Тёмный

😡😡 GROUP - 2 EASY-ஆ ? கஷ்டமா? I என்னயா இது ? I இப்போ என்ன செய்ய ? I Sathish Gurunath. 

GURUNATH IAS ACADEMY
Подписаться 466 тыс.
Просмотров 177 тыс.
50% 1

GENERAL STUDIES - ANSWER KEY - PDF
drive.google.c...
GENARAL TAMIL - ANSWER KEY - PDF
drive.google.c...
GENARAL ENGLISH - ANSWER KEY - PDF
drive.google.c...
GURUNATH IAS ACADEMY - APP LINK
play.google.co...
Whats App : 94438 44441

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@azp001
@azp001 4 дня назад
GS/GK padikama poradhe nalladhunu yaaru lam soldringa😅😂
@Priya-1510
@Priya-1510 4 дня назад
Nan Gs padika ve illa,enaku teriyum ippadi tan panuvanga
@KcRedRanger28
@KcRedRanger28 4 дня назад
Yes 6th to 10th Science Social Book, 11th, 12th History, Polity, Geography, Economics ellam padichum out thaan😞
@tnpscbits8483
@tnpscbits8483 4 дня назад
😂na padikavae illa
@baskiselfie
@baskiselfie 4 дня назад
Naanum padikave illa 😂
@durgasubhasri4042
@durgasubhasri4042 4 дня назад
Nanum but nain padikala
@baskiselfie
@baskiselfie 4 дня назад
வினாத்தாள் கடினம் என்று உண்மையை உரக்கக் கூறியதற்கு நன்றி தலைவா
@KMSCMpdhilip
@KMSCMpdhilip 4 дня назад
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறுகிறார் ஒவ்வொரு எக்ஸாம் எழுதிட்டு வந்து ஆன்சர் கீ பார்க்கும்போது எல்லாம் நான் வாடுகிறேன்
@Jiya2000
@Jiya2000 4 дня назад
😂🤣😭😭😭 enna solrathu thrla ae 💔💔
@nancydina5277
@nancydina5277 4 дня назад
😂😂😂
@Blsg5990
@Blsg5990 4 дня назад
😂😂😂
@user-ip3tx9mk6v
@user-ip3tx9mk6v 4 дня назад
Yes
@meenuprasanna
@meenuprasanna 4 дня назад
@@KMSCMpdhilip uffff absolutely true
@kulothunganparanjothi6236
@kulothunganparanjothi6236 3 дня назад
எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை. அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை. 🔥
@rajmukil8031
@rajmukil8031 3 дня назад
Super
@vickymasa356
@vickymasa356 3 дня назад
That's the spirit ✨
@akilapriya9532
@akilapriya9532 3 дня назад
Ultimate
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 3 дня назад
👌👌
@mathangikowsi7176
@mathangikowsi7176 3 дня назад
😊
@SaranSaranraj-zl2mq
@SaranSaranraj-zl2mq 4 дня назад
எங்கள் மனநிலையை நன்கு அறிந்து கொண்ட குருநாதரே வாழ்க ❤🎉
@l______e_s_s567
@l______e_s_s567 4 дня назад
இந்த தமிழ் questions லாம் எங்க இருந்து எடுத்தாங்க??? Direct ஆ சங்க காலத்துக்கு போய்தான் படிக்கணும் போல 😭😭😭
@AKOKVindhiya
@AKOKVindhiya 4 дня назад
Appadi thaa polangaa
@sujaysketch3307
@sujaysketch3307 4 дня назад
@@l______e_s_s567 apa namma ellarum avvaiyaratha aaganum pola 😀😀😀
@gayathriv7715
@gayathriv7715 4 дня назад
Yes. 😢
@trendingvideo7508
@trendingvideo7508 4 дня назад
😂
@user-ks6dr3tz4i
@user-ks6dr3tz4i 4 дня назад
😂
@Karthikamurugan1999
@Karthikamurugan1999 4 дня назад
இனி மேல் தாய்மாமன், மாமன் பொண்டாட்டி சீலை எல்லாம் therinjukittu தான் exam ஹால் ku போகனும் 😢😢😢( I know that was a old song lines) but athu sybus la enga இருக்குனு therila🤕 தமிழ் gs _---120 😢😢😢 Always decent group 1 question.... Group 2 nd 4 வன்மதின் கோர தாண்டவம்
@user-sq3lu1xs7k
@user-sq3lu1xs7k 4 дня назад
😂😂😂😂😂😂😂😂😂
@ranjithadhiya3071
@ranjithadhiya3071 4 дня назад
😂
@SimplySalviInfo
@SimplySalviInfo 4 дня назад
🤣🤣🤣
@thilipkumar.2323
@thilipkumar.2323 4 дня назад
😂😂😂
@hemanathhemanath4333
@hemanathhemanath4333 4 дня назад
😂😂,,😂😂😂
@arulmurugan1497
@arulmurugan1497 4 дня назад
எப்படியாக இருந்தாலும் இந்த தேர்வில் வெற்றி பெற்று 3000+ பேர் பணிக்கு செல்லத்தான் போகிறார்கள். மற்றவர்கள் இவருடன் சேர்ந்து புலம்பிக்கொண்டு வெளியே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கத் தான் போகிறார்கள். யூடியூப் வீடியோகள் பார்த்து படிப்பதை விட அதிக நேரம் புத்தகத்துடன் செலவிடுங்கள் வெற்றி நிச்சயம் 🎉🎉
@lakshanlakshan8820
@lakshanlakshan8820 4 дня назад
Absolutely crt
@karpagabhavani2711
@karpagabhavani2711 4 дня назад
🎉
@kaathuvakulaorukadha8724
@kaathuvakulaorukadha8724 4 дня назад
Epdi bro english qus la 100 marj apdiye podra mari tamil a 90 a kooda touch pana mudyatha mari qus edukradha bro.. Ama bro pogatha poranga english medium studens la pogatha poranga..mains advantage engkish too.. Tamil nadula iruntu tamil ku intha nilama.. Itha qus panama iurntha tamil medium students veliyahan bro nikanum
@prabhakarantnpsc839
@prabhakarantnpsc839 4 дня назад
Every one need spoon feeding. But competitive exam is a stone. Stop watching videos start reading. Take your own notes. Avoid school books. It's a degree standard syllabus.. Refer standard books.. Avoid youtube.
@pradeepamohandoss9993
@pradeepamohandoss9993 4 дня назад
Sorry sir... Avanga solli koduthathuku appuram book padicha easy ah irukku... Book mattum padicha onnume puriyala sir... Avar solrathu 100℅ unmai sir...
@vigneshwarip9495
@vigneshwarip9495 4 дня назад
இந்த தேர்வுல ஒரு பழமொழி கேள்வி கேட்டாங்களே கவிதை எழுதுவது ரொம்ப கடினம் அப்படிங்கர மாதிரி அது மாதிரி குரூப் 2 தேர்வுக்கு படிக்கறதுக்கு வேற வேலை செஞ்சு பிழைச்சுகலாம் போல சார். எக்ஸாம் முடிஞ்சு வந்து எல்லோருக்கும் பதில் சொல்ல முடியல. நிஜமா நம்மள நம்புறவங்க கிட்ட இல்லை சரியா எழுதல அப்படினு சொல்லறதுக்கு கஷ்டமா இருக்கு என் கணவர் இனிமேல் இது தேறாது வேற வேலை பார் அப்படின்னு சொல்றாரு நான் எப்படி சொல்வைன் இல்ல ஒரு வாய்ப்பு கொடுங்க நான் நல்லா பண்ணுவேன் அப்படினு 😢😢😢இப்படி கேள்வி கேட்டா நான் எப்படி பாஸ் ஆகிறது ஒரு வருஷமா தூக்கம் இல்லை பாக்கிறவங்க பைத்தியம் பிடிக்க போகுது எப்ப பார் புக் அப்படி என்ன தான் படிக்கிற அப்படினு கேட்டாங்க😢. 2 முக்கியமான விஷேசம் போகல அவங்க சண்டை போட்டுட்டு போயிட்டாங்க. என் மாமியார் நீ போகலனா அப்படி தான் பேசுவாங்க. நீ என்ன கலெக்டர் ஆகவா படிக்கிற போக வேண்டியது தானே அப்படின்னு கேட்டாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது என் கணவர் என்ன சமாதானம் செஞ்சாங்க. இனி அவர் சப்போர்ட் எனக்கு இல்லை. என் கனவு எங்க அப்பா என்ன கவர்மென்ட் ஆபிசரா பார்க்கணும் அப்படி னு ஆசை பட்டாரு அவர் ஒரு ஊனமுற்றோர் நான் எப்படி சொல்வேன் உங்கள் ஆசையை நான் நிறைவேற்ற முடியாதோ அப்படின்னு பயமா இருக்குன்னு. உடைஞ்சு போய் இருக்கேன் சார். தயவு செய்து என் மனது சமாதானம் ஆகிற மாதிரி ஒரு பதில் கொடுங்கள். நான் படிக்கவா வேற வேலைக்கு போகவா முடியல வலிக்குது அழுதுடுவேன்.
