Тёмный

குலதெய்வங்களை அழிக்கும் சாய்பாபா | ராம. ரவிக்குமார் | கொடி பறக்குது | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 51 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 532   
@dinirohi9811
@dinirohi9811 Год назад
இறக்குமதி தெய்வங்களை ஏற்றுமதி செய்து விட்டு நம் குல தெய்வங்களை வணங்குவோம் நம் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்
@ShivashakthiPeedam
@ShivashakthiPeedam Год назад
நானும் இதைப்பற்றி நெடுநாட்களாக கூர்ந்து கவனித்து வருகிறேன். வியாழக்கிழமை தோறும் ஸ்ரீதட்சணாமூர்த்தி வழிபாடு சிவாலங்களில் நடைபெறும். கொண்டைக்கடலை மாலையணிவித்து வழிபட்டனர் ஆனால் இப்போது வியாழக்கிழமை என்றாலே சாய்பாபா என்று மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இது ஒரு சமய அழிவைநோக்கிய பயணம்.
@BALAMURUGAN-ci9jr
@BALAMURUGAN-ci9jr Год назад
எனது பல நாள் மணக்குமுறளை வெளிப்படுத்திய ஆதன் வளைதளத்திற்கு மிக்க நன்றி.
@wmaka3614
@wmaka3614 Год назад
மனக்குமுறலை
@ranjithn8520
@ranjithn8520 Год назад
ரொம்ப நாளா மனசுல இருந்த பாரம் இறங்கி விட்டது...பாபா தாண்டி இங்க நிறைய குல தெய்வம் இருக்கு
@balajinaidu8241
@balajinaidu8241 Год назад
சிறப்பாக சொன்னிர்களே ஜயா . எங்கள் ஊரிலும் இந்தமாதிரி பாபா கோவில் கட்டி வியாபரம் செய்கிறார்கள்
@kanmany6668
@kanmany6668 Год назад
ஐயா.அவர்களுக்கு.வணக்கம்.இப்போது.கூட்டம்.கூட்டமாக.சாய்பாபா.சென்டருக்கு.செல்வது.பெருகி.விட்டது.உண்மைதான்.இந்த.சாய்பாபா.வணக்க.முறை.நமது.வள்ளலாரின்.பெருமையை.அளிக்கும்.ஒரு.கும்பலின்.ஏற்பாடுதான்.என்று.ஒரு.நண்பர்.கூறுகிறார்..இது.உண்மையாக.இருக்கலாம்.என்று.உங்கள்.கருத்துகள்.உறுதி.படுத்துகிறது.இப்படித்தான்.ராகவேந்திரா.பூஜைகள்.நடந்து.வருகிறது.தமிழர்கள்.நம்.குலதெய்வம்.பற்றிய.விளக்கமும்.அவர்களை.எப்படி.வணங்க.வேண்டும்.என்ற.தெளிவும்.தங்களை.போன்ற.பெரியவர்கள் புத்தகங்களாக.கையேடு.அல்லது.சி.டி.யாகவும்.வெளியிட.வேண்டும்.தமிழர்கள்.தெய்வங்கள்.விசயத்திலும்.தெளிவு.பெற.வேண்டும்.இல்லையென்றால்.யாராவது.கைக்காடுபவர்களை.எல்லாம் கடவுளாக.என்று.தாங்களின்.சொந்த.மாண்பை.இழந்தது.விடுவார்கள்.முதலில்.எம்மதமும்.சம்மதம்.என்ற பொன்மொழியை.அகற்ற.வேண்டும்.மதம்.மாற்றும்.கும்பல்கள்இதை.பயன்படுத்தி.தாங்களின்.கை.வரிசையை.காட்டுகிறார்கள்.இதில் ஒன்றுதான்.சாய்பாபா.
@tamilmission7406
@tamilmission7406 Год назад
முற்றிலும் உண்மை. ரவி குமாரின் பேச்சை முற்றிலும் ஆதரிக்கிறேன்
@josephrajraj470
@josephrajraj470 Год назад
தைரியம் இருந்தால் சாய்பாபா கோவில் முன்பு போராட்டம் நடத்து.
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Год назад
சாய்பாபா... ஷீரடி சாய்பாபா புட்டபர்த்தி சாய்பாபா... அற்புதங்களை அறிந்தவர்கள்.அவர்களிடம் பக்தி செலுத்துவதை....நிறுத்த மாட்டார்கள்...அக்காலத்தில்... ராமர் கிருஷ்ணர்... அம்மன் முருகன் தெய்வங்கள்... நடத்திய அற்புத லீலைகளை... நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டு ஒப்புக் கொண்டோம்... இன்று... சாய்பாபா... இருவரும் செய்யும் அற்புத லீலைகளை கண்ணால் காண்கிறோம்... மறுப்பவர்கள்... உணரும் நாள் வரும்... உங்கள் வாழ்க்கையில்.... அப்போது புரிந்து கொள்வீர்கள்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@சிவா-ல2ச
@சிவா-ல2ச 11 месяцев назад
@GunaSekar-vv3gt
@GunaSekar-vv3gt Год назад
Baba's Message is to Realise that every Human being is the Image of God and the World is One and God is One.
