Тёмный
No video :(

கூந்தல் டிப்ஸ் /எங்க பாப்பா உடைய நீளமான கூந்தலின் பராமரிப்பு /LONG & HEALTHY HAIR GROWTH TIPS!!!.. 

Mango City Kitchen
Подписаться 95 тыс.
Просмотров 1 млн
50% 1

I've shared all the ways to grow long hair just like our mother taught us. Follow these tips and comment us!!!
• எங்க பாப்பாவோட கூந்தல்...
#mangocitykitchen
#hairtips
#hairgrowthtips
#hairgrowthtipsintamil

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 545   
@umashanthisgardenkitchen1198
நீங்க வீட்ல எப்படி பயன்படுத்துறீங்களோ அது அப்படியே சொல்லிக் கொடுத்திருக்கீங்க மிக அருமை. பாப்பாவோட தலை முடி ரொம்ப அழகா இருக்கு.🥰 நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்கபா 👌
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி அக்கா எல்லாமே அம்மா சொல்லிக் கொடுத்தது தான் 🙏❤💛💙
@nithinadithya6564
@nithinadithya6564 Год назад
​@@mangocitykitchen enna shampoo use pandringa akka
@nasibunissabegum7676
@nasibunissabegum7676 Год назад
Ááá​wsdßßßszzáß😢@@mangocitykitchen 000
@kannanarumugam1844
@kannanarumugam1844 8 месяцев назад
Vadicha thanniya thlaiyela thechi kulikanuma sister
@kannanarumugam1844
@kannanarumugam1844 8 месяцев назад
Enna hair oilyil use panringa antha oli video podunga sister
@rajeswari2669
@rajeswari2669 10 месяцев назад
ஆமாம். அம்மா சொல்வது அனைத்தும் உண்மை. எங்க அம்மா எனக்கு இப்படி தான் செய்வார்கள். நானும் இன்று வரை அப்படி தான். முடி நன்றாக இருக்கிறது.
@mangocitykitchen
@mangocitykitchen 10 месяцев назад
ரொம்ப நன்றி ஆம் சகோதரி
@Vamsi_Channel
@Vamsi_Channel Год назад
பாப்பாவின் கூந்தல் மிகவும் ஆரோக்யமாக அழகாக உள்ளது👌🏼👌🏼 கூந்தல் அழகி😍👌🏼 மிகவும் அருமையான பயனுள்ள பதிவு 👌🏼👌🏼 பயனுள்ள விடையங்களை புரியும்படி கூறினீர்கள் சகோதரி 👌🏼👌🏼👌🏼💐💐💐
@pasangatamilcartoon8433
@pasangatamilcartoon8433 Год назад
நான் கேட்ட வீடியோ என்பதை பதிவு பண்ணியதற்கும், தெளிவான முறையான விளக்கம் கொடுத்தாமைக்கும் நன்றி தோழி🥰🥰🙏🙏🙏பாப்பாவிற்கு சுத்தி போட மறக்காதீர்கள்.. உங்க வீடும் அழகா இருந்தது தோழி.. குபேர தீபம் பற்றி விளக்கம் கேட்டேன்.. அந்த வீடியோ தெரிந்தாலும் பதிவிடவும் 🙏🙏🙏
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி சகோதரி உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி குபேர தீபம் பற்றி எனக்கு தெரியல விளக்கு ஏத்துவேன் சாமி கும்பிடும் போது தகவல்களை சேகரித்து அப்லோடு செய்கிறேன். நன்றி 🙏
@pujapunawala
@pujapunawala 9 месяцев назад
Coping with postpartum hair loss has been a bigger challenge than I first imagined. My hair was shedding in lumps, and I could find it all over - on the pillow, the floor, and in the sink. I was aware that this journey to address hair loss wouldn't be straightforward. tried many oil later one natural oil with coco nut and onion from the brand little extra helped me. my hair fall reduced.
@hajeemohamed1412
@hajeemohamed1412 8 месяцев назад
Nature oil detail pls
@pujapunawala
@pujapunawala 8 месяцев назад
little extra coco onion hair oil
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Год назад
அழகான அடர்த்தியான கூந்தல் கண்ணுக்கு இனிமையானது👍👍👍👍
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Thak you friend 🙏
@aradhya_vlogs_and_tips
@aradhya_vlogs_and_tips Год назад
பாப்பா உடைய கூந்தல் அடர்த்தியாக நிலமாக உள்ளது மிகவும் அருமை சகோதரி பயனுள்ள பதிவு. இதற்கு காரணம் அம்மா உடைய பராமரிப்பு தான் காரணம். நல்லெண்ண தலைக்கு வைத்தது, அதில் போட்ட பூண்டு சாப்பிட குடுத்தது எல்லாம் சூப்பர். ரிப்பன் வைத்தது அருமை சகோதரி அழகான பதிவு 👌👌👌💖
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி வீட்டில் கரையான் சுத்தம் பண்ணியது அதிக வேலையாக இருக்கும் உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் 🙏
@aradhya_vlogs_and_tips
@aradhya_vlogs_and_tips Год назад
Ok sis 👍🏻thank you so much sis 🙏🏼
@jasshaji
@jasshaji Год назад
unga papa mathiri enakum hair irunthuchu.Ashwini hair oil potu hair loss aiduchu.....
