Тёмный

"குழந்தை இல்லன்னு பெத்த பிள்ளையை தூக்கி கொடுத்துட்டாங்க"😭 Super Singer Gaurav 1st Family Interview 

Behindwoods TV
Подписаться 17 млн
Просмотров 354 тыс.
50% 1

#supersinger #supersingergaurav #vijaytelevision
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Развлечения

Опубликовано:

 

23 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@noorwahednoorwahed718
@noorwahednoorwahed718 2 месяца назад
இவங்க பாக்க உண்மையான தாய் தகப்பன் போல் முகம் உள்ளது
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 2 месяца назад
Yes
@mareenasundaralingam2526
@mareenasundaralingam2526 Месяц назад
ஆம் சிறுவனது வளர்ப்புத் தந்தை உண்மையில் சொந்த தகப்பனின் அண்ணா என்று தான் புரிகின்றது. அப்படி எனின் முக சாயல் இருப்பது வளமை தானே. ஒரே குடும்பத்தினர் தானே
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 2 месяца назад
இதே போல் தான் என் தோழியின் தங்கை தன் நாத்தனாருக்கு குழந்தை இல்லை என்பதால் முன்றாவதாக மாசமாகி ஒரு பெண் குழந்தை பெற்று கொடுத்தார்கள் இன்று அவள் படித்து முடித்து வேலை க்கு சென்று விட்டால் ஆனால் இது வரை அவளுக்கு தன் தாய் தகப்பன் தன் வளர்ப்பு தாய் தந்தை என தெரியாது யாரும் இதுவரை சொல்ல வில்லை
@elakkiyaarivalagan7231
@elakkiyaarivalagan7231 2 месяца назад
😍
@Veeraa1973msn
@Veeraa1973msn 2 месяца назад
அந்தபையன் அம்மாவுக்குதான் அதாவது சித்திக்குதான் பேறியமனது அருமை அருமை.
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl 2 месяца назад
இதே பாசத்துடன் ஒத்துமையுடன் வாழ்த்துகள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல வாழும் உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்
@user-hd3hw3wv7r
@user-hd3hw3wv7r 2 месяца назад
🙌🙌🙌🙌🙌🙏🙏
@Abskitchen2023
@Abskitchen2023 2 месяца назад
Unmaiyavea antha payanai kodutha antha parents than enaku pudichu eruku appuram antha Amma appa payan super family nice god bless y
@jaseemaalissa133
@jaseemaalissa133 2 месяца назад
இரண்டு பேரு உள்ளமும் பெருந்தன்மை உள்ளம் கொண்டவர்கள்❤❤❤❤
@madhumathi8907
@madhumathi8907 2 месяца назад
Gaurav is a matured boy. I like him so much.
@vishnuraman16
@vishnuraman16 2 месяца назад
அருமையான உறவு🎉
@nirmalnirmal4589
@nirmalnirmal4589 2 месяца назад
இந்தமாதிரி எல்லாரு புரிச்சிக்குனா யாரும் பேபி இல்லனு கவலைபடமாட்டாங்க பேமிலி உங்களுக்கு கடவுள் குடுத்த கிப்ட் ❤
@strawberryqueen5508
@strawberryqueen5508 2 месяца назад
5:09
@KitheriDass
@KitheriDass 2 месяца назад
°AaA!!aAA!!TAQA!AQ!°A!!AAQ`AA​@@strawberryqueen5508
@KitheriDass
@KitheriDass 2 месяца назад
Qqqqqqqqqqqqqqq​
@rajeswarik3501
@rajeswarik3501 2 месяца назад
Intha two mothers m nalla irukkanum
@sasimathisankar5000
@sasimathisankar5000 2 месяца назад
The biological mother deserve everything it's not easy
@christykini1512
@christykini1512 2 месяца назад
அந்த பிள்ளை தாயோட இருக்கிற பாசம் தந்தையோடும் பாசமாக இருக்க தாய் அறிவுரை சொல்வது நல்லது தந்தை மீதும் பாசம் வைக்க வேண்டும் அந்த பிள்ளை. வாழ்க வளமுடன்.
