Тёмный

கெட்ட பழக்கத்தை விரட்டி நல்ல பழக்கங்களை உருவாக்கும் வழி | Atomic Habits Book in Tamil | Book Summary 

Maze Winners Tamil
Подписаться 158 тыс.
Просмотров 18 тыс.
50% 1

As Aristotle said, "we are what we repeatedly do!" Habits can make or break a person. We all constantly struggle to get rid of bad unproductive habits and to develop positive good habits. Staying motivated in developing a new habit is not easy. One of the books called "Atomic Habits", written by author James Clear has beautifully summarized this struggle - the reasons why we find it difficult to get rid of bad habits and the solution to overcome this difficulty. James also gives a four step process to develop good positive habits. This is a must read book for students, professionals and anybody trying to bring positive changes in their habits. In this video, let us discuss the key points from this book. Listen to atomic habits book review summary in Tamil.
For more such videos, consider subscribing to Maze Winners Tamil channel. I post a new video every Tuesday, Friday & Sunday.
Tuesdays: Motivational/ self-help videos with interesting stories.
Fridays: Informative/ history related videos that is educational and entertaining.
Sundays: Book/ Movie summary and reviews.
Thanks for watching this video! Don’t forget to give the video a Thumbs up if you like it :)
You can also follow us on our:
Website: www.mazewinners.com
Facebook: Maze Winners
Instagram: mazewinners
Twitter: @MazeWinners
#AtomicHabitsTamil #BookSummary
Love,
Sree

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 296   
@janu5077
@janu5077 3 года назад
நல்ல அறிவான சிந்தனையில் பிறந்த முத்துக்கள் 👍 🙏,, தமிழ் அருமை 👍 நான் இலங்கை from swiss
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி :)
@swathiskitchen4288
@swathiskitchen4288 3 года назад
இன்னிக்கு தான் முதல் முறையாக உங்கள் பதிவுகள் பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது சகோதரி
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி,‌ Swathi :)
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
வணக்கம்! இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மேலும் ஒரு வீடியோ பதிவேற்றப்படும். இது ஒரு புத்தகம் அல்லது திரைப்படத்தின் சுருக்கமாக இருக்கும் :) Here's the link to Atomic Habits book PDF. Thanks to our viewer Maniraj for so kindly sharing this link: www.pdfdrive.com/atomic-habits-tiny-changes-remarkable-results-e187643625.html
@kannan0036
@kannan0036 4 года назад
Super mam
@naveen7924
@naveen7924 4 года назад
நன்றி🤗
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Kannan :)
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
@@naveen7924 :)
@praveenethi8949
@praveenethi8949 4 года назад
Eagerly waiting....😊
@visvaananth861
@visvaananth861 3 года назад
நல்ல பழக்கம் பல்கலை விருந்து.. Good Habits Is A Good Techer.. Top Sreelakshmi.
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you so much, Visva :)
@Mithramagizh27
@Mithramagizh27 3 года назад
நான் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்வதில் உங்களின் பங்கு அளப்பரியது..... thank you so much AKKA...
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க மகிழ்ச்சி, Magesh :)
@thangaraj.g2336
@thangaraj.g2336 Год назад
தங்களின் தகவல் சிறப்பானது சகோதரி
@ramachandran1523
@ramachandran1523 2 года назад
நல்ல பதிவு நன்றி.
@vetrivel4434
@vetrivel4434 3 года назад
அருமை...☺️☺️☺️ எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை அக்கா... ஆனால் நீங்கள் நிறைய புத்தகங்களை படித்து அதில் இருக்கும் முக்கியமான கருத்துகளை உங்கள் காணொளிகளில் பதிவிடுகிறீர்கள்... உங்கள் காணொளிகளை பார்த்து தினமும் புதிதாக ஒன்றை கற்று கொள்கிறேன் அக்கா... நன்றி...☺️☺️☺️
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
அதுவே என் நோக்கமும் கூட, Vetri! புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட நல்ல புத்தகங்களின் முக்கியமான படிப்பினைகளை அறிந்து பயனடைய வேண்டும். இதையே நீங்களும் கூறியதற்கு நன்றி :)
@vetrivel4434
@vetrivel4434 3 года назад
@@MazeWinnersTamil ☺️☺️☺️👍
@purusothamannagarathinam1263
@purusothamannagarathinam1263 3 года назад
நீங்கள் குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லுறீங்கள் நான் யார் வீடியோ இப்படி பார்த்தது இல்ல 3 days 10 மேல உங்கள் வீடியோ பார்த்து உள்ளேன் இன்று மட்டும் உங்கள் ஐந்து வீடியோ பார்த்து உள்ளேன் நீங்கள் இப்படி வீடியோ போடுங்கோ ஒரு நாள் நீங்களும் சிறந்த கதை சொல்லுவதர்க்கான விருது வாங்குவீங்கள் என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
உங்களின் இந்த மனமார்ந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி, Purusothaman 🙏🙏
@Mithramagizh27
@Mithramagizh27 3 года назад
நான் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்ப்பேன்... என் மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். மிக்க நன்றி...
