Тёмный

குலதெய்வத்தை கண்டுபிடிக்க எளிய முறை |  

Aadhan Aanmeegam
Подписаться 1,1 млн
Просмотров 1 млн
50% 1

For Advertisement Enquiries : +91 86670 52845
குலதெய்வத்தை கண்டுபிடிக்க எளிய முறை | #kuladeivam #vazhipadu | #alpastrologer | பாலாறு சுவாமிகள்
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Развлечения

Опубликовано:

 

20 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 996   
@thanaa...1633
@thanaa...1633 Год назад
எனது தந்தை கூட சென்றதில்லை குலதெய்வ கோவிலுக்கு நான் மூன்று மாதம் சென்று வந்தேன் தொடர்ந்து ...சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆறு மாதத்திற்குப் பிறகு தொழில் தொடங்கி விட்டேன் எனது வயது 23. இதில் எனது பணம் இல்லை எப்படி பணம் சேர்ந்தது என்று தெரியவில்லை என்று வரை மதுரை வீரன்
@kumudhinijaikumar
@kumudhinijaikumar 9 месяцев назад
Where is madurai veeran temple?
@user-yv8ry6zl6x
@user-yv8ry6zl6x 6 месяцев назад
​@@kumudhinijaikumarmadurai meenatchi Amman temple a iruku
@shybutterfly7402
@shybutterfly7402 3 месяца назад
Madurai​@@kumudhinijaikumar
@achuak859
@achuak859 Месяц назад
True true
@user-sd9gr7nr3l
@user-sd9gr7nr3l Год назад
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்தமாரி வீட்டியோக்களை பார்க்கதீங்க ஏன்னா உங்களுடைய கமன்ட் எல்லாமே தவறாதான் இருக்கும் கடவுளை நம்பியோர் கை விடப்படார் என்ற வாசகம் எல்லாரும் அறிந்ததே, நல்லதகவல்களை தாந்தமைக்கு நன்றி ஐயா
@surishivam6
@surishivam6 11 месяцев назад
Excellent
@balasubramanian9066
@balasubramanian9066 11 месяцев назад
நன்றி சிறப்பு மகிழ்ச்சி
@swaminathan4471
@swaminathan4471 11 месяцев назад
​pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppoppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppp0p0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppp0pp0pp0pppppppppp0pppppppppp00p0p00ppppp0pp0pp0ppppppp0pp0pppppppppp0pppp0pppppppp0p000ptt hu XD BBY se p😂😢😊😢 BH ,
@vajraramesh4340
@vajraramesh4340 10 месяцев назад
Very useful video. Thanks for post
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 10 месяцев назад
om en kuladheivangal Thunai
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 месяца назад
எனது தந்தை நம்பிக்கை இல்லாமல் இருந்தார் 50வருடங்கள் எங்கள் குல தெய்வம் கங்கம்மாள் கோவிலுக்கு நம்பிக்கையுடன் சென்றது இல்லை பல தொழில் செய்து எல்லோரிடமும் ஏமாந்து போனார் நான் என் அம்மா சொல்லி கடந்த 6,7வருடங்கள் முடியும்போது சென்று வழிபட்டு வருகிறேன் முன்னேற்றம் தெரிகிறது,, நன்றி அய்யா.
@nagarajansubramanian4346
@nagarajansubramanian4346 7 месяцев назад
ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி ஓம்
@VinothVino-yd8jv
@VinothVino-yd8jv 7 месяцев назад
ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே ​​போற்றி 🌼🌺 ஓம் பாவடைராயன் போற்றி🏵️🌺ஓம் தேசம்மா தாயே போற்றி 🌺🌼🌷
@arunsrinivasapandian4606
@arunsrinivasapandian4606 7 месяцев назад
குலதெய்வம் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோரும் நல்ல இருக்கனும் என் குல தெய்வமே அன்னகாமாச்சி அம்மா🙏
@kalaramadass2172
@kalaramadass2172 Год назад
Romba, romba nalla visayathai theliva sonneenga. Mikka nandri sir. 🙏🙏🙏
@girijasrinivasan4924
@girijasrinivasan4924 7 месяцев назад
ஓம் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் தேவம்போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshkumarmoonish9392
@santhoshkumarmoonish9392 6 месяцев назад
@elayarasu1984
@elayarasu1984 9 месяцев назад
ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி🙏🙏🙏
@manjulasri4672
@manjulasri4672 Год назад
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏 நன்றி சிஸ்டர் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க
@balabala-kc3rb
@balabala-kc3rb 5 месяцев назад
சரியான கேள்வி 👍👍👍👏👏நல்ல பதில் நாம் அறிய வேண்டிய தகவல்👏👏👏
@arjunank9278
@arjunank9278 6 месяцев назад
குல தெய்வம் மட்டுமே ஒரே தெய்வம்........குலம் காக்கும் தெய்வம்........தாய் தாந்தையர் நமக்கு காட்டிய தெய்வம்.......