@Ammu-oi2yc
@Ammu-oi2yc 4 дня назад
Continuous ah padinga kandipa oru nal jeipinga💯
@geetham5720
@geetham5720 4 дня назад
Vera velai kedaicha poidunga,poiyae padinga.nan college la resume kudukka poran kooptangana poga vendiyadhudan
@sujaysketch3307
@sujaysketch3307 4 дня назад
Oru line sonninga paarunga,nammala nammulavungalda poydu epdi sollathunu....athe mananilaiyoda tha nanum veedukku vanthe😔
@gamudha9255
@gamudha9255 4 дня назад
Yes I too in this situation only 😢
@muthukavitha3315
@muthukavitha3315 4 дня назад
நானும் தான் சிஸ்டர் 😢😢
@JeevaJeevi-d9v
@JeevaJeevi-d9v 4 дня назад
போன group 2 la 164 questions போட்டேன்.. என்னோட strong part eh gs than.. 5 years ah படிக்கிறேன்.. இப்படி ஒரு gs questions ah na பார்த்ததே இல்ல.answer key check பண்ணுற மன நிலைமைல கூட இல்ல..
@DTRLfunnytimes
@DTRLfunnytimes 4 дня назад
Mains ethuninagala
@DTRLfunnytimes
@DTRLfunnytimes 4 дня назад
Job poringala
@jothigowthamraj3807
@jothigowthamraj3807 4 дня назад
Ipo job la erukingla ?
@beamillionaire5381
@beamillionaire5381 4 дня назад
Mainsla poirukum
@mohikirthi5084
@mohikirthi5084 4 дня назад
164potu job select agalaya
@Vibe_of_life360
@Vibe_of_life360 4 дня назад
என் தலைவன் எப்பவுமே பட்டதை அப்படியே பேசிவிடுவார். சரியான பேச்சு fact🎉🎉🎉
@KalpanaRam-f5f
@KalpanaRam-f5f 4 дня назад
நீங்க சொல்றது 100/100 உண்மை படிக்காமல் போனதே நல்லது
@karrrrrrrthi
@karrrrrrrthi 4 дня назад
Anna thanambikaiya vitrathinga
@a_francis6245
@a_francis6245 4 дня назад
😂😂😂...na padikkama tha attend pannen..Tamil la 83/100...
@karrrrrrrthi
@karrrrrrrthi 4 дня назад
Anna neenga enna panringa
@a_francis6245
@a_francis6245 4 дня назад
@@karrrrrrrthi na 5years ah prepare pannen... family situation.. marriage ku apram padikkiratha stop pannitten...apply pannathunala kadamaikku attend pannen...avlothan....last gr2 mains clear agala... total ah padikkiratha stop pannitten.
@karrrrrrrthi
@karrrrrrrthi 4 дня назад
Age anna
@m.venkateshm.venkatesh3926
@m.venkateshm.venkatesh3926 4 дня назад
Thanks for this vedio sir. என்னோட ஆதங்கம் எல்லாம் நீங்க கொட்டி தீர்த்திடிங்க சார். இந்த tnpsc worst sir.
@roselvi7
@roselvi7 4 дня назад
Thank you குருநாதா... Results apart... உசுர குடுத்து சொல்லி குடுத்தீங்க.. 🤝🏼
@sungamer8114
@sungamer8114 4 дня назад
இதுக்கு PRIVATE கம்பெனி ல 15ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போய்டலாம் போல.... காலம் தான் கடந்து செல்கிறது 💔🥺🙏🏻 பல மாணவர்கள் கனவுகள் கண்முன் களைக்கிறது😔💔
@rakeshmohan1870
@rakeshmohan1870 4 дня назад
Atha panunga first time waste panatheenga apdi padikanum nu nenacha Vela senjitey padinga
@RamRamesh-wb7cx
@RamRamesh-wb7cx 4 дня назад
நான் அந்த முடிவை தேர்வு முடிந்த உடனே எடுத்து விட்டேன்.
@Ansari-b2k
@Ansari-b2k 4 дня назад
Na job poitu jokyah eludhuren last group 2 pass but mainla select agala
@selvic297
@selvic297 4 дня назад
Nanum than. Innum aduthu padikkave koodathunnu thonuthu
@prakash-zy9df
@prakash-zy9df 4 дня назад
💯 nanba.... Again ippadi group 4 question vantha enna pannurathu.... Itha nambi risk eduka venam....😢 job polamnu mudivu panniten....😢😢😢... Cutoff 140+ nu solidu irukanga.... Reult varadum yarum athukula institue join pannathinga..... 😔 mains ellam vera level la irukum.... 160+ eduthavanga 23000 mela irupanga...😢
@nanthagopalan7013
@nanthagopalan7013 4 дня назад
2023 budget padichavan sethirupanunga😅
@menagasri3231
@menagasri3231 4 дня назад
😢
@vijis5018
@vijis5018 4 дня назад
Nabaa ennudaiya feelinga sollringalea
@MenagaBakyaraj
@MenagaBakyaraj 4 дня назад
Nan one week padichen current aff
@bharath8837
@bharath8837 4 дня назад
Why blood same blood 😂😂😂
@seshathirumaran2386
@seshathirumaran2386 4 дня назад
🙋🙋 6 month full analysed CA....No comments simply waste
@socialactivist8403
@socialactivist8403 4 дня назад
நான் நேத்தே comment ல சொன்னேன் எப்படியும் படிச்சது வராது, tnpsc ல ஏலியன் question எடுக்குதா, என்னைக்காவது இந்த ssc ஆகட்டும், tnpsc ஆகட்டும், railway ஆகட்டும் syllabus ல இருந்து question எடுத்து இருக்காங்களா syllabus குடுக்கறது ஒண்ணு question எடுக்கறதுல ஒண்ணு, அய்யா நான் 2004 ல இருந்து போட்டி தேர்வு எழுதறேன், இப்ப மத்திய அரசு பணியில இருக்கேன் 2 வருசமா தான் tnpsc try பண்றேன் transfer பிரச்சனை ஹிந்தி காரன் தொல்லை அதனால, இந்த exam எல்லாம் android version மாறி update ஆகி போய்ட்டே இருக்கும், future ல AI தான் QUESTION செட் பண்ண போகுது. நேத்து உங்க பசங்க சொன்னாங்க omr குடுங்க இப்பவே 160 எடுக்கறோம்னு சொன்னங்கன்னு நான் under estimate discourage பண்ணல reality இதுதான், இருந்தாலும் மனசு விட வேண்டாம் நான் 2004 ல ஸ்டார்ட் பண்ணி 2012 ல தான் வேலை கிடைச்சது, ஆனா இதுல பொறுமை அவசியம், divert ஆகமா படிக்கணும் இது 3 மாசம் exam time ல படிச்சு clear பண்ற விஷயம் இல்லை தினம் 3 வேல சோறு திங்கற மாறி 2 வேல படிச்சாதான் முடியும் சிலருக்கு உடனே கிடச்சுதுன்னா அது அவங்களோட capasity, சூழல் support எல்லாம் காரணமா இருக்கும்
@harikumarrmd4081
@harikumarrmd4081 4 дня назад
ரொம்பவே எதார்த்தமான வரிகள்....