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 месяца назад
❤❤❤Great Great வாழ்க வளமுடன் நலமுடன் என்று என்றும் மகிழ்ச்சியாக 🎉🎉🎉
@ayteaja9167
@ayteaja9167 2 месяца назад
Salute to the biological parents great god bless you❤❤❤❤❤❤❤
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 2 месяца назад
உண்மையான வார்த்தை அந்த பையனின் அப்பா விடம் நகை வாங்க போன போது உங்கள் மகன் சூப்பரா சூப்பர் சிங்கரில் பாடுவது சூப்பர் என்ற உடன் உடனே அவர் அது என் அண்ணன் மகன் என் பையன் கலோஜ் படிக்காரன் என்றார் உடனே நாங்கள் அப்படியே ஆச்சரியமாக பார்த்து விட்டு நகையை வாங்கி கொண்டு வந்து விட்டோம் நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்🙌
@maxell008
@maxell008 2 месяца назад
So cute
@tamilarasi7790
@tamilarasi7790 2 месяца назад
Kadai peru
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 месяца назад
உண்மையிலே கடவுளாக தான் பார்த்தேன்❤❤❤❤❤❤❤❤
@ahilaeaswaran9807
@ahilaeaswaran9807 2 месяца назад
Both of you great souls.
@aramudhangovindarajan7552
@aramudhangovindarajan7552 2 месяца назад
கொடை உள்ளம் கொண்டவள் கொடுத்தாள் கொண்டாடுபவனை கொடுத்து மகிழ்ந்தாள் கொண்டவனோடு கொடைவள்ளல் தோற்றப்போக சிறந்தாள்
@aarthidhandapani7341
@aarthidhandapani7341 2 месяца назад
Semma correct ah sonneenga
@aramudhangovindarajan7552
@aramudhangovindarajan7552 2 месяца назад
நன்றி🙏
@user-th8cy2rf7n
@user-th8cy2rf7n 2 месяца назад
Last line fantastic
@aramudhangovindarajan7552
@aramudhangovindarajan7552 2 месяца назад
@@user-th8cy2rf7n நன்றி
@lavanyasathish1821
@lavanyasathish1821 2 месяца назад
sema touching❤
@user-ji2uq2iy7n
@user-ji2uq2iy7n 2 месяца назад
A different Jain family very humble
@sornalakshminatarajan4515
@sornalakshminatarajan4515 2 месяца назад
வாழ்க வளத்துடன் கௌரவ் &குடும்பம்
@vanitharajendran3776
@vanitharajendran3776 2 месяца назад
While viewing this articles there was tears 😢 in my eyes. Heart touching and unbelievable video. God bless the kid and the parents
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq 2 месяца назад
REAL PAIN ...Excellent family.. live long...
@Shankarks24
@Shankarks24 2 месяца назад
Nice family bonding. We appreciated this cooperation.
@gnanasundaripurushothaman780
@gnanasundaripurushothaman780 2 месяца назад
குழந்தை இல்லாமல் கஷ்டபடுறாங்கனு. நான் இப்படி தான் என்னுடைய மகனை 40 நாள் குழந்தையா தூக்கி கொடுத்தேன். பதிலுக்கு எந்த அளவுக்கு என்னை கஷ்டப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு என் மகளோடு கூட சேர விடாமல் கஷ்டப் படுத்துறாங்க.
@New_spective
@New_spective 2 месяца назад
The song makes complete sense now in this case ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ got into tears … hats off to his brother and his wife…🙏🙏🙏🙏
@gayathrisuresh3820
@gayathrisuresh3820 2 месяца назад
Super family.god bless your family members
@gunasekarir1989
@gunasekarir1989 2 месяца назад
Super very nice family ❤❤❤❤❤
@Skanush
@Skanush 2 месяца назад
Parents very proud of you. ❤❤❤
@bavannisundaraju1690
@bavannisundaraju1690 2 месяца назад
Thank you behindwoods, really excellent job.
@sujathar904
@sujathar904 2 месяца назад
neenga yelarum ipadiye happiya irunga yepavume god bless you all, ❤🎉💐🌹💖
@DhivyaDharshini-ki6mj
@DhivyaDharshini-ki6mj 2 месяца назад
Hats off to you kashmiraa mam
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 месяца назад
Super family good parents ❤❤
@reknim9618
@reknim9618 2 месяца назад
Such a cute family.. ❤❤ very happy to see u all.
@ethilrogers4677
@ethilrogers4677 2 месяца назад
I had a the problem also having a child but after 10 years I had a child with many prayers. I longed for some one will give the child for me. this story is so touching. Amazing family both sides.🎉🎉
@jayapk8974
@jayapk8974 2 месяца назад
Peria manasu vendum, may God bless your family
@chitrabs968
@chitrabs968 2 месяца назад
Nice family.good decetion.nice boy.All are blessed family ❤
@pavielu1591
@pavielu1591 2 месяца назад
So nice family ❤❤❤❤
@ireneshaminannebruittche9651
@ireneshaminannebruittche9651 2 месяца назад
More blessings for this family ❤
@nirmalnirmal4589
@nirmalnirmal4589 2 месяца назад
சூப்பர் பேமிலி
@SongsGalataa
@SongsGalataa 2 месяца назад
Super Super nice interview
@vidhyasashikumar3441
@vidhyasashikumar3441 2 месяца назад
Really very good family..
