Тёмный

5,7,9 வியாழனின் விஷேஷம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 372 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

19 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 201   
@ranjithdurai3440
@ranjithdurai3440 3 года назад
குருவிற்கு வணக்கம் தங்களின் காணொளி எளிமையாக புரிகின்றது ஜோதிடத்தின் மீது அதிக பற்றும் ஆர்வமும் ஏற்படுகின்றது
@varadharajandoraiswamy6366
@varadharajandoraiswamy6366 3 года назад
Dear shriramji, this presentation is another confidence building presentation. Very thought provoking.
@nagarajanerode
@nagarajanerode 3 года назад
மிக தெளிவான விளக்கம் அய்யா
@umamageswaran799
@umamageswaran799 3 года назад
வணக்கம் அய்யா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 3 года назад
Hi another excellent topic and presentation🙏👍
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 года назад
Good info. Well explained
@raviedwardchandran
@raviedwardchandran 3 года назад
Superb marvellous great explanation Brother. Your knowledge is going deeper & deeper whilst we listen to you. Thanks for sharing your wonderful knowledge with us. Take care.
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 года назад
வணக்கம் ஜி அருமையான விளக்கம் ஜி 👍
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
Vanakkam iyya🙏🏼🙏🏼🙏🏼 guru parvai vilakkangal arumai👌👌
@rajarajendirans.r.7549
@rajarajendirans.r.7549 3 года назад
Sir when Guru holds 8th Aadhipathya or 6th Aadhipathya or 12th Aadhipathya does it produces good effects to the aspected houses or to its sitting place. OR when Jupiter is malefic does it aspects generates good effects to the aspected houses or to its sitting place. Does it carry forward the malefic effects of the bad houses (6, 8, 12) to the aspected houses or where it is placed. Thank you.
@arjuneganesan4530
@arjuneganesan4530 3 года назад
Highly relaxing video
@jagateesan6024
@jagateesan6024 3 года назад
அருமையான விளக்கம்
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
குருவின் பார்வை பற்றிய நல்ல தகவல் ஐயா 🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 года назад
Thank you sir for unknown information for guru bhagavan
@venivelu5183
@venivelu5183 3 года назад
Sir, excellent👌👌🙏🙏
@PrabaKaran-lk5nn
@PrabaKaran-lk5nn 3 года назад
Sir vanakkam enaku rasikadathil thanusu laknam rasi 9guru navamsathil Mesa laknam kadagathi guru ucham ethu guru ucham ma
@ajitharajasekhar6522
@ajitharajasekhar6522 3 года назад
Sir kadakathil guru 2 .30 degree Langham meenam 14.30 degree guru parvaiyoda balsam poornamaka lagnathukum matu randy idangalukum kidaikuma
@lathasaro408
@lathasaro408 3 года назад
Guruji vanakkam guru neecha sani inyundhu (10 degree) invu guruvin 5,7,9.parvai nalladha guruji (guru sevvaiudan parivarthnai ) mithuna lagnam
@sundarrajanr3949
@sundarrajanr3949 6 месяцев назад
நல்ல பதிவு ஐயா 🙏🙏
@jayanthransojemany8305
@jayanthransojemany8305 3 года назад
For vakira guru parvai what is the percentage sir?
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Super, thankyou sir 🙏
@vennilavel
@vennilavel 3 года назад
My son dob 7-10-2013-udamalpet 8 -40 pm athir kalam eppadi irukkum please sir
@saranyaramesh4899
@saranyaramesh4899 3 года назад
Sir ,6,8,12,il.maraintha guru,virku matrum ,veru matra kirahangaluku parvai unda.?
@preethivt5673
@preethivt5673 3 года назад
Iyyaa budan necham+asthangam petru vargothamam petral enna palan 🙏🏻🙏🏻🙏🏻
@saravanandeepam4527
@saravanandeepam4527 Год назад
நன்றி அய்யா..
