Тёмный

என்றும் இளமை வேண்டுமா? | The Telomere Effect | Tamil Book Summary | Karka Kasadara 

Karka Kasadara
Подписаться 104 тыс.
Просмотров 130 тыс.
50% 1

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 180   
@rajkanthcj783
@rajkanthcj783 3 месяца назад
நீங்கள் கூறிய எதையும் கடைபிடிப்பதில்லை.. தேவையில்லாததை பற்றி சிந்தித்து கவலைப்பட்டதும் இல்லை இயற்கை உணவு மண்பானையில் சமைத்து மண்பானையில் தண்ணீர் ஊற்றி குடித்து வருகிறேன் 65 வயது 59 கிலோ எடையுடன் இதுவரை இளமையாக இனி மேலும் இளமை இருப்பேன் என்று நம்பிக்கை உள்ளது இதுவரை எந்த ஆங்கில மருத்துவம் செய்து கொண்டது இல்லை எந்த நோயும் இல்லை உழைப்பு உழைப்பு எந்த வேலையானாலும் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்டு செய்தால் போதும் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் இரு வேலை உணவை மூன்று வேலை ஆக்கி சாப்பிடுகிறேன் அவ்வளவு தான் நான் மகிழ்ச்சியாக என்றென்றும் இருக்கிறேன்
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 3 месяца назад
1. Uzhaipu = Exercise 2. Eating less 3. Having a positive mindset 4. Living in Natural Environment 5. Hope you sleep well too .. Nan sonna 5 um neenga seiringa..
@_praba.v_4766
@_praba.v_4766 3 месяца назад
Hi sir reply
@ramarahila5220
@ramarahila5220 Месяц назад
Superb sir
@KrishnaKumar-fb7vj
@KrishnaKumar-fb7vj Месяц назад
​@@KarkaKasadaraOfficialyes👌
@AbdullahBasha-o5e
@AbdullahBasha-o5e День назад
Arumai sir
@dr.t.n.geethadevarajan1702
@dr.t.n.geethadevarajan1702 2 месяца назад
வயது முதிர்வு காரணமாக,உறவுகளின் துரோகங்கள்காரணமாக டிப்ரஷன் இருக்கும் எனக்குநீங்கள் சொன்னது மிகவும் ஆறுதலாக இருக்கிறதுI will protect my Telomere,god bless you🙏🙏🙏🌹🙌👏🏾👏🏾👏🏾👏🏾
@worldwatchers24x77
@worldwatchers24x77 Месяц назад
Hi doctor can i have a friendship with you with your permission
@bptcreations2704
@bptcreations2704 3 месяца назад
தம்பி நீங்க என்ன படிப்பு படித்திருக்கிறீர்கள்..?உங்கள் புத்தகம் படிக்கும் ஆர்வம் பாராட்டத்தக்கது.வாழ்த்துக்கள் தம்பி.
@bosswedding-ju7qc
@bosswedding-ju7qc 3 месяца назад
நான் உங்களது வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் அருமை. ஒரே மாதிரியான இளமை தோற்றத்தோடு சில வருடமாக தெரிகிறீர்கள். வாழ்த்துக்கள்.
@shantielangovan3802
@shantielangovan3802 2 месяца назад
இப்படியெல்லாம் கூட வீடியோ இருக்கா YTல..அருமையான தகவல்கள்
@ashok-w4i
@ashok-w4i 3 месяца назад
பணத்தினால் தான் அதிக stress வருகிறது ஆண் பெண் உறவு முதல் ஹாஸ்பிடல் bill வரை அதற்கு ஒரு காரணம் இந்த modernisation சந்தை பொருளாதார கொள்கை ஒரு சாரர் உச்சியில் irka பல மக்கள் ஓடி ஒடிந்து மன அழுத்தத்தில் இருக்கின்றன செவ்வாய் கிரகத்திலாவது மனிதன் happy ahh irkanum எதிர்காலத்தில் 😅
@rajkumarayyalurajan
@rajkumarayyalurajan 2 месяца назад
பொருள் சார்ந்த வாழ்க்கை தான் ஒரே காரணம். அதை சொல்லாமல் பொருள் சார்ந்த வாழ்க்கையை ஊக்குவிக்கும் குழுவினரிடம் நோபல் பரிசு பெற்றதற்கு என் பாராட்டுக்கள்.
