Тёмный

குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on foods to improve child brain 

Healthy Tamilnadu
Подписаться 758 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@ranjaniv4344
@ranjaniv4344 4 года назад
மிக்க நன்றி ஐயா 🙏... எவை தேவை, எவை தேவையில்லை என்பதையும் தெளிவாக கூறினீர்கள் ஐயா...
@vijayalakshmit9987
@vijayalakshmit9987 4 года назад
Sir you are providing excellent information. Kindly tell us about girls puberty and its stages, symptoms for onset of 1st periods, age, food and exercise details to follow, etc. As a mother of 10yr old daughter, I didn't get enough guidance regarding this confusions because I am noticing change in my daughter but I can't understand. Kindly do the needful.
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 года назад
வைத்தியர் சிவராமன் அய்யா வணக்கம். தாங்கள் மக்களுக்காக மருத்துவ குறிப்புகள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்காமல் மக்களுக்காக குறைத்த விலையில் நோய் குணமாகும் நல்ல மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யலாம். நல்ல திறமையுள்ள, வசதி உள்ள தாங்களைப் போன்ற வர்கள் யாரும் இதுபோன்ற உதவிகளை செய்வதில்லை. தாங்கள் மக்களின் நலனுக்காக இந்த உதவியை செய்து உதவலாமே.
@LoginTamilDrawing
@LoginTamilDrawing 4 года назад
Good tips for children increasing memory power thank you sir
@moorthykrishnaveni5651
@moorthykrishnaveni5651 4 года назад
அருமை 👍நன்றி🙏ஐயா
@shanmugapriya9154
@shanmugapriya9154 2 года назад
Thank you very much sir for your valuable information
@rajasubha6129
@rajasubha6129 4 года назад
நன்றி ஐயா
@kalanithi4190
@kalanithi4190 4 года назад
Arumai
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 4 года назад
ஐயா மிக்க நன்றி..ஐயா எனக்கு நீண்ட நாளாக ஒரு ஐய்யம் உள்ளது.மாமிச உணவை நான் விரும்பி சாப்பிடுவேன்.. ஆனால் நம்முடைய முன்னோர்கள் மாமிச உணவை சாப்பிடாதவர்களா? முனிவர்கள் மற்றும் ஞானிகள் இறைச்சியை சாப்பிட எந்த அளவு பரிந்துரைத்து உள்ளனர்.. இறைச்சியை சாப்பிடும் வழக்கம் நம் தமிழ் காலச்சாரத்தில் எந்த அளவு இருந்திருக்கிறது ?என விளக்க வேண்டும் ஐயா ..நான் சிறிது குற்ற உணர்ச்சிவுடன் இருக்கிறேன்.நான் செய்வது சரியா?தவறா? இதனை பலர் பலவாறாக குழப்புகின்றனர்..இதற்கு தாங்கள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
@dhanalakshmijayachandran6609
@dhanalakshmijayachandran6609 2 года назад
Thank you sir
@dvworld4618
@dvworld4618 3 года назад
Super 👍
@karuppiahravi9152
@karuppiahravi9152 4 года назад
Thankyou sir
@billions514
@billions514 Год назад
Super
@noufath1309
@noufath1309 3 года назад
Sir please say medicine for pancreatic disease
@sivakumarveerappan5244
@sivakumarveerappan5244 4 года назад
siddha maruthuvam marupatiyum higher secondary levela serka ventum..
@sarahsaraa4829
@sarahsaraa4829 4 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@ruthravijjimoorthy6518
@ruthravijjimoorthy6518 4 года назад
nice
@noufath1309
@noufath1309 3 года назад
My daughter is suffering sever pain in pancreas
@logusathish
@logusathish Год назад
Lemon juice potu kodunga daily once
@vanithajayaraman6485
@vanithajayaraman6485 4 года назад
🙏
@thahirayousuf7168
@thahirayousuf7168 4 года назад
👌👌👌
@lprabha5718
@lprabha5718 Год назад
Fruit s vangavasathila
@priyadharshan8625
@priyadharshan8625 4 года назад
Sir en kulandhaikku 4 vayadhu, அவன் சாக்லேட் சாப்பிட்டால் ரொம்ப சுருருசுருப்பா இருக்கான் அந்த 2 மணி நேரம் பயமாக இருக்கும் என் இப்படி இருக்கான் சாக்லேட் கொடுக்க பயமா இருக்கு விருந்தாளிகள் வாங்கிட்டு வர ஸ்வீட்& சாக்லேட் தான் சிர் நாங்க வங்கி தருவது கிடையாது pls ithu enna பிரச்சினையின் அறிகுறி nnu சொல்லுங்க sir
@devikasudhakar625
@devikasudhakar625 4 года назад
Sugar sappita hyper ayiduvanga energy niraya varum so appadi iruppanga
@priyadharshan8625
@priyadharshan8625 4 года назад
@@devikasudhakar625 thanks sir
@AskAyshu
@AskAyshu 4 года назад
Unga paiyan hyper active ah irkan.. ithu nenga kavalai padra allavo ku problem.. sugar less ah irka food kodunga avoid juice, give fruits instud of juice. 5 or 6 age aana automatically ah sari aaiduvan. Neraya physical activities pana vaiga. Avan tired aai thonganum. I know this... Bcz en paiyan 3.5 age aaguthu.. faced this problem.. and now 50% overcomed from that.
@priyadharshan8625
@priyadharshan8625 4 года назад
@@AskAyshu hyper active na enna sir ஏன் இந்த problem varuthu ithu natural la sir please sollunga நிறைய குழந்தைக்கு இருக்கா எப்படி face பண்றது 24 ஹவர் விலையடிக்கிடே இருகணுமுனு sollran
@AskAyshu
@AskAyshu 4 года назад
More energy level tan ithuku reason... Ithum romba periya pblm illa., Hyper active babies tired aaga maatanga... Epaium full energy level oda irpanga. Intha engery ah sports ku divert panunga. Intha matri kids ore place la sit panave maatanga.. i face this problems Sugar less food kodunga. & phyiscal activities neraya pana vainga.
@dineshsathiya8706
@dineshsathiya8706 4 года назад
தோமல்
@ugc-brahadeeswaran8143
@ugc-brahadeeswaran8143 4 года назад
பதிவு அறுமை..
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ
பழங்களில் ஆரஞ்சு பழம் தேவை
@umaashok6105
@umaashok6105 4 года назад
Thanks for your advice sir...
@maheswari5458
@maheswari5458 4 года назад
Super sir
@vijayalakshmiramesh3382
@vijayalakshmiramesh3382 4 года назад
Tq sir
Далее
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16