Тёмный

குவாண்டம் குதித்தல் உடலில் நடந்தால் கனவுகள் நனவாகும் / 'Quantum Jumping' Law of Attraction Technique 

AJH Speaks
Подписаться 20 тыс.
Просмотров 30 тыс.
50% 1

One of the law of attraction manifestation technique, called 'Quantum Jumping' was explained in this video by AJH, in Tamil. AJH also explains how to vibrate at a higher frequency level to achieve the Quantum Leap, which will not only improve mind health, mindfulness and well being, but also to activate our subconscious mind power.
This motivational speech of AJH is brought to you by 'AJH ANYWHERE'.
‪@VijayTelevision‬ ‪@zeetamil‬ ‪@suntv‬ ‪@ajhanywhere‬ #lawofattraction #motivation #tamil
குவாண்டம் குதித்தல் உடலில் நடந்தால் கனவுகள் நனவாகும் / 'Quantum Jumping' Law of Attraction Technique

Хобби

Опубликовано:

 

12 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@lathakumari4018
@lathakumari4018 Месяц назад
நல்ல பதிவு...முதல் முறையாக உங்களுடைய பதிவை பார்க்கிறேன்....... சிக்கலான விஷயத்தை மிகுந்த சிரத்தையெடுத்து...முடிந்தவரை புரியவைக்க முயன்றுள்ளீர்கள்...நன்றியும்.....பராட்டுகளும்..
@mynaatmynaat
@mynaatmynaat Месяц назад
hi😊
@sivakumarspc1522
@sivakumarspc1522 Месяц назад
அருமையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி அய்யா
@m.velmurugan7630
@m.velmurugan7630 Месяц назад
நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி🙏💕
@aim4857
@aim4857 Месяц назад
அதிகநன்மைகள் நடக்க பல விஷயங்களை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் புரியவைத்த விளக்கங்கள் அனைத்தும் அருமை நாம் மறந்தமறந்து கொண்டிருக்கின்ற விஷயங்கள் அனைத்தும்ஏதோ ஒரு செயல்பாட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறதுஅது தெளிவாக Reகால் பண்ண வைத்த உங்களுக்கு நன்றி
@jabeenjabeen7877
@jabeenjabeen7877 Месяц назад
Yes we muslims awake at midnight 4.00 pm for praying tahhajjud which we attain such level and our prayers are accepted .simple easy and light
@devikashanmugasundaram7364
@devikashanmugasundaram7364 Месяц назад
அறிவின் இயல்பு பதிவு மிகவும் தெளிவாக விரிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@KaarkuzhliKasrkuzhli
@KaarkuzhliKasrkuzhli 29 дней назад
மடை திறந்த வெள்ளம் போல பயனுள்ள பதிவு 🎉
@radhakrishnan7025
@radhakrishnan7025 Месяц назад
நேரத்தை வீணடிக்காமல் சுருக்கமாக இருந்தால் நல்லது ஐயா.
@stmayoor2003
@stmayoor2003 Месяц назад
100% உண்மை எனக்கு இது நடந்து வருகிறது
@user-xy4gv8sf3k
@user-xy4gv8sf3k Месяц назад
உங்கள் பதிவிற்கு நன்றி பாராட்டுக்கள். இனம் புரியாமல் என்னுள் எழும் உணர்வுகளை புரியாமலும் அடுத்த கட்டத்திற்கு நகரத் தெரியாமலும் இருந்தேன்.
@ashokkumarrs369
@ashokkumarrs369 Месяц назад
அற்புதமான காணொளி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
@bamasugan2158
@bamasugan2158 Месяц назад
Excellent video sir Thank you very much vazgha valamudan
@raniks5043
@raniks5043 Месяц назад
11.35 ல் இருந்து ஆரம்பம் 🙏🙏
@sreedharjs6861
@sreedharjs6861 Месяц назад
Excellent . This video very difficult subject , but although your delivery & presentation is Amazing sir. Clearly delivered your valuable topic.🙏🙏🙏🙏👍
@kannanhasan7986
@kannanhasan7986 Месяц назад
அருமையான பதிவு உங்களுடைய பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் இருக்கலாம்.