@sujikarthick7806
@sujikarthick7806 Год назад
Ama enakkumthan
@rajaganga8724
@rajaganga8724 Год назад
Enakkum
@sudharsanaruna1261
@sudharsanaruna1261 Год назад
எனக்கும்
@indraarun4779
@indraarun4779 Год назад
Enakkum than
@keevalurgaming8199
@keevalurgaming8199 Год назад
​@@rajaganga8724 hub8
@v.r.mallikapalanisamy3858
@v.r.mallikapalanisamy3858 Год назад
அழகு அருமை சூப்பர் பதிவு கண் பட்டு விடாமல் இருக்க சுற்றி போடவும் தோழி பாப்பாக்கு மற்றும் நீங்கள் கூறிய குறிப்புகள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்புடன் மல்லிகா பழனிசாமி
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Thank you friend 🙏
@thiminitubers5026
@thiminitubers5026 Год назад
Wow excellent paramarippu...aruvi mathiri iruku....so naangalum intha mathiri oil seithu massage panrom
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Ok thank you friend
@user-qc8cn2ri2g
@user-qc8cn2ri2g 22 дня назад
​@@mangocitykitchen முடி பூச்சி விட்டுது வீடியோ போடுங்க
@PriyaSSK8
@PriyaSSK8 2 месяца назад
ரிப்பன் எப்படி முடியோடு சேர்த்து போடுவது என ஒரு வீடியோ போடுங்க mam🙏🏻
@chithuteachingtricks5885
@chithuteachingtricks5885 Год назад
அம்மா உங்க வீடியோ இப்போ tha முதல பாக்கிற நான் subscribe panita
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி சகோதரி சப்ஸ்க்ரைப் பண்ணி பாருங்க யூஸ்புல்லா இருக்கும் 🙏
@menaka-official
@menaka-official Год назад
Tq akka enaku hair valakanum nu rompa asai nega sonna mathiri nadanthuta rompa happy ya irukum😊
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Thank you friend 🙏
@ZaagZoogKitchen
@ZaagZoogKitchen Год назад
Lk 38, Awesome and useful sharing. Super oil. Great sharing 👏 👌
@SILENT_KILLER_PK..
@SILENT_KILLER_PK.. Год назад
endha shampoo endha oil use pannaum nuu solunga please mudi naraiya kottuthu
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
கிளினிக் பிளஸ் ஷாம்பு போடுகிறோம் சகோதரி ஆயில் நான் வீட்டிலே காய்த்து வைத்திருக்கிறேன் அது போடுகிறோம் link கொடுக்கிறேன் பாருங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O_w-oVwsYsM.html ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஷாம்பு சூட் ஆகும்
@harshicreativekitchen4238
@harshicreativekitchen4238 Год назад
ரொம்ப அழகான அருமையான பதிவு அழகான விளக்கம் 🎉🎉❤❤❤❤❤
@homefoodtamil5052
@homefoodtamil5052 Год назад
மிகவும் அருமையான பதிவு சிஸ்டர் 🙏🙏🙏
@swamysa5696
@swamysa5696 Год назад
சூப்பரா இருக்கு சகோதரி 👌 பாப்பாவும் கூந்தல்
@geetharani5231
@geetharani5231 Год назад
Oilil arisi milagu antha kalathileye poduvaanganu naan ketirukken koonthalku care yedukanum appathan Valarum yen Alagana mudiyellam ippa kotiruchu. Foodum oru kaaranam sleeping correcta irukanum
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Yes ok thank you friend 🙏
@rajeswarin-pc3iu
@rajeswarin-pc3iu Год назад
வடிகஞ்சிய எப்படி use பண்ணனும் sister. Please விளக்கமா சொல்லுங்க
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்கக்கூடாது நிறைய பேரு உப்பு போடுவாங்க அதனால சொல்றேன். ஷாம்ப ஒரு கிண்ணத்தில் எடுத்து கொஞ்சமா தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கணும். பிறகு தலையில ஒரு கப்பு தண்ணி ஊத்தி தண்ணி கலந்து வச்ச சேம்ப எல்லா பக்கமும் சாஃப்டா தேய்க்கவும்.பிறகு கஞ்சி எடுத்து எல்லா பக்கமும் அதே போல சாப்டா தேய்க்கவும். அழுக்கு என்ன பிசுக்கு எல்லாம் வந்துவிடும். பிறகு எப்போதும் போல் தண்ணி ஊத்தி முடியை நன்றாக அலசி விடவும். வெறும் தலையில் எப்பொழுதும் சாம்பை போடக்கூடாது ஒரு கப் தண்ணி ஊத்திட்டு தான் போடணும். 🙏
@rajeswarin-pc3iu
@rajeswarin-pc3iu Год назад
@@mangocitykitchen ரிப்ளை பண்ணுனதுக்கு நன்றி சிஸ்டர்.🙏🙏
@dhanudhanu4012
@dhanudhanu4012 2 месяца назад
Nice vedio...sisy antha hair straightener price solunga
@mommatscookingdiary6539
@mommatscookingdiary6539 Год назад
Beautiful long and thick hair ..Great sharing with good tips👌👌
@krishkitchen4885
@krishkitchen4885 Год назад
Very useful sharing 👌👌👌👌. Big like 👍 sister