@bashirshah5347
@bashirshah5347 Год назад
Gd,Bro U hv reached tht 1st Level, RamRaheem
@vijayakumarramakrishnan1742
தமிழர்கள் இதை சிந்தித்து குலதெய்வ வழிபாட்டுக்கு திரும்ப வேண்டும்...🙏🏿🙏🏿🙏🏿
@rathnam1681
@rathnam1681 Год назад
குலசாமி கும்பிட்டாலே முன்னோர்கள் களின் அருள் கிடைத்து எல்லோரும் நல்லாவே இருப்பாங்க.
@pachaiappanpachaiappan6534
@pachaiappanpachaiappan6534 Год назад
தமிழ்நாட்டின் மரபு வழி தெய்வங்களை மறக்க செய்வதே துக்கடா தெய்வங்களை இறக்குமதி செய்து இருட்டடிப்பு செய்வது தான் இவர்கள் வேலை.
@jothib874
@jothib874 Год назад
தமிழ் கடவுள், குலதெய்வம் சிறுதெய்வம் ,இந்த வழிபாடு தான் நம் தமிழர் வழிபாடு பிறதெய்வ கோவில் வழிபாடு முறை அனைத்தும் பணம் சம்பாதிக்க
@sivasidharsaibaba8708
@sivasidharsaibaba8708 3 месяца назад
சாய்பாபா உங்களை ஆசீர்வதிப்பாராக
@sudharshan3917
@sudharshan3917 Год назад
I am indu my god sivan my guru saibaba saibaba is wonderful holy man he spread only good thing saibaba not religion mind he love all religion
@honestbose2003
@honestbose2003 Год назад
மிகவும் உண்மையான பதிவு ஆண்டாக நாம் வணங்கிய தெய்வங்களை மறந்து இடைக்கால தெய்வமாக புகுத்தப்பட்ட இந்த சாய்பாபா நமது இந்து இதிகாசங்களில் நான் எங்கும் படித்தாக எனக்கு நினைவு இல்லை இது திட்டமிட்டு புகுத்தப்பட்ட து என்றே தோன்றுகிறது.
@ganesan1652
@ganesan1652 Год назад
உண்மை கசக்கும் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஓம் நமசிவாயம் சிவாயநமஹ
@srinivasparnandhi3877
@srinivasparnandhi3877 Год назад
Putaparthi Sai Baba is the biggest fraud a born magician.
@vasugpm7529
@vasugpm7529 Год назад
இவனும் அவனும் ஒன்றே தான் நீயும் நானும் ஒன்று தான்.புரியாத மடையர்களும் நாமே தான்....
@isaiyumiraivanum1269
@isaiyumiraivanum1269 Год назад
இந்த விஷயத்தில் இஸ்லாமியர்கள் சிறந்தவர்கள். அவர்கள் என்றும் படைத்தவனை மட்டுமே வணங்குவார்கள், படைப்புகளை வணங்கமாட்டார்கள்.... யாரையும் குறை கூற வேண்டியதில்லை, படைத்த இறைவனை மட்டும் வணங்கலாம்...
@sudharshan3917
@sudharshan3917 Год назад
You speak not correct first respect love nation love next god this all teach only indu religion so who is best
@viswanathanradha9979
@viswanathanradha9979 Год назад
நாகூர் தர்கா அஜ்மீர் தர்கா போன்று ஆயிரக்கணக்கான தர்காக்கள் உள்ளன
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 Год назад
சாய் பாபா மிக மிக அற்புதமான குரு . அவர் என்ன மத்த்தை சேர்ந்தவர் என்றே யாருக்கும் தெரியாது் . அவரை நம்பியவரை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் . அனுபவ பூர்வமாக உணர்தவர்களுக்கத் தான் அவர் பெருமை புரியும . உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் விடுங்கள் . நம்புகிறவர்களை ஏன் திட்டுகிறிர்கள்? வியாபாரம் ஆக்குபவர்களை மட்டும் கண்டியுங்கள். மற்ற இடங்களில் மதங்களில் எல்லாம் ஒழுங்காக உள்ளதா? Please don’t insult those who worship Sai Baba.
@chozhanthevan
@chozhanthevan Год назад
ஐயா சிறப்பு வேறு எவனும் இப்படி தைரியமாக பேசினது இல்லை, வாழ்த்துக்கள் ஐயா
@SivaKumar-ju7tq
@SivaKumar-ju7tq Год назад
Super it's true god bless you sir
@rajendhirank9169
@rajendhirank9169 Год назад
ஐயா அண்ணனே ஒத்துக்கிட்டாரு சாமியை தொட்டு கும்பிடலாம் இங்க சாமி கருவறைக்குள்ளேயே போக கூடாது என்கிற அண்ணனை ஒத்துக்கொண்டார் ஐயா சூப்பர்
@harekrishna4756
@harekrishna4756 Год назад
சாய் சரிதம் படித்து தெளிவு பெறவும் அய்யா,உங்களுக்கும் அருள் புரிவார்
@rathnadevi9881
@rathnadevi9881 Год назад
இவர் பேசுவது மிகச்சரி
@mohamadhali6738
@mohamadhali6738 Год назад
Sss
@eraithuvam3196
@eraithuvam3196 Год назад
ராமரவிக்குமாரின் பேச்சு அர்த்தமற்றது.
