Тёмный

குருவின் 7-ஆம் பார்வை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology | GURU | rasipalan 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 379 тыс.
Просмотров 69 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 268   
@subbaiahji2994
@subbaiahji2994 2 года назад
🙏 மகிழ்ச்சியான வணக்கம் அய்யா. ஜோதிட பணிவளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். சிறப்பான பதிவு நன்றி.
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 2 года назад
செம...நுட்பமான விளக்கம் குருவே...வாழ்க,வளர்க உமது சேவையே....!!!
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 2 года назад
தங்களின் கருத்தை கேட்டு எங்கள் ஜாதக நுனுக்கம் அறிந்து கொள்ள பெரும் உதவியாக இருக்கிறது.மேலும் ஜோசியம் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவருக்கு உதவியாக உள்ளது.நன்றி குருஜி 🙏
@ParthiniU143
@ParthiniU143 Год назад
❤🎉😊😮😊🎉❤😊😮😂😊😮😂❤😊🎉😊😮
@charanya6266
@charanya6266 2 года назад
தங்களால் தினமும் ஜோதிடத்தில் ஒரு புதுத்தகவல் அறிந்து கொள்கிறோம் . நன்றி 🙏🙏🙏
@devarajanduraiswamy9404
@devarajanduraiswamy9404 Год назад
.indraiya
@vignesh33222
@vignesh33222 2 года назад
மிக மிக சிறப்பான விளக்கம் குருஜி...100% உண்மை...
@Animetamil456
@Animetamil456 2 года назад
நல்ல பதிவு குருவே.... Best Part 9:10 🔥 திறமையான அறிவு, தெளிந்த விளக்கம்.. ஜோதிடத்தில் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உள்ளது.. ❤️ சிறப்பு 🌟
@harshitha2383
@harshitha2383 2 года назад
நல்ல பதிவு. அருமையான விளக்கம். 👍🙏❤
@arumugammunusamy7583
@arumugammunusamy7583 Год назад
நல்ல தெளிவான விளக்கம். நன்றி ஐயா 👍👍👍🙏🙏🙏🙏🙏
@PKumar-m6u
@PKumar-m6u 2 года назад
3 ஆம் வீட்டில் குரு, செவ்வாய், சுக்கிரன் இணைந்து இருந்தால் என்ன பலன் என்று ஒரு காணொளி வெளியிடுங்கள் குருஜி 🙏🙏🙏
@diviyaram1520
@diviyaram1520 2 года назад
Guru ji I am great fan and following regularly please talk about when vakra guru seeing the 5th 7th 10 th. House
@renuuthayakumar9157
@renuuthayakumar9157 6 месяцев назад
Miga miga arumai....jothidathil ungauku nigar nengal matume guruve...guruve saranam
@msm695
@msm695 Год назад
எவ்வளவு சூக்ஷ்மமான point எல்லாம் கற்று குடுக்கறீங்க சார்!? நன்றி 🙏❤
@nagarajankg3323
@nagarajankg3323 2 года назад
எதிர்பார்த்த விஷயம் எளிதில் முடிவதற்கு எந்த தசை எந்த கிரகம் எந்த நிலையில் செயல்படும் என்று சொல்லுங்கள் Delay Is over 3 Year சம்பாத்தியம் இல்லை எனில் என்ன காரணம் குருஜி........
@dharmalingamm4899
@dharmalingamm4899 2 года назад
Vanakkam Sir, Guru in 7th place. But there is no any planet in Laknam.What will be the effect. Thank you Sir.
@MrMickiy67
@MrMickiy67 2 года назад
Good , Guru lagnathi parpathu , jathagarai valu paduthtum
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 Месяц назад
Utcha guru 7m parvai magaram( 5m edathai parkirar) thil graham illa endral enna palan guruji pls reply
@jagadeeshwarikalaivanan1604
@jagadeeshwarikalaivanan1604 2 года назад
🙏🙏🙏Om saranaagadha theenartha parithrama paraayane sarva sasthi hari devi naarayani nosthuthey .... Idhan porul vilakkam ,yendha theivanthirkku koorugirigal .... Idhanai pattri oru vedio pathividungal aiyya ....
