Тёмный

கெடுக்கும் ராகு கொடுக்கும் ராகு | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 372 тыс.
Просмотров 63 тыс.
50% 1

Sri Mahalakshmi Premium - RU-vid Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
/ @manthratv
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam

Опубликовано:

 

29 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn 7 месяцев назад
மிக்க மகிழ்ச்சி குரு ஜி உங்கள் விரிவாக்கம் சூப்பர் ❤
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy 7 месяцев назад
நன்றி குருவே 🙏🏽
@movieloverUS
@movieloverUS 7 месяцев назад
All your videos are useful for us sir 👏Pls do video on atmakarakan and karanathan
@Preethi2412
@Preethi2412 7 месяцев назад
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@nagalakshmim1102
@nagalakshmim1102 7 месяцев назад
நன்றி ஐயா
@sivayogi6570
@sivayogi6570 7 месяцев назад
காலை வணக்கம் குருஜி🙏
@srimuthuastro9628
@srimuthuastro9628 7 месяцев назад
புதுமையான தகவல் பாம்பு கிரகங்களைப் பற்றி தங்களிடமிருந்து அறிந்து கொண்டே இருக்கலாம். நன்றி ஐயா
@jayanthijayanthi5851
@jayanthijayanthi5851 7 месяцев назад
❤❤❤❤ super 👌 super explanation 👏 thanks a lot 🙏 sir
@priya....6684
@priya....6684 7 месяцев назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம்தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h 7 месяцев назад
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏
@ganeshraja5617
@ganeshraja5617 7 месяцев назад
Sir Ganesh from Malaysia. Thanks for the super explanation. Sir please do for Kethu . Now having Kethu dasha and final bukti . Want to see how it will go .
@mangaleswaris
@mangaleswaris 7 месяцев назад
காலை வணக்கம் குருஜி
@elangos8287
@elangos8287 7 месяцев назад
I wanted very vew topic and more use full, important video is are opening
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 7 месяцев назад
Vannakkam guruji. Kanni lagnam kanni rasi. Panguni uttiram pournami, rahu in chithirai 2. Is rahu dasa better if abroad?
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 7 месяцев назад
Happy morning guruji 😊
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 7 месяцев назад
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@annadurai1916
@annadurai1916 7 месяцев назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை ❤
@kannang6812
@kannang6812 7 месяцев назад
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol 7 месяцев назад
Very nice Sir 🙏🙏🙏
@mahakalivealmuruganvealmur6786
@mahakalivealmuruganvealmur6786 7 месяцев назад
ஆசான் அவர்களுக்கு காலை வணக்கம் ஜெய் ஹிந்த் ஜெய் காளி
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up 7 месяцев назад
Sir vanakkam, midhuna laknam, makan rasi. Kanniyil rahu. Bhudhan meshathil vargotham. Rahu dasai eppady irukkum?
@user-mm2gc5ii4j
@user-mm2gc5ii4j 7 месяцев назад
Thula laknam 6place ragu,moon revathi 2 patham+sevvai .aduthu vara chanthra dhisai kedukkuma guruji
@i_am_pravin
@i_am_pravin 7 месяцев назад
நன்றி ஐயா!!!...🙏🙏🙏
@sbalashankar7205
@sbalashankar7205 7 месяцев назад
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@lathamahesh241
@lathamahesh241 7 месяцев назад
நன்றிகள் ஜீ 🙏
@shrinidhinandakumar5615
@shrinidhinandakumar5615 7 месяцев назад
Midhuna lagnam. Rahu in thulam in own star. Sukran in kumbam in avittam. Will this be a good rahu?
@venivelu4547
@venivelu4547 7 месяцев назад
Sir, thankyou🙏🙏👌👌
@akshaaykrithick3857
@akshaaykrithick3857 7 месяцев назад
Sir, rishaba rasi midhuna lagnam ragu dhesai epadiirukum
@terrorboysgaming5805
@terrorboysgaming5805 7 месяцев назад
Sir mesha laknam 11il sani veetil rahu.rahukku 10il kendhrathil guru. rahu dhasai epdi irukum sir
@nagappanv6096
@nagappanv6096 7 месяцев назад
ஐயா, ராகு கேது verkku kendhirathil kiragangal irundhal enna palan and eppadi palan edukka vendum aiyaa plz oru video puridhal podungal.
@prabavignesh-wp9sv
@prabavignesh-wp9sv 7 месяцев назад
Mesha lagnam..dhanusu rasi..moolam....rahu in mithunam...punarpoosam... Guru vakram in swathi...thulam... Whereas also guru have parivarthanai with sukran in meenamm How rahu act...as 3 rd house lord or 6th house lord or both... Sir...expecting your reply..because nxt dasa...rahu dasa within a year
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 7 месяцев назад
Vanakkam guruji rishabha laknam 7th houseil raghu (22 degree) with sukran (6 degree) bhuthan (5 degre) raghu thisai eppati irukkum guruji
@steepannataraj4673
@steepannataraj4673 7 месяцев назад
Super sir
@jeyasoundar7269
@jeyasoundar7269 7 месяцев назад
Mithuna lkm 5 il sukran ragu 5 degreeil. Sukra dasa good or bad pls sir
@coimbatorean2671
@coimbatorean2671 6 месяцев назад
Thank you very much sir
@user-op7yo8ou8w
@user-op7yo8ou8w 7 месяцев назад
Raagu in meesam veedukudutha sevai guru vudan kanniyil suriyan buthan parivarthanai raagu dasa eppadi erukkum sir
@aishu6278
@aishu6278 7 месяцев назад
Kedhu thisaiyil raguvin role Enna? Video podunga sir please 🙏
@srivaylan2631
@srivaylan2631 7 месяцев назад
Interesting Title.
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 7 месяцев назад
For vrichika lagna if mars in conjunction with rahu in makara and sukra is away from rahu by more than 15°, rahu dasa is bad ?
@heavydriv
@heavydriv 7 месяцев назад
Sir Nan makaralagnam magararasi 5 th house guru+Sani 6 th house rahu 8 th house surian+sevvai 9th house budan+sukran eppo rahu dasai guru bukti guruvin sarathil rahu totala negative aavuma entha dasai
@saathvick8358
@saathvick8358 7 месяцев назад
துலாம் லக்னம் 2ல் ராகு (சனி சாரம்) 9ல்சனி(வ) (ராகு சாரம்). 4ல் புதன், செவ்வாய்... சஷ்டாஸ்டகம். ராகு திசை சனி புத்தி எப்படி இருக்கும் ஐயா
@hemaprebak4258
@hemaprebak4258 7 месяцев назад
Sir viruchika lagnam rasi Ketttai natchathiram 10th house la raghu irukkirar 3rd place la sevvai palan eppadi irukkum sir
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 7 месяцев назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@SangeethaSangeetha-kk6fq
@SangeethaSangeetha-kk6fq 7 месяцев назад
Sir simma lakhnam 10 il ragu vidu kodutha sukran suriyanun enaindhu 11 am vittil ullar sevvai kumbathil irrundhu raghuvai than 4 ahm parvaial parkirar ragu desai mosamaga irruccu ma sir please sollunga sir romba bayama irruccu guruji
@antonynisha1096
@antonynisha1096 7 месяцев назад
Mithuna laknam viruchika rasi. meenathil rahu guru sukran puthan serkai. Rahu dasa epdi irukum
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef 7 месяцев назад
Sir,கும்ப லக்னம், லக்னத்தில் ராகு,பூரட்டாதி சரம்சாரம் வாங்கி இருக்கு,குரு 3இல், உச்ச சூரியனோடு அஸ்தமனம்,சனி 11இல், இந்த ராகு தசை நல்லா இருக்குமா.?
@hariprasath3336
@hariprasath3336 7 месяцев назад
Nice அண்ணா ❤❤❤
@ashokkumarkrishna5186
@ashokkumarkrishna5186 7 месяцев назад
Rahu + sevvai subakathiri pathi sollunga sir while being in 12 ??
@sathyabama6302
@sathyabama6302 7 месяцев назад
வணக்கம் குருஜி🙏 வர்கோத்தமம் பெற்ற ராகு மற்றும் கேது தசை பற்றி ஒரு காணொளி குருஜி🙏
@takeit6464
@takeit6464 Месяц назад
Mesha lagnam rishabathil sani rahu iruntha eppadi impact irukkum?
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 7 месяцев назад
தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏❤
@user-rz9lr7em1d
@user-rz9lr7em1d 5 месяцев назад
மிக அறுமை ஐயாஅனைத்தும் உன்மை
@vssaranya783
@vssaranya783 7 месяцев назад
டிகிரி இணைவு பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@Ineedyoumylove
@Ineedyoumylove 7 месяцев назад
Rishaba rasi karthigai natchathiram.. En magalukku kadagathil 9 raagu.. chandran uchcham 7 il rishabathil.. lagnam virichigathil (suriyan 216° guru219° buthan 226°) raagu thisai eappadi irukkum..
@SriSana32
@SriSana32 7 месяцев назад
வணக்கம் குருஜி, தனுசு லக்னம் , லக்னத்தில் சுக்ரன், புதன், சூரியன், கேது, 7இல் ராகு சுயசாரம் , குரு 12இல், 2இல் செவ்வாய், சனி 11இல் 5இல் சந்திரன்,வருகின்ற ராகு தசா பொருளாதார நிலை சிறப்பாக இருக்குமா? நன்றி.
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 7 месяцев назад
வணக்கம் குருஜி. கடக லக்னம்.. லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் (ரேவதி-2), சூரியனோடு (பூரட்டாதி-4) சேர்ந்து மீனத்தில் (9th house) - வளர்பிறை அமாவாசை.. மகரத்தில் (7th house), குரு (அவிட்டம்-1) + சனி (திருவோனம்-2).. கும்பத்தில் (8th house), புதன் (அவிட்டம்-4) + சுக்ரன் (பூரட்டாதி-3). ரிஷபத்தில் (11th house), செவ்வாய் (ரோகினி-1) + ராகு (ரோகினி-4). விருச்சகத்தில் (5th house) , கேது (கேட்டை-2). இங்கு நீச பங்கம் பெற்ற குருவின் 5-ம் பார்வை ராகுவிற்கு உண்டு குருஜி? Here Raahu is good or bad Guruji?. Kindly waiting for your reply Guruji.
@indhrajeth217
@indhrajeth217 7 месяцев назад
வணக்கம் குருஜி 🙏
@ilayapj1719
@ilayapj1719 7 месяцев назад
Good morning sir
@sumathikrishna
@sumathikrishna 7 месяцев назад
Iyarkai setrathal avathi padum jathaga amaippu irukka?
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 7 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 7 месяцев назад
வணக்கம் குருஜி யார் உங்கள் வேலை(அ)தொழில் அமைப்பாளர்? வீடியோ போடுங்க நன்றி 🙏
@aishu6278
@aishu6278 7 месяцев назад
Idhe palan appadiye kedhu Ku podunga sir please 🙏
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 7 месяцев назад
Respected Guruji, myself Kanni Lagnam... Raghu Is placed in 3rd house..is this bad sir ??
@VivekPm-sc9bk
@VivekPm-sc9bk 7 месяцев назад
Vanakam Guru nanu meenam lingam enaku Rahu 8 house la iruku kuda Guru vum iruka Guruji ,Guru 11 degree, rahu 28 degree la iruku Guruji , 2nd house la iruthu sevai parvai 8 place rahu pakkam guruji Good or Bad solunga ka Guruji 🙏🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 месяцев назад
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 месяцев назад
👍👍🌹🌹🤝
@POETdharshika
@POETdharshika 7 месяцев назад
Sir pls enaku oru dbt nga சந்திராஷ்டமம் ராசி கட்டத்துல இருக்க ராசிக்கு பார்ப்பது சரி ஆனால் நவாம்ச ராசிக்கு பார்க்கலாமா வேலை செய்யுமா எனக்கு செய்யுற மாதிரி ஒரு Feel sir ஒரு வருடமாக கவனிச்சுட்டே இருக்கே 😊😊😊😊Plss reply me sir
@manickamthirupathy7538
@manickamthirupathy7538 7 месяцев назад
வணக்கம் சார், மிதுன லக்னம் பூரம் நட்சத்திரத்தில் ராகு, 8ல் வக்ர சுக்ரன், குரு 9ல் இருந்து 5ம் வீட்டை பார்க்கிறார்.சுக்ர திசை எப்படி இருக்கும்?
@user-el3oc2bq2g
@user-el3oc2bq2g 7 месяцев назад
வணக்கம் 🎉🎉🎉ஐயா
@kosan9362
@kosan9362 7 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c 4 месяца назад
வாழ்க வளமுடன்
@santhiyamuthukumar4554
@santhiyamuthukumar4554 7 месяцев назад
சிம்ம லக்னம் 12ல் சந்திரன்29 degree ராகு28 degree ஆயில்யம் 4ன்காம் பாதம் இனைவு good or bad guruji😢😢
@chitraramkumar3212
@chitraramkumar3212 7 месяцев назад
வணக்கம் குருஜி தனுர் லக்னம் லக்னத்தில் குரு 2ல் ராகு 7ல் செவ்வாய் இருந்து 8 ஆம் பார்வை பலன்
@amarangamingofficial1666
@amarangamingofficial1666 7 месяцев назад
4 ல் கடகராகு புதன் சாரம் தனுசு ராசி விருச்சிகம் தில் புதன் ராகு தசை ஆரம்பம் ராகு தசை எப்படி இருக்கும் ஐயா
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 месяцев назад
👍👍🌹🌹🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 месяцев назад
✨✨🌹
@hashiniganna1930
@hashiniganna1930 7 месяцев назад
சிம்ம லக்னம் 6 ல் ராகு 4டிகிரியில் புதன் ( வ) 8 டிகிரியில் குரு நீசம் 16 டிகிரி சூரியன் வர்க்கோத்தமம் சனி சூரியன் பரிவர்த்தனை சுக்கிரன் 7ல் செவ்வாய் 5ல் இந்த ராகு தசை வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருமா ஐயா
@karuppasamias4665
@karuppasamias4665 7 месяцев назад
நன்றி ஐயா லக்னாதிபதியு தசாநாதனும் எப்படி இருக்க வேண்டும்சாரநாதனும் வீடு கொடுத்துவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி கூறவும் ஐயா நன்றி
@palanisamy4450-_
@palanisamy4450-_ 7 месяцев назад
Hi good morning Anna
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql 7 месяцев назад
Amavasai Chandra kendram patri oru thelivana villakam tharungal guru ji, appodhu chandran achi ucham petral andha kendrathuku valimai unda ena vivaringal... Ungal patham thottu vendi kettu kolkiren guru ji
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 7 месяцев назад
வணக்கம் சார்.
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 7 месяцев назад
Vanakam guruvae
@DineshKumar-dd8rc
@DineshKumar-dd8rc 7 месяцев назад
🙏 true sir katdagalakkanam lakkanathil ragu sureyan magararasiel kethu chanthiran ragu thisavil marriage but my parents dirth sir
@thineshkumar4779
@thineshkumar4779 7 месяцев назад
வணக்கம் குருஜி மிதுன லக்னம் தனுசு ராசியில் 11டிகிரி விலகி பௌர்ணமி நெருங்கிய சந்திரனுடன் ராகு சிம்மத்தில் இருந்து குரு பார்வை சந்திர தசை மோசமாக இருந்தது.ராகு தசை நன்மை செய்யுமா குருவே?
@indiranis420
@indiranis420 7 месяцев назад
கும்ப வீட்டில் புதனுடன் ராகு இனணந்து‌ ராகு திசை ,சுக்கிரன் புக்தி முடிய இன்னும் 6 மாதம் உள்ளது 36 வயதாகிறது என்னுடைய மகன் திருமணத்திற்காக காத்திருக்கிறோம் ஐயா 12:10
@sriarunm1348
@sriarunm1348 7 месяцев назад
உயர் திரு அய்யா வணக்கம் மகர லக்னம் ராகு 6ல் உடன் வக்ர குரு , ராகு செவ்வாய் சாரத்தில் உள்ளது 6ம் வீட்டு அதிபதி புதன் 12 ல் குரு வீடான தனுசில் உள்ளது உடன் சுக்கிரன்,கேது,சூரியன் உள்ளது நடப்பு ராகு திசை,சுயபுத்தி பலன் எப்படி இருக்கும் அய்யா நன்றி வணக்கம்
@sundarrajanr3949
@sundarrajanr3949 7 месяцев назад
ஐயா மிதுன லக்னம் ராகு துலாத்தில் குருவின் விசாக நட்சத்திரம், குரு மீனதத்தில் வக்ரம் பெற்று இருந்தால் நல்லதா🙏🙏
@goodchanges7883
@goodchanges7883 7 месяцев назад
வணக்கம் குருஜீ
@sriraman7234
@sriraman7234 7 месяцев назад
Name - Sri raman R Dob -07/06/1998 Time 01:14 AM Tnpsc Group 1 and group 2 mains rendumae nalla eluthiruken. Innum one month la result. Enaku velai confirm aguma.
