Тёмный
No video :(

யாரெல்லாம் நிச்சயம் முன்னேறுவார்கள்? | DrAndalPChockalingam | Motivational Speaker 

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@srisaisaraswathiconstructi8062
@srisaisaraswathiconstructi8062 9 месяцев назад
தங்களின் இந்த பதிவை பார்க்கும் போதே என் கண்கள் குளமாகி விட்டன. தாங்கள் சொன்னவற்றில் 80% என் வாழ்வில் நடந்துள்ளது. தங்களின் வழி காட்டுதலாலும் எம் பெருமான் முருகனின் அருளாளும் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துள்ளது. தங்களுக்கு மிகவும் நன்றி சார்❤
@dhanam5423
@dhanam5423 9 месяцев назад
Ramaswamy inum interest pay panittu marunaal 10 rs kooda irukathu marriage po mudiyathu death kooda Kaila maalai vanga kasu illa na poga matten
@dhanam5423
@dhanam5423 9 месяцев назад
Because the relation get some avul for melrathuku so I will not go
@govindarajana9330
@govindarajana9330 9 месяцев назад
Ll
@skckanagaraj7805
@skckanagaraj7805 9 месяцев назад
இந்த கஷடம அவமானம் நான் அனுபவித் உள்ேளன் திருச்செந்தூர் முருகன் அருளால் உங்கள் ஆசிர்வதத்தால் விரைவில் வெற்றி பெருவேன் ஓம் சரவனபவ
@gokulakannan1158
@gokulakannan1158 9 месяцев назад
வணக்கம் சார். நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்கையில் நடந்து கொண்டு இருக்கிகறது. நான் துபாயில் 25000 சம்பலத்தில் சிக்கி இதில் கடனை அடைக்க முடியது என்றும் வேலை வேண்டாம் என்று எழதிக் கொடுத்து இன்னும் 15 நாழில் பயணம் அழது புலம்பிக்கொண்டு இருக்கிறேன் நான் வந்து மூன்று மாதத்தில் திரும்பிகிறேன்.நான் உங்கள் வீடியோ பார்த்த பிறகு உயிர் வாழ நினைக்கிறேன்.நான் நான்கு வருடமாக உங்கள்வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .திருச்செந்தூரில் உங்களை பார்த்து இருக்கிறேன் மதுரை புரோக்கிரம்மில் உங்களை பார்க இருந்த போது அதற்க்குல் வீசா வந்து விட்டது.நான் திருச்செந்தூர் வருவேன்சார் நான் அழுது கொண்டிருந்த நேரத்தில் இந்த வீடியோவை போட்ட உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்சார். இந்த பதிவை அழது கொண்டே எழுதுகிறேன்.க.இராமலிங்கம் பரமக்குடி துபாய் நேரம்.1: 43
@suganmithun185
@suganmithun185 9 месяцев назад
சார் இதே அனுபவங்களை தான் என் தம்பி அனுபவித்துக்கொண்டிருக்கிறான். திருச்செந்தூர் முருகன் திருவருளும் உங்களுடைய ஆசீர்வாதமும் இருந்தால் அவன் வெற்றி அடைவான் என்ற நம்பிக்கை நன்றிகள் கோடி
@rajeswarisadayappan5166
@rajeswarisadayappan5166 9 месяцев назад
❤❤❤❤❤❤❤❤ இந்த விதைக்கு தண்ணீர் ஊற்றி இப்ப செடி ஆக்கியது ஆக்கியது நீங்க நீங்கதான் அண்ணா😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raja-hg4ks