@shalinikeshava9188
@shalinikeshava9188 Год назад
towel drying full video podunga akka, eppadi towel vechi adippinga ivlo long hair ahh? detail ah sollunga
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் வீடியோவை ஃபுல்லா பாருங்கள் சகோதரி காண்பித்திருப்பேன் 🙏
@shalinikeshava9188
@shalinikeshava9188 Год назад
towel drying full length video podunga
@Velmurugan2000-ix9pl
@Velmurugan2000-ix9pl 3 месяца назад
Mam thank you na try pandren😊😊
@mangocitykitchen
@mangocitykitchen 3 месяца назад
thank you friend 🙏
@Velmurugan2000-ix9pl
@Velmurugan2000-ix9pl 3 месяца назад
@@mangocitykitchen 💖💖👍😇😇❤💐🌹
@Rojaclassic
@Rojaclassic Год назад
கணுபட்டிருக்கும் சுற்றி போடுங்கள் சகோதரி ❤
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Ok thank you friend
@abiuktamil
@abiuktamil Год назад
Very nice video sister Thanks for sharing 9:28
@UMASRECIPE
@UMASRECIPE Год назад
187 lk மிக அருமையான பகிர்வு சகோதரி 👌👍👍👍
@MULTIFOODSBySanthi
@MULTIFOODSBySanthi Год назад
Woow very useful video 👍👍beautiful hair very healthy &thik so nice 👍👍👌👌🥰🤝
@keerthanakumaran4511
@keerthanakumaran4511 3 месяца назад
Enna shampoo podringa konjam solunga
@mahalakshmi5320
@mahalakshmi5320 Месяц назад
Super ma aana naa semparuthi, veppailai, karuveppilai, majas panre vaaram oru murai, kodduthu, valaruthu, try panre appo ரிப்பன் வச்சு பின்னாட முடி வளருமா வறட்சி ஆகாத pls solluga 🙏
@mangocitykitchen
@mangocitykitchen Месяц назад
ரிப்பன் வைத்து பின்னினால் வறட்சி எல்லாம் ஆகாது முடி வெடிப்பு விழாது. பழைய காலத்தில் பூக்கட்டும் நார் வைத்து பின்னுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
@vishnuvarthini6659
@vishnuvarthini6659 6 месяцев назад
Hi Amma kancha milagai oil use pannurathu yean solluga
@mangocitykitchen
@mangocitykitchen 6 месяцев назад
தெரியலங்கப்பா எங்க அம்மா செய்வாங்க அது அப்படியே நாங்க செய்றோம்
@mangocitykitchen
@mangocitykitchen 6 месяцев назад
தெரியலங்கப்பா எங்க அம்மா செய்வாங்க அது அப்படியே நாங்க செய்றோம்
@FATtipsbank
@FATtipsbank Год назад
Beautiful and long hair great sharing friend
@lathasanthi6144
@lathasanthi6144 Год назад
டவல் வைத்து துவட்டும் வீடியோ வெயிலில் காயவைக்கும் வீடீயோ தனியாக முழுமையாக பதிவேற்றம் செய்யுங்கள் அக்கா என் பெண்ணிற்கு மிக உதவியாக இருக்கும் ப்லீஸ்🙏🙏
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் வீடியோவை முழுவதும் பாருங்கள் தெளிவாக காட்டி இருக்கிறேன் 🙏
@ammukutty987
@ammukutty987 Год назад
itha paarka aasaya irukkum but namakku seiyathaan romba panchiya irukkum
@SathyaYammuna-rh6pr
@SathyaYammuna-rh6pr Год назад
Neem oil use Pannalama ma'am night neem oil use panni morning hair pack podalama ma'am sollunga
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
வேப்ப எண்ணெய் தாராளமாக யூஸ் பண்ணலாம் வெளியே வாங்காதீங்க சகோதரி தலை குளிக்கிறதுக்கு முன்னாடி ஒரு கால் மணி நேரம் இல்லாட்டி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து விட்டால் போதும்.வேப்பிலை இந்த சீசன்ல ரொம்ப கிடைக்கும் இலை மட்டும் எடுத்து ஆஞ்சி மிக்ஸியில் போட்டு கொஞ்சமா தண்ணி ஊத்தி அரைச்சு நல்ல பிழிஞ்சு எடுத்துருங்க ஒரு டம்ளர் சாருக்கு ஒரு டம்ளர் தேங்காய் எண்ணெய் போட்டு காய்ச்சுங்க வடசட்டில போட்டு நல்ல காய்ச்சுனீங்கன்னா என்ன கிரீன் கலர் மாறிடும். என்னை சுட சுடப்பு சத்தம் அடங்கின பிறகு ஆறவிட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம் வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து குளித்தால் கூட போதும் 🙏
@SathyaYammuna-rh6pr
@SathyaYammuna-rh6pr Год назад
@@mangocitykitchen tqs ma'am
@mj_iyarkai_ulagam
@mj_iyarkai_ulagam Год назад
Good evening sister 🎉 Very beautiful video 👍👍
@venisfact4449
@venisfact4449 Год назад
12 so beautiful wonderful kids hair growth Arumai mam
@viji.vviki.v5057
@viji.vviki.v5057 Год назад
டி. கட்டிட மேஸ்திரி இஅஇ இஇஹயெஎஇ
@reginamaryb946
@reginamaryb946 Год назад
கஞ்சி எடுத்து வச்சா மட்டும் போதுமா. எடுத்து வச்சாலே முடி வளந்துருமா. வீடியோவ ஒருமுறை கேளுங்க.
