய லக்னத்திற்கு 7ஆம் அதிபதி 8ல் நீசமாகி மறைந்து பலமிழந்தார். 7ஆம் அதிபதி க்கு பாக்கியாதிபதி சனி பார்வை.ராகு தசை,சூரிய புத்தியில் தாமதப்பட்ட காதல் திருமணம்
@Mahesh-DHANU-Hanish
@Mahesh-DHANU-Hanish 21 день назад
திருமணம் நடக்கவில்லை ..
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@Mahesh-DHANU-Hanish bro என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 21 день назад
I think 1972 horoscope is Sundar Pichai.
@dhamodhran8602
@dhamodhran8602 21 день назад
1, சந்திரன் ராகு சேர்க்கை மனதில் தீராத குழப்பம் 2, தலைமை ஆன்ம காரகன் சூரியன் பாதிப்பு 3, ஏழாம் பாகம் பாதிப்பு மனைவி இல்லை 4, ஐந்தாம் பாகம் நீச்சம் காரகன் நீச்சம் செவ்வாய் பார்வை பிள்ளை கள் இல்லை அதனால் மனைவி இல்லை எது இல்லை என்றாலும் நான் என்பது நிஜம் மற்றவை மாயை ரமணர் நிச்சயம் காப்பார்
@rkSelvakumar-t5k
@rkSelvakumar-t5k 20 дней назад
லக்கனம் கெட்டு லக்கனாதிபதி பகை வீட்டில் ஆறில் மறைத்து செவ்வாய் பார்க்க சுக்கிரன் சனி பார்வை ராகுவுடன் 5டிகிரியில்இனைத்துபலம்குறைந்துள்ளர்இவருக்குராகுதசைகுருபுத்தியில்திருமணம்நடந்துசுக்கரபுத்தியில்முறிவுஏற்பட்டுஇருக்கும்
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 21 день назад
7th baavaham pavathvam - Rahu, Sani parvai. Sukran aspectd by Saturn, so no marriage took place. Putra dosham, 5th house aspected by Chevai, 5th lord Sukran aspected by Saturn. In the correct age Rahu dasa pavathvam by Saturn. Karagan Guru also neecham.
@vanmathir8259
@vanmathir8259 20 дней назад
லக்னம் 7ராசி7ரெண்டும சனி ராகுவால் பாவத்துவம் சுக்ரனும் பாவத்துவம் லக்னாதிபதி 6மறைவுரசி5லக்னத்துக்கு 5செவ்வாய் இருக்கற்கரகர் குரு 8மறைவுநீச்சம்லக்னம் ராசி இரண்டும் பலவினமாதனால் கல்யாணமும் கி.
@vanmathir8259
@vanmathir8259 20 дней назад
Kuzhanthai illai athanal kalyanamum illai
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@vanmathir8259 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@thillairajansuyambuvel6570
@thillairajansuyambuvel6570 21 день назад
திருமணம் நடந்தது ராகு ஏழாம் விட்டில் களத்திர காரகன் சுக்கிரன் உடன் அமர்ததால்
@avinashshannmugam2057
@avinashshannmugam2057 21 день назад
குழந்தை அமைப்பு கடுமையான பாதிப்பு. பிற்பகுதி ராகு தசையில் குறிப்பாக சுக்கிர புக்தியில் சமூகத்திற்கு ஒவ்வாத காதல் ஏற்பட்டிருக்கும். தாம்பத்ய சுகம் கண்டிப்பாக அனுபவித்தவர். கலியாணம் ஆகி முறிந்து இருக்கும். 8 இல் மறைந்த நீச்ச குருவின் வீட்டில் இருந்தாலும், 7 ஆம் ஆதிபத்யத்தை ராகு கொடுத்து ஆகா வேண்டும். அங்கே சுக்கிரன் வளர்பிறை சந்திரன் குருவுடன் இனைந்து இருப்பதால்,7 ஆம் இடம் சுபத்துவம் அனால் பின்பு ராகு மற்றும் சனியின் பார்வையில் உள்ளதால், ராகு குடுத்து கெடுத்திருப்பார்.
@susilabalakrishnaraj6724
@susilabalakrishnaraj6724 20 дней назад
No marriage guruji.Rasi lagnam 7 and 5 place pabathuvam.Lagnam and lagnathipathi weak.Guru sukran also affected guruji.