@Raja-hg4ks 9 месяцев назад
சூப்பர் சார் உங்களுக்கு மட்டமா எனக்கும் இதுவே ரம்ப புடிச்ச வீடியோ சார் நன்றிகள் சார்
@sanjayramanathana5861
@sanjayramanathana5861 8 месяцев назад
நற்பவி🙏
@mrkumararaja3346
@mrkumararaja3346 9 месяцев назад
Sir, என்னவென்று சொல்வது, எப்படி சொல்வது, இன்னொரு முறை கேட்டால் நான் அழுதிடுவேன், இந்த வீடியோ என் வாழ்வின் பொக்கிஷமாக இருக்கும், உங்களை பாராட்ட வார்த்தை இல்லை உலகில், இதில் உள்ள அத்தனை தகுதியும் எனக்கு உண்டு, விதை மரமாகி பூத்துக் குலுங்கும் காலம் கண்ணில் தெரிகிறது, 🪷🪷🪷நன்றிங்க Sir 🪷🪷🪷
@thulasig3014
@thulasig3014 9 месяцев назад
நான் பார்த்த வீடியோவில் மிகச்சிறந்த பதிவு❤ உங்களுக்கு நடந்த அத்தனை சம்பவங்களும் என் வாழ்விலும் உண்டு சார் தொண்டை அடைத்து பேசுகிறேன்😢 உங்களை எங்களுக்கு காண்பித்த ஆண்டாள் தாயாருக்கு முருகருக்கு கோடான கோடி நன்றிகள் பல 👍♥️♥️🙏🙏🙏🎯🎯
@kanaguraj5742
@kanaguraj5742 9 месяцев назад
இது போல் சம்மட்டி அடி வாங்கி இருக்கேன் நீங்கள் சொன்னது போல் சோரும் பணமும் இல்லாமல் 2நாட்கள் திரிந்தேன் அவமான பட்டேன். பட்டும் இன்னும் யெனக்கு அறிவு வரவில்லை என்பது தான் அசிங்கம் கேவலம் நல்ல பதிவு நன்றி
@selviharitha5015
@selviharitha5015 9 месяцев назад
மனம் கலங்கி நிற்கும் எனக்கு ஒரு மன நிம்மதி கிடைத்தது. சார் நன்றி
@sabarisri267
@sabarisri267 5 месяцев назад
அருமை அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 9 месяцев назад
Nanri Anna valga valamudan Anna
@yogawithshiva1775
@yogawithshiva1775 9 месяцев назад
நன்றி sir, 🙏🙏
@murugank7618
@murugank7618 9 месяцев назад
நன்றி அண்ணா
@schellammal4677
@schellammal4677 9 месяцев назад
Meendum barthathil very happy anna
@padmav2953
@padmav2953 9 месяцев назад
இந்த பதிவு எத்தனையோ பேருக்கு வாழ்க்கை க்கு நம்பிக்கை கொடுத்து தைரியம் நிச்ச்ச்ச்சயம் கொடுக்கும் . நன்றிகள் பல.
@Agneepoo2003
@Agneepoo2003 9 месяцев назад
யாரெல்லாம் முன்னேறுவார்கள் வீடியோ நன்றாக இருந்தது சார்.வாழ்கையில் துவண்டு போய் இருப்பவர்களை உற்சாகப்படுத்தி உயர வைக்கும் வார்த்தைகள்.நல்ல செய்திகள் 🎉 நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
@mrkumararaja3346
@mrkumararaja3346 9 месяцев назад
Sir, ரஜினி சொன்னது போல ஜேசுதாஸ் மற்றும் கவிஞர் வாலியும் சொன்னதுண்டு, வாலி அவர்கள் சொன்னது, MSV அவர்களை பார்ப்பதற்கு முன் சாப்பாட்டிற்கு வக்கில்லாமல் இருந்தேன், MSV ஐ பார்த்த பிறகு சாப்பிட நேரம் இல்லை என்றார்கள், 🙏
@jayalakshmymuthacharigb5466
@jayalakshmymuthacharigb5466 9 месяцев назад
Vazhum Dhaivam neenga dhaan..vazhga Valamudan ayya...