@chakrapaniallapurathu9779
@chakrapaniallapurathu9779 3 года назад
Excelente sir tq👌👌💕
@aditbhakthavatsala
@aditbhakthavatsala 3 года назад
Sir what about aspect of retrograde jupiter both my spouse ( Jup,Venus,Mercury 3 planets retrograde)and my son have retrograde Jupiter pls tell in your future about retrograde effect as j don't see much progress.27/11/78,5.44 am,Chennai thank you 🙏 Anupriya
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 года назад
நன்றி குருஜி
@asganesanganesh6524
@asganesanganesh6524 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@naturelover797
@naturelover797 3 года назад
Vanakam guruji SRITARAN kuala Lumpur Malaysia. Will I able to buy house for my parents in 2022? How my sani dasai? Dob 9-7-1983 & time 0120pm. Mithuna rasi & kanni lagnam. Nandri sir 🙏🙏🙏
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 года назад
நன்றி அண்ணா 🙏🙏🙏
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 года назад
நன்றி.
@JS-qp8ju
@JS-qp8ju 3 года назад
Vanakkam ayya ,asking from long weeks ago,please reply sir when will my daughter get MARRIED 11th house sukaran & ragu, 8th house guru &sani, how is her marriage life, she is studying for banking exam will she get job in BANK SECTOR 08/06/1999@01:45PM in chennai
@sunandhaa7649
@sunandhaa7649 3 года назад
Excellent sir
@ttforbts6689
@ttforbts6689 3 года назад
ayya vakra guruvirkkum idhey palangal edukkalaama illai negative palangala irukkuma konjam sollunga
@chandrasiva5777
@chandrasiva5777 3 года назад
🙏🙏👍🤞🏼❣ஐயா ரிஷப லக்கணம் 2ல் குரு (மிதுனம்) 5 - துலாம் , 7- தனுசு ( சுக்கிரன் + செவ்வாய்) 9 - கும்பம் - சனி(லக்கணத்திற்கு 10ம் இடம்) தொழில் ????காரணம் 🤔
@sudhish4728
@sudhish4728 Год назад
Meena rasi ku guru ucham endealum rishba laginam guru pagai so palan enna 7am parvaiyaga vagra sevvai in kumbathai parkirar thirumana life eppadi erukum
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
நன்றி சார்
@mrsgeethaananthan4116
@mrsgeethaananthan4116 3 года назад
Very nice sir..👏
@maheshwari3485
@maheshwari3485 3 года назад
இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா
@s.s.7821
@s.s.7821 3 года назад
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@MUKESHKUMAR-eb1yc
@MUKESHKUMAR-eb1yc 3 года назад
வணக்கம் . நான் mbbs student. நான் md எந்த subject படிக்கலாம். சந்திர தசை எப்படி இருக்கும். 19.06.1999 11.39am அருப்புக்கோட்டை.
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 3 года назад
Please my DOB 7/5/1965, Tob 315pm,Palakkad, My house construction started 3 years back and still incomplete, and stopped also, Can I resume and complete?? How will be my Remaining Rahu and coming Guru dasai 🙏
@user-cv6tn9lu8c
@user-cv6tn9lu8c 3 года назад
Super ayya 🙏🙏🙏
@natarajank8457
@natarajank8457 3 года назад
Sir long try sir. 10.01.2006,karur, 7.10pm Please sollunga sir ennoda son endha field effective, studies which job suits at all please sir.
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 года назад
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@sumathimano4341
@sumathimano4341 3 года назад
அய்யா வணக்கம் நல்ல பதிவு. குரு ஆறாம் இடத்தை பார்த்தால் போட்டி தேர்வில் வெற்றி பெற முடியுமா (நிறைய விதிமுறைகள் இருந்தாலும்) பதில் கூறுங்கள். 🙏
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 10 месяцев назад
Murali 9-11-1977 5:30 am kanni rasi astham 4 patham laganam thulam guru vakram in mithunam guru parvai palan solungasir
@stananki2398
@stananki2398 3 года назад
Vanakkam My daughter's of birth is April 20th 2004 Place of birth is Rajahmundry Time of birth is 12.33 Which profession will she be taking? How would be her future?