@kptmkk730
@kptmkk730 21 день назад
7 th house pavathuvam. 7th lord guru neecham. Kalathra Karagan Sukran pavathuvam with Rahu conjunction and Sani aspect. 5th house pavathuvam with mars aspect. 5th lord sukran pavathuvam and puthrakarakan guru neecham. So no marriage.Dasas also not favourable
@shiva_thefuhrer
@shiva_thefuhrer 21 день назад
குருஜியின் பாதங்களை வணங்குகிறேன். 1) திருமண கோணங்களான 3ல்( சனி பார்வை); 7ல் ( சனி பார்வை மற்றும் இராகு இருப்பு); 11ல் ( ஆட்சி வீடாக இருப்பினும், கன்னி லக்னத்திற்கு நன்மை தராத வலுத்த மூலத்திரிகோண செவ்வாயின் இருப்பு), பெற்று பாபத்துவம். 2) களத்திர காரகன் சுக்கிரன், சனியின் பார்வையில், ஒளி முழுமை அடையா சந்திரன், மற்றும் இராகுவுடன் இணைந்து பாபத்துவம். 3) ஏழாம் அதிபதியும் அட்டமத்தில் மறைந்து நீச்சம். 4) அனைத்து அமைப்புகளுக்கும் சுபத் தொடர்புகள் ஏதும் இல்லை. லக்கினமும் வலுவில்லை. 5) மேலும், கன்னி லக்னத்திற்கு நன்மை தராத வலுத்த செவ்வாயின் பார்வையில், 5ம் இடம் நீச்சம் பெற்ற சூரியனால் பாபத்துவமாகி, 5ம் அதிபதி, 5க்கு 3ல் மறைந்து பாபத்துவத்துடன், புத்திர காரகனும் மறைந்து நீச்சம் பெற்று அடுத்தடுத்த தசா புத்திகள் நன்றாக அமையாததால்....... இவருக்கு திருமணமும் இல்லை, மகன்களும் இல்லை என்பது என் கணிப்பு........ உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் குருஜி.........
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@shiva_thefuhrer என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 21 день назад
Guruji, Saturn and Mars aspects in 8th house any problem guruji, suffering 10 years health issues and mental problems, sukara Dasa will cure this all problem guruji, 11.8.1999, 3.45am, vellore
@Balaji_2001
@Balaji_2001 21 день назад
திருமணம் ஆகவில்லை. காரணம் லக்கினத்திற்கு 2,7 இல் சனி செவ்வாய் ராகு கேது தொடர்பு, ராசிக்கு 7,8 இல் சனி செவ்வாய் ராகு கேது தொடர்பு. சுக்கிரன் பாபதுவம் 7ம் அதிபதி நீட்சம். குழந்தைக்கு காரகன் குரு நீட்சம் 5ம் அதிபதி பாவதுவம் 5ம் பாவகம் பாபதுவம்.
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 19 дней назад
குரு சனி இணைந்து அவங்களுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உள்ளது, எனில் குருவின் இணைவு மற்றும் பார்வையால் செவ்வாயையும் சனியையும் சுபத்துவப்படுத்துவாரா, சுபத்துவ படுத்துவார் எனில் சனி பார்க்கும் இடங்கள் வீடுகள் சுபத்துவம் அடையுமா, செவ்வாய் பார்வையும் சுபத்துவம் அடையுமா.
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 20 дней назад
வணக்கம் குருஜீ. இந்த ஜாதகருக்கு கண்டிப்பாக திருமண அமைப்பே கிடையாது. 7ல் ராகு அமர்ந்து 7ம் பாவகத்தை கெடுப்பார். களத்திர காரகன சுக்கிரன் ராகுவோடு சேர்ந்து பாபத்து வம். 2ம் இடத்திற்கு செவ்வாய் பார்வை. புத்திர காரகனாகிய குரு நீச்சம். ஆகவே இவருக்கு திருமணம் அமைப்பே கிடையாது. நன்றி குருஜீ
@thangaduraisurya1158
@thangaduraisurya1158 21 день назад
குருஜி சாதகருக்கு தாம்பத்திய அமைப்பு வந்திருக்காது
@priyasivasubramaniyam3087
@priyasivasubramaniyam3087 21 день назад
சுந்தர் பிச்சை அவர்களின் ஜாதகமா?
