Тёмный

குறை ஒன்றும் இல்லை - KURAI ONDRUM ILLAI. UMA RAMANAN AV RAMANAN 

AV RAMANAN
Подписаться 64 тыс.
Просмотров 279 тыс.
50% 1

குறை ஒன்றும் இல்லை - KURAI ONDRUM ILLAI. UMA RAMANAN AV RAMANAN | THANKS TO RAMIS RAM PRASAD

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@sivakumar-mk1qi
@sivakumar-mk1qi Месяц назад
என்ன குரல் தெய்வீக சக்தி கொண்ட எங்கள் உமா அம்மா என்றும் அவர் பாடல்கள் எந்த காலத்திலும் கேட்க முடியும்
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
உங்கள் அன்பு ,நன்றி சிவகுமார்
@radhikanarayanan1562
@radhikanarayanan1562 3 года назад
ஆனந்தக்கண்ணீர் வருகிறது. உமா அவர்கள் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் நிதானமாக இருக்கிறார்.இனி உங்களை போல் பாடகர்கள் இருப்பது சந்தேகம்.எனக்கு இந்த பாடல் கேட்டது மிக்க சந்தோஷம் 🙏🙏.என் அண்ணா,மன்னியாக நினைத்து என் நமஸ்காரம்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
RADHIKA N உங்களுக்கும் நமஸ்காரம் .அலட்டல் ஆர்ப்பரிப்பு ஆரவாரம் தேவை சில கட்டத்தில் இப்போது ஸ்கொயர் !!!
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 года назад
Wow namskaaram. Na
@mohammedhassain8057
@mohammedhassain8057 3 года назад
Neengal Enrum Nalamudan vasha Vashtukkal
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
@@mohammedhassain8057 நன்றிகள் உங்களுக்கு
@GK-qx6mn
@GK-qx6mn 3 года назад
Tears of anantham streaming down as I heard my favorite song about my favorite Kanna sung by my favorite singers! What a blessing tonight! In total bliss! Thank you sir and ma'am.
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 4 месяца назад
திருமதி உமாரமணன் அம்மா அவர்கள், இசை மாமேதை என்பதில் சந்தேகமே இல்லை,வாழ்க வாழ்க அவர் புகழ்❤🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
U MANY THANKS
@nageshwarik3157
@nageshwarik3157 Год назад
அழகான ஆனந்த கண்ணனன் பாடல் ஆர்ப்பரிப்பு இல்லாத உங்களின் குறள் கேட்க ஆனந்தமாய் இருக்கிறது வாழ்க உங்கள் குடும்பம் வளமோடும் நலமோடும் வாழ எனது அன்பான வாழ்த்துக்கள்
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
உங்கள் வர்ணனைக்கு நன்றி நாகேஸ்வரி
@chandraseakaranramu31
@chandraseakaranramu31 Месяц назад
தெய்வீக சக்தி வாய்ந்த காந்த குரல் காலத்தால் உம் மறைக்க முடியாத கானம்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
அப்படியே .நன்றி ராமு
@janardhanans2592
@janardhanans2592 2 года назад
ஐயா! அம்மாவின் குரல் திருமலை திருப்பதியில் நாம் இருக்கும்போது, எங்கிருந்தோ வரும் தெய்வீக அசரீரிபோல் ஓங்கி ஒலிக்கிறது. So divine. காற்றில் வரும் கீதம் அறியும் உம்மை, உம் குரலை. தாயே! வணங்குகிறேன். 🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
ஜனார்த்தனன் மிக்க மகிழ்ச்சி
@gowrishankar3451
@gowrishankar3451 3 года назад
உச்சத்தைத் தொடும் போதும் அசைவில்லாமல் பாடி நம்மையும் அசைவுகள் இல்லாமல் மயக்க வைத்து ரசிக்க வைக்கிறது திருமதி ரமணனின் குரல். காலம் கடந்தும் மாற்றம் இல்லாத குரல்வளம் கொண்ட தம்பதியர்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
கௌரி சங்கர் உமா அவர்கள் இடியாப்பம் நன்றாக செய்வார் .உங்கள் வளம் பாராட்டத்தக்கது
@sankararaman3575
@sankararaman3575 3 года назад
Inspite of many successful songs,courtesy Ilayararaja sir, madam Uma is always humble,goddess saraswathi gift,praying for well being of sri.Ramanan and Uma madam
@venkataramanis324
@venkataramanis324 4 месяца назад
AA p0​@@sankararaman3575
@bsriks
@bsriks 4 месяца назад
We lost a legend. What a voice and what poise. Big loss. Om Shanti
@anandhasayanankrishnamurth7728
@anandhasayanankrishnamurth7728 4 месяца назад
திருமதி. உமா ரமணன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 месяца назад
😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏
@sowmyaiyer1504
@sowmyaiyer1504 4 месяца назад
Rip uma ramanan
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
A S K MANY THANKS
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
V S KIND OF YOU
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
THANK YOU S
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 11 месяцев назад
அருமை என்ன இனிமையான குரல் வளம்
@AVRAMANAN1
@AVRAMANAN1 11 месяцев назад
இனிமையான நன்றிகள் ராஜகோபால்
@nissankararajesh1000
@nissankararajesh1000 11 месяцев назад
Endrum irunthida ethu kurai namakku...... Super line My fav song sir MS. Subbulakshmi amma ku aprm Uma amma tha ivalo arumaya padirukanga More than 23 times kettuten😊 Avalo nalla irukku Kadavul unga 2 perayum eppayume happy ah vachirukkanum God bless ❤
@AVRAMANAN1
@AVRAMANAN1 11 месяцев назад
உங்கள் அன்பிற்கு நன்றி ராஜேஷ்
@ravichandransethumadhavan4817
@ravichandransethumadhavan4817 4 месяца назад
உமா ரமணன் என்னும் உன்னத கலைஞர் என்றென்றும் நம் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருப்பார். சாகாவரம் பெற்ற குரல்..
