Тёмный

குலதெய்வ வழிபாடு விளக்கங்கள் | மரபணு ஜோதிடம் | Dna astrology Vishal | marabanu jothidam 

ஜோதிட ரகசியங்கள்
Подписаться 842 тыс.
Просмотров 80 тыс.
50% 1

குலதெய்வ வழிபாடு விளக்கங்கள் | மரபணு ஜோதிடம் | Dna astrology Vishal | marabanu jothidam
DNA astrology Vishal #dnavishal #DNAastrology
Kuladeivam #குலதெய்வம்
JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
/ @jothidaragasiyangal
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
Below is our facebook page to connect with us
/ parigarangal

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@baskard5260
@baskard5260 Год назад
சார் வணக்கம் மிக அருமையாக விளக்கம் நன்றி சார்
@chinthali5589
@chinthali5589 Год назад
Great excellent explanation regards to kuladeivam Very true it took 3yrs but we had to start everything new from scratch But i was so confident good things will happen and we r in slow but steady progress Thank u so much 🙏💐
@saravanangovindaraj7082
@saravanangovindaraj7082 2 года назад
உண்மை சார்
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 2 года назад
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@govindarajp6313
@govindarajp6313 2 года назад
Thank you sir verey impartentnots
@vairamanivairamani621
@vairamanivairamani621 2 года назад
Already expected this topic kuladeivam
@aravindarajc
@aravindarajc 2 года назад
Great understandable explanation about kulatheivam. Thanks.
@crafts4fans421
@crafts4fans421 2 года назад
உண்மையான புரிதல் இருந்தால் தம்பி விஷால் அவர்கள் கூறும் கருத்திற்கு விதண்டாவாதம் பேசமாட்டார்கள்.அவர்களுக்கு அடிப்படை புரிதலே இல்லை என்று அர்த்தம்.😇
@gowsalyas6284
@gowsalyas6284 Год назад
Super sir
@shobanamohan3799
@shobanamohan3799 2 года назад
Vanakkam sir... Unga pathivugal arumai... Amavasai vazhipadu seiyum kudumba vaarisugalukku, arasu velai kidaikkatha sir... Vilakkam thaarungal sir.. 🙏🙏🙏
@vinothshalabha3200
@vinothshalabha3200 Год назад
I don't no kulateivam. Kumbha ,pooratathi
@swethasenthilvel9072
@swethasenthilvel9072 Год назад
Thank you sir
@sabarimani8768
@sabarimani8768 Год назад
Yengaluku kuladeivam theriyathu yenna panna kuladeivam kandupidikka mudiyum...
@jeyaprakash-cl5ib
@jeyaprakash-cl5ib Год назад
IF DOES NOT KNOW KULA THEIVAM, MAY WORSHIP ANY KAAMATCHI AMMAN?
@ravibalajik.l.3927
@ravibalajik.l.3927 Год назад
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் லக்னம் கன்னியா லக்னம் லக்னத்தில் குரு சனி நினைவு அஞ்சில் கேது ஆறில் சுக்கிரன் புதன் ஏழில் சூரியன் செவ்வாய் இணைவு 11 ல் ராகு பத்தில் சந்திரன் கல்யாணம் பண்ணி மனைவி இழந்துட்டு நிற்கிறேன் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை வாழ்க்கை பெரிய போராட்டமாக இருக்கிறது தயவு செய்து ஒரு நல்ல விடை சொல்லுங்கள்
@NagaLakshmi-vs4zf
@NagaLakshmi-vs4zf Год назад
Bro 12 கட்டத்தில் எந்த ஒரு கட்டத்திலும் சூரியன் செவ்வாய் இணைந்திருந்தால் உங்கள் துணையை இழப்பது உறுதி. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இd
@vishnuthas1864
@vishnuthas1864 Год назад
Enodan peyar Vishnuthas.Lakna pulli in Thiruvathirai Mithunam,Chandran in Swathi,Sukkiran in Pooram,Guru in Sathayam,Puthan Cithirai Kanni.Suryan,Sevaai Kanil,Ragu in Kettai,Kethu in Rohini.Kula theivam theriya villai.Piranthathu Illangai yaalppanam .Ippothu india vil ullen.Tholil thadaiyaga ullathu.Tholil seiyalama or velinadu selallama?