@mathavanragunath7694
@mathavanragunath7694 20 дней назад
குருவே வணக்கம். உறுதியாக திருமணம் நடக்கவில்லை. காரணம்.(லக்கினத்தில் சனி இருந்து 7 ம் பார்வையாக 7ம் இடத்தை பார்க்கிறார். 7ம் இடத்தில் ராகு கேது தொடர்பு வந்துவிட்டது. லக்கினம் 2ம் இடத்துக்கு பாவர் செவ்வாய் (மூலதரிகோண செவ்வாய் )பார்வை. லக்கினதுக்கு 2ம் இடத்தை நீச்ச குரு பார்வை செவ்வாயின் கொடூர பார்வை முன் எடுபடாது. ராசிக்கு 7 ம் இடத்தில் சனி உள்ளார். ராசிக்கு 2ம் இடத்தில் நீச்ச( குரு ஜிரோ மார்க் ) பையன் இல்லை. 5ம் இட புத்திர ஸ்தானம் முழுவதும் கெட்டுப்போய்விட்டது. செவ்வாய் பார்வை, நீச்ச சூரியன். 5ம் இடத்து அதிபதி சுக்கிரன் பாவத் பாவக படி சுக்கிரன் 3 ம் இடத்தில் கடுமையான மறைவு. புத்திர காரகன் குரு நீட்சம். திருமண காரகன் சுக்கிரன் ராகுவால் பீடிக்க பட்டுறுகிறார் 5 டிகிரில். ஆகையால் இவருக்கு உறுதியாக திருமணம் நடக்கவில்லை. உங்கள் prekg மாணவன்( மாதவன் ரகுநாத் ) கள்ளக்குறிச்சி.
@premakPapu
@premakPapu 21 день назад
வணக்கம் guruji. Prema erode. திருமணம் ஆகவில்லை 1.7 ஆம் அதிபதியான குரு 8 இல் மறைந்து நீச்சம். 2.சுக்கிரன் ராகு and சனி இணை மற்றும் பார்வையில். 3.ராகுவிற்கு வீடு கொடுத்த குரு நீச்சம்.
@Senthilkumarssn1
@Senthilkumarssn1 21 день назад
3,7,11 பவத்துவம் மற்றும் ராசி, லக்னத்துக்கு 7ல் பாவத்துவம்.
@rrrr11111
@rrrr11111 21 день назад
மணம் ஆகவில்லை லக்னம் மற்றும் இராசிக்கு 2 & ஏழாம் இடம் பாதிப்பு, லக்னம்யிற்கு இரண்டில் செவ்வாய் பார்வை, லக்ன அதிபதி புதன் பகை ஸ்தான அமர்வுடன் செவ்வாய் பார்வை, இராசிக்கு இரண்டாம் இடம் வியாழன் நீசம், சுக்ரன் இராகு சேர்க்கை, லக்னம் யில் சனி கேது சேர்கை அதனுடன் இராசியை பார்க்கிறது, சந்துரன்யிற்கு ஒளிஅளவு குனைவு என பல பலவீனங்கள் ஒன்றுகூடி உள்ளன எனவே மணம் நடக்காது, மணம் மேல் சாதகருக்கு பெரிய நாட்டமும் இல்லை.
@happysoul5423
@happysoul5423 21 день назад
Lagnam weak sani sevvai raahu kethu,sukran paarvai uyir vaala anumathika padum, lagnathipathi 6la sevvau veetula,autism porakkum pothe, sukran raahu kooda serkai,raahu thasaila marriage guru thasai la divorce
@s.dineshkuma1801
@s.dineshkuma1801 21 день назад
Nadakavilai guru, sukiran ketu avarkalae 5,7 athipathikalagi, lagna rasi5, 7 house ketu , lagnamum , rasium ketu laganathan agatha seevai vetili, rasi nathan ketu, guru marainthu necham,
@lavanyarajendran4926
@lavanyarajendran4926 21 день назад
Nadakavillai..7 il kudubathipathi chandran kalathira karagan sukran Raghu vudan inaivi 5il arai paavar suryan and sevvai 7 am parvai
@subbarayalump7935
@subbarayalump7935 21 день назад
வணக்கம் குருஜி 7 ம் பாவம் ராகு, சனியின் ஒட்டுமொத்த தாக்குதல் பலம் இழந்து விட்டது மற்றும் 7 ம் அதிபதி குரு வலுவிழந்து விட்டது மற்றும் காரக கிரகம் பாவத்துவம் அடைகிறது ஆகவே பாவகம்,பாவக அதிபதி காரக கிரகமும் வலுவிழந்து விட்டது திருமணம் நடந்தது இருக்க வாய்ப்பில்லை.