@bagirathannarayanan7185
@bagirathannarayanan7185 4 месяца назад
திருமதி‌உமா ரமணின் ஆன்மா‌ சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
RSM THANKS
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
B N THANKS
@badhrinarayana1537
@badhrinarayana1537 4 месяца назад
நல்ல ஒரு பாடகியை நாம் இழந்து விட்டோம். அவர் மறைந்தாலும் அவர் குரல் எங்கேயோ ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவருடைய இழப்பு மிகவும் வருந்தத்தக்கது.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
B N MANY THANKS
@user-cf6ul8nu6v
@user-cf6ul8nu6v 2 месяца назад
Uma❤amam😂
@khadiharamain
@khadiharamain 3 года назад
Amma, your voice is unparalleled. It is so divine and beautiful.❤
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY GOOD WISHES KHADI H
@TamilAudioBooks
@TamilAudioBooks 4 месяца назад
Om Shanthi . great voice . Beautiful sir
@dr.maragathameenakshdr.ima8823
@dr.maragathameenakshdr.ima8823 6 месяцев назад
Sir I am listening to your voice after many decades when I was in MMC as a student, now seeing mam highly thrilled.
@AVRAMANAN1
@AVRAMANAN1 6 месяцев назад
VERY GOOD MEENAKSHI.THANKS
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 4 месяца назад
காணகுயில் நம்மை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகம் சென்றுவிட்டது.மீளாதுயரில் என்றும் உங்கள் ரசிகனம்மா நான்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
SENTHIL THANKS .IF YOU ARE IN CHENNAI PLEASE COME
@girijaswathi782
@girijaswathi782 4 месяца назад
அம்மா, நீங்கள் சென்னை ராணி மேரி கல்லூரிக்கு நிகழ்ச்சிக்காக வரும் போது பார்த்தது. இப்போது எனக்கே 61 வயதாகிவிட்டது. நீங்கள் ஒரு படத்தில் நடித்ததாகக் கூட ஞாபகம். உங்கள் குரலை மறக்கவே முடியாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய தாமரை மலர்ப் பாதங்களில் உங்கள் ஆன்மா இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.❤❤
@shanthisarvothaman41
@shanthisarvothaman41 4 месяца назад
Hai madam,,you are from queen Mary College,,which major,ur contact 🙏 please..I am also from QMC.i remember Uma Madam coming to College..
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 месяца назад
😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😪😪😪
@malathyvenkatesh8148
@malathyvenkatesh8148 4 месяца назад
I am also from qmc, venkatesh I was studying, for one annual day celebration, Uma Ramanan came, I do remember that concert.i was from Maths department
@shanthisarvothaman41
@shanthisarvothaman41 4 месяца назад
@@malathyvenkatesh8148 can I have your contact number mam
@padminideenadayalan952
@padminideenadayalan952 4 месяца назад
I'm also from QMC and remember the concert. When they both sang Andha nilava thaan naan kaiyila pidichen... Ramanan sir sang funnily En Ratchasikaaga! And Uma madam also funnily reacted as if she is angry and Ramanan sir hugged her and, then sang En Rasaathikaaga..... I cannot forget that moment. All of us shouted happily❤
@JayashreePartha
@JayashreePartha 4 месяца назад
உமா ரமணன் மேடம் எப்பொழுதும் செழுமையாக ஒரு இனிமையான குரல் மற்றும் அத்தகைய தனித்துவமான குரல். சிறப்புப் பாடல்களைக் கேட்க கடவுள் அழைத்துள்ளார். 🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
J P THANKS
@satishkumaralagarsamy
@satishkumaralagarsamy 7 месяцев назад
தேணினும் இணிமை ஆஹா அற்புதம்
@AVRAMANAN1
@AVRAMANAN1 7 месяцев назад
நீங்கள் சிறப்பாக வாழவேண்டும் யூசர்
@khaleelahmed787
@khaleelahmed787 Год назад
I feels proud I was also stated when she was stated in Presidency College 1973 to 1976. At that time she was Miss Uma Know she is Uma Ramanan. In 50 years Somany changes in life but her voice is allwase very melodies..
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
GOOD TO KNOW THAT KHALLEL.THANKS
@balakumarv404
@balakumarv404 4 месяца назад
அம்மா உமா ரமணின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
B K THANKS
@kalachakravarthy8308
@kalachakravarthy8308 4 месяца назад
அலட்டல் இல்லாத ஒரு பாடகி. RIP.
@saamsaamgani3117
@saamsaamgani3117 4 месяца назад
தமிழர்களின் கடவுள்களைப்பற்றி பாடியுள்ளீர்களா?
