Тёмный

குழந்தை வடிவில் பஞ்சாமிர்தம் கொடுத்த முருகன் ! - Vilakkukadai Rajalakshmi | Murugan Miracles 

IBC Bakthi
Подписаться 897 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@IBCBakthi
@IBCBakthi 6 месяцев назад
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சமாதான சங்கீதம் இராகம் முகாரி அடதாளம். பல்லவி சஞ்சல மேன் மனமே சிவனடித் தஞ்ச மான பினுமே. அனுபல்லவி என்செயலாலொன்று ஏதந்துயரில்லையே சூதை யறிகில்லையே. மில்லையென்றேநின்றால் யிந்தச் சரணம் வானமிடிந்து தலையில் விழும்படி வம்புவந்தாலு மென்னை யந்தக் கானமயின் முருகையன்றிருவருள் கைவிட மாட்டாதே. பன்னிருசூரிய ரொன்றாயெரிக்குங்கற் பாந்தம் வந்தாலுமென்னை யந்தப் பன்னிருகட்சிவன் றண்ணளி நம்மைப் பராமரித்துக் கொள்ளுமே. செப்பவொணாப்பிழை யெத்தனையோமுன்னர்ச் செய்திருந்தாலுமென்னை நம்மை எப்பொழுதும் புரந்தாள் குகப்பிரமத் திகலருண் முன்னிறுமே. நாலேழுநாலுத் தெளிவாகவோதிமெய்ஞ் ஞானஞ் சொன்னாலுமென்னை மூலப்பிரணவ சாமி தயாவின்றி முன்னேறுவ தில்லையே. யந்த காஷாயம்வற்கலை பூண்டுசன்னாசியாய்க் காடுறைந்தாலுமென்னை யந்தக் காலுந்தலையுங் கடந்தநிலைதன்னைக் கண்டபின் பன்றோகிட்டும். பொன்னாசை பெண்ணாசை மண்ணாசை மூன்றையும் போக்கடித் தாலுமென்னை கேளுன் தன்னாணைஞானமொன் றேதன்னைக்காட்டுத் தலைவ னிடங்கூட்டும். ஒன்பதுபத்தாறு தத்துவமெல்லா மொடுக்கியிருத்தலினுங் - குகன் அன்பருள்கொண்டுசின் முத்திரைதன்னினில் லானந்தங் கைவல்யமே. முத்திதருங்குகப் பிரமத்தைவாழ்த்திய முத்தனண்ணாமலையா னிரு பத்மவடிக்கன்பு பண்ணிடுதாசர் பரகதி யெய்துவரே. சஞ்சலம் நீங்கி சமாதானம் பெறலாம்.
@akiladevarajan8469
@akiladevarajan8469 2 месяца назад
Over makeup
@sakthidhanam4894
@sakthidhanam4894 6 месяцев назад
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@omsairam4785
@omsairam4785 6 месяцев назад
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@JanuJanusharmi
@JanuJanusharmi 6 месяцев назад
திருச்செந்தூர் முருகா எனக்கு வயது 29 ஆகுது உன்னா நம்மி தான் இருக்கேன் முருகா காப்பத்து முருகா எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா பீலீஸ் வேண்டிக்கோங்கா முருகா காப்பத்து முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 6 месяцев назад
நம்பினோர் கைவிடப்படார் அரோகரா அரோகரா
@abisubis547
@abisubis547 6 месяцев назад
கண்டிப்பாக முருகர் காப்பாற்றுவர் மனம் தளர வேண்டாம் அண்ணா அப்பா முருகர் இருக்கிறார்
@JanuJanusharmi
@JanuJanusharmi 6 месяцев назад
​​@@abisubis547 அம்மு நான் அண்ணா இல்லை நான் அக்கா பெண் டா செல்லம் எனக்கு தான் மாப்பிள்ளை பாக்குரங்கா டா எனக்கு தான் வயது 29 எனக்காக வேண்டிக்கோங்கா அம்மு அந்த ஜதகம் திரும்பா வரவேண்டும் என வேண்டிக்கோங்கா அம்மு பீலீஸ் முருகா காப்பத்து முருகா காப்பத்து🙏🙏🙏🙏
@JanuJanusharmi
@JanuJanusharmi 6 месяцев назад
@@mohanashanmugam7185 என் அப்பன் நம்மிதான் இருக்கேன் முருகா காப்பத்து முருகா காப்பத்து🙏🙏🙏
@JanuJanusharmi
@JanuJanusharmi 6 месяцев назад
​@@abisubis547 அம்மு நான் அண்ணா இல்லை அக்கா பெண் டா செல்லம் 🥰🥰
@mythilisaro2077
@mythilisaro2077 6 месяцев назад
எனக்காக இந்த பாடல் வரிகள் மிகவும் சஞ்ஜலமான நிலையில் இருக்கிறேன்.