@kanimozhi4477
@kanimozhi4477 4 дня назад
💯 true
@manjular4714
@manjular4714 4 дня назад
Yes 💯 true words
@Uthayaganthi
@Uthayaganthi 4 дня назад
Thanks bro... Nanum try pannitte irikkiren.. Enrawathu kidaikkum enra nambikkaiyil.
@lavanyasoundararajan7916
@lavanyasoundararajan7916 4 дня назад
😊​@@harikumarrmd4081
@julieangel8135
@julieangel8135 4 дня назад
இன்னுமா டா சமச்சீர் புத்தகத்த நம்பிட்டு சுத்திட்டு இருக்கீங்க வச்சு பண்றேன் வாங்க இப்படிக்கு tnpsc😅
@pearlsaravms5112
@pearlsaravms5112 4 дня назад
😂😂😂😂
@mohammedjaffer8034
@mohammedjaffer8034 4 дня назад
Yar antha oja 😂😂 Eppo ennaku therinju aganum. Sir i like u a lot they way u support us no words to express.
@rishinathun
@rishinathun 3 дня назад
இதுக்குத்தான் என் பிள்ளையை இங்கிலீஷ் மீடியம் படிக்க வைத்தேன். என்னதான் நம்ம மக்கள் தமிழ் தமிழ் அப்படின்னு சொன்னாலும் தமிழுக்கு எப்போதுமே நம்ம நாட்டில் முக்கியத்துவம் கொடுக்கிறது கிடையாது...
@premasivakumar2742
@premasivakumar2742 3 дня назад
😂😂
@Hrithikchandran2384
@Hrithikchandran2384 4 дня назад
குருவே நேத்து இந்நேரம் நம்மல இப்டி செஞ்சுவுட்ருவானுங்கனு யோசிச்சுக்கூட பாக்கல,,, சாயந்தரம் தூங்கி எழுத்துருச்சமாரி ஒரே கொழப்பமா இருக்கு,,, எதாவது பாத்து பன்னிவுடுங்க🙄
@Tejushree-ue9lz
@Tejushree-ue9lz 4 дня назад
Sathama sirichitean bro unga comments pathu ,,😂😂😂
@கவிதையாய்பேசலாம்
​@@Tejushree-ue9lzyes
@ddschannal8702
@ddschannal8702 4 дня назад
😂😂😂😂😂
@birdslovertnpsctetexamshor1038
😂😂😂ithuku padikamale poiruk😂😂kalam
@Sowntharyajohn0007Sowntharya
@Sowntharyajohn0007Sowntharya 4 дня назад
😂😂😂😂😂
@saranyas7298
@saranyas7298 4 дня назад
இனிமேல் எவனும் result ye kekka கூடாது...da
@MahalingamMaha-ox1to
@MahalingamMaha-ox1to 4 дня назад
Ss
@julieangel8135
@julieangel8135 4 дня назад
ama
@deepadharan9100
@deepadharan9100 4 дня назад
😂
@kamalrajrajangkam9254
@kamalrajrajangkam9254 4 дня назад
😂😂😂😂😂😂
@Joha_5061
@Joha_5061 4 дня назад
இந்த tnpsc ah nambi age um poiduchu health um poiduchu.... 35 years aagi mrg um pannama ellamae pochu....😢😢😢😢.... Enimae life la enna panrathunu kooda purila.... Evlo tha asingapadrathu...avamaanapadrathu.... Sathiyama mudila....😢😢 Life time ae totally waste....
@mani-zm4iy
@mani-zm4iy 4 дня назад
I am also 31 age bro paravalla government job poidalam oru 20 years service pannalam.naan security job poittu Ella exam eluthuren group 4 la 162 question varuthu aana job kidaikathu, ippa intha exam la 148-150 kulla varuthu but pass avenna theriyathu but naan eluthittey irupen
@user-ex6mq8tp5m
@user-ex6mq8tp5m 4 дня назад
😢
@jayachitra8318
@jayachitra8318 4 дня назад
Same feel
@pooranib6335
@pooranib6335 4 дня назад
Govt exam ellamey eluthunga.
@Umachinna-uk5lt
@Umachinna-uk5lt 4 дня назад
Congrats
@YuvaRaj-hz8le
@YuvaRaj-hz8le 4 дня назад
சார் இது வந்து உண்மையா சொல்ற இது வந்து தெளிவா எல்லாருமே புரிந்திருக்க வேண்டும் என்று தமிழ் வந்து ஒரு 75 லிருந்து 80 கேள்விக்கு பதில் கூற முடியும் பொது அறிவு பார்த்தீங்கன்னா உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருந்தது இதுல என்னன்னா வரும் காலங்களில் டைம் மேனேஜ்மென்ட் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு 2010 2015 அந்த காலகட்டத்தில் கேள்விகள் வந்து ஒன்லின் கேள்வி க ஆக இருந்தது ஆனால் தற்போது பார்த்தீங்கன்னா ரொம்ப 4 மணி நேரம் கேள்வியாக நாம் பதில் கூற வேண்டிய அவசியம் உள்ளது அவங்களுக்கு கொடுக்கும் மூன்று மணி நேரம் தேர்வு எழுதுவது என்பது கஷ்டமான ஒரு விஷயம் எல்லாருமே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்
@cendrayankalimuthu6383
@cendrayankalimuthu6383 4 дня назад
Correct
@subiamal9795
@subiamal9795 4 дня назад
Correct tym suthama pathala.. Read pannama potutu vara vendiyathayitu
@MSD0966
@MSD0966 4 дня назад
இன்றைய தேர்வில் GENERAL English எளிமையாகவும்,பொதுத்தமிழ் கடினமாகவும் இருந்துள்ளது .. இதை TNPSC யிடம் முறையிடுங்கள் இல்லையேல் குருப் 2 குருப் 1 போன்ற தேர்வகளில் தமிழ் வழி மாணவர்களுக்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்படும்.
@socialactivist8403
@socialactivist8403 4 дня назад
TNPSC யில் எவனாவது சங்கி இருப்பான், அதான், நாம இரு மொழி கொள்கை பேசும் போது, ஓஹோ அப்படியா அப்ப இந்தி படிக்க மாட்டியா ENGLIGH தான் வேணுமா அப்படின்னு கேக்கர மாறி தான் ENGLISH QUESTION இருக்கு, கண்டிப்பா எவனோ ஒரு சங்கி அயிரு இருக்கான்.
@MSD0966
@MSD0966 4 дня назад
தமிழ்நாட்டிலேய தமிழ் க்கு முக்கியதுவம் இல்லாத நிலைதான் உள்ளது. பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத அரசை என்னவென்று சொல்வது..
@beingvariable8818
@beingvariable8818 4 дня назад
@@MSD0966 group 4 la general english ae ilaiyae
@MSD0966
@MSD0966 4 дня назад
@@beingvariable8818 நீங்களும் கேளுங்க வேணாம்னா சொல்றோம், பாரப்பட்சம் தேர்வு நடத்த வேண்டாம் னு தான் நாங்களும் சொல்றோம்..