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 4 месяца назад
from uk great true
@geethasubramanian9392
@geethasubramanian9392 4 месяца назад
​@@saamsaamgani3117அவர்விருப்பப்படிபாடுவார்அதென்ன தமிழ்கடவுள் முருகன்பிறந்துவளர்ந்தது கங்கைகரையில் கங்காதேவி அவரை வளர்த்ததால்காங்கேயன் என்றுபெயர் ராமாயணத்தில்குமரனின்ஜனனம் வருகிறது சமஸ்கிருதத்தில் காளிதாசர் குமாரசம்பவம்பாடியுள்ளார்தில்லியில் உத்தரசாமிமலைகோயில் இருக்கிறது அங்குள்ளதமிழர்மட்டுமின்றி அத்தனைமாநிலத்தவரும் அவரைகும்பிடுகின்றனர் மனிதரிடம்வெறுப்பை பிரிவினையை வளர்த்து இப்போயுகடவுளிடமும்பிரிவினைபேசும்கூமுட்டைகளை என்ன சொல்ல
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
K C THANKS
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
LOTS
@gomathiraju354
@gomathiraju354 3 года назад
மனைவியை நேசிப்பவர்களையும், மதிப்பவர்களையும் இறைவன் எனறென்றும் ஆசிர்வதிப்பார். எல்லாம் வல்ல இறைவன் திருவருள் தங்களுடன் இருப்பார் மகிழ்ச்சியுடன். நன்றி.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
உங்கள் கருத்துப்படி மகிழ்ச்சி கோமதி
@saralagunasekaran1028
@saralagunasekaran1028 3 года назад
உண்மை
@RameshRamesh-zf9th
@RameshRamesh-zf9th 2 года назад
Wonderful voice madam and sir voice very nice good job congratulations
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
ரமேஷ் மிக்க நன்றி
@bhaskersrinivasan1591
@bhaskersrinivasan1591 Год назад
No comments is needed respected sir and Madam.same voice .God's gift .
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
B S THAT IS NICE.THANKS
@karunamoorthia.k.7109
@karunamoorthia.k.7109 3 года назад
சன் டிவியில் உங்களைப் பார்த்தது. இந்த காலம்தான் எவ்வளவு வேகமாக நம்மை கடத்துகிறது என்பது உங்கள் இருவரையும் பார்க்கும் போது நோன்றுகிறது. ஆனாலும், உங்களின் இருவரின் குரலும் அப்படியே இருக்கிறது. நன்றி.. வாழ்த்துகள்.!
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
உங்களுக்கும் வாழ்த்துக்கள் கருணாமூர்த்தி
@Ms2flyhigh
@Ms2flyhigh 3 года назад
Simply Superb ! Goosebumps! I was extremely happy to see beautiful smile on Beautiful Uma Madam! Two days ago, In one of my previous comments I wanted to see a smile from Uma Madam! I could see smile today☺️☺️ Thank you Madam! Ramanan Sir I miss you Dance movements ! All your orchestra used to be So lively !!
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MS 2 HAPPY ABOUT YOUR SENTENCES.SMILE THE WORLD SMILES WITH YOU
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 4 месяца назад
ஒரு பதிவில், காலம் கடந்துகொண்டே போகிறது. வயதாகிக்கொண்டே போகிறது. தற்போது மீண்டும் உங்கள் பாடல்களைக்கேட்கும்போது பழைய நினைவுகள் அலைமோதுகிறது என்று போட்டிருந்தேன். நாம் இந்த பூமிக்கு வந்த கடமையைச் செய்வோம் . காலம் அதன் கடமையைச் செய்யட்டும் என அய்யா ரமணன் அவர்கள் பதிலளித்திருந்தார். இன்று அதை மீண்டும் நினைவுகூர்கிறேன். கண்கள் கசிகிறது. மானுடம உள்ளவரை அம்மாவின் பாடல்கள் நிலைத்திருக்கும். 🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 4 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
கண்கள் உங்களை போலவே .நன்றி அ க
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
நன்றி வி ஸ்ரீ
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 3 месяца назад
@@AVRAMANAN1 தங்கள் பதிலுக்கு நன்றி அய்யா தாங்கள் அம்மாவின் நினைவுகளோடு இன்னும் பல்லாண்டுகள் இசைச்சேவை செய்ய ஆண்டவனை வேண்டுகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
@nagappanulaganathan7578
@nagappanulaganathan7578 Год назад
ரமணன் சார் தங்களின் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சி மறக்க முடியாதது. திருமதி உமா ரமணன் அவர்களின் தெய்வீக குரலில் இந்த பாடல் கேட்டு மகிழ்ந்த மகிழ்வு சொல்ல வார்த்தை இல்லை. தங்கள் இருவருக்கும் நன்றி . தாங்கள் இருவரும் இன்னும் நிறைய பாடல்கள் பாட இறைவன் அருள் வேண்டுகிறோம்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
நாகப்பன் உலகநாதன் நன்றி .உங்கள் ரசனை
@vijayakumarmanickam402
@vijayakumarmanickam402 2 месяца назад
தெய்வீகம்... நன்றி
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 месяца назад
MANICKAM THANKS
@rajendranr1635
@rajendranr1635 4 месяца назад