@JeyakanthanA
@JeyakanthanA 20 дней назад
ராகு தசை சுக்ரன் புக்தி தாம்பத்தியம் கிடைத்திருக்கும்.
@karpagamvenkateswaran
@karpagamvenkateswaran 21 день назад
🎉🎉மனவளர்ச்சி குன்றியவர் ஒன்றும் சரியில்லை🎉எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் 😢
@ALLINONE-xe6sj
@ALLINONE-xe6sj 21 день назад
செவ்வாயின் 7 பார்வை 5 ஆம் இடத்தில் 5ஆம் அதிபதி யும் களத்திரகாரகனுமான சுக்கிரன் ராகுவுடன் இணைவு புத்தரகாரகனும் 7ஆம் பாவகாதிபதியுமானா குரு நீசம்பெற்று8ல் மறைவு லக்ன அதிபதியும் ராசிக்கு7ஆம் அதிபதியுமான புதன் லக்ன திற்க்கு 6லும் 7ஆம் பாவத்திற்கு 12 மறைவு பெற்று செவ்வாயின் 8பார்வை திருமண இல்லை
@ganesant3929
@ganesant3929 21 день назад
வணக்கம் குருஜி கல்யாணம் 32வயதுக்குள் ஆகிஇருக்கும் குரு சுபத்துவம் கா ளஸ்தி போயிருந்தால் சனிசூட்ச ம. வலு ஆகிய காரணமும்
@thangampandi4861
@thangampandi4861 21 день назад
திருமணம் நடந்தது
@PerumPalli
@PerumPalli 21 день назад
🙏🙏🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 21 день назад
ஐயா அன்னிய மதம் சார்ந்த பெண்ணோடு காதல் திருமணம் நடந்து இருக்கும் 🙏🙏
@jayarajan7590
@jayarajan7590 21 день назад
குருஜிக்கு வணக்கம். மகர லக்னம் ராகு 8 ஆம் வீட்டில் இருக்கிறார். அதன் அதிபதி சூரியன் 11 ஆம் வீட்டில் லக்னாதிபதி சனியுடன் இணைந்து (7 டிகிரி) இருக்கிறார் பாவத்தூவமாகிறார், தன் வலிமையான நண்பர் வீட்டின் பலம் தவிர. தன் அதிபத்தியம் மற்றும் காரகத்துவத்தை இழந்து சனி சுபமாக மாறுகிறார். அந்த வீட்டின் அதிபதி செவ்வாய் ( 20°) ல் லக்னத்தில், குருவின் (20° ) ஐந்தாம் பார்வையால் சுபத்துவம் அடைகிறார் . இங்கே சனி, செவ்வாய் (11,1) மற்றும் குரு, புதன் (12,9) பரிவர்த்தனை அடைகிறார்கள். ஆட்சி பலம் அடைகிறார்கள். இதில், லக்னம் (3°), சூரியன், சுக்கிரன்(12 வது வீடு - 29°30') ராகு, கேது வர்கோத்தமம் அடைகிறார்கள் தாங்கள் சொன்ன சாரத்தில். 1) நால்வரின் சுபத்துவம், அசுபத்துவம் , பார்வை எப்படி எடுத்து கொள்வது. ராகு, சூரியன், சனி தசாக்கள் எப்படி இருக்கும். சனியின் காரகத்துவமான ஆயுளை சூரியனும் ராகுவும் தங்கள் தசாவில் தருவார்களா 2) 6,8,12 ஆம் அதிபதிகள் பலன் அடைவது பற்றி தாங்கள் கருத்து. 4,5, 6, 8, 11, வீட்டுகளின் நிலை என்ன. 6 ஆம் அதிபதி 6 ஆம் வீட்டை பார்ப்பது சரியா. அவர் பாக்யா ஸ்தான பலனை 60% , 6 ஆம் வீட்டின் பலனை 30 % 12 ஆம் வீட்டின் பலனை 10 % தருவாரா 3) மகன்-தந்தை, மூத்த சகோரத்துவம் உறவின் தாக்கம் என்ன இங்கே சந்திரன் அசுபமானவர் (12 வது வீடு) அமாவாசை லிருந்து மூன்று நாட்கள். உதாரணம் jathagam: D.O.B 02-12-2016 9:41 காலை chennai
@Astro.Santharam
@Astro.Santharam 21 день назад
7. ம் இடம் வளர்பிறை சந்திரன் சுக்கிரன் இருப்பதால் திருமணம் நடந்தது. குருதசை சுக்கிர புக்தி மனைவி பிரிவு. குரு நீச்சம் ஆனதால் சுக்கிரன் பாதிக்கபட்டதால்.நன்றி குருஜி