@bptcreations2704
@bptcreations2704 3 месяца назад
Osho's விழிப்புணர்வு summary podunga thambi plz
@senthilkumarsekar6868
@senthilkumarsekar6868 3 месяца назад
What ever I have read for last 15 years from various American research books introduced by my uncle,you have explained in a sweet manner for general public.Bro I appreciate your service though it has gained something from others in an economical way but yours is priceless ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
@mahasivaloganathan6988
@mahasivaloganathan6988 24 дня назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி தம்பி.
@dr.anbumani.g.6122
@dr.anbumani.g.6122 Месяц назад
அருமையான பதிவு தங்களின் விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி
@silamsanka7847
@silamsanka7847 2 месяца назад
You are very unique in narrating what u read! Good skill and appreciate for sharing with us! Like the initiative! Keep rocking bro
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 3 месяца назад
இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் நீங்கள் ஏற்கெனவே சொல்லியவை தான். ஏன் நீங்கள் புத்தகம் எழுதக் கூடாது இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து பொருளாதார ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் முன்னேறிய பிறகு?
@kiruthigav5843
@kiruthigav5843 3 месяца назад
Bro “When things fall apart“ Intha book Full Summary Video poduga. Pls
@MotiveHub-ts8vp
@MotiveHub-ts8vp 3 месяца назад
Congratulations 50 k quality followers...
@sivapriya1673
@sivapriya1673 3 месяца назад
Thank u bro. Yenakkave intha book எழுதி இருக்கிறார்
@ZEROON1E
@ZEROON1E 3 месяца назад
Valuable work. Please continue the good work.🎉
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 3 месяца назад
Thanks for the super thanks 😊
@தனிக்காட்டுராஜா-ர1ட
சரியாக சொன்னீங்க நான் என்னுடைய முதல் காதலை நினைத்து நினைத்து வருத்தப்பட தொடங்கியதில் இருந்தே எனக்கு முடி எல்லாம் வெள்ளையாக மாற தொடங்கியது அதுவும் வெறும் நான்கு மாதங்களில் எல்லா முடியும் வெள்ளையாக மாறிவிட்டது இனிமேல் கவலைப்பட மாட்டேன்
@amuthanamuthan.k5124
@amuthanamuthan.k5124 11 дней назад
நானும் abbatithaan
@Sureskumar_Thevarajah6
@Sureskumar_Thevarajah6 3 месяца назад
ஆரோக்கிய குறிப்பு அருமை தம்பி👌
@GeethaSonti
@GeethaSonti Месяц назад
You are Smart, Intelligent & Young Looking Brother - Love the way you tell the Facts like an interesting Love Story ❤❤❤ Watching from Australia beyond my sleeping time. Good Night Telomere 😊😴
@thilakndsmcr
@thilakndsmcr 3 месяца назад
Anna, Spotify eppo start panna poringa, current RU-vid videos ha Spotify la upload pannunga not nold videos, bus la pogumbothu useful ha irukum, ippoum onnum problem illa.. Awesome, awesome, awesome...
@singharajahanthonipillai
@singharajahanthonipillai Месяц назад
அருமையான ஓரு தகவல் தந்தீர்கள நன்றி சகோ
@muthumari5898
@muthumari5898 3 месяца назад
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@theivendrantheivendran2252
@theivendrantheivendran2252 3 месяца назад
தமிழில் இக்கி கை என்ற தமிழ் புத்தகத்தில் ஜப்பானிய ரகசியம்என்ற இளமையாக எப்படி இருப்பது என்பது கூறப்பட்டுள்ளது அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள் பயன் பெறுவீர்கள்
@tamindey6798
@tamindey6798 Месяц назад
அருமை, நன்றி. தொடர்க நற்சேவையை
@bludonbirdsfarm62
@bludonbirdsfarm62 Месяц назад
மிகவும் அற்புதமான பதிவு தம்பி.....