தெய்வமாகி விட்ட அன்னையே வணங்குகிறேன் . உங்களுடன் நான் 1997 ஆம் ஆண்டு கலந்து கொண்ட அடையாறில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளி விழா நிகழ்ச்சியின் புகைப்படம் தங்களை நேரில் பெற எண்ணினேன். உங்கள் மறைவு எனக்கு பெரும் சோகத்தை தந்து விட்டது. என்றும் உங்கள் குரலில் வாழ்ந்து கொண்டு இருப்பாய் தாயே.🙏🙏🙏🙏🙏
@yamunasubramanian3357
@yamunasubramanian3357 4 месяца назад
Aadadaa
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
THANKS R
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
Y
@manikandant2392
@manikandant2392 3 года назад
இந்த பாடலை பாடிய உங்களுக்கு தான் அய்யா நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்..🙏🙏🙏இன்னும் நிறைய பாடல்கள் கேட்க காத்திருக்கிறேன். ⚘⚘⚘
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANIKANDAN உங்கள் சிந்தனையை போற்றுகின்றேன்
@papasubra5572
@papasubra5572 3 года назад
See Dr exd
@divaaluva7446
@divaaluva7446 3 года назад
🙏 beautiful nd invokes so much love nd Bhakthi... Also thank you for sharing this information, didn’t Rajaji was so gifted nd blessed to have written this
@radhaidev2213
@radhaidev2213 3 года назад
@@AVRAMANAN1 சின்ன வயது உமாரமணின் தேன்குரல் அப்படியே இன்றும் வாழ்த்துக்கள் தம்பதியருக்கு
@sailajadamodaran
@sailajadamodaran 3 года назад
Love Uma madam's voice, i wish she was recognized more in movies.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
SAILAJA THANKS
@nagamanijayaprakash4791
@nagamanijayaprakash4791 3 года назад
Ethani varudangaluku piragu ungalin kural ketka mudindadu nandri
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நாகமணி மிக்க நன்றி உங்களுக்கு
@swaramahia8041
@swaramahia8041 Год назад
Uma ramanan wonderful singer, what a voice.no comparison beautiful.
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
MAHIA MANY THANKS
@gsubramanian3144
@gsubramanian3144 4 месяца назад
கணீரென்ற குரலில் அருமையாக உமாரமணன் பாடியது காதிற்கு தேனாக இனித்தது, High pitch -ல் கூட சாதாரணமாக எடுத்து பாடியுள்ளார்,
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
G S THANKS
@arkiran62
@arkiran62 4 месяца назад
I am listening this in the Voice o Smt Uma madam for the first time. So divine. I always get emotional upon listening this prayer. Be it MA Amma or Smt Uma Madam. Heartfelt condolences sir.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
A THANKS A IOT
@JevaJeva-op6mx
@JevaJeva-op6mx 4 месяца назад
இசைதேவரதம்....திருமதி..உமாரமணன்அம்மாவுக்குகண்ணீர்காணிக்கையுடன்ஆழ்ந்த இரங்கல்...மனைவி..இல்லையினால்கணவருக்குபேரிழப்பு...தந்தைவாழ்வுமுடிந்துபோனால்தாயின்மஞ்சள்நிலைப்பதில்லை..தாயின்வாழ்வுமறைந்துபோனால்தந்தைக்கென்றுயாருமில்லை..மனைவியின் வாழ்வை.திருஏ.வி.ரமணணன்தொடங்கப்போகிறார்அவருக்கும்ஆறுதல்சொல்லி...உமாரமணன்அவர்கள்சிவபதம்அடைய...தமிழ்குலத்தின்பெருமாளானமுருகவேளைஇறைஞ்சுகின்றேன்......
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
J KIND OF YOU
@senthilkumar8822
@senthilkumar8822 4 дня назад
குறை ஒன்றும் இல்லை திருமதி உமா ரமணன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பணிவுடன் வேண்டி, பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 дня назад
மிகுந்த நன்றி எஸ் குமார்
@senthilkumar8822
@senthilkumar8822 3 дня назад
🙏
@rajajirajaji4592
@rajajirajaji4592 3 года назад
அருமையான வரிகள் அருமையான குரல் இந்த பாடலை கேட்கும் போது மனதுக்கு நிம்மதியா இருக்கு ராஜாஜி ராஜாஜி தான் நன்றி
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
அப்படியே .நன்றி ராஜாஜி
@rukmanivenkatachalam9429
@rukmanivenkatachalam9429 3 года назад
Thanks for singing one of the best songs and let lord Balaji protect everyone from the corona suffering
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS R V
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 4 месяца назад
உங்கள் குரல் அப்படியே இருக்கு... இன்னும் காலம் வாழ்ந்திருக்க வேண்டிய அற்புதமான ஞானி நீங்கள் அம்மா 😢😢😢
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
TRUE J THANKS
@bruhhhhhhha298
@bruhhhhhhha298 3 года назад
After MS Subbulakshmi Amma, Uma Ramanan Amma has done greatest justice to this beautiful song
