Тёмный

ஜாதகத்தில் பலன் காணும் ரகசியங்கள்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 14 тыс.
50% 1

explained by ASTRO CHINNARAJ India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@kannan7434
@kannan7434 День назад
நீங்கள் சொல்வது உண்மைதான் என் பையன் மீனலக்னம் புதன் நீசம் ஆனால் கணிதம் நன்றாக வரும் புதன் லக்னத்தில் இருப்பதால் திக்பலமாகி தன்வீட்டை தானே பார்க்கவும் செய்கிறார்
@anandChina
@anandChina День назад
Thank you sir. Amazing explanation. It is my horoscope.
@rajanganesan4523
@rajanganesan4523 День назад
வணக்கம் சார், astro chinnaraj channel short ,small mistake, atro chinnaraj channel short
@nithyaramadurai
@nithyaramadurai 19 часов назад
Sir அருமையான விளக்கம் sir ... உங்களிடம் நாங்கள் படிப்பது எங்கள் பூர்வ புண்ணய பலன். நாங்கள் உண்மையில் பாக்கியசாலிகள் தான்.
@AnithaKanagaraj-w1s
@AnithaKanagaraj-w1s День назад
வணக்கம் சார் என் கணவருடைய ஜாதகம் 16/04/1980. 3.40am பழனி.... மேஷ ராசி, கும்ப லக்கினம்..... சிம்மதில் 4 கிரகம் உள்ளது.... இதில் 3 கிரகம் கேது சாரத்தில் உள்ளது.... தற்போழுது ராகு தசை நடக்கிறது... குழந்தை பாக்கியம் எப்பொழுது கிடைக்கும்.... இவர் என்ன தொழில் செய்வார்.... விடிவு காலம் எப்பொழுது கிடைக்கும்.... 3 கிரகம் ஒரே சாரம் நல்லது நடக்குமா சார்... இவருடைய ஜாதகத்தில் உச்சம், நீட்சம், ராகு, கேது தோஷம், பரிவர்த்தனை, வர்கோத்தமம், ஆட்சி, 2 வக்கிற கிரகம் ராகுவுடன் சேர்ந்து என கலவையாக உள்ளது.... நாங்கல் பிழைப்போமா கூறுங்கள் சார் நன்றி...... அனிதா பழனி 🙏🏻
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i День назад
உங்கள் ஜாதகம்.திருமண தேதி
@srinivasansrinivasan484
@srinivasansrinivasan484 День назад
வணக்கம் 4 கிரகங்கள் ராகு சாரத்தில் உள்ளது 3கிரகங்கள் கேது சாரத்தில் உள்ளது பலன் அறிவது கடினமாக உள்ளது 5-11-73 ஈரோடு இரவு 9:45
@Jeyapratha07
@Jeyapratha07 День назад
Wow great குருநாதா..ஆறாம் இடத்து குரு கோடிஸ்வரர் ஆக்குமா? மறைவு ஸ்தானத்தில் குரு அமர்ந்து பணக்காரர் ஆனவர்கள் உண்டா? என் ஜாதகத்தில் குரு ஆறில் மறைந்து தர்மகர்மாதிபதி தொடர்பு உள்ளது, என்ன பலன் தரும் சார். 31.7.96, 5.50 am, மதுரை.
@roopavathyroopavathy7420
@roopavathyroopavathy7420 День назад
புதன் வக்ரமாகி திசை நடத்துகிறது. புதனும் சூரியனும் ஒரே சாரம்(திருவோணம்) புதன் திசை சூரியன் புத்தி எப்படி இருக்கும்
@tharunkumar4325
@tharunkumar4325 День назад
Yaruku horoscope book pdf ah 100+ full report venum solunga
@drtbcsvg6989
@drtbcsvg6989 День назад
ஐயா வணக்கம் , தனுசுல ராகு கேது சாரம் மிதுனத்தில்கேது ராகு சாரம்& சனி செவ்வாய் சாரம் துலா லக்னம் ராகுக்கு வீடு கொடுத்த குரு மகரத்தில் நீசவக்கரம் & கடகத்தில் கால் கொடுத்த புதன் சூரியன் உடன் சேர்ந்து ராகு திசை நடப்பு ஐயா லக்கினாதிபதி சுக்கிரன் சிம்மத்தில் குரு & புதன் 7ம் பார்வை யாக பார்த்து கொள்கிறார்கள் விருச்சிகம் கேட்டை சந்திரன் மேஷத்தில் செவ்வாய்
@arunar6790
@arunar6790 День назад
Iya.kaden.adaiyuma.10.11.1961.3.40pm.trichy.female.viruchiga rasi.sevai.atchi.meenalaknem.