@srinivasanviswanathan752
@srinivasanviswanathan752 Месяц назад
Hat's off to you sir. Spirituality and science explained very nicely. I am a commerce graduate. You explained in such a way that even a layman can understand.. May God bless you and your family. Vazhga Valamudan
@Girija200
@Girija200 Месяц назад
Excellent video sir.
@dieusp5758
@dieusp5758 Месяц назад
Thanks you sir God bless you and family 🙏🙏🙏🙏🙏
@srinivasravi4595
@srinivasravi4595 Месяц назад
மிக அருமையான விளக்கம்
@CHANUJKAUSSHALA
@CHANUJKAUSSHALA Месяц назад
Very useful. Thank you. Need more... ( from srilanka )
@RamanRainoo-yk2xt
@RamanRainoo-yk2xt Месяц назад
This video presentation is very useful and was easy to understand. Thanks
@jananic542
@jananic542 Месяц назад
நாம கோபப்படும் போதும், பயப்படும் போதும், ரொம்ப சந்தோசமா இருக்கும் போதும் நமது ஆழ்மனம் விழிப்படையும் அந்த நேரங்களில் நாம் சிறிது விழிப்புணர்வோடு இருந்து நமது விருப்பங்களை வேண்டிக் கொண்டால் அவை கண்டிப்பாக நடக்கும் நன்றி சார்
@srm_family2010
@srm_family2010 Месяц назад
Thank you so much ❤🎉
@priyanganm.priyangan1724
@priyanganm.priyangan1724 Месяц назад
Miga arumayana pathivu nanri sir🎉🎉🎉
@shanthihyder9922
@shanthihyder9922 Месяц назад
Thankyou fot this information sir
@SuryaPrakash-wg4vx
@SuryaPrakash-wg4vx Месяц назад
Very Good and useful video.This is the first time watching.I forwarded to my son to watch.I will watch all your videos sir.
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k Месяц назад
நன்றி வாழ்கவளமுடன்
@ganesank9735
@ganesank9735 Месяц назад
Thank u so much 🎉🎉
@ellappankellappan2586
@ellappankellappan2586 Месяц назад
Thank you Thank you Thank you so much sir 🙏intha tha na universe kitta continue ah kaetukitae irunthan ungala na mulusa purinjukanumu nu inniku ungala moolama ennaku sollitanga ❤ thank you so much sir ❤ thank you so much universe ❤️
@stanisvennbaj5342
@stanisvennbaj5342 Месяц назад
Useful. U took so much effort
@raniks5043
@raniks5043 Месяц назад
நன்றிகள்
@A.K.K.P.Youngsterking
@A.K.K.P.Youngsterking Месяц назад
It's true sir... good thank you
@rajar1327
@rajar1327 Месяц назад
மிக மிக அருமை வாழ்த்துக்கள் சார்
@sivakumar-ex2od
@sivakumar-ex2od Месяц назад
நினைத்து நடக்கும் உயிர் போகும் நினைத்தல் நடக்கும் மா
@karthikeyan.vkarthi64
@karthikeyan.vkarthi64 Месяц назад
Super sir. Thank you Sir
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 Месяц назад
கயிற்றுக் கட்டில் எவ்வளவு பெரிய சைன்ஸ் சிம்பிளா சொல்லிட்டீங்க வேற லெவல் சார் நீங்க❤❤❤❤❤❤❤❤❤ ஃபர்ஸ்ட் டைம் வீடியோ
@agilav382
@agilav382 Месяц назад
Keep rocking anna
@KarthiKeyan-tl3dn
@KarthiKeyan-tl3dn Месяц назад
God is great sir thank you
@KarthiKeyan-tl3dn
@KarthiKeyan-tl3dn 9 дней назад
Unmai sir❤
@sallyraj1872
@sallyraj1872 Месяц назад
You are great sir thank you.universe
@lalithaanand6641
@lalithaanand6641 Месяц назад
Thanks
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq Месяц назад
நல்ல பதிவு ஆனால் அநியாய இழுவை
@knoorjahan4719
@knoorjahan4719 Месяц назад
Yes
@lakshmanankamalakannan8995
@lakshmanankamalakannan8995 Месяц назад
ஐய் யஐ யோ முடியலயடா சாமி.....😅
@kumaransteelsandtraders2913
@kumaransteelsandtraders2913 Месяц назад