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 года назад
Super jii
@mr.tn28
@mr.tn28 3 года назад
ஐயா குரு பார்வைக்கு பலன் சொன்னீர்கள் குரு வீட்டில் அமர்ந்த கிரகங்கள் எவ்வாறு செயல்படும் என்று கூறுங்கள்?
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 3 года назад
Thank you
@learntouse8730
@learntouse8730 2 года назад
Supper👏👏
@artscraftsandfunwithme5361
@artscraftsandfunwithme5361 3 года назад
Sani partha guru palan (7 th parvai ) palan . Please answer
@hemanathank3560
@hemanathank3560 3 года назад
Respected Guruji thank, 12 weeks trying sir, please மகள் 08/06/1999@1.45PM@சென்னை திருமணம் எப்போது நடத்தலாம் திருமணம் வாழ்க்கை பற்றி கூறவும்
@trustingod486
@trustingod486 3 года назад
நன்றி ஐயா அனைவருக்கும் புரியும் படி தெளிவான விளக்கம் , ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.50மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா, பூர்வீகத்தில் விவசாயம் செய்யலாமா?
@suresajy6076
@suresajy6076 3 года назад
🙏தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே🙏 1)தொழில் செய்யலாமா எப்படி இருக்கும்? 2)திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா? 11.10.94 10.36 pm Erode
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 года назад
Thanks sir. 🙏
@manikandan1823
@manikandan1823 3 года назад
வணக்கம் ஐயா, எனது தங்கைக்கு அரசு வேலை கிடைக்குமா. எதிர்காலம் எப்படி இருக்கும். 15.01.2003 1.30 PM Tiruppur
@mano3tara
@mano3tara 3 года назад
வணக்கம் அய்யா. குரு பார்வையின் சூட்சுமங்களை மிக அருமையாக விளக்கியதற்கு நன்றி அய்யா. இதைப்போலவே மற்ற கிரகங்களின் பார்வை சூட்சுமத்தை பற்றியும் காணொளியை போடுங்கள் அய்யா. ஒரு சின்ன தெளிவு வேண்டும் அய்யா. ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு குரு தன் பகை வீடான மிதுனத்தில் இருந்து 7 ஆம் பார்வையாக 11இல் லாபஸ்தானத்தில் தனுசுவில் அமர்ந்து இருக்கும் செவ்வாய் மற்றும் கேதுவை பார்க்கிறார். இங்கே குரு திரிகோணத்தில் அமர்வதாலும் மேலும் தன் வீட்டை (தனுசுவை) தானே பார்ப்பதாலும், பகை வீட்டில் (ராகுவுடன் 14.5பாகை விலகி) இருப்பதாலும் எப்படிப்பட்ட பலன் எடுப்பது அய்யா ? சாதகமா அல்லது பாதகமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Good thik palam arugil guru
@gopuvijay9471
@gopuvijay9471 3 года назад
Sir please inthamiraiyavathu bathil koorungal
@SaiCharan-mh5uh
@SaiCharan-mh5uh 3 года назад
Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
@sajikanyakumari384
@sajikanyakumari384 3 года назад
ஐயா வணக்கம் என்றுதான் எனக்கு பதில் கிடைக்கிம் ஐயா நன்றி
@sumathimano4341
@sumathimano4341 3 года назад
🙏இனிய மாலை வணக்கம் 🙏
@shriraam3758
@shriraam3758 3 года назад
Guru ji I have been asking since 3 months.Please answer my question sir. My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
@shanthydurairaaj5635
@shanthydurairaaj5635 3 года назад
Mika mika nandri ayya but rishaba laknam 7 yil guru 5 7 9 parvaiyil nanmai saivara ayya🙏🙏🙏 en magan ethuvarai iseriyana vellai illai please sollunga sir 🙏🙏
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 года назад
Nandri Guruji
@Learnenglishwithnathiya
@Learnenglishwithnathiya 3 года назад
Vanakkam iya D.mukesh kanna, DOB: 25.12.1991, Time: 3.20 Am. Sooriya dhasha epdi irukkum and Job or stock market or what kinds of business
@vallalarvinoth7563
@vallalarvinoth7563 3 года назад
Thanks.ayya
@gopalsamy6284
@gopalsamy6284 3 года назад
குருஜி வணக்கம்.Ananth 12.12.92.11.52am.Covai.எனக்கு திருமணம் எப்பொழது.என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்.
