Тёмный

0110 - Guru and Kethu conjuction - குரு, கேது இணையும் கோடீஸ்வர யோகம் 

GURUJI TV
Подписаться 319 тыс.
Просмотров 348 тыс.
50% 1

குரு, கேது இணையும் கோடீஸ்வர யோகம் யாருக்கு பலன் தரும்? குருஜியின் விளக்கங்கள்...Guru, Kethu Ennaiyum Kodieswara Yogam yaruku palan?
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@vinays3820
@vinays3820 5 лет назад
Born to poor family now more than 80crores asssets in 20 years all earned by father started company
@muratukaalai6692
@muratukaalai6692 5 лет назад
Unga Horoscope la Guru kedhu Iruka ?
@bharath2046
@bharath2046 4 года назад
Super bro
@avmbros9400
@avmbros9400 5 лет назад
100 percentage true first half...
@deepasivakumar8985
@deepasivakumar8985 5 лет назад
ஐயா வணக்கம் தங்களின் வீடியோ க்களைபார்த்துவருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது குருவும் கேதுவும் நவாம்சத்தில் ஐந்தாம் பாவமாகமேஷராசியில்இணந்துஇருந்தால்எவ்விதமானபலனைத்தரும்
@vinays3820
@vinays3820 5 лет назад
I have guru kethu in Kadagam in 3rd house Chandran in Makaram ,I invest money globally in real estates born to poor family now we are very well off
@sampaths8849
@sampaths8849 5 лет назад
Give me your date of birth with time please
@Maharajan8
@Maharajan8 10 месяцев назад
​@@sampaths8849 Dob - 10/4/1991, time 8.14pm, Tirunelveli
@rathinakumar3206
@rathinakumar3206 Год назад
Kadaka lagnam , guru + kethu at 10 th place
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sowndariya5643
@sowndariya5643 5 месяцев назад
குரு கேது சேர்க்கை 3,6, 11 வீட்டில் லக்கண நட்பு வீட்டாக இருந்தால் நன்மை.
@kanakarajans7398
@kanakarajans7398 6 лет назад
vanakkam. Nan kadaka Lagnam. Tulam rasi. visaka natchatiram. 1-patham Guru, kethu 4-patham chandiran, suriyan, sukran, Budhan.6-patham sani, 7-patham ragu, 11-patham sevvai 12-patham manthi. own business pannalama or velaikku pogalama. business pannuna seperate or combine a pannalama. Thangalin karuthai theriya padutha vendukiren.
@Karthikskp007
@Karthikskp007 5 лет назад
கடக ராசி ,ஆயில்யம நட்சத்திரம் ,கும்ப லக்கினம்,சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது, என்னோட ராசிக்கு நல்லது நடக்குமா என்னோட பெயர் கார்த்திக்
@computerxeroxmachineservic2488
Same
@vijayaraj.svijayaraj.s9754
@vijayaraj.svijayaraj.s9754 2 года назад
கடகலக்னம்(குரு+கேது..5ல்சந்திரன்,6ல்சூரிய+புதன்.7ல்சனி+சுக்கிரன்+ராகு,11ல்செவ்வாய்
@vijaytvshowb2732
@vijaytvshowb2732 8 месяцев назад
Date of birth sollunga
@suthan-07
@suthan-07 2 года назад
துலாத்தில் சுக்கிரன் குரு ராகு இணைவு
@vijayjm5862
@vijayjm5862 3 года назад
Navamsathil guru kethu enaivu palangal?? Sollungal iyyaa
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 года назад
அருமையான விளக்கம் குருஜி 🙏🙏🙏
@selvaspk1
@selvaspk1 7 лет назад
உங்கள் வலைப் பதிவுகளில் பின்வருவனற்றிக்கு ஒரு காணோளி கிடைக்கச் செய்ய வேண்டுகின்றோம் 1) ராசியில் உள்ள கிரகங்கள் கோட்ச்சாரட்த்தில் அதே நிலையில் வரும் போது என்ன விதமான பலன்களை தரும் என்பதை பற்றி ஒரு காணோளி தர வேண்டுகிறோம் 2) வர்கோத்தம லக்னம் மற்றும் கிரகம் 3) பாவகம் vs வீடுகள் 4) எப்போது பரிகாரம் என்பது ஒருவருக்கு வேலை செய்யும்? 5) புதனுடன் சேர்ந்த சனி புதனை எவ்வாறு கெடுக்கின்றது? அதி நட்பான கிரகங்கள் கெடுக்க விரும்பும் சூட்சமம் என்ன?