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 7 месяцев назад
தென்னாடுடைய சிவனே போற்றி என் னாட்டவருக்கும் இறைவா போற்றி
@sakthiguji
@sakthiguji Год назад
நன்றி ஐயா தெரிந்து கொண்டேன் , தெளிவாகி விட்டேன்
@elampillaisareeswholesale9100
@elampillaisareeswholesale9100 7 месяцев назад
நன்றி ஐயா நிறைய குழப்பத்தில் இருந்தேன் எனக்கு புரியவைத்துவிட்டிர்கள்
@deivamp564
@deivamp564 8 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏
@jayagarloganathan6980
@jayagarloganathan6980 8 месяцев назад
ஓம் வாராகி அம்மா தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@PeriaramanCentrayan6719
@PeriaramanCentrayan6719 11 месяцев назад
நன்றி ஐயா குல தெய்வ பற்றி கூறியமைக்கு நன்றி
@nandhanb7358
@nandhanb7358 Год назад
மிகவும் அருமையானா பதிவு இன்றைய இளைஞர்களுக்கு முக்கியம் நன்றி குரு ஜி
@rameshkannan7913
@rameshkannan7913 11 месяцев назад
ஐயா எங்கள் குலதெய்வம் எங்கள் பங்காலி சாமி ய கட்டி பஏசஇட்டஆங்க அதற்கு எண்ண பண்ணா வேண்டும்
@prabchan
@prabchan 7 месяцев назад
Absolutely right. Kula deivam is a very important worship
@vadivelchinnathambi3758
@vadivelchinnathambi3758 Год назад
பயனுள்ள பதிவு ஐயா மிகவும் உபயோகமான அனைவருக்கும் தேவையான விஷயங்கள் . நன்றி நன்றி
@shreekha5177
@shreekha5177 Год назад
Guruji really super information valuable information gurujii really super information thanks a lots and lots gurujii really super information..
@user-ms8ms9fh5g
@user-ms8ms9fh5g 10 месяцев назад
அய்யா நல்ல தகவல் சொல்றீங்க நன்றி குலதெய்வம் பற்றி ரொம்ப அழக சொல்றீங்க நன்றி
@priyakannan2624
@priyakannan2624 Год назад
Thank you so much Sir.... Very informative to all the viewers....
@nagarajana7275
@nagarajana7275 6 месяцев назад
ஓம் குலதெய்வமே போற்றி போற்றி என் குலம் காக்கும் குலதெய்வமே என்னையும் என் குடும்பத்தையும் காக்கும் குல தெய்வமே 🙏🙏🙏
@amuthavalli9175
@amuthavalli9175 Год назад
Arumai sir Arupotham iyaa nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏🙏
@sandakumarisinapan3369
@sandakumarisinapan3369 Год назад
Rombe nalla visayathai solli ulleergal nandri sir
@yashmithashree2910
@yashmithashree2910 Год назад
எங்களுக்கு பக்கத்துல தான் குல தெய்வம் இருக்காங்க தவறாம வழிபாடு பண்ணிட்டு இருக்கோம் ஆனாலும் சொல்ல முடியாத அளவிலான பிரச்சினையாக இருக்கு
@shivsujiable
@shivsujiable Год назад
Knowledge anchor👌👌Excellent. . Astrologer also giving good explaination
@n.rsekar7527
@n.rsekar7527 Год назад
மிகவும்நன்றி குலதெய்வம் பற்றி சொன்னதற்கு
@ramachandra9806
@ramachandra9806 11 месяцев назад
🙏🏻🌹 வணக்கம் ஸ்வாமிஜி.தக்க சமயத்தில் இந்த பதிவை பார்த்தேன்.மனம் மிகவும் சஞ்சலம் அடைந்திருந்த சமயத்தில் தங்களது பதிவால் மனதில் இருந்த பானங்கள் குறைந்தது.மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@monkarmon5401
@monkarmon5401 11 месяцев назад
ஓம் ஶ்ரீ நமசிவாயம்.எங்களுக்கும்இதுசாத்தியாம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivapackiam55
@sivapackiam55 Год назад
Good questions detailed answers 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivanah195
@sivanah195 11 месяцев назад
ஓம் சீத்தலாதேவி தாயே போற்றி ❤️
@MBalu-pz5oe
@MBalu-pz5oe 7 месяцев назад
எங்களின் குலதெய்வம் குழந்தை திருச்செந்தூர் முருகனை நனைக்காத நாட்கள் கிடையாது.எல்லாம் திருச்செந்தூர் முருகன் ஆசீர்வாதமும் அருளும் தான்.அதீத நம்பிக்கையில் நான் இதனைக் கூறுவதில் பெருமை கொள்கிறேன்.