@anjaankaruppu7160
@anjaankaruppu7160 4 дня назад
​@@beingvariable8818 group 2
@mageshmalligamageshmalliga7187
Tnpsc கொடுத்த பாடத்திட்டம் வேறு. Exam ல் வந்த கேள்விகள் வேறு.Tnpsc மேல் வழக்கு தொடர வேண்டும்
@azp001
@azp001 4 дня назад
Qn paper edukuravan .. loosa .. ilana nammala loosa akurangala🥲🥴
@KcRedRanger28
@KcRedRanger28 4 дня назад
Fact: Namma thaan Apdi aagitom, ipa varaikkum Ithuve pesitu irukkome🥲
@r.manikandanr.manikandan429
@r.manikandanr.manikandan429 4 дня назад
Loosu illa mental
@BRS2383
@BRS2383 4 дня назад
இதுக்கு பேசாம கடன் வாங்கி தொழில் முனைவோர் ஆயிடலாம்.... ஆயிருக்கலாமோ?????😢
@senthilsenthil3679
@senthilsenthil3679 4 дня назад
TNPSC நம்பி என் வாழ்க்கையில் மீதி உள்ள உடல் நிலையும் ரொம்ப பாதிச்சிடும் போல Sir ஏற்கனவே கணவர் இல்லாமல் Singal mother sh romba கஷ்டபடறேன். இதுல இந்த TNPSC ஒரு போதை மருந்து மாதிரி என்னால விடவும் முடியாம முடிக்கவும் முடியாம இருக்கிற வலி சொல்ல முடியல Sir ஒவ்வொரு Exam ம் மரணம் மாதிரி செத்து செத்து பிழைக்கிற மாதிரி இருக்கு😢
@MohanKumar-in5bi
@MohanKumar-in5bi 4 дня назад
S
@ushausha-hb1vy
@ushausha-hb1vy 4 дня назад
Sister group 4 evlo question potturikinga
@lingazerox
@lingazerox 4 дня назад
Same feeling
@karthikeyanarumugaraj2913
@karthikeyanarumugaraj2913 4 дня назад
Don't lose hope mam..consistent ah work pannunga ovvoru exam ku ovvoru mathiri prepare pannanum ...orey mathiri Ella examku prepare panna clear panrathu kastam ...
@amsadurai3348
@amsadurai3348 4 дня назад
S
@nandhumashome
@nandhumashome 3 дня назад
இந்த வினாத்தாள் பார்த்துட்டு எங்க அப்பா " இவங்கலாம் படிச்சிட்டு வேலைக்கு வந்தாங்களா இல்ல பணம் குடுத்து வேலைக்கு வந்தாங்களா உண்மைலயே படிச்சு பாஸ் பண்ணிட்டு வந்திருந்தால் இவ்வளோ கேவலமான முறையில் எடுக்க மாட்டாங்க இதுக்கு மேல நீ இந்த exam கு படிக்கறத விட்டுட்டு வேற வேலைய பாரு பத்து எருமை மாடு வாங்கி பொழப்பு நடத்திட்டு போகலாம் " சொல்லிட்டாங்க 😭😭😭😭💦🌧️ இன்னையோட நான் TNPSC தலைமுழுகிட்டேன் இனிமே எனக்கு நல்ல காலம் தான்
@ajaym4747
@ajaym4747 3 дня назад
Same thought 💔🥺
@naturalenjoys
@naturalenjoys 3 дня назад
Why G sppudi ens iruku
@nandhumashome
@nandhumashome 3 дня назад
@@naturalenjoys ஒரு சினிமா ல சொல்லுவாங்க ல திட்டுறான் ஆனா என்ன திட்டுறான்னு தான் தெரியலன்னு அந்த மாதிரி Question எடுக்கனுமேன்னு எடுத்துற்காங்க அனேகமா ஒரு 70 80 வயசுல இருக்க யாராச்சும் எடுத்தாங்க போல இதுக்கு செத்துப்போன எங்க தாத்தாவ தான் தொனைக்கு கூட்டிட்டு வரனும் போலற்கு 😂🤣😂🤣
@naturalism_believer
@naturalism_believer 4 дня назад
TNPSC ku ini padikanumna yosikea alavuku irunthuchi ...pesama banking rrb side poirukanum
@BharathiCheazhiyan
@BharathiCheazhiyan 4 дня назад
S broo rrb try pananum central side
@kasthurikumar5280
@kasthurikumar5280 4 дня назад
Same feel ,namalaala ellam clear Panna mudiyathu nu oru mathri vex aayiduchu
@naturalism_believer
@naturalism_believer 4 дня назад
@@kasthurikumar5280 vidunga vidunga rrb thukidalam tnpsc padikravangaluku easy tha
@sujaysketch3307
@sujaysketch3307 4 дня назад
Athum,apditha...tha timings vase ulla poga mudiyama pannuvaanga ellathulaiyum ethasum onnum periya thollaiyatha irukku...
@Kutty_Koogle
@Kutty_Koogle 4 дня назад
Thalaiva.....bankinga rrb uhm athe karumam tha bro.......
@sarvansaran8709
@sarvansaran8709 4 дня назад
குரூப் 2 தேர்வுகளில் ஒவ்வொரு முறையும் பொதுத்தமிழ் மாணவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்... பொது ஆங்கிலத்தை காட்டிலும், பொதுத்தமிழுக்கு தேர்வுக்குரிய பாடப்பகுதிகள் மிக மிக அதிகமே...
@anvi994
@anvi994 4 дня назад
General english studentsku group 4 ree ila sir.avangalum pavam than
@armyengene888
@armyengene888 4 дня назад
Tamil padichavangalku 85+ podura maari thaan irunthu bro. Enodatha soluren. So adutha exam ku nala padinga. GS thaan romba kashtam.
@VishnuAchiever
@VishnuAchiever 4 дня назад
💯💯​@@anvi994
@A_J_A_Y
@A_J_A_Y 4 дня назад
General English students Group 4 la attemptae kodukka mudiyaama irukanga... So idha ellam solladhinga nanba...
@சிநேகிதியே
Ama pa.. English puriyala nalum paravalla pesama general English eduthu epdiyachum manapadam pannitu poidalam pola. Tamil padichaa tamilnadu laye kastam than pola.
@MahiMaheswari-v9w
@MahiMaheswari-v9w 4 дня назад
Group 4 லாம் வேண்டாம் sir. இந்த field eh வேண்டாம். Science ncert ல இருந்து வந்திருகாம். இவங்களும் இவங்க book உம் syllabus உம்.
@Smwowwoqj
@Smwowwoqj 4 дня назад
🫣iyooo
@PremKumar-vt1uk
@PremKumar-vt1uk 4 дня назад
Ithuku SSC exam yae paravala
@AJITHKUMARSURYAVIJAY
@AJITHKUMARSURYAVIJAY 4 дня назад
Group 4 la Tamil kku importance kudukkum bodhu English medium pasanga padhikka pathadhu ungalukku puriyalala.
@AJITHKUMARSURYAVIJAY
@AJITHKUMARSURYAVIJAY 4 дня назад
English medium students also belongs to Tamil Nadu , group 4 must be in two language mode -: 1. English+ Gs + Aptitude 2. Tamil+ Gs + Aptitude
@MahiMaheswari-v9w
@MahiMaheswari-v9w 4 дня назад
@@AJITHKUMARSURYAVIJAY அதற்கு நீங்க தான் போராட வேண்டும். கேளுங்கள். அவங்க கொடுத்தா நாங்களா வேண்டாம் nu சொன்னோம். எங்களுக்கு தேவை சம தர கேள்வித்தாள்.
@vinothdseelan989
@vinothdseelan989 4 дня назад
Maama veshti - 1 Current affairs/geography/schemes - 0
@B_BCM_Ajithkumar
@B_BCM_Ajithkumar 4 дня назад
😂😂
@dva-123
@dva-123 4 дня назад
TNPSC group 4, 2 ku syllabus இல்லை என்று சொல்லி விடுங்க, ஏன் இப்படி வினா எடுத்து tnpsc க்கு படிப்பவர்களின் மனநிலை மிகவும் வருத்தபட வைக்கிறீர்கள்
@m.venkateshm.venkatesh3926
@m.venkateshm.venkatesh3926 4 дня назад
14:36 neenga solrathu unmai than sir. En frds ellarum English easy easy nu solranga. But tamil konja kastama ketutanga sir. Ippidi panna yeppidi sir tamil la exam padikka asai varum rompa veruppa irukuthu sir. 😢
@senjudarbhuvaneswari890
@senjudarbhuvaneswari890 4 дня назад
That's literally injustice 😢😢😢
@Tilahere3
@Tilahere3 4 дня назад
Tamil kastamaa sis?... Enakku gk tha kastamaa ituntjuchuu 😢... Actually ithu en first attempt.... Tamil la 85 ... Gk la 40 tha ...