@arumugamarumugam586
@arumugamarumugam586 9 месяцев назад
Super.sri
@rameshu3808
@rameshu3808 9 месяцев назад
பல மனிதர்களை உருவாக்கிய மாமனிதன் திரு ஆண்டாள் சொக்கலிங்கம் அண்ணா வாழ்க வளமுடன்
@palanimurugan5046
@palanimurugan5046 9 месяцев назад
Vanakkam ayya vazhga valamudan
@RajaRaja-hm1kq
@RajaRaja-hm1kq 9 месяцев назад
நன்றி கண்ணீர் மல்க நன்றி நன்றி நன்றி
@ramanadgl
@ramanadgl 9 месяцев назад
வணக்கம் அண்ணா, இந்த பதிவை கேட்கும் பொழுது உடைந்து அழுதேன், உங்களை மனதில் ஏந்தி கொள்கிறேன், வீரவேல் துணையோடு நிச்சயம் வெல்வேன்.
@chandraraj3943
@chandraraj3943 9 месяцев назад
அவமானப்பட்டு ஏமாற்றப்பட்டு தூக்கி எறியபட்டு குப்பையாகப்பார்க்க பட்ட பிறகு விதையாகி செடியாக விட்டேன் சொக்கா சார் எனக்கும் இந்த வீடியோ மிகவும் பிடித்திருக்கிறது எனக்கும் பாலகுமாரன் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும் நன்றி சொக்கா சார்! 💐💐💐💙💙💙💙💙💙
@RajKumar-ox6jd
@RajKumar-ox6jd 9 месяцев назад
மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம்!
@selvamSelvam-zt5fl
@selvamSelvam-zt5fl 9 месяцев назад
வாழ்க வளமுடன்
@sivasankar397
@sivasankar397 9 месяцев назад
🔥அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்! அதை 🔥அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்! 🔥வெந்து தணிந்தது காடு தழல் 🔥வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ! தத்தரிகட தத்தரிகிட தித்தோம்! தாக தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்! அன்பு அண்ணனுக்கு நன்றி❤ வாழ்க வளமுடன்🎉🔥
@abiramiagencies5987
@abiramiagencies5987 9 месяцев назад
Kodana kodi nandrikal anna vazhga vallamudan🎉🎉🎉🎉🎉🎉
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 9 месяцев назад
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@ttharmar
@ttharmar 7 месяцев назад
அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா சூப்பர் அண்ணா நானும் இந்த நிலை தான் அண்ணா நன்றி அண்ணா 🙏
@SasiSasi-pw8lb
@SasiSasi-pw8lb 9 месяцев назад
வாழ்க வளமுடன் அண்ணா
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 месяцев назад
Vazhghavalamudan
@thirumoorthy8261
@thirumoorthy8261 9 месяцев назад
நன்றி நன்றி நன்றி மிகவும் அற்புதமான வீடியோ நானும் அனுபவப்பட்டேன் மிகவும் அருமையானது மிக்க நன்றி
@aramesh7051
@aramesh7051 7 месяцев назад
ஐயா வணக்கம் இந்த வீடியோவில் சொன்னது எல்லாம் என் வாழ்க்கை நடத்து கொன்று இருக்கு சார் உங்களைக் காண வேண்டும் ஐயா சேலம் ரமேஷ்
@kannancook4244
@kannancook4244 9 месяцев назад
மிக்க நன்றி அருமையாக கூறினீர்கள் வாழ்க வளமுபன்
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg 9 месяцев назад