@sathishm7237
@sathishm7237 3 года назад
Nandri sir 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@jagadeesan5767
@jagadeesan5767 3 года назад
Appo athmagaraganaka 8athipathiyaka guru vanthu 6 vedai parthal enna palan👍🙏
@bhavanit6583
@bhavanit6583 3 года назад
15.11.2007, 10.46pm, Chennai. Yen sister Akshaya ku autism, sariya pesamatra, epa sariyagum? Ayul epadi iruku?
@jayanthijayanthi5368
@jayanthijayanthi5368 3 года назад
Nandri aiya 🙏🙏🙏
@jayakrishnanv5762
@jayakrishnanv5762 3 года назад
Jathakam. Pakkanum. fees evlo sir
@madurai5927
@madurai5927 3 года назад
Sir 20.08.1994.. இரவு 2.50 மணி மகரம் ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா எந்த வயதுக்குள் கிடைக்கும் பூர்வீகம் சொத்து எனக்கு கை கூடுமா
@radhikaofficial1344
@radhikaofficial1344 3 года назад
What about retrograded guru vin parvai
@saravanan.c2738
@saravanan.c2738 3 года назад
3 month tha dri pandaran please sollouing ka sir 14-08-2000, Time : 9.50Pm salem Entha mathri job kitaikum sir, life yappadi eroukkum sir, government job kitaikum ma sir please sollouing ka sir
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 года назад
Guru vakra paarvai ku enna palan
@RajKumar-tf7nj
@RajKumar-tf7nj 3 года назад
வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். எந்த வயதில் திருமணம். காதல் திருமணமா? எனது பெயர் ராஜ்குமார். அரசு வேலை எப்போது ஐயா. தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா.
@neelakandan2713
@neelakandan2713 3 года назад
வணக்கம் ஐயா v.நீலகண்டன் 21.06.1975. 6:00p.m. திருநெல்வேலி. அப்பா இடத்தில் வீடு கட்டலாமா அல்லது என் இடத்தில் வீடு கட்டலாமா ? எது சிறந்தது. மற்றவர் செய்யும் தப்புக்கு என் மீது பழி விழுகிறது இது எப்போது மாறும் ஐயா.
@swethamurali4539
@swethamurali4539 3 года назад
Sir trying for long time..please reply when can I get own house Name Krishna Dob. 03.08.1993 Time 11.15 pm Place Chennai Will it be apartment or independent house sir?
@vigneshhariharan5563
@vigneshhariharan5563 3 года назад
ஐயா...லக்னத்திற்கு 2ஆம் ராசியில் ராகு இருக்க...ஆனால் அவர் degree படி பாவக மாறுதல் அடைந்து 3ஆம் பாவகதில் இருந்தால் நாகதோஷம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
@madan1658
@madan1658 3 года назад
vanakkam 🙏🙏guruji im முயற்சி 11 வாரங்கள் உடல்நலம் மற்றும் செல்வம் மற்றும் மில்லியனர் வாழ்க்கை குருஜி நேரம் 22.27 மணி பிறந்த இடம் ராம்சந்திரபூர் கர்நாடகாவில் POD 7 ஜனவரி 98 1.வெதர் நான் வீடுகளையும் சொத்துக்களையும் வாங்குகிறேன் 2.என் மனைவி எனக்கு எப்படி இருப்பார் 3. என்ன யோகம் எனது ஜாதகத்தில் இருக்கிறேன்
@krishnamoorthykunchithapat1173
@krishnamoorthykunchithapat1173 3 года назад
மகர லக்னம் லக்னத்திற்கு 5 ல் ரிசபத்தில் வக்ர குரு பலன் கூறுங்கள் சார்
@user-nw3lx7gw1b
@user-nw3lx7gw1b 3 года назад
ஐயா ஜோதிடத்தின் வகைகள் 108 இருக்க , உண்மை என்றால் அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@maheshwareng901
@maheshwareng901 3 года назад
🙏🙏🙏
@artscraftsandfunwithme5361
@artscraftsandfunwithme5361 3 года назад
Sir, please tell me guru and Sani 7 sapthama parvai . Kadaga lagnam. Menam place guru and Kanni house Sani 7 th parvai palan , please tell me. Guru parvai sannikku best , Sani parvai palan epadi erukkum ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Sani is good
@manikandanbalasubramanian7149
@manikandanbalasubramanian7149 3 года назад
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக, நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும், மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில் குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க வேண்டுகிறேன். மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
@sunderraj1683
@sunderraj1683 3 года назад
Guru ji எனக்கு குரு திசை சனி திசை எப்படி இருக்கும் குரு ஜி 26.1.1981 எனது தொழில் எப்படி இருக்கும் குரு ஜி
@_GM..
