Тёмный

குரூப் 2,குரூப் 2A தேர்வு பரிதாபங்கள்... எப்படி நடந்தது TNPSC ?தேர்வர்களின் குமுறல்கள் | Sathiyam Tv 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 37 тыс.
50% 1

| SathiyamTV
#ErodeByElection | #supremecourt | #annamalai | #ErodeAssemblyPolls | #RohitSharma | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #RBUdhayakumar | #Jayakumar | #TTVDhinakaran | #Sasikala
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@mohamedjameel4506
@mohamedjameel4506 Год назад
முக்கிய தேர்வு அதை சரியாக நடத்த தேரவானையத்திற்கு வக்கில்லை.
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 Год назад
Job ah,,,,, government ah.... Nambi padikavendam.... Vaaala vera vali paarunga.
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 Год назад
TNPSC very very worst dept in tamilnadu.
@ZicZacc
@ZicZacc Год назад
இதைதான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்ற.இத நம்பாதீங்கடானு..ஏதோ 1 அல்லது 4 seats மட்டும் low middle class பிள்ளைகளுக்கு தந்துட்டு அது விளம்பரம் செய்றது.மத்த seats எல்லாம் துட்டு 20 L 25L
@ArunKumar-nb1el
@ArunKumar-nb1el Год назад
Ithuku central exam parava illaa super
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 Год назад
அரசும் ஆணையமும் சரியில்லை. இனியும் இவர்களை நம்பினால் தேர்வர்கள் அதோகதிதான்.
@parameswarik3411
@parameswarik3411 Год назад
தேர்வு ஆணையம் தேராத ஆணையம்.
@sivarajank8126
@sivarajank8126 Год назад
GS க்கு சில மையங்களில் மூன்றரை மணி நேரத்துக்கு மேலாக நண்பர்கள் எழுதியுள்ளன. இதைப் பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்
@kkn619
@kkn619 Год назад
afternoon gs exam, question booklet cover seal munnadiye pirichu, question e leak aanatha solranga
@kkn619
@kkn619 Год назад
தேர்வு சமநிலை தன்மையோடு, தேர்வு விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை... தேர்வு வினாத்தாள் சீல் தேர்வு கூடத்தில் தேர்வர்கள் முன்னிலையில் தான் உடைக்க வேண்டும்.. ஏற்கனவே சீல் உடைத்து, வினாத்தாளை மற்றவர்கள் பார்த்து பிறகு கொண்டு வருவது விதிமீறல்... பல மையங்களில் மாற்றி மாற்றி நேரம்..சில மையங்களில் வினாக்கள் சில முன்கூட்டியே தெரிந்து அதற்கு விடை கேட்டறிந்து எழுதியது சமவாய்ப்பு தன்மை இல்லை... tnpsc க்கு ஒரு தேர்வு முறையை கூட சரியாக செய்யவில்லை..பொறுப்பற்ற தனம்... இனி இது மாதிரி தவறுகளை ஏற்க முடியாது.. இது ஒருதலைப்பட்சமான விதிமீறல்.. tnpsc தவறுகளை திருத்திகொள்ள வேண்டும்.. tnpsc ல் புது புது குளறுபடிகள்...தேர்வர்களுக்கு மட்டும் புதுபுது விதிமுறைகள்..
@vpoongodi1642
@vpoongodi1642 Год назад
உதயநிதி ஸ்டாலின் ஒரு நாளைக்கி ஒன்றரை படம் பாத்து produce பண்ணவே நேரம் சரியா இருக்கும் எங்களோட இந்த குமுறல் எங்க இவனுங்களுக்கு லா கேட்க போது
@mentalmerka3822
@mentalmerka3822 Год назад
முதல் பட்டதாரிக்கு வேலை தர உதயநிதி ஸ்டாலின் யோசித்துட்டு இருக்காரு நீங்க வேற😂😂😂
@davidrajarathinamdavidraja3414
நல்லது தானே பொது அறிவு கேள்விகள் தானே வந்துள்ளது
@sivaranjani7620
@sivaranjani7620 Год назад
2.30 to 5.30 qnstn read panna time kudukkala
@rajupk9713
@rajupk9713 Год назад
NTK 🙏
@Kavi45
@Kavi45 Год назад
முன்னரே தேர்வு முடிந்த மையங்களில் afternoon exams ku Paper 2 booklet ஐ open செய்து check செய்துள்ளனர்.இது தாமதமாக தேர்வு தொடங்கிய மையத்தின் தேர்வர்களுக்கு பரப்பப்பட்டு இருக்கலாம்.அதிகாரிகள் தான் மொபைல் use செய்வார்களே!!!!!
@murugansumi4882
@murugansumi4882 Год назад
Ithellam etho preplan Mathiri than irukuthu....Government well planned than ithu..kastapadathinga exam attend pannavanga yarum....kandipa God nallathe seivaru.