Super sir good effort
@ganesank9735
@ganesank9735 Месяц назад
Excellent 🎉🎉
@yesbee26
@yesbee26 Месяц назад
Neengal kurippiduvadhu 'Alpha mind power' Dheivanambikkai,prarthanai,SKY yoga pondra vazhigal idharkku udhavum. Nandri🎉 Vazhgavalamudan🙏
@mynaatmynaat
@mynaatmynaat Месяц назад
hi
@sowmyamohan279
@sowmyamohan279 Месяц назад
Sir u r very genius. Continue giving us the valuable information .awesome contents.thanku..vaazhga valamudan❤
@mynaatmynaat
@mynaatmynaat Месяц назад
good morning
@sharadharidh
@sharadharidh Месяц назад
உங்கள் பணி வாழ்க
@tksvel1
@tksvel1 Месяц назад
Super sir.
@mohank5492
@mohank5492 Месяц назад
அருமை ஐயா
@sathyaarunachalam7633
@sathyaarunachalam7633 Месяц назад
Toooo lengthy video. Content: When we get more emotional, happy or sad or angry , we have to be alert n think of what we actually want/goal
@Nithya-um5ul
@Nithya-um5ul Месяц назад
Fantastic....sir a small request kindly Improve the quality of the audio...it's soo crappy...can't follow it for long time..all your informations are sooo good.
@mynaatmynaat
@mynaatmynaat Месяц назад
hai
@user-nq5ey3tc2q
@user-nq5ey3tc2q Месяц назад
Hearty wishes anna
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb Месяц назад
Explained well. But try to make it short. It ll make content interesting to watch.. Thank you..
@swasthicksamayal9920
@swasthicksamayal9920 Месяц назад
super sir super subject I am happy.thank yi sir.. Mandri prabanjam ❤❤❤❤❤❤ I am
@swasthicksamayal9920
@swasthicksamayal9920 Месяц назад
Nandri Nandri Nandri
@lalithashanmugam8485
@lalithashanmugam8485 Месяц назад
Thank you sir
@mynaatmynaat
@mynaatmynaat Месяц назад
hi
@palaniv-mm9nz
@palaniv-mm9nz Месяц назад
very nice Speech. how can we think in number sir?
@agilav382
@agilav382 Месяц назад
Anna nama prabhanjathukita asapaduradhu kedaikanumna adhu nadamari kekanum image pananumnu solranga adhapathi solunga oru basic a engaluku solikudunga usefull a irukum pls
@sanisurya5763
@sanisurya5763 Месяц назад
சொல்ல வந்த கருத்தை சுருக்கமாக சொல்லி பழகவும்
@nirmalarathinavel5199
@nirmalarathinavel5199 Месяц назад
ungalutaya peachinal intru nan shop vaiga pokiren sir 🎉ungaludàya pastive energi nal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 valzha valamudan sir
@mynaatmynaat
@mynaatmynaat Месяц назад
hii
@rkmurthi7870
@rkmurthi7870 Месяц назад
You can make lengthy video as part 1,2,.... like wise may be
@krishnamacharsr526
@krishnamacharsr526 Месяц назад
Top takker enjoy your post
@agilav382
@agilav382 Месяц назад
Anna nama mind namala meeri eppa sugam dhurkam anubavikudho andha second nama aasapadura visayatha pray panikita nadathidum adhana
@vassanthisivagnanam4748
@vassanthisivagnanam4748 Месяц назад
Good subject.but it is very tough for us to understand.or less patience to absorb the content
@gomathinayagam501
@gomathinayagam501 Месяц назад
Electrons are jumping from ground state to the excited state during the energy supply.🎉
@karthikeyan-dq4gk
@karthikeyan-dq4gk Месяц назад
Sir life fulla ve awareness ah iruntha enna aagum
@PremKumar-xl1vn
@PremKumar-xl1vn Месяц назад
