Тёмный
No video :(

குரு சுக்கிரன் பரிவர்த்தனை சிறப்பில்லையா? உதாரண ஜாதகத்தோடு பார்ப்போம் வாருங்கள் 

Navam Arul Jothidam-நவம் அருள் ஜோதிடம்
Просмотров 8 тыс.
50% 1

#குரு #சுக்கிரன் #பரிவர்த்தனை சிறப்பில்லையா? உதாரண ஜாதகத்தோடு பார்ப்போம் வாருங்கள்

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@Vish_635kav
@Vish_635kav 4 месяца назад
Sir enaku Magam natachathiram Simmam rasi Mithuna lagnam 3il sandiran 4il sevvai ragu 8 il puthan suriyan 9 il kuru sukran 10 sani kethu Kalyana vazhakai epdi irukkum
@priyat7765
@priyat7765 Год назад
Superb sir same jadagam for me also thankyou so much
@jaikrishna3795
@jaikrishna3795 3 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் ஜோதிட கருத்துக்கள் நன்றாக உள்ளது ஐயா எனக்கு கன்னி லக்னம் லக்னத்தில் ராகு நாளில் சந்திரன் ஏழில் கேது பத்தில் குரு பதினொன்றில் சூரியன் புதன் பன்னிரண்டில் சனி செவ்வாய் சுக்கிரன் நான் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன் என் காலம் இப்படி தான் கடைசி வரையும் இருக்கும்மா பார்த்து சொல்லுங்கள் ஐயா நன்றி
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 8 месяцев назад
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்
@selvivoc305-bc6ij
@selvivoc305-bc6ij 25 дней назад
மேஷ லக்கனம் ரிஷ த்தில் குரு சனி இனைவு மீனத்தில் சுக்கிரன் சூரியன் புதன். விருச்சிக செவ்வாய். சிம்மராசி பூரம் 4 பாதம். இங்கு குரு சுக்கிர பரிவர்த்தனை நன்மையா ஐயா
@marimuthikannan7914
@marimuthikannan7914 16 дней назад
Same, enakum mesa lagnam, rishabathil sani, guru, scorpio la sevvai, meenam la sukran sun, 11th house la buthan..
@user-bf9pi8bk1o
@user-bf9pi8bk1o Год назад
Good
@astrosadaijitv
@astrosadaijitv 3 года назад
சூப்பர் பாஸீ
@NavamArulJothidam
@NavamArulJothidam 3 года назад
நன்றி பாஸ்
@ragavardhinivn4635
@ragavardhinivn4635 3 года назад
அன்பு வணக்கம் சார். அஸ்தமனம் அடைந்த கிரகம் வக்கிரம் பெற்ற கிரகத்தின் சாரம் பெறும் போது அடையும் பலன் பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன். நன்றி வாழ்க வளமுடன்.
@NavamArulJothidam
@NavamArulJothidam 3 года назад
வணக்கம் சார். வரும் காலத்தில் வீடியோ கொடுக்க முயற்சி செய்கிறேன்.
@senthilvb6948
@senthilvb6948 3 года назад
Sir. Enakkum 7,9guru sukran parivarthanai. Innum thirumanam agavillai. Eppothu nadakkum. Senthil 22.11.1981 5pm Mesha laknam kanni rasi hustham. Madurai
@jaikrishna3795
@jaikrishna3795 3 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் எனது மகன் ஜதாக த்தில் மேஷ லக்னம் மூன்றில் செவ்வாய் வக்ரம் நாளில் சந்திரன் ஐந்தில் சனி கேது ஆறில் சுக்கிரன் எட்டில் புதன் அஸ்தமனம் சூரியன் ஒன்பதில் குரு பதினொன்றில் ராகு இவன் நன்றாக படிப்பான் இவன் உடல்நிலை எப்படி இருக்கும் பார்த்து பலன் சொல்லுங்கள் ஐயா நன்றி
@jaikrishna3795
@jaikrishna3795 3 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் எனது மகன் ஜதாக த்தில் கடக லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் இரண்டில் சந்திரன் மூன்றில் கேது நான்கில் குரு புதன் ஐந்தில் சூரியன் ஆறில் சுக்கிரன் ஒன்பதில் ராகு பத்தில் செவ்வாய் வக்ரம் என் பிள்ளை எப்படி படிப்பான் ஐயா அவன் எதிர்காலத்தை நினைத்து பயமாக உள்ளது அவன் நன்றாக படிப்பான் பார்த்து சொல்லுங்கள் ஐயா நன்றி
@narayanasamy7311
@narayanasamy7311 3 года назад
விருச்சிகம் லக்னம் விருச்சிகம் ராசி 7ல் கேது 11ல் சுக்கிரன் 12ல் சூரியன், புதன், செவ்வாய், குரு உள்ளது 11 மற்றும் 12அதிபதிகள் பரிவர்த்தனையில் உள்ளது கேது தசை எப்படி இருக்கும் சாரம் சூரியன் நன்றி ஐயா
@sumathiashok5941
@sumathiashok5941 3 года назад
super sir
@NavamArulJothidam
@NavamArulJothidam 3 года назад
நன்றி மேடம்
@elakkiya.s5612
@elakkiya.s5612 2 года назад
Sir super explain but one doubt Rishaba laknam laknathibathi sukiran 11 il ucham petru vakram aagi parivarthanai guru veetil suriyan udan serkai... Guru laknathil sani udan serkai... Navamsathil vargothama laknam (Rishabam) 9il magarathil (Sani veetil) navamsa laknathibathi sukiran 7m athibathi sevai ucham +Sani atchi petru navamsathil irukirargal... Oru female (pen) jathagathil sukiran parivarthanai aaga koodathu nu soldranga apadi paruvarthanai aanal after marriage appa veetukke vanthuruvaga nu soldraga and navamsathi Sani veetil sukiran irunthalum apdi than nu soldranga.... So it's true ah sir.... And sukiran sevai navamsathil sernthu iruntha piriya maatanga nu soldra so Plz explain sir
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 3 года назад
Chandran( second house- thulam) , Sukkiran ( eleventh- house) chandra kendra parivarthanai will be good to the person. Thanks. Pagai kiragangal will do good or not🙏
@haris_home_garden
@haris_home_garden 11 месяцев назад
Thula lagnam ku 1, 3 parevarthanai ku epedu irrukum sir
@kanarajar5161
@kanarajar5161 11 месяцев назад
கன்னி லக்னத்துக்கு 2 க்குடைய சுக்கிரனும் 7 க்குடைய குருவும் பரிவர்த்தனை எப்படி இருக்கும் சுக்கிரன் 9 க்குஉடையவனாகிரான் குரு 4 க்கும் உடையவனாகிரான் சுக்கிரனுடன் சூரியனும் சந்திரனும் இன்று எப்படி இருக்கும் நடப்பு சுக்கிர திசையில பதன் புத்தி நடக்கிறது வயது 29 இன்னும் திருமணம் ஆகவில்லை
@palayavandi5263
@palayavandi5263 3 года назад
Methuna lakanm. 10.um12 parivarthanai
@thavarajasundhar8420
@thavarajasundhar8420 3 года назад
Explanation not good
@sruthik9850
@sruthik9850 Год назад
Nalla palan illaiya?😮
Далее
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 893 тыс.
Secrets of Parivarthanai Yogam
17:28
Просмотров 33 тыс.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 893 тыс.