Тёмный

பித்ரு தோஷ ஜாதகமும் எளிய பரிகாரமும்...! 

Astro Sriram JI
Подписаться 114 тыс.
Просмотров 87 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

19 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 286   
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 3 года назад
இந்த, காணொளி மூலமாக பல அன்பர்கள், மேலும் அம்மா அப்பாவை, சிறப்பாக, பார்த்து கொள்வார்கள், என, நம்பிக்கை வருகிறது,👍
@nagarani9596
@nagarani9596 3 года назад
Sari oru thai magalukku pothume tharamal kadaisiyil bantu sirithal enna seyvathu
@nagarani9596
@nagarani9596 3 года назад
Oru amma orumaganukku sothu koduthu oru magalukku sothu kodukkamal sothu kodukkatha maganidam Rosenthal enna seyvathu
@geetha-1165
@geetha-1165 Год назад
Yes ji...tku foe your concerns and advices...
@vkiyee6965
@vkiyee6965 2 года назад
அற்புதம் அற்புதம் அற்புதம், மிகுந்த ஜோதிட ஞானத்தின் வெளிப்பாடு.
@suseelavenkatesan3704
@suseelavenkatesan3704 2 года назад
அற்புதமான ஜோதிட ஞானத்தின் வெளிபாடு மிக அருமை நன்றி சார் 🙏🙏🙏
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 விளக்கம் மற்றும் பரிகாரம் சூப்பர் 👌👌👌.நல்ல வழிகாட்டல்👍👍👍
@venuradha707
@venuradha707 3 года назад
excellent explanation thanks will be useful to present generation who unaware of these simple remedies for pithru sabam. welcome for ur service.
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 9 месяцев назад
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா!...
@murugan.k6659
@murugan.k6659 Год назад
தெய்வமே மிக்க நன்றி. மிகப்பெரிய வழியைக் காண்பித்து விட்டீர்கள்.
@abinayasuresh190
@abinayasuresh190 3 года назад
Super explaination sir 👍. Thank u for clear my doubt 🙏 sir
@thiyagarajanswaminathan5677
மிக மிக அற்புதமான விளக்கம்.
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад
நனறி ஐயா, தெளிவான பதிவு, எளிமையான பறிகாரம் மகிழ்சி நன்றி ஐயா,
@saravananb5507
@saravananb5507 Год назад
மிக நன்று.மிக்க நன்றிகள் குருவே!"
@cinestars764
@cinestars764 3 года назад
Very useful message!! Thank you🙏
@venkatesht8327
@venkatesht8327 2 года назад
அற்புதமான காணொளி👍👍
@revathi5878
@revathi5878 11 месяцев назад
நன்றி ஐயா மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள் 🙏🙏🙏
@Anoopmohan88
@Anoopmohan88 3 года назад
Sir, your explanations are very good. 🙏🙏
@lakshmivenkat2597
@lakshmivenkat2597 3 года назад
Arumaiyana vilakkam. Mikka nandri.
@thiruppugazhan
@thiruppugazhan 3 года назад
Thank you very much sir...by god's grace i have reached this video 🙏🙏🙏
@ManamaduraiAgamudaiyar
@ManamaduraiAgamudaiyar 2 года назад
பித்ரு தோஷம் பற்றி அருமையான விளக்கம்👍👍👍
@vijayakumarv6343
@vijayakumarv6343 2 года назад
அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@gusto1505
@gusto1505 2 года назад
No better advice than this! Thank you sir!
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 года назад
Good message for people Thanks for good message
@ellamsai3475
@ellamsai3475 9 месяцев назад
நன்றி அண்ணா மிகவும் பயன் உள்ள பதிவு நன்றி அண்ணா
@palanisamy4450-_
@palanisamy4450-_ 3 года назад
ஐயா வணக்கம் போன வீடியோவில் கேட்ட கேள்விக்கு இன்று எனக்கு பதில் கிடைத்தது நன்றி ஐயா பல்லாண்டு வாழ்க
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Useful tips thanks Sir- Sundarrajan
@sureshaynal8615
@sureshaynal8615 3 года назад
Great n simple explanation n nice excution sir,love from Suresh kochi
@vijayanr3937
@vijayanr3937 Год назад
Nicely explained. Thanks.
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
பித்ருசாபம் பற்றி மிக அருமையான விளக்கம்.
@eravivarman
@eravivarman 3 года назад
மிக்க நன்றி அய்யா
@SureshM-wy8yp
@SureshM-wy8yp 3 года назад
Romba nandri ayya it's very useful information
@BHUVANESWARI-eo1tn
@BHUVANESWARI-eo1tn Год назад
🙏சிவாய நம...அழகாக, புாியும் படி சொன்னீா்கள்....நன்றி ஐயா...