@தமிழ்தபால்பெட்டி
பஞசபூதங்களெல்லாம் தெய்வங்கள் இல்லை பஞ்சபூதங்களை படைத்தவர்தான் தெய்வமாய் இருக்கமுடியும்
@bashirshah5347
@bashirshah5347 Год назад
Excellent Speech
@vanithasunder4059
@vanithasunder4059 Год назад
I am a devotee of sai baba. I don't go to any temple I pray from home and experienced a lot of miracles in my life. People should be aware that God is everywhere. You can pray from home with belief.
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Год назад
Dhakshinamoorthya vanangalam BABA va vanangakkoodatha vanangubavanukku Ella Iraivanum onre!
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Год назад
Your point may be correct but i experienced in my life sai baba very powerful god
@kavithamohan9662
@kavithamohan9662 Год назад
True I accept 🙏
@manipanneerselvam6740
@manipanneerselvam6740 Год назад
பக்தர் என்னை எப்படிப்பட்ட பக்தியுடன் உணருகிறானோ , அப்படிப்பட்ட அனுபவங்கள் அவனுக்குத் தருவேன் -சாய் பாபா பொன்மொழிகள்
@TechByManiii
@TechByManiii Год назад
ஓம் சாய் ராம்.... நான் ஒரு சாய் பாபா பக்தன் அவரின் வாழ்க்கை வரலாறு சாய் சர்சரிதம் மூலம் நாம் அறியலாம் அவர் வாழ்ந்த காலத்திலும் அவர் பிற உயிர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தான் கூறுகிறார் அவர் சொல்லும் நல்ல கருத்துக்களை ஏட்ருகொள்ளுகள் எல்லா கடவுளையும் இப்போ வியாபாரம் ஆகிட்டங்க
@dhanushprabhakaran6661
@dhanushprabhakaran6661 Год назад
Rightly said
@sundarrajan9886
@sundarrajan9886 Год назад
Mr. Ravikumar must understand that God is one. He manifests in many forms and has many names. Saints are grace bestowing powers of God.
@yogawareness
@yogawareness Год назад
@prabaharramiah3596
@prabaharramiah3596 Год назад
He is not a saint ..how come these temples getting money 🤑🤑🤑
@ragupathythambusamy4437
@ragupathythambusamy4437 Год назад
அறநிலையத்துறை.....செயல்பாடு வழிபாட்டை அதிகரிப்பதற்கும் முக்கியமாக புது கோயில்களை அமைப்பதற்கும் புராதான கோயில்களை மீட்டு எடுக்க வேண்டும்...நம் கோயில் நம் உரிமை....!
@umamaheshwari5923
@umamaheshwari5923 Год назад
என் சாய் உணர்ந்தால் தான் புரியும்
@s.dhanushreeshree2169
@s.dhanushreeshree2169 Год назад
ஓம் சக்தி பரா சக்தி
@tmdevi5392
@tmdevi5392 Год назад
I have experienced the power of Shivan when I went to Tryambeskar. I also guided by Baba till now. He is not a human. He is teaching humanity and encourage us to respect everyone. He also told us to read religious books and pray kulatheivam everything. We are growing healthily by his guidance.we also spreading love and positivity because of him. We are educated and simply not following anything.
@shankershanker4238
@shankershanker4238 Год назад
Saibaba tevai llatha aani.
@tmdevi5392
@tmdevi5392 Год назад
It's for u. Not for us.
@venkatrathinam706
@venkatrathinam706 Год назад
True. Baba is still living with us. Those who want to know more about Baba may pl. Read Satcharitra. God is one only. The name and path changes.
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 Год назад
@@shankershanker4238 😡
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 Год назад
@@shankershanker4238 😡
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 Год назад
உண்மை தான் சார் வியாபாரிகள் செய்த சித்து வேலை
@RajeshDirector
@RajeshDirector Год назад
கண்ட இடமெல்லாம் சாய்பாப கோவில்..! அங்கு சென்றால் உள்ளே அப்படி வணங்கு, இப்படி வணங்கு, இங்கு வராதே, அங்கு போகாதே என எத்தனை எத்தனை கெடுபிடிகள்..! கோவில் நிர்வாகிகளின் அட்டூழியங்கள் பொறுக்க முடியவில்லை..! உண்மையில் மிகப் பெரிய வியாபாரம்..!
@sundarrajan9886
@sundarrajan9886 Год назад
SAI BABA was a great Siddhar. He was not a Muslim.Siddhars are God realized beings and they are beyond religions. I beg to differ from Mr. Ravikumar. India has produced many saints . Hindu pujas are performed everyday. Realized Saints are different manifestations of the same PARAM PORUL. I go to Shiridi often. They have hospitals, schools , colleges and everyday 40 thousand to one lakh people are fed . Mr. Ravikumar is mistaken about Sai Baba and his temples.
