போதை பொருள் பாவனை மற்றும் பல விடயங்களை ப்பற்றி இந்த வீடியோவில் உள்ளது#AbdulHameedSharaee #abdulhameed #akkaraipattu #srilanka #tamilbayan #bayan #moulavi #hameedmoulavi #habaya
மிக மிக முக்கியமான நல்ல தகவல்களை எங்கள் மக்களுக்கு எடுத்து சொன்னீர்கள் உண்மையிலேயே எங்கள் நாடும் மக்களும் போகும்போக்கு வருந்தத்தக்கதாக உள்ளது அந்தக்காலம் நாங்கள் பெரியவர்களுக்கு பயப்படுவோம் மரியாதை கொடுப்போம் அடிவாங்கி வளர்ந்தோம் இப்போ வயதில் பெரியவர்களும் பெற்றவர்களும் பிள்ளைகளுக்கு பயப்பட்டு அடங்கி ஒடுங்கி வாழவேண்டிய சூழ்நிலை இது முற்றும் மாறவேண்டும் மாற்றப்படவேண்டும் நன்றி மூலாவி நானா
Masha Allah. நல்ல bayan. Oru தாய் என்ற அமைப்புள்ள Enakkum oru நல்ல padippinayaa amanjazu. Jazaakallaahu hairan. Naanum சில doubt keakkanum. Aanaal அப்துல் ஹமீத் avarda pne நம்பர் veanum
Moulavi nan moulavi ondu mudikanum endu asapatan becz amal seyakudiyawara irukanum endu. After marry panninan, but awaru illara walkaila intrest illa endu odingi walraru. En situation yarukum solla elama sariyana stress.
Assalamu akeykum hazrat avalavo ungaludan todarpu kolla tudikkiren but phone answer illa oru sandehatta terindu kollanum public la solla mudiyala hazrat