@Karthi-zm7jx
@Karthi-zm7jx 6 месяцев назад
திருச்செந்தூர் முருகன் துணை
@ParameswariMuthu-y5d
@ParameswariMuthu-y5d 6 месяцев назад
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MyyoutubeChennal-t4z
@MyyoutubeChennal-t4z 6 месяцев назад
திருச்செந்தூரில் வசிப்பதில் பெருமை அடைகிறேன்
@vinchiru
@vinchiru 2 месяца назад
Lucky person 😊
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 6 месяцев назад
மிக்க நன்றி அக்கா🙏 காலையில் எழுந்ததும் எனக்கு உங்கள் மூலமாக முருகன் சொன்ன வாக்கு என்றே நம்புகிறேன். என் மன சஞ்சலத்தை போக்க நீங்கள் கூறிய உபாயத்தை பின்பற்றுகிறேன். இருவருக்கும் நன்றி🙏💕🙏🙏🙏
@sathyajairithwik1718
@sathyajairithwik1718 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏 என் மகன் எழுதும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் முருகா 🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 6 месяцев назад
Thiruchendhur muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
@priyasugathan7874
@priyasugathan7874 6 месяцев назад
By seeing you madam, you are looking very much mangalakaram and deiveegam, vetrivel Muruga veeravel and thankyou for being positive always and hatsoff to your hardwork and dedication and being a role model for every lady and treating everyone with respect
@karunakaran4762
@karunakaran4762 6 месяцев назад
உளமார்ந்த கேள்விகள் வாழ்க வளர்க
@mithunvideos1577
@mithunvideos1577 6 месяцев назад
பாம்பன் சுவாமிகளை இன்று மருதமலையில் பார்க்காமல் வந்து விட்டேன். அதனால் தான் பாம்பன் சுவாமிகளை பற்றி இன்று இரண்டு முறை உங்கள் வீடியோ மற்றும் கோபி ஐயாவின் வீடியோவின் மூலம் பார்த்து விட்டேன்.
@neethibabu5635
@neethibabu5635 6 месяцев назад
இந்த பாடல் எனக்காக ஐயா நன்றி. அக்கா உங்களுக்கும் நன்றி
@suthamurali1825
@suthamurali1825 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே பஞ்சமி நாயகி போற்றி போற்றி சரணம்.
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை அம்மா🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@poornimashreepoornimashree5313
@poornimashreepoornimashree5313 6 месяцев назад
❣️✨முருகன் துணை✨❣️
@shanmugalakshmi2832
@shanmugalakshmi2832 6 месяцев назад
🙏🙏🙏kodana kodi nandrikal Nengal Nala irrukanum ♥️♥️♥️
@jayaganeesh96
@jayaganeesh96 6 месяцев назад
அப்பா 🌹செந்தூர் 💛முருகா 🦚சரணம் 🧎🏼‍♂️🙏🏼
@selvirajan06
@selvirajan06 6 месяцев назад
OM SARAVANABAVA. OM MURUGAR THUNAI. ENGA MAGALUDAIYA COURT PRACHANAI THEERANUM MURUGA. VRUVAYA. NALLA VALKKAI AMYANUM APPA.
@SujaradhakrishnanSujsradhakris
@SujaradhakrishnanSujsradhakris 5 месяцев назад
ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா திருச் செந்தூர் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா திருச்செந்தூர் முருகா ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம்
@vijis7715
@vijis7715 6 месяцев назад
Enakkakave sonna maathiri irukku Akka. Thank you 😊 ❤🙏🙏🙏
@kamalieswari7445
@kamalieswari7445 6 месяцев назад
நன்றி 🙏 ஓம் முருகா 🙏🙏🙏
@ravichandranmanju8144
@ravichandranmanju8144 6 месяцев назад
Om saravana bawa Murughanuku Aroghara murughan arul eilorukum kidaikanum
@karunakaran4762
@karunakaran4762 6 месяцев назад
உங்கள் காம்பினேசன் எப்போது அழகு மா
@KALAIMAGALVlog.
@KALAIMAGALVlog. 6 месяцев назад
Muruga Perumal potri potri Murugan thiruvarul potri potri 🙏🙏🙏
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 6 месяцев назад
Mam super amazing video Thank you 🙏🙏🙏👍👍👍🌹🌹
@srikeerthana7555
@srikeerthana7555 6 месяцев назад
ஓம் முருகா போற்றி
@rajalakshmimohan307
@rajalakshmimohan307 6 месяцев назад
Thanks for this video
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 6 месяцев назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
@sambathkumar8564
@sambathkumar8564 6 месяцев назад
VARAKI SIDDAR PHOTO PODUNGA
@KokilaMurugan-wb1hy
@KokilaMurugan-wb1hy 6 месяцев назад
Muruga romba mana kastama eruku enna kapathu
@Kavitha-uw7my
@Kavitha-uw7my 6 месяцев назад
ஓம்‌முருக சரவணப ❤❤❤❤❤❤
@poornachandrika4504
@poornachandrika4504 6 месяцев назад
Murugaaa
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 6 месяцев назад
Om muruga potri
@arunbaarkavi460
@arunbaarkavi460 6 месяцев назад
Om saravanabhava
@rajkamal3006
@rajkamal3006 6 месяцев назад
Om saravana bhava 🦚
@sathesatheesh3475
@sathesatheesh3475 6 месяцев назад
🏵️🙏💮🙏💮🙏🏵️OM Saravana 🏵️🙏💮🙏💮🙏🏵️
@saravananm3370
@saravananm3370 6 месяцев назад
OM SARAVANA BHAVA
@UmaShankar-l1o
@UmaShankar-l1o 6 месяцев назад
Om muruga potri potri 🙏🙏🙏🙏🙏🙏
@jaramjaraman7020
@jaramjaraman7020 6 месяцев назад
Muruga 🦚🐓
@kasirajan669
@kasirajan669 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️💯
@Siva-eg3fd
@Siva-eg3fd 6 месяцев назад
Madam i want to meet gopa sir Or can you give me his contact no. Madam
@ajithramamoorthy4337
@ajithramamoorthy4337 6 месяцев назад
😂
Далее
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 307 тыс.