@ELP1791
@ELP1791 Год назад
தமிழ் நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் உள்ளனர் இவர்களை என்ன செய்வது? சாய்பாபா பண்பாட்டு படையெடுப்பு .
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 Год назад
ஒரே ஒரு முறை சாய்பாபாவை உணர்ந்துட்டா அப்புறம் புரியும் எல்லா மதத்துலியும் சித்தர்கள் ஞானிகள் உண்டு..அவர்கள் அனைவருமே ஒன்றுக்கு ஒன்று சூட்சமமாக தொடர்புடையவர்கள்..சாய்பாபாவை நினைத்தாலே ப்ரத்யக்ஷமாக தரிசனம் செய்யமுடியும்..அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்...ஹரியும் சிவனும் ஒண்ணுன்னு நாம சொல்லலியா..அதுபோல தான் தெய்வீகம் என்பது பொது...சாய் என்ற வார்த்தை மிகவும் சக்திவாய்ந்தது...சொல்ல சொல்ல அதன் சக்தி புரியும்.‌‌..ஒவ்வொரு நட்சத்திர ராசிகளுக்கு தெய்வங்களையே நாம் தேவதைகளாக தான் பார்க்கிறோம்..அது போல தான் இவரும் ஒரு தேவதை வழிகாட்டும் தேவதை தெய்வீகமானவர்...அதனாலதான் சிவனாகவும் ராமராகவும் மக்கள் வணங்குகின்றனர்.... யாருக்கு யார் உதவுகிறார்களோ அவர்களுக்கு அதுவே தெய்வம்..அது பாபாவோ சிவனோ இயேசுவோ.அல்லது முனீஸ்வரனோ இல்லை ஒருசின்ன செங்கலோ அது அவரவர்களின் அனுபவம் அதன் பலன் பொருத்தது..
@eraithuvam3196
@eraithuvam3196 Год назад
ஸ்ரீஆனந்ததாஸன் ராமரவிக்குமாரின் பேச்சு இந்து முறையை அறியாத ஒரு பத்தாம் பசலிக்காரனின் பேச்சாக இருக்கிறது. பழனியிலே தற்போது பழனி முருகன் கோயிலுக்கு இணையாக கணக்கன்பட்டி மூட்டைசித்தர் பழனி சுவாமிகளுக்கு மக்கள் கூட்டம் வருகிறது. அப்படியென்றால் கணக்கன்பட்டியை வைத்து பழனி ஆண்டவருக்கு எதிராக வியாபாரம் செய்கிறார்களா? சுத்த அபத்தம். ஆதன் டிவி எந்த நோக்கமும் இல்லாத ஒரு மீடியா
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
தமிழ் நாட்டில் இல்லாத சித்தர்களா. சாய்பாபா எல்லாத்தையும் செய்வார்னா வடக்கனுங்க ஏன் பிச்சை எடுக்க தமிழ் நாட்டுக்கு வரானுங்க. சாய்பாபா அவனுங்களுக்கு எதுவும் தரமாட்டாராமா
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 Год назад
@@eraithuvam3196 தமிழ் நாட்ல மட்டும் எல்லோரும் கோடீஸ்வரனுங்களா...ராமர் வேஷமும் ஆஞ்சனேயர் வேஷமும் போட்டு பிச்சை எடுக்கல.....அவரவர் அனுபவத்தை கொண்டே இஷ்ட் தெய்வங்கள்..வெறும் 3 செங்கல் வெச்சி மஞ்சகுங்குமம் வெச்சி கும்புட்றவங்க கூட தான் இருக்காங்க..செங்கல போய் கும்புட்றாங்களேன்னு கிண்டல் செஞ்சா முனீஸ்வரன் கருப்புசாமின்னு சொல்லலியா...வியாபாரம் கூட சாய்பாபா சிலை வெச்சா தானே பிச்சிக்குது
@munisamymunisamy5934
@munisamymunisamy5934 Год назад
அத்தனையும் மறுக்க முடியாத முத்தான உண்மை கருத்துக்கள். ஓம் நமசிவாய🙏
@srinivasparnandhi3877
@srinivasparnandhi3877 Год назад
Why do you bring these jobless bums , these fellows are frauds who run fraud organization.
@senthilkumaran7806
@senthilkumaran7806 Год назад
சாய்பாபா பற்றி பேசியிருப்பது மிகச்சரியானதே. ரவிக்குமார் அவர்கள் பல சர்சையான கருத்துக்களையும் வீண் குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தவர் சரியான ஒரு அவசியமான ஒன்றைப்பற்றி பேசியிருப்பது பாராட்டுக்குரியது.
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Год назад
உண்மையே மலேசியாவிலும் இதே நிலைதான் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழுந்த கதை
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Год назад
Unmai. Aadura aatam taangga mudiyile.