@m.venkateshm.venkatesh3926
@m.venkateshm.venkatesh3926 4 дня назад
@@Tilahere3 good. No problem 1st attempt la nalla mark thanga.neenge innum nalla effort pottu padinga kandippa winnner neenga than. All the best 👍
@santhoshkumar-uj1dg
@santhoshkumar-uj1dg 3 дня назад
Andha 85 mela yedukardhu dhan bro kastam But English 93+ podalam indha question paper laa​@@Tilahere3
@Tilahere3
@Tilahere3 3 дня назад
@@m.venkateshm.venkatesh3926 Thank you nga ✨🙌🏻
@ASKROCKERS
@ASKROCKERS 4 дня назад
Thanks for your support sir, First time am attend this exam and got 120 marks ( just watched your videos last one month my age 40 ), you are my inspiration ❤❤❤ Thank you very much
@Priyariya3395
@Priyariya3395 4 дня назад
Superrr consistent ah padingaaaa
@posterasars
@posterasars 4 дня назад
Sema great
@ASKROCKERS
@ASKROCKERS 3 дня назад
Inimey doubt than due to age eligibility, முன்னாடியே படிச்சிருக்கலாம்னு இப்ப தோனுது 😢😢😢 All the best for all young students, DONT GIVE UP, சார் சொல்ற மாதிரி வெறித்தனமா Try pannunga ❤❤❤❤❤ ( Always plan with smart work)
@Priyariya3395
@Priyariya3395 3 дня назад
@@ASKROCKERS thank you so much.....😍😍😍😍😍
@meenuprasanna
@meenuprasanna 4 дня назад
Antha tnpsc karan naama padichathu ellathaiyum secret camera vechu pathana enna 😭😭 , atha la kekkave kudathunu ippidi kazhutha aruthutaangale 🥺🥺 . Evlo schemes state govt, cent govt onnu vidama. Mosam panitanga 🥺🥺
@mahiswetha1291
@mahiswetha1291 4 дня назад
Athaana naasama pooravaige
@benustarr9250
@benustarr9250 3 дня назад
😂😢
@Please-g7r
@Please-g7r 4 дня назад
Schemes Economic Current affairs Inm (important) Unit 8 Unit 9 😉 Ithu ellam syllabus la illa pola nan theriyama padichinu poiten .sir
@dhanalekshmi4761
@dhanalekshmi4761 4 дня назад
Romba correct . Idhuku syllabus nu onu kudukama lae irukalam😢
@sujaysketch3307
@sujaysketch3307 4 дня назад
👌👌👌👌👌👌😂😂😅🤣🤣😂
@menagasri3231
@menagasri3231 4 дня назад
😂
@Susisiva2003
@Susisiva2003 4 дня назад
Yes ofcourse evola padicha but question paper onnum varla
@sujaysketch3307
@sujaysketch3307 4 дня назад
@@Susisiva2003 namma ellarum sariyakooda sapdama,thungama kasda patdu padusa... ive kekkura thaai mama vetdi enna? Ivangalala nikkavasu velutha thonuthu😡😡😡
@KcRedRanger28
@KcRedRanger28 4 дня назад
Evlo thaan padichalum, Exam hall la kudutha Question paatha Ethachu Bathil/Answer therila na paravila enakku Kelvi/Question ye puriyalaye Mindset thaan😞🥲
@menagamenagag1005
@menagamenagag1005 4 дня назад
Sir 132 than potuiruken sir.... G. S totally சொதப்பிடுச்சி sir..... Romba kastama iruku sir........ Unga test la எல்லாத்துலயுமே 156,163,153,169,eduthen sir... Romba expect pannen intha time..... 2022 layaachum mains ku போனேன்...... Intha time அந்த வாய்ப்பையும் இழந்துட்டேன் sir😂😂😂😂😂
@gurur8546
@gurur8546 4 дня назад
Athuku yen bro smile emoji podura
@Believe-f5p
@Believe-f5p 4 дня назад
Vaaipu iruku bro cut -off 140+ that's all because everyone says I put 160 180 but really very tough includes English so don't worry
@prakash-zy9df
@prakash-zy9df 4 дня назад
​@@Believe-f5psumma irunga sister.... 🤣 nenga vena parunga 160+ varum cutoff... Evala question kastama iruthalaum edukuravanga edupanga...vacancy commi ippa.. Kastam tha overu exam sollurom... Analum athaliyumnpass akuruvanga irukanga...
@arun.saran421
@arun.saran421 3 дня назад
​@@Believe-f5pyaru nee idhe velaya iruka😂
@KcRedRanger28
@KcRedRanger28 4 дня назад
2hrs mudinchum 100+ Questions yosichu vittu vachirunthen, Apram epdiyo mudichen, sila peru Time mudinchum eluthithu irunthanga
@suganp8875
@suganp8875 4 дня назад
Theivame unga video va pathutu than avanga questions set panirupanga pola
@vennilavennila5025
@vennilavennila5025 4 дня назад
Sss 😢😢😢
@deepanatarajan205
@deepanatarajan205 4 дня назад
😂
@rajashritamilvanan8173
@rajashritamilvanan8173 4 дня назад
Ama ithu gurunath sir students vacha aappu tha
@titans8194
@titans8194 4 дня назад
போன மாதம் நடந்த Combined Techincal Exam இதைவிட கடினம், யாரும் அந்த கேள்விதாளை பற்றி பேசவே இல்லை. அதே model ல தான் இப்போவும் வந்திருக்கு.
@BalaMurugandeepthi
@BalaMurugandeepthi 4 дня назад
Ayyo enna solringa. Na combined examkuthan padichitu iruken.next month exam.intha qtn ah pathavey payama iruku.
@சிவஜோதி_பாலமுருகன்
Itha Vida antha question easy ah irukku
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 дня назад
தலைவன் பொங்குறாரே😂 தலைவனுக்கு தான் எங்கயோ பலமா அடி விழுந்து இருக்கும் போல😂
@kanimozhi1796
@kanimozhi1796 4 дня назад
😂
@PanimalarM-gl1fz
@PanimalarM-gl1fz 3 дня назад
Yen unakku qn avlo easy ah
@siddharthn545
@siddharthn545 4 дня назад
முடிச்சு விட்டிங் போங்க...😢
@rajthamizhan1436
@rajthamizhan1436 4 дня назад
Pothumpa saami.na kooli velaki poye polachikaren.konjam vasathiyana pasanga padinga.poor pasanga kamnu vera velaya paarunga.lifea tholachidathinga
@YasminZaahir
@YasminZaahir 4 дня назад
தாய் மாமன் வேட்டி worst question
@MeenaVenkat-ks3wz
@MeenaVenkat-ks3wz 4 дня назад
Same feeling sago 😢😮
@mii-e2w
@mii-e2w 4 дня назад
😂😂
@rajimurugavel5807
@rajimurugavel5807 4 дня назад
Nathari yeduthiruku question
@ramakj127
@ramakj127 4 дня назад
Ans sollunga pa spem thittalam
@Amudha1995
@Amudha1995 4 дня назад
இப்படி வினாத்தாள் கேட்டிருக்கங்க... இனி இதுபோல கேட்கபட்டால் எப்படி எதிர்கொள்வது என்று நீங்கள் தான் எங்களுக்கு சொல்லி தரணும்... யார் சக்தி கும் அப்பாற்பட்டது கிடையாது sir.. உங்க சக்திய நம்பி அடுத்த 1 வருடம் முயற்சி பண்றோம். உங்களால் முடியும் என்ற நம்பிக்கையில் இணைக்கிறோம் உங்களுடன்
@saranyaarjun111
@saranyaarjun111 4 дня назад
Only motivationfor TNPsc exam is you sir. Great job sir.