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
BHAVADHARINI M MANY THANKS
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 4 месяца назад
உண்மை
@spdevarajan2665
@spdevarajan2665 Год назад
வாழ்த்துகள் ரமணன்... பாரதீய வித்யா பவனில் நீங்கள் இதைப் பாடி கேட்டதுண்டு.. உமா ரமணன் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களை தெரிவிக்கவும்
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
உங்களுக்கும் வணக்கம் .நன்றி தேவராஜன்
@rajanrg
@rajanrg 2 месяца назад
இவ்வாறு பாடியபடியே கண்ணோடு அமரர் ராஜாஜி பாதத்தில் சேர்ந்து விட்டாரே அம்மா உமா அவர்கள். பூங்கதவே தாழ் திறவாய் என இளையராஜா அய்யா திரை இசையில் பாடி என் போன்ற அநேக கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை நம்பிக்கையை திறந்து, திறமை குறைந்த என் போன்றோரை வெற்றியாளராக மாற்றிய புதிய பெண் பட கஸ்தூரி மானுக்கு சொந்தகாரி அம்மா உமா இன்று கண்ணீர் தந்து மறைந்துவிட்டார்களே. ஓம் சாந்தி. நன்றி ஏவி ரமணா அய்யா. நீங்கள் பிழைத்து உங்கள் குரல் போய் விட்டது. எனினும் அந்த குரலுக்கும் குரலாக நீண்ட காலம் நீங்கள் வாழ வேண்டும். நன்றி நன்றி நன்றி இளையராஜா
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 месяца назад
THANKS R
@kavithaauro5082
@kavithaauro5082 4 месяца назад
தனித்துவமான குரல், அற்புதமான பாடகி அம்மா ❤🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
K A THANKS
@ulaganathanp2957
@ulaganathanp2957 4 месяца назад
உமா ரமணன் அவர்கள் மறைந்த செய்தியை யூ ட்யூப் வழியாக ரமணன் அவர்கள் வெளியிட்ட போது எவரும் நேரில் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது அவர் முகத்தில் ததும்பி இருந்த வேதனையை நினைத்தால் பதைக்கிறது. காதல் மனைவியை இழந்தவரது இழப்பு அளப்பரியது. இறைவன் அவருக்கு மன அமைதியைத் தர வேண்டும்.
@kannan0519
@kannan0519 4 месяца назад
🙏
@senthilkumar-1978
@senthilkumar-1978 4 месяца назад
😭🙏
@ravisankar9031
@ravisankar9031 4 месяца назад
Super 🎉
@GopalRadha-ch3ul
@GopalRadha-ch3ul 4 месяца назад
OM santhi Om Miss you mam
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
அவ்வாறு சொல்லவில்லை .மே 1 பிறந்த போது மாலையில் ..என்று சொன்னால் நிறைய அன்பர்கள் உமா அவர்கள் பிறந்த தினம் என்று எடுத்து கொள்கிறார்கள் !!!!! அவர்கள் பிறந்தது நவம்பரில் !!!!!.நன்றி உ
@srian6607
@srian6607 3 года назад
அப்பா அம்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள். என் அம்மா கடைசி நாட்கள் வரை இந்தப் பாடலைத்தான் உச்சரிச்சுண்டே இருந்தா. என் வாழ்நாளில் இதுவரை என் காதுகளில் அதிகம் ஒலித்த பாடலும் இதுதான். இந்தப் பாடலும் இசையும் எங்கு கேட்டாலும் என் தாய் ஞாபகம் தான் என்னையும் மீறி கண்கள் வழியே கண்ணீராய் வெளியே வரும். உங்களை இதேபோல் இனிமையான குரலுடன் நூறாண்டுகள் இறைவன் எவ்வித தொந்தரவும் இன்றி வாழ வைக்க வேண்டும். அந்தப் பேரருள் ஈசனிடம் இதையே வேண்டுகிறேன்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
உணவே மருந்து !!!.இதை அடிக்கடி மறந்து விடுவேன் நான் .உங்கள் சொற்களை படிக்கும் போது தாய்மார்கள் படும்பாட்டினையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .நன்று அம்னாக் ஸ்ரீ
@nagendranc740
@nagendranc740 2 года назад
🤔🤔🤔👌👌👌👌🙏🙏🙏 சிறப்பு. மிக சிறப்பு. அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌👌💅💅💅💅💅
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
அதி மகிழ்ச்சி நாகேந்திரன் .நன்றி
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 2 года назад
Nice to hear Smt Uma. Would like to see more of the grand pattu sarees.
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
MANY THANKS PADMA G.பட்டும் காணோம் பாட்டும் காணோம் !!!
@nilathozhi28
@nilathozhi28 3 года назад
எவ்வளவு கவலைகள் இருந்தாலும் உங்களின் பேச்சையும் பாடலையும் கேட்கும் போது அத்தனையும் மறந்து விடுகிறேன் நன்றி....💐💐🙏🙏 அன்போடும் ஆரோக்யதோடும் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
பாலைவன குயிலே சுகமாக இருங்கள்
@yukendhar
@yukendhar 4 месяца назад
கருணை கடவுளா அவர்கள் ஆன்மா சாந்தி அடயட்டும் கோவிந்தா கோவிந்தா
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
Y THANKS
@user-gj7uj5vy7v
@user-gj7uj5vy7v 3 года назад
கலைஞன் எப்போதும் கரைந்து போவதில்லை. ஒருகாலத்தில் உங்களின் நிகழ்ச்சியை ஓடோடி வந்து பார்த்த காலம் என் கண்முன் வருகிறது. பேரா.பெ.இரகுநாதன்..