@thanu-go1ts
@thanu-go1ts Год назад
Sir say ur birth date, time,place
@lgkp3969
@lgkp3969 Год назад
Sirr
@umavasu8252
@umavasu8252 Год назад
Sir vangam mulanatchthiram 2padham Rasi. Thanusu Lakkanam..kadakam Tholil anna seivadhu
@thiyaprema677
@thiyaprema677 Год назад
குலதெய்வம் என்றால் எது? ஏனெனில் பிள்ளையாரைகும்பிடுகிறேன்.ஆனால் மூதாதையர் பைரவரை கும்பிட்டனர்
@harisharjun4646
@harisharjun4646 2 года назад
Bhoomi thathuvam entha kadavul sollunga vishal
@b2-rabiyadarshini179
@b2-rabiyadarshini179 Год назад
Srimathi name karma sollunga bro
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 года назад
பெண்கள் திருமணம் முடிந்த பின் தாய் வீட்டு குலதெய்வம் கோயிலுக்கு செல்லவில்லை எனில் என்னவாகும்?
@vinothshalabha3200
@vinothshalabha3200 Год назад
I don't have job last 4.8 yrs
@rajanrajan572
@rajanrajan572 2 года назад
சிக்கல்முருகனைசொன்ன.உடனேஎனக்குபுரிந்துவிட்டது
@gomathid3294
@gomathid3294 3 месяца назад
Avitham 1 Paatham magara rasi Lagnam meenam. Lagnathil savai, 5 veetil ragu, 2 veetil guru & sani, 11 veetil chandiran sukiran & kethu, 12 veetil Syrian & puthan. Pithuru sapama. Parigaram siya ramashwaram paga selranga sir.
@rajeswaripavithra8244
@rajeswaripavithra8244 8 месяцев назад
Sir nan moolam natchathiram.. Nan chinna pillaiya irukum pothu enga veetula kula theiva kovilukunu pogum pothellam veetula kannu poda koodiya nilaiyila iruka koodiya pasun madu iranthu poguthu. Athu eppavum thodarnthu nadakuthunu veetula appuram antha koviluku porathea vitutanga. Ithuku ena pannalam
@baskerk6918
@baskerk6918 2 года назад
Kula deivam
@sheejaharipad3857
@sheejaharipad3857 2 года назад
Apoa side pakkanama ,ammaside pakkanama.en poorveekam kerala
@pandiyanm7858
@pandiyanm7858 2 года назад
If married husband side, if un married appa side
@sheejaharipad3857
@sheejaharipad3857 2 года назад
@@pandiyanm7858 as per keralites thai vazhi than kumbiduvanghe .
@meeranandhini7651
@meeranandhini7651 2 года назад
Even western countries people's they do workshop once in year of their ancestors too.your 💯 correct sir. they have pet in all Homes may be I consider as remedy for all the problems 🙏🙏🙏🙏🙏
@crafts4fans421
@crafts4fans421 2 года назад
Kuladeiva vazhipadu explain awesome SIR🙏🏻 Thank you so much SIR🙏🏻💗👌👍🏻
@Txxxxkxx
@Txxxxkxx 2 года назад
Thank you so much sir you are super karunai மனிதன் வாழ வளரக🙏🙏👍👍
@rishiacademyacutv.6139
@rishiacademyacutv.6139 Год назад
I am interested
@GShasi28-29
@GShasi28-29 Год назад
Lagnam thulam/ vishagam Rasi kumbam/ sathayam (Chandra karma and rahu karama) Impact - my father's ancestry lost their kuladeivam and same time they skipped mudaadayar valipattu murei. --------------------------------------- Ketu in lagnam/ vishagam Lagna athibathi and sun/ aailyam(¹⁰th bava) (soorya karma) *I was able to find it again * Because my birth vision based on 5th bava Mars in 5th ( retro and vakra ) with moon but moon placed in 4th house ( both are sathayam) according to bava concept. And fifth lord sani in 9th bava/ Thiruvathirei But still we not know kuladeivam kovil and valipattu murei. By the way I began kuladeiva worship with kuladeiva permission in Sri Lanka. Is my point correct? If you see please reply sir.
