Тёмный

குரு பகவான் தரும் யோகங்கள் | Guru | 100% Secret | Sri Mahalakshmi Jothidam 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 373 тыс.
Просмотров 45 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

1 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@selvavinayakam9455
@selvavinayakam9455 6 месяцев назад
மிக்க நன்றி 🙏💯👌 நீங்களும் உங்களது குடும்பமும் நீடோடி நன்றாக வாழ்வாங்கு வாழ்வீர்கள்
@thirumenineerathilingam1594
@thirumenineerathilingam1594 3 года назад
படம் விருவிருப்பா போனது மாதிரி நமக்கு மிதுனலக்கின 9ம் குரு... பாதகாதிபதி வேற... பயந்துகிட்டே 9 வரைக்கும் wait பண்ணி கேட்டேன்.. நல்லவேளை.. எல்லா லக்னத்திற்கும் எந்த நிலையில் இருந்தாலும் 9 அதிக சுபத்துவம் என்று கூறி வயிற்றில் பாலை வார்த்தீர்கள். மிக்க நன்றி 🙏
@econsave9892
@econsave9892 Год назад
Vanakkam.en puthiri.meenam rasi dhulam lagnam.laganathil ketu.4m veetil sani 6m veetill guru santiran7 m veetil Ragu sevvai.9m veetil sugiran.10m veetil suriyan pudan eppadi erukkum . please reply me comment.than you very much.
@vishweswarana369
@vishweswarana369 Год назад
மிக அருமையான பதிவு *குரு ஜீ*
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 года назад
Thanks for the Information.
@sudha3431
@sudha3431 3 года назад
தெளிவான விளக்கம் சார் 👍💚
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir for unknown information for guru bhagavan tharum yogangal
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 года назад
வணக்கம் ராம் ஜீ வாழ்க நலமுடன் 🌹🌹
@jawaharraj1
@jawaharraj1 3 года назад
வாழ்த்துக்கள் ஐயா
@alexzander3686
@alexzander3686 3 года назад
வணக்கம் ஐயா . வாழ்த்துக்கள் .
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад
Sir, Please explain Regarding Thanusu veetil Vakara GURU in 8 th Place. Rishaba Laknam
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 3 года назад
நன்றி ஐயா
@jmk8495
@jmk8495 2 года назад
Thank you☺️😘ji
@vishnuharan5242
@vishnuharan5242 3 года назад
7ல் குரு தனி பதிவு போடுங்கள்
@user-gm7nq1up4r
@user-gm7nq1up4r 3 года назад
I like the video
@onetapgaming1664
@onetapgaming1664 3 года назад
Sir virisaka rasi meenatil guru kadakathil Sani kindly kadaka laknam palan solluveengala
@harish5599
@harish5599 3 года назад
Good sir
@vijayasundari5647
@vijayasundari5647 3 года назад
Nice sir
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Thankyou sir 🙏
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 3 года назад
Kanni rasi Thulam laknam Guru(vakram) in methunam Guru palangal sollunga sir
@thendralthendral2623
@thendralthendral2623 3 года назад
ஐயா தனித்த குரு (துலாம் லக்னம்) எனக்கு லக்னத்தில் அமர்ந்து உள்ளார்!! நீங்கள் கூறியது மிகவும் உண்மை!!
@ViShWeSh112
@ViShWeSh112 Год назад
Super guruji
@swamysahead2936
@swamysahead2936 Год назад
குருவே சரணம் குரேவைபற்றிவிளக்கம்தந்தகுருவுக்குநன்றிஜெக்கா‌‌சு.‌சேகர்திருநகர்‌..மதுரை..மகாலெட்சுமிகாலனி‌.நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SimpletipsPriyanka99
@SimpletipsPriyanka99 3 года назад
Dhanusu laknam. Laknadhibathi laknam LA aatchi. 🙏
@prolifeindia3750
@prolifeindia3750 2 года назад
Sir Understood the jupiter character both good & bad It shows Dhanus & meena laganas are not favor according to his characters
@Sudhakarkum-cj8uq
@Sudhakarkum-cj8uq 3 года назад
Arumai Arumai Arumayana vilakkam kodutheenga, thanks ayya!