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
உங்கள் கருத்தாழம் மிக்க நன்று ரகு நாதன்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 4 месяца назад
ரகுநாதன் இதை நான் சொல்லுவோம் என்று நினைத்திருந்தேன்.நீங்கள் முந்திவிட்டீர்கள்.
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 месяца назад
Sir please bear.amma was great human being.ho​@@AVRAMANAN1
@govindarajtnagar4599
@govindarajtnagar4599 3 года назад
உங்களுடைய இசைக் கச்சேரியை சிறுவயது முதல் ரசித்தவன்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
மிக்க நன்றி கோவிந்தராஜ்
@kugaganesan5262
@kugaganesan5262 3 года назад
மிக அருமை இருவரும் சேர்ந்து இசைத்தமை இனிமை. லதா. ரமணன் அம்மாவின் குரலினிமை அற்புதம். வாழ்த்துக்கள்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
குக கணேசன் மிக்க நன்றி
@Manish.Footballer
@Manish.Footballer 3 года назад
It gives me goose bumps to hear Ramanan sir’s opening. Reminds me of my childhood times watching subtha swarams. And Mrs. Ramanan mam, amazing voice.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
NITHIYAH GOOD
@durgaumapathi4705
@durgaumapathi4705 3 года назад
At this corona critical situation, gifting this song rolling tears for saving society through our prayers to God. Thank you sir and madam. Bhagvane lokaha samasthaha sukino bhavanthu.
@sindhum924
@sindhum924 3 года назад
Uma amma my eyes are filled. I'm unable to express my feelings, my heart and soul are filled with peace.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
சிந்து நதி அல்லவா .உங்களைப் போற்றுகிறோம் .அவர்கள் உமா ரமணன்
@rengasamys4016
@rengasamys4016 3 года назад
Ramanan sir& uma mam, Really touched by melodious voice. Konjam kuda change illama irukku voice. God bless you both a long life.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
YOU ALSO LIVE WELL RANGASAMY
@pcrajalakshmichandrakumar800
@pcrajalakshmichandrakumar800 3 года назад
@@AVRAMANAN1 Sir Vanakam Since longtime ToSeeSir Iam always Think about Your Tv Programe with your Wife andson Iam glad to see you God bless your family Thankyou sir
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 4 месяца назад
அம்மா உங்கள் குரலிலேயே அபூர்வமான சக்தி இருக்கிறது... அம்மா உங்களை வணங்குகிறேன்.. வாழ்க உங்கள் புகழ். ரமணன் சார் உங்களோடு அம்மாவின் ஆன்மா இருக்கும்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
அப்படியே .நன்றி அ
@kichumulu6101
@kichumulu6101 3 года назад
My dear madam.super song.namakku andavan arul ullavari yethum kurai vaikkamattar. Yenbathu nan yen lifeil kanda unmai.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
உங்கள் கூற்று சரி கிச்சு .நன்றி
@vganesan2000
@vganesan2000 4 месяца назад
இந்த குரலை இனி யார் பாடுவார்கள்?உடல் வளர்ந்தாலும் குரல் ஓங்கி தான் வாணி ஜெயராம் போல் அமைந்தது
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
V G THANKS A LOT
@bhuvanaganesan5373
@bhuvanaganesan5373 3 года назад
பெரியோர் இருவருக்கும் நமஸ்காரம். காலையில் இந்த இரு இனிய குரல்கள் பாடிய கண்ணன் பாட்டு கண்ணீர் வரவழைக்கிறது.தொடரட்டும் உங்கள் இசைத்தொண்டு💐
@radhakoyalmannam4871
@radhakoyalmannam4871 3 года назад
Good singing
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
புவனா நன்று
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நன்று ராதா
@antonyrajarathinam9976
@antonyrajarathinam9976 3 года назад
wow, what a blessed voice. God should bless both with long life !! Please be safe from COVID-19. Thanks for sharing the beautiful video.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ராஜரத்தினம் அந்தோணி நன்றி
@Mickeyvlogs_p2m
@Mickeyvlogs_p2m 3 года назад
Inda patta kaetalae enakku allugai varum very nice uma ramanan voice
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நிஷாந்த் நன்றி .சுகமாக இருங்கள்
@SakthiVel-lo5ou
@SakthiVel-lo5ou 3 года назад
வார்த்தைகளில் தெளிவு அருமையான குரல்வளம்!