@manthiramoorthys-xe2qs
@manthiramoorthys-xe2qs 4 дня назад
கடினமான தேர்வு கூட அனைவருக்கும் கடினம் என்று ஏற்றுக்கொள்ளாம். பொது தமிழ் ஒரு தரத்திலும் general English ஒரு தரத்திலும் கேட்டது ஏற்றுகொள்ள முடியாது. தேர்வில் சமநிலை வேண்டும். தேர்வு முடிவுகள் போது general English யில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்
@premasivakumar2742
@premasivakumar2742 4 дня назад
Tnpsc planning ae atha pa, they need English medium students tha😂
@prabuprabakar6739
@prabuprabakar6739 2 дня назад
Wrst tnpsc...partiality in uchakattam
@user-wr5rm6dk6c
@user-wr5rm6dk6c 2 дня назад
Naangalum tamilnadula dhaan paduchom government aided school ah dhaan paduchom bt English medium...bt tamil medium ku dhaan preference tharanga....we want English in TNPSC group 4....we want equality
@manthiramoorthys-xe2qs
@manthiramoorthys-xe2qs 2 дня назад
@@user-wr5rm6dk6c I support u r words.. I agree that's unfavorable decision from TNPSC
@Raj-tt4rj
@Raj-tt4rj 3 дня назад
பெற்றோரின் கண்ணில் படும் வரை share செய்யவும் 🥱🙃
@SrinivasanRsvasan-tk1we
@SrinivasanRsvasan-tk1we 3 дня назад
அரசு வேலை இருந்ததான் பெண் தாரங்கன்னு சொல்றாங்க இதற்கு என்ன பன்றத்துன்னு தெரியில இப்படி ஒவ்வொரு தேர்வையும் கேட்ட 90's வாழ்க்கையில் சங்கு உதவேண்டியததுதான்
@anbarasanchinnapillai3911
@anbarasanchinnapillai3911 3 дня назад
Nan ungala kattikiren❤
@Thamizhanthanjai
@Thamizhanthanjai 4 дня назад
அய்யா, எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். தமிழ் பாடத்திட்டத்தில எத்தனையோ தலைவர்கள் இருக்கும் போது இந்த தேர்வில் அறிஞர் அண்ணாவை பற்றி ஐந்து கேள்விகள். இதை பற்றி உங்கள் கருத்து.....
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 3 дня назад
Adutha murai parunga kalainjar than
@Sivavasu-e4w
@Sivavasu-e4w 4 дня назад
Correct gurunatha.. Logic, purinchu dhan padikurom... Analum attend panna koodadhunu kelvi kelururanga.. 😢
@zoya7610
@zoya7610 4 дня назад
Schemes lam niraya padichu oru schemes um varala sir romba disappointing ah irunthuchu.
@thirumalaikumar7650
@thirumalaikumar7650 4 дня назад
Me also
@jackiejagan7461
@jackiejagan7461 4 дня назад
😢mee too
@Sivanyaa017
@Sivanyaa017 4 дня назад
Mee. Too
@raichalraichal3728
@raichalraichal3728 4 дня назад
Absolutely 💯💯💯💯 ques paper ah vera lvl la inch by inch explain pani irukenga ... particularly future xam prepare panrathuku oru explanation 💯🥺
@andrildesigners2668
@andrildesigners2668 4 дня назад
Sir 180min/200questions=54 sec la oru question podanum. Idhula shading panna 5 sec approximate ah aagum... 49 sec oru question ku... 49 sec la question padichu option filter panni maths question work out panni.. Sathiyama Mudila sir... Aana idha vida koodathu sir... Waiting for the day 🏆🏆🏆
@sanjeevr3921
@sanjeevr3921 4 дня назад
Tamil medium studentsku pstm reservation iruku athellam yarum equality illanu sollala but english easynu vantha matum solreenga, english subjest ithanaikum grp 2 la matum than iruku grp 4 um elutha mudiyathu, tamil medium students athigama irukathala yarum english mediuma care panrathilla 😪
@winnertamilandmaths8858
@winnertamilandmaths8858 4 дня назад
Degree maximum ellarum English medium tha. Pstm 90% students ku varathu ok.
@santhoshkumar-uj1dg
@santhoshkumar-uj1dg 3 дня назад
Yenga ungaluku yeppidi ippadi thonudhu ,ungaluku oru aniyayam nadanchina neengah kekalam Adha dhan ipo tamil students kekranga ,andha comment la vandhu ,English students yengaluku panangala adhuku compensation dhan idhu nu solla yeppidi manasu varudhu ungaluku
@vvino2272
@vvino2272 4 дня назад
Neenga engaluku romba effort potu class eduthu kudutinga thanks a lot.....💯
@Believe-f5p
@Believe-f5p 4 дня назад
No use
@Believe-f5p
@Believe-f5p 4 дня назад
Gurunadhar nalla Kalla Kati vitaruuuuu
@msakthivel4045
@msakthivel4045 4 дня назад
உள்ள அழுகிறேன் வெளிய சிரிக்கிறேன் every exam
@nallathambi517
@nallathambi517 4 дня назад
thaaimaamam seer kondu vaarandi , avan thanga kolusu kondu tharandi ,paatla kuda normal saatha vesti thaan poturukaanunga 🙄
@sujaysketch3307
@sujaysketch3307 4 дня назад
😂😂🤣😅😅😅😅😅👌👌👌👌👌👌👌🫡🫡🫡
@Kowshi244
@Kowshi244 4 дня назад
😂😂
@alifathimathaha3063
@alifathimathaha3063 4 дня назад
Rofl😂😂😂😂😂
@gmscreations5616
@gmscreations5616 4 дня назад
😂😂😂😂
@user-jy9vz4yt3u
@user-jy9vz4yt3u 4 дня назад
😂😂😂😂😂😂😂
@krishnapriya7134
@krishnapriya7134 4 дня назад
Padikamaye poi irudha kuda pass agiralam pola
@vigneshmanoharansujatha9043
@vigneshmanoharansujatha9043 4 дня назад
Nane padikama 110 kelvi adichrken.Ithu than unmai.
@Sakthivel-yl9ld
@Sakthivel-yl9ld 3 дня назад
​​@@vigneshmanoharansujatha9043ithuku munnadi prepare panna result ungaluku vanthu iruku bro,ethuvey padikama poitu la exam attend panni iruntha confident ah mark ah solli iruka matinga.
@senthilkamala2963
@senthilkamala2963 4 дня назад
சார்‌கொஸ்டின் பேப்பர் பார்த்து எனக்கு மாஸ்கு படத்தில் வரும் ஜிம் கேரி மாதிர் இதயமே வெளியே வந்து துடிச்சுது tnpscக்கு ஒரு கும்பிடு
@V.P.Arumugakani1984
@V.P.Arumugakani1984 4 дня назад
Sir vera level sir neenga.
@nithesh575
@nithesh575 4 дня назад
Final a TNPSC Ya Nambathiga.... PVT job poitu Exam preparation pannuga solraru 👍🎉🎊
@LOGESHKANNA.S
@LOGESHKANNA.S 4 дня назад
Out of syllabus illogical questions eduthu vachitu STANDARD nu solranga gurunathaaa😢😢😢😢
@vigneshwarip9495
@vigneshwarip9495 4 дня назад
Gk padikavay vaydam summa poi option select pannitu vara vaydiyathan😢😢😢
@dinakarsaravanan252
@dinakarsaravanan252 4 дня назад
This time is very unpredictable question ever I faced in tnpsc 😮
@gokulakrishnann9498
@gokulakrishnann9498 4 дня назад
Nammaku End eh kedayadhuda....Namma adutha target RRB 🤪😂😂
@studysmartAi
@studysmartAi 4 дня назад
😅
@barath-ff4fd
@barath-ff4fd 4 дня назад
😂😂
@vijimuthuraman5327
@vijimuthuraman5327 4 дня назад
😂😂
@Sahana-h7y
@Sahana-h7y 4 дня назад
@@gokulakrishnann9498 antha exam epo?