@manopari9247
@manopari9247 Год назад
பத்து வருடங்களுக்கு முன் இந்த வார்த்தைக்கு அர்த்தம் யாருக்கும் தெரியாது
@prabhushivam7610
@prabhushivam7610 Год назад
ஆம் கடந்த பத்து ஆண்டுகளாக சாய் பாபா ஆதிக்கம் அதிகம், அதிலும் சாய்பாபா வந்த பிறகு இங்கு பல கோவில்கலில் பிரசாதம் நடைமுறை முற்றிலுமாக மாறி விட்டன, நமக்கு தெரிந்த வரை பிரசாதம் சர்க்கரை பொங்கல், சுண்டல், பஞ்சாமிர்தம் , ஆனால் சாய் பாபா வந்த பிறகு தான் தக்காளி பிரியாணி, பிஸ்கட் ,போன்ற உணவுகள் பிரசாதமாக கொடுக்க படுகிறது, இது நம் வழக்கத்தை மாற்றிவிட்டது, தவறான பாதை😔🤦‍♂️
@GunaSekar-vv3gt
@GunaSekar-vv3gt Год назад
One' to become Sai Baba's Devotees it needs Purvajenma Bakyam
@newjeyamdrivingschool3620
@newjeyamdrivingschool3620 Год назад
நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் நமது குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம், எனது முன்னோர்கள் குலதெய்வ வழிபாட்டை மிகவும் பக்தியோடு கடைபிடித்து வந்தனர். நான்கு தலைமுறைக்கு முன்னர் கிறிஸ்தவர்களாக மாறிய பின்பு இந்த குலதெய்வ வழிபாட்டை எனது பெற்றோர் மறந்து விட்டனர்.நம்மை பாதுகாப்பது, நம்மை வழி நடத்துவது, அனைத்துமே நம்முடைய குலதெய்வம் மட்டுமே. அண்ணன் அவர்களின் உரை மிகவும் சிறப்பாக இருந்தது. அனைவரும் நமது குலதெய்வ வழிபாட்டை பக்தியுடன் வழிபடவும்.
@kalasaravanan1998
@kalasaravanan1998 Год назад
சிவனடியார் கள் சாய் பக்கம் சாயமாட்டோம்.மாயா மாயா எல்லாம் சாயா.சிவாய நம
@sankarananth8515
@sankarananth8515 Год назад
சித்தர்களை சொல்லிவிட்டு பிரேமானந்தனை சொல்வது ஆன்மீகமா
@senthilkumaarmarimuthu2307
@senthilkumaarmarimuthu2307 Год назад
உண்மை ஐயா.
@senthikumar6967
@senthikumar6967 Год назад
Om sai Sri sai jai jai sai my real god sai baba
@tamilthendrel4021
@tamilthendrel4021 Год назад
ராமரவிக்குமார் எந்த சாமி கோவில் சூத்திரன் கட்டினாலும் பாப்பான் இருக்கானே இதற்கு பதில் சொல்
@senthilkumaarmarimuthu2307
@senthilkumaarmarimuthu2307 Год назад
தமிழ் சித்தர்ளையும்,மகரிஷிகளையும் மறந்துவிட்டனர் மக்கள்.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Год назад
"யாரை* வணங்கி வழிபட்டாலும் இறுதியில் முடிவது ஓம் நமசிவாய சிவாயநம தான். பஞ்சபூதத்தை வழிபடுவோம் உய்வோம்
@gurumurthy4479
@gurumurthy4479 Год назад
நான் நம்பறதையே நீங்க சொல்றது சந்தோஷமா யிருக்கு. ஒரு கால கட்டத்துல எனக்கு பாபா மேல ஒரு அபிமானம் வந்து, சீக்கிரமே அது என்னை விட்டு போயிடுத்து அதற்கு மேல், முருகன் எனை ஆட்கொண்டதுதான் உண்மை. சில அதிசய அனுபவங்கள் ஆனது. உண்மையில் அவன் ஒரு ஆதி கடவுள் என்பது உணர்ச்சி பூர்வமாக நான் படித்து தெரிந்து கொண்டேன். இந்த போஸ்ட் தலைப்பை படிச்சேன். எழுதறேன். புரியுதோ, புரியலையோ பக்தர்கள் பாபாவுக்காக மராட்டி பாடறதை மொழி அரசியல் பண்றவங்களை பார்க்க சொல்லணும்
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 Год назад
@@gurumurthy4479 Whether one beleives in Sai Baba or Murugan or any other God or Goddess it's all the same. All these beliefs are based on fear
@gurumurthy4479
@gurumurthy4479 Год назад
@@r.radhakrishnan3501 50% fear 50% faith. Some super power is acting upon beyond our efforts by nature, sometimes we assumes, believe it as our karma etc... Mysterious....
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 Год назад
@@gurumurthy4479 The faith originates from fear.
@தண்டாயுதபாணிசுவாமி
அய்யா சாணக்யாவில் பேசவேண்டும்
@mohamadhali6738
@mohamadhali6738 Год назад
🤪🤪🤪🤣🤣🤣
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் ஓம் நமசிவாய
@sundaralingam7475
@sundaralingam7475 Год назад
சாய்பாபா வழிபாடு தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டையும். சைவ வைணவ வழிபாட்டையும் அழித்து விடும் என்பது உண்மை.நமது மரபு வழிபாட்டை காத்திட தமிழர்கள் அணி திரளவேண்டும்.