@samiduraivellaiyan1978
@samiduraivellaiyan1978 День назад
Ungalin karuthukku nan adimai iya
@divineenergyvastu872
@divineenergyvastu872 День назад
Sir instead of Astro it is mentioned as Atro. On the top
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 8 часов назад
சனி-எருமை - சாந்தம் - சாது - அமைதி சனி + செவ்வாய புதன் நீசம் அமைதி அதே சனிக்கு சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியும் உண்டு அது அவரவர் கர்மாவைப் பொருத்தது
@Dharmasviews
@Dharmasviews День назад
வணக்கம் ஐயா இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்றால் அவர்களின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி ஐயா
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 9 часов назад
பொறுமையையும் எருமையையும் கையாள்வது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்றது என்று கூறுவது பொருந்தும் வகையில் ஆய்வு ஜாதகத்தை விகைகியது அட்டகாசம்' அருமை நன்றி!
@narayanjay
@narayanjay 20 часов назад
Namaskarams.The "Exceptions" to the generally accepted Rules,are key to make the right predictions. This is where the years of experience and constantly evolving makes one a great and honest Astrologer. The bottom line is don't make hasty predictions...consult your Guru ,ask questions ,before suggesting . Thank you Sir! ONE OF YOUR BEST VIDEOS I HAVE WATCHED.🎉
@durgap8159
@durgap8159 День назад
ஐயா எனது ஜாதகத்தில் மகரத்தில் செவ்வாய்.புதன்.கேது.சூரியன்.கன்னியில் இருந்து குரு பார்க்கிறார் கூட சனியும் இருகிறார் சனி.புதன் பரிவர்த்தனை ஆனால் 2014 என் கனவர் இறந்துவிட்டார் ஆனால் எனக்கு மறு திருமனம் நடந்தது என் முதல் கனவரை விட இரண்டாவது கனவர் மிகமிக நல்லவர் திருமணம் ஆகி 9 வருடம் ஆகிறது சிம்ம லக்னம்
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i День назад
முதல் கணவர மற்றும் இரண்டாவது கணவர் ஜாதகம்
@durgap8159
@durgap8159 20 часов назад
என் ஜாதகம் 15.1.1981 (8.5)pm chennai. என் இரண்டாவது கனவர் ஜாதகம் 1.7.1962. (6.15) chidambaram. முதல் கனவர் ஜாதகம் 5.6.1969. நேரம் தெரியவில்லை. அரியலூர். முதல் திருமண நாள் 3.6.1999. இரண்டாவது திருமணநாள் 9.5.2016
@durgap8159
@durgap8159 20 часов назад
​@@EverydayHappy-k9iஎன் ஜாதகம் 15.1.1981 (8.5)pm chennai. என் இரண்டாவது கனவர் ஜாதகம் 1.7.1962. (6.15) chidambaram. முதல் கனவர் ஜாதகம் 5.6.1969. நேரம் தெரியவில்லை. அரியலூர். முதல் திருமண நாள் 3.6.1999. இரண்டாவது திருமணநாள் 9.5.2016
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i 20 часов назад
இரண்டாவது கணவர் பிறந்த நேரம் காலையா அல்லது மாலையா.அவர் பிறந்த ஊர் 🌸 நீங்கள் சிம்ம லக்னம் ரிஷப ராசி.
