ஜோதிட கலை ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே இதை கேட்பர். நான் லயித்தேன். ஒரு தெளிவும் கிடைத்தது. மிக நன்றி. சின்ன அபிப்ராயம் வீடியோவை சிறிது சிறிதாக வெளியிடவும்.
வணக்கம் ஐயா அருமை அருமை சிறப்பு சிறப்பு எ அற்புதமான குரல் வளம் சிறப்பான விளக்கங்கள் ஜோதிடம் பயிலும் எங்களை போன்ற மாணவர்களுக்கு ஒரு சிறப்பான விளக்க உரை தந்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி வணக்கம்
You are the asset of youtube astrology world. Great effort. I have Never seen such a astrologer in my life time. I must admit sir . Great to go . Happy and glad to Be a part of under your leadership. Thanks guruji🙏
Good information...superb, arumayana pathivu! Nanbare, my lagna is Thulam, rasi is viruchigam and I have guru, rahu, sun and mercury in Dhanusu (4 griha serkkai dhanusil), Viruchigathil chandran, sevvai and sukiran (3 griha serkkai)...ashtamathil sani, onbathil kethu......ithai patri konjam solungalen? Nandri.
அருமையான ஆராய்ச்சி. நீங்கள் பாக்கியவான். எனது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 12ம் இடத்தில் குரு கேது சேர்க்கை உள்ளது. இந்த அமைவு எப்படி??? Send your mail. I will send my horoscope.
V good explanation sir, u said makaram lagnam rahu Wil do good but what is the result if rahu is in laganam itself Iam makaram lagnam with rahu simma rasi magam nakshatram pls tell me if rahu will give good result sir in English thanku 🙏
In my horoscope kujan and Raghu in makralasi lagnam simmam now Sani desa Raghu bukthi guru in mesham Saturn in thulam sun and budha in vrichugam I have last all my properties whether I get my property back moon in rishaba and kethu in kadagam
வணக்கம் ஐயா அற்புதமான பதிவு ஐயா ராசி கட்டத்தில் ராசி கட்டத்தில் 7 வீட்டில் சுக்கிரன் கேது சூரியன் செவ்வாய் இருந்தால் அதன் பலன் என்ன தங்கள் பதில் வேண்டி காத்து உள்ளேன் தயவு கூர்ந்து உதவிட வேண்டும்
Vanakam sir First :nalla voice la nalla theliva solreenga, 2nd Unga thaatha voda book lernthu paata padichu solreenga ,so Unga nalla manam vazhga Unga thaathavuku yen maanaseegamana "NAMASKARAM" Nachunu eruku. Yen husband ku mithunam rasi, simmalagnam. 11 am veetil (mithunaveetil(rasiyil)GURU+KETHU+CHANDRAN)) Bhuthan veetil sukiran neecham 5am veetil (thanusil) Ragu +sevvai Suriyan laganam(simmathil) Thulathil sani Avar kodeeswarara?gnani ya? Similarly, Yen son rasi kadaagam Thanus Lagnam ((11amveetil GURU +RAHU+SURYAN+SUK Thulathil). Sevvai +chandran kadagathil 8th house Kumbathil sani 3rd house Mesahthil ketu 5th house Yen rasi thanusu Lagnam thanus 3rd house kethu 9th simmaveedu il sukiran +raahu 10th house Bhutan houseil Suriyan +sevvai+bhutan) Maharamil 2nd houseil GURU LAGNAM IL THANUSIL chandran +sani. GURU ketu marchil yen thanusil paarthukolumpothu yenna nigalum Pls reply sir tnk u
அண்ணா வணக்கம் தனுசு லக்கனம் லக்கினத்தில் குரு செவ்வாய் 2 சந்திரன் 10 சூரியன் புதன் 11 சனி சுக்கிரன் 12 கேது இருந்தால் என்ன பலன் கிடைக்கும் செல்லுங்கள் நன்றி🙏💕
சிம்மராசி கடக லக்கணம்(சுத்தம்)லக்கனத்தை குரு பார்க்கிறார். மீனத்தில் குரு ராகு கேது இணைந்து இருக்கிறது. எனக்கு 32 வயது ஆகிறது , எந்த பலனும் நடைபெறவில்லை.இனி நடை பெறுமா பலன்?