@gokulakrishnann9498
@gokulakrishnann9498 4 дня назад
@@Sahana-h7y date not announced sahana .. application was open
@vignesharavinth6496
@vignesharavinth6496 4 дня назад
Kastam kastam nu solranga ana yaraketalum 150,160 nu solranga
@kanimozhi4477
@kanimozhi4477 4 дня назад
True
@nandhini945
@nandhini945 4 дня назад
Result vandhadhum parunga avanga sonna Mark irukkadhu idhellam mathavanga la tension padutha
@srinivasancena001
@srinivasancena001 4 дня назад
Olu than
@anbarasanchinnapillai3911
@anbarasanchinnapillai3911 3 дня назад
Ungala sukking pannanum
@Vijayakumar_V_Kannan
@Vijayakumar_V_Kannan 4 дня назад
அனைவரும் ஈசி ஈசி என்று சொல்லுவது ஒரு பக்கம் இருக்கட்டும். எழுதிய 5 லட்சம் பேரில் ஒரு 25,000 நபர்கள் 155 தாண்டி இருக்க மாட்டார்களா ? Min 150 மேல இருந்தா மட்டும் மெயின்-கு படிக்கவும்
@srinivasancena001
@srinivasancena001 4 дня назад
நான் 2022 #Group 4 தேர்வில் 156மதிப்பெண்கள். அப்போது என் Overall Rank 22000. இப்போ கேட்ட கேள்வி அதை விட கடினம். கண்டிப்பாக 150 இருக்கவங்க Safe. (இப்ப இருக்குறதைவிட போட்டி அப்போ அதிகம்.. 3 ஆண்டு தேர்வு இல்லாம வந்தது)
@manodinesh407
@manodinesh407 4 дня назад
என்ன படிச்சாலும் எதாவது வருது ...மாமன் வேட்டி எங்க தான் இருக்கு....
@priyasubramani7655
@priyasubramani7655 4 дня назад
Old Tamil book ,
@Be_the_poem98
@Be_the_poem98 4 дня назад
​@@priyasubramani7655 entha topic la iruku pa
@pearlsaravms5112
@pearlsaravms5112 4 дня назад
Enga mama vettiii kilincha vettii bro...optionlayea illlaaa😮😮😮😂😂😂
@dhivyadhivya1272
@dhivyadhivya1272 4 дня назад
​@@pearlsaravms5112😂😂😂😂😂😂😂
@user-rc8zk9vu5l
@user-rc8zk9vu5l 4 дня назад
New book 6th tamil
@rohitbharathi7911
@rohitbharathi7911 4 дня назад
யாராவது பாத்திங்களா.... எங்க காணோம் 🧐 ஒவ்வொரு டெஸ்ட் அப்பவும் சார் நான் 180+.. சார் நான் 170+.. அப்புடினு சொன்னவுங்கள பாத்திங்களா 😅😅😅... பாத்தா சொல்லுங்க 😝😝😝
@A_J_A_Y
@A_J_A_Y 4 дня назад
மக்களே இனியும் TNPSC exam ah நம்பாம SSC Railway க்கு படிங்க... 75% Maths and Reasoning தான்... நீங்க இங்க போடற effort ah அங்க போட்டா ஒரே முயற்சில posting எடுக்கலாம்.. TNPSC question setting pattern ah இனி கணிச்சி எல்லாம் படிக்கவே முடியாது... எங்க எங்கலாமோ இருந்து கேள்வி கேக்குறாங்க....😅 Naa Last year cleared Prelims Easily... Indha time theraadhu😢
@Believe-f5p
@Believe-f5p 4 дня назад
Neengla rajasthan ke poirnga😅😅
@kulothunganparanjothi6236
@kulothunganparanjothi6236 3 дня назад
​@@Believe-f5pOru manisanoda kumaral ah ippidi kalaikureengale...
@A_J_A_Y
@A_J_A_Y 3 дня назад
@@Believe-f5p நம்ம Students இப்படி TNPSC ah mattum நம்பிட்டு இருக்கனால தான் தமிழ்நாட்டுல இருக்க Central Govt. Jobsல எல்லாம் வடக்கன் வந்து உக்காந்து தமிழ்நாட்டையே குட்டி பிஹார் ஆக்கிட்டு இருக்கான்.. நா போன Group 2 mains சரியா எழுதல.. அடுத்து Group 2 வர லேட் ஆகும்ன்னு SSC Exam prepare pannunen... 3 மாசம் தான்... Exam எழுதினேன்.. இப்போ தமிழ்நாட்டுலயே மத்திய அரசு ஊழியரா இருக்கேன்.. நம்மள நாமளே ஏன் TNPSCக்கு உள்ளேயே அடச்சிக்கணும்... எல்லாத்தயும் Try பண்ணுங்க... ஏதாச்சும் க்ளிக் ஆகும்!
@santhoshsdg
@santhoshsdg 3 дня назад
​@@A_J_A_Y avan try pantran namma alunga apply kooda pantrathilai
@guruprashanthv5918
@guruprashanthv5918 3 дня назад
​@@A_J_A_Y SSC la typing test iruka?
@vaishubala3788
@vaishubala3788 4 дня назад
Questions aduthavan nasama poyeruvan pass aganu leave potu padichen diwali bonus pochu enaku waste of time 😢
@sivaranjani7620
@sivaranjani7620 4 дня назад
Enga work pandringa
@nithesh575
@nithesh575 4 дня назад
Ethukutha pakra velaiya vidakudathunu 😂solrathu
@premasivakumar2742
@premasivakumar2742 3 дня назад
@@vaishubala3788 ungalukku just bonus tha, inga job ah resign pannittu paditthu ellam pochu
@vaishubala3788
@vaishubala3788 3 дня назад
@@premasivakumar2742 nanu thanga job vetuten
@saraswathyjayabal6861
@saraswathyjayabal6861 4 дня назад
Nan ithuvaraikkum attend panina TNPSC exam la ithu than romba tough ah feel panren out of silabus la questions irukku ...partha second la answer panra mathri onnumey illa GK la and tamil also moderate and confusing questions and answers...
@s.muthumanis.muthumani9107
@s.muthumanis.muthumani9107 4 дня назад
Yes sister😥😥😥😥💯💯true
@gokulakrishnann9498
@gokulakrishnann9498 4 дня назад
Pushpamanjanam (TNPSC GRP II) mudinchuduthu aduthu Pushpabisekam (TNPSC GRP I) 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@karthickganesh5495
@karthickganesh5495 4 дня назад
Previous year questions vachu mudivu pannamudiyathu pola sir...
