Тёмный

குலசை தசரா வரலாறு | Kulasai Mutharamman Dasara Varalaru | முதல் வேஷம் நரிக்குறவர் வேடம் | IniyaTamil 

Iniya Tamil இனிய தமிழ்
Подписаться 92 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@sangeethasathish7850
@sangeethasathish7850 2 года назад
மகளுக்கு செங்காளி வேடம் அண்ணா . நாளை காலை 4 am க்கு குலசேகரன் பட்டினம் புறப்படுகிறோம் அண்ணா . மகனுக்கு 5 வயதாகிறது நாளை புறப்படும் போது மகனுக்கு முருகன் வேடம் போடப்போகிறேன் அண்ணா. வரும் 10 ஆம் தேதி அவனுக்கு 5 ஆவது பிறந்தநாள் .அவனை ஆசிர்வதியுங்கள் அண்ணா.
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
செங்காளி வேடத்தை கான ஆவலுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
@sangeethasathish7850
@sangeethasathish7850 2 года назад
@@இனியதமிழ் கண்டிபாக அடுத்த வருடம் அம்பாளுடய அனுக்கிரகம் இருப்பின் நிச்சயம் உங்களை நான் நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன். உங்களுடைய பத்திரகாளி வேடத்தை கான நான் ஆவலாய் உள்ளேன். அந்த பாக்கியத்தை அம்பாள் நிச்சயம் எனக்கு அருள வேண்டும்
@subramanian121
@subramanian121 2 года назад
காலங்கள் மாறினாலும், நம்முடைய அன்னை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் தொன்மையான நடைமுறைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் உங்களின் வீடியோக்கள் மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் அண்ணா.
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
மிக்க நன்றி
@subramanians6406
@subramanians6406 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி
@lakshmiganesh1212
@lakshmiganesh1212 2 года назад
நினைத்தது எல்லாம் நடத்தி கொடுப்பவள் என் தாய் குலசை அம்மா 🙏🙏
@anusri5554
@anusri5554 2 года назад
Nizhamava nanum ithoda second malai potu,2 nd malai kurathi vesam potu pone enaku yethum different illa, mana noi iruku
@Muthukumar-vu6uy
@Muthukumar-vu6uy 2 года назад
அண்ணா என்னோட பதிவு பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@mayakannan1232
@mayakannan1232 Год назад
ஓம் காளி ஜெய் காளி🙏🙏🙏🔱🌿🔱🔱🌿🌿🙏🙏🙏
@Mageshraja-iy1cr
@Mageshraja-iy1cr 2 месяца назад
Super Anna
@mahenderam3231
@mahenderam3231 2 года назад
Nalla sonninga Anna....... Super....... Amman arul ungalauku eppothum irruka vendukiran....ungal annmeega Pani sirakka..
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
மிக்க நன்றி
@ramakrishnanv426
@ramakrishnanv426 Год назад
Nan korathi vesam poduren en ammavukaga en amma mutharmman
@sanjaysubash-pt7mf
@sanjaysubash-pt7mf Год назад
Anna veli oorla irukkom kappu kattuvathu eppadi
@இனியதமிழ்
யாரயாவது வாங்கி அனுப்ப சொல்லலாம்
@ganapathy14rxz
@ganapathy14rxz 2 года назад
தாயே சகலமும் 🙏🙏🙏
@nadar117
@nadar117 2 года назад
Anna unga videos ellame super
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
thanks
@sangeethasathish7850
@sangeethasathish7850 2 года назад
அண்ணா நேற்று நாங்கள் எங்களுடைய வீட்டுக்கு பக்கத்துல பெற்ற தர்ம காணிக்கை ஒரு 3000 ரூபாய் உள்ளது கோபி செட்டிபாளையத்தில் எங்களுடைய வீட்டுக்கு அருகிலுள்ள முத்தார அம்மன் கோயில் திருப்பணிக்காக அந்த தர்மகாணிக்கையை கெடுத்துவிடலாமா அண்ணா.