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 года назад
அருமையான விளக்கம் குருஜி🙏
@venkateshkumarvenkat2314
@venkateshkumarvenkat2314 2 года назад
அஷ்டமகுரு நீச செவ்வாய் எல்லா ராசிகளுக்கும் ஒரு வீடியோ போடுங்க ஸ்ரீ ராம்ஜி
@mymuseum3420
@mymuseum3420 4 месяца назад
Ayya thiruvadhirai natchathiram alindhal (betelguese supernova) jodhida reedhiyaga enna matrangal nadakum, andha natchathirakarargal nilai enna
@devim6575
@devim6575 2 года назад
Lot of thanks ji,, but doubt(( Guru - vakram- Dhanusu home-ner7th house --maandhi bhavan,, iduku sollunga ji,,
@geetha-1165
@geetha-1165 2 года назад
Pl tell for my son Dob 18.9.94 Star sathayam Lag guru suk ragu 5 th sat, chandran 7 th kethu 9 th devai 12 th suryan, buthan... Whether guru's parvai will give positive effe t on 5th, 7th and 9th place ...pl explain...
@MemoriceCricket
@MemoriceCricket 10 дней назад
மேஷம் லக்கினம் குரு 9ல் இருக்கிறார் 7ம் பார்வையாக மிதுனம் வீட்டை பார்க்கிறார் மிதுனம் வீட்டில் சுக்கிரன் இருக்கிறார்.. இரண்டு பேரும் சுபர் .. bad or Not bad sir??
@sankarir4524
@sankarir4524 2 года назад
7ஆம் இடத்தில் ‌கிரகம் இல்லை ; எப்படி பலன் எடுப்பது
@abinesh873
@abinesh873 11 месяцев назад
Same doubt...
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 7 месяцев назад
Palan from original graham of that house .
@jagadeesanrjagadeesanr9477
@jagadeesanrjagadeesanr9477 2 года назад
Vannakam sir Lagnam kadagam 8th place guru 7th parvai simmam this place sukgran only this effect please
@pratheshv9707
@pratheshv9707 2 года назад
Guruvin 7amm parvayil yentha Graham illai yendral athanuduya parvai thiran yepdi irukum Bro 🔥 ❤️
@gokulkumar559
@gokulkumar559 5 месяцев назад
It's good normal
@sindhukumaran7785
@sindhukumaran7785 2 года назад
Sir oru doubt pls.. Jathagathil irukum sani kochara saniyai parthaal epdi irukum and vice versa also.. Pls upload one video
@sudhasenthil3345
@sudhasenthil3345 2 года назад
Vanakkam guruji. One doubt guru 7th opposite place la no planet. Appo enna palan ?
@mohansunmugam9811
@mohansunmugam9811 Год назад
How to feel about guru focus valarpri chandran is it yogam
@Saranyasarana
@Saranyasarana 2 года назад
விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்யும் யோகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@nagarajankg3323
@nagarajankg3323 2 года назад
ஒரு வேலை கன்னி மனையில் ஹஸ்தம் 1m பாதம் குரு இருக்க 9m பார்வை ரோஹிணி 1m பாதம் சூரியன் 3m பாதம் கேது 4m பாதம் புதன் எனில் இங்கு யாருக்கு வலிமை அதிகம் மனமார்ந்த நன்றி குருஜி........
@jagadeeshwarikalaivanan1604
@jagadeeshwarikalaivanan1604 2 года назад
Arul anikku 39 varuda thasaium ,porul anikku 74 varuda thasaium irupatharkana soochamamum enna ? Idharkana vedio pathividungal aiyya ...
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 2 года назад
10 இல் குரு வக்ரம் பெற்று 9 ம் பார்வையாக 6 ம் இடத்தை பார்க்கிறார் 6 ம் இடத்தின் நல்ல பலன்கள் கிடைக்குமா தீய பலன்கள் கிடைக்குமா
@katharmeeren3880
@katharmeeren3880 2 года назад
Sir mesha laknam 7m pava kuru. Single parvai suvathi star 3 . Pad and good . Prashant
@Smidr007
@Smidr007 Год назад
Guru in 7 am parvaiyil enaku endha grahamum illai. Idhai eppdi purindhukolvadhu ?
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir for unknown information for guru bhagavan parvai 🙏🙏
@MalaK-nf1jh
@MalaK-nf1jh Год назад
வணக்கம் ஐயா!ரிஷபத்தில்சூரியன்குருராகு இருந்து7ம்பார்வையாகவிருச்சிகத்தில்உள்ளசந்திரன்கேது ஐப்பான்.நன்றி.வணக்கம்
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 6 месяцев назад
Sir for simma lagan 7th site of guru is good i think.