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி சகோதரி. ஓகே எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன் சாரி 🙏
@mrpthanujallinall416
@mrpthanujallinall416 Год назад
Lk51 arumai arumai sis👌👌 enga patti kooda edhu poladha engaluku seivanga. Theliva haircare tips la sonninga. Aama sis eppola yarum ribbon 🎀vakkiradhe illa. Romba azhaga iruku hair unga pappaku😊nalla maintain pandringa👏💐
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நீங்களும் உங்க பாப்பாவுக்கு வீட்ல இருக்கும்போது மட்டும் ரிப்பன் வைத்து மடித்து கட்டி விடுங்கள் முடி அழகு என்று சொல்லி வளர்க்க வேண்டும் எங்க பாப்பா முடிய வெட்ட விடமாட்டா 🙏
@mrpthanujallinall416
@mrpthanujallinall416 Год назад
@@mangocitykitchen sure sis. School daily ribbon dha sis avanga school la madichi kattitu dha poganum. Avalum cut panna vidamatta.. Light cut panni viduven vedippu varama irukka. Neenga sonna madhiri dha nanum seiven valarpiraila dha cut pannuven😊
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
@@mrpthanujallinall416 thank you friend 🙏
@MohanMohan-pm5yb
@MohanMohan-pm5yb 10 месяцев назад
Milaga poduranga adhu hair ku nallatha
@user-ey6zg9tj6i
@user-ey6zg9tj6i 4 месяца назад
sister i used to wash my hair daily while using this oil can i wash my hair daily or twice in week
@mangocitykitchen
@mangocitykitchen 4 месяца назад
வாரத்தில் இரண்டு முறை செவ்வாய் வெள்ளி எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
@leaffood648
@leaffood648 Год назад
Great share useful tips 👍
@nandhugtsnursary2974
@nandhugtsnursary2974 7 месяцев назад
Milagai potinga antha ennai talikku potta karama irukatha mam
@mangocitykitchen
@mangocitykitchen 7 месяцев назад
என்னை காரமாக இருக்காது மிளகாயை முழுசாக தான் போடுகிறோம் பயப்பட வேண்டாம். நாங்கள் இப்படித்தான் செய்வோம் பயப்படாமல் போடலாம்
@Wowtrendstamil
@Wowtrendstamil Год назад
Really good tips sis keep rock liked also
@brindhasweety5719
@brindhasweety5719 Год назад
Hi sis garlic, chilli oil la mix paninga...adhu hair ku irritate agadha..
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் ஒன்னும் ஆகாது சகோதரி நாங்கள் வழி வழியாக இப்படித்தான் செய்கிறோம் ஒன்றுமே செய்யாது முடி நன்றாக வளரும் 🙏
@NoorVlogs1
@NoorVlogs1 Год назад
Wow super sister thank you for the tips
@panchmishalirannaghar
@panchmishalirannaghar Год назад
Wow so beautiful healthy hair growth tips...thanks for sharing....
@sudhapriya5474
@sudhapriya5474 6 месяцев назад
Indha maadhiri ennai thaa naanum potu kulipen ...eppo idhai.vitomo adhuku apram mudi roumba poidichi ...poonda saaptruvom
@KayathriKayu-vy3gu
@KayathriKayu-vy3gu 3 месяца назад
Hii sis kanji thanni sonninga athula salt mix agirukum la apdi use panna ethum problem varuma
@mangocitykitchen
@mangocitykitchen 3 месяца назад
நாங்க சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்கும் பழக்கம் இல்லை. நீங்கள் உப்பு போட்டு வடிக்கும் பழக்கம் இருந்தால் தலை குளிக்கும் பொழுது மட்டும் உப்பு போடாமல் கஞ்சி வடித்து பயன்படுத்தவும். உப்பு போட்ட கஞ்சி பயன்படுத்த வேண்டாம் நன்றி
@rekhadiariesvr3157
@rekhadiariesvr3157 Год назад
LK 45, nice hair tips Very long beautiful hair 👍👍
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 4 месяца назад
நன்றி 👍
@veerabatthiranr3337
@veerabatthiranr3337 3 месяца назад
Very wonderful video thanks Amma
@mangocitykitchen
@mangocitykitchen 3 месяца назад
You are most welcome
@Eswari-ks9mb
@Eswari-ks9mb 4 месяца назад
Heat body ennodathu so evlo oil vachalum vakkatha mariye erukku last hair la splitton varuthu enna pandrathu kottuna hair thiruppi kondu vara tips podunga
@mangocitykitchen
@mangocitykitchen 4 месяца назад
ஹீட் பாடி நல்லா இழுத்துக்குது oil அதனால உங்களுக்கு அப்படி இருக்குது.உடம்பை எப்பொழுதும் நம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் முடி கொட்டுவது குறையும். இரண்டு ஸ்பூன் வெந்தயம் இரவு ஊற வைத்து காலையில் அந்தத் தண்ணியோடு சின்ன மிக்ஸியில் போட்டு நல்ல மைய அரைக்கவும். பிறகு தலையில் தேய்த்து கால் மணி நேரம் ஊற வைத்து சளி பிடிக்கவில்லை என்றால் அரை மணி நேரம் கூட ஊற வைக்கலாம் எப்பொழுதும் போல் குளிக்கவும். முடி கடைசியில் வெடிப்பு வருவது தல குளிக்கும் போது கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி வையுங்க. பிறகு குளிங்க.மூன்று மாதத்திற்கு ஒரு முறை முடியைகொஞ்சமா கட் பண்ணுங்க.முடிந்த வரையில் சத்தான பொருட்கள் சாப்பிடவும் தயிர் சாப்பிடவும் புரோட்டின் பொருட்கள் சாப்பிடவும் கீரை பருப்பு வகைகள் கொண்டகடலை பாசிப்பயறு இவை அனைத்தும் சாப்பிடவும் வாரத்திற்கு இரண்டு முறை தலை குளிக்கவும். முடிந்த வரையில் நாங்கள் செய்வது போல் நீங்களும் ஹேர் டிப்ஸ் ஃபாலோ செய்து கொள்ளுங்கள்
@lillykitchen2987
@lillykitchen2987 Год назад
Unga ponna??? Beautiful ❤️❤️❤️ lk dn friend ..long and thick hair....arumai tips thozhi ☺️
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
yes thank you friend🙏
@bernalfys
@bernalfys Год назад
Very nice sharing friend how to take the hair. Have a nice day! ❤😊
@user-io8ix2xw9h
@user-io8ix2xw9h 7 месяцев назад
Akka hair romba alaga iruku nanum intha mathiri oil use panni pakkaren antha straightener price evola Akka please sollunga
@mangocitykitchen
@mangocitykitchen 7 месяцев назад
Rs.3119.