@balanarasimman6979
@balanarasimman6979 Год назад
வழிபாடு தனி மனித உரிமை. முஸ்லீம் தாம்பதிகளால் வளர்க்கப்பாட்டர் என்ற காரணத்தால் இவர் குறுகிய கண்ணோட்டத்தில் பேசுகிறார். எல்லாமே சிவமயம்
@vijayasankarg943
@vijayasankarg943 Год назад
சாய்பாபா கோவில்களிலும் பிராமண பூசாரிகள்தான் உள்ளனர்.
@bharathiarivumani1657
@bharathiarivumani1657 Год назад
அங்கதான் சூட்சுமம் இருக்கு
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள Год назад
பிராமணனுக்கு பக்தியல்லாம் கிடையாது சந்தர்ப்பவாதி.
@RamyaRamya-qe9ic
@RamyaRamya-qe9ic Год назад
🙏🙏🙏புத்தனும் சமனமும் புறன்உறைக்க பக்தர்கு அருள் செய்து பயின்றவனே🙏🙏🙏 சம்பந்தர் தேவாரம் 🙏🙏🙏
@veeramanithangamani5285
@veeramanithangamani5285 Год назад
மிகவும் சிறப்பு நல்ல பதிவு
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Год назад
சாய் பாபா கோவில்ல பிராமணர்களுக்கு பங்கு தொகை தரவில்லையா, அந்த பங்கில் இவருக்கு பேட்டா தரவில்லை
@shanp8097
@shanp8097 Год назад
வணக்கம். ஐயா கூறியபடி வியாபாரம் ஆகிவிட்டது இந்த மக்கள் எல்லாம் அறிவு கெட்ட ஜென்மங்கள் ! ஐயாகூறியது அத்தனையும் சரியான விளக்கங்கள். அன்பே சிவம். நன்றி.
@mahendranvedhachalam8067
@mahendranvedhachalam8067 Год назад
பாபா குல தெய்வத்தை வணங்கிய பின் என்னிடம் வாருங்கள் என்று தான் கூறினார். அவர் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியதால் சக்திகளுக்கும் சில முஸ்லீம்களுக்கும் பிடிப்பதில்லை.
@tmdevi5392
@tmdevi5392 Год назад
Yes. He didn't know anything about Baba and talking like he knows everything.
@அம்மாசாய்
கஷ்டம் எல்லாம் போகுதய்யா அவரை வனங்கியதால் போய்யா உளறாதே உன்னை நேரில் பார்த்தால் அவ்வளவுதான்
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Год назад
இந்த சாய்பாபா கும்பிடலில் எனக்கு சுத்தமா நம்பிக்கை கிடையவே கிடையாது
@anbucabs
@anbucabs Год назад
கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகில் கீரணத்தம ஐடி பார்க் அருகில் ஒருவர் பத்து ஆண்டுகள் முன்பு கூரைசாலையில் சாய் பாபா கோவில் அமைத்தார். ஐடி கம்பெனி டிரைவர் கள் மட்டுமே வழிபட்டனர். சில நாட்களில் ஐடி கம்பெனி ஊழியர்கள் வர ஆரம்பித்தனர். டிரைவர் களை கண்டுகொள்வதில்லை. இப்போது அந்த கோயில் பங்களாவாக மாறிவிட்டது. கோவில் கட்டியபோது பழைய ஹீரோ ஹோண்டா வில் வந்தவர் இப்போது காரில் வருகிறார். உதயகீதம் கவுண்டமணி காமெடியை யூடியூப் ல் பார்க்கவும். சேலம் பின்ச்
@shankershanker4238
@shankershanker4238 Год назад
சீ்ர்டி சாய்பாபா மறுபக்கத்தை பற்றி சொன்னிங்க ஓகே ஆனால் பிரேமானந்தாவுக்கு முட்டு கொடுத்தீங்க பாரு அங்க தான் ரொம்ப இடிக்குது.
@lrelangovan8924
@lrelangovan8924 Год назад
ஆமாம்..ஆமாம்...பிரேமானந்தாவுக்கு நன்னடத்தை சான்றிதழ் கொடுப்பது, புத்தர் எதிர்ப்பு ஆகிய இவரது பேச்சு இவரைப்பற்றி நிறைய சந்தேகங்களை எழுப்பிகின்றன!! 😢
@தமிழ்தபால்பெட்டி
ஆன்மீகவாதி சொல்வதெல்லாம் உண்மை
@pulipaani6303
@pulipaani6303 Год назад
உண்மை. ஆனால் இளைய வயது ஆண்கள்,பெண்களை நம் கடவுள்களை மறக்கும் படி செய்து விட்டார்கள். நம் இறைவன் ஈசன் . சிவபெருமானே போற்றி போற்றி
@prasanthe4690
@prasanthe4690 Год назад
om Namasivaya
@bashirshah5347
@bashirshah5347 Год назад
Allah Malik,Gem Wisdom Words frm Sri Baba till last breath
@mohamadhali6738
@mohamadhali6738 Год назад
Taramaana Sambavam 🔥 Best interview from Aadan chanel. I have been telling this to my friends (Hindus), but they are not ready to accept. This gentleman revealed all the truth. Tamilians got so much treasure in their past. Unfortunately that will be eliminated. Already so many idols are stolen 😔 😪, now new entries. Break the thread of marketing. Start your preaching 🙌 👏 👌 🙏 💯 . You'll get success 👍. SIVAN MURUGAN SAKTI MAARI Paandi Saami, Madurai Veeran, ect, our great fourfathers. Then Kaasi Then Madurai Then Shridi More to come Boss 🤪🤪🤪 Super speach 😎👍🙏🙏🙏
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Год назад
"சாய் பாபா மந்திர்க்கு" அளவற்ற ஆற்றல் உண்டு. என்பதை.பிளாட் விற்பனை மூலம் கண்டுணர்ந்து. நமக்கும் மெய்பித்துள்ளார். என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஜெய் சாய் ராம்...
