Тёмный

இந்த OIL தான் எங்க பாப்பாக்கு பூசுறோம் / கையாந்துறை ஆயில் / KARISALANKANNI OIL /BHRINGRAJ OIL !!!.. 

Mango City Kitchen
Подписаться 95 тыс.
Просмотров 186 тыс.
50% 1

Bhringraj aka karisalankanni is good for growth of hair. Manjal karisalankanni's oil is a fantastic hair treatment that addresses numerous hair issues. To use this oil, massage it well into the scalp before having your hair wash regularly and let it soak for at least 30 minutes. This oil stores well for up to 3 months at room temperature. Try this oil and comment us!!!
#mangocitykitch

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@ambujamm9666
@ambujamm9666 7 месяцев назад
சகோதரி ஹேர் பேக் வீடியோ நீங்க போடுங்களேன். எங்க வீட்ல வெள்ள கரிசலாங்கண்ணி நிறைய நின்னது. உங்க வீடியோ பார்த்து நாளைக்கு ஆயில் காச்சலாம்னு ஐடியா வருது . நன்றி
@TamilinParis
@TamilinParis Год назад
Karisalankanni oil செய்முறை அருமையாக செய்து காட்டியுள்ளீகள் நன்றி 👌👌👌 like 245. 👍full wached
@grandmascookingtrends9774
@grandmascookingtrends9774 Год назад
Suuuper sharing friend 👌 very nice and very useful information 👍 friend ❤️ excellent 👌 explanation about your upload step-by-step is veralevel 👌 friend ❤️
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Thank you so much 🙂
@Arasiveetusamayal
@Arasiveetusamayal Год назад
கரிசலாங்கண்ணி எண்ணெய் சூப்பராக செய்து காண்பித்தீர்
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 Год назад
Step by step clear explanation. Useful sharing. 👍👌
@threeroseskitchen2324
@threeroseskitchen2324 Год назад
பயனுள்ள பதிவு நன்றி அக்கா 🙏🙏🙏
@nandhiniammuammu2812
@nandhiniammuammu2812 Год назад
Super ah clear ah solriga ennaku oru doubt na herbal oil tha use pandra but growth illa ippo alovera+ venthiyam + Karu chirakam poitu oil ready panita ithukuda neega songa leaf powder use panalama pls reply Amma
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
கரிசலாங்கண்ணி பவுடர் நான் யூஸ் பண்ணவில்லை சகோதரி. கரிசலாங்கண்ணி இலை வாங்கி இடிச்சி சாறு எடுத்து தான் நாங்க யூஸ் பண்ணி இருக்கோம். எது யூஸ் பண்ணுவதாக இருந்தாலும் ஆறு மாதம் வெயிட் பண்ணி பாருங்க சும்மா சும்மா ரெமடிய மாத்தாதீங்க. அது கூட சில நேரங்களில் முடி கொட்ட வாய்ப்பு இருக்கிறது. சின்ன பிள்ளையா இருந்தா கண்டிப்பா கேர் எடுத்துக்கணும் பெரியவங்களா இருந்தா இட்ஸ் ஓகே விட்டுடுங்க இருக்கிற கவலையில போட்டு இன்னும் கொஞ்சம் மூடி போட்டு போகும். யாராயிருந்தாலும் முடிந்தவரை நன்றாக சாப்பிடவும் சத்தான பொருட்களை சாப்பிடவும். முடிந்தால் டெய்லி ஒரு கீரை ஒரு முட்டை புரோட்டின் பருப்பு பீன்ஸ் வகைகளை சாப்பிட கொடுக்கலாம் பிள்ளைகளுக்கு. முடிந்தவரை உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
@nandhiniammuammu2812
@nandhiniammuammu2812 Год назад
cold pressed pure cocount oil link needed amma because outside la pure cocount oil illa pls amma konjam soluga
@VGSKITCHEN
@VGSKITCHEN Год назад
Arumaiyana pathivu amma useful thank you so much for sharing
@venisfact4449
@venisfact4449 Год назад
11 mika mika sirappana information about hair oil Mika alaga demonstration Useful to all
@vanivani6948
@vanivani6948 Год назад
Super useful video sister enakum romba longher aana ippo romba mudi ellam kottiruchu romba feel panren intha oil ini try panren tq sister
@rajmalar1584
@rajmalar1584 Год назад
Hi sister. Unga video super..🥰🥰. Indha ilayoda karuveppila, sembaruthi, maruthanilam add panni araikalama??