@durgap8159
@durgap8159 19 часов назад
மாலை
@mcpkv
@mcpkv 14 часов назад
கிரகம் தீர்காம்சம் ராசி ராசி டிகிரி நட்சத்திரம் / பாதம் நட்சத்திர அதிபதி நிலை பார்வை சூரியன் 262:0:10 தனுசு 22:00:10 பூராடம் - 3 சுக்ரன் நட்பு 2 ஆம் வீடு சந்திரன் 159:23:15 கன்னி 09:23:15 உத்திரம் - 4 சூரியன் நட்பு 11 ஆம் வீடு புதன் 258:5:54 தனுசு 18:05:54 பூராடம் - 2 சுக்ரன் சமம் 2 ஆம் வீடு சுக்ரன் 260:42:20 தனுசு 20:42:20 பூராடம் - 3 சுக்ரன் நட்பு 2 ஆம் வீடு செவ்வாய்113:46:27 கடகம் 23:46:27 ஆயில்யம் - 3 புதன் நீச்சம் 6,9,10 ஆம் வீடுகள் குரு 303:28:47 கும்பம் 03:28:47 அவிட்டம் -4 செவ்வாய் சமம் 2,4,6 ஆம் வீடுகள் சனி 160:36:13 கன்னி 10:36:13 ஹஸ்தம் - 1 சந்திரன் நட்பு 7,11,2 ஆம் வீடுகள் ராகு 267:7:8 தனுசு 27:07:08 உத்திராடம் - 1 சூரியன் - - கேது 87:7:8 மிதுனம் 27:07:08 புனர்பூசம் - 3 குரு - - லக்னம் 56:33:40 ரிஷபம் 26:33:40 மிருகசீரிடம் - 1 செவ்வாய் - பெயர் : Karthik பிறந்த தேதி 6/01/2010 பிறந்த நேரம் 16:18 பிறந்த இடம் Chennai ராசி கன்னி லக்னம் ரிஷபம் நட்சத்திரம் உத்திரம் - 4 This is my son, Jadhkam. Can you use this jadkan as an example in your upcoming video? 8 is சூரி+புத(வ)+சுக்+ராகு. He is going to study 12 during Raaghu thisai , does he get a pass in +2 ?pls explain Raaghu thisai on this Jadhkam
@sundarnarayanan3891
@sundarnarayanan3891 19 часов назад
அண்ணா வணக்கம் உங்களுடைய ஜோதிட சம்பந்தப்பட்ட பேச்சை கேட்டாலே மற்றவர்களுக்கும் ஜோதிடம் வரும் நான் உங்களுடைய வீடியோ மற்றும் ஜோதிட சம்பந்தப்பட்ட உங்களுடைய பேச்சைக் கேட்டு நான் கேட்டு நான் ஜோதிடம் கற்றுக் கொண்டேன் அண்ணா என் மானசீக குருநாதரும் நீங்களே
@raman.n.g.8651
@raman.n.g.8651 15 часов назад
ஜோதிடர் புலவர் அண்ணா வணக்கம். சந்தேகம். ஓரு ஜோதிடர் எந்த தொழில் செய்ய சொல்ல முடியாது ஆனால். உங்கள் எந்த தொழில் விருப்பம் இருக்கும். அது அதை பற்றி கூறும் முடியும். நாடி ஜோதிடம் பொது கண்டம், திருமணம் கண்டம், தொழில் கண்டம் இது 11கண்டம் உள்ளது. இது அவர் பற்றி இது தெளிவாக கூறும் முடியும். அகத்தியர் நாடி சோதிடம். .
@latharaju6094
@latharaju6094 9 часов назад
Unga pech super Sir... Enga vrettule ellarudem jathakam unga kitta pakkanam pole irukkuthu 🙏🏻
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 День назад
வணக்கம் ஐயா குருக்கு 6,8 ல் சந்திரன் இருந்தால் தானே சகடை யோகம் என்பது ஐயா எனக்கு தெளிவு தாருங்கள் ஐயா
@raman.n.g.8651
@raman.n.g.8651 15 часов назад
3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருகசீரிடம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 День назад
வணக்கம் தம்பி நீங்கள் செவ்வாய் சூரியன் தனுசில் குரு பார்வை கிடையாது ஆனால் வீடு கொடுத்தவன் நீச்ச பங்கம் நன்றி தம்பி ❤❤
@paramasivamg160
@paramasivamg160 16 часов назад
SUN+Mars in Mithunam. Pournami Chadran parvai ulladhu...
