அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிஅனைவரும் என் குழந்தைகளுக்காகதுவா செய்யுங்கள்என் பிள்ளைகள் சாலிஹான பிள்ளைகளாகபிரவீன் தீங்கிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்
A a.alaikum. azrath ends boy baby ku ipe 1 year.. 9 months la irunthu awer sone odane ethuwum seiyaty awerda thalaya wall la, floor la adichikolraru. Athe epidi nan handle panrethu. Pls help me. அஸ்ஸலாமு அலைக்கும். என் மகனுக்கு ஒரு வயது. ஒன்பது மாதத்துல இருந்து அவர் சொல்ரத., கேக்குரத செய்யாட்டி ஒடனே அவர் தலையை சுவரில், பூமியில் அடித்து கொள்கின்றார். எப்படி அதை கையாளுவது.