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி, Magesh :)
@dominicanbalagan901
@dominicanbalagan901 3 года назад
அருமையான விளக்கமுமம் தெளிவான தீர்வு இருக்கு Super...
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி, Dominic :)
@namasivayamkaithachalam1726
@namasivayamkaithachalam1726 3 года назад
I missed this post... Atomic Habits is a practical book. It explains why we fail or why we succeed.. Steps to internalise good practices so that we form good habits are vividly given.. You have also highlighted Cue Craving Response and Reward for good/bad habits... It is good to know that we define our identity and our commitment to live up to it... A great book..A great post. Thanks a lot Sree.... More posts....ahead
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks a lot, Namasivayam sir. This book is one of my favourites :)
@ramasubramanianv3886
@ramasubramanianv3886 3 года назад
You have explained the process in an easy and effective manner!. I am giving you 100 marks for your efforts!!.
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
That's so kind of you. Thank you so much, Ram :)
@hi.sudharsan570
@hi.sudharsan570 3 года назад
அனைவருடைய நலன் கருதி அதிக புத்தகத்தை படித்து சொல்லுவது மிகவும் அற்புத கலை. எந்த செய்தியாக இருந்தாலும் சரி எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி, Sudharsan :)
@kaderameer3583
@kaderameer3583 3 года назад
வெற்றி பெற்ற தலைவர்கள் சீக்கிரமாக உறங்கச் சென்று அதிகாலை விழித்தவர்கள்தான்
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Kader 👍👍
@thulasiram6803
@thulasiram6803 3 года назад
Good Information Sreelakshmi
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you so much, Thulasi :)
@swathiskitchen4288
@swathiskitchen4288 3 года назад
நீங்கள் சொல்வது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று சூப்பர் சகோதரி உங்கள் பதிவுகளுக்கு நன்றி
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி,‌ Swathi :)
@Isaiparavai2505
@Isaiparavai2505 3 года назад
மிகவும் அருமையான பதிவு அக்கா... நல்ல விஷயங்களை சொல்ல நபர்கள் குறைவு...
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி, Pandi :)
@srinathvaidyanathan2620
@srinathvaidyanathan2620 3 года назад
As always. very good explanation Sree. very simple and practical tips.