@selvapriyan81
@selvapriyan81 4 года назад
Jupiter ketu exalted in 11th house Virgo ascendant
@annamalaim2635
@annamalaim2635 3 года назад
Mee too
@rajagopal4708
@rajagopal4708 6 лет назад
வக்ரம் பற்றி கூறவும்
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 7 лет назад
Thanks 🙏 sir very nice informative astrology video.
@vijayasankar4355
@vijayasankar4355 6 лет назад
Kadaka rasiyil guruvum kethuvum erukuthu i am in simma laknam iya
@kalpanaratnakumar8263
@kalpanaratnakumar8263 5 лет назад
ஐயா வணக்கம்.அருமையான பதிவு.நன்றி
@anandhraj1822
@anandhraj1822 2 года назад
ரிஷபம் லக்னத்தில் இருந்து 7 ல் குரு கேது சேர்க்கை என்ன பலன்
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 6 лет назад
Thanks 🙏 sir for the information about guru kethu conjunction
@sahanasudhakar1708
@sahanasudhakar1708 5 лет назад
ayya sevvai asthangam pathi sollunga , rasi la sukran neecham amsam la sukkiran uchcham pathi sollunga.
@KSBALU-ms5uf
@KSBALU-ms5uf 6 лет назад
வணக்கம் ஐயா எனக்க இந்த யோகம் இருக்கா,வேற தோஷம் இருக்கா கடகலக்னம் 1+குரு+கேது 5-புதன் 6-சனி+சுக்கிரன்+சூரியன் 7-ராகு 9-சந்திரன் 11-செவ்வாய்
@vivekanandanv4934
@vivekanandanv4934 6 лет назад
BALU Balu are you born in jan1991??
@elamisathish6324
@elamisathish6324 5 лет назад
GURU,g,Aiya,vanakkam,enakku,DHANUSH,laknam,1il,guru,6il,sat,7il,ktu,,10il,suk,seva,,11il,sun,moon,,,12 il,,buthan,,Aiya,,ethil,ko,yogam,,irukka,,guru,kethu😙1*7,pub,natchathiram,
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
குரு கேது இணைவால் இன்று வரை பிச்சை எடுக்கிறேன் வயது 68 நம்பவேண்டாம்
@TurtleShellAstrology
@TurtleShellAstrology 10 месяцев назад
Sir, please share your birth details
@VRMOTIVATIONALSPEAKER16
@VRMOTIVATIONALSPEAKER16 2 месяца назад
​@@TurtleShellAstrology 16-3-05,11.50pm
@ragavenragav2576
@ragavenragav2576 2 года назад
Magaram rasi magara langanam. Laganathil irruthu seventh place guru plus kethu join? Marriage possible and what palan?
@premkumarbpk4393
@premkumarbpk4393 6 лет назад
arputhamana vilakkam puriyumpatiyum irukkirathu nantri gurudevaa. somaa. poonguntran. pattukkottai
@vivekanandanv4934
@vivekanandanv4934 4 года назад
Guru chandran ketu in cancer lagnam. I'm not rich now. Neenga sonnadhu idhu varaikum sariyaagathan irundhadhu.. idhuvum nadakkum ena nammbukinren
@ilayaraja3257
@ilayaraja3257 6 лет назад
சுக்கிரன் செவ்வாய் கேது இனைவுப பற்றி தகவல்கள் கூறுங்கள்
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 3 года назад
Sir Guru kethu will not give sanyasa yogam?
