Тёмный

குழந்தைக்கு PHONE கொடுப்பது போதை பொருள் கொடுப்பதற்கு சமம்... | DR SHALINI - PYSCHIATRIST 

Nakkheeran 360
Подписаться 458 тыс.
Просмотров 110 тыс.
50% 1

#drshalini #interviewwithivalbharathi
குழந்தைக்கு PHONE கொடுப்பது போதை பொருள் கொடுப்பதற்கு சமம்... | DR SHALINI - PYSCHIATRIST
for more interviews and videos
subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@kajanijamudheen
@kajanijamudheen 3 года назад
ஆண் பெண் வேறுபாடு மறுக்க முடியாத உண்மை.இருபாலாரின் நரம்பியல் மற்றும் உணர்வு மாற்றங்கள் வித்தியாசமானது. நன்றி டாக்டர்.பேட்டி எடுத்தவரும் தெளிவாக பேசுகிறார்
@vadivelusubramanian570
@vadivelusubramanian570 3 года назад
மேடம் உங்க பேச்சை கேட்கும் போது எல்லாம் புதிய பாடம் கற்ற உணர்வு... நன்றி மேடம்..❣🙏
@venkatyes9209
@venkatyes9209 3 года назад
தமிழக பள்ளிகல்வி பாடத்திட்ட குழு இவரது ஆலோசனையை பெறு வது மிக நலம் !
@tamilvellam6089
@tamilvellam6089 2 года назад
நாடு அந்த அளவுக்கு இன்னும் முன்னேரல . அதனால தான் rocket 🚀 விடுபவரை வைத்து கல்வி சட்டம் இயற்றுவாங்க .
@sathishkrishnanasolar1339
@sathishkrishnanasolar1339 3 года назад
Doctor shalini தற்காலத்தின் சிறந்த ஆளுமை
@ajir5783
@ajir5783 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு காகவே உங்கள் கணொலிகளை பார்கிறேன் நன்றி Dr. Shalini ❤️❤️🙏🙏
@ramadevi-sb3kd
@ramadevi-sb3kd 3 года назад
உங்கள் பேச்சு என்னுடைய வாழ்வியல் கருத்தை மாற்றியுள்ளது. என்னை நல்வழி படுத்தியுள்ளது. மனம் பற்றிய உண்மைகளை நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை .நன்றி தொடர்ந்து பேசவும்.
@priyangasethu6332
@priyangasethu6332 3 года назад
Shalini ..mam..unga speech kekrathu 10 books padicha mathiri avalo refreshing and knowledgeable....thank you for sharing with us..
@innermostbeing
@innermostbeing 3 года назад
Dr. Shalini's views have always been logical and science-based to fend her comments during the discussion and this is commendable. There is none to match her grit and confidence to voice out her views and also take a stand. She is a rare gem within the medical fraternity to serve the human community.
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 3 года назад
பாராட்டுக்கள் சகோதரி.... சமத்துவம் பாலின உடல் வேறுபாடுகள் எல்லாம் பிரித்து ஆய்ந்து சொல்கிறீர்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு....
@nagarasan
@nagarasan 3 года назад
குழந்தைக்கு PHONE கொடுப்பது போதை பொருள் கொடுப்பதற்கு சமம்///unmai
@sivasankari6173
@sivasankari6173 3 года назад
You are realy great
@raguls364
@raguls364 2 года назад
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@sskaran9135
@sskaran9135 3 года назад
இந்த உண்மையை சொன்னா உங்களையே குற்றம் சொல்லும், உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்தில் வாழ்கிறோம். உண்மையை உரக்க சொன்னமைக்கு நன்றி.
@praburammadhan2618
@praburammadhan2618 3 года назад
கீரைக் கடைக்கும் எதிர்க் கடை உண்டு.