@j.kamalakannankannan4686
@j.kamalakannankannan4686 9 месяцев назад
Nallagood Super Adviced.😂😮😅😊Jothidar.Thanks😊
@ragavipriya5664
@ragavipriya5664 3 года назад
Excellent speech sir Thank God
@ragulra1747
@ragulra1747 3 года назад
Useful information sir 👍👍👍
@selvarajsubramaniyan3051
@selvarajsubramaniyan3051 Год назад
வாழ்க பல்லாண்டு நீவீர் மற்றும் உங்கள் புகழ்
@saravanandeepam4527
@saravanandeepam4527 Год назад
நன்றி அய்யா..
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 года назад
நன்றிகள் சகோ 🙏🙏🙏🙏🙏
@panduranga822
@panduranga822 3 года назад
Yes sir.,.very nicely explained
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 года назад
Thank you very much sir 🙏🙏
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 3 года назад
நன்றி ஐயா 🙏
@kannang6812
@kannang6812 3 года назад
ஐயா வணக்கம் தங்களின் அனைத்து காணொளிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா.
@SARAVANANSARAVANAN-mi6bt
@SARAVANANSARAVANAN-mi6bt 3 года назад
நன்றி குருஜி
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ 🙏
@GaneshKumar-sz1bp
@GaneshKumar-sz1bp 3 года назад
நன்றி ஐயா
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 года назад
நன்றி அண்ணா🙏🙏🙏
@NatarajanNatraj1890
@NatarajanNatraj1890 10 месяцев назад
நன்றி குருஜி🙏🙏🙏
@hamsaveni6978
@hamsaveni6978 Год назад
Thank you so much sir 😊👌🙏🙏🙏
@siddhuprakash4236
@siddhuprakash4236 11 месяцев назад
மிகவும் அருமை அய்யா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 3 года назад
Super Tankyou sir .
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா அருமை நன்றி வாழ்க வளமுடன்
@kalaibaskar7181
@kalaibaskar7181 Год назад
Thank you so much sir ❤️❤️❤️❤️
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Nalla,vilakkam,sir, 🙏
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 5 месяцев назад
Thank you so much 🙏
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
இந்த பதிவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 Месяц назад
நன்றி
@moorthisachin673
@moorthisachin673 3 года назад
நன்றிங்க சார்
@laxmi2175
@laxmi2175 Год назад
Thank you so much guru ji,,,🙏🙏🙏🙏
@godscreation8861
@godscreation8861 3 года назад
Thank you sir
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 3 года назад
Hats off you 👏
@jmk8495
@jmk8495 2 года назад
Thank you sir ❤🙏🏻🙏🏻
@srinivasanv10
@srinivasanv10 3 года назад
Thank you
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 3 года назад
Thank you Gurujii
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 года назад
Thanks 👍
@ganeshparanthamankrishnan3735
@ganeshparanthamankrishnan3735 3 года назад
Thanks Sir 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏
@maghizhana.m3739
@maghizhana.m3739 3 года назад
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா, மிக்க நன்றி .....
@kamaraj.pkamaraj.p4547
@kamaraj.pkamaraj.p4547 3 года назад
nice explain
@rameshb7856
@rameshb7856 2 года назад
Very nice sir
@ssundararaj3910
@ssundararaj3910 3 года назад
நன்றி நன்றி குருநாதா 🙏🌹
@kavithasenthil6379
@kavithasenthil6379 3 года назад
Ur words 100 percent true sir
@mageshk2817
@mageshk2817 3 года назад
Thanks sir 👍
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 7 месяцев назад
Thank you sir ❤❤❤😊
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, thankyou🙏🙏👌👌
@user-cv6tn9lu8c
@user-cv6tn9lu8c 3 года назад
அருமையான பதிவு அய்யா 🙏🙏🙏
@user-gp6ze5ox9d
@user-gp6ze5ox9d 3 месяца назад
Om namah shivaya namah மிக்க நன்றி ஐயா
@kattapommanthilaka8660
@kattapommanthilaka8660 3 года назад
Ayya ammavasiyil piranthal atharkana palangal matrum parikaram vidio podunga nandri ayya
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 3 года назад
Tank u sir
@user-cv6tn9lu8c
@user-cv6tn9lu8c 3 года назад
அய்யா சனி +கேது இணைவு பற்றி பதிவு போடுங்கள் அய்யா 🙏🙏🙏
@jaisasengunthapuram6889
@jaisasengunthapuram6889 2 года назад
நன்றி நன்றி நன்றி
@VenuGopal-rj9bb
@VenuGopal-rj9bb 3 года назад
ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 года назад
மிக அருமை குருவே
@SivaKumar-vp5iq
@SivaKumar-vp5iq 2 года назад
Neengal solvadhu 100 / true
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 2 года назад
ஐயா, மிக சரியாக சொன்னீர்கள். அடியேன் சிம்ம லக்னம் (மகம் 4ஆம் பாதம்). சூரியன் கேது புதன் சேர்க்கை மேஷத்தில்.