ஓம் சரவணபவ நன்றி சகோதரா மிக அருமையான பதிவு நான் சில மாதங்களுக்கு முன்பு தான் தங்களின் பதிவுகளை பார்த்துவருகறேன். யூடியூப் சப்ஸ்கிரைசெய்துள்ளேன். எனது வயது 63 மிக பிசியாக இருக்கும் உங்களை எப்படி நெருங்குவேன் என தெரியவில்லை . அப்படியே என். வாழ்க்கையை .சொல்லிவிட்டீர்கள்.இனி 1 தவறான முடிவு எடுக்காமல் செந்தூர்முருகன் அருளாலும் உங்களின் தன்னம்பிக்கை பதிவுகளால் என்னால் மீண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை வருகிறது. நன்றி சகோதரா அருமையான பதிவு
@UshhaaR
@UshhaaR 8 месяцев назад
Good evening sir Super.Thank you sir.nantrikal Kodi
@sivakumar-jq5qc
@sivakumar-jq5qc 9 месяцев назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@prabhuramkumar4545
@prabhuramkumar4545 24 дня назад
Each and every words are true to the core, man who came across pain and sacrifices can only talk like this. Great
@cmccdharmalingam8286
@cmccdharmalingam8286 9 месяцев назад
நன்றி நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@kalirajk4752
@kalirajk4752 9 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. நாங்களும் நிச்சயம் முன்னேறுவோம்
@vadivelnallapanomalur-bi8yz
@vadivelnallapanomalur-bi8yz 9 месяцев назад
Thank you Anna super congratulations sriRamajayam
@AbiramiGiridharan-df5yl
@AbiramiGiridharan-df5yl 9 месяцев назад
Thanks Anna 🙏🏼🙏🏼🙏🏼❤️
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 9 месяцев назад
வீடியோ நன்றாக உள்ளது ❤
@jothirameshk2230
@jothirameshk2230 9 месяцев назад
நல்ல பதிவு மகிழ்ச்சி நன்றி
@rveranataraja9006
@rveranataraja9006 9 месяцев назад
அண்ணா! வணக்கம் கோவையில் சந்த்திப்போம்
@jayanthip2029
@jayanthip2029 9 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி சார் ❤❤❤❤❤
@amsasundarsanan1335
@amsasundarsanan1335 9 месяцев назад
நன்றி அண்ணா மனதில் நம்பிக்கை வளர்ந்து வருகிறது இது The Altiimate vedio
@chandrans2447
@chandrans2447 9 месяцев назад
அண்ணா.,🙏🙏🙏 தங்களை எங்களுக்கு அளித்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்....🙏🙏
@ThangamaniS1982
@ThangamaniS1982 9 месяцев назад
😢😢😢 நான் தற்போது இந்த சூழலில் தான் வாழ்ந்து வருகிறேன்.நன்றி.❤❤❤
@natarajansp6653
@natarajansp6653 9 месяцев назад
நன்றிங்க அண்ணா ❤
@ramarajsriram5439
@ramarajsriram5439 9 месяцев назад
Vanakam anna nantri 🙏 ♥️ 🎉
@malathiannamalai2858
@malathiannamalai2858 9 месяцев назад
உண்மைதான் தாங்கள் சொன்னது போல் என்வாழ்விலும் நடந்துள்ளது அற்ப்புதமான பதிவு விருட்சமாக மாற செந்துர் முருகன் துணையுடன் முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறேன் நன்றி நன்றி❤❤❤❤❤❤.
@vngbalagan5668
@vngbalagan5668 9 месяцев назад
முருகப் பெருமான் என்னை முடுக்கிவிட்டு கொண்டு இருக்கிறான் தங்கள் வாயிலாக... சென்ற ஆண்டு சூரசம்காரம் அன்று வைத்த கோரிக்கை, இந்த ஆண்டும் அதே நாளில்... பால தண்டாயுதபாணி பகருவான்... அகிலம், தமிழ் கூறும் நல் உலகை உற்று காணும் நாள் வந்து கொண்டிருக்கிறது. ஓம் சரவணபவனார் போற்றி! ஶ்ரீ மகாபெரியவர் போற்றி!!
