என் குலதெய்வம் ஸ்ரீ வல்லம் மாரியம்மன் கோவிலுக்கு வருடந்தோறும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்கிறேன்.ஆனாலும் குலதெய்வம் என் வீட்டை கட்டி முடிக்கவோ மகன் மகள் திருமணம் நடத்தவோ உரிய ஆசீர்வாதமோ மற்றும் அனுக்கிரகமோ இன்று வரை செய்யவில்லையே. நானும் என் குடும்பத்தாரும் ஸ்ரீ மாரியம்மனை விடாமல் கும்பிட்டு வருகிறோம்.எப்படியோ நடப்பது நடக்கட்டும் என்று நினைக்கிறேன்.