@sskaran9135
@sskaran9135 3 года назад
@@praburammadhan2618 🙏👍🏻😁
@gurusonbalaji3813
@gurusonbalaji3813 3 года назад
இவள் பாரதி பேட்டி எடுக்கும் விதம் மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி👍👍👍👍🔥🔥🔥🔥
@crazygjmckenziestudio545
@crazygjmckenziestudio545 3 года назад
நன்றி நக்கீரன் பத்திரிகைக்கு மற்றும் டாக்டர். ஷாலினி
@skponnaraiponarai2564
@skponnaraiponarai2564 3 года назад
வணக்கம் டாக்டர், சில ஆப்ரிக்க பழகுடிகள் ஆண் பெண் என இருபாலரும் ஆடைகளை அணியமல் சீர் சமூகமாக இருக்கிறார்கள் அதுபற்றி குறுக்கள்
@msprabhu3
@msprabhu3 3 года назад
Shalini mam. சொல்லும் அனைத்து. உண்மை
@nbsankarbharathinatarajan5404
@nbsankarbharathinatarajan5404 3 года назад
சூரியனை தாயாக போற்றுகிறார் "ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" கவிஞர் கண்ணதாசனின் வரிகள்
@rajuraji8447
@rajuraji8447 3 года назад
Dr. Shalini conversation good is a practical msg
@shrini6316
@shrini6316 3 года назад
Dr. Shalini Madam, I appreciate your talk in this video. You have been very balanced in your views on the caste divisions and your opinion that no one should feel superior and feel happy that other minority community is suppressed or denied. All should be treated on their individual merit. Your opinion on sociological development and conversions are historically true. Claiming superiority based on birth alone is condemnable. I once again appreciate your talk based on balanced mind and sound knowledge.
@stephendx8699
@stephendx8699 2 года назад
9
@diyasulagam7804
@diyasulagam7804 3 года назад
டாக்டர் ஷாலினி யின் ஆளுமை யான கருத்துக்கள் இந்த சமூகத்திற்கு பெரிதும் தேவைப் படுகின்றது பல்வேறு தலைப்புகளில் அவரது உரை இளைய தலைமுறையினர் நிச்சயமாக சிந்தனை செய்து எந்த நிகழ்வாய் இருந்தாலும் நிதானமாக செயல்படுவார்கள் அ கார்முகில் ஓசூர்
@michaeljohnson4251
@michaeljohnson4251 3 года назад
Its the Neutral thinking.. 👍👍👍 The right approach towards our society ... congrats Mam...
@SuperThushi
@SuperThushi 2 года назад
Great enlightened lady...Thank you
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 3 года назад
போன் போதைப்பொருள் உண்மைதான் சாலினி அம்மா
@jawaharbabu123
@jawaharbabu123 3 года назад
Social role important...in dress...all mothers grandmothers coming in bigini dress in marriage hall is it ok for their freedom ...
@kannanramanathan5499
@kannanramanathan5499 8 месяцев назад
மேடம் வணக்கம் தங்களின் மனரீதியான ஆலோசனை அருமை. தாங்கள் உண்மையான ஆன்மீகத்தை அறிய வேண்டும் குறிப்பாக இந்து மதத்தில் பெண் சக்தியை தான் இறைவராகவே கூறுகிறார்கள். இறைவன் தனது உடலில் இடது பாகத்தில் பெண்ணுக்கு கொடுத்து உள்ளதின் அர்த்தம் சக்தி தான் பெண் என்றும் பொருள். சித்தர்கள் நல்ல பெண்களை தாய் போல் பார்த்து வருபவன் தான் இறைவனை அடைய முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக ஜாதி துவேஷத்தை சிவவாக்கியர் பாடல்கள் மூலம் எவ்வளவு புரட்சி கருத்துக்களை பெரியாருக்கு முன்பே பேசி இருக்கிறார். நீங்கள் பெரிதும் மதிக்கப்படும் பெரியாரே தனது குடியரசு முதல் இதழில் வள்ளலார் அருளிய திருவருட்பா வை தான் வெளியிட்டார்.
@mansoormohammad8262
@mansoormohammad8262 3 года назад
Host அக்கா mic ல் மூச்சு விடாமல் இருந்திருந்தால் சொல்லப்பட்ட விடயங்கள் இன்னும் தெளிவாக விளங்கியிருக்கும்.
@YasminTalks
@YasminTalks 3 года назад
Very very correct madam Please any solution...
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 3 года назад
Which problem
@arokyaraj1048
@arokyaraj1048 3 года назад
Great sister @ Shalini..
@kannanramanathan5499
@kannanramanathan5499 7 месяцев назад
அருமை மேடம் வணக்கம் தங்களின் பெண்கள் ஆடை பற்றி கூறும் அறிவுரைகள் நடுநிலை மற்றும் ஆண்கள் பற்றிய மனநிலை காட்டுகிறது
@jawaharbabu123
@jawaharbabu123 3 года назад
Narambial unmai...arumai...
@karuppasamy6988
@karuppasamy6988 3 года назад
Good explanation. Need more videos similar to this video
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 года назад
At the current time most of those Tamil movies it has been a habit to insult ladies by body shaming, and those cheap audience take it as joke, so disgusting. Because of they get those fair, slim heroines, then keep on insulting other characters. They spit, pretend to be vomiting or verbal abuse.
@existensistrubczthentruscatt
@existensistrubczthentruscatt 3 года назад
You are right,judge by book cover😭
@சூரியவணக்கம்
S u r ryt...wat i was thought..cinema kindal Keli senji comedy seiuraan, people Kai தட்டி serikuthunga,hero herion poturavanga rich thaa or antha industry famous aalu moolam varathu,poor ku chance illa,appadi chance இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு drainage poga vena... decent movie yeduthu ,yentha மனிதனையும் yelanam செய்யாம செக்ஸ் டார்ச்சர் இல்லாம அதா movie na ok....
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 12 дней назад
Tq mam .astonishing your spech tq mam.lalitha.
@jegathachandrasekaran8328
@jegathachandrasekaran8328 2 года назад
ஆணும் பெண்ணும் வேறு வேறுதான் . நீங்கள் சொல்வது சரிதான்
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 года назад
You are right, these models and actresses on stage performance they try to expose maximum of their body, those audience watching eagerly, regardless of their age, social status or whatever.
@manitham4349
@manitham4349 3 года назад
This is not only about the matter of phone, we are showing the worst world to the minor kid. It's just like two side shorp knife
@jamesvictor1352
@jamesvictor1352 3 года назад
அருமை
@geethamohan893
@geethamohan893 2 года назад
Dr.Shalini!You rock always!
@umadev6077
@umadev6077 3 года назад
Dear parents please take care of your children's education and diet
@diversionbegins948
@diversionbegins948 3 года назад
Madam your hair style super
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 года назад
Generally all private schools if anyone cannot afford to pay the required fees, it is a common practice.
@fnamelane4409
@fnamelane4409 2 года назад
Agree that women should dress decently. But problem arises when society forces women to dress more and more conservatively like wearing burqa because men also live in the same society. An indecently dressed woman need not be appreciated but her dress does not give any man the right to molest or rape her. He can look and even appreciate but that is all he must do. This is an important distinction that needs to be made in Dr. Shalini's talk
@anbazhagand7757
@anbazhagand7757 3 месяца назад
Correct ah pesuringa mam. How I want to meet you mam
@geethapanneerselvam9611
@geethapanneerselvam9611 2 года назад
More awareness topics to be discussed. V. Useful and practical advise at this corona situation. 🙏☺🌺
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 года назад
சாப்பிடும்போது,குடிக்கும்போது கொரோனா வராமல் தடுக்க வாய் மட்டும் திறந்து மூடும்படி ஜிப் வைத்த வெளிநாட்டு மாஸ்க் எங்கே கிடைக்கிறது?