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
தாராளமாக அரைக்கலாம் சகோதரி
@familysgalataas8454
@familysgalataas8454 6 месяцев назад
Yellow and white Karisalankani naan use paniruken for intake and also for hair growth. But neenga kaatuna keerai is not karisalankani(Bringraj)
@harshicreativekitchen4238
@harshicreativekitchen4238 Год назад
Nice sharing sister beautiful well prepared useful vedio நானும் எங்க பாப்பாங்க செய்து பாக்குறேன்
@HSvijay729
@HSvijay729 7 месяцев назад
Result epadi irukku sister
@aradhya_vlogs_and_tips
@aradhya_vlogs_and_tips Год назад
Very useful sharing sis ❤️ naanum try panren. super sis ❤️
@UMAvirunthagam
@UMAvirunthagam Год назад
Arumaiyana preparation sister.. Thanks for sharing..
@swety200
@swety200 6 месяцев назад
Mam u r using hardwater for wash or softwater can u please let me mam
@mangocitykitchen
@mangocitykitchen 6 месяцев назад
வெதுவெதுப்பான சுடுதண்ணி தான் யூஸ் பண்ணுவோம்
@elakkiya4005
@elakkiya4005 Год назад
Karusalankanni ya edichi than mix pannanuma , leaf ah apadiye oil la boil Panna kudatha sis please reply me
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
எங்க அம்மா இப்படித்தான் இடிச்சி சார் எடுத்து தான் செய்வாங்க சகோதரி. முடிந்த வரையில் சார் எடுத்து செய்யுங்கள் சகோதரி.
@alexalex-tg6er
@alexalex-tg6er Год назад
Karisaankanni keerai kedaikala powder kedaikkum la antha oil yepdi prepare pananum and measurement sollunga ma pld
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட. பவுடரில் எப்படி செய்வது என்று தெரியவில்லை ட்ரை பண்ணி பார்த்து போடுகிறேன். ஆம் கரிசலாங்கண்ணி கீரை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா தான் இருக்குது சொல்லி வச்சு வாங்க வேண்டியது தான் இருக்கு.
@tasteofammasamayal
@tasteofammasamayal Год назад
Very nice and useful sharing sister
@shainaslifestyle3267
@shainaslifestyle3267 Год назад
very nice respee thanks for sharing stay blessed from Saudi Arabia 🇸🇦
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Welcome 😊
@FavouriteFoodie692
@FavouriteFoodie692 10 месяцев назад
Ithula karuvapillai semparuthi ilai lam serthukalama sis
@mangocitykitchen
@mangocitykitchen 9 месяцев назад
சேர்த்துக் கொள்ளலாம் ஃப்ரெண்ட்
@ZaagZoogKitchen
@ZaagZoogKitchen Год назад
Lk 80, Amazing and useful hair iol. Well prepared sis. Super sharing 🎉🎉
@mahalakshmimahalakshmi5057
@mahalakshmimahalakshmi5057 Год назад
Ithu kooda caster oil mix panni apply pannalama
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சமா சேர்த்துக்கங்க ரொம்ப பிசுபிசுப்பா இருக்கும் விளக்கெண்ணெய் அதனால் கூறுகிறேன். விளக்கெண்ணெய் ஓவர் குளிர்ச்சி உங்கள் உடம்பு ஹீட் பாடியாக இருந்தால் நன்றாக இருக்கும். குளிர்ச்சியான உடம்பாக இருந்தால் கொஞ்சமா விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் வரும் காலங்கள் குளிர் மழை காலம் அதனால் கூறுகிறேன்.
@mummyscooking
@mummyscooking Год назад
Very useful share and thanks for the same
@SafferaAmuthan
@SafferaAmuthan Год назад
Very useful sharing sister. Telling very good. Super hairoil🍀👌
@suthan4490
@suthan4490 2 месяца назад
Karisalankanni kerai kidaikala powder use pannalama sister pls reply
@mangocitykitchen
@mangocitykitchen 2 месяца назад
எனக்கும் அதேதான் பிரச்சனை இங்க கரிசலாங்கண்ணி கிடைக்கவே மாட்டேங்குது சொந்தக்காரங்க எல்லாம் கேக்குறாங்க செஞ்சு தர சொல்லி. பவுடர் நான் செஞ்சதே இல்லையே எப்படி சொல்றது நானு. எனக்கு தெரியலங்கப்பா சாரி
@anithasanju8469
@anithasanju8469 10 месяцев назад
Hair wash panna mattum than apply pannanuma mam pls sollunga
@mangocitykitchen
@mangocitykitchen 8 месяцев назад
கரிசலாங்கண்ணி ஆயில் அல்லது நீங்கள் என்ன என்ன யூஸ் பண்றீங்களோ அதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூசினால் போதும் டெய்லி தலையில் பூசினால் என்னை பிசுக்கு சேர்ந்து விடும் பிள்ளைகள் டெய்லி பூசிக்க மாட்டாங்க வேற. சாரி இப்பொழுது தான் பார்த்தேன் அதனால் ரிப்ளை செய்கிறேன் 🙏
@Elavarasi-s4i
@Elavarasi-s4i 6 месяцев назад
Mem thanni ootthi kothikka vachengala, oil kettu pogatha❤
@mangocitykitchen
@mangocitykitchen 6 месяцев назад
கெட்டுப் போகாது. தண்ணி எல்லாம் நாம் அடுப்பில் வைத்து காய்ச்சும் போது ஆவியாக போய்விடும். கெட்டுப் போகாது. ஆயிலை காய்ச்சி எடுக்கும்போது தண்ணி சுட சுட பூ நன்றாக அடங்கிய பிறகு தான் நாம் எடுப்போம். அதனால் பயப்பட வேண்டாம் நிறைய காய்ச்சி எடுக்கும் பொழுது மூன்று மாதத்திற்கு ஒரு முறை நன்றாக வெயிலில் வைத்து எடுத்தால் போதும்.இந்த முறை எங்க அம்மா வீட்டில் வழிவழியாக நாங்கள் செய்து வருகிறோம் பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு சர்ச் வீடியோ போட்டு காண்பிக்கிறேன்
@sathiulagam1876
@sathiulagam1876 Год назад
Arumaiya sonninga sister inga neraya kedaikkum pa naanum senji pakren sister 👍👍thanks for sharing ❤❤
@sundarr5442
@sundarr5442 10 месяцев назад
Amma intha oil aah daily uh use pannalamaa?? Ethaathu smell varumaa intha oil la?
@mangocitykitchen
@mangocitykitchen 10 месяцев назад
டெய்லி யூஸ் பண்ண வேண்டாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் யூஸ் பண்ணலாம். தலையில என்ன சேரும் பிசுக்கு மாதிரி இருக்கும் அதனால டெய்லி போட வேண்டாம்.
@sundarr5442
@sundarr5442 10 месяцев назад
@@mangocitykitchen Thanks ma♥️
@sundarr5442
@sundarr5442 10 месяцев назад
Amma, enakku intha oil senju tharingalaa??
@RvVinisha
@RvVinisha 4 месяца назад
Garisilaganni powder use pannalama
@mangocitykitchen
@mangocitykitchen 4 месяца назад
கரிசலாங்கண்ணி பவுடர் நான் யூஸ் பண்ணவில்லையே தெரியலையே
@saranyavs9396
@saranyavs9396 Год назад
Super sister thank you so much to share your knowledge. Neenga daily vlog podunga niraya information solringa useful ah irukum.
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
thank you friend 🙏
@ilangovanramanujamnarayana5457
அக்கா கிளாசில் சாருவை அளந்து அதற்கு சமமாக தேங்காய் எண்ணெயை எடுத்து பயன்படுத்தலாமா நன்றி அக்கா
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் அப்படி பயன்படுத்தலாம் சகோதரி என்னையும் சாரும் ஒரே அளவாக இருக்க வேண்டும் எதில் வேண்டுமானாலும் அளந்து கொள்ளலாம் 🙏
@leaffood648
@leaffood648 Год назад
Excellent presentation useful upload 👍
@LAVANYA_MUSIC
@LAVANYA_MUSIC Год назад
அருமையான வீடியோ 🙏
@saravanaskitchen8658
@saravanaskitchen8658 Год назад
Helpful and useful sharing ❤️💚
@Mithras_admin
@Mithras_admin Год назад
Amma enakku hair long ah erukku but adarthi illama aagiduchu Amma Enna use pannalam nu sollunga amma
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் நல்ல சாப்பிடுங்க கருவேப்பிலை, நெல்லிக்காய் வெந்தயம் ராகி புரோட்டின் சம்மந்தமான பொருட்கள் நிறைய சாப்பிடுங்க. சட்னிக்கு அல்லது குழம்புக்கு தேங்காய் அரைக்கும் போது கொஞ்சமா தேங்காய்ப்பால் பிழிஞ்சு எடுத்து வச்சுக்கோங்க. ஒரு நாளைக்கு கொஞ்சம் டேஸ்ட் கம்மியா இருந்தா பரவால்ல. முடி காம்புகளில் கைய வச்சே அங்கங்க நல்ல தேச்சு விடுங்கள் பிறகு எப்போதும் போல ஷாம்பூ போட்டு தலை குளிச்சுக்கோங்க நல்லா முடி வளரும.பேபி பேபி ஹேர் நல்லா வளரும் பிறகு சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி மிக்ஸியில் போட்டு நல்லா சுத்தி டீ வடிகட்டியில சார் எடுத்துக்கோங்க அதுல ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் என்னை போட்டு கலந்து இதேபோல முடியல அங்கங்க தேச்சு விட்டு இதே மாதிரி தல குளிச்சிடுங்க ஷாம்பு போட்டு. எல்லாத்தையும் தொடர்ந்து ஒரே நேரமா செய்யாதிங்க பத்து நாளைக்கு கழிச்சு 10 நாள் கழிச்சு ஒன்னு ஒன்னா செய்ங்க அவசியம் ஐந்து நிமிடம் வெயிலில் தலைமுடியை காண்பிக்கவும் 🙏
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Год назад
Karesalakani kedakalana karesalakani powder use panalama sister
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நான் பயன்படுத்தியது இல்லை பிரண்ட். பயன்படுத்தி பார்க்கலாம் கிடைக்கவில்லை என்றால் என்ன பண்ணுவது. பொடியை நல்ல ஊறவைத்து சாறு எடுத்து பாருங்க. கலப்படமில்லாமல் இருக்கணும் நம்ம முடி முக்கியம் இல்லைங்களா. வசீகர வேதா நிறைய பியூட்டி ப்ராடக்ட் ஆன்லைன்ல சேல்ஸ் பண்றாங்க வேணும்னா அவங்க கிட்ட வாங்கிக்கலாம். அவங்க கரிசலாங்கண்ணி எல்லாம் கழுவி காய வைக்கிறது காமிக்கிறாங்க தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. அங்க வேணா வாங்கி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் காசு கூடுதலா இருந்தாலும் தரம் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா.அவங்க வீடியோவ பாத்துட்டு தான் சொல்றேன் வேற எதுவும் கிடையாது.
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Год назад
Thanks
@mrpthanujallinall416
@mrpthanujallinall416 Год назад
Lk159 arumai arumai sis. Nanum try panni pakkuren sis. Super aa green colour vandhurukku sis. Aama sis papa school pogumbodhu nanum three days mattum thechi viduvenone after one day nu. Ellarukkum migavum useful aa irukum unga padhivu thanks sis 💐🙏
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி.
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Год назад
Super Madam Arumai Valthukkal
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
thank you friend 🙏
@simplycooking_5116
@simplycooking_5116 Год назад
Useful tips sister I will try
@rajakp1237
@rajakp1237 Год назад
Akka kariveppillai pootta ennai use pannalama
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
யூஸ் பண்ணலாம்
@keerthanas6541
@keerthanas6541 5 месяцев назад
ThanK you amma.... En hair romba fall aachu 😢Itha try pani pakuren
@mangocitykitchen
@mangocitykitchen 5 месяцев назад
ட்ரை பண்ணுங்கப்பா ரொம்ப முடி கொட்டுதுன்னு கவலைப்படாதீங்க அதுவே உங்களுக்கு டென்ஷன் எல்லாம் முடி கொட்டும். நல்ல சாப்பிடுங்க சத்துள்ள பொருட்களை சாப்பிடுங்க கீரை முட்டை 30 வயசுக்குள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுக்குங்க அப்பதான் சத்து உடம்பில் ஏறும். முடிந்த வரையில் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். ரொம்ப வயசாக முடி கொட்ட தான் செய்யும் நீங்க எல்லாம் சின்ன பிள்ளையா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
@keerthanas6541
@keerthanas6541 5 месяцев назад
@@mangocitykitchen ama amma ...thank you... Unga videos Ella super ah iruku... Inu Naraya podunga
@mangocitykitchen
@mangocitykitchen 5 месяцев назад
@@keerthanas6541 ok thank you
@TravelShades
@TravelShades Год назад
Excellent presentation & preparation. Very useful video
@paramiskitchen7825
@paramiskitchen7825 Год назад
Useful sharing
@sankarsubramanian4103
@sankarsubramanian4103 5 месяцев назад
Oil heat panni thecha mudi kottatha
@shyam4965
@shyam4965 3 месяца назад
Sinus erun thal sali pikirathu. Enna seyalam.
@justforjesuschrist4710
@justforjesuschrist4710 Год назад
Gas galiyarum pola
@nellaipurevegetarian
@nellaipurevegetarian Год назад
Very nice Sharing
@lillykitchen2987
@lillykitchen2987 Год назад
Arumai thozhi ☺️
@jayasri1616
@jayasri1616 4 месяца назад
உங்க பாப்பா ஹேர் காட்டுங்க அம்மா
@chandusdevotionalthoughts
@chandusdevotionalthoughts Год назад
Great sharing fully watched 👍👌
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Thank you! Cheers!
@vpoongodi8489
@vpoongodi8489 Год назад
Karisalaakanni enga kidaikka maattinguthu amma neenga entha ooru amma
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட். நாங்கள் சேலம் சகோதரி. கீரை கொண்டு வருபவர்களிடம் சொல்லி வையுங்கள் கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது நிறைய பேரிடம் சொல்லி வச்சு சொல்லி வச்சு தான் வாங்க வேண்டி உள்ளது 🙏
@mommatscookingdiary6539
@mommatscookingdiary6539 Год назад
Great sharing 👏 👌
@mamtakirtanbhajan2022
@mamtakirtanbhajan2022 Год назад
335 Big laike wow beautiful sehrig 👍👍👌❤️❤️❤️
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Thanks for coming
@vasanthivasantha935
@vasanthivasantha935 Год назад
சூப்பர் அக்கா நன்றி வாழ்க வளமுடன். இதே மாதிரி நெரைய ஹெல்த் வீடியோ போடுங்க அக்கா சூப்பர்.
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் 🙏
@BahrainThamizhachi
@BahrainThamizhachi Год назад
Very nice sharing dear sister ❤❤
@sha202
@sha202 Год назад
Very useful sharing 👍👌👌👌 nice
@ukfoodhousetravel
@ukfoodhousetravel Год назад
Like very useful video thanks for sharing dear sister
@ukfoodhousetravel
@ukfoodhousetravel Год назад
104 Like 👍
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs Год назад
Awesome upload nice
@likejesustv3697
@likejesustv3697 Год назад
Hair oil preparation super sis 👍👍@angelinblessyvlogs
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
Thank you so much
@afrinszone1825
@afrinszone1825 Год назад
লাইক ৭৯১ অসাধারণ রেসিপি
@annapooranidileep
@annapooranidileep Год назад
White hair romba eruku madam romba kasta padaren athuku ethavathu sollution sollunga
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
வைட் ஹேர் வந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது சகோதரி.இப்பொழுது எல்லோருக்கும் சிறுவயதிலேயே வருகிறது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். டை தான் யூஸ் பண்ண வேண்டும். உங்களுடைய கவலை எனக்குப் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் வேறு வழி தெரியவில்லை. டை இப்பொழுது எல்லாரும் தான் யூஸ் பண்ணுகிறார்கள், அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.🙏
@lishak2329
@lishak2329 Год назад
Water add panni panna ketu pogatha sis oil
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றாக காய்ச்சுவதால் கெட்டுப் போகாது சகோதரி எண்ணையாகத்தான் இருக்கும் கிரீன் கலந்து. நிறைய செய்து வைத்தால் அப்பப்போ வெயிலில் வைத்து வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளலாம் கன்ஃபார்மாக ஒன்னும் கெட்டுப் போகாது எங்க அம்மா செய்வாங்க நாங்களும் செய்வோம்.சுடச்சுடப்பு அடங்கும் வரை நன்றாக காய்ச்சவும் 🙏
@kuttykutty4986
@kuttykutty4986 Год назад
Podi na eppadi use pannanum sollunga sis
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
கரிசலாங்கண்ணி பொடியை சொல்லிகிறீர்களா சகோதரி. நாங்கள் பிரெஷ்ஷா தான்செய்திருக்கிறோம். பொடியில் செய்ததில்லை. நைட் கரிசலாங்கண்ணி பொடியை தண்ணீரில் ஊறவைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள் காலையில் எடுத்து துணியில் வடிகட்டி ஆயில் சேர்த்து காய்ச்சி செய்து பாருங்கள். நீங்கள் கேட்கிறீர்கள் என்று சொல்கிறேன் எனக்கும் தெரியவில்லை செய்ததில்லை. தண்ணீரில் ஊறும் பொழுது சாறு இறங்கிவிடும் என்று நினைக்கிறேன். கரிசலாங்கண்ணி சரியாக கிடைக்க மாட்டேங்குது அதனால கேட்டு இருக்கீங்க.
@kuttykutty4986
@kuttykutty4986 Год назад
@@mangocitykitchen thanks 👍 sis
@tutorialwae
@tutorialwae Год назад
Terima kasih sobatku sudah berbagi video yang sangat bermanfaat
@muralidharcv6959
@muralidharcv6959 10 месяцев назад
Yenga kidakkum indha keerai?
@mangocitykitchen
@mangocitykitchen 10 месяцев назад
கீரை கொண்டு வந்து கொடுக்கும் கீரை கார அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள்.கரிசலாங்கண்ணி கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது சகோதரி. கிடைக்கும் போது நிறைய வாங்கி காட்சி வச்சுக்கணும்
@muralidharcv6959
@muralidharcv6959 10 месяцев назад
@@mangocitykitchen Thank you so much for your information I will try 🙏
@nathiya-3493
@nathiya-3493 Год назад
Daily use panalama
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
டெய்லி யூஸ் பண்ணலாம் ஆனால் நாம் டக்குனு வெளிய கிளம்பும்போது என்ன பிஸ்கா இருக்கும் இல்லையா. அதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூசிக்கொள்ளலாம் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பவர்கள் ஆக இருந்தால் டெய்லி பூசிக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒருமுறை தலை குளிப்பவர்களாக இருந்தால் ஒன்று விட்டு ஒரு நாள் பூசி கொள்ளலாம். தலையில் என்ன பிசுக்கு சேர விடக்கூடாது
@Nesiyajeya
@Nesiyajeya Год назад
Akka today tha karusilangkanni parisittu vantha oil ready pannittu ungalukku result solra akka❤️
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் ஆயில் ரெடி பண்ணி ஆறு மாதம் தொடர்ந்து பூசுங்கள் அப்பொழுதுதான் நமக்கு ரிசல்ட் தெரியும்
@Elavarasi-s4i
@Elavarasi-s4i 6 месяцев назад
Oil use panengala, result sollunga pls
@BrunoPregash
@BrunoPregash 9 месяцев назад
வெள்ளை கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து பயன்படுத்தலாமா
@mangocitykitchen
@mangocitykitchen 9 месяцев назад
பயன்படுத்தலாம்
@mysweetsworld
@mysweetsworld Год назад
64lk very nice
@banumathythangaraju4194
@banumathythangaraju4194 Год назад
Parasuit coconut oil use pannalama?