Sir I need your assistance , anyways to connect with you
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 Месяц назад
Should We attact anything good our mind word deed should allign, synch
@sivakrishnan5885
@sivakrishnan5885 Месяц назад
Pl u try to become PM.
@sathiyame
@sathiyame Месяц назад
Give new channel link...
@sivakumarspc1522
@sivakumarspc1522 Месяц назад
My thaought is am being a power full administrator
@sivakumarspc1522
@sivakumarspc1522 Месяц назад
Thought
@sunkingstar7719
@sunkingstar7719 Месяц назад
நல்ல பதிவு குறுகிய கால அளவில் விளக்கினால் இன்னும் நல்லது.
@uyirulagam.9827
@uyirulagam.9827 Месяц назад
❤❤❤❤❤
@agilav382
@agilav382 Месяц назад
Nadakadha oru visyam nadandhamari epde image panradhu epde nadandhamari kekuradhu mind ipde nadakave ilanu think panudhu pls solunga
@rizumadailyvlog
@rizumadailyvlog Месяц назад
Nadatha mari nambanum imagine pannanum feel kondu varanum athu dan law of attraction.. yenna venumo atha pathi pesittu kettutu irukkanum.. kandippa nadakum .. believe universe
@tdharma8513
@tdharma8513 Месяц назад
இந்த காணொளி அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெறுமா என எனக்கு தெரியாது காரணம் நேர அளவு ஆனால் இந்த காணொளி அறிவியல் பூர்வமானது உளவியல் ரீதியானது இதில் உங்கள் x y கோட்பாடு கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். கவனம், ஒருமித்த சிந்தனைக்கான காணொளி.
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 Месяц назад
We get attracted easily with western exposure where as they copy from our ancient culture and Even now, from our meditation, pranayama and all that. Simply sugar coating ....
@RameshP-mi7bz
@RameshP-mi7bz Месяц назад
Hi❤
@user-hs5ty2ug9z
@user-hs5ty2ug9z Месяц назад
Sound very low
@nrvmedia
@nrvmedia Месяц назад
Y-X ஐ நீங்கள் பல இடத்தில் மாற்றி தவறாக சொல்கிறீர்கள். above 34.30 min
@rajasekaran6474
@rajasekaran6474 Месяц назад
ஒரு செய்தியை சுருக்கமாக சொல்ல தெரியவில்லை என்றால்... அவருக்கு அதைப்பற்றி தெளிவு இல்லை என்று அர்த்தம்...
@ranim5505
@ranim5505 Месяц назад
Pavam sir.. niraiya topics ah cover pannanum nu avarey veha vehama pesuraar. Avara poi comment pannaadheenga..😢
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chinnachamykrishnasamy2010
@chinnachamykrishnasamy2010 Месяц назад
One billion equal to 100 crores not 1000 crores
@a.thomaslarence2364
@a.thomaslarence2364 Месяц назад
What r u coming to share us .... Everything is simply explained by them.. Don't mistake me.. Just try...
@ramaswamymanohar9990
@ramaswamymanohar9990 Месяц назад
🎉😂sir super.. Ungha ph no please 😊
@a.thomaslarence2364
@a.thomaslarence2364 Месяц назад
Y don't watch bagawath pathai
@gracyy6369
@gracyy6369 Месяц назад
வாய் வகிக்க இல்லையா
@maharajam1863
@maharajam1863 Месяц назад
அறுக்கே.😮😮😮😮😅😅😮😮😮
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Месяц назад
எல்லாமே அறுவையாக உள்ளது.
@bahiraj1894
@bahiraj1894 Месяц назад
stupid
@glathalatha1407
@glathalatha1407 Месяц назад
ஏன்
@prabavathigunanithi1427
@prabavathigunanithi1427 Месяц назад
Super sir.
@mynaatmynaat
@mynaatmynaat Месяц назад
hai
Далее
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 1,6 млн
ОБЛИЛА водой на ТАТУ СЕАНСЕ
0:29