@Thurokam
@Thurokam Год назад
Vanakkam
@sudhantamil1256
@sudhantamil1256 Год назад
Sariya exam vaikka thoopuillai
@kkn619
@kkn619 Год назад
reg number mathi irunthathula eppadi ezhuthuninga
@jeyaguru2572
@jeyaguru2572 Год назад
Ini DMK vote ppannamatom very wost tnpsc
@Vivispokenenglishgrammar
@Vivispokenenglishgrammar Год назад
அப்போ எதுக்கு சிலபஸ்? ஸ்டுபிட்
@yuvarajanu1578
@yuvarajanu1578 Год назад
Group 4 epo result
@subramaniyank8364
@subramaniyank8364 Год назад
TN VILLAGE ASSISTANT results 2 districts only release other districts very slow process.......Krishnagiri and thirchy administration only very good move and fast working government staffs and officers....
@subabharathi2954
@subabharathi2954 Год назад
Ayya group 4 result eppo
@parthii2715
@parthii2715 Год назад
What is govt doing
@urimai_kural
@urimai_kural Год назад
Kaasu kudutha kooda posting illa😿
@annamalaiv6828
@annamalaiv6828 Год назад
Intha answer ezhunavanga laam preliminary pass panni than vanthingala. Illa theriyaama than kekuren unga register number illatha paper eppadi pen vachi thairiyamaa atten panringa unga life pathi yosikaama.
@Music-Addict123
@Music-Addict123 Год назад
Hall invigilator than solrangaley apro enna
@annamalaiv6828
@annamalaiv6828 Год назад
@@Music-Addict123 enpa avan enna sonnalum kepingalaa ungaluku theriyaatha namma register number pota book let la than eluthanum nu.en room la kooda than appadi sonnanga but naanga mudiyaathu nu sollitom
@vaani01000
@vaani01000 Год назад
Green and blue
@showgathali3411
@showgathali3411 Год назад
இந்த விஷத்துல ஊடகங்கள் சரியான முறையில் இதற்க்கு ஆதரவு வழங்கி இப்பிரச்சினை இல் குடியரசு தலைவர் வரை செல்ல வேண்டும் TNPSC க்கு தாக்க பாடம் கற்பிக்க வேண்டும்
@saikuppurajchannel7794
@saikuppurajchannel7794 Год назад
Enjoy bro ur tube light understand very late last three months waste because some intelegent people understand preliminary exam just passed all people that benefit face main exam
@davidrajarathinamdavidraja3414
சிறப்பு பொதுவான கேள்விகள்
@lakshmibackia3269
@lakshmibackia3269 Год назад
Padichadhu yedum varala...Ellame General ah irundadhu...Own ah dhan eluthura mathiri irundadhu..
@Music-Addict123
@Music-Addict123 Год назад
Namma kastapatu padichathu ellam waste😔🥺
@vaani01000
@vaani01000 Год назад
Black and blue
@Palani-Murugan-Thunai-
@Palani-Murugan-Thunai- Год назад
government la DMK Ila kita PanAm Ila.ithu eallamea kann thudaipu
@Seenuvasa8088
@Seenuvasa8088 Год назад
Ayyyyyoooo pavam
@moorthimoorthi-kh6fe
@moorthimoorthi-kh6fe Год назад
High court la case polamla
@Vivispokenenglishgrammar
@Vivispokenenglishgrammar Год назад
அப்போ எதுக்கு சிலபஸ்... போடுங்க சப்போர்ட் பண்ணுறோம்
@raghularun7561
@raghularun7561 Год назад
ஏன் சகோ தேர்வு எழுதியவர்கள் பாவம் ஏற்கனவே 2 வருடம் Waste case போட்டால் மறுபடியும் 2 வருடம் வீணாகும்
@tnpscmentor1229
@tnpscmentor1229 Год назад
Reexam vaikanum
@jrkamlu9861
@jrkamlu9861 Год назад
இந்த மாதிரியான குளறுபடிகளை தயவுசெய்து இனி வரும் காலங்களில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்
@kavin8832
@kavin8832 Год назад
First avanga mark a correct aa release pananum
@elavarasi.s-ou2gf
@elavarasi.s-ou2gf Год назад
Porattam arbattam mattum tha tnpsc thukathai vettu eluppa vaikum..
@r.narendhiraraja-qx4ns
@r.narendhiraraja-qx4ns Год назад
Tnpsc useless recruitment through employment office is the only solution
@arjunkrishna78991
@arjunkrishna78991 Год назад
Exam cancel panuga
@ramyaprincess1188
@ramyaprincess1188 Год назад
Mental
@Vivispokenenglishgrammar
@Vivispokenenglishgrammar Год назад
S
@raghularun7561
@raghularun7561 Год назад
No
@raghularun7561
@raghularun7561 Год назад
நீங்க எழுதியிருந்தா அதோட வலி தெரியும் Easy ஆ சொல்லிருவீங்க Cancel பன்னுங்கன்னு
@venkadesh.v.s7263
@venkadesh.v.s7263 Год назад
​@@raghularun7561crt
@Rana_2390
@Rana_2390 Год назад
தேர்வை மத்திய அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்
@suriyarengarajan8450
@suriyarengarajan8450 Год назад
😆😆😆
@commenttrolling3434
@commenttrolling3434 Год назад
Ithuthan dravida model
@senthamaraiselvi2020
@senthamaraiselvi2020 Год назад
exam cancel
@selvakumarm.e5030
@selvakumarm.e5030 Год назад
அதிமுக,திமுக ஆட்சியில் TNPSC ஊழல்சர்வசாதரணம்
Далее