@mangocitykitchen
@mangocitykitchen 11 месяцев назад
பண்ணலாம் சகோதரி. முடிந்த வரையில் மரச்செக்குள் அரைத்த தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணலாம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை. யூஸ் பண்ணலாம்
@leelakrishna4449
@leelakrishna4449 8 месяцев назад
Leaf 🍃 name please
@mangocitykitchen
@mangocitykitchen 8 месяцев назад
கரிசிலாங்கண்ணி அல்லது கையாந்துறை. Karisalankanni, Bhringraj.
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Год назад
Enna shampoo use panureka papaku
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
கிளினிக் பிளஸ் தான் யூஸ் பண்ணுகிறோம்.
@Venba-lb5sp
@Venba-lb5sp 8 месяцев назад
Amma enaku age 28 enaku white hair athigama iruku ithu pota result irukuma
@mangocitykitchen
@mangocitykitchen 8 месяцев назад
கண்ணு வந்த ஒயிட் ஹேர் ஒன்னும் பண்ண முடியாது இனி வராமல் இருப்பதற்கு பயன்படுத்தலாம். சத்துள்ள பொருட்களா நல்லா சாப்பிடுங்க. முடிந்த வரையில் ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க டென்ஷன் இருந்தால் முடி நிறைக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லுவாங்க. முடிஞ்சா ஒரு டாக்டர் கிட்ட காமிங்க. எனக்கெல்லாம் இருக்குது எனக்கு ஏஜ் ஆயிடுச்சு. கொஞ்சம் கேர் எடுத்துக்குங்க கண்ணு ❤
@nagavalli5948
@nagavalli5948 Год назад
Finally evlo ml oil vandhuchi mam
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி ஃப்ரெண்ட் 300 எம்எல் வந்தது
@bouchrahabyb6808
@bouchrahabyb6808 Год назад
Hello my freind very Nice 👍👍👍👍👍👍
@gamingwithwolf1259
@gamingwithwolf1259 Год назад
Akka. Unga hair kaatunga,,,,naaga yepdi believe pandrathu
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி பிரண்ட் லிங்க் கொடுக்கிறேன் பாருங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O_w-oVwsYsM.html
@lathar4181
@lathar4181 Год назад
​@@mangocitykitchenjmñ poii mnn
@KittuSamayal
@KittuSamayal Год назад
Excellent upload
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Год назад
Water otuna oil ketu poirum mam..