@chitrabalan6412
@chitrabalan6412 2 месяца назад
Excellent🤝🙏Family's.
@mare3287
@mare3287 2 месяца назад
Very good understanding family, bless you all.
@jin.and.jhope.fav.armies8361
@jin.and.jhope.fav.armies8361 2 месяца назад
Super family ❤❤❤❤
@barathis9068
@barathis9068 2 месяца назад
So cute family members so good
@user-ku4sl6gb9r
@user-ku4sl6gb9r 2 месяца назад
Thampi Amma appa VA katasi Kalam varaikkum nalla santhosama pathukopa pls.🙏
@user-qg9yh2dm6u
@user-qg9yh2dm6u 2 месяца назад
Correct bro Ivan rendu peraiyum equall AA paakanum
@fathimasyed4232
@fathimasyed4232 2 месяца назад
all 5 are good souls :)
@stellasuganthi3682
@stellasuganthi3682 2 месяца назад
Gaurav❤❤❤❤❤❤❤
@bharathichandramohan9265
@bharathichandramohan9265 2 месяца назад
Very good family members ❤️
@sathyasathyas9663
@sathyasathyas9663 2 месяца назад
Rommmmmpa happy
@thuwaragamylvannan4947
@thuwaragamylvannan4947 2 месяца назад
Beautiful family ❤❤
@kokilaparuvathaselvam8437
@kokilaparuvathaselvam8437 2 месяца назад
Super great
@nirmalakandasamy4460
@nirmalakandasamy4460 2 месяца назад
Valthukkal neega ellarum nalla irukkanum
@gracinnagracy1405
@gracinnagracy1405 2 месяца назад
Feeling of watching a Wonderful family with great values with true love... I have never come across this kind of experience before.... Salute to ms. Kashmira for brave sacrifice which enlightened another family... It's amazing that it is also possible to live under one roof... God bless you all...
@kavinkathiravan4576
@kavinkathiravan4576 2 месяца назад
I love this family❤❤,God bless you dears
@monisha-iu3ms
@monisha-iu3ms 2 месяца назад
இது மாதிரி ஒரு பெண் குழந்தை வளர்கிறாள்நான் பார்த்துள்ளேன் அம்மா அப்பா பெயர் கூட வளர்ப்பவர்கள் பெயர்தான் நல்லாயிருக்காங்க
@devidevi-pu4bj
@devidevi-pu4bj 2 месяца назад
what a lovely family.
@chitraprasad8476
@chitraprasad8476 2 месяца назад
God bless you all. Vazhga pallandu ❤❤
@shobanarajan2167
@shobanarajan2167 2 месяца назад
Good family good parents ❤️ ♥️ 💙 🙏
@user-ct3qg8ft6w
@user-ct3qg8ft6w 2 месяца назад
Let this bonding be like this forever........
@user-hw4nx9xh6h
@user-hw4nx9xh6h 2 месяца назад
God bless this family ❤
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 2 месяца назад
Nice,all family members. Good luck everyone. Thankfully.
@QueensSpa-ny9hj
@QueensSpa-ny9hj 2 месяца назад
Nice family ❤❤❤
@vijayadharshinivijayadhars6686
@vijayadharshinivijayadhars6686 2 месяца назад
Super family👪👪👪👪👪
@janakiramana8666
@janakiramana8666 2 месяца назад
Good parents 🎉🎉🎉🎉🎉
@amirthanayagamniranchana4940
@amirthanayagamniranchana4940 2 месяца назад
God bless you super
@crafts4fans421
@crafts4fans421 2 месяца назад
Good example for our society🙏❤️💐
@mohammedfaris4208
@mohammedfaris4208 2 месяца назад
Bless you all
@srmboys
@srmboys Месяц назад
Super Family
@adrock9601
@adrock9601 2 месяца назад
Good family
@kanmaniharish-cd1kv
@kanmaniharish-cd1kv 2 месяца назад
எங்களுக்கும் குழந்தை இல்ல அதோட வலி என்னனு எங்களுக்கும் தெரியும்
@saimaha9672
@saimaha9672 2 месяца назад
கண்டிப்பா கடவுள் குழந்தை கொடுப்பார்
@mathybalasingam6522
@mathybalasingam6522 2 месяца назад
You will be more sad if you have a child. Now days it is better not to have one. Kids now days are selfish and don’t take care of parents. We have to provide everything to them but they will wash their hands when we need them. You should enjoy your life and prepare yourself for old age. I m telling this from my own experience and my friend experiences. Not 1 or 2 lots of parents are suffering by their children in Canada.