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
உங்களுக்கு நன்றி சக்தி வேல்
@sankaranmariappan2180
@sankaranmariappan2180 3 года назад
பாக்கியம் பாக்கியம் பாக்கியம். முதுமை வளரவில்லை, என்ற தங்கள் பேச்சின் ஹாஸ்யத்தை ரசித்தேன் 😍 நன்றி நன்றி 🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
SANKARAN M சில அன்பர்கள் என் ஹாஸ்யத்தை ஹாஸ்யமாக ..உங்களுக்கு நன்றி
@rojiramgallery2354
@rojiramgallery2354 3 года назад
Sir , I am big fan of you - I am in my 30s , I have a great childhood memories by watching you on Sabdhaswarangal 🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ROJI RAM NOW AC!!!!!!.MANY THANKS
@lathakumari8071
@lathakumari8071 3 года назад
Superb voice. May God bless you both. Come forward to give good old songs in your voice.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS LATHA K
@arulselvitamil1973
@arulselvitamil1973 2 года назад
நன்றி அம்மா உங்கள் குரலில் கேட்டதற்கு
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
ARULSELVI PUGAL MANY THANKS
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 года назад
Very very sweet voice I really enjoyed tears running from the eyes🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
VENKATESWARLU A MANY THANKS
@Sannath100
@Sannath100 3 года назад
No one can imitate Uma madams voice, ur voice is very unique and special... Ur song will heal all the pain 🙏🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
SANNATH YOU ARE SPECIAL.MANY THANKS
@skraman2643
@skraman2643 3 года назад
Super Voice Uma madam. I used to listen to your Songs, AVRamanan Sir frequently in those Sundays in Midland theater. AVRamanan's Musiciano. Never forgetting especially Hindi hit songs. Thank you very much Sir in hearing this song in Ragamalika written by the great Rajaji.
@priyacooke6701
@priyacooke6701 3 года назад
What a mezmarisng voice.🤗🤗 Thanks for the beautiful song. A loads of love from London. God bless you both. X
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
HOW MANY LOADS!!!!.THANKS A LOT .GOD BLESSED YOU ALSO COOKE
@sankarakumar13111970
@sankarakumar13111970 3 года назад
அருமை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்பதற்கு நமக்கு சூப்பர்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
மிகச்சரி .நலமுடன் இருங்கள் மஹாராஜன்
@CorneliusAnthonippillai-or1cq
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் உருத்தாகட்டும்
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அந்தோணி
@lvjayashree9718
@lvjayashree9718 3 года назад
Amma your voice touches our heart-feel blessed to listen to you and Sirji
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
SIRJI!!!!WHERE ARE YOU FROM JAYASHREE.THANKS
@seevaranichelliah5613
@seevaranichelliah5613 3 года назад
She has such a melodious voice that melts my heart and could visualise Sri Vengadasalapathy
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MELTING SEEVARANI C THANKS
@vasugiramakrishnan7041
@vasugiramakrishnan7041 3 года назад
Soul stirring 🥺🥺🌹🙏🌸☘️may Perumal bless both of you graciously ☘️🌹🌺🌸🙏🥰
@ramadevimahendran4897
@ramadevimahendran4897 3 года назад
உங்கள்குரலே இசைக்கருவிகள்இல்லாமலே கனீரென இசையாக ஓலிக்கிரதம்மா. எவ்வளவுஅமைதியாகவும்,தன்அருகில் இருப்பது கணவர்தான் என்றாலும் விலகியேநிற்பதும் தலைகுனிந்தேயிருப்பதும் அழகோஅழகு. அருமை.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ரமா தேவி அழகு
@ganesh.ppalani2031
@ganesh.ppalani2031 2 года назад
am so blessed to hear this devotional song in mam voice.....mind blowing sir....
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
PALANI MANY THANKS
@anuradhamurali5415
@anuradhamurali5415 3 года назад
Excellent sir after long years we are watching your and mam's program thank you
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
அனுராதா நன்றி
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 месяца назад
தமிழ் திரைப்பட உலகில் புகழ் பெற்ற பல பாடகர்கள், பாடகிகள் இருந்துள்ளனர், இருக்கிறார்கள். அநத வரிசையில் திருமதி உமா ரமணன் அவர்களுக்கும் முக்கிய இடம் பெற்றுள்ளார். தனித்தன்மை கொண்ட அவர் குரல் எப்போதும் ஒரு crystal clear with apt diction என்பது குறிப்பிடத்தக்கது. அவர் என்றென்றும் தன் குரலால் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருப்பார் இநத வையகம் உள்ள மட்டும் என்பதில் ஐயமில்லை. அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சத்கதி அடைய பிரார்த்திக்கிறேன். திரு ரமணன் மற்றும் திரு.விக்னேஷ் ரமணன் இநத நேரத்தில் எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
N S THANKS FOR THIS
@muralik-vl7xo
@muralik-vl7xo 3 года назад
I am blessed to hear this sweet voice,🙏❤️Thank you sir & Ma’am
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS MURALI
@rajsri49
@rajsri49 3 года назад
Uma Ramanan your voice has not aged..very beautifully sung.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
RAJALAKSHMI P MANY THANKS
@selvamraj5306
@selvamraj5306 2 года назад
அற்புதம் தாங்கள் குரல் தேன் .உமா அம்மா.
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
SELVAM RAJ THANKS A LOT
@elangovansomasundaravelayu5021
@elangovansomasundaravelayu5021 4 месяца назад
உமராமணனின் குரல் என்றும் ஞான கீதமாக ஒலிக்கும்!!! வாழ்க அவர் புகழ்!!! ஓம் சாந்தி!!!