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks a lot, Sri. I'm glad you found the Atomic Habits video you were asking for :)
@rajaniragavi3313
@rajaniragavi3313 2 года назад
Akka, enakku Akka illa...neenga ipdillaam guide panni pesarappo manasukku niraivaagavum, oru sontha akka akkaraiyoadu enkitta paesuvathu poala unarkiraen Akka...arumai ...karuthukkalukku nandri....🥰🥰☺️
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 2 года назад
மிக்க நன்றி, Ragavi :) 🙏🙏
@paranmohanparanmohan6908
@paranmohanparanmohan6908 4 года назад
Example solli vilanga paduthura murai romba eerkka kootiyathaaga erukku miss. Well done
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Paranmohan :)
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 года назад
நீங்கள் பேசுவது, தலையாட்டி சொல்வதை கேட்க மிகவும் நன்றாக உள்ளது
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி, சிவபாரதி :)
@balachandar8353
@balachandar8353 3 года назад
Useful message sister
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks a lot, Bala :)
@jafarjaman8514
@jafarjaman8514 3 года назад
Very fantastic lesson thanks madam
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks a lot, Jabar :)
@banupriya4119
@banupriya4119 3 года назад
Na rompa depression la irunthain unga video pathain mind rompa relax a agitu Thank you sister
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
That's so nice to hear, Banu!! Cheer up and stay positive :)
@Ashoksa4
@Ashoksa4 4 года назад
Super. Indha book enkitta Tamil aa irukku but padichadha Vida indha maathiri keakum podhu nalla irukku
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you, Ashok :)
@swaminathanps5078
@swaminathanps5078 3 года назад
Nicely convey the summary and essence of the book.. will implement and debug... thank you
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
You're welcome, Swaminathan :)
@swaminathanps5078
@swaminathanps5078 3 года назад
@@MazeWinnersTamil thank u shree
@hameedfarook1264
@hameedfarook1264 4 года назад
இது நல்ல அறிவுரை...madam ...I like this advice 🙏❤️🙏
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
நன்றி Hameed :)
@jesusblood3359
@jesusblood3359 2 года назад
Good. Thanks sis
@muniraj6909
@muniraj6909 3 года назад
Super akka thanks
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
You're welcome, Muniraj :)
@joy9178
@joy9178 4 года назад
Really Good speech mam. 1% improvement also is success. Nice info mam👍👍 🖤Joy🖤
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thanks Joy :)
@ramachandran1523
@ramachandran1523 2 года назад
இந்த மாதிரி பதிவுகளை வரவேற்கும் உங்கள் நன்பன்.
@avudaiffgaming626
@avudaiffgaming626 3 года назад
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி, Saravana 🙏🙏
@porkodi9112
@porkodi9112 3 года назад
அருமை 👌
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி, Porkodi 😊😊
@VeeraMani-mh5mm
@VeeraMani-mh5mm Год назад
Thank you madam
@aravinths5344
@aravinths5344 3 года назад
It's very informative book for de-addiction think members akka. Thank you akka
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
You're welcome, Aravinth :)
@thangavelthangavel1237
@thangavelthangavel1237 4 года назад
Very nice story im keep following ur videos Im waiting for ur Next video
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you so much, Thangavel :)
@velosupramanian7388
@velosupramanian7388 3 года назад
Super glory to God
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Velo :)
@ravichandran.d8699
@ravichandran.d8699 3 года назад
Great post by you ,good habits leads good for health and some good habits gives good respect in our society supper Vedio 👌🏻👌🏻👌🏻👌🏻
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you so much, Ravi :)
@ravichandran.d8699
@ravichandran.d8699 3 года назад
😊😊😊😊
@kumarvenkatesan113
@kumarvenkatesan113 3 года назад
Good and nice speach sister... Keep it up... God bless you... 🎉🎉🎉
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you so much, Kumar :)
@6butterfly279
@6butterfly279 3 года назад
Thank you Mam Very important information You're right
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks a lot, Sasi :)
@avudaiffgaming626
@avudaiffgaming626 3 года назад
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி, Saravana :)
@xxx-lg3ej
@xxx-lg3ej 2 года назад
Super sister,..
@tradeinspades2650
@tradeinspades2650 3 года назад
Very Useful Mam
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you so much :)
@chandru147
@chandru147 4 года назад
Nice madam.. really superb video... Thank u mam
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Chandrasekaran :)
@gunasekar.n1849
@gunasekar.n1849 3 года назад
Good akka follow tha jaeams rules understand 👍☝🙂🚶
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
That's great, Guna :)
@RajeshM-ij8sq
@RajeshM-ij8sq 4 года назад
Nice video, will follow and update you later.
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Sure Rajesh, thanks :)
@ajanthanvarsini
@ajanthanvarsini 4 года назад
உங்கள் பதிவுகள் மிகவும் சிறந்த ஆழ்ந்த கருத்துக்களையும் தெளிவான தன்மைகளையும் அடக்கி உள்ளது வாழ்த்துக்கள். மேலும்! பெண்ணிற்கு அழகை தருவது நெற்றியில் பொட்டு வைப்பது அது உங்களுக்கு மிகவும் அழகானதாக இருக்கும் தவறாது வையுங்கள் அக்கா. நான் கூறியது தவறு என்றால் மன்னியுங்கள் அக்கா.
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
மிக்க நன்றி Ajanthan 🙏🙏 நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை. மேற்கத்திய உடை உடுத்தும் போது மட்டும் பொட்டு வைப்பதை தவிர்த்து விடுகிறேன் :)
@mahendranp9026
@mahendranp9026 3 года назад
Very super explanations
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Mahendran :)
@Parivarthanam
@Parivarthanam 3 года назад
Madam career management pathi sollunga
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Sure, Pari :)
@raghudevanraghudevan7886
@raghudevanraghudevan7886 3 года назад
Neenga pesrathu romba pudichiruku
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks, Raghu :)
@tharsantharshan1460
@tharsantharshan1460 4 года назад
Hi Akka your informations are very useful and its inspiring me. Excellent Akka Keep it up.
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Tharshan :)
@gokul_arts02
@gokul_arts02 3 года назад
நானும் தமிழில் டைப் செய்கிறேன் (அருமையான பதிவு அக்கா❤)
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
மிக்க நன்றி, Gokul :)
@amuthavalli9175
@amuthavalli9175 3 года назад
Arumai 👍👏💖😍👌
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you so much, Amutha madam 🙏🙏
@manonmanichakravarthy2841
@manonmanichakravarthy2841 3 года назад
Very nice .👍
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Manonmani :)
@swaminathanps5078
@swaminathanps5078 3 года назад
@Maze Winners Tamil.. Thank you, excellent speech about the book, noted your summary and might helpful to change the habits and reap good things and table for Do's and Don'ts content explained very well. thank you
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks a lot :)
@swaminathanps5078
@swaminathanps5078 3 года назад
@@MazeWinnersTamil we have to say thank you, for contributing your valueble time for us by giving essence of the book. Thank you very much.
@swaminathanps5078
@swaminathanps5078 3 года назад
@@MazeWinnersTamil kindly explain the law of attraction and how to visualization , make visual board
@karthigadevikumar8700
@karthigadevikumar8700 3 года назад
Really good speech mam
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Karthiga :)
@sathishvarathan
@sathishvarathan 3 года назад
Thank you sister 🙏 i
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
You're welcome :)
@r.ramesh4435
@r.ramesh4435 3 года назад
Super madam thank you
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
You're welcome, Ramesh :)
@voiceforvoicelessdeaf
@voiceforvoicelessdeaf 3 года назад
Good one
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you so much :)
@AjithAjith-qi7km
@AjithAjith-qi7km 4 года назад
Good video mam. Thank you so much.
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thanks Ajith :)
@rameshcivil4216
@rameshcivil4216 3 года назад
Good afternoon mam super excellent
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Ramesh! Good afternoon :)
@ganapathynatarajan9462
@ganapathynatarajan9462 4 года назад
Really nice 👍
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you, Ganapathy :)
@sankarsubramaniam9009
@sankarsubramaniam9009 3 года назад
Good idea and superb analysis akka 😊👍
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Sankar :)
@rameshkannanm8956
@rameshkannanm8956 4 года назад
Habits is useful for each and every men md women It's useful madam thank you
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Ramesh :)
@swaminathanps5078
@swaminathanps5078 3 года назад
@Maze Winner Tami.. Thank you, for giving book summary, which induce to read books, 5 am club summary is very nice, can you make summary "UNSTOPPABLE" BEN ANGEL
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Good suggestion. Will do, Swaminathan :)
@sekarsekarmarimuthu4051
@sekarsekarmarimuthu4051 3 года назад
Lovely to good
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Sekar :)
@sekarsekarmarimuthu4051
@sekarsekarmarimuthu4051 3 года назад
Nice good
@neelamegam7988
@neelamegam7988 3 года назад
Wov ,very nice sister
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks a lot, Neela Megam :)
@shanthichinnaiya4168
@shanthichinnaiya4168 3 года назад
Thanks ma
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Shanthi :)
@KumarKumar-jc3gw
@KumarKumar-jc3gw 3 года назад
Nice 3
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Kumar :)
@thangaraj.g2336
@thangaraj.g2336 Год назад
வாழ்க வளமுடன் "
@anthraeyaba1576
@anthraeyaba1576 3 года назад
Super akka (wonderful)
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks a lot, Anthraeya :)
@vennila-lt5ji
@vennila-lt5ji 3 года назад
Super👏 👏👏👏👏👏
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Vennila :)
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 4 года назад
Woooooooooow excellent information valthukal sister 👌
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thanks a lot Basheer :)
@ragum1583
@ragum1583 4 года назад
Super speech Now youngster Wanted
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thanks, Ragu :)
@ragum1583
@ragum1583 4 года назад
Good evening
@keerthanakeerthana2150
@keerthanakeerthana2150 4 года назад
Very Nice Sistta......😎Thankyou Fr this vedio😊😙
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Keerthana :)
@ssathishsathish4211
@ssathishsathish4211 3 года назад
Good video super.