@oshins4524
@oshins4524 2 месяца назад
May I know your age?
@indradevi2039
@indradevi2039 2 месяца назад
I also. My daughter is like him
@aninskani2677
@aninskani2677 2 месяца назад
Don't feel sister
@user-xb1yn5ih5n
@user-xb1yn5ih5n 2 месяца назад
Super❤❤
@abimithra9552
@abimithra9552 2 месяца назад
Nice family ❤ namma kooda piranthavanga kuda epdi koduka mattanga..neenga rompa lucky..itha matiri situation Ila naan iruken athanala enaku puriyuthu😢
@gayatrigayu1995
@gayatrigayu1995 Месяц назад
gourau cellam you are very intelligent darling 😘💕 your mom and dad very humble person❤ and your chitty and chithapa also humble person.take care darling 😘 definitely you achieve your goals 💪👌❤️
@sarumuhi7265
@sarumuhi7265 2 месяца назад
Super family 👌👌👌
@ajantha1484
@ajantha1484 2 месяца назад
Happy and congratulations
@aidentimmathan899
@aidentimmathan899 2 месяца назад
God Bless You All. Love you Gaurav. You are so much of lucky to have two mothers and two fathers.🥰🥰🥰 World is being so much of peace and prosperity above all beautiful, because of people like you are here.
@rajeshmurugan8329
@rajeshmurugan8329 2 месяца назад
God bless them
@svasanthi5309
@svasanthi5309 Месяц назад
This story touch my heart because i am also suffering.... 😭😭😭salute by super lady Kashmira🙏🙏🙏
@VinjuanVinujan-iw8cw
@VinjuanVinujan-iw8cw 2 месяца назад
Very very good femily
@user-po3sg8mi7r
@user-po3sg8mi7r 2 месяца назад
Good very best
@geetharani953
@geetharani953 2 месяца назад
Cute family ❤
@user-kl4sb6fp5k
@user-kl4sb6fp5k 2 месяца назад
Super akka very nice akka
@mangaysivam2813
@mangaysivam2813 Месяц назад
I love YOU Gourav.
@Sunshine-kd5cg
@Sunshine-kd5cg 2 месяца назад
😢😢❤❤❤beautiful
@KaviLovesChoc
@KaviLovesChoc 2 месяца назад
Very good dicesen ❤🎉✌️👍🙏
@user-oi3lz1ur9u
@user-oi3lz1ur9u 2 месяца назад
So lovely 🌹
@sakanasahanasakana2007
@sakanasahanasakana2007 2 месяца назад
So lovely ❤❤❤❤
@user-th8cy2rf7n
@user-th8cy2rf7n 2 месяца назад
Super
@sivasakthi3267
@sivasakthi3267 2 месяца назад
Cஉங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்.
@dryasodaianat2712
@dryasodaianat2712 2 месяца назад
Live long
@blessonjacob7985
@blessonjacob7985 2 месяца назад
God bless you sister jesus loves you
@laxmijrvmm-ds8im
@laxmijrvmm-ds8im 2 месяца назад
Congratulations
@chitrabalasubramanian686
@chitrabalasubramanian686 Месяц назад
Great
@priyavasan9622
@priyavasan9622 2 месяца назад
God bless you kaashmira sister
@kanchanakaruppaiah5725
@kanchanakaruppaiah5725 2 месяца назад
😂😂❤ super da tampi
@jukala968
@jukala968 2 месяца назад
இந்த பையன் கல்யாணம் பண்ற பொண்ணு இந்த வீடியோவ பாத்துட்டு முடிவு பண்ணனும்னு.
@omsrivinayagabhavansweetch1715
@omsrivinayagabhavansweetch1715 2 месяца назад
❤❤❤
@selvarajnarayanasamy3107
@selvarajnarayanasamy3107 2 месяца назад
Boy original amma face
@user-ed7ep5wf7k
@user-ed7ep5wf7k 2 месяца назад
Kashmira is good women Vinitha is a lovely mother Gowrav is a blessed boy ❤
Далее