@jeyakumarnadar5481
@jeyakumarnadar5481 3 года назад
குருவோடு சேர்த்து கேது 6ம் வீட்டில் அமர்ந்தால் தனுசு ராசிக்கு கோடீஸ்வர யோகம் வரும், என் பிறந்த குறிப்பு 30/06/1969, நேரம் மாலை 05-30 மணி
@jeyakumarnadar5481
@jeyakumarnadar5481 3 года назад
எப்போது கோடீஸ்வர யோகம் வரும்
@vivekanandanv4934
@vivekanandanv4934 6 лет назад
நன்றி ஐயா. எனக்கு மகிழ்ச்சிகரமாக கடக லக்னத்தில் கஜகேசரி யோகத்துடன் கூடிய கேட யோகம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அது எப்போது பலன் அளிக்கும்.
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 Год назад
Dob: 14.1.84; Time: 1.45.pm., Annamalai kanchipuram. எப்போது அரசியல் வெற்றி/பதவி? எப்போது கோடிகள் கிடைக்கும்? மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 9ல் சூரியன்+ குரு(மூலம்)+புதன்(மூலம்)., இது கேள யோகமா?
@philipsp8916
@philipsp8916 6 лет назад
குரு, கேது navamsathil irruthal என்ன பலன் sir
@MsVinod10
@MsVinod10 5 лет назад
Same what palan
@karunanithia9176
@karunanithia9176 4 года назад
Gurujii vanakkam. Mithuna laknathirkku kumpathil gurukethu vakram meenathil sani vakram. Vakra guru paarvai irukkuma thulathil surya chanthiran puthan, kanni l sukran.Please explain
@jayaramana9237
@jayaramana9237 5 лет назад
ஐயா வணக்கம். பிறந்த தேதி 5. 9.81 2019 பிப்ரவரி .கேது திசை கேது புத்தி வர உள்ளது நான் விருச்சிக ராசி சிம்ம லக்னம் நான் அரசு வேலைக்காக படித்து தேர்வு aழுதியுள்ளேன். தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் படித்துக் கொண்டிருக்கிறேன். 20 \ 9-ல் எனக்கு வேலை கிடைக்குமா, எதிர்காலம் எப்படி இருக்கும். பதில் தாருங்கள் ஐயா. நன்றி.
@educationcenterforkids
@educationcenterforkids 5 лет назад
குரு கேது இனனவு குருவின் காரகம் ஆதிபத்தியம் போன்றவற்றை கெடுக்குமா
@iyappanraje6681
@iyappanraje6681 7 лет назад
கடகலக்னம் சனி கன்னியில் மாந்தி துலாத்தில் ராகு தனுசில் சூரியன் செவ்வாய் புதன் மகரத்தில் சந்திரன் சுக்கிரன் மேஷத்தில் வியாழன் கேது பலன்கள் எப்படி இருக்கும் சொல்லுங்கள்
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 7 лет назад
குருஜி அவர்கள் RU-vid, Facebook மற்றும் வாட்ஸ் - அப்பில் பதில் தருவதில்லை. அவரது ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும். - அட்மின் செல் : 8681 99 8888, வாட்ஸ் - அப் : 8870 99 8888
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@gayathriv4434
@gayathriv4434 7 лет назад
Sir please tell, What is the importance of Mars in a female horoscope? Is it good to have Mars in Capricorn in a female horoscope, whose Lagnam is Tula Lagnam? Please reply sir.