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Sathish :)
@dock6963
@dock6963 4 года назад
Wonderful!!! 💝
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Doc K :)
@jayakodiraja8010
@jayakodiraja8010 4 года назад
Really inspired your videos.keep rocking
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thanks Jayakodi :)
@gokuleditz7160
@gokuleditz7160 3 года назад
Thank you mam, How to speak any topic in English Intha video podunga mam
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Hi Gokul. I have already posted videos on that topic. Please check the channel :)
@gokuleditz7160
@gokuleditz7160 3 года назад
@@MazeWinnersTamil Ok mam i had seen it
@gokuleditz7160
@gokuleditz7160 3 года назад
Sudden aa oru topic kudutha epdi paesurathu mam (Eg) speak about flower Speak about socialism . Itha mathiri sudden topic tharanga mam enga college placement cell LA. Any topic sudden aa paesura Mari soli thanga mam
@sridhars451
@sridhars451 4 года назад
Very nice video
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Sridhar :)
@MARK-to3zi
@MARK-to3zi 3 года назад
கூந்தல் அழகு ரொம்ப அருமை
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
☺️☺️
@tharunkumar7821
@tharunkumar7821 3 года назад
Super akka
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks Tharun :)
@udhayashankar9989
@udhayashankar9989 3 года назад
Nice mam 👍👍
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Udhaya :)
@seenuvasan5389
@seenuvasan5389 4 года назад
Good msg sister
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Seenu :)
@venkatvp1105
@venkatvp1105 4 года назад
Dr sis vedio Tuesday and Friday thana poduvinga puthusa...irgu
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Adding one more video per week. On Sundays :)
@solaimani9165
@solaimani9165 4 года назад
Thank u soo much amma ..
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
You're welcome SD :)
@AarthiVijay-sz9ff
@AarthiVijay-sz9ff 3 года назад
Super sis
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Aarthi :)
@ragupathi440
@ragupathi440 3 года назад
good
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Ragu :)
@raghudevanraghudevan7886
@raghudevanraghudevan7886 3 года назад
I love you mam ungala romba pudichiruku......
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you, Ragu :)
@mangai8258
@mangai8258 3 года назад
Super...
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks Mangai :)
@mangai8258
@mangai8258 3 года назад
@@MazeWinnersTamil Tq Mam..Gn...😊
@aravindbhadra2400
@aravindbhadra2400 4 года назад
Nice
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thanks Aravind :)
@sathishkumar-xl5bg
@sathishkumar-xl5bg 4 года назад
Sri mam . Super
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thanks a lot, Sathish :)
@michelanbunesan7795
@michelanbunesan7795 4 года назад
Nice video
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Michel :)
@mydeararunpandy
@mydeararunpandy 4 года назад
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோறூட்ட...✨💐♥️ #கண்மணியே...
@MohanMohan-cp4sb
@MohanMohan-cp4sb 3 года назад
Enna bro love va
@Diwahhh
@Diwahhh 4 года назад
Thank u mam super
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
You're welcome, Thivakar :)
@venkatvp1105
@venkatvp1105 4 года назад
Superb sis
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Venkat :)
@6face287
@6face287 3 года назад
Madam vera level
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 3 года назад
Thank you so much :)
@sukumars3974
@sukumars3974 4 года назад
3 rd information super..mam
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Sukumar :)
@praveenethi8949
@praveenethi8949 4 года назад
Superb 😍
@MazeWinnersTamil
@MazeWinnersTamil 4 года назад
Thank you Praveen :)
Далее
Million jamoasi - Amerikaga sayohat
12:37
Просмотров 497 тыс.