@jayashreekumaresan5609
@jayashreekumaresan5609 2 года назад
I like the host's communication
@glorypunitha1631
@glorypunitha1631 3 года назад
மருத்துவர் அவர்களே அருமையாக சொன்னீர்கள், இப்போது நல்லபடியாக உயிரோடு இருக்குறது பெரிய விஷயம்👏👏👍
@vijisooriya5139
@vijisooriya5139 3 года назад
அருமையான புரிதல்
@மாஇளங்கண்ணன்
நல்லவிளக்கம்.
@nsakthirajannsakthirajan5783
@nsakthirajannsakthirajan5783 3 года назад
டாக்டர் மிஸ் கால் மீ அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் இனிமையாக உள்ளது ஆனால் இனிவரும் காலத்தில் குடும்பவியல் நிலைக்குமா என்பது பற்றி நீங்கள் விளக்கமான வீடியோ போடுங்கள்
@raguls8569
@raguls8569 3 года назад
Shalini madam always u r great...👍
@mohamedsumsulfahath9235
@mohamedsumsulfahath9235 3 года назад
Unbiased talk... Nice madam 👍
@jawaharbabu123
@jawaharbabu123 3 года назад
Nice..phone is danger to child
@geethapanneerselvam9611
@geethapanneerselvam9611 2 года назад
Very genuine and true facts of Dr sha
@ShanthiShanthi-rl1zv
@ShanthiShanthi-rl1zv 3 года назад
Courageous and speaking truth.
@jayanthianupappa4451
@jayanthianupappa4451 3 года назад
சூப்பர் anchor
@elamuruguesakkinathan6904
@elamuruguesakkinathan6904 3 года назад
Very informative interview mam. Thank you Dr.
@gurumurthy2336
@gurumurthy2336 3 года назад
Dr.shalini great
@ramajayamsenthil1510
@ramajayamsenthil1510 3 года назад
Some time skip my cooking some time early cooking kitchenla online class curd rice rasam pickle😁😁😁😁😁
@lekshmipatti3666
@lekshmipatti3666 2 года назад
Image management ... .. 👌🏼👍🏼👍🏼👍🏼
@kalaivani6537
@kalaivani6537 3 года назад
She alwayzz rocks 🤗
@gajinihabeeb4229
@gajinihabeeb4229 3 года назад
Super interview
@babujackol9736
@babujackol9736 3 года назад
10:43 😀 that's our shalini mam.....
@Mohankumar-cy2cm
@Mohankumar-cy2cm 3 года назад
Dear Aval Bharati, You are an anchor. You should not be biased. Please show your face as neutral. not laughing.
@3twinklingstars
@3twinklingstars 3 года назад
a great talk show madam👏👏👏👏 keep it up👍👍👍👍
@bhuvaneswarirammurthy5484
@bhuvaneswarirammurthy5484 2 года назад
Mam vazhga valamutan
@rojaroja2033
@rojaroja2033 3 года назад
Thank.you.dr
@balasubramaniyanramachandr7982
@balasubramaniyanramachandr7982 3 года назад
All are common as Dr told
@elanchezhiyan245
@elanchezhiyan245 3 года назад
வணக்கம் மா.நன்றி
@vidyadhivyaraja5840
@vidyadhivyaraja5840 3 года назад
அரசியல் பக்கம் போகாமல் இருந்தால் Dr.Shalini சொல்வதை ketkkalaam... நல்லா இருக்கும்..
@pavikaru1826
@pavikaru1826 3 года назад
Correct mam
@RajeshKumar-nw6pc
@RajeshKumar-nw6pc 3 года назад
Madam yaru sonnathu penkal samaikkiranganu ella funtion leyum aangal samaikkiranga
@ganeshr7484
@ganeshr7484 3 года назад
Always rocks Dr shalini
@safiyullahssafi955
@safiyullahssafi955 3 года назад
உண்மை
@annalakshmi2275
@annalakshmi2275 3 года назад
It has been long since heard from you. Happy to watch this video
@thamimbasha4140
@thamimbasha4140 3 года назад
Super Madame.