@CVeAadhithya
@CVeAadhithya 24 дня назад
வாழ்க்கையை Accept as it is... ஜாலியாக இருங்கள்... எதைப்பற்றியுமே கவலைப்படாமல் இருந்தாலே, போதும்... காலையில் உடற்பயிற்சி... மாலையில் நடைப்பயிற்சி... நல்ல ஹெல்த்தியான உணவு..
@AhamedSaleem-ze4mx
@AhamedSaleem-ze4mx 20 дней назад
Bro useful video 👍👍with different topic
@swathi.369
@swathi.369 3 месяца назад
Wow, excellent msg, and excellent rendering of this msg and excellent book, thank you very much bro
@mekalapugazh6192
@mekalapugazh6192 2 месяца назад
I m a strong believer of science and accepts all modern research findings..i m more pessimistic and my sleep is around five hours per day only..testing my telomere!? Level is expensive is what i want to know..
@ummusalma9053
@ummusalma9053 3 месяца назад
Arumaiyana pathivu. Your book selection is very good. I like your voice and way of your explanation bro.
@moorthy2000
@moorthy2000 3 месяца назад
Hiit is a good option .. practice pranayama introduce intermittent hypoxia which may have the same effect .. vitamin c from Amla does the same
@subakasinathan
@subakasinathan 2 месяца назад
Nanum 3 kids bro but 41 but 30 mathri erupen
@Ve.for.victory.
@Ve.for.victory. 3 месяца назад
Thanks for the video🦋 bro kandipa romba basics anaa vishiyatha olunga panavae nimathiyana valkha valaa laam nu purinchathu👍
@manimaran.m71
@manimaran.m71 3 месяца назад
நண்பர்களே இந்த புத்தகம் தமிழில் கிடைக்குமா முயற்சி செய்தால் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது விவரம் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கவும்
@heynanba3607
@heynanba3607 2 месяца назад
Only the magic tool for reducing all type of stress and incresing telom length is meditation🧘‍♀️
@manozenspot
@manozenspot 3 месяца назад
Bro mic sound alludhu vera level mic name sollunga plz
@neppoliyanr1935
@neppoliyanr1935 3 месяца назад
psycho cybernetics book review pannuga bro
@CapricornKing-y3f
@CapricornKing-y3f 4 дня назад
Bro shutter speed correct pannuga
@umarfathih1358
@umarfathih1358 3 месяца назад
Your presentation was awesome Congrats brother
@gayathribalasubramanian4052
@gayathribalasubramanian4052 3 месяца назад
Very nice Bood review. Thank you for sharing. If you can also post reviews on : Being Supernatural and Ho’oponopono, that would be great 👍🏼
@krithikamurugan9044
@krithikamurugan9044 3 месяца назад
Super ..crisp and good explanation..👌👌
@peermohamed3337
@peermohamed3337 Месяц назад
Tq❤bro👌
@arun5096
@arun5096 Месяц назад
Thanks for the sharing. Keep up the good work
@anjaliprem3405
@anjaliprem3405 Месяц назад
Super brother
@rajaguru1096
@rajaguru1096 3 месяца назад
Sir, make video for extempore speech in English for all topic s
@harishk6012
@harishk6012 3 месяца назад
Video la motion blur aaguthu
@FaizulHan
@FaizulHan 3 месяца назад
மினிமலிசம் பற்றி சொல்லுங்க
@diMO1933
@diMO1933 3 месяца назад
ஆனாவசியமா செலவு பண்ணாதிங்க அதுதான் minimalism
@vsk906
@vsk906 Месяц назад
Telomere and cancer association ... Food for thoughts
@thiruvenkadamv9414
@thiruvenkadamv9414 3 месяца назад
Super... Book , all the best SIR
@thanikachalam.p
@thanikachalam.p Месяц назад
Great explanation bro.🎉
@InduPs-tv3rm
@InduPs-tv3rm 3 месяца назад
Productive information... Follow pannuvee👍🏻👍🏻🤗🤗🤗🤗🤗
@priyariya7250
@priyariya7250 Месяц назад
Try to be in present movement ❤❤❤❤
@SuperThushi
@SuperThushi 2 месяца назад
Happy to see more and more likes❤
@VijayaLakshmi-ub4kp
@VijayaLakshmi-ub4kp 15 дней назад
Thank you bro thank you for the information thank you so much
@lumebands6117
@lumebands6117 Месяц назад
Romba lengthy video, please try make to short
@chandbeebi8061
@chandbeebi8061 5 дней назад
The best
@tamilachi7477
@tamilachi7477 3 месяца назад
Thanks
@pavithrakp3075
@pavithrakp3075 3 месяца назад
Super bro 👍 nice explanation 👏 I am new to your videos surely I hope your video makes little impact in my life😊
@arularasi5129
@arularasi5129 11 дней назад
Super
@jothilakshmi7768
@jothilakshmi7768 20 дней назад
Super explaination 🎉🎉
@KarthikaR-pq2gk
@KarthikaR-pq2gk Месяц назад
Super explanation sir 👍👍
@gopir2370
@gopir2370 3 месяца назад
EXCELLENT I WISH YOU HAPPINESS
@VarunJeyaraman
@VarunJeyaraman 3 месяца назад
Bro please do a video about the time paradox book bro
@akadirnilavane2861
@akadirnilavane2861 Месяц назад
Useful tips!
@lovenature2698
@lovenature2698 3 месяца назад
Thank you so much sir
@jaganarasammal3408
@jaganarasammal3408 3 месяца назад
Very informative bro. ..
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 3 месяца назад
💐🙏சிறப்பான பதிவு…👌
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 Месяц назад
Nantry nantry nantry sir 🙏
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Месяц назад
♥️♥️♥️
@shayidhabegum30
@shayidhabegum30 Месяц назад
I did subscribe … good info What if we are alone and sleeping we would be like and love to be alone only for sleep and not other stress Then that is good ?
@VivekanandhanD-v9b
@VivekanandhanD-v9b Месяц назад
நன்றி 🙏
@snr9013
@snr9013 Месяц назад
Good topic,,,useful
@rajkumars9301
@rajkumars9301 Месяц назад
Super bro well said
@guna6538
@guna6538 2 месяца назад
சுருக்கமா சொன்னா நல்லா இருக்கும்....
@SelvaKumar-my9in
@SelvaKumar-my9in 3 месяца назад
Excellent topic 🎉
@VelMurugan-b5s5e
@VelMurugan-b5s5e 3 месяца назад
Bro Naa 100 push ups,sit ups, squads russian twist nu Exercise pandre Intha Exercise laa what kind of exercise bro
@angelinrazita6052
@angelinrazita6052 3 месяца назад
Yours are quality videos bro 🎉nice
@VelMurugan-b5s5e
@VelMurugan-b5s5e 3 месяца назад
Bro RU-vid la unga videos content laa supera eruku
@ganesanm7868
@ganesanm7868 3 месяца назад
நன்றி நன்றி
@yeshua2
@yeshua2 Месяц назад
Good one
@aneeshselvan2190
@aneeshselvan2190 3 месяца назад
poor charlie's almanack please do this summary
@manikandanyoga
@manikandanyoga 3 месяца назад
please explain kriya secret reveled book
@nagabalajip
@nagabalajip 3 месяца назад
Bro stoic books Tamil la translate panna start pannitingala?
@swathi.369
@swathi.369 3 месяца назад
Very veru useful
@mpchannel4774
@mpchannel4774 2 месяца назад
Nalla pathivu..
@Jo-12-
@Jo-12- Месяц