@Anu-lw3sf
@Anu-lw3sf 2 года назад
If v dono kuladeivam means
@Kandasamy7
@Kandasamy7 2 года назад
என் மனைவி மகம் நட்சத்திரத்தில்,மகன் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.திருமணம் முடிந்த பிறகு குலதெய்வம் கோயில் சென்று மாலை,மலர் சூடி வழிபட்டோம்.இருந்தும் பையன் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த காரணம் என்ன?பையனின் காது குத்தி,மொட்டை போட்டு நிகழ்வை குலதெய்வ கோயில் படுகலம் சென்று செய்தோம்.குல தெய்வம் கோயில் படுகளமா? வீரப்பூரா? இதிலும் குழப்பம் உள்ளது.வரலாறு படித்து படுகளத்தில் இருந்து பிடி மண் எடுத்து சென்று பொன்னர் சங்கர் மரணத்திற்கு காரணமான ஆசாரிய பரம்பரை வீரப்பூர் ஆலயம் கட்டி உள்ளனர்.ஆகையால் வீரப்பூரை விட படுகளம் கோயில் வழிபாடு செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.விளக்கம் வேண்டும்
@sujathagopalakrishnan2883
@sujathagopalakrishnan2883 2 года назад
Great sir
@sujathagopalakrishnan2883
@sujathagopalakrishnan2883 2 года назад
Neenga sollura yellame 100 correct sir
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Год назад
வருடாவருடம் இரண்டு இடங்களிலும் படையலிட்டுசாமி கும்பிடவும்
@sayeesudarshananandakumar9310
🙏🙏🙏🙏🙏sir
@parthasarathi7646
@parthasarathi7646 Месяц назад
Super explanation for kanthrushti
@SHRICREATIONS6546
@SHRICREATIONS6546 2 года назад
🧔✅ அதிகார கிரகம் வகுப்பு போட்டு இருக்கீங்களே அது எதுமாதிரி சொல்லுங்கள். எனக்கு ஜோதிடம் நல்லாவே தெரியும். நான் எம்ஏ முடித்துள்ளேன். சார ஜோதிடம் வேறு நல்ல புரிதல் உண்டு. இந்த அதிகார கிரகம் பயிற்சி ல எதாவது புதுசா இருக்கா இது பாரம்பர்யமா இல்லை வேறயா . இல்லை எதாவது டாரட் கார்டு . அல்லது அஸ்டவர்கபரல் மாதிரியா ஏனா எனக்கு அஸ்டவர்கபரல் நல்லா தெரியும். நான் அவிநாசி வரலாம் னு இருக்கேன். என்ன மெத்தேடு அது. 🧛➡️ சார் உங்களுக்கு நெரய மெத்தட் தெரியும் போல நான் ஒரு ஜாதக அமைப்பு சொல்றேன் உங்களுக்கு தெரிந்த முறைகள் அடிப்படையில் பலன் சொல்லுங்கள். ரிசபத்தில் செவ். புதன் மிதுனத்தில் சூரி. சுக்கி சிம்மத்தில் சனி கன்னில கேது மகரத்தில் குரு கும்பம் சந்தி மீன ராகு இதுக்கு என்ன பலன் சொல்லலாம்? 🧔✅ சார் லக்னம் என்ன தசா புக்தி என்ன பாதசாரம் சொல்லுங்கள். 🧛➡️ அதெல்லாம் இல்லாமல் பலன் சொல்லலாம் ங்க 🧔✅ ஓஹோ பிருகு நாடி மாதிரிங்களா ? 🧛➡️ சரிங்க அதை வைத்து சொல்லுங்கள். 