@user-uc9tt9gz3k
@user-uc9tt9gz3k 9 месяцев назад
எல்லாம் கடந்து வந்தேன்.. இன்னும் கொஞ்சம் கடக்க வேண்டியுள்ளது,... நம்பிக்கை வார்த்தைகள் அருமை.., வாழ்க வளமுடன் 🎉
@usharanishyamsundar4771
@usharanishyamsundar4771 9 месяцев назад
விதை மரமாகி விஸ்வரூபமாக உயர்ந்திருக்கிறது ஐயா என் வாழ்வில் மெய்சிலிர்க்கும் பதிவு சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 9 месяцев назад
அருமையான பதிவு அண்ணா ஆறுதலான மடி இல்லை சாய்ந்து கொள்ள தோள் இல்லை என்றாலும் துவண்டுபோன தருணத்தில் தூக்கி நிறுத்தி விடும் தங்களின் வார்த்தைகள் இது போன்ற பதிவுகள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் அண்ணா
@jegadeesans1516
@jegadeesans1516 9 месяцев назад
மிக மிக அருமையான பதிவு நன்றிகள் ஐயா
@selvarajms207
@selvarajms207 9 месяцев назад
இதை விட எனக்கு அதிகம் நடந்துள்ளது தெயவமே.
@rajakaliappan5421
@rajakaliappan5421 9 месяцев назад
நல்ல பதிவு அய்யா. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 9 месяцев назад
❤ நன்றி ஐயா ❤
@Elayanilaytchannel
@Elayanilaytchannel 9 месяцев назад
உங்களை போலவே நானும் இருந்தேன் இன்றைக்கு உங்களை பின் பற்றிய பிறகு சூப்பரா இருகோம் அண்ணா நன்றி சங்கீதா ஆலம்பாடி
@viswanathanmaruthai9005
@viswanathanmaruthai9005 9 месяцев назад
ஜயா வணக்கம் இந்த பதிவு என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பிரதிபலிக்க வைத்துவிட்டது கண்களிலும் நீர் வந்துவிட்டது பல அவமானங்களை சந்தித்து தற்போது மிகவும் நிரைவாக இருக்கின்றேன் நன்றி🙏💕 நன்றி🙏💕🙏💕 வணக்கம்
@Nandhakumar-oo6or
@Nandhakumar-oo6or 9 месяцев назад
அருமை அண்ணா..... நீங்கள் சொன்ன வாழ்க்கை (கஷ்டம்) கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே...
@dhanapalj2767
@dhanapalj2767 9 месяцев назад
நீங்கள் போடும் பதிவு ஒவ்வொரு பதிவும் அருமை உண்மையாஇருகிரது
@mohanriswanth3840
@mohanriswanth3840 9 месяцев назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🌴🌱🪴🌲🌳🍓🥭🍎🥝🌺💯💯🙏
@mahivel772
@mahivel772 8 месяцев назад
Super speech I am affected with every moment But now I am very strong I am proud of you
@jayarengarajan5483
@jayarengarajan5483 9 месяцев назад
Superb brother hats of u my rayal salute
@muthulakshmi.3046
@muthulakshmi.3046 9 месяцев назад
நன்றி அண்ணா , வாழ்க வளமுடன்..❤.. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை...
@user-kg9jl3wh5y
@user-kg9jl3wh5y 9 месяцев назад
Good morning Anna yes unmai than thanks 🙏
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 9 месяцев назад
அருமையான பதிவு. ஆத்மார்த்தமான நன்றிகள் அண்ணா.
@sathyamoorthy8136
@sathyamoorthy8136 9 месяцев назад
எனது இன்றைய நிலைமை.நன்றி நன்றி
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 9 месяцев назад
மிக மிக அருமை மற்றும் வலிமையான பதிவு👍❤மிக்க நன்றி அண்ணா🙏💐
@mariyappanv254
@mariyappanv254 7 месяцев назад
அண்ணா அந்த சிரிப்பில் இறைவனைக் கண்டு மகிழ்ச்சி ❤❤❤
@s.k.madhansiddharth1241
@s.k.madhansiddharth1241 9 месяцев назад
Enthavallkai nanvalthansir ,❤❤
@loganayahiv983
@loganayahiv983 9 месяцев назад
Anna solla varthaikal ellai anna kankalel kanneer vanthukondea ullathu arumai anna nantri anna🙏🙏🙏❤️❤️❤️🙏🙏❤
@user-eo7px6qn3e
@user-eo7px6qn3e 8 месяцев назад
Yes. True. I have come across all these to reach the level what Iam now. Keep doing your good work for the society.