@radhikap763
@radhikap763 2 года назад
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriKrish3012
@SriKrish3012 Год назад
Guru 7 m parvayaga laknathai ( simma veedu ) parkirar laknathil giraham ilai is this good or bad
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 года назад
Vannakkam guruji. Magara rasi and guru in kadagam, you have told uyir adipathiyam is spoilt. What are examples of uyir adipathiyam?
@dineshvishnu8354
@dineshvishnu8354 10 месяцев назад
Resba lakkanam lakkanattil sani chandran 7L Guru mattum ulladu sani dasai nadakkudu sir🙏
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 года назад
அருமை சார்...
@roopas8655
@roopas8655 Год назад
Guruji confusing 🙏5th house odegree sun ...22degree Jupiter , 6th house ketu. 9th Pluto 12th house 0degree Shani , 15degree rahu.. Good or bad guruji 🙏 very difficult to understand.. Tq lot guruji..
@aishu6278
@aishu6278 11 месяцев назад
Sir guru parkum adhe veetai saniyum parthal Enna palan
@uusdo
@uusdo 7 месяцев назад
Sir guru chandirana paarthal guru chnadra yogam nu eduthukalama
@bhavyashri369
@bhavyashri369 2 года назад
Guruji ennku simma lagnam guru 11th house la iruku 7 parvai 5th house la dhanasuvil Mars, Saturn venus planets iruku. Ithunala guru bhalam kuraiumha? kuzhanthai bhakyam epo kidaikum? Guruji please solugnga IPO ennku ragu dhasa sukra bhuthi
@manimegali79
@manimegali79 Год назад
Sir guruvin 7 m paaravai vizum idam kaaliyaga irunthal appa enna palan sir
@muthu0456
@muthu0456 2 года назад
ஐயா, பொதுவான ஒரு கேள்வி: குருவின் வலுவினை ராகு கெடுக்குமா? குரு-கேது இணைவு(ராகுவின் நட்சத்திரத்தில்) அதே சமயம் இதற்கு 7ல் இருக்கும் ராகு குருவின் வலுவினை எடுத்துக்கொள்ளுமா, அப்படியானால் எந்த திசையில் ஜாதகருக்கு நன்மை செய்யும்.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Ragu dhasa
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Nice, explanation thankyou sir 🙏🙏✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
✨✨
@akshatrithu9656
@akshatrithu9656 2 года назад
Guruji,🙏🙏🙏 En Peru Gayathri. simma veetil guru ( sun+sevvai+sukran) ivangaloda irukaaru . En lagnam kanni . Guru 5 aam paarvaya ah dhanusu veetila irukra Ragu+Sani ah paakraru. Idhu nalatha?? Enaku ena job Kai kudukum nu solunga Guruji. Ragu dhisai nadapula irukku
@loganathanp578
@loganathanp578 2 года назад
வணக்கம் குருஜி. துலாம் லக்னம் சனி .குரு .சம சப்தம பார்வை சுப பலன் தருமா.
@aahaan252
@aahaan252 2 года назад
7il Guru rahu 9 degree difference, lagnathil sapthama tithi amavasai chandran kethu udan. Ippo guruvukku vazhimai unda?
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 года назад
வக்ர சனி பகவான் தான் நின்ற ராசிக்கு முன் நோக்கி பார்க்குமா இல்லை பின் நோக்கி பார்க்குமா ஐயா
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk 2 года назад
புதன் or குருவும் ஏழாம் பார்வையை ஒரு பதிவாக பதிவிடுங்கள் குருஜி🙏
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Sure
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 года назад
Good morning sir,,, excellent vedio about guru's vision....
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
🙏
@roshan12453
@roshan12453 2 года назад
The example that you gave of Kadagam and Makaram is exactly there on chart. I guess it is a typical 1990 -91 combination
@mkvlogs5051
@mkvlogs5051 2 года назад
Sir guru ku 7 il pournami chandran neesamaga irunthal enna palan .. Guru rasi il pagai amsthil neecham melum guru 9 ahm veetil 1 deg il irukirar...
@monikandan.m6915
@monikandan.m6915 2 года назад
Sir example ku mesha lagnathula guru+sani conjunction ,7th house la sun(neecham)+ moon . Here, how the condition of the sun & moon at the point of guru paarvai? Whether the Sun will get power? Or neecha suriya paarvai naala guru bathika paduma? Please share your views sir thankyou 🙏
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 года назад
வணக்கம் குருஜி. குரு பார்வை மிக சிறப்பு மிக்க பயனுள்ள பதிவு. நன்றி குருவே. 💯
@senthilkumar-jp2lr
@senthilkumar-jp2lr Месяц назад
குரு என்ற ஏழாம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் குருவின் பார்வை எவ்வாறு இருக்கும் ஐயா
@diviyaram1520
@diviyaram1520 2 года назад
Sir when vakra guru with kethu in fourth house(kadakam) seeing Sani and Raghu in 10 th house (makaram) good or bad?