🧔✅ அதுவந்துங்க செவ்வாய் புதன் பகை சூரியன் சுக்கிரன் பகை சுக்கிரன் நீர்த்து போயிருக்கும். சந்திரனுக்கு 2,12 ல குரு ரா செவ்வாய் புதனுக்கு 2 ல சூரியன் சுக்கிரன் 🧛➡️ சார் பலன் சொல்லுங்கள் 🧔✅ சார் கொஞ்சம் கணக்கு போட்டு சொல்லனும் ங்க 🧛➡️➡️ சார் அதிகார கிரகம் என்பது அது போன்ற நாடி முறை என்று நீங்கள் நினைப்பதுமில்லை. ஆனால் ஜோதிடத்தில் உங்களுக்கு தெரிந்த அடிப்படை விஷயம்தான் புதிதாக எதுவும் இல்லை , ஆனால் இதுவரை நீங்கள் குழப்பிக் கொண்டு சரியாக கையாளக் தெரியாமல் சுத்தி சுத்தி வழி தெரியாமல் வலம் வந்ததில் இருந்து விடுதலை கிடைக்கும் . முன்பே இருப்பதை. அதுவும் ஒரே ஒரு விதி மட்டுமே. மிகவும் எளிதாக உதாரணமாக இந்த ஜாதகத்தை சொல்லி முடிப்பதற்குள் இவருக்கு திருமணம் நடப்பதில் சிக்கல் . இவருக்கு தவறான தொடர்பு இருக்கும் இவருக்கு முன் அல்லது பின் கரு இவரது தாயாருக்கு கலைந்து இருக்கும் இவர் வீட்டில் வட்டி தொழில் டிராவல் ஏஜெண்ட் இருப்பார். இவரது வீட்டு வாசல் திசை வடக்கு மற்றும் மேற்கு பார்த்தது. இவர் வேளாளர் யாதவர் வைசியர் ரெட்டியார் போன்ற வகையில் இருப்பார் . இவருக்கு தொழில சார்ந்த பிரச்சினை உண்டு. வீட்டில் நாய் இருக்கும். உறவினர் ஆசிரியர் இருப்பார் டெக்ஸ்டைல்ஸ் தையல் தொழில் தெரியும். இவருக்கு பாலுறுப்பு தொற்று ஏற்படும் . இவரது தங்கை பணவிசயமாக சண்டை சச்சரவு ஏற்படுத்துவார். இவருக்கு சுய இன்பம் மற்றும் பெண்கள் தொடர்பு மூலம் நோய் ஏற்படும் அதற்கு மருந்து எடுக்கும் போது சைடு எபக்ட் ஆகி ஸ்கின் பிரச்சினை மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினை ஏற்படும். இது போல சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கு லக்னம் தேவையில்லை. நட்சத்திரம் தேவையில்லை தசா புக்தி திதி கரணம் யோகம் பாத சாரம். உப நட்சத்திரம். உப உப நட்சத்திரம் என எதுவும் தேவையில்லை. உதாரணமாக வந்தவர் நேரத்தை பத்து மணி நேரம் தவறாக சொன்னாலும் பலன் சரியாக சொல்ல முடியும். அதைவிட மிக முக்கியமான விஷயம் ஒருவர் ஜாதகத்தை வைத்து அவருடைய குடும்பத்தினர் பலன் வரை சொல்லலாம். வீட்டுக்கு அருகில் என்ன இருக்கும். அடுத்த மாதம் நீங்கள் என்ன செய்வீர்கள். என்பது வரை கூறலாம். மற்றவைகளை வகுப்பில் வந்து தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் கட்டணம் மிகவும் குறைவாக வைத்துள்ளோம். இது அவிநாசி வகுப்பில் மட்டுமே. விருப்பம் இருந்தால் வாங்க. வந்தால். உங்கள் அன்பு பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா 9941220631
@sree8658
@sree8658 Год назад
நாங்க ஒவ்வொரு வருடமும் போறோம்,ஆனா 18வருடமா எந்த முன்னேற்றமும் இல்ல,என்ன செய்வது?சரியான குலதெய்வத்த தான் கும்பிட்டு வருகிறோம்.வழிவழியாய அவுங்கள தான் கும்பிடுறாங்க.
@kalyanisrinivasan8866
@kalyanisrinivasan8866 Год назад
Dear Sir I saw this kuladeiva vedio. My star is Pushy am. Date of birth is 13.4.1943. Till today I have led a horrible life throughout. I got one special child at the age of 40 yrs Her date of birth is 1/7/1983. Star pooratadhi. Time of birth 7.20 pm Friday. Why she born like this. She is also struggling. What is the remedy for this sir?....