@dharmeshnithilk4070
@dharmeshnithilk4070 3 года назад
மிக தெளிவான விளக்கம் ஐயா
@sriramganapathy9194
@sriramganapathy9194 Год назад
Crt🎉
@namachivayam10059
@namachivayam10059 3 года назад
Sir 6il guru iruntha ena parikaram seiyyanum solunga, sir
@rameshmuthusamy5289
@rameshmuthusamy5289 3 года назад
Sir i like your beginning speech
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 3 года назад
ராசி, நவாம்சம் இரு லக்கினங்களிலும் குரு லக்கினத்தில் இருந்தால் நன்மையா? ராசியில் துலாம் லக்கினம், நவாம்சம் மிதுனம் லக்கினம்
@vetriselvan715
@vetriselvan715 3 года назад
Very useful , ayya
@suryamayavansuryamayavan2942
வணக்கம் ஜயா மீன லக்னம் 9ம் இடத்தில் குரு வக்ரம் ஜயா நல்ல நிலைதனா ஜயா வாழ்க்கை முன்னேற்றம் உண்டா ஜயா
@samusivalingam7535
@samusivalingam7535 3 года назад
வணக்கம், sir, enakku age 25, kataga rasi, pusam natchathiram, mina லக்னம், guru 9 இல் உள்ளார், marriage agala sir, enna problem theriyala? Life end point Irukkiren. Any help, please,,,,,,,,,,,,,,
@chandrasekar.schandrasekar1285
@chandrasekar.schandrasekar1285 3 года назад
Mesha lagnam 12il guru meenam Katakam Rasi
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Sirappu
@chandranss8093
@chandranss8093 3 года назад
Super excellent sir👌👌👌
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 3 года назад
Nice speech
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 года назад
வணக்கம் ராம் ஜீ சூரியன் சிம்மம் வீட்டில் சனி . கடகம் லக்னத்திற்கு இரண்டாம் வீடு. வர்கோத்தமம் சனி. நடப்பு சனி மகா தசை எப்படி உடல் நிலை, ஆயுள், 2 ம் வீடு தனஸ்தானம் குடும்ப ஸ்தானம். பெண்ணாக இருந்தால் கணவரின் வருமானம் தடை செய்ய படுமா!!!!!!! கோவிந்தராஜ் சேலம்🌹
@moorthisachin673
@moorthisachin673 3 года назад
Thank you sir
@welcome7234
@welcome7234 3 года назад
⭐️⭐️⭐️⭐️⭐️வணக்கம் Sir நன்றி...Sir
@Anoopmohan88
@Anoopmohan88 3 года назад
Guru in Lagna in Mesham Rasi✌
@janasabarish
@janasabarish 3 года назад
அய்யா வணக்கம். 2ஆம் இடம் குரு சனி இணைவு யோகமான நிலையா அய்யா
@UCOADEEPAKKUMAR
@UCOADEEPAKKUMAR 2 года назад
வணக்கம் அய்யா ரிஷபம் லக்னம் 3 am veetil guru Kadagam la irukaru
@rakshithsanju252
@rakshithsanju252 3 года назад
Aya anaku sani thesai guru buthi nadakuthu. Mithuna rasi, ponar poosam nat.kanni lagnam, anaku guru, kethu 11th house la eruku ethu nalatha aya.
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 3 года назад
பதினோராம் இடத்தில் குரு சனி சேர்ந்து இருக்கிறது என்ன பலன் சொல்லுங்க சார்
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 года назад
நன்றி சார்
@malarvizhijayachandran293
@malarvizhijayachandran293 Год назад
வணக்கம் சர ராசியில் லக்னமும் இருக்கறதுக்கு ஒரு பதிவு
@Sankarps1982
@Sankarps1982 3 года назад
🙏 ஐயா என் ஐதகத்தில் தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம். ல/ 11 ம் வீடு துலாம் ராசியில் குரு தனித்து இருக்கிறார் இது தோஷமா குரு தசை நன்மை செய்யுமா .குரு பார்வை நன்மை செய்யுமா. திருமணம் எப்போது நடக்கும் .சார் 🙏
@c.s.rajendiranc.somasundar2760
@c.s.rajendiranc.somasundar2760 2 года назад
ஐயா வணக்கம் குரு லக்ணத்திறக்கு மூன்றாம் இடத்தில் தனித்து வக்கீரமா இருந்தால் எண்ண பலன்
@SampathKumar-mm5dq
@SampathKumar-mm5dq Год назад
Ayya naan kumba lagnam 8 il guru How is it ?
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 года назад
Welcome sir mesha lagnam Guru Bhutan kadagathil. ..swathi natchatiram
@Jotheeswaran7
@Jotheeswaran7 5 месяцев назад
❤❤❤❤❤❤
@sdr3463
@sdr3463 2 года назад
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
@evanpat3524
@evanpat3524 3 года назад
Sir neenga mail check panna maddeenkala? Please check your email .
@sriramganapathy9194
@sriramganapathy9194 Год назад
🎉
@malini.s.4757
@malini.s.4757 3 года назад
Mesha laknaththil guru kedhu saram?
@vignesh33222
@vignesh33222 2 года назад
🙏🙏🙏🙏
@namachivayam10059
@namachivayam10059 3 года назад
sir enaku 11 la guru but velaiyea ilamairuken 28yrs aachu😥
@s.priya26
@s.priya26 3 года назад
Yeanaku guru makara lagam thil erukkar .veetukutha sanipakavan thulathil kethu undan erukkirar. Edhu yena palan tharum. Naa thanu rasi Pooradha nashatiram. Pls sollunga sir.