@santhanamg4607
@santhanamg4607 7 лет назад
Gayathri Velamoor
@kumarkiddu6614
@kumarkiddu6614 7 лет назад
Gayathri Velamoor jalli katti
@askraaj
@askraaj 6 лет назад
Sir , In my horoscope Guru and Kethu in laknam in Kanni rasi( 6 th house) . Wish to know the good and bad possibilities
@Anbu2051
@Anbu2051 Год назад
indicate Good knowledge with wise
@saibaba9443
@saibaba9443 6 лет назад
SUPER M L GANESAN👌. 👍. 💐 🎂
@Ramesh-4391
@Ramesh-4391 Год назад
Super explain
@ankannaankanna467
@ankannaankanna467 4 года назад
நன்றி ஐயா
@kgprime6249
@kgprime6249 5 лет назад
லக்கினத்தில் குரு, கேது, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்கள் இருந்தால் என்ன பலன்
@vijaytvshowb2732
@vijaytvshowb2732 8 месяцев назад
Date of birth sollunga
@muruganmechrath1028
@muruganmechrath1028 7 месяцев назад
12.3.1981
@malliga6402
@malliga6402 7 месяцев назад
​@@muruganmechrath1028y occasion pg tfb
@sharmilasharmila544
@sharmilasharmila544 Год назад
Guruji guru kethu udan sevai serthal palan varuma illa yogam illaya
@ashokparthiban5557
@ashokparthiban5557 4 года назад
5ம் இடத்தில் குரு கேது சேர்கை சந்திரன் வீட்டில்.எந்த மாதிரி அமைப்புகள் இருக்கும்.
@kannadpi
@kannadpi 4 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம்.... சூரியனின் சுபத்துவம் அசுபத்துவம் எப்படி கணக்கிடுவது ? தேய்பிறைச் சந்திரன் பாபர் வளர்பிறைச் சந்திரன் சுபர் என்பதுபோல சூரியனை எப்பொழுது சுபர் எப்பொழுது அசுபர் என தெரிந்து கொள்வது? சூரியனுடன் சேரும் கிரகங்கள் சுபத்தன்மை அடையுமா?
@Diyas_happy_life
@Diyas_happy_life 3 года назад
If the sun is in relationship with sani, rahu, sevvai, ketu then it is bad. If it is in relationship with sukran, guru , bright moon, then it is good.
@Diyas_happy_life
@Diyas_happy_life 3 года назад
If the sun is relationship with
@lathasukumaran7701
@lathasukumaran7701 5 лет назад
Danusu Rasi rishaba lagnam 9th place guru kedu sani saenthulladu,guru neecham Enna palan aiya
@ARBalajidpt
@ARBalajidpt 4 года назад
Excellent information sir
@Kamatchi6666
@Kamatchi6666 4 года назад
Lagnathula guru kethu chandhiran serkai iruku kumba lagnam
@sudhagarb7926
@sudhagarb7926 2 года назад
👌👌👌👌👌👌👌
@ragupathichenni9098
@ragupathichenni9098 6 лет назад
ஐயா வணக்கம் எனது பிறந்த தேதி 4.2.1991 லக்னம் கடகலக்னம்' ராசி, நட்சத்திரம் கன்னிராசி ,சித்திரை நட்சத்திரம் எனது பெயர் ரகுபதி சென்னியப்பன் ஐயா இப்போது எனது சந்தேகம் ஐயா எனது ஜனன கால ஜாதகத்தில் லக்னத்தில் குரு வக்ரம் அவருடன் கேது என்னும் ஞியானகாரகனும் லக்னத்தில் இணைந்திருக்கின்றனர் அதன் பிறகு 3ல்சந்திரன் மாந்தியும் இணைந்திருக்கின்றனர். 7ல்சனி,ராகு,புதன்,சூரியன் இணைந்திருக்கிறார். 8ல்சுக்கிரன் இருக்கிறார். 11ல்செவ்வாய் இருக்கிறார்கள்.எனது ஜாதக ராசி கட்டத்தில் கிரகங்கள் இவ்வாறே இருக்கின்றன.இப்போது எனக்கு இரண்டு வருடங்களாகவே ஜோதிடத்தில் அதிகமான ஆர்வம் புரிதல் தன்மையும் வளர்ந்து வருகிறது.எனது ஜாதகப்படி குரு எப்போது வக்ர நிவார்த்தி அடைவார்.எனது திருமண கட்டமான இடத்தில் நான்கு கிரகங்கள இருக்கின்றன எனது திருமண வாழ்க்கையாவது நல்ல முறையில் அமையுமா ஐயா இப்போது எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். 'ஐயா' நீங்கள் எனக்கு நல்லதொரு பதிலளிக்க வேண்டுகிறேன் ஐயா .நான் ஒரு குருதட்ணமூர்த்தியின் பிரியன் ஆவேன்
@selvaselva-ph7qs
@selvaselva-ph7qs 4 года назад
மேஷ லக்னம் கடகத்தில் குரு கேது சேர்க்கை
@group4examprepare120
@group4examprepare120 6 лет назад
குரு கேது. ...3 ம் வீடு. .....கடகம். ..ரிஷபலக்னம்....வேலை செய்யுமா?