@smcv8365
@smcv8365 Год назад
Excellent advice, but people are going to these other gods because they feel that these gods are hearing their prayers and answering them. It's a shift in spiritual energies that is making people go to these new and other gods.
@anandkrishnan8979
@anandkrishnan8979 Год назад
Arumai
@FOREFRONT-h7f
@FOREFRONT-h7f Год назад
பாபா உங்களை ஆட்கொள்வார் சாமி.... இது நிச்சயம்..
@tharsivinoth634
@tharsivinoth634 Год назад
💯 unmathan. om sai ram 🙏
@swarnalathaganapathi4042
@swarnalathaganapathi4042 Год назад
ஓம் நமசிவாய .!🌷ஓம் நமசிவாய.!🌷ஓம் நமசிவாய.! 🌷தெந்நாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.!🌸🌸🌸 மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி! போற்றி.! 🌷நாவுக்கரசர் திருவடிகள் போற்றி! போற்றி! 🌷ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி! போற்றி!🌷சுந்தர மூர்த்தி சுவாமி திருவடிகள் போற்றி! போற்றி!🌷🙏🙏🙏
@Naveen_Chandran
@Naveen_Chandran Год назад
சும்மா நச்சுன்னு கேட்டீங்க கேள்வி.... 18 சித்தர்கள் இருக்க... வேற்றாள் எதர்க்கு...? குலதெய்வம் வழிபாடு.... நம் முருகன், சிவன், ஐயனார், பெருமாள், சக்தி...போது நமக்கு
@Aaranan09
@Aaranan09 Год назад
அதுக்கும் போய் பாப்பான்தானே பூசை பண்ணுறானே பாப்பானுக்கு வருமானம் வந்தால்போதுமே
@sivashidan9168
@sivashidan9168 Год назад
நீங்கள் குறிப்பிடுவது உண்மை தான் வட நாட்டுக்காரன் சதி நடக்கிறது
@abbasali-vm7de
@abbasali-vm7de Год назад
மனிதா மலம் ஜலம் சுமந்து வாழும் மனிதன் தெய்வமாக சிந்திக்க வேண்டாமா படைப்புகளை வணங்காதே படைத்தவனை மட்டும் வணங்கு மனிதா
@ravichandrang3724
@ravichandrang3724 Год назад
கண் முன்னே வாழ்ந்த மஹானுக்குப் பெருமை சேர்வதை தடுக்க முடியாது.எப்பவோ நடந்த புராண கதைகளை விட சமீபமாக வாழ்ந்து அற்புதம் நிகழ்த்திய வரலாற்று சம்பவம் மக்கள் கவனத்தை ஈர்க்கும்.ஆயினும் சிவ வழிபாடு நல்லது.அது நல்வழிப்படுத்தும்.
@amaranathansamu8699
@amaranathansamu8699 Год назад
Please do not restrict hinduism to your understanding. Gurus are born to teach the true teachings of hinduism. Respect them please
@dhanushprabhakaran6661
@dhanushprabhakaran6661 Год назад
Rightly said
@jeevasiva106
@jeevasiva106 Год назад
🙏
@dhanushprabhakaran6661
@dhanushprabhakaran6661 Год назад
GOOD VALUES CAN BE TAKEN FROM ANYBODY DONT RESTRICT THAT GOOD AND GREAT SOUL INTO A RELIGION
@beesfamily21
@beesfamily21 Год назад
Here it is not about restricting. It is about forgetting the custom of self. Know yourself first before embracing the other.
@sivayanama369
@sivayanama369 Год назад
உண்மை சிவ சிவ... சரவம் சிவ மயம்.....
@umasivakumar7711
@umasivakumar7711 Год назад
Omsairam 🙏🙏
@karunanithid936
@karunanithid936 Год назад
Great msg sir
@kpsy048
@kpsy048 Год назад
நீ ரொம்ப கஷ்ட பட போற
@ssnews3669
@ssnews3669 Год назад
Innaki தான் உண்மை பேசி irukinga யா
@sivasidharsaibaba8708
@sivasidharsaibaba8708 3 месяца назад
Jei sai ram
@sivasaravanan7780
@sivasaravanan7780 Год назад
தமிழ்நாட்டில் சாய்பாபாவைப் பரவச்செய்தவர் பிராமணர்களே. சிவாச்சாரியார்கள் சாய்பாபா கோவிலுக்குக் கும்பாபிசேகம் செய்வது சிவத்துரோகம். தமிழ்நாட்டில் வாழ்ந்த ஞானியரையும் யோகியரையும் சித்தர்களையும் நாயன்மார்களையும் போற்றி வணங்கத் தமிழர்களை நெறிப்படுத்தவேண்டும்.