@gokulgokul7660
@gokulgokul7660 3 года назад
Please reply me sir. I want ur constan
@suseendharm9152
@suseendharm9152 3 года назад
வணக்கம் ஐயா பெயர் : சுசீந்தர் பிறந்தநாள் 03/04/2003 நேரம் 09:45pm ஐயா எனக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு உள்ளதா. எனது வரும்காலம் பற்றி சொல்லுங்கள் ஐயா நன்றி
@elancheliyanav3950
@elancheliyanav3950 3 года назад
நன்றி நன்றி நன்றி குருஜி
@Sankarps1982
@Sankarps1982 3 года назад
🙏 ஐயா கும்பம் லக்னம். ராசி மகரம். லக்னத்தில் குரு தனித்து இருக்கிறார் குரு தசை என்ன பலன்.
@selvarajv6578
@selvarajv6578 Год назад
,
@ManiKandan-pi4fu
@ManiKandan-pi4fu 6 месяцев назад
Neecham petra guruvin parvai palan eppari irukku m😮
@pandiyarajanpandi4767
@pandiyarajanpandi4767 3 года назад
Wellcome
@thalabathynagaraj9150
@thalabathynagaraj9150 Год назад
சூப்பர் சார் எனக்கு 11ல் குரு. மிக்க நன்றி 🙏
@rmnakarajan9399
@rmnakarajan9399 3 года назад
2ல் குரு ராகுடன் சேர்ந்து இருந்தால்.
@velmurugans8235
@velmurugans8235 3 года назад
சார்..மீன லக்னம்.. ஐந்தில் உச்சம் பெற்ற குருவுக்கு காரக பாவ நாஸ்தி ஏற்படுமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
50%
@gopalratnam7247
@gopalratnam7247 3 года назад
அஸ்டம"சனியை பற்றி கூறுங்கள் சார்
@poongodipongu8164
@poongodipongu8164 3 года назад
Laknathipathiye guru vaga irunthu 9 aam idathil irunthu thasa nadathinal antha thasa vil enna palangal nadakkum...ji
@SivamShakthi234
@SivamShakthi234 3 года назад
Yennaku 5 place guru but vagram
@baranidaran4528
@baranidaran4528 3 года назад
நன்றி ஐயா. நான் துலாம் லக்னம் 5இல் குரு முழு பாவியா செயல்படு வாரா அல்லது சிறிதாவது பலன் அளிப்பாரா அல்லது புத்திர சோகத்தை அளிப்பாரா என்று தெரியவில்லை.. 🙏எனக்கு ராகு திசை ராகு புக்தி நடிப்பில் உள்ளது.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
No sir
@baranidaran4528
@baranidaran4528 3 года назад
🙏...
@saravanans5161
@saravanans5161 3 года назад
2-ம் இடம் குரு ராகு இணைவு பற்றி கூறுங்கள் அய்யா
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 года назад
குரு ஏழாம் பார்வையாக ராசியையும் ஒன்பதாம் பார்வையாக லக்னத்தையும் பார்க்கிறார் கடக லக்னம் திருமணம் குடும்பம் அமையுமா உச்ச சந்திரன் குருவை பார்க்கிறார்
@surendranj6042
@surendranj6042 3 года назад
காரகோ பாவ நாஸ்தி பற்றி கூறுங்கள் அண்ணா மேலும் உச்சம், ஆட்சி பெற்றால் அந்த விதி வேலை செய்யாடு என்று சொல்றாங்க உண்மையா அண்ணா?
@deiveegant4652
@deiveegant4652 3 года назад
THANKS
@anithankani6936
@anithankani6936 2 года назад
8 la guru ayil athigam ah ......
@manimaran7128
@manimaran7128 3 года назад
குரு அஷ்ட மனம் பற்றி கூறுங்கள் குருஜி...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Yes
@user-gm7nq1up4r
@user-gm7nq1up4r 3 года назад
F
@jaishree3297
@jaishree3297 3 года назад
Namaku guru yogamay illla😭😭😭😭😭😭😭😭
@karthi33200
@karthi33200 2 года назад
மிதுன லக்கினம் 10இல் குரு தனித்து இருந்தால் 10ம் இடம் பாழ் படும் ஆ ஐயா....
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
No
@karthi33200
@karthi33200 2 года назад
@@SriMahalakshmiJothidam ஐயா பல நாள் முயற்சி 19.01.1999 03.55pm udumalpet.. குரு திசை எப்படி இருக்கும் கேந்திரதிபத்திய தோஷம் செய்வாரா.. திருமண வாழ்வில் குரு பிரச்சனை தருவாரா ஐயா.. இல்லை வேலை அமைப்பில் குரு பிரச்சனை தருவாரா..
@Ajithkumar-ou3vx
@Ajithkumar-ou3vx 3 года назад
10 ஆம் இடம் குரு பகவான் ஆட்சி பெற்றால் வங்கி வேலைக்கு வாய்ப்பு உள்ளதா
@somassundaram3005
@somassundaram3005 2 года назад
99/
@sakthivelms1163
@sakthivelms1163 3 года назад
Let kadavul vazhthu be in Tamil.
Далее