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 7 месяцев назад
எனக்கும் கூப்பிட்டவுடனே வருவார்
@reliablefec7370
@reliablefec7370 7 месяцев назад
Ennaku power en kula deivam thaan. Avar vantha piraku niraya Matram. Nantri Urumar ayya. ❤❤❤❤❤❤❤❤❤
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 5 месяцев назад
நான் " இதயபைபாஸ் " சர்ஜரிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தேன். ஆனால் ஆபரேசனுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பிருந்து எனக்கு ஆபரேசன் செய்து கொள்ள விருப்பமின்றி வந்து விட்டேன். அப்பொழுது முதல் உயிர் பயம் வந்து விட்டது. நான் எனது குலதெய்வம்" அய்யனார் " கோவிலுக்கு சென்று மனமுருக வேண்டினேன். மருத்துவமனையில் operation அனுமதிக்கப்பட்ட மறு (அதே ) புதன்கிழமை வெற்றிகரமாக operation நடந்த நலமுடன் உள்ளேன். குலதெய்வ வழிபாடு மிக நன்று🌹🙏🌹
@govindrajan248
@govindrajan248 10 месяцев назад
மக்கள் நல்வாழ்வுக்கு நல்லதொரு விளக்கமாக உண்மையான தகவல்களை தந்த அய்யாஅவர்களுக்கு என் பதிவான நன்றி.நன்றி🙏🙏🙏
@UshaRani-pn2tb
@UshaRani-pn2tb 10 месяцев назад
Nandri Iya🙏
@manibharathi7904
@manibharathi7904 11 месяцев назад
Eanakkagave indha pathivu pottathu mari irukku thank you
@kavithadevimagesh1390
@kavithadevimagesh1390 Год назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா
@vasanbrothersgamerff8431
@vasanbrothersgamerff8431 6 месяцев назад
எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மன் மிகவும் சக்தி கொண்ட அம்மன் திரௌபதி அம்மன் போற்றி போற்றி
@SenthilKumarKMdu
@SenthilKumarKMdu Год назад
Sir! Vaalthukkal sir.
@srglikes4429
@srglikes4429 10 месяцев назад
நல்ல கேள்விகள்..எதார்த்தமானவைகள்.
@magaavishnurenganathan2438
@magaavishnurenganathan2438 6 месяцев назад
ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு மிக்க பயனுள்ள வகையில் உள்ளது எங்கள் வீட்டு குலதெய்வமாக ஐயனார் அன்னபூரணி வணங்கி வருகிறோம் குலதெய்வ கோவில் வாசல் வெளியே அசைவம் சமைக்க லாமா
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c Год назад
மிக்க நன்றி ஐயா🙏
@rajalakshmi572
@rajalakshmi572 8 месяцев назад
எங்கள் குலதெய்வம் கல்வடங்கம் அங்காளபரமேஸ்வரி அம்மா சரணம் 🙏🙏
@jivishav2677
@jivishav2677 Месяц назад
ஓம் சக்தி பொனியம்மன் தாயே போற்றி போற்றி. குலதெய்வமே துணை எங்களுக்கு.
@malathimathi4381
@malathimathi4381 Месяц назад
ஓம் பெரியாண்டவர் போற்றி..... சரியான வினா? சிறப்பான விடை. ஐயா நன்றி!