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
ESV MANY THANKS
@s.raviekumarsubarayan9182
@s.raviekumarsubarayan9182 4 месяца назад
ஒரு தமிழ் உச்சரிப்பு மறைந்தது இந்த இனிய குரலில் மீண்டும் எப்பொழுது கேட்போம் ஓம் சாந்தி ஓம் சாந்தி
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
R K S THANKS
@lathaperumal9168
@lathaperumal9168 3 года назад
Thank you so much! Nice to listen to this song in your voice...Really felt so spiritual ,in ur voice...Kindly keep singing, and may you and family be blessed always
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
LATHA P MANY THANKS
@prakashnatarasan669
@prakashnatarasan669 3 года назад
சிறப்பு ஐயா இருக்கும் வரை உருகும் மெழுகு வர்த்தியைப்போல் உங்கள் சிறப்பு
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
கதன குதூகலம் கேட்டதுபோல் உள்ளது ,நன்றி பிரகாஷ் நடராசன்
@vimalaraju5370
@vimalaraju5370 3 года назад
நன்றி sir. இந்த சூழலுக்கு ஏற்ற பாடல்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நன்றி உங்களுக்கு விமலா
@sridharrao3256
@sridharrao3256 3 года назад
It's a known fact that you both are great singers and the song is a very popular one composed by rajaji - your remembering rajaji is the added attraction for which I am thankful to you
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
GOOD WISHES TO YOU SRIDHAR RAO
@kanank13
@kanank13 4 месяца назад
அவர்கள் பாடிய அனைத்து பாடல்களும் ஆனந்த ராகமே!! அவரின் நினைவாக அவருடூய பாடல்கள் மூலம் எந்நாளும் நினைத்திருப்போம்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
K KIND OF YOU
@sivamanie
@sivamanie 3 года назад
I remember my father whenever I hear this song. Whenever I called him, he would ask what I want. I would say I want nothing appa. In this song the “Malai appa” is my Ezhumalai appa! Thank you Mr and Mrs Ramanan for this rendering, My God bless you with great health and cheer so you can keep entertaining us with some of these great songs.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
LIVE WELL.ALL THE BEST SIVA MANI
@alphajaggus7445
@alphajaggus7445 3 года назад
Siva mani bell how is gounda mani. S bell.
@alphajaggus7445
@alphajaggus7445 3 года назад
Gounda. Bell. The great. Your great in music
@thayumanavanganesan5313
@thayumanavanganesan5313 3 года назад
மிகவும் நன்றாக இருந்தது. சகோதரி அருமையாக பாடியுள்ளார்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
GANESAN THANKS
@profvenkataramanikrishnamu1710
@profvenkataramanikrishnamu1710 3 года назад
அருமையான பாடல் அருமையாக பாடினீர்கள்் நன்றி 🙏🏾🙏🏾
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
V KRISHNAMURTHY MANY THANKS
@tnsethuramantnsethuraman8190
@tnsethuramantnsethuraman8190 4 месяца назад
சிறந்த குரல் வளம். ஈடு செய்ய முடியாத இழப்பு அவர்கள் மறைவு.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
S THANKS
@sivakumarnkl1828
@sivakumarnkl1828 4 месяца назад
திருமதி உமா ரமணன் அவர்களின் காந்த குரல் எல்லோருக்கும் பிடித்த ஒன்று.... அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna 4 месяца назад
Romps.varuthamaga.erukerathu.ayya.uma.amma.ellatha🎉🎉🎉🎉🎉🎉
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
S THANKS
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
CANNOT TAKE IT.THANKS R G G
@gangadharanamirthalingam2816
@gangadharanamirthalingam2816 4 месяца назад
புதுவை ராஜா தியேட்டரில் நீங்கள் இருவரும் சேர்ந்து பாடிய மேடை நிகழ்ச்சியை நேரில் கண்டு பரவசம் அடைந்தவன் யான். அப்பாது எனக்கு 20-25 வயதிருக்கலாம். இப்போது வயது 78. அம்மை உமா ரமணன் அவர்கள் நிச்சயம் வேங்கடேசன் பாதத்தில் குறையேதுமின்றி குடியிருப்பார். அம்மையார் வாழ்க.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😪😪😪😪😢😢😢😳
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
THANKS G A
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 месяца назад
V S MANY THANKS
@vijayalakshmisivaram6362
@vijayalakshmisivaram6362 3 года назад
அருமை. மிகவும் அருமை. மனம் குளிர்ந்தது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
குளிர்ந்தது விஜயலக்ஷ்மி .சென்னையில் வெய்யில் !!!!
@hariharank2363
@hariharank2363 3 года назад
very very nice .... god is blessing you couple.... UmaRamanan madam voice is very very impressive.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
HARI MANY THANKS
@darlingluv8037
@darlingluv8037 3 года назад
Aaawww 😍 When I’ve listened to this mesmerising voice of Uma ma, I felt, Kurai ondrum illlai 🎶 Blissful & thanks a bunch for this amazing vlog sir @A V Ramanan 🙏 - Dolly
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
DOLLY DARLING LUV MANY THANKS FOR YOUR INTEREST
@myowngirlyopinions
@myowngirlyopinions 4 месяца назад
I'm deeply saddened to hear about your irrevocable loss, dear @AV Ramanan sir & my deepest condolences to u & my Pranams to the great Uma ma 🙏 - Dolly
Далее
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 1,2 млн
SUNDARI.சுந்தரி.AV RAMANAN MUSIANO
6:51
Kurai Ondrum Illai I Uthara Unnikrishnan I Rajaji
6:20
Aruna Sairam - Pasuram followed by Kurai ondrum illai
10:52
" TUJE" UMARAMANAN  AV RAMANAN MUSIANO
5:08
Просмотров 450 тыс.