Тёмный

குல தெய்வ வழிபாட்டு இரகசியங்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker 

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 18 тыс.
50% 1

#MotivationalSpeech #AndalPChockalingam #MoneyTips #TheSecret #GuidanceforLife #BusinessTips
DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe RU-vid: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp....
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@ramakrishnanvanniyarajan9141
@ramakrishnanvanniyarajan9141 8 месяцев назад
பயிற்சி மற்றும் முயற்சி இருந்தால் சனிப் பெயற்சி என்ன செய்ய முடியும்... Super
@DPreethi-yb8uy
@DPreethi-yb8uy 8 месяцев назад
ரேவதி நட்சத்திரம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள் அய்யா . நன்றி
@vasugir226
@vasugir226 8 месяцев назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி ஐயா 🍓🍇🍓
@Raja-hg4ks
@Raja-hg4ks 8 месяцев назад
சூப்பர் சார் குலதெய்வ வழிபாட்டை உங்கள விட யாருமே தெளிவா சொன்னதில்லை சார் ஆனாலும் குலதெய்வம் எங்கிர பேருல ஆடு மாடு பன்றி இந்த மாதிரி மிருகங்கள பலி கொடுக்கிறாங்க சார் அதுக்கு என்ன சொல்ல வறீங்க சார் நன்றிகள் சார்
@thambiranm8511
@thambiranm8511 8 месяцев назад
அனைவரும்.புரிந்து கெரன்ளக்கூடியவகையில் தந்தகுல தெய்வ வழிபாட்டு விளக்கம் மிகச்சிறப்பாக இருந்தது மிக்க நன்றி
@Neelaveni.s
@Neelaveni.s 8 месяцев назад
அகண்ட தமிழ் உலகம் சர்வதேச மாநாடு தங்களை அழைத்து கெளவரம்படுத்திய அவர்களுக்கு முதல் கண் நன்றி நீங்கள் ‌சொல்வதில் உண்மை சார். குலதெய்வ அ௫ள் இ௫ந்தால் தான நாம் நினைத்து நடக்கும் நிறைய விஷயங்களை இந்த நிகழ்ச்சி மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம் சார்.நன்றி நன்றி வாழ்க வளமூடன்.👏👏👏 👍
@SriveniSuresh-yl3vt
@SriveniSuresh-yl3vt 8 месяцев назад
குலம் காக்கும் குல தெய்வ வழிபாடு விளக்கம் அருமை எங்கள் குல தெய்வம் தேவக்கோட்டை அருகே புளியால - சிறுகை எனும் ஊரில் உள்ளது சுவாதி நட்சத்திரம் பற்றி கூறினீர்கள் எனது நட்சத்திரம் சுவாதி அண்ணா நன்றி எங்கள் சிவகங்கை மாவட்டம் முன்னர் ராமநாதபுரம் மாவட்டமாய் இருந்தது ராமர் ஆண்ட பூமியில் வாழ்வது மிக பெரிய பாக்கியமாய் நினைக்கிறேன் நன்றி
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 8 месяцев назад
அருமையான விளக்க பதிவு. குலதெய்வம் பற்றி கூறியது சிறப்பு அண்ணா மிக்க நன்றி மகிழ்ச்சி அண்ணா வாழ்க வளமுடன்
@selvamsubha2799
@selvamsubha2799 8 месяцев назад
குலதெய்வ வழிபாடு கொங்கு வேளாளர்.மிக்க மகிழ்ச்சி அண்ணா. ரேவதி நட்சத்திரம் பற்றி கூறியது அருமையான கருத்து அண்ணா நன்றி நன்றி நன்றி
@vvdhanalakshmipalladam3341
@vvdhanalakshmipalladam3341 8 месяцев назад
Yes sir excellent கோடி கோடியா சம்பாதிச்சாலும் கிடைக்காத ஒரு பொக்கிஷம் பொக்கிஷம் sir ❤❤❤
@DedicationwithMe
@DedicationwithMe 8 месяцев назад
வணக்கம் சார். மிக மிக மிக அற்புதமான அருமையான பதிவு . குலதெய்வம் பற்றி தங்களின் பார்வை மிக உன்னதமானது. உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை சார்.அவ்வளவு தெளிவு. நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்றென்றும். என்றென்றும் தங்களுடன் எந்த சூழ்நிலையிலும் பயணப்பட விரும்பும் தங்களின் அன்பு தம்பி S.பாரத் ஶ்ரீநிவாஸ்
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 8 месяцев назад
வாழ்க வளமுடன் அருமை அண்ணா சர்வம் கிரிஸ்னா அர்பனம்
@indiraindira2
@indiraindira2 8 месяцев назад
Vanakkam sir🙏🙏🙏
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 8 месяцев назад
ஓம் சிவ சிவ ஓம்
@kamala1710
@kamala1710 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👌👌👌👌super anna .