@kaleshkumar6495
@kaleshkumar6495 День назад
பெயர் மணி 27/08/1989 8.35AM Sunday காஞ்சிபுரம் எந்த வேலையிலும் இரண்டு வருடத்துக்கு மேல் நிலை இல்லை சரியாக மே, ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நான் செய்யும் வேலையில் பிரச்சனை வருகிறது ஏன் தெரியவில்லை
@shanmugavel9831
@shanmugavel9831 День назад
நன்றி ஐயா.
@valarmathybabu9113
@valarmathybabu9113 20 часов назад
சனி 3ல் நின்று பூரட்டாதி காலில் நின்று வக்ரமாகி தசை நடத்தினால், சனி ஆட்சி, குரு உச்சம்…என்ன பலன் ஐயா?
@selvaraja5439
@selvaraja5439 День назад
ஐயா..வணக்கம்..அனைத்து ஜோதிடர்களும் ராசி கட்டத்தை விட பாவ கட்டம் பார்த்து பலன் சொன்னால் துல்லியமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்...ஆனால் ஒருவரும் you tube நேரலையில் கூட பாவ கட்டத்தை பார்த்து பலன் சொன்னதாக தெரியவில்லை..உதரணமாக ராசியில் லக்னத்தில் உள்ள குரு பாவ கத்தில் 12இல் இருப்பதால் குரு தசையில் இந்த பலன் என்று யாரும் சொல்லிய தாக நினைவில் இல்லை..உண்மையில் பாவ கட்டம் எதற்கு...
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 День назад
வணக்கம் தம்பி நல்ல அருமையான விளக்கம் சூப்பர் சார் செவ்வாய் சூரியன் பற்றி சொன்னது எனக்கு மிகவும் பொருந்துகிறது நானும் என் கணவரும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு தான் வாழ்க்கை வண்டி ஓடுகிறது இன்னும் எத்தனை காலம் இந்த பூமியில் வாழ வேண்டுமோ தெரியவில்லை நன்றி தம்பி ❤❤❤புதனை பற்றியும் அருமையான பதிவு நன்றி தம்பி சூப்பர் ❤❤❤🎉🎉🎉🎉🎉
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 11 часов назад
வணக்கம் சார் . மிதுன லக்கினத்துக்கு குரு பாதகாதிபதி இவர் 9ல் நின்று வலு பெறுவது எவ்வாறு யோகம் சார் . லக்கினத்தில் செவ்வாய் சனி சேர்க்கை . ஆட்சி உச்சம் இல்லை . இரு பாவ கிரகம் லக்கினத்தில் நிற்பது எவ்வாறு சாதகம் சார் லக்கினத்துக்கு ஆகாத செவ்வாய் தனக்கு பகை சனியுடன் நிற்பது எவ்விதம் சிறப்பு சார் . ராகு கேது கேது அச்சுக்குள் குரு சுக்ரன் நிற்பது எவ்வாறு சாதகம் சார் . 2ம் அதிபதி சந்திரன் அமாவாசை யோகத்தில் உள்ளார் . 5ஐ பகை சந்திரன் கேது சாரம் பெற்று பார்க்கிறார் . 5ன் பாவம் எவ்வாறு பலம் பெரும் சார் .