@Mainesh22
@Mainesh22 2 года назад
லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை. 4ல் குரு -பூரட்டாதி-2 நட்சத்திரம் 10ல் எந்த ஒரு கிரகம் இல்லை என்ன பலன்
@bassguitar51
@bassguitar51 2 года назад
Aiyya 👃👃👍🏼👍🏿👌👌👃👌👌👃👃👃🏆🏆🏆👌 super❤️♥️♥️❤️♥️👃👃💯💯💯💯💯super
@elavarasenkr
@elavarasenkr 2 года назад
Sir I'm kani lagnam 12 th place guru vakaram. 7th paravai empty house kumba vedula iruku. General kani lagnam guru vakaram paravai work out aguma. Because pagai (enemies) thana
@malligaElangovan-m5b
@malligaElangovan-m5b Год назад
Magara lagnam 3mveetil giraham illai 9m veetil guru palan enna
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 года назад
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏🙏🙏🙏
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 Год назад
குரு சுக்ரன் சமசப்தம பார்வையை பற்றி விளக்கவும்
@VcookBS
@VcookBS 2 года назад
குரு 7 ஆம் பார்வை லக்னத்தை பார்த்தால் நல்லதா கெட்டதா Sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@senthilvelu568
@senthilvelu568 Год назад
வணக்கம் குருஜி!🙏கன்னி லக்கனம் இரண்டில் குரு ஏழாம் பார்வையாக மேஷத்தை பார்க்கிறார் செவ்வாய் சிம்மம் வீட்டில் உள்ளது அப்பொழுது ஏழாமிடம் புனிதம் அடையுமா...🙏
@sanjaysv4679
@sanjaysv4679 2 года назад
Vanakam sir,for me rishaba lagnam guru in 5th place no grahas in 11th place,idhan palan epdi irukum
@parimaladevi7950
@parimaladevi7950 3 месяца назад
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்....சிம்ம லக்னம்....லக்னத்தில் சூரியன்.... இரண்டாம் இடமான கன்னியில் அமர்ந்திருக்கும் குரு தனது 7ஆம் பார்வையால் தன் வீடான மீனத்தை பார்க்கிறார்....மேலும் கன்னியில் குருவுடன் 5டிகிரிக்குள் இணைந்திருக்கும் சுக்கிரனும் சனியும் தங்களின் 7ஆம்பார்வையால் மீனத்தையே பார்க்கிறார்கள்....கன்னியில் புதனோடு 5டிகிரிக்குள் இணைந்திருக்கும் சந்திரனும் புதனும் மீனத்தை பார்க்கிறார் கள்........ ஐயா எனது சந்தேகம் என்னவெனில் ஐந்து கிரகங்கள் ஒரே வீட்டைப் பார்க்கின்றன..... இந்த நிலையில் இவர்களால் அந்த வீடு சிதைவுறும் இல்லையா?ஆட்சி பெற்ற சிம்ம சூரியனின் பார்வை வலுவும் ஏழாமிடமான கும்பத்தோடு நிறைவடையும் இல்லையா? எனில் ஐயா இங்கே இந்த கிரக அமைப்பில் யாரும் யாருக்கும் கட்டுப்படுவதாய் இல்லை....அப்படித்தானே ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 месяца назад
Yes
@srimathi-cc5mx
@srimathi-cc5mx 2 года назад
7th house la endha kiragam um ila endral epdi palan edukananum iyya?
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 2 года назад
Samasapta parvai of sani and guru , sani will spoil bhavam or karagathuvam or both
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Both
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 2 года назад
Sir eppudu enaku guru thisa birth chart la laknathukudaya suriyana 5 em parvaiyagavum, sevvai sukiran thanusil 7 em parvaiyagavum kalathirakaragan sani 7 em edam guru 9 em parvaiyagavum midunathi erundu parkirar. Stronga guru erukirar endru erunden. Edhanal guru thisa laknathuku 11 em edathil erundu nadathukirar. Nalla erukuma. Nalla visayangal promotion ellam thallikite pogudu. Worries ah eruku.
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 2 года назад
Mesha lagnam guru 12il irunthu 6am veetai parkirar.6il ketu undu..its good or bad?
@jayakumar2757
@jayakumar2757 2 года назад
KanniLanathilguru yirundal noplanatsatmeenam?.