@anandhamaaricreation8277
@anandhamaaricreation8277 2 года назад
நன்றி சார் நல்ல தகவல் கிடைத்தது வாழ்க வளமுடன் நலமுடன் 👍
@maheswarimaheswarimaheswar848
அருண்குமார் ராசி துலாம் நட்சத்திரம் சுவாதி பிறந்தநேரம்12-50தேதி31-10-1997எதிர்காலம் செல்லுங்கள் சார் வேளை இல்லை சார்
@priyaraja1988
@priyaraja1988 Год назад
பூரம் நட்சத்திரம் சிம்மம் பெண் குழந்தை தத்து குழந்தை பதிவு செய்து எடுத்த குழந்தை 3வயது 18 , 12,2019 இந்த தேதி அரசாங்கம் குடுத்த தேதி இந்த ஐாதகம் பார்க்க வேண்டுமா என்ன செய்வது குல தெய்வம் தெரியாது குழந்தைக்கு பேச்சு சரியாக வரவில்லை என்ன செய்வது எனக்கு பதில் சொல்ல முடியுமா ஐாதகம் பார்த்தால் குழந்தைக்கு தவறான கருத்து வரும் என்று பயமாயிருக்கு குழந்தை வாழ்க்கை நன்றாக இருக்கனும்
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p 9 месяцев назад
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ம் குலதெய்வம் வழிபாட்டு க்கும் என்ன சம்பந்தம் என்று கூறவும்
@venkatesh3597
@venkatesh3597 5 месяцев назад
Kethu oda star athu
@tgsk3000
@tgsk3000 Год назад
Sir I dont know Kuladeivam.I enqiured many relatives nobody knows.How to find out. My Rasi and Lagnam Dhanusu and star Pooradam. Dtae of birth 16/11/1966 time 10.30Am
@Ssani51
@Ssani51 Год назад
குலதெய்வத்தை பற்றிய செய்திகள் விளக்கங்கள் மிக அற்புதம். சில மலையாள ஜோதிடர்கள் ராகு தோஷம் இருக்கு. உங்கள் குடும்பத்தில் யாரோ பாம்பை கொன்று விட்டார்கள் பாம்பு புற்றை அழித்து விட்டார்கள்..... இப்படியெல்லாம் சொல்லி சர்ப்ப தோஷத்திற்கு தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகாவில் உள்ளவர்களுக்கும் கேரளாவில் உள்ள மன்னார்சாலாவிற்கு போனால்தான் சர்ப்ப தோஷம் நீங்கும்..என்று சொல்லி பயமுறுத்தி போக வைக்கின்றார். இது எந்த வகையில் ஞாயம்? அது தவிர பாம்பை கொல்லாமல் இருந்த குடும்பத்தையும் அவ்வாறு சொல்கிறார். சர்ப்ப தோஷம் என்பது ஜாதகத்தில் எப்படிபட்ட அமைப்பு? அது ஏன் ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் அறிகுறிகள் வருவது எப்போது?
@thilakamkannan5502
@thilakamkannan5502 2 года назад
Sir my son is studying +2 Bio group ராசி கடகம் நட்சத்திரம் பூசம் லக்னம் ரிஷபம் He likes to read metallurgical is it good sir
@gsuseela755
@gsuseela755 Год назад
சார் அஷ்வினி நட்சத்திரம். மிதுனம் லக்னம். அதில் கேது உள்ளது. எந்த தொழில் செய்யலாம்.
@shiva51284
@shiva51284 Год назад
எனது குடும்பத்தில் குலதெய்வம் கும்பிட்டு வருகிறோம். ஆனால் எனது பிள்ளைக்கு லக்னம் மூலம் நட்சத்திரதி்தல் வருகிறது. இப்போது நான் என்ன செய்ய?
@vinothshalabha3200
@vinothshalabha3200 Год назад
2018 I got good salary/ job.after that no improvement
@thiyaprema677
@thiyaprema677 Год назад
பூராடம் 2பாகம் தனுசுராசி.துலாம் லக்கினம் திருமணம் எப்போது
@thiyaprema677
@thiyaprema677 Год назад
1991ல் பிறந்தார்
@devamusic6067
@devamusic6067 2 года назад
வணக்கம் ஜி. மீனம் ராசி, ரேவதி நட்ச்திரத்தில், சிம்ம லக்னம், (10.12.1978. ) n. devendran. தொழில் துவங்க சரியான வழி காட்ட முடியுமா.. பிளீஸ்.. நேரில் வர தயாராய் இருக்கிறேன். உதவுங்கள்
@vasathamala8287
@vasathamala8287 2 года назад
சூப்பர்சார்கர்மாபற்றியவிளக்கம்நன்றி
@umavasu8252
@umavasu8252 Год назад
Ponu sir Mulanatchthiram Rasi thanusu Government exam kku padikira sir Avalu kidaikkuma sir adhuku enna thirvu solunka
@manjula5973
@manjula5973 2 года назад
Kula deiva vazhipadu patriya definition arumai, thank you sir 🙏🙏🙏
@Ssani51
@Ssani51 Год назад
நம் மூதாதையர்கள் பாட்டிமார்கள் பல நூற்றாண்டுகளாக 5 விருந்து 16 குழந்தைகள்வரை இயற்கையான முறையில் பிரசவித்து குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் சிசேரியன் செய்து குழந்தையை பிறக்க வைக்கின்றனர். இது ஜோதிட சம்பந்தமான விளக்கம் நல்ல பயனுள்ளதாக இருக்கும்.
