Тёмный

குலதெய்வம் உங்கள் வீட்டில் இருந்தால் கட்டாயம் இந்த மூன்று விஷயங்கள் உங்களால் பார்க்க முடியும் 

Saran krishna
Подписаться 95 тыс.
Просмотров 20 тыс.
50% 1

குலதெய்வம் என்பது நம் குலத்தையே காக்கும் தெய்வம் அந்த தெய்வம் நம் வீட்டில் எப்படி எல்லாம் நமக்கு காட்சி கொடுக்கும் நம் வீட்டில் எப்படி குலதெய்வம் இருந்தால் நமக்கு என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
#kuladeivavalipadhu
#tamil
#tamilastrology
#ஆன்மீகதகவல்
#குலதெய்வம்
#aanmeegam
#குலதெய்வவழிபாடு
#குலதெய்வபூஜைடிப்ஸ்
#

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@kannank5460
@kannank5460 Месяц назад
நல்ல விளக்கம் மிகவும் அருமை ❤❤❤❤❤
@SamuthiravalliSamuthiraval-x1e
@SamuthiravalliSamuthiraval-x1e Месяц назад
Ayyanar appa sadhurange nayagi sandne karuppaiya sonai karuppaiya thunai om namasivaya valzge om Shakthi potriy om
@SankarSankar-fe3gk
@SankarSankar-fe3gk 2 месяца назад
உண்மை உண்மை தான்.அருள்மிகு எட்டுக்கை அம்மன் போற்றி போற்றி அங்காள பரமேஸ்வரி துணை போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KarpagamM-r2r
@KarpagamM-r2r Месяц назад
காகம் தினம் வந்த வீ்ட்டு போதும் என் தெய்வம் மலகுடி வீரன்🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢
@Guna-um1ix
@Guna-um1ix 2 месяца назад
Thank you sister 🙏
@KKCollection1
@KKCollection1 2 месяца назад
ஓம் என் குலம் காக்கும் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
🙏
@sasikala2018
@sasikala2018 2 месяца назад
அங்காள பரமேஸ்வரி துணை
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
🙏
@NagaValli-z4p
@NagaValli-z4p 2 месяца назад
Yes kandippa ethallam enaggu nadagguthu
@sumathi4838
@sumathi4838 2 месяца назад
ஓம் ஸ்ரீ பச்சையம்மன் போற்றி
@ananthcinnaswamy3651
@ananthcinnaswamy3651 2 месяца назад
நேரடி கருப்பு சாமி துணை
@KeerthiHarshi
@KeerthiHarshi 2 месяца назад
Thiruvatta INR thunai
@Msprathiksha
@Msprathiksha 2 месяца назад
Sri maga maariyamman
@v.chandransekarn764
@v.chandransekarn764 2 месяца назад
👍👍👍🥰🥰🙏🙏
@annalakshmih4403
@annalakshmih4403 2 месяца назад
செட்டிச்சியம்மன் செட்டியப்பன் நல்லம்மாள் போற்றி..போற்றி
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
🙏
@VasanthaGunasekaran-ht7pq
@VasanthaGunasekaran-ht7pq 2 месяца назад
K
@nandhakumar901
@nandhakumar901 2 месяца назад
Puthusa udapil Swamy eranga enna saai yanum please🙏 solluga
@சாதனா
@சாதனா 2 месяца назад
Vatugamman thunai
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
🙏
@s.nithyas.nithya5848
@s.nithyas.nithya5848 2 месяца назад
Karuppasamy 🙏🙏
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
🙏
@rkasthuri9767
@rkasthuri9767 2 месяца назад
என் குலதெய்வம் செல்லியம்மன்
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
🙏
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 месяца назад
Mine is muneeswar❤❤❤s crow do tat evrn if it rains atleast one crow will come n take other tyms puras n crows take ❤❤❤❤❤❤
@NagaValli-z4p
@NagaValli-z4p 2 месяца назад
Yen kaiyala vangigga vangigga avanga ninaggiranga . Enaggu antha amaipum avangale kuduthurugganga. Ennoda Kula theivam name vagguvalamman, nagappaswamy , iyyanar , karuppannaswami, madhuraiveeran, poradikuthar kuthayi srirangam renganadhar evaga ellarum . Vagguvalamman than first . Thanks for your information 🙏🙏🙏🙏🙏
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
🙏
@Nizhalodunijangal
@Nizhalodunijangal 2 месяца назад
அக்கா எனக்கு தினமும் கெட்ட கனவுகள் அதிகமாக வருகிறது என்ன பன்ன சொல்லுங்க அக்கா
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
இரவு தூங்கும் முன் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு குலதெய்வ விபூதி பூசிக்கொண்டு உங்கள் தலைக்கு அடியில் அதாவது தலகாணிக்கு அடியில் நாணயங்கள் இரண்டு அல்லது மூன்று நாணயங்கள் வைத்து தூங்குங்கள் கண்டிப்பாக கெட்ட கனவுகள் வராது
@Nizhalodunijangal
@Nizhalodunijangal 2 месяца назад
Thanks sister 😍😍
@RajaRani-q5r
@RajaRani-q5r Месяц назад
என் பெயர் நாகஜோதி என் சாமி நாகம்மாள்
@SelviSelvi-hq4lr
@SelviSelvi-hq4lr 2 месяца назад
En Kula theivam kathamaravar kali
@KamsithKamsith
@KamsithKamsith Месяц назад
Kannaki amman
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 месяца назад
Flower falls
@radhamanim6639
@radhamanim6639 2 месяца назад
Shangli karuppan
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
🙏
@veeralakshmi8039
@veeralakshmi8039 2 месяца назад
அக்கா நான் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது உடம்பு சிலிர்த்த து அக்கா நல்லதா என்ன அர்த்தம்
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கின்றது உங்கள் பூஜையை ஏற்றுக் கொண்டது என அர்த்தம்
@veeralakshmi8039
@veeralakshmi8039 2 месяца назад
@@sarankrishna2768 நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏
@veeralakshmi8039
@veeralakshmi8039 2 месяца назад
நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏​@@sarankrishna2768
@pushpalatha5486
@pushpalatha5486 2 месяца назад
Angala pareswari amma
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
🙏
@sathivel5680
@sathivel5680 2 месяца назад
என் குலதெய்வம் ஸ்ரீ ராமபிரான் சீதாதேவி காவல் தெய்வம் ஆஞ்சநேயர் கருப்பண்ணசாமி பேச்சியம்மன் பைரவர் என் குல தெய்வத்திற்கு கிராம வீரனுக்கும் சீதா தேவிக்கும் என்ன படையல் வைக்கலாம்
@sarankrishna2768
@sarankrishna2768 2 месяца назад
அனைத்து தெய்வங்களுக்கும் பொங்கல் படையல் சிறப்பு அதனால் நீங்கள் பொங்கல் வைத்து தாராளமாக உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வத்தை வணங்கலாம்
@sathivel5680
@sathivel5680 2 месяца назад
@@sarankrishna2768 பிடித்த மலர்கள்
Далее
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,8 млн
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12
Human vs Jet Engine
00:19
Просмотров 117 млн
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,8 млн