@ganeshdesigner9233
@ganeshdesigner9233 4 года назад
Guru, sevvai, kedhu,..9m veedana guru veettil irukkirargal,..idhu yogama...
@senthilnadar1703
@senthilnadar1703 4 года назад
குருஜி வணக்கம். 9.5.1983 பிறந்த நேரம் மதியம் 12.55 இந்த ஜாதகத்தில் இந்த ஜாதகத்தில் திருமணம் வாழ்கை எப்படி இருக்கிறது திருமணம் எப்போது கைகூடும் வாழ்கை முன்னோற்றம் பாதை எப்படி இருக்கிறது குருஜி செல்லுங்கள் உங்கள் பதில்க்கா காத்து கொண்டு இருகிறோன் குருஜி
@garlicandtamarindbusinessn4798
Guru ragu joint in 3rd place @ house simmam effect negative (or)passitive please explain sir
@kannansanthosh8986
@kannansanthosh8986 5 лет назад
ஐயா மீன ராசி ரிஷப லக்னம் லக்னத்தில் குரு கேது இணைவு குரு ரோகிணி நட்சத்திரம் 4ம் பாதம் கேது கிருத்திகை நட்சத்திரம் 3ம் பாதம் இருந்தால் தோஷமா ஐயா பரிகாரம் இருந்தால் கூறுங்கள் ஐயா
@VinothVinoth-jx1nk
@VinothVinoth-jx1nk 4 года назад
Ok guruji mams
@nadaraja8229
@nadaraja8229 7 лет назад
hi sir, my great respect to u...I am watching all your you tubes, well explain...sir if in laganam there is no planet...but guru especting the lagna house..any effect? thks
@jimb9480
@jimb9480 6 лет назад
guru paarvai on lagna gives luck and protection even in worst time
@kalpanasivaraju3996
@kalpanasivaraju3996 6 лет назад
nada raja i
@anbazhagunnn9914
@anbazhagunnn9914 5 лет назад
Guru kethu inaivathu aandiyogam porulathaaram baathikkum nadaimurayil paarungal
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, thankyou🙏🙏
@SeeMyTech
@SeeMyTech 3 года назад
Sir enaku kadagam lakanam. Lakanam +chanren + guru + kethu ore kattathula irukaga sir. Ithoda palan enanu solluga sir please
@lakshmipriya8475
@lakshmipriya8475 5 лет назад
துலாம் லக்கனம் மேஷம்ராசி செவ்வாய் கேது ஒன்பதாம் வீட்டில் இருப்பது நல்லதா பலன் எப்படி இருக்கும் 16.9.1992 9.52 காலை
@r.sivaprakash799
@r.sivaprakash799 3 года назад
Guru and ketu in 1st house simmam. Enna palan sir
@loganathanlogu8894
@loganathanlogu8894 6 лет назад
sir mesha lagnathuku guru ketu enaivu yogama
@PK-qq7ib
@PK-qq7ib 5 лет назад
ஐயா,ஆரம்ப ஜாேதிட பழகுகிறேன் ,ராசியில் உள்ள கிரகம் பாவத்தில் வீடு மாறி இருப்பின் பாவகத்தில் அமர்ந்த வீட்டின் பலன் தரும் எனில் அந்த கிரகத்தின் "பார்வைபடும் இடம்,கிரக சேர்க்கை & அது பெறும் ஔி தன்மையை" என அனைத்தும் பாவக அடிப்படையில் மாறுபடுமே!,எதன் அடிப்படையில் இவைகளை எடுக்க வேண்டும்,ராசியா பாவகமா???பலன் கணிக்க சிரமமாக உள்ளது,தயவு கூர்ந்து ராகு/கேதுக்கள் குரு சேர்க்கை காெண்டு விளக்கம் தரவும் ஐயா.