@boopathyponnusamy8504
@boopathyponnusamy8504 День назад
ஐயா வணக்கம் மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதியான குரு மீனத்தில் உச்ச சுக்கிரனோடு ஆட்சி பெற்று கல்யாண வயதில் அதாவது 25 வயதில் குரு திசை ஆரம்பிக்கும் பொழுது அவர்களுக்கு திருமண வாழ்வில் பாதகத்தை ஏற்படுத்துமா அப்படி என்றால் குரு திசை முழுவதும் திருமணம் செய்யக்கூடாதா விளக்கங்கள் ஐயா
@mahendri4013
@mahendri4013 День назад
வணக்கம் அண்ணா என் பெணகு விருச்சிகம் லக்கனம்மிதுனம் ராசி சனி சேர்க்கை சனி வக்கரம் சனி திசை எப்படி இருக்கும் தயவு செய்து குருங்கள் ஐயா.மகந்திரி
@gowrim7289
@gowrim7289 17 часов назад
வணக்கம் ஐயா, தனுசு லக்கினம் கும்பத்தில் சனி சூரியன் செவ்வாய் புதன் மீனத்தில் சுக்கிரன்,சந்திரன். துலாம் குரு ( வக்கிரம்) (பரிவர்த்தனை) விருச்சிகம் ராகு ரிஷப கேது எனக்கு ஐந்து மற்றும் ஒன்பதம் அதிபதியே செவ்வாய்,சூரியன் ஆகி,இரண்டு மூன்றாம் அதிபதியான சனியுடன்,ஏழு மற்றும் பத்தாம் அதிபதியான புதனுடன் மூன்றாம் வீட்டில் உள்ளது... குருவே லக்னாதிபதி ஆகி துலாமிலிருந்து ஐந்தாம் பார்வையால் பார்க்கிறார்...இருந்தும் புதன் திசை ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை..
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my День назад
சார் சிம்ம லக்கனம் ஆறாம் இடத்தில் சனி வக்கிரமாகி இரண்டில் திசை நடத்துற சிம்ம லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் தகப்பன் அவர் ஒன்பதாம் இடத்தில் உச்சம் கணியும் சூரியனும் பகை தானே அவர்கள் ஆறு எட்டாக வந்தால் நல்லது தானே பதில் சொல்லுங்க சார் நன்றி வணக்கம் நன்றி வணக்கம்
@rusha7263
@rusha7263 17 часов назад
How Chandra in eighth house life long chandrastma or only in Chandra dasa it will effect the mind .
@maalavan5127
@maalavan5127 День назад
கவிஞர் கதாசிரியர் பாடகர் இசை அமைப்பாளர் இவர்களின் கிரக அமைப்புகள் எப்படியிருக்கும்
@tharunkumar4325
@tharunkumar4325 День назад
Who want horoscope book pdf pf full report in pdf 100+pages
@beautyangelproducts
@beautyangelproducts День назад
❤❤❤nice sir pls make video for land price increase and how to find district Co charam for next few year sir and also make astrological tips for weight loss
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my День назад
பதில் தாருங்கள் நன்றி வணக்கம் வணக்கம் சார் நன்றி வணக்கம் வணக்கம்
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 23 часа назад
Nice super explanation 100% fact
@shriharirajeswar8840
@shriharirajeswar8840 День назад
Sir, Rahuvum Ketuvum nakshatra parivarthanai aayiruntha enna nadakkum? Enakku 9 la Guru oda Ketu sernthu irukku. Enakku ippo Guru Dasa nadakuthu. Enna palan ethirpaakalaam
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 13 часов назад
Sir, 1, 5, 9, உடன் சேர்ந்து இருந்ததால்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf День назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@samiduraivellaiyan1978
@samiduraivellaiyan1978 День назад
Enaku suriyan + seivai sernthu 2 la irukku sevai thasai innum 2 month irukku entha giragamum pakkala. Ettukku uriya guruvitoda natchathiram mattuthan Ana nanga priyala
@Saipavan2010
@Saipavan2010 8 часов назад
Yes sir sani dasa was good than guru dasa,in guru dasa I faced many problems starting guru dasa in age of 14 I got married, and health issues in sani dasa only I settled kadaga lagnam, 6th Dec 1968,9.25pm, chennai
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i 6 часов назад
ஆண் ஜாதகமா
@UmaMaheshwari-xc8zi
@UmaMaheshwari-xc8zi 10 часов назад
Sir viruchaga lagnam 8il suriyan palan ena sir
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 22 часа назад
இந்த சந்தேகம் நீண்ட காலம் இருந்தது.