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 2 года назад
Vanakkam Gurujii🙏
@venkateshsenthamarai4324
@venkateshsenthamarai4324 2 года назад
Dear Guruji, Guru in 6th house 27degree will it aspect Sevvai in lagnam 2.5 degrees for Thula lagnam .does this give good or bad effect .
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not bad
@vindirapradheep5450
@vindirapradheep5450 2 года назад
Sir makaralegnam 6am edathil thiruvathirai 4am pathathil guruvum 1am pathathil sooriyanum ullar appo guruvin 7am parvai nallatha irukkuma? Sivaraja yogam unda?
@velumanivijay7350
@velumanivijay7350 2 года назад
Lanakkanathil suriyan puthan 7il guru vakkaram palan sollunga
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
குருவின் 7 ஆம் பார்வை பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏
@mageshwaran4691
@mageshwaran4691 2 года назад
வணக்கம் குருவே குருவின் 7ம் பார்வையில் கிரகங்கள் இல்லை என்றால் பலன் எப்படி இருக்கும்
@kadarkaraidevidevi9553
@kadarkaraidevidevi9553 2 года назад
Good morning sir, Guru and Sani 8th place oru video podungal 🙏
@sindhupuvanendran3761
@sindhupuvanendran3761 Год назад
5 இல் சனி 11 இல் குரு சிம்மம் லக்னம்
@mythilikannan1263
@mythilikannan1263 2 года назад
Please post video for 9th house in guru,sukiran,ragu in same house
@surendharsekar4388
@surendharsekar4388 2 года назад
குரு 5'9 பார்வையையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@gmanikandan5498
@gmanikandan5498 2 года назад
ஐயா குரு பகவான் தனது 7ம் பார்வையால் ஒரு இடத்தை பார்க்கும் போது அங்கு எந்த கிரகமும் இல்லை என்றால் பலன் எப்படி இருக்கும் (காலி வீடு)
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@gmanikandan5498
@gmanikandan5498 2 года назад
@@SriMahalakshmiJothidam ஐயா நான் இரண்டு வினாக்கள் எழுப்பி உள்ளேன் விரிவான விளக்கம் பதிவிட வேண்டும்
@sathishkumarrohini1734
@sathishkumarrohini1734 2 года назад
Sir 7 am parvaigaya midhunathai parthal angu endha gragamum illai ennil epdi sir irukum
@glakshmi7286
@glakshmi7286 2 года назад
குருஜி வணக்கம், கடக லக்னம் ராசி, 12ல் குரு வக்கிரம், 6ல் சுக்ரன் சனி, குரு சம சப்தம ஆக பார்க்கிறார். பலன் என்ன குருஜி, திருமண வாழ்கை கெடுமா ?
@vanithavanitha8210
@vanithavanitha8210 2 года назад
Iya 7m veettil sevvai guru irundhal enna palan?
@sundarrajanr3949
@sundarrajanr3949 9 месяцев назад
மிதுன லக்னம் குரு மீனதத்தில் வக்ரம் பெற்று பெற்றால் நல்லதா ஐயா 🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 месяцев назад
50.50
@gokulkumar559
@gokulkumar559 5 месяцев назад
மிதுன லக்னம் குரு 7 ல் இருகார் லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை இபொழுது குரு பார்வை எப்படி இருக்கும் ஐயா
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 11 месяцев назад
Nandri Guruji
@kousalyav550
@kousalyav550 2 года назад
வணக்கம் சார் பிரம்மஹத்தி தோஷம் பற்றி சொல்லுங்கள் சார்
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 года назад
தனுசு குரு தூல சனி பகவான் 3 ம் பார் வை திமையா ஐயா
@SridharMK-x8b
@SridharMK-x8b Год назад
very fine sir
@tanabalan15
@tanabalan15 Год назад
Ji.. nenge vera level ji...semme😎🤟
@aruleswaranarumai5939
@aruleswaranarumai5939 2 года назад
Hi sir how are you queen Elizabeth king Charles Jaathagam.podunga
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 2 года назад
வணக்கம் குருஜி வாழ்தவயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
🙏
@arunsp2001
@arunsp2001 2 года назад
Sir, if house which Guru sees with 7th paarvai has no graha then that house becomes strong and Guru should not lose any power, right? Thanks
@mramya8215
@mramya8215 2 года назад
Sir apo guru in 8th house (mithunam) seeing ketu in dhansu house ( 2nd ) house. What happens sir ? Is it good or bad.....
Далее