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
கொடுக்கலாம் குலசைக்கு செல்லும் போது காணிக்கையும் செலுத்தவும்
@sangeethasathish7850
@sangeethasathish7850 2 года назад
ஒகே அண்ணா
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
@@sangeethasathish7850 உங்க மகள் அணிந்த வேடத்தை பகிரவும்
@sangeethasathish7850
@sangeethasathish7850 2 года назад
@@இனியதமிழ் சிவப்பு காளி ( செங்காளி ) வேடம் அண்ணா
@Arunsatheshkumar
@Arunsatheshkumar 2 года назад
Anna kaapu Kalatra date solunga
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
06/10/2022 night
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Год назад
Naan enakku 7 vayasu irukkum pothu 3 malai athuvum kuraththi vesam athukku appuram one year podala Athukku appuram enakku enga voorukulleye accident aagirichi enakku appom 11 age athukku appuram enga amma ennoda magalukku next year maalai poduren endru 3 year vendikiddanga appom amman vesam athukku Appuram podala ippam marriage aagi 2 years Aaguthuu innum baby illa 🥺 athanala intha year nagathamman kovilukku Aadi maasam ponom vaalaikappu seiyya appam than antha swami sonnanga ❤️ enga akka and annanukku maalai poda sollu naan udane kulanthai tharuven endru sonnanga naan 7 years maalai poduren endru vendirukken innum poopottupaarkalai enga amma paarthuvittu solluren endru sollirukaanga . Mutharamman kovilukku poi kettangalaam atukku antha poosari sonnangalam yaarum innum periya swami innum maalai podala maalai potta piragu poosa vachi payasam vachi poopottu solluruken endru sollirukaangalaam 😊
@இனியதமிழ்
ஒரே மனசா மாலை போடுங்க பிள்ளை செல்வத்தை அம்பாள் தருவாள்
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Год назад
Ok 👌🆗
@kannan2163
@kannan2163 Год назад
செட் கூட தான் போகணுமா தனியா போகலாமா
@இனியதமிழ்
தனியாகவும் போகலாம்
@user-lb9wq2tw3nkani
@user-lb9wq2tw3nkani Месяц назад
பாப்பா கு ராகு இருந்துச்சு 2 வருடம் கொரத்தி வேடம் போட்டது மாறிடுச்சு சாமி
@Theboysgamingtamil
@Theboysgamingtamil 2 года назад
Anna ninga kaali vesam potingale mutharamman kanavula vanthangala
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
அம்பாள் என்றும் நம்நினைவில்
@gurumoorthy343
@gurumoorthy343 2 года назад
anna na oru kali paraila rummy vla2rata patan apudi vladalama tapu illaiya soluinga
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
பெரும் தவறு
@rajammals2346
@rajammals2346 2 года назад
நான்
@rajammals2346
@rajammals2346 2 года назад
நான் தேனியில்இருந்துதனியாகவேடம்அணிந்துவருகின்றேன்மூன்றுவருடங்கள்வருகின்றேன்
@umauma8452
@umauma8452 2 года назад
🙏🙏🙏🙏
@Muthupattavarayan
@Muthupattavarayan 2 года назад
நம்ம செட் kali poojai video upload pannuga anna
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
sure
@nadar117
@nadar117 2 года назад
Sudalaimadan varalaru video podunga anna
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
ok
@revathimanikandan7101
@revathimanikandan7101 2 года назад
@@இனியதமிழ் அண்ணா பத்திரகாளி அம்மனுக்கு என்ன நிறம் வேடம் அண்ணா சொல்லுங்க