@user-io8ix2xw9h
@user-io8ix2xw9h 7 месяцев назад
@@mangocitykitchen tq so much Akka 😍
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs Год назад
Hair oil good sharing red Chilli serkka karanam
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
அது தெரியலை சகோதரி எங்க அம்மா செய்வாங்க அதை அப்படியே ஃபாலோ பண்றோம் நாங்க 🙏
@shyam4965
@shyam4965 Год назад
@@mangocitykitchen தலையில் நீர் கோர்க்காது.
@revathichari4533
@revathichari4533 7 месяцев назад
​@@shyam4965 yes, milagu two nos serkalam milagaikku badhila
@LakshmiHomelykitchen
@LakshmiHomelykitchen Год назад
Very useful tips 👍 super sis 👌
@STF-kp1eo
@STF-kp1eo 8 месяцев назад
Niga maruthani portikiga eppadi egalukum seithu katugala rombe nala red aaviku
@mangocitykitchen
@mangocitykitchen 8 месяцев назад
நன்றி சகோதரி வீடியோ போட்டு இருக்கிறேன் லிங்க் கொடுக்கிறேன் பாருங்கள். அவசியம் எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும். இரவில் தான் மருதாணி வைக்க வேண்டும். மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமா போட்டு அரைங்க நல்லா அறையும். ந டிப்ஸ் சொல்லி இருக்கேன் பார்த்து யூஸ் பண்ணிக்கோங்க. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GQu-MjItwpI.htmlsi=i04-NScb_cGcYeEx
@PrizysKitchen
@PrizysKitchen Год назад
Wow amazing excellent video 🎉
@NithiyakalyaniNithiyakalyani
@NithiyakalyaniNithiyakalyani 2 месяца назад
Olive oil potalama
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Год назад
Super hair oil vedio poduka plz
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் விரைவில் போடுகிறேன் 🙏
@snsimplekitchentastyfood
@snsimplekitchentastyfood Год назад
முடி வளர்ப்பதற்கான குறிப்பு மிக அருமை
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
மிக்க நன்றி பிரண்ட் 🙏
@priyadharshiniganesan1091
@priyadharshiniganesan1091 7 месяцев назад
Hair straightening use pandratha vachu video or shorts pogaduga amma
@mangocitykitchen
@mangocitykitchen 7 месяцев назад
அவசியம் போடுகிறேன் ஃப்ரெண்ட்
@Semalatha-to8us
@Semalatha-to8us 9 месяцев назад
Kange vadecha water hair la aplay pannanuma illa drink pannanuma sollunga mam
@mangocitykitchen
@mangocitykitchen 9 месяцев назад
முதலில் ஒரு சின்ன கிண்ணத்தில் ஷாம்பு போட்டு தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கோங்க கஞ்சு ஒரு கிண்ணத்தில் எடுத்து வச்சுக்கோங்க. என்னை பூசி ஊற வைத்த தலையில் ஒரு கப்பு தண்ணி ஊத்திறனும் பிறகு ஷாம்பு எடுத்து தலை முடியில எல்லா பகுதியிலும் போட்டு தேச்சு விடுங்க லேசா. தலையில் தண்ணி ஊத்தின பிறகு தான் ஷாம்பு போடணும். ஷாம்பு தேய்த்தவுடன் கஞ்சியை எடுத்து எல்லா பகுதியிலும் தேய்த்து விடுங்கள் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும். இப்பொழுது எப்பொழுதும் போல் தண்ணி ஊத்தி நன்றாக தேய்த்து அலசி விடவும் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போடாமல் கஞ்சி வடிக்க வேண்டும் நாங்கள் உப்பு போட்டு வடிக்க மாட்டோம் சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் கஞ்சி போட்டு தலை தேய்ப்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன் சாரி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tTcJy5tGWBg.htmlsi=Jn7rZoDZqAzFd9bd
@eshanthfamily6420
@eshanthfamily6420 8 месяцев назад
Hi sis yanaku oru dought kajeya appateya thatavi wash pananuma illa shampoo kalakanuma sis😊
@mangocitykitchen
@mangocitykitchen 8 месяцев назад
கஞ்சியில ஷாம்ப கலக்கக்கூடாது. முதலில் ஒரு கிண்ணத்தில் ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வைத்துக் கொள்ளவும். வடிகஞ்சை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் பூசி ஊற வைத்த தலையில் முதலில் ஒரு கப்பு தண்ணியை ஊற்ற வேண்டும். பிறகு கலந்து வைத்த சாம்பை எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடவும்.. பிறகு அதேபோல கஞ்சியை எல்லா பக்கமும் முடியில் சாப்பிட்டாக தேய்த்து விடவும். இப்பொழுது அழுக்கு பிசுக்கு எல்லாம் வந்துவிடும். பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊத்தி முடியை நன்றாக அலசி விடவும். கஞ்சியில் உப்பு போட்டு வடிக்கக்கூடாது. நாங்கள் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட மாட்டோம். சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் அதனால் சொல்கிறேன். எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்து சொல்லவில்லை சாரி. லிங்க் கொடுக்கிறேன் அதில் நான் சொல்லி இருக்கிறேன் பாருங்கள். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tTcJy5tGWBg.htmlsi=J3glWm7Gyf217gnf
@kartika.skarthika4884
@kartika.skarthika4884 Год назад
Vadi kanji thanni yepdi use pannanum sollala nenga thalaiku shampoo vachutu athukapram vadi thanni use pannanuma mam solnga
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் ஒரு சின்ன கிண்ணத்துல ஷாம்பு போட்டு அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கணும். வெறும் ஷாம்ப தலைக்கு நேரடியா போடக்கூடாது. வடிகஞ்சி என்பது நாம சாதம் வடிக்கிறீங்களா அந்த கஞ்சி தான். குளிக்கப் போன உடனேயே முதல்ல ஒரு கப் தண்ணிய தலையில ஊத்திருங்க பிறகு கலந்து வச்சிருக்க ஷாம்ப எடுத்து எல்லா பக்கமும் போட்டுக்கங்க. நல்ல சாப்டா தேய்த்து விட்டுக்குங்க பிறகு எடுத்து வச்சிருக்க வடிகஞ்ச கொஞ்சம் கொஞ்சமா போட்டு சாப்டா தேச்சு விடுங்க. அழுக்கு என்ன பிஸ்க்கு எல்லாமே வந்துடும் பிறகு தண்ணி ஊத்தி ஊத்தி நல்லா அலசிருங்க கஞ்சி போடறதுனால முடி சைனிங்காவும் சாப்டாவும் சிக்கு விழுகாமையும் இருக்கும் முடி நல்லா வளரும்.🙏
@kartika.skarthika4884
@kartika.skarthika4884 Год назад
@@mangocitykitchen ok super tq mam
@dixonmarcel5985
@dixonmarcel5985 5 месяцев назад
Beautiful hair & braid. please make double folded braid styles with ribbons.
@stanemessy7087
@stanemessy7087 4 месяца назад
your a fan of double braids
@selvicookingvlog3055
@selvicookingvlog3055 Год назад
Wow super sister very useful video 😊 thanks for sharing 😊
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 Год назад
அழகு. அருமையான பகிர்வு. 👌🏼
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq 10 месяцев назад
அருமையான பதிவு அருமை அருமை
@mangocitykitchen
@mangocitykitchen 10 месяцев назад
thank you friend 🙏
@abirami-mi3dx
@abirami-mi3dx Год назад
Wow nice hair, Thank you sis very useful tips
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Thank you friend 🙏
@poongodikanagaraj5618
@poongodikanagaraj5618 7 месяцев назад
Ammavasaila irrundhu kanakku panni 3 vadhu nala ? Illa ammavasai vitutu adhuthunala irrundhu 3 vadhu nala ? Hair cut panna nu solunga sister doubt
@mangocitykitchen
@mangocitykitchen 7 месяцев назад
அம்மாவாசை விட்டு விடுங்கள் சகோதரி. அம்மாவாசை அடுத்து 123, அல்லது அம்மாவாசை அடுத்து 12345.இந்த நாட்களில் வெள்ளி செவ்வாய் வந்தால் கட் பண்ண வேண்டாம் முடிய வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கட் பண்ண கூடாது.தாமதமாக ரிப்ளை செய்வதற்கு மன்னித்து விடுங்கள் சகோதரி.
@poongodikanagaraj5618
@poongodikanagaraj5618 7 месяцев назад
@@mangocitykitchen romba thanks sister for your reply
@littlesky
@littlesky Год назад
Beautiful view 🙂
@RS-nx1vo
@RS-nx1vo Год назад
Kanju tanila shampoo mix pani use panuvinala sister reply me.illana kanju tani thaniya use panithu shampoo thaniya poduvigala sisters
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் ஒரு கிண்ணத்துல ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி கலந்து வச்சுக்கோங்க. சாம்பிள் கஞ்சி ஊற்றி கலக்க வேண்டாம் என்னை தடவிய தலையில் ஒரு கப்பு தண்ணியை முதலில் ஊற்றிக் கொள்ளவும் பிறகு ஷாம்பு போட்டு எல்லா பகுதியிலும் சாஃப்ட்டாக தேய்க்கவும் பிறகு அதே போல் வடிகஞ்சி தண்ணியையும் எல்லா பகுதியிலும் போட்டு சாப்டாக தேய்க்கவும் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசிக் கொள்ளுங்கள் வெரும் தலையில் ஷாம்பு நேரடியாக போடக்கூடாது தண்ணி ஊற்றி தான் போட வேண்டும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்திருந்தேன் சகோதரி அதனால் தான் சொல்லவில்லை. சிலர் சாதத்தில் உப்பு போட்டு வடிப்பார்கள் தலைக்கு குளிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்க வேண்டாம். 🙏
@bulletbangtanboys4285
@bulletbangtanboys4285 Год назад
Don't use chilli in that oil you can add 5pepper
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Ok thank you friend. 🙏
@vlssmartsamayal6453
@vlssmartsamayal6453 Год назад
58 lk Nice sharing sister👌
@sudharajessh8645
@sudharajessh8645 8 месяцев назад
Hi sissy ena shampoo usepanringanu sollunga
@mangocitykitchen
@mangocitykitchen 8 месяцев назад
கிளினிக் பிளஸ் யூஸ் பண்றோம். 🙏
@devshorthandspeedintamilan5452
@devshorthandspeedintamilan5452 6 месяцев назад
வடித்த கஞ்சியை என்ன செய்வது அக்கா? அதை முழுமையாக சொல்லவில்லை அக்கா? Pls reply pannunga
@mangocitykitchen
@mangocitykitchen 6 месяцев назад
சாதம் வடித்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிலர் சாதத்தில் உப்பு போட்டு வடிப்பார்கள் அப்படி என்றால் தலை குளிக்கும் பொழுது மட்டும் உப்பு போடாமல் வடித்துக் கொள்ளவும் ஒரு சின்ன கிண்ணத்தில் ஷாம்பு போட்டு தண்ணி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். சாம்பை நேரடியாக அப்படியே தலையில் போடக்கூடாது. எண்ணெய் பூசி ஊற வைத்த தலையில் முதலில் ஒரு கப்பு தண்ணியை ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணி ஊற்றாமல் ஷாம்பு போடக்கூடாது. பிறகு கலந்து வைத்த சாம்பை தலையில் எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடுங்கள். பிறகு வடிகஞ்சியை எடுத்து தலையில் எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடுங்கள் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும். பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசி விடுங்கள். எல்லோருக்கும் தெரியும் என்று நான் கூறவில்லைசாரி சகோதரி. எண்ணெய் தயாரிப்பது ஐந்து கால் ஜடை பின்னல் வீடியோ போட்டு இருக்கிறேன் லிங்க் கொடுக்கிறேன் ஐந்து கால் ஜடையில் தெளிவாக கூறியிருக்கிறேன். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tTcJy5tGWBg.htmlsi=uIYcNGELnWVpFkDx ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O_w-oVwsYsM.htmlsi=2Pof8Ha-1WqnxmIT