@palanisamyr5272
@palanisamyr5272 2 года назад
Irresponsibility is common to both gender madam.
@BujjiWir
@BujjiWir 3 года назад
True. Well said shalini madam. I salute to you for your bold explanation. A small request. Please change the reporter. Otherwise don't see the video, just listen only audio. Reporter pesinaa, Mudiyala.
@christinaf4860
@christinaf4860 3 года назад
Super mam
@hemaradhakrishnan1313
@hemaradhakrishnan1313 2 года назад
Cast illatha system eppo varumo...appo than all are same
@hemakumarp4998
@hemakumarp4998 3 года назад
nandri sagothari
@jakicaraudios4877
@jakicaraudios4877 3 года назад
Unmayana varthai. New converted men or women. His will behavior differ. Form original
@jeyalakshmithangaraj3412
@jeyalakshmithangaraj3412 3 года назад
Why didn't you talk about singer kalpana 's daughter
@sagaeducare5717
@sagaeducare5717 3 года назад
Good conversation between both of you 👍👍👍
@KDeivalatha
@KDeivalatha Месяц назад
Super 👍
@mekupalanisamy4298
@mekupalanisamy4298 3 года назад
Thank you madam... Sila qustion ku answer kitachuruku... ❤
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 года назад
எக்ஸலென்ட் மேடம்..
@manitnds3336
@manitnds3336 3 года назад
nakkeranuku nandri
@hema6618
@hema6618 3 года назад
Corono due do this breaking custom
@manojisaac
@manojisaac 3 года назад
Dr. Shalini.. Nipples and vagina is not WMD.. Because of women's dress politics internet porn has given releif to men.. Tech is a game changer..
@miss.questioningqueen9923
@miss.questioningqueen9923 3 года назад
Okay madam, but epovuma en Aangaluku mattu Self Control pathi teach panna mattandreenga? Sexual Offences ku Punishment, Laws stringent aakunga (like Arabian countries). Fast track court eduthutu vaanga. But marupadiyum marupadiyum, women mattu thappu soldrathu. Didn't expect this from U mam.
@jagastinj5357
@jagastinj5357 3 года назад
எனக்கு தமிழ் மரபு தான் இருக்கிறது திராவிட மரபு இல்லை
@lovelyff7656
@lovelyff7656 3 года назад
Kamam eppothu piranthathu endru kannadhasan kitta keta pothu, adai pirantha pothu endrar.
@brindhapandu1593
@brindhapandu1593 3 года назад
Superb 👌 Mam
@jawaharbabu123
@jawaharbabu123 3 года назад
But if muslim Christians affect you people raising voice other people affect keeping mum...why...this partiality...
@srilakshmi1163
@srilakshmi1163 3 года назад
The topic for men and women like to comment. I feel like dress is not an issue, if you think deeply. It was taken in that aspect that becos of dress only problem starts. It mindset of individual. If men mind are between Asexual and sexual bcos of dress, Women naturally tend to feel insecure. This insecurity kill mental health of women. This men needs to understand. i tell women are most precious thing on this world., but most of the people doesn't understand.
@sarbudeenkasim3314
@sarbudeenkasim3314 3 года назад
சூப்பர்
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 3 года назад
Madam Thanks alot
@ajay...803
@ajay...803 3 года назад
Recently I got addicted to mobile.... Trying to get out of it.....
@gayathrisenthilvel3764
@gayathrisenthilvel3764 3 года назад
7:20 அப்போ ஆண்கள் அறிவார்ந்த/பண்பான பேச்சுகள் பேசுவது முறையல்ல எனலாமா😞 Sorry if I said something wrong/hurtful
@deepavelayutham4485
@deepavelayutham4485 3 года назад
Madam unkalidam council peruvatharku enna seiya vendum or eppadi peruvathu
@Ahmed77452
@Ahmed77452 3 года назад
Super mam ✌️
Далее