@_GM.. 3 года назад
ஐயா வணக்கம் .வேலை, தொழில், திருமணம் அமையுமா?, வாழ்க்கை வெறுப்பாக உள்ளது. (கணக்காளர் பட்டய படிப்பு CA படிக்க வாய்ப்பு உள்ளதா ஐயா?) சனி வக்ரம் . லக்கினாதிபதி வக்ரம் காரணமாக இப்படி உள்ளதா? இந்த நிலை மாறுமா? நன்றி 8.5.1985 , time AM 2.35 , Sathyamangalam . நன்றி . பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி 🙏
@seenu1372
@seenu1372 3 года назад
பி.சீனு 07/08/1993, சென்னை @ 02:45 pm. அரசு வேலை/தொழில், திருமணம். சுக்கிரன் தசா எப்படி?
@arunkumarr2302
@arunkumarr2302 3 года назад
Tamil kadvul Muruga peruman vanginal ellam dosam kagil irunthum namaku nirvathi agum a sir . Murugan Murugan Murugan three times sonavaru than aduthu piravi kugan piranthu Sree ramar uthavi seithar .
@kannan7434
@kannan7434 3 года назад
ஆதிபத்திய அவயோகியாக வந்து பார்க்கும்போதும் அந்தஇடம் வலுப்பெறுற்று நல்லவை நடக்குமா
@sudha3431
@sudha3431 3 года назад
தெளிவான விளக்கம் சார் 👍 குருவின் பார்வை பலன் குருவுக்கு நட்பு,பகை, சமம், உச்சம், நீச்சம் போன்ற கிரகங்களின் ஆதிபத்தியத்தைப் பொறுத்துத் தான் கிடைக்கும்.சரியா சார்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Yes
@jaiprasanth2326
@jaiprasanth2326 3 года назад
Sir I'm asking 10th Week u not replying me sir I believe this time u will say for me sir name : pv jaiprasanth date of birth 03/08/2001 time 5:37am rahu dasa nalthu seiuma sir future nala irukuma sir
@artscraftsandfunwithme5361
@artscraftsandfunwithme5361 3 года назад
Ok sir. Sani partha guru palan epadi erukkum. Kadaga lagnam. Guru palan affect aaguma.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
25% affect
@kannans7822
@kannans7822 3 года назад
Nan viruchika lakanam enakku 11 ill guru .3 ,5 ,7 idangalai parvai padukirar .now guru thasai guru puththi
@vishaltry
@vishaltry 3 года назад
மகரத்தில் வர்கோத்தம குரு oடிகிரி 28 கலையில் உள்ளார் சனி சிம்மத்தில் 27 டிகிரி 15 கலையில் உள்ளார் குரு 240 டிகிரியாக 9ம் பார்வையாக சனியை பார்ப்பாரா
Далее
No one will play with him( #standoff #meme #grenade
00:12
Украшаю чехлы 🎀
00:51
Просмотров 130 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
03:26
Просмотров 38 млн
No one will play with him( #standoff #meme #grenade
00:12