@angammalkaliyaperumal9267
@angammalkaliyaperumal9267 Месяц назад
Intha oil thadavi yen mudi fulla poduchi
@KishanKinthujan-lo6dg
@KishanKinthujan-lo6dg 4 месяца назад
Vadi Kaddija Kassija Enna Sejjanum Miss
@chandusdevotionalthoughts
@chandusdevotionalthoughts Год назад
Really super 👌👌👌👌👍👍👍
@sridhuvakitchen7653
@sridhuvakitchen7653 Год назад
35 👍 useful sharing sis 👍
@esthars1752
@esthars1752 Год назад
Sooru vaducha thaniya vachu enna seiyanum... Next shamboo epdi use panrathu.... Plz reply me amma...
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
சாதத்தில் உப்பு போடாமல் வடிகெஞ்சு எடுத்து வைத்துக் கொள்ளவும். சிலர் உப்பு போடுவார்கள் அதனால் கூறுகிறேன். உங்களுக்கு எந்த ஷாம்பு ஒத்து வருகிறதோ அதை ஒரு கிண்ணத்தில் தேவைக்கேற்ப ஊற்றி(எங்க பாப்பாவுக்கு இரண்டு பாக்கெட் போடணும்) சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். முதலில் தலைக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பிறகு தண்ணி கலந்து வைத்த ஷாம்பை எல்லா பக்கமும் சாப்டாக தேய்த்து விடவும் பிறகு அதேபோல் கஞ்சியும் எடுத்து வைத்து சாப்டாக தேய்த்து விடவும் என்னை அழுக்கு பிசுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணீர் ஊற்றி முடியை நன்றாக அலசி விடவும் எப்பொழுதும் வெறும் தலையில் சாம்பை நேரடியாக போடக்கூடாது தண்ணி கலந்து தான் போட வேண்டும். தலையில் தண்ணி ஊற்றிய பிறகுதான் ஷாம்பூ போட வேண்டும். பிறகு தெளிவாக ஒரு வீடியோ போடுகிறேன் நிறைய பேர் கேக்குறீங்க. எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன் 🙏
@user-ys2nk6pk6g
@user-ys2nk6pk6g 10 месяцев назад
Mam sadam vadiccha thanniya epapdi use pannanum replay solla mam😊
@mangocitykitchen
@mangocitykitchen 10 месяцев назад
ஷாம்பா ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கோங்க. என்ன பூசி ஊற வெச்ச தலையில ஒரு கப் தண்ணீர் ஃபர்ஸ்ட் ஊத்திக்கணும். வெறும் தலையில உடனே ஷாம்பு போடக்கூடாது அதனாலதான். பிறகு தண்ணியில கலந்து வச்ச ஷாம்ப எடுத்து தலைக்கு எல்லா பக்கமும் தேய்த்து விடுங்க.பிறகு கஞ்சி எடுத்து எல்லா பக்கமும் தேச்சு விடுங்க அழுக்கு என்னை பிசுக்கு எல்லாம் வந்துடும். பிறகு எப்போதும் போல தண்ணி ஊத்தி நல்லா அலசிடுங்க சாரி சொல்ல மறந்துட்டேன்
@RoyalTamilLondon-2010
@RoyalTamilLondon-2010 Год назад
Wow nice sister very useful videos thank you for sharing ❤❤
@mddesigner7516
@mddesigner7516 Год назад
Very useful video👍
@karthikks82
@karthikks82 10 месяцев назад
Koondhal pengallukku thani azhagu
@vijayacreations7402
@vijayacreations7402 Год назад
Wow super. Good share 👍👍👍👍
@ukfoodhousetravel
@ukfoodhousetravel Год назад
55 Like wow so beautiful hair thanks for sharing with us best wishes from Uk 🇬🇧
@keerthanakeerthana5281
@keerthanakeerthana5281 3 месяца назад
Ipdi panna hair growth aaguma sister. Dry chilli use panna onum aagatha
@mangocitykitchen
@mangocitykitchen 3 месяца назад
மிளகாய் யூஸ் பண்ற வசி ஒன்னும் ஆகாது. மிளகா முழுசா தான் நம்ம போடுறோம் உடைச்சு போட மாட்டான் பயப்படாதீங்க தெரியாது. பூண்டு ஒன்னும் செய்யாது. நாங்க எப்பொழுதுமே இப்படித்தான் செய்வோம். என்னுடைய வீடியோ பார்த்துட்டு நிறைய பேரு அவங்க ஃபேமிலி லையும் இப்படித்தான் செய்வேன்னு சொல்லி இருக்காங்க. நல்ல ஹெல்தியா சாப்பிடுங்க அதுவும் முடிக்கு ஊட்டச்சத்தை கொடுக்கும். நாங்க எங்க பாப்பா எல்லாரும் எந்த காய்கறிகளையும் வேண்டான்னு ஒதுக்கவே மாட்டோம் எல்லாமே சாப்பிடுவோம்
@keerthanakeerthana5281
@keerthanakeerthana5281 3 месяца назад
Thank you sister
@keerthanakeerthana5281
@keerthanakeerthana5281 3 месяца назад
Ithu yevlo days la results theriyum
@radhar7330
@radhar7330 Год назад
அக்கா மிளகாய் poduranga ethvume Agatha akka sollungaaa
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி பிரண்ட் ஒன்னும் செய்யாது முழுவதுமாக காம்புடன் தான் போட வேண்டும். நாங்கள் வழி வழியாக அப்படித்தான் செய்கிறோம் 🙏
@vinodhalakshmi4190
@vinodhalakshmi4190 Год назад
Unga paapaku, enna shampoo use panringa, please share pannunga.