@murugesankvm9400
@murugesankvm9400 3 месяца назад
என் குலதெய்வம் காருடி கருப்பர் துணை 🙏
@parvathybala2663
@parvathybala2663 Год назад
அய்யா நீங்க சொன்னது சத்தியம் உன்மைமிக்காநன்றி
@jayasreenava
@jayasreenava 10 месяцев назад
Clear explanation...sir ...thank you....enga madurai pathinettam padi karuppu ayya ah namburom...Kai vidala...
@kalanpoonacha1671
@kalanpoonacha1671 4 месяца назад
Very good information thank you Guruji and madam also thanks to the universe 🙏🏻🙏🏻🙏🏻
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Год назад
நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி
@user-ky3yy8ch5o
@user-ky3yy8ch5o Год назад
Om namashivaya om namashiv
@kumar-qq4xt
@kumar-qq4xt Год назад
OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@semmayasamaikirom8860
@semmayasamaikirom8860 11 месяцев назад
நல்ல விளக்கம் தந்ததிற்கு நன்றி ஐயா
@vashukimunusamy9342
@vashukimunusamy9342 11 месяцев назад
அருமையான விளக்கம். நன்றி ஐயா
@venkatkrishna5262
@venkatkrishna5262 Год назад
அருமை
@Praveen-Nkv
@Praveen-Nkv Год назад
அருமை அய்யா...
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 Год назад
அருமையான பதிவு நன்றி ஐயா சிவகாசி k.காளிமுத்து
@palavesampalavesam8431
@palavesampalavesam8431 Год назад
Valgha Valamudan.nandri ayya.very very useful video ayya.panguni uddhiram Andru shastha Kovil pogirom.antha shasthavum kuladeivam ondra illai shastha Vera kuila deivam Vera va ayya.please sollunga ayya.
@peaveenpeaveen8187
@peaveenpeaveen8187 8 месяцев назад
ஓம் மெயியப்பா சாமி போற்றி போற்றி 🎉🎉
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Год назад
முற்றிலும் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏👍👏
@saraswathi3634
@saraswathi3634 6 месяцев назад
ஓம் கன்னிதேவதையே போற்றி போற்றி... குலம் காக்கும் குல தெய்வமே போற்றி போற்றி....... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-pm1mh7pr6r
@user-pm1mh7pr6r Месяц назад
Rompa nanti iya kulatheivam patti niraija details sonnathuku🙏🙏🙏🙏🙏
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Год назад
ரொம்ப ரொம்ப நன்றி சார்.🙏🙏🙏
@rubanrockyy
@rubanrockyy Год назад
இன்றுதான் சென்று வந்தேன்.. அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பை உணர்ந்தேன்..🙏🙏 சோனைக்கருப்பசாமி...
@sonaimuthusekar2070
@sonaimuthusekar2070 Месяц назад
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சோனை கருப்பன் சுவாமியே மனம் உருகி அழைத்தால் கண்முன் வந்து நிற்கும் பேசும் தெய்வம்
@rubanrockyy
@rubanrockyy Месяц назад
@@sonaimuthusekar2070 🥺🥺🥺🫂🙏
@viswa99944
@viswa99944 Год назад
பயனுள்ள தகவல் மிகவும் அருமையான பதிவு நன்றி குரு ஜி நல்ல விளக்கம் தந்தீர்கள்
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 4 месяца назад
உண்மை குலதெய்வம் வழிபாடு மிகவும் முக்கியமானது.... ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் நாங்கள் சிவராத்திரி அன்று எங்கள் குலதெய்வம் சென்று விடுவோம் நல்ல விஷேசமாக இருக்கும்....‌ எங்கள் இளைய மகன் திடிரென்று நம்ம குலதெய்வம் போகலாம் என்றதும் கிளம்பி விட்டோம் தைமாதம் பொங்கல் அன்று வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.... பழனி பாதயாத்திரை செல்லும்போது பைக் என் இளையமகன் இன்னொரு பையன் மீது மோதி விட்டது என் மகன்னுக்கு கை கால் உராய்வு காயங்கள் தலையில் அடி என்று எங்களுக்கு தகவல் வந்தது நாங்கள் முன்னாடி நடந்து சென்றோம் இன்னொரு பையன்களுக்கு காயங்கள் அதிகமாக இருந்தது... பிறகு பாதயாத்திரை முடிந்து வந்த பிறகு தலைக்கு ஸ்கேன் செய்தோம் ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள்..... என் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ அங்காளப்பரமேஸ்வரி தாய்...... செல்லம் பட்டி தஞ்சாவூர் ‌🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@ananthisuresh1178
@ananthisuresh1178 Год назад
Question & answer, r very good💯🙏👍
@vijayshriram4206
@vijayshriram4206 Год назад
Very excellent suggestions sir. Thank you sir
@shreevlogs8014
@shreevlogs8014 10 месяцев назад
Thank you so much sir very powerful information
@arulselvi8231
@arulselvi8231 5 месяцев назад
ஐயா ஓம்நமச்சிவாய வாழ்க வளர்க வளமுடன் உங்கள்போன்நெம்பர்தேவை
@aprabu2010
@aprabu2010 Год назад
Nalla kelvi and nalla badhilgal.