@SivaKumar-bx3fn
@SivaKumar-bx3fn 2 года назад
Great article in kula dheivam .I am also research on the effects of kuladheyva arul.Thank you .
@parthasarathi7646
@parthasarathi7646 Месяц назад
Super sir
@sarathkumar-ku9gk
@sarathkumar-ku9gk 2 года назад
Very informative Thanks
@arulsbliss1671
@arulsbliss1671 Год назад
Sir, simma lagnam thula rasi vishagam natcharhiram rahu in moolam, guru in pooram sukkiran in maham, sani in thiruvonam marriage is delaying and my father is bedridden sevvai in rohini, suriyan in ayilyam, budhan in punarpoosam kethu in thiruvathirai
@sujathapattu2245
@sujathapattu2245 2 года назад
Please tell me my daughter love marriage with Cristian husband but how to find her hindu Kula theivam
@mohanapriyasathish6395
@mohanapriyasathish6395 9 месяцев назад
Vishal sir u r simply superb.... society bonding superb
@harisharjun4646
@harisharjun4646 2 года назад
Bro aagaya thathuvam -lord shiva Katru thathuvam-perumal Nerupu thathuvam-murugan Neer thathuvam-amman Bhoomi thathuvam-?? Yaru nu sollunga vishal bro
@sureshraja249
@sureshraja249 2 года назад
Siru theivangal
@padmavathyramakrishnan9639
@padmavathyramakrishnan9639 2 года назад
Your words is really true sir
@muruganknmg8621
@muruganknmg8621 Год назад
super Sir emotional and excellent speech Sir
@ranganayakijayaraman9939
@ranganayakijayaraman9939 2 года назад
Sir en மகன் settled But 2 daughter குழந்தை பாக்கியம் இல்லை what can I do sir
@funnyclipshort7305
@funnyclipshort7305 2 года назад
Nadodi koda kotama vazhndhan.. Western countries people don't have purpose of life
@jayakumarbalakrishnan4589
@jayakumarbalakrishnan4589 Год назад
Nan mithuna laknam kanni rasi And uthiram enaku velinattu vellai kidaikuma
@ramachandiransampathkumar3787
@ramachandiransampathkumar3787 2 года назад
Good morning sir, I am having kaalasarpadosha, for this astrologer are telling that I have to live outside my native place for betterment of life.is it true Sir???
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 Год назад
ஜாதகம் பார்க்கனும் என்றால் உங்களிடம்தான் பார்க்கனும்
@vinothshalabha3200
@vinothshalabha3200 Год назад
Pls reply.i waiting for ur response
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 года назад
சிம்ம ராசி, மீன லக்னம் எதிர்காலம் எப்படி இருக்கும்? அரசாங்க வேலை கிடைக்குமா? 🙏
@gskshanthi92
@gskshanthi92 7 месяцев назад
29.2.24 🎉
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 10 месяцев назад
வாழ்த்துக்கள்.மிகச் சிறந்த பதிவு. நன்றி.
@natrajankrishnamoorthy8267
@natrajankrishnamoorthy8267 10 месяцев назад
நன்றி எப்படி தெரிந்து கொள்வது
@sudhaperiyasami4855
@sudhaperiyasami4855 2 года назад
Vanakkam sir sevvai karuma poga ennaseiya vendum
@funnyclipshort7305
@funnyclipshort7305 2 года назад
Fentastic question.. Where is the structure of family in Western countries?
@varahithayesaranam
@varahithayesaranam Год назад
Sir neenga sonadhu athanayum unmai.