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
கிளினிக் பிளஸ் யூஸ் பண்ணுகிறோம் சகோதரி. முடி நிறைய இருப்பதால் இரண்டு ஷாம்பு போடுவோம். உங்க முடிக்கு தகுந்த மாதிரி ஒரு ஷாம்பூ ஒன்ற ஷாம்பு போட்டுக்கோங்க. அடிக்கடி ஷாம்பு மாத்தாதீங்க.
@vinodhalakshmi4190
@vinodhalakshmi4190 Год назад
@@mangocitykitchen ok sister thanks for your reply
@SubikshaSubi-du5xm
@SubikshaSubi-du5xm Год назад
Akka enaku suthama mudi illa enna pantrathu theriyala hair romba lase aguthu please reply pannunga na unga new subscriber😻🤩
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
வாரத்திற்கு ஒருமுறை தேங்கா பால் எடுத்து முடி காம்புகளில் தடவி குளியுங்கள் சகோதரி.தேங்காய்ப்பால் எடுக்கும் போது ரொம்ப தண்ணி ஊத்தாதீங்க ஒரு ஸ்பூன் மட்டும் ஊத்திக்கோங்க. பிறகு சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து தோல் உரித்து மிக்ஸியில் போட்டு அடிச்சு அதையும் பிழிந்து சாறு எடுத்து மூன்று ஸ்பூன் சாரி இருந்தா ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உங்களுக்கு விளக்கெண்ணெய் ஒற்றுக் கொள்ளும் என்றால் விளக்கெண்ணெய் கூட யூஸ் பண்ணலாம் ஒரு ஸ்பூன். சளி தலைவலி அடிக்கடி வருவதாக இருந்தால் விளக்கெண்ணெய் யூஸ் பண்ண வேண்டாம் ரொம்ப குளிர்ச்சி அதனால கூறுகிறேன். இதுவும் முடி காம்புகளில் தடவி ஒரு கால் மணி நேரம் வைத்து பிறகு நீங்க என்ன ஷாம்பு யூஸ் பண்றீங்களோ அதை போட்டு நல்லா குளிச்சிடலாம் இதுதான் இயற்கையான வைத்தியம். ரொம்ப டென்ஷன் படக்கூடாது அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் உங்க மனசுக்கு எது பிடிக்குதோ அதை செய்யுங்க சகோதரி டெய்லரிங்கா இருக்கலாம் ஆரி ஒர்க் ஆக இருக்கலாம் கோலம் போடுறா இருக்கலாம், வீடு சுத்தம் பண்ணுவதாக இருக்கலாம். முடிந்த வரையில் தலையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுது முடி கொட்டாது. நான் கூறிய இரண்டு முறைகளையும் ஒரே வாரத்தில் செய்யாதீர்கள் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் செய்யுங்கள் 🙏
@UMAvirunthagam
@UMAvirunthagam Год назад
Beautiful sister.. Hair a super a care panni irukeenga.. Thanks for sharing..
@hasanhaja1484
@hasanhaja1484 7 месяцев назад
Amma sadam yenga v2la uppu pottu vadipanga anda kanjiya use panalama
@mangocitykitchen
@mangocitykitchen 7 месяцев назад
உப்பு போட்ட கஞ்சி தலைக்கு யூஸ் பண்ண வேண்டாம். தலை குளிக்கும் அன்று மட்டும் உப்பு போடாமல் சாதம் வடித்துக் கொள்ள வேண்டும்.
@hasanhaja1484
@hasanhaja1484 7 месяцев назад
Okma
@sumithas1846
@sumithas1846 Год назад
Poondu,milagai,rice podradhala hair ku yenna use konjam sollunga
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
கரெக்டா எனக்கு தெரியல சகோதரி பூண்டையும் அரிசியையும் சாப்பிட்டுக்கலாம். பூண்டு போடுறது பெரும்பாலும் பூச்சி பேனு இறுதெல்லாம் வராதுன்னு சொல்லுவாங்க. எங்க அம்மா போடுவாங்க அதையேதான் நானும் செய்கிறேன். 🙏
@tasteofammasamayal
@tasteofammasamayal Год назад
Wowwww, very nice and useful sharing sister
@rangeelan4226
@rangeelan4226 5 месяцев назад
Mdm alla tips heir growth panitee anulumm heirs groth avvala mdm yanodiya heir Carling mdm
@shalinikeshava9188
@shalinikeshava9188 Год назад
mudiya towel vechi thati vidra full video podunga
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
போடுகிறேன் சகோதரி 🙏
Далее