@vijayalakshmi1886
@vijayalakshmi1886 Год назад
ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வக்கோயிலில் பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு எங்களுக்கு தனித்தனி கோயிலாககட்டி வழிபடுகின்றனர் இதுசரியா ஐயா?. நானும் மண் வைத்து வழிபாடு செய்து வருகிறேன். நன்றி
@amirthadecorators9064
@amirthadecorators9064 3 месяца назад
நம்முடைய முன்னோர்களை குலதெய்வங்கள் அவர்களைப் போற்றி வணங்குவோம் கொற்றவை என்னும் காளியே போற்றி போற்றி
@chandrakala1826
@chandrakala1826 7 месяцев назад
Thank u sir for your valuable suggestions .🙏🙏🙏🙏🙏🙏🙏
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 11 месяцев назад
ஓம் பாவாடைராயனே போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjithraji7998
@ranjithraji7998 8 месяцев назад
அழகர் சாமி துணை 🙏🙇‍♂️🙏
@avatar2764
@avatar2764 3 месяца назад
Thank you swamy for the information. Very good questions by the Anchor
@krishnaveni736
@krishnaveni736 9 месяцев назад
எங்கள் குலதெய்வம் மதுரைவீரன் போற்றி போற்றி
@devkindran9020
@devkindran9020 Год назад
Thank you Sir
@mohanrajm1065
@mohanrajm1065 7 месяцев назад
எங்கள் குல தெய்வம் நாச்சார் அம்மன். அருமையான தகவல், நன்றி ஐயா.
@indhumathyindhu295
@indhumathyindhu295 9 месяцев назад
அய்யா மிக்க நன்றி
@ravichandransrinivas
@ravichandransrinivas Год назад
I strongly believe in Kuladeiva vaizhipadu , thanks.
@rajasekaranj6879
@rajasekaranj6879 Год назад
நல்ல.அருமையானபதிவு.ஐயாநான்சொன்னகுலதெய்வமானசீர்காழிதிருசட்டைநாதர்கோயிலில்ஒவ்வொருவெள்ளிக்கிழமையும்இரவு10.மணிக்குமேல்மூலவர்சட்டைநாதருக்க.❤புனுகுஅபிஷேகம்நடைபெறும்
@user-mu1zu5jh2i
@user-mu1zu5jh2i 6 месяцев назад
Ohm sri irichiamman thunai🙏🙏🙏🙏🙏🙏🙏
@hariharasundaram7840
@hariharasundaram7840 11 месяцев назад
அய்யா பணிவான வணக்கம் 100% ௨ண்மை
@sivas7459
@sivas7459 Год назад
நன்றி
@kokilaramakrishnan1988
@kokilaramakrishnan1988 Год назад
எப்படி குலதெய்வம் கண்டு பிடிப்பது? பெரியவர்கள் யாரும் இல்லை
@Palanikalai_official
@Palanikalai_official 6 месяцев назад
ஐயா தாங்கள் சொல்வது போல் ஒரு சில காரணங்களால் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று 20 வருடங்கள் ஆகிறது. என்னுடைய முயற்சிகள் அனைத்தும் தடை. என் மகன் வெளிநாடு செல்லக்கூடிய நேரம் வந்தது. என்னால் பணம் புரட்ட முடியவில்லை தலா 1400000பணம் கட்ட வேண்டும். என்னிடம் இருக்கும் சொத்துக்கு முறையான டாகுமென்ட்ஸ் இல்லை அதனால் அடமானம் வைக்க முடியவில்லை. என் மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அவனுடைய நண்பன். அதன் பிறகு நானும் என் மகனும் தற்செயலாக 20 வருடங்களுக்குப் பிறகு குல தெய்வக் கோவிலுக்குச் சென்றோம். போகும் வழிப்பாதை யில் ஏகப்பட்ட தடங்கள். பிறகு கோயிலுக்கு சென்றோம் அங்கு நடை சாத்தப்பட்டது.