@buvaneswaris7363
@buvaneswaris7363 7 месяцев назад
சார் துலா லக்னம் 11 ம் வீட்டில்சிம்மத்தில் சூரியன்,புதனுடன் ராகு. இவருக்கு ராகு தசை தற்போது.நீங்கள் கூறும் அமைப்பு நல்லவிதமாக உள்ளதா?நன்றி சார்.
@pooranivasan3780
@pooranivasan3780 7 месяцев назад
Sevai kethu natchatiratil irundal marriage life epadi irukum?
@akjayaganesh8259
@akjayaganesh8259 7 месяцев назад
Appu vannakam
@manickarajraja8818
@manickarajraja8818 7 месяцев назад
Vanakkam anna good afternoon manickaraja
@vijaymathiyazhagan3024
@vijaymathiyazhagan3024 2 месяца назад
சூரியன் புதன் ராகு என்னை பற்றி வீடியோ சூரியன் புதன் கேது இணைவு பற்றி ஒரு வீடியோ
@riyavelu563
@riyavelu563 7 месяцев назад
🙏
@SubaganesanMg
@SubaganesanMg 7 месяцев назад
சிம்மம் லக்னம் 12 ல் புதன் ராகு சுக்கிரன்.... தற்போது ராகு தசையில் புதன் புக்தி.... 6 ல் இருந்து பெளர்ணமி சந்திரன் பார்வை எப்படி இருக்கும்
@sachinsrinu3051
@sachinsrinu3051 7 месяцев назад
Arumai guru ji 🙏🙏🙏
@saravanasaravana2305
@saravanasaravana2305 7 месяцев назад
ஐயா நான் ரிஷப லக்னம் லக்கினத்தில் 1ல்சனி ராகு ,7ல் செவ்வாய் கேது 8 ல் சுக்கரன். நான் துருவ நாமயோகம் அவயோகி ராகு. பலன் சொல்லுங்க ஐயா🙏
@MohanHariharan-ov1ki
@MohanHariharan-ov1ki 7 месяцев назад
வணக்கம் ஐயா இருள் கிரகமான. ராகு பகவான் பற்றி பதிவு அனுப்பிருக்கீங்க. நன்றிகள் நான் கும்ப. லக்கனம் லக்கனத்திலே தணித்த. ராகு வாக. இருக்கிறரார் படாத. பாடு வாழ்கை யே விரக்தி இருந்தாலும் கரையேற்று விட்டார் லக்கனத்தை பார்த்த. குரு பகவான் சனி பகவான் சுக்ர. பகவான் அனுபவங்களை கொடுத்து நல் வழி நடத்துகிறார்
@chandruvmy6192
@chandruvmy6192 5 месяцев назад
மிதுனம் லக்னம் விருச்சிகம் ராசி கடகத்தில் ராகு மாந்தி உடன் இணைந்து கும்பத்தில் செவ்வாய்.இந்த அமைப்பு செவ்வாய் நன்மை தருவாரா?. சார்.நன்றி வணக்கம்.
@SrideviVenu-lf9sd
@SrideviVenu-lf9sd 7 месяцев назад
🙏🙏🙏
@prasannasukanya216
@prasannasukanya216 7 месяцев назад
Anna நமஸ்காரம் பெயர் நவநீத கிருஷ்ணன் பிறந்த நாள் 14=10=88time3.38pm ஶ்ரீவில்லி புத்தர் எனக்கு லக்னத்தில் ராகு
Далее