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள Год назад
சிவாச்சாரியார் உடந்தையாக அடக்கடவுளே.
@sivasidharsaibaba8708
@sivasidharsaibaba8708 3 месяца назад
Om sai ram
@saravanank1494
@saravanank1494 Год назад
சாய் பாபா வழிபாடு நமது தமிழ் கலாச்சாரம் , பண்பாடு அழிக்கும்
@electromagneton8707
@electromagneton8707 Год назад
Vazhipadu manasukkanathu ya. Idhula tamil telugu sanskrit laam enga da vandhadhu
@useless9774
@useless9774 Год назад
👌 Correct
@sriarun91
@sriarun91 Год назад
Nama nattil ethainai siddharkal irunthaga avagaluku oru nala temple katta onum kanom ana vatanatil irunthu kontu vanthu ingu viyabharam panina kekakutatha,om muruga 🙏🏻om namashivaya 🙏🏻shivane potri,murugane potri potri.
@selvir3596
@selvir3596 Год назад
ஓம் சாய் ராம்.. 🙏🙏. நண்பரே ஸ்ரீ சாயி பாபாவின் ஸ்ரீ சாய் சச்சரித புத்தகத்தை படியுங்கள்.உன்மை புரியும். உங்களுக்கு ஞானம் பிறக்கும் பாபாவின் அருளும் கிடைக்கும் . அவருக்கு நீங்களும் ஒரு ஆலயத்தை கட்ட ஆரம்பித்து விடுவீர்கள் .வாழ்த்துக்கள். 👍👍. பாபாவினால் நன்மைகளும் ஆத்ம திருப்தியும் ஏற்படுவதால் தான் மனிதர்கள் பாபாவின் ஆலயத்திற்கு செல்கிறார்கள் அதை சில மனிதர்கள் வியாபாரம் ஆக்குகிறார்கள். இதில் கடவுளை குறை கூறுவதற்கு என்ன இருக்கிறது. பாபாவை வணங்குபவர்கள் மற்ற தெய்வங்களை புறக்கணிப்பதில்லை புரிந்து கொள்ளுங்கள். இங்கு உங்கள் பேச்சில் தான் வியாபாரம் இருக்கிறது...
@muthuswamykrishnamoorthy1484
உங்களை போன்றவர்கள் இந்து மதம் விட்டு செல்வது நல்லது.அந்த ஆளின் உண்மையான பெயர் என்ன. திருநீறு அணியாதவனுக்கு ஏன் இடுகிறீர்கள்.ராமரை பற்றி ஏதாவது கூறியுள்ளான ஏன் பெயரை சேர்க்க படுகிறது.
@holygodworshipcenter3852
@holygodworshipcenter3852 Год назад
SUPER SUPER
@mohanrajr5636
@mohanrajr5636 Год назад
ரஜினியின் பாபா படம் இன்னும் 10 நாளில் புதுப்பொலிவுடன் மீண்டும் வருகிறது.பார்த்து பலன் பெறவும்.
@newscraft364
@newscraft364 Год назад
நீங்கள் சொல்வது தான் உண்மை. மக்களை திசை திருப்பும் செயல். இந்துக்களை பிளவு ஏற்படுத்தும் செயல்பாடு.
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Год назад
அங்காள பரமேஸ்வரி.... பரமக்குடி.. தான் எங்கள் குலதெய்வம்.... அம்மனையும் நான் மறக்க மாட்டேன்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@Ganeshrkm
@Ganeshrkm Год назад
Sekar Babu next target - Saibaba temples 😂😂
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 Год назад
😝😝😝😝😝
@chozhanthevan
@chozhanthevan Год назад
மிக சிறப்பான பேட்டி, வியாபார கும்பலால் தூக்கி நிறுத்தப்படும் பலூன் தான் சாயிபாபா
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Год назад
Supper GKM SITHANI🐘🐹
@ramyav4150
@ramyav4150 Год назад
Sai baba born In hindu brahmin family and brought up in muslim family..pls don't talk like this sir
@pradevking1287
@pradevking1287 Год назад
These people will never understand its their ignorance and karma, they will realize when time comes.
@KR-vv8lg
@KR-vv8lg Год назад
He read Qur'an and was a practicing Muslim till his death.. yes or no
@pradevking1287
@pradevking1287 Год назад
@@KR-vv8lg No you have misunderstood, please read sri sai satcharita(autobiography of sai baba ) you will know completely about him.
@KR-vv8lg
@KR-vv8lg Год назад
@@pradevking1287 yes or no
@sakthim2557
@sakthim2557 Год назад
Om sai ram 🙏🙏🙏
@ramadoss49
@ramadoss49 Год назад
Goverment should take proper steps
Далее
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 110 тыс.