@akshathavishali4205
@akshathavishali4205 9 месяцев назад
Deivame. Super super 🎉🎉🎉
@sumathiganesan2371
@sumathiganesan2371 9 месяцев назад
வாழ்க வளமுடன் அண்ணா நன்றி
@SBM1111
@SBM1111 9 месяцев назад
Ayya , andha murugaree vanthu enaku ungal moolam nambikkai vidhaithar, ennayum antha murugan than kaapatrinaar, viraivil vrikshamaaga ungalai santhikiren muruganin arul aasiyudan. Ippadikku Kannerudun......... ...... ........
@lakshmigovindarajan5432
@lakshmigovindarajan5432 9 месяцев назад
நன்றிங்அண்ணா
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 9 месяцев назад
Nanri🙏🙏🙏🙏👌👌
@sakottaichamygurulakshmi8638
@sakottaichamygurulakshmi8638 9 месяцев назад
ஐயா எனக்கு இது போல் அனுபவம் உண்டு நிச்சயமாக முன்னேறுவேன் வெற்றிவேல் வீரவேல்
@babynataraj7487
@babynataraj7487 9 месяцев назад
ஆமாங்க ஐய்யா இது எங்களுக்கு நடக்கிறது நாங்கள் நிச்சயமாக வெற்றிபெறவேண்டும்
@user-zr4vs2je5x
@user-zr4vs2je5x 8 месяцев назад
I am your follower brother jayalakshmi chennai
@senthilkumar-mq5mp
@senthilkumar-mq5mp 9 месяцев назад
வாழ்க வளமுடன் சொக்கு அண்ணா பல்லாண்டு
@ponmalarkanakaraj8287
@ponmalarkanakaraj8287 9 месяцев назад
Thankyou sir
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 9 месяцев назад
Excellent sir. Thank you so much sir. God bless you sir 🙏...
@kjayanthi3671
@kjayanthi3671 9 месяцев назад
நன்றி சார்
@palanimurugan5046
@palanimurugan5046 9 месяцев назад
All your experiences speeches on your experiences are very nice nice and all the speeches are faced by me Thanks for your advice messages
@sathishkrishnan936
@sathishkrishnan936 9 месяцев назад
Sir thanks
@rajathirajendran6312
@rajathirajendran6312 9 месяцев назад
தம்பி சார் நல்லா இருக்கிங்களா. நாங்கள் கும்பகேnணம் வந்து விட்டோம் உங்கள் அழகான குடும்பத்தில் அனைவரும் நலமா சார். நான் கொஞ்சம் சோர்வு அடையும் போது 2ங்கள் பதிவு கேட்டு சரியாகிவிடுகிறேன். என்னவோ கொஞ்ச நாளாக மனசு சரியில்லை ங்க சார். உங்க பதிவு கேட்ட பின் கொஞ்சம் சரியாக உள்ளது. நீங்கள் தெய்வம் சார். நன்றி சார்
@user-ex7st9ht5q
@user-ex7st9ht5q 9 месяцев назад
🙏😢 nandri sir
@Kamal-np4mx
@Kamal-np4mx 9 месяцев назад
மிகவும் நன்றி சார்
@shanthisenthil7333
@shanthisenthil7333 9 месяцев назад
Super super Anna
@senthilvelanagency5630
@senthilvelanagency5630 9 месяцев назад
நன்றி 🙏 ஐயா வேலு கே
@user-gm4nm7bj7x
@user-gm4nm7bj7x 9 месяцев назад
My story anna🎉❤
@HariHari-fn3ph
@HariHari-fn3ph 9 месяцев назад
ஆணந்த கண்ணீருடன் வாழ்க வளமுடன்
Далее
New Dyna Skin is OP🥵🔥 | Brawl Stars
00:16
Просмотров 487 тыс.
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 130 тыс.