நானுன் என் மகனும் அழுத கண்களோடு என் குல சாமி யிடம் வாழ வழி தெரியல என் மகனை நீ தான் வாழ வைக்க வேண்டும் என்று அழுத கண்களோடு என் மகன் கையை பிடித்து அவரிடம் ஒப்படைத்தேன். அவனை மண் குடிசை ஆக்கினாலும் நீ தான் மாளிகையில் உட்கார வைத்தாலும் நீ தான் என்று கூறி வீட்டிற்கு வந்து விட்டோம். சரியாக மூன்று நாட்களுக்குப் பிறகு என் மகனின் நண்பன் கட்ட வேண்டிய முழுப் பணத்தையும் நானே கட்டுகறேன் என்று என்னிடம் கால் பண்ணி சொன்னார். அதன் பிறகு அவர்கள் பணத்தை கட்டி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். என் மகன் லண்டன் நாட்டிற்கு சென்று மூன்று மாதங்கள் ஆகிறது. மாதம் ரூ.300000₹ சம்பளம். அந்தக் கடனை என் மகனே அவன் நண்பனிடம் ஒப்படைக்கிறான். இதற்கு உதவிய என் குல தெய்வமாகி திரு உளிவீரனுக்கும் திருச்செந்தூர் முருகனுக்கும் என் மகனின் நண்பனாகிய சந்தோஷ் என்பவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்றியை என் வம்சம் உள்ள வரை வாழ்த்தும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 11 месяцев назад
எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன்
@satchin5724
@satchin5724 Год назад
Ayya, your narration is 200% correct. Iam beliving my kulatheivan God Rakaashi Amman alias durga devi. Iam happy with my family. Still iam be-living my god. Om Raskashi amman.
@mohanapriyan5758
@mohanapriyan5758 6 месяцев назад
ஓம் முனியப்பன் சுவாமி ஓம் பெருமாள் சுவாமி போற்றி
@urmilaumar7757
@urmilaumar7757 7 месяцев назад
Useful message ayya nanri vanakkam ayya
@MythiliSengoden
@MythiliSengoden 6 месяцев назад
ஓம் பண்ணை அம்மா தாயே போற்றி போற்றி,,🙏🙏🙏🙏🙏
@mohanr8748
@mohanr8748 10 месяцев назад
ஓம் செம்முனிசாமியே போற்றி.
@vasukiramesh1575
@vasukiramesh1575 11 месяцев назад
ஓம் பெரியாண்டவர் புடவைக்காரி அம்மன் தாயே போற்றி
@sharpjarvis1552
@sharpjarvis1552 10 месяцев назад
எங்க குலதெய்வம் பெரியசாமி புடவைகாரி அம்மன் தான்
@dineshpandi3690
@dineshpandi3690 8 месяцев назад
ஶ்ரீ வெய்லுமுத்து அய்யனார் துணை.. 21 தெய்வங்கள் துணை.. 🙏🙏🙏
@nagalakshmin7282
@nagalakshmin7282 11 месяцев назад
Thank you sir very good information
@meelalaeswaryannalingam2013
Thank you so much for your advice sir ❤
@devrajgomathi3120
@devrajgomathi3120 11 месяцев назад
ஓம் முனீஸ்வரா போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
@Varadharaji-nn9ex
@Varadharaji-nn9ex 5 месяцев назад
🙏ஓம் முனீஸ்வரன் போற்றி போற்றி🙏
@vishwakamalesh5427
@vishwakamalesh5427 3 месяца назад
Om Maduraveeran potri Om saravana bhava
Далее
Stray Kids "Chk Chk Boom" M/V
03:26
Просмотров 37 млн
🍁 Её дружище
0:20
Просмотров 1,6 млн