@rajkumar-py7px
@rajkumar-py7px 4 дня назад
Crt
@premasivakumar2742
@premasivakumar2742 3 дня назад
@@karthickganesh5495 questions papers edukkuravagalukku ellam thernju pochu atha ipadi pannittaga pola
@premasivakumar2742
@premasivakumar2742 3 дня назад
@@karthickganesh5495 previous year question based la exam prepar pantraga aspirants nu atha ipadi pola
@ShanthiniVenkat-kz8zy
@ShanthiniVenkat-kz8zy 4 дня назад
Questions tough than.enaku 101 than varuthu.but hallticket pidika solli video eduthanga ithellam puthusu puthusa Tnpsc yen seiranga...question right or wrong a thana pakanum.A ethana iruku B ethana iruku...Waste of time pesasama Computer based test vachu one month la result kudukalam.Anyway unga video pathu padichathula nanum oruthi.Unga hardwork ku oru big salute...unga la mathri nangalum hardwork pana kandipa vetri than...😊
@sathishkumar447
@sathishkumar447 3 дня назад
ஒவ்வொரு எக்ஸாம் க்கு ஒவ்வொரு TNPSC தலைவர் வந்து EXAM PATTERN வே கெடுத்துட்டானுங்க
@deepar7435
@deepar7435 4 дня назад
Fact tu bro.......ena padichalum ethachu onnu varuthu😢😢😢😢
@Mr.v74
@Mr.v74 4 дня назад
சிறப்பு தமிழ் படிச்சா அதில் கேட்க மாட்டாங்க 😅 சிறப்பு தமிழ் படிக்கலன்ன அதிலிரிந்து அதிகமாக கேட்கிறாங்க😅 ஒரு மாசம் ரூம் போட்டு TNPSC யோசித்து கேள்வி எடுக்கிறாங்க...😢
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw 4 дня назад
First dam 1 answer koduthu ketpanga ipo ipo 3 or 4 thaveru yedhunu ketkuranga apo adhuku thagundha time imcrease kodukanumle adhe 3 hour question vera pakkam pakkama padikave time agudhu idhuku oru video podunha thalaiva
@Tnpa2024
@Tnpa2024 4 дня назад
Ayyoo i think tnpsc aspirants now focus on si exam Sambavam iruku 🔥🔥🔥
@Karthick-iv7
@Karthick-iv7 4 дня назад
Sir unga efforts ku first salute
@tharatharu9968
@tharatharu9968 3 дня назад
Current affairs padikathavar sangam 😂
@abira2210
@abira2210 3 дня назад
Padichum use illa bro
@tharatharu9968
@tharatharu9968 3 дня назад
​@@abira2210athuku bathil padichatha nalla repeat revision podlam
@mii-e2w
@mii-e2w 4 дня назад
Gs question padikave paadhi time poirudhu 😤 idhula ivanuga syllabus vitu jump aagitu vera😏😒
@arivazhaganarivazhagan3580
@arivazhaganarivazhagan3580 3 дня назад
இப்படியே படிச்சிட்டு இருந்தா எப்போ பாஸ் பண்றது ,வாழ்க்கையே முடிஞ்சிடும்,32 வயசாகுது, பிள்ளைங்க கூட சேர்த்துதான் exam எழுதணும்.
@riyashinidharshi447
@riyashinidharshi447 4 дня назад
ரோஜாப்பூ question 😂😂😂
@gokulakrishnann9498
@gokulakrishnann9498 4 дня назад
Nammalam Question la dhan twist irukum nu nenachom...But TNPSC kaaren Twist la dhan question eh vachurukaan😭😭😂🤣
@kanikakani5141
@kanikakani5141 4 дня назад
நீ எப்படியும் பாஸ் ஆக மாட்டனு சொல்ராங்க வீட்டுல. கஸ்ட்மா வந்தாலும் ஈஸியா வந்தாலும் 120-130மேல போனதே இல்ல .
@TamilAlchemist007
@TamilAlchemist007 4 дня назад
Payapadathenga kandipa pass akiruvenga don't worry
@kanikakani5141
@kanikakani5141 4 дня назад
@@TamilAlchemist007 பயம் இல்ல ஆனால் மார்க் அதிகபடுத்த எப்படி படிக்கணும் ஐடியா சொன்னா என்னை நான் மேம்படுத்திக்கொள்வேன்
@TamilAlchemist007
@TamilAlchemist007 4 дня назад
@@kanikakani5141 என்னை விட உங்களுக்குதான் அது அதிகமா தெரியும், வெற்றி வந்தா எல்லாரும் கூட சேந்துக்குவாங்க so தொடர்ந்து படிங்க யார் சொல்றதயும் காதுல வாங்காதீங்க
@kulothunganparanjothi6236
@kulothunganparanjothi6236 3 дня назад
​@@kanikakani5141 Daily test is a Only way.
@kanikakani5141
@kanikakani5141 3 дня назад
@@kulothunganparanjothi6236 ok pa
@Thanimayilavalinisai
@Thanimayilavalinisai 4 дня назад
Nanum 6 yrs ah padichitu iruka...enaku life eh poitu.. Innum vela kedaikkala... 😢
@bbbccc166
@bbbccc166 3 дня назад
Bro please focus o other opportunities..don't believe those... Tnoc
@sowchellam7453
@sowchellam7453 4 дня назад
குருநாதா... குருநாதா வா வா manasula erutha parame koranchipochu... 😊
@SimplySalviInfo
@SimplySalviInfo 4 дня назад
குரூப் ல டூப் ஏ இந்த டைம் நா சொன்னாப்ல வரல... நா அத அப்பவே நினைச்சேன் நம்ம ட்ரிக்ஸ் எல்லாம் அவனுங்க தெரிஞ்சுக்கிட்டாங்க...
@gurunathiasacademy6153
@gurunathiasacademy6153 4 дня назад
Not for all questions..Kindly see the Answer keys video ..
@SimplySalviInfo
@SimplySalviInfo 4 дня назад
@@gurunathiasacademy6153 correct than sir but intha time romba kammi eppaium varatha vida 20% தான் வந்தது 😔😔
@rameshkumar-lp7hy
@rameshkumar-lp7hy 4 дня назад
சார் எனக்கு உங்க நினைப்பு exam ல வந்திச்சு,அடிச்சு துவச்சதுன்னு அடிக்கடி சொல்லுவிங்க ,இன்னைக்கி எங்களை தொவைசைசிட்டாங்க
@rightleft4330
@rightleft4330 4 дня назад
😂😂​@@rameshkumar-lp7hy
@MahiMaheswari-v9w
@MahiMaheswari-v9w 4 дня назад
​@@gurunathiasacademy6153Sir உங்க அளவுக்கு knowledgeable person தான் sir இந்த அளவுக்கு elimination போட முடியும். நானும் பண்ணினேன். ஆனா 2 option confusion ல போயிடுச்சி sir. என்ன பண்ண?
@KaveriRenganathan
@KaveriRenganathan 4 дня назад
Time waste🙏🏻. TNPSC oru kumpudu 🙏🏻
@Varshini1919
@Varshini1919 3 дня назад
Thank u sir 🎉 ivlo clarity a unmaiya pesunathuku #aspirant parithabangal
@k.prakash8372
@k.prakash8372 4 дня назад
அவ்ளோ தான் நம்ல முடிச்சி விட்டுட்டாங்க பொங்க 😢
@jayakrishnan7775
@jayakrishnan7775 4 дня назад
பாட்டு பாடும் போது நல்லா சிரிச்சேன்.. அப்போ யோசிச்சேன் ஏதோ சம்பவம் இருக்கும்னு ...😪😪😪
@mohan8133
@mohan8133 4 дня назад
😂😂😢😢
@priyav5763
@priyav5763 3 дня назад
Enna paatu Bro?
@jayakrishnan7775
@jayakrishnan7775 2 дня назад
@@priyav5763 exam munnadi naal gurunathan sir live LA paatuku paatu potti panna solli fun pannitu irunthanunga bro... Appo purila ippo purithu 😥😥😥
@priyav5763
@priyav5763 2 дня назад
@@jayakrishnan7775 Ohh.. Seri vidunga bro nallathey nenapom nallathey nadakum
@prakash-zy9df
@prakash-zy9df 4 дня назад
Tnpsc padika vanthu ivana pola urupadama poidathanu enna example katturanga relation ellam....😢😢 Mudichividanga tnpsc...😢
@saravanasuku2515
@saravanasuku2515 4 дня назад
#நீங்க ... நம்பலனாலும் அதான் நெசம் 😢😢😢😢 #எப்டியும் நீங்க சொன்ன மாதிரி 150 question வர கட்ஆப் போயிரும்😢😢😢
Далее
Dora was kidnapped and then… 😨 #shorts
00:18
Просмотров 2,8 млн