Sir, My jadhagam, Meena lagnam , rahu in lagnam, guru in 2nd house in ketu saaram. 17/8/1987, 7.30pm, place karur. Still now im struggling in my life..how your above vedio is good for me.
Well said.. am simmarasi Magara Langnam magam star simmarasi 1972 27november 9.56AM .guru and rahu in 12th house thunush.. sani in5th house ... kethu 6th house.. chandran 8th house... sukran sevai 10th house suriyan and bhudan 11th house..pls tell whether i have any yogam in rahu desa...
அய்யா வணக்கம் நீங்கள் கூரிய ராகு குரு கேது குரு விளக்கம் நன்றாக இருந்தது திருச்செந்துர் கோயில் ஸ்தானிகம் என்னுடைய ஜாதகத்தில் மேஷ லக்னம் மேஷ ராசியில் குரு சந்திர கேது இனைந்து இருக்கிறது எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் நமஸ்ஹாரம்
Dear sir அய்யா என் சாதகம் 19/01/1977 காலை 05:15 உத்ராடம் 1ம்பாதாம் லக் தனுசு சந்/ செவ்/புத 2ல் சூரி 3சுக் 5ல் குரு/கேது 8ல் சனி 11ல் ராகு ஆணால் நான் ரொம்ப சிரமத்தில் இருக்கிறேன் நீங்கள் கூருங்கள் Pls எது உண்மை Ans pls
Ayya, i am mesha lagnam. My rahu is in 4th house in ayilyam natchatiram of 1st pada. You are telling it is good but, others are telling not good.. i hope you can clarify on this, ayya. Nanri..
I have guru + Rahu in 9th house meenam. Suffered extremely in life during that time. Lost love, job and relations everything at that time. It's depends upon the star they sit. Sir, u told will get extreme knowledge in life. That means one has to face lot of difficulty in life, then only they can gain knowledge. Also told will be a like a saint, it means marriage life will not be good. This combination is difficult to judge.
ஐயா எனது ராசி தனுசு, நட்சத்திரம் மூலம், லக்கனம் விருட்சிகம் எனது ஜாதகத்தில் 9ஆம் இடத்தில் குரு, கேது, சூரியன் இணைந்துள்ளனர், இவர்களின் நன்மைகளை கூறுங்கள் ஐயா..
Simma rasi, Maham natchathiram, Kumba lagnam, 28.2.1991, 6 :03am, mannarkudi.... Lagnathula suriyan and buthan serkkai, 2th place la sukran, 4th place la sevvai, 7th place la chandhran, 12th place la sani and ragu serkkai, 6th place la guru kethu serkkai, prediction plz Anna 🙏
அருனமயாக தமிழ் பேசுகிறீர்கள் .நான் 7 பிறந்தவன் எனக்கு நிங்கல் சொல்வது எனக்கு பொருந்தும் நினலவாற்றல் எனக்கு மிகவும் குனறவாக இருக்கிறது .எதாவது ஒரு தகவல் தாருங்கள். கோனவ
அண்ணா மிதுன ராசியில் 7ம் இடத்தில் சனி பகவான், குரு பகவான், கேது, இணைந்து இருக்க பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்கள் மற்றும் திருமண வாழ்க்கை மற்றும் பெண்ணின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்கள்.
எனக்கு மீன ராசி மகர லகணம்.. லகணத்தில் ராகு 7ல் குருகேது ஆதாவது கடக வீட்டில் குரு கேது இணைவு பெற்றுள்ளனர்... தொழில் தொடங்கி போராடி படி படியாக வருகிறேன்... நான் வென்றுவிடுவேனா ஐய்யா... தயவு கூர்ந்து கூறுங்கள்
Sir, kannaya lakhnam, raagu in lakhnam, Saturn and kethu in meenam, guru in magaram Saturn and Jupiter parivarthana, kethu in Jupiter paadha saaram any special pl tell ud