@mohanasundharamm1670
@mohanasundharamm1670 21 день назад
Rasi&laknam7week lak2week Necha kuru8 rasi lak 5lard week
@karthiknivi7997
@karthiknivi7997 21 день назад
வணக்கம் குருஜீ ... இந்த ஜாதகருக்கு இளம் வயதில் ராகு தசை ஏழாம் பாவகத்தில் சந்திர ,சுக்கிரனோடு இணைந்து நடந்ததால் இவருக்கு காதலிக்கவே நேரம் போதாது ... பதினோராம் வீட்டில் ஆட்சி பெற்று ... ஐந்தில் நீச்சமான மூன்றாம் அதிபதியோடு சம சப்தம பார்வை ... ஏகப்பட்ட காதலை கொடுத்திருக்கும் ... திருமணம் தேவையில்லை எனும் அளவு ... நன்றிகள் குருவே
@ASTRO-6347
@ASTRO-6347 21 день назад
திருமணம் ஆகி பிரிவு. ராகு சுக்கிரன் 4 டிகிரி. ராகு தசாவில் " பெண் சுகம் குடுத்து கெடுக்கும். பல பெண்கள் தரும் அமைப்பு.
@dhasvindharma3238
@dhasvindharma3238 21 день назад
Ella thappum en melathan enna suthi ellarum nallathathan senjanga athu enakku puriyala avanga kitteye sanda potten vellanthiya irunthitten atharkana palan wife poittanga oru ponna mathikka theriyala enna nambi vanthanga avangala elanthutten en kulanthaya ilanthutten kasa ilanthutten mariyathai ilanthutten asingam avamanam akka mama Anna appa ellan senthu enakku nallathu panni vachanga kada vachu kudutthanga ellathayum illanthutten unmaya sonna Naa ippa oru anatha vaypu kidachu athoda aruma theriyala innoru vayppu kidacha andava athuthan en valkayil nalla thodakkam😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@nareshkumarvelusamy3737
@nareshkumarvelusamy3737 21 день назад
Ans Rahu-sun love marriage anniya pen Rahu-moon child birth pen kuzhandai Rahu- mar Prachanaigal arambam Guru-Guru divorce and kuzhandai pirivu Oru pen kuzhandai, vaal naal muludhum kuzhandai ya paakavae mudiyadha jadagam. Correct ah Guruji?
@panneerselvamk4679
@panneerselvamk4679 21 день назад
வணக்கம் குருஜி இவருக்கு திருமணம் நடந்தது. ராகு தசையில் ( காரகன் ராகு வுடன் கூடி சுமத்தும் ஆனதால் திருமணம் நடந்தது குழந்தை இல்லை) குரு தசை/சுக்கிர புத்தியில் திருமண முறிவு (ஏழுக்கு உடையவர் 8 ல் மறைந்து அவரே நீசம்..... புக்தி காரகன் சுக்கிரன் ராகு டன் கூடி. சனி பார்வை) குருதசை/சுக்கிர புக்தி என்றைக்கும் நல்ல பலன் தராது ஆகவே திருமடம் நடந்து பிரிவு ஆம்பல் குழ பன்னீர்செல்வம்
@dhasvindharma3238
@dhasvindharma3238 21 день назад
Magara rasi thiruvonam natchathirm gumba laknam
@manathavel8775
@manathavel8775 21 день назад
Thirumanam nadanthu pillayum undu
@muthuveera1276
@muthuveera1276 21 день назад
வணக்கம் சார் முதல் முறை முயற்சி செய்கிறேன்.. தங்கள் விதிப்படி 7இடம் கெட்டு 11ஆம் அதிபதி வலுப்பெறுவதனாலும் மேலும் சுக்கிரன் காரகோபாவநாஸ்தியில் இருக்க.. இவருக்கு இரு திருமணங்கள்....
@senthilkumar4257
@senthilkumar4257 21 день назад
திருமணம் ஆகவில்லை... புத்திர அமைப்பு பாதிப்பு... திருமண அமைப்பு பாதிப்பு...🙏
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@senthilkumar4257 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 21 день назад
Vanakkam guruji
@Varunchandher
@Varunchandher 21 день назад
வணக்கம் ஐயா
@chitraguna-xs6tt
@chitraguna-xs6tt 21 день назад
வணக்கம் குருஜி
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy 21 день назад
திருமணம் நடக்கவில்லை. 7 ஆம் இடம் சனி பார்வையால் பாபத்துவம், 7 ஆம் அதிபதி குரு நீசமாகி 8 ல் மறைவு, காரகன் சுக்கிரன் 5 டிகிரி க்குள் ராகுவுடன் இணைவு. புத்திர ஸ்தானம் சூரியன் செவ்வாயால் பாபத்துவம் , புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் ராகுவுடன் இணைவு, குழந்தை காரகன் குரு நீசம். ஆக இவருடைய குடும்ப வாழ்க்கை கோவிந்தா கோவிந்தா. 😔. ஆனால் இவர் ஒரு பெண்ணை காதலித்து தோல்வி அடைந்திருப்பார். இவருக்கு பெண் சுகம் கிடைக்காது. மொத்தத்தில் இவருடைய இல்லற வாழ்க்கையில் சனி பகவான் சடை போட்டு பூ வைத்துவிட்டு சென்று விட்டார். உ ஊ.
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@mdhakshnamoorthy என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@nkarthick7229
@nkarthick7229 21 день назад
திருமணம் இல்லை. சுக்கிரன் நீச்சனின் வீட்டில், ராகுவுடன் 5° இணைந்து இருப்பது, ஐந்தில் நீச்ச கிரகம், காரகன் நீச்சம், 5ம் அதிபதி பாபத்துவம், குழந்தை பாக்கியம் இல்லை. ராகு தன் தசையில், திருமணத்தை தந்து இருக்காது, பாதகாதிபதியாகவே செயல்பட்டு திருமணத்தை தடுத்து இருக்கும். தற்போது, குரு தசை சுக்கிர புக்தியில் திருமணத்திற்கான அமைப்பு ஏற்பட்டு இருக்கும்.
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@nkarthick7229 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@ramilakuppusamy2670
@ramilakuppusamy2670 21 день назад
நன்றி அரச ஐயா
@smsrikanth1982
@smsrikanth1982 21 день назад
(குருஜீ கேள்விக்கு) (பதில்) என் தந்தையின் தொழிலை அவரிடம் கற்க முடியாமல் போனது அந்த இடத்தில் என் குருவாகி ஜோதிடக்கலையை அளித்து வரும் குருஜீ அவர்களுக்கு வணக்கம்.🙏 இந்த ஜாதகருக்கு லக்னத்தில் சனி/கேது லக்னாதிபதி புதன் 6இல் மறைந்து 6ஆம் அதிபதி செவ்வாயின் பார்வையில் பலவீனம். அடுத்து 7ஆம் பாவதிபதி குரு 8இல் மறைந்து நீச்சமாகி பலவீனம். 7ஆம் பாவத்தில் சுக்கிரன் ராகுவுடன் 5டிகிரிக்கு கிரகணம் ஆகி சனி பார்வைலும் அதீத பலவீனம் ஆகிவிட்டார். அடுத்து குடும்பாதிபதி சந்திரன் 2 டிற்கு 6இல் மறைந்து நீச்ச குருவின் வீட்டில் அனைவரும் பலவீனம். அடுத்து 5ஆம் பாவாதிபதி கிரகணம் புத்திர காரகன் குரு நீச்சம் ஆகி 5ஆம் பாவத்தில் சூரியன் நீச்சமாகி செவ்வாயின் பார்வையாலும் அந்த பாவம் ஆதீத பலவீனம் ஆகி. தொடர்ந்து அவயோக தசைகளே நடந்துவருவதால் இந்த ஜாதகருக்கு உறுதியாக திருமணம் ஆகவில்லை..! குருஜீ. S.M.ஸ்ரீகாந்த். கூடுவாஞ்சேரி.
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@smsrikanth1982 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 21 день назад
🙏
@hariprasath3336
@hariprasath3336 21 день назад
வணக்கம் குரு ஜி
@sparrowbitsシ
@sparrowbitsシ 21 день назад
Thirumanam nadakavilai 7th place ketu,sukran ketu 7am bhavakathipathi ketu puthira dosham
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@sparrowbitsシ என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 21 день назад
நன்றி குருஜி, உங்களுடைய ரசிகன் நான், 10வருடங்களாக நோய்களாலும் மன நிம்மதி இழந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன், ஏன் இந்த நிலைமை முயற்சி செய்தும் தோல்வியை சந்திக்கிறேன் குருஜி, 11.8.1999, 3.45am, vellore
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 19 дней назад
Visit nemili Bala Thirupurasundari kovil. Your health will improve. Read Velmaral Mahamantrim for 48 days and visit thiruthani murugan kovil during this time.
@veerapandipandi851
@veerapandipandi851 21 день назад
திருமணம் நடக்கவில்லை.ராசி லக்னம் சனி செவ்வாய் ராகு கேது தொடர்பு.7 ம் அதிபதியும் புத்திர காரகனுமாகிய குரு 8 ல் மறைந்து நீச்சம் .5 ம் அதிபதியும் காரகனுமான சுக்கிரன் ராகுவுடன் இணைந்து சனி பார்வையில் பாபத்துவம்.5 ம் பாவகத்தில் நீச்ச சூரியன் மற்றும் பாபத்துவ செவ்வாய் தொடர்பு. அனைத்தையும் அனுபவிக்க லக்னாதிபதி 6 ல் பகை வீட்டில் மறைவு. சனி அதிக சுபத்துவமாகி லக்னம் ராசியோடு தொடர்பில் உள்ளதால் இவருக்கு திருமணம் ஆர்வம் இல்லை. ஆன்மீகம் அல்லது பொது சேவை தொடர்பான இடத்தில் இருப்பார்.
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@veerapandipandi851 bro என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??
@logeshwaran9084
@logeshwaran9084 21 день назад
திருமணம் நடக்க வில்லை ஐயா ,(சுக்கிரன் பாவத்துவம் குருவும் எட்டில் மறைந்து நீசம் புத்திரபாக்கிய பலனும் இல்லை, வீரிய ஸ்தானதியும் நீசம் பாவத்துவம்)
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@logeshwaran9084 bro என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??
@palanikumar7
@palanikumar7 14 дней назад
@@logeshwaran9084 bro என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??
@umasundar7168
@umasundar7168 21 день назад
No marriage. Lagnam affected by sani& kethu. Lagnathipathy buthan 6 il maraivu with sevvai parvai. 7 m karagan Guru neecham in 8 th place. Kalathrakarakan sukran ,Rahu serkai within 6°.
@cheranbalu
@cheranbalu 21 день назад
குருஜி வணக்கம் 1) திருமணம் நடக்க வில்லை 2) புத்திர தோசம் லக்னம் பவத்துவம் , புதன் செவ்வாய் 8 ம் பார்வை சூரியன் இனைவு மூலம் பவத்துவம் லக்ன காரகன் சூரியன் செவ்வாய் பார்வை மூலம் பவத்துவம் செவ்வாய் 4 ம் பார்வை மூலம் 2ம் வீடு பவத்துவம் லக்னத்திற்கு 5 வீடு சூரியன் செவ்வாய் பார்வை பவத்துவம் சுக்கிரன் பவத்துவம் குரு நீச்சம் (சந்திரன் 28.35 ° + குரு 10.40 ° ராகு 7.37 ° சுக்கிரன் 2.19° பவத்துவம் ) ராசிக்கு 5 ம் வீடு செவ்வாய் இருப்பில் பவத்துவம் & அவரே பாவக அதிபதி குரு நீச்சம் (பாவம் + பாவக அதிபதி + காரகன் ) 🎉 குறிப்பு ஆனால் தாம்பத்தியம் கிடைத்து இருக்கும்
Далее
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 173 тыс.
🦊🔥
00:16
Просмотров 308 тыс.
Сколько стоит ПП?
00:57
Просмотров 96 тыс.
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 173 тыс.