@accsysseethapathivasthu1392
@accsysseethapathivasthu1392 8 месяцев назад
Excellent super....brother.. great speech
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 8 месяцев назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 8 месяцев назад
❤🙏நன்றி க ள் கோடி குருவே வணக்கம் 🙏
@jayakumarthangadurai8408
@jayakumarthangadurai8408 8 месяцев назад
Vanakkam anna❤
@mrkumararaja3346
@mrkumararaja3346 8 месяцев назад
Sir, அற்புதமான அறியாத தகவல்கள், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@vijaytamilan7581
@vijaytamilan7581 8 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா நன்றி அண்ணா ❤
@Sasmitha03
@Sasmitha03 8 месяцев назад
Thank you very nice Anna today my daughter birthday
@kalanithinath8111
@kalanithinath8111 8 месяцев назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 5 месяцев назад
இராமரின் குலதெய்வம் இரங்கநாதர்
@arulselvi7284
@arulselvi7284 8 месяцев назад
நன்றி வாழ்த்துக்கள்🎉🌺🌺🌹🌹 ,
@aruljothen.k1647
@aruljothen.k1647 8 месяцев назад
V informative one. Kulatheivam=Knowing our DNA Respecting & Praying We will hv good Healthy & Happy life.thankyou
@palanimurugan5046
@palanimurugan5046 8 месяцев назад
Vanakkam ayya and vazhga valamudan
@neelahaldurai2231
@neelahaldurai2231 8 месяцев назад
Anna what you said about BADAGA community in Nilgiris is 100 percent true Now throughout Nilgiris we are celebrating HETHAI Ammam festival very Happy to hear your valuable words about Badaga people Thanks Anna All is well sarvam krishnarpanam
@neelahaldurai2231
@neelahaldurai2231 8 месяцев назад
Neela Haldurai from Ooty
@subathrakalyani251
@subathrakalyani251 8 месяцев назад
சிறப்பான பதிவு அய்யா.உங்க கருத்துக்கள் அனைத்தும் அருமை.மிக்க மகிழ்ச்சி.நன்றி சர்வம் krishnarpanam.
@lavenderchannel3690
@lavenderchannel3690 8 месяцев назад
Valga valamudan thambu
@sathishkrishnan936
@sathishkrishnan936 8 месяцев назад
Sir thanks
@archanaravi7765
@archanaravi7765 8 месяцев назад
இனிய மாலை வணக்கம் ஐயா..
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 8 месяцев назад
Thank you sir 🙏 🙏
@anandkanagaraj7386
@anandkanagaraj7386 8 месяцев назад
அருமை
@subramanianb422
@subramanianb422 8 месяцев назад
Thanks sir valued speach star 5 this channel ♥️
@suganyasekar1249
@suganyasekar1249 8 месяцев назад
வணக்கம் அண்ணா இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 8 месяцев назад
மிக அழகான விளக்கம். 👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@pathmaram
@pathmaram 8 месяцев назад
❤❤❤
@user-wh1dn5wy5n
@user-wh1dn5wy5n 8 месяцев назад
❤❤❤ அண்ணா
@meenapuratchi107
@meenapuratchi107 8 месяцев назад
🙏🙏🙏
@shenbaramesh3459
@shenbaramesh3459 8 месяцев назад
வணக்கம் அண்ணா 🙏👌🌹💐🌟💕
@Agneepoo2003
@Agneepoo2003 8 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 8 месяцев назад
Super sir. Thank you so much sir 🙏.....
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 8 месяцев назад
அண்ணா எனது குலதெய்வம் ஊட்டத்தூர் செல்லியம்மன் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 8 месяцев назад
நன்றி அண்ணா
@jancykalpana
@jancykalpana 8 месяцев назад
A speech fully packed with valuable information. Thank you Chokkalingam sir🙏
@supercoolmom
@supercoolmom 8 месяцев назад
Very useful information for me also sir thank you so much sir
@loganayahiv983
@loganayahiv983 8 месяцев назад
Nantri anna🙏🙏🙏❤️🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 8 месяцев назад
Srirengam&Ayothi. Intresting
@abinayaalagusundaram6887
@abinayaalagusundaram6887 7 месяцев назад
sri ranganathar sir
@lalitha7852
@lalitha7852 8 месяцев назад
Super sir
@user-pz5is1yu7u
@user-pz5is1yu7u 6 месяцев назад
எங்களுக்கு குலதெய்வம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லையே
@shabari17
@shabari17 8 месяцев назад
I love you too ❤️❤️❤️❤️
@Sasikala_13
@Sasikala_13 8 месяцев назад
Very happy sir, your excellent speech for kulladeivam.thank you so much sir, 👏
@srijairamhunu.0280
@srijairamhunu.0280 8 месяцев назад
Thanks Anna 🌹🌹🌹🌹🌹
@parasakthiarumugam749
@parasakthiarumugam749 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@sheltonjohn5171
@sheltonjohn5171 8 месяцев назад
Tq si
@vasugir226
@vasugir226 8 месяцев назад
🎉
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 8 месяцев назад
❤ Thanks you sir ❤❤❤❤❤
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 8 месяцев назад
🙏🌷🌷🌷 thank you 🌷🌷🌷🙏 completely fulfilled with divine speech 🌷🌷🌷 bow to the feet of thiruchendur siva subramani swamy 🌷🌷🌷🙏 thank you 🙏🌷🌷🙏 blessed and very proud 🙏🌷🙏
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 8 месяцев назад
Thanks anna
@Rajavel-f1c
@Rajavel-f1c 8 месяцев назад
Sir, excellent,new information, thankyou to share with us 🙏
@user-nz7ql9lf6d
@user-nz7ql9lf6d 8 месяцев назад
என் குல தெய்வமே ஶ்ரீ ராமா
@user-nz7ql9lf6d
@user-nz7ql9lf6d 8 месяцев назад
கீழப்பாவூர் சிவகாமி புரம் நாடார்
@mithunmurali266
@mithunmurali266 8 месяцев назад
May be wrong
@arvindbaradwaj3783
@arvindbaradwaj3783 7 месяцев назад
En iru paatigalukkum Ramar dhaan Kuladeivam 🙏
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 8 месяцев назад
🙏🌹🙏
@AbiramiGiridharan-df5yl
@AbiramiGiridharan-df5yl 8 месяцев назад
❤️👍🏼
@sharulathab6875
@sharulathab6875 8 месяцев назад
❤🙏💐
@shanthisenthil7333
@shanthisenthil7333 8 месяцев назад
Anna
@nirmhalkumahr435
@nirmhalkumahr435 8 месяцев назад
வணக்கம் சார் நன்றி நன்றி சார் அருமையான விளக்கம் எங்கள் குலதெய்வம் தெரியாது சொந்த ஊர் நதியில் மண் எடுத்து கும்பிட்டு வர தெரியும் என்று சொன்னீர்கள் எங்கள் பூர்வீகம் தெரியாது எங்கள் அப்பா ஓரே பையன் கூட பிறந்தவர் பங்காளிகள் என்று யாரும் இல்லை என் அப்பா பெயர் நாகரத்தினம் அவர் அப்பா பெயர் (தாத்தா) பொன்னம்பலம் இது மட்டுமே எங்களுக்கு தெரியும் சார் இந்த பெயர்கள் எந்த ஊர்காரங்க பிள்ளைகளுக்கு வைப்பார்கள்? சார் நான் மதுரை உங்களை சந்தித்து கேட்க முடியாமல் போனது சார் வழி காட்டுங்கள் நன்றி நன்றி🙏💕
@muthulakshmi-mk4kh
@muthulakshmi-mk4kh 8 месяцев назад
குலதெய்வம் என்பது நமது முன்னோர்கள் அப்படி இருக்க நிறைய குலதெய்வங்கள் எல்லா சமூக மக்களுக்கும் கும்பிடுகிறார்கள் உதாரணம் மாடசாமியை எல்லா சமூக மக்களும் குலதெய்வம் கும்பிடுகிறார்கள் அப்படி இருக்க எப்படி சாதி பிரிவினை
@padmapriyat639
@padmapriyat639 8 месяцев назад
தம்பி,என் அப்பா வீட்டுல குலதெய்வம் பெருமாள்.
@nanthakumars888
@nanthakumars888 8 месяцев назад
Andal ( vastu) bakhter parevai kuladaivam Ans: chockalingam sir
@thara2341
@thara2341 8 месяцев назад
Nice sir kuladeivam is important for life improvement... 5th place in jathagam denotes it... kuladeivam pooja to be performed at specific timings.. otherwise good effect will not there people to be careful
@m.brindhamuruganantham1584
@m.brindhamuruganantham1584 8 месяцев назад
வணக்கம் அய்யா. குலதெய்வ வழிபாடு தஞ்சாவூர் கள்ளர் சொன்னீர்கள்.🤩🤩🤩❤❤❤❤❤❤
@sathanamathavan7715
@sathanamathavan7715 8 месяцев назад
அயோத்தி ராமர் கோயிலுக்கு போகணும் நினைக்கிறேன் நான் கூட்டிட்டு போக முடியுமா
@devakumar1504
@devakumar1504 8 месяцев назад
ஆத்ம வணக்கம் ஆண்டாள் திரு சொக்கலிங்கம் வந்தாா் " என்னவேண்டும் கேளுங்கள் தருகின்றேன் என்றாா் தங்களின் உரையாடல் சிறப்பு நன்றி!!! நன்றி!! நன்றி!!!
@sumathiganesan2371
@sumathiganesan2371 8 месяцев назад
வாழ்க வளமுடன் அண்ணா நன்றி
@veluk667
@veluk667 8 месяцев назад
🙏🙏🙏
@peethambaramak6770
@peethambaramak6770 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@udhayayoga
@udhayayoga 8 месяцев назад
❤❤❤❤
@vivekandanvivekandan8433
@vivekandanvivekandan8433 8 месяцев назад
🎉
@rameshu3808
@rameshu3808 8 месяцев назад
🙏❤❤❤❤❤🙏
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 8 месяцев назад
🙏🙏🙏🙏
@vadivarasik8600
@vadivarasik8600 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@KalyaniArjunan-z3l
@KalyaniArjunan-z3l 8 месяцев назад
🙏🙏🙏
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 8 месяцев назад
🙏🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
Далее