@shivally2077
@shivally2077 5 лет назад
some videos are coming with kavana yogam? pls explain
@HariKrishnan-vm3cr
@HariKrishnan-vm3cr 5 лет назад
Ventures, ... and no need of asai .... u can crore of heart ...
@sganeshan367
@sganeshan367 3 года назад
Danusu lagnam guru±katu (12) nallama
@sathikbasha3496
@sathikbasha3496 4 года назад
கேது 2ம் வீட்டில் சனி2ம் வீட்டில் இருக்கும் போது குரு பகவான்2ம் வீட்டுக்கு போகிறார் இது நன்மையா
@djtimepass2088
@djtimepass2088 4 года назад
Viruchigamaa
@sathikbasha3496
@sathikbasha3496 4 года назад
@@djtimepass2088 aama
@EvanshreeViews
@EvanshreeViews 3 года назад
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976,* T:8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?
@priyasarvesh3377
@priyasarvesh3377 2 года назад
Nichayamaka jodhida thozhil seyalam..valthukkal
@EvanshreeViews
@EvanshreeViews 2 года назад
@@priyasarvesh3377 மிக்க நன்றி
@nithyajayapal8676
@nithyajayapal8676 5 лет назад
Simma laknathil guru kethu saram petrullathu, 11 I'll ulla kethuvin thisai aarambamaga ullathu
@vasuki9094
@vasuki9094 2 года назад
Ayya payyan ponnu rendu perukkum Orey (rasi) (natchathiram ) erukkalam ma apdi eruntha kadhal eapdi erukku...Kalyanam pannalam ma itha mattum pls sollunga ayya
@nttharshi7212
@nttharshi7212 2 года назад
குரு வீட்டில் செவ்வாய் கேது (துலாம் லக்னம்)
@sakthivel-de8iz
@sakthivel-de8iz 5 лет назад
கும்பத்தில் கேது 3.38பாகை+குரு 23.48பாகை இந்த அமைப்பு சேர்க்கை யாக எடுத்துக் கொள்ளலாமா ஐயா
@lemontree5717
@lemontree5717 3 года назад
20degree Difference
@AcsAsothaivel
@AcsAsothaivel 5 лет назад
Super Sir.
@kumaravelmuthusamy7274
@kumaravelmuthusamy7274 4 года назад
ஐயா வணக்கம் என் பிறந்த தேதி 19-6-1976 இரவு 8-45 ஊர் பழனி குரு &கேது சேர்ந்து இருக்கு எனக்கு எப்படி இருக்கும்
@sunshineTamil
@sunshineTamil 6 лет назад
Sir super......naan rishabam lagnam guru kedhu vum sernthu moonram veetile kadakathil ullar. chandhiran 7 viruchikathil ullar idhu enakku porundhuma..... Pls reply....