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நாம் நன்றாக காய்ச்சுவதால் கெட்டுப் போகாது நன்றாக சுட சுடப்பு அடங்கின பிறகு தான் பாங்கு டாக்க எடுத்து வைக்கிறோம் ரொம்ப செஞ்சா மூணு மாசத்துக்கு ஒருக்கா வெயில்ல வச்சு எடுத்துக்கலாம். நான் வீடியோவில் சொல்லி இருப்பேன் எங்கம்மா நிறைய செஞ்சு வைப்பாங்க ஒண்ணுமே ஆகாது🙏
@arokkiyaraj9834
@arokkiyaraj9834 Год назад
Medam oil cold aguma
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
ஆம் குளிர்ச்சி கொடுக்கக்கூடிய தான் குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய பொருட்கள் தலைக்கு சேர்த்தால் தான் முடி கொட்டாது. முடிந்தவரை தலையை நாம் சூடாக ஆக்க கூடாது. 🙏
@SanjayumNaanumVlogs
@SanjayumNaanumVlogs Год назад
Useful video Sister
@sugunap1324
@sugunap1324 Год назад
Boil pani oil ready pana hair fall agum la sis
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
ஆகாது சகோதரி 🙏
@krishnaraj8896
@krishnaraj8896 Год назад
Hair videos podunga niraiya
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
தேங்க்யூ போடுகிறேன் 🙏
@VasanthVasantha-hb2lc
@VasanthVasantha-hb2lc Год назад
Thanks for sharing
@mangocitykitchen
@mangocitykitchen 8 месяцев назад
Thank you friend 🙏
@Fun_with-Uma
@Fun_with-Uma 11 месяцев назад
Nenga alaga solluringa amma i love amma❤ thank you so much for your tips ❤
@mangocitykitchen
@mangocitykitchen 11 месяцев назад
thank you friend 🙏
@rajisharajisha7460
@rajisharajisha7460 Год назад
Entha age la irunthu use pananum
@karthikadeepan790
@karthikadeepan790 3 месяца назад
70வயசுல யூஸ் பன்னு 😂
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Год назад
Skin whitening both powder tips eruka unka kitta
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
நன்றி பிரண்ட் ஃப்ரெஷான தேங்காய் எதுக்கு அரைத்தாலும் முதலில் கையில் பிழிந்து கெட்டி பால் ஒரு ஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை முகத்தில் ஃபுல்லா தடவி விட்டு ஒரு பத்து நிமிடம் விட்டு பிறகு காட்டன் வைத்து துடைத்து விடுங்கள். பிறகு எப்போதும் போல் சோப்பு போட்டு கழுவிக் கொள்ளுங்கள். இது நாங்கள் செய்வோம் 🙏
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Год назад
Thanks sister
@gnjstories
@gnjstories Год назад
very nice
@ClubCrafteria
@ClubCrafteria Год назад
Great share
@easysimplerangolikolampounu63
Super hair oil🌼🌹
@madhumithamadhu-gq7ex
@madhumithamadhu-gq7ex Год назад
Mam anaku cold body na etha use pana anaku cold agathu lamam
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
மைல்டா சூடு பண்ணி தலையில தேச்சி பத்து நிமிஷம் வச்சிருங்க பிறகு குளித்து விடுங்கள் தலையில் என்னை ரொம்ப நேரம் வைக்க வேண்டாம் முடிந்தால் தலைக்கு சாம்பிராணி புகை போட்டுக் கொள்ளலாம் 🙏
@ushanandhini5606
@ushanandhini5606 4 месяца назад
Amma power eruku atha vaithu kaminga ama
@mangocitykitchen
@mangocitykitchen 4 месяца назад
கண்ணு கரிசலாங்கண்ணி பவுடர் வச்சி எனக்கு தெரியலையே கண்ணு.
@tntamilcreations3789
@tntamilcreations3789 Год назад
Very useful video sis 👍
@ambujamm9666
@ambujamm9666 Год назад
Thani oothiaraikiradhu waste sis. Oil vittu arachittu apdiye pottu kachanum
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
ஓகே அப்படியும் செய்யலாம் எங்க அம்மா இப்படித்தான் செய்வாங்க அதனால செஞ்சு காமிச்சி இருக்கேன் அந்த மாதிரி செய்யலாம்
@RabeekMubarak
@RabeekMubarak 8 месяцев назад
Super Sister..
@mangocitykitchen
@mangocitykitchen 8 месяцев назад
thank you friend 🙏
@dance-xo6nd
@dance-xo6nd 8 месяцев назад
Super
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal Год назад
Super useful video👌
@rajisharajisha7460
@rajisharajisha7460 Год назад
4 year baby ku use panalama ?
@mangocitykitchen
@mangocitykitchen Год назад
யூஸ் பண்ண கூடாது 🙏
@rajisharajisha7460
@rajisharajisha7460 Год назад
Entha age la irunthu use pananum
@regularveettusamayal
@regularveettusamayal Год назад
Nice video.....
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 12 млн
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,7 млн