Тёмный

குலதெய்வ கோவிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டில் இருந்து வழிபடுவது எப்படி ?Magesh iyer|Anmeegathagaval 

ASM INFO
Подписаться 408 тыс.
Просмотров 29 тыс.
50% 1

#kuladeivam#mageshiyer#rasipalan#anmeegathagaval#
குலதெய்வ கோவிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டில் இருந்து வழிபடுவது எப்படி ?Magesh iyer|Anmeegathagaval

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@Soniyakumaran
@Soniyakumaran 3 месяца назад
அடிக்கடி மருத்துவ செலவு ஆகிறது இதனால் வீட்டில் யாருக்கும் மனநிம்மதி சந்தோஷம் இல்லை இது சிறிது காலமாக தான் இப்படி உள்ளது இதனால் மிகவும் கவலையாக உள்ளது ஒரு நல்ல வழி சொல்லுங்கள் ஐயா 🙏🏼
@SelviSivamani
@SelviSivamani 3 месяца назад
குலதெய்வம் வழிபாடு பற்றி மிகவும் அருமையாக சொன்னீர்கள் மிகவும் சந்தோஷம் அண்ணா நமஸ்காரம்
@ashavijay7610
@ashavijay7610 3 месяца назад
தெள்ளத்தெளிவான பதிவு நன்றி ஐயா 🙏
@girijasekaran5339
@girijasekaran5339 3 месяца назад
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🌹
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 3 месяца назад
Nantrykal Kodi guruji avarkale
@hruthikajeygirija.g4813
@hruthikajeygirija.g4813 3 месяца назад
Nandri sir. 🙏🏻🙏🏻🙏🏻💐🌹
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 месяца назад
ஶ்ரீ கொளஞ்சியப்பர் முருகன் துணை🙏
@masananb3417
@masananb3417 3 месяца назад
Vanakam Sir🙏
@ramamurthyvenkataraman7199
@ramamurthyvenkataraman7199 3 месяца назад
நல்வாழ்த்துக்கள்
@Malathi-z6p
@Malathi-z6p 3 месяца назад
Thank you sir
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 3 месяца назад
Om murugaa vetrivel murugaa
@Madhavi-c5k
@Madhavi-c5k 3 месяца назад
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@gangaarumugam1033
@gangaarumugam1033 3 месяца назад
Sondhamaga ambulance vandi vaidhullom kudumbathudan kuladheivakoviluku andha vandiyil pogalama poojai podanum vandiku konjam sollungal ayya
@arunaantony4057
@arunaantony4057 2 месяца назад
வணக்கம் அண்ணா இன்று ஆடி வெள்ளிக்கிழமை இரண்டாவது வாரம் எங்கள் வீட்டில் பால் காய்ச்சும் போது காணக்கடி விழுந்து விட்டது அதற்கு என்ன பலன்
@gunapathyletchumana9180
@gunapathyletchumana9180 3 месяца назад
🙏🙏🙏
@Devi-tg2of
@Devi-tg2of 2 месяца назад
ஐயா எங்கள் குலதெய்வம் வீட்டின் பின்புறம் 3கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. நாங்கள் வெளியூரில் இருப்பதால் செல்ல முடிய வில்லை பரிகாரம் சொல்லுங்கள்
@marimuthusavithri369
@marimuthusavithri369 3 месяца назад
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா
@savithrisasi1330
@savithrisasi1330 3 месяца назад
Engal veetil death theetu ullathu. Nangal enna seyyuvathu.
@Meenapaarvathi
@Meenapaarvathi 3 месяца назад
Sir, I am Divorce. lady aged 63. appa veetu theivam (Kula) I have to pray or husband veetu theivam to pray kindly reply sir. Iyyanar deivam and Iyyappan deivam are same.
@Gomathi-m4n
@Gomathi-m4n Месяц назад
குலதெய்வ கோவில் வீட்டு பக்கத்திலேயே இருக்கு ஆனா நாங்க தான் இந்த கோவிலுக்கு பூசாரி என் மாமனார் இறந்துவிட்டார் அதுக்கு பிறகு நாங்க தான் இந்த கோவில் பூசாரியை இருக்கும் ஆனால் இந்த கோவில்ல எதுவுமே செய்ய மாட்டாங்க நாங்களா தான் எடுத்து செஞ்சுகிட்டு இருக்கோம் இந்த கோவில் கோவில் காகத்தான் இந்த ஊருக்கே நாங்க வந்தோம் எங்க குலதெய்வம் இங்க இருக்குன்னு தான் நாங்க இங்க வந்தோம் எல்லா பேரும் சேர்ந்து கோவிலை கட்டணும்னு நான் நினைக்கிறேன் பங்காளியே யாரும் ஒத்துக் கொண்டு வர மாட்டாங்க அது என்ன காரணம் என்று எனக்கு தெரியல
@meenukutti9235
@meenukutti9235 2 месяца назад
பங்காளி வீட்ல இறந்து விட்டால் 1 வருடம் குலதெய்வம் கோவிலுக்கு போக கூடதா அய்யா தயவு செய்து பதில் குறுங்கள்... நன்றி அய்யா🙏
@sujatharaju1362
@sujatharaju1362 3 месяца назад
பங்காளிகள் தீட்டு என ஏழு தலைமுறை பார்க்கிறார்கள் அதனால் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதில்லை இதற்கு என்ன செய்வது எத்தனை தலைமுறை பங்காளி தீட்டு பார்க்க வேண்டும் தயவுசெய்து பதிலளிக்கவும்
@Dharinidharun
@Dharinidharun 3 месяца назад
Oom saravana bava
@chinnathaye6846
@chinnathaye6846 3 месяца назад
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@asminfo2019
@asminfo2019 3 месяца назад
So nice of you
@geethaparthiban
@geethaparthiban 3 месяца назад
Vetri vel muruganukku arohara!!!!!!
@GokilavaniVani-o6f
@GokilavaniVani-o6f 3 месяца назад
Perumal kovilukku poittu sir siven kovilukku pogalama
@asminfo2019
@asminfo2019 3 месяца назад
Upload soon
@Meenapaarvathi
@Meenapaarvathi 3 месяца назад
Sir, I am divorcee, nobody without myself as a lady sirartham eppadi seivadhu amma,appa yarum illai
@Abinaya-b1g
@Abinaya-b1g 3 месяца назад
Sir mamiyar eranthu 1 year pogakudatha sir ple sollunga
@poornimab1631
@poornimab1631 3 месяца назад
Mamiyar 3 months pothum
@meenakshivenkatraman5921
@meenakshivenkatraman5921 3 месяца назад
Sir. I am Brahmin. My mother-in-law devamkula vazhipadu so labella I. My pugunstha house yantra vazhipadu chia Ellis. 25 years married life. My husband family no person all are expired. Father-in-law name vaitheanathn
@kannising
@kannising 3 месяца назад
🙏🏼🙏🏼🙏🏼
@arunaantony4057
@arunaantony4057 2 месяца назад
கோயிலுக்கு போயிட்டு பூஜை முடிந்த வெட்டி மதிய இரண்டரைக்கு பால் காய்ச்சினேன் அதில் காணக்கடி விழுந்து விட்டது
@skrishnamusic9637
@skrishnamusic9637 3 месяца назад
Ellaàaaaaaaaaaa why 😂😂😂😂
Далее
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 1,1 млн
РЫБКА С ПИВОМ
00:39
Просмотров 387 тыс.
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 1,1 млн