@nareshkumars8153
@nareshkumars8153 2 года назад
28.12.2000pagal 12.10pm vazhgai epadi irukkum sir
@durairajk9064
@durairajk9064 2 года назад
நன்றி சார் நன்றி.சார் ஒரு குடும்பத்தில் குலதெய்வம் தெரிந்து பலவருடகாலம் சாமி கும்பிடுகிறார்கள்.ஒரு குடும்பத்தில் 10நபர்முதல் 20க்கு மேல் இருப்பார்கள் இதில் யாராவது ஒருவர்க் அஸ்வின் மகம் மூலம நட்சத்திர இருக்கும் சார் குலதெய்வம் தெரிந்தும் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் குடும்பத்தை சொல்லுகிறேன் சார்
@anjaikumari5684
@anjaikumari5684 Год назад
oruvelai koil veraha irukkalam
@kalyanisubramanian1711
@kalyanisubramanian1711 2 года назад
Sir I humbly feel that you are true in every aspect of explaining the impact of karma in our life. 👌👏👍🙏🙏🙏
@thiyaprema677
@thiyaprema677 Год назад
நல்ல விளக்கம்.நன்றி
@nalasundari8072
@nalasundari8072 Год назад
லக்னம் கும்பம் ராசி தனுசு 9ம் வுட்டில் சூரியன் புதன் குரு 8ம் வீட்டில் சுக்கிரன் ராகு 10 ம் வீட்டில் சனி 11ம் வுட்டில் சந்திரன் 2ம் வீட்டில் கேது 4ம் வீட்டிலா செவ்வாய் இவரன் குலதெய்வம் என்ன கர்மா என்ன ஐயா
@anjaikumari5684
@anjaikumari5684 Год назад
May be Sashtha, ayyappan, Ayyanar
@suriyavenkatesan4665
@suriyavenkatesan4665 Год назад
தம்பி குலதெய்வ ம் ஊர்ல இருக்கிற ததால் பக்கத்துல இருக்குற அதெ கடவுள கும்பிடலாமா
@GaneshGanesh-es3yz
@GaneshGanesh-es3yz Год назад
எந்த ஊரோ அந்த ஊருக்கு சென்று கும்பிடவும் வருடத்திற்கு ஒருமுறையேனும் செல்லவேண்டும்
@rajanrajan572
@rajanrajan572 2 года назад
இதுக்குத்தான்குருஜிடம்ஜோதிடத்தைவிடதெரிந்துகொள்ளவேண்டிநிறைந்துஇருக்கு🙏🙏🙏🙏🙏
@rajanrajan572
@rajanrajan572 2 года назад
என்அம்மாவழிதாத்தாபழனிமுருகன்தான்அதிகமாகவணங்குவார்இப்போதும்நான்சென்றுவந்தேன்🙏
@sumathynew3556
@sumathynew3556 2 года назад
100 percent correct sir I am ayilyam star, miss use my teeth 👍👍👍👍
@Sakthivel-gm4mc
@Sakthivel-gm4mc Год назад
💕🙏
@laxmit8099
@laxmit8099 Год назад
Super
@Txxxxkxx
@Txxxxkxx 2 года назад
Nice explained 👍🙏🙏👍🤚👏
@sumathynew3556
@sumathynew3556 2 года назад
Mercury karma
@agasthiya---sai----52
@agasthiya---sai----52 2 года назад
Nandri sir
@sridharsridhar7238
@sridharsridhar7238 2 года назад
நன்றி
@thamil9126
@thamil9126 2 года назад
Thanks for you sir
@zkorio
@zkorio 2 года назад
Superb topic 👍
@gregaryjohny5727
@gregaryjohny5727 Год назад
உங்கள genius என்ற கண்ணோட்டத்தில் நான்..... மதத்தை மாறி நான்கு தலைமுறை.... 4 வருஷமாக தான் குலதெய்வ வழிபாடு இருக்குது என்று..... தேடலில் நான் முயற்சி எப்படி எடுக்க வேண்டும் என்று..... ஊரு விட்டு ஊரு போய் இருக்கிறாங்க அது எந்த ஊர் என்று எனக்கு??????
@rajanrajan572
@rajanrajan572 2 года назад
நானும்சிம்மலக்னம்பூரம்.நட்சத்திரம்.தனுசுராசி.மூலம்நட்சத்திரம்🙏🙏🙏
@aadhilucky8938
@aadhilucky8938 2 года назад
Fraud a nee
@Basketballuwu777
@Basketballuwu777 2 года назад
Cell phone number sir Venum Enaku ungal idam Jathagam Angel home Nangal kulai Devan kovilaku sendra Kundu phone number tharavum
Далее