@MaduraiThala886
@MaduraiThala886 Год назад
Thanuchu laknam kadakaththil kuru kethu irukku iyya enakku
@sibiuk
@sibiuk 5 лет назад
Sir enaku guru kethu 12th la iruku enaku meena lagnam
@kaileswarykandasamy4560
@kaileswarykandasamy4560 5 лет назад
Mesha rasi barani 3m patham mithuna laknam 9il guru ,sukiran, kethu enna palan date of birth 27 .4.1998 moring 9.09
@gowthamjeeva6796
@gowthamjeeva6796 6 лет назад
sir i have this conjucation in navamsa will this have same effect
@venkatsena135
@venkatsena135 Год назад
yes
@srajasri366
@srajasri366 2 года назад
மகர லக்னம் கன்னியில்(9) குரு கேது சந்திரன் சேர்க்கை பலன் தருமா?
@sathishjagan3409
@sathishjagan3409 3 года назад
ஐயா சனியின் சூட்சம வலுவிற்கு உதாரணமாக என் ஜாதகம் பயன்படுமா அய்யா. பெயர் - சதிஷ் ஜனவரி 10 1990 நேரம் - 1:50 pm
@saijaswanth8804
@saijaswanth8804 4 года назад
Guru and kethu 9th house
@raamakrishna1927
@raamakrishna1927 7 лет назад
அய்யா எனக்கு குரு கேது தனுசு லக்னத்தில் இருக்கிறது எனக்கு இப்போது குரு தசை நடக்கின்றது please tell me sir
@manojarumugam7630
@manojarumugam7630 3 года назад
Iyya entha laknathula guru kethu iruntha enna palan apdinu sollama vera nalla sonninga engaluku puriyala
@Gamesplay81291
@Gamesplay81291 4 года назад
Thanusu Rasi purada kela yogam yappade eruku
@Kuzhandaisami
@Kuzhandaisami 6 лет назад
What if jupiter is in conjunction with Saturn and ketu...? Can you throw some light on this..?
@lemontree5717
@lemontree5717 3 года назад
🤔🤔🤔🤔🤔🤣🤣🤣🤣
@anandakumar5987
@anandakumar5987 7 лет назад
my name Ananda kumar, 17-03-1956 , 08.50 pm, my future.
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 7 лет назад
குருஜி அவர்கள் RU-vid, Facebook மற்றும் வாட்ஸ் - அப்பில் பதில் தருவதில்லை. அவரது ஜோதிட ஆலோசனைக்கு கட்டணங்கள் உண்டு. கட்டணம் மற்றும் வங்கி விவரங்களுக்கு மீண்டும் தொடர்பு கொள்ளவும். - அட்மின் செல் : 8681 99 8888, வாட்ஸ் - அப் : 8870 99 8888 ஆபீஸ் : 044 - 2435 8888
@vithyak4375
@vithyak4375 6 лет назад
hello sir, guru and kedhu joined in 4th house.so how is move on my life
@loganathanlogu8894
@loganathanlogu8894 6 лет назад
sir guru ketu chandran in mesha lagnam ethu yogama epoyhu velai seiyum
@raphaelragu
@raphaelragu 5 лет назад
Sir ,irandum sernthu saniyin veetil irunthal yogam kidaikkuma,because sani asuba kiragam thane
@manikandanmanivel5357
@manikandanmanivel5357 4 года назад
ஐயா ஆறில் இணைந்திருந்தால் கடக வீட்டில் பலன் என்ன
@loganathanlogu8894
@loganathanlogu8894 6 лет назад
sir nengal sollum enaivu in mesha lagnam ethu keda yogam aaguma
@lieerrorloganathan4720
@lieerrorloganathan4720 5 лет назад
SUPERB SIR
@muthunagarmuthukumar5256
@muthunagarmuthukumar5256 5 лет назад
aya.oru jathagar life nall irupar nu solla Vithi Mathi Kathi video potunga
@bhuvanachinnadurai7814
@bhuvanachinnadurai7814 5 лет назад
Sir i am bhuvaneswari thanusu rasi kataka lakkanam puratam natzathiram epati eruku
@clamenjoshua1830
@clamenjoshua1830 3 года назад
ayya Nan Rishaba lagnam 7 ill guru ketu nanmai tharumma allathu thimai tharumaa pls reply
Далее