@JayashreeS-wh9rr
@JayashreeS-wh9rr 10 часов назад
Sir Namaskaram my daughter viruchiga lagnam 3il ketu 6ilsani+guru 8il sun+budhan 9il sukran+rahu 12il chevvai 18/6/1999 5.15 pm now surya dasa she is in uk eppodu marriage seiyaalam please answer sollunga sir
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i 8 часов назад
பிறந்த இடம்
@sankarkandhasamy6453
@sankarkandhasamy6453 16 часов назад
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது குரு அணி சுக்கிர அணி லக்னங்களுக்கு குரு பார்வ சனி பார்வ பற்றி ஒவ்வரு ஜோதிடரும் ஒவ்வரு விதமாக சொல்கிறார் இது பற்றி விளக்கவும் குருஜி
@sankarkandhasamy6453
@sankarkandhasamy6453 16 часов назад
இந்த ஜர
@NagaJothi-up7do
@NagaJothi-up7do 9 часов назад
Thank you sir
@ponnalagupitchaimani3623
@ponnalagupitchaimani3623 5 часов назад
Super Sir
@sssankersanker7540
@sssankersanker7540 День назад
Sir always disappear
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 День назад
Thanks you sir 🙏
@shanmugav45
@shanmugav45 День назад
First comment
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 18 часов назад
Super sir 🙏
@anandanarayananrajasekar9542
@anandanarayananrajasekar9542 День назад
தலைவரே வணக்கம்
@prasanth863
@prasanth863 День назад
Guru Sir வணக்கம்.
@venivelu4547
@venivelu4547 День назад
Sir, 🙏🙏👌👌
@ssuganthi2537
@ssuganthi2537 День назад
வணக்கம் சார் 🙏
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 8 часов назад
வணக்கம் சார் எனக்கு கடகலக்னம் சார்.சனி திசை. சனி ஆறாம் இடத்தில் உள்ளது குரு உச்சம் எதோ வாழ்க்கை பிரிவுகள் இல்லாமல் போகுது 13 ,12, 1990 ,10,5pmஈரோடு
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i 6 часов назад
திருமண தேதி
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 3 часа назад
@@EverydayHappy-k9i 11,9 ,2013புதன் கிழமை
@radhapooja9580
@radhapooja9580 11 часов назад
வணக்கம் அண்ணா.என் கணவர் ஜாதகத்தில் கும்ப லக்னம் லக்னத்தில் புதன்(வக்ரம்) ,கேது, 2இல் சூரியன் சந்தரன், 3இல் சுக்ரன், 7இல் செவ்வாய் (வ),சனி(வ)குரு(வ) ராகு கேது நட்ச்சரதில் ..
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i 10 часов назад
ஜாதகம்
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i 10 часов назад
திருமண நாள்
@shreesakthirealestate166
@shreesakthirealestate166 День назад
வணக்கம்
@SenthilKumar-nk4eb
@SenthilKumar-nk4eb День назад
வணக்கம் ஐயா திருமணம் நடக்குமா எப்போது 5/5/1985 11.30am coimbatore.
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i 20 часов назад
நடக்கும்
@SenthilKumar-nk4eb
@SenthilKumar-nk4eb 18 часов назад
வணக்கம் சார் எப்போது நடக்கும்​ @@EverydayHappy-k9i
@SenthilKumar-nk4eb
@SenthilKumar-nk4eb 18 часов назад
வணக்கம் சார் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்.
@SenthilKumar-nk4eb
@SenthilKumar-nk4eb 18 часов назад
வணக்கம் சார் எப்பொழுது நடக்கும் என்று சொல்லுங்கள்.
@EverydayHappy-k9i
@EverydayHappy-k9i 18 часов назад
1/4/2026 க்கு மேல் திருமணம்
Далее
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 515 тыс.
AI for Everyone: Real Talk with Sudharsan from Buddi AI
1:46:54