@geetha-1165
@geetha-1165 Год назад
7.20 correct ji 14.27 perfect advice Tku ji
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga sir
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 2 года назад
En son magararasi, simma laknam. Rasiyil chandran kethu joined. Uthiradam kedhu, chandran Thiruvonam.
@SenthilKumar-sq9td
@SenthilKumar-sq9td 2 года назад
Super
@behappy6873
@behappy6873 3 года назад
Mahalaya ammavasai pathi koncham sollunge sir!!!!
@davidkumar4603
@davidkumar4603 3 года назад
Sir guru parvai palan on sun + sani palan
@snarendran4990
@snarendran4990 Год назад
Penn sabam pathi video podunga sir
@ai77716
@ai77716 8 месяцев назад
Nice श्रीराम जी 🙏🏽🌷, Shani process and stores all info of pitrus in jala tattwa rashi as middle nakatras of poosam, anusham and uttaratadhi and these information will be accessed and their karmic results will be given by kethu operating in agni tattwa rasis of ashwini, magham, moolam..... Thats why we do pitru tarpana in flowing water bodies... Shani bagawan and Chandra bagawan, surya bagawan... Is responsible for creating this prithvi based body in earth environment....शिवाय ॐ 🌷🙏🏽
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Guru va saranam 🙏🙏🙏 viedo thudaratum
@nandhinis3431
@nandhinis3431 3 года назад
Hi sir😊.... Sir sevvai sani combination in 6th house kumba laknam. please kojam upload pannuga sir......postive va irukathunu therium sir irunthalum...I am waiting for this video sir
@nithyajothiraman291
@nithyajothiraman291 3 года назад
Sir in 8th place (Thulam) guru sevvai buthan Manthi is it good ? Is good for mangalya balam? Kadaga raasi punarpoosam natchathiram meena laknam
@thenmozhi9871
@thenmozhi9871 2 года назад
குருவே ரொம்ப நன்றி.... சனி ராகு சுக்ரன் லக்னத்தில் ( எவ்ளோ கரெக்ட் சொல்ரிங்க ) பரிகாரம் சொன்னதுக்கு நன்றி......
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 3 года назад
Guruji Namaste very nice and good predictions about the pitrhugal dosham sir my son k yeshwanth vijay dare of birth 23 03 2014 time 6.15 am place chennai how is studies and health issues please help guruji thank u guruji
@divibreeze482
@divibreeze482 Год назад
Sani ( revathi )in 1st house, 6th house rahu ,kethu in 12 house, sun (anusham) and pudhan in 9th house,sevvai and sukiran in 10 th ,moon in 8th can I have pithru dosham or not guruji? Meenam lagna vishaka natchathiram pada 1
@mukunthmohan4169
@mukunthmohan4169 4 месяца назад
பித்ரு தோஷம் உள்ளது...என் பெற்றோருக்கு என் கடமையை சரி வர செய்ய முடியவில்லை...போதா குறைக்கு,என் மனைவி கடமை செய்ய தடுக்கிறல்..என் தவறையும், குற்ரதையும் ஏற்கிறேன் ..என்...தவறு நானே பொறுப்பு...அனுபவித்து தான் ஆக வேண்டும்...
@bksouraj
@bksouraj Год назад
பெண்கள் ஜாதகத்திலும் இந்த அமைப்பு உண்டா? அவர்களுக்கும் பித்ரு சாபம் ஏற்படுமா?
@bhaviaaricreation2102
@bhaviaaricreation2102 3 года назад
ராகு நின்றது கேது சாரம்..கேது நின்றது சாரம் ராகு .. என பல
@roobavathitb2723
@roobavathitb2723 23 часа назад
Sir engala pethavanga nalla irukanga. Enoda age 27 enoda horoscopela pithru sabam iruku na el satham vaikalam
@rajig5586
@rajig5586 3 года назад
ஐயா வணக்கம் 🙏 நான் எதிர்பார்த்த வீடியோ ஐயா 🙏 நன்றி 😭
@sekar8275
@sekar8275 3 года назад
அயா தர் மகர்மா யோகம் உள்ளதா ரிஷப லக்னம் 9,10உடைய சனி மகரராசி உள்ளது ராசி மகரம்
Далее