@balaviewss1345
@balaviewss1345 2 года назад
Anna nanga intha varudam Wednesday kovilukku morning poittu evening vathittom kaappu naalai ooril irukkum thasara set la poi maalaiyum, thiru kaappum kalattalamnu irukken ithai seiyalama koodatha nu theriyala vesatha amma kitta poi kattiten ammala tharisanam seithittu than vanthom v2ku bike la ponom koottam athigama varum nu evening ke v2ku vathittom anna Anna naanum ellam amma sari panni tharuvanga nu ithoda 4 varusam maalai pottuten aana eppo ennoda udambu sari agumnu theriyalaiye 27 vayasula naan 70 vayathu periyavar mathiri udalalaiyum, noyalaiyum avathi padiren ne romba kastama iruku enna eduthukko thayenu aluthu pulambi than pakkuren enakku sugamumum kedaikkala avalum enna Eduthukka matturale nu manathalaiyum, udambalaiyum kavala pattutu irukken appa, amma ku ulaichi podura vayasula avanga ulaippula saapdura nelamaiya 😭😭😭
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
கவலபடாதிர்கள் அம்பாள் அருள்புரிவாள்
@esakkimuthumariselvam5430
@esakkimuthumariselvam5430 2 года назад
Hai anna
@muthuselvam364
@muthuselvam364 2 года назад
அண்ணா முத்தாரம்மன் வேற பாசை மொழி பேசுமா சாமி வரும் போது பாசை வருகிறது.. தெளிவான விளக்கம் அண்ணா
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
தெரியலயே!
@ganapathy14rxz
@ganapathy14rxz 2 года назад
நண்பா நான் சில சித்தர்கள் சில சமயங்களில் இது போன்ற மனிதன் அறியாத மொழி பேசுவதை கேள்விபட்டுள்ளேன். ஆனால் அதை நான் நேரில் கேட்க வில்லை
@muthuselvam364
@muthuselvam364 2 года назад
@@இனியதமிழ் அருள் வரும்போது பாசை வருகிறது அண்ணா காளி பாசை பேசுமா அண்ணா
@muthukumaran4595
@muthukumaran4595 2 года назад
Annan mutharamman vantha kathaiya soiluga Annan vera leaval irukum Amman kathai soiluga Annam
@s.subburajs9602
@s.subburajs9602 2 года назад
அண்ணா உங்கள் பதிவை பல பேர் அதிகமாக பார்கிறார்கள் அதனால் சரியான பதிவு வரலாற்றை கூறவும்
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 года назад
இதில் ஏதேனும் தவறு இருக்கா
@s.subburajs9602
@s.subburajs9602 2 года назад
ஆம் குலசையில் உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மனை காக்க அஷ்ட காளிகள் வந்தார்கள் என்பதே உண்மை. அதில் முத்தாரம்மன் ஒருத்தி. அவல் சுயம்புவாக தோன்றியவள். ஒரு பெண் தன்னையும் பிறரையும் காக்க காளிரூபம் எடுப்பால் என்பதே உண்மை. தர்மம் எடுப்பதை பற்றி நீங்கள் ஒரு பதிவு செய்தீர்கள் தர்மம் எடுத்து அதை அன்னம் இல்லாதவர் க்கு உணவளிப்பதற்க்கு மட்டுமே. மாலை அணிவது சுய கட்டுப்பாடுக்கு மட்டுமே. அம்மன் என்றால் காப்பு கட்டுதல், முருகனுக்கு காவடி எடுத்தல், ஐயப்பனுக்கு மாலை அணிய வேண்டும் என்பதே உண்மை. குலசேகர பாண்டியன் மனைவி அல்லது தாயோ மைசூர் சமஸ்தானத்தை சார்ந்தவர். வேடம் ஆணியக்காரணம் ஒருவன் தன்னிலை மறந்து தன்னை தாழ்த்தி வந்தாள் அதில் தேவி இருப்பால் மற்றும் சாதி மத வேற்றுமை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே.
Далее
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн
Paint Projects
00:17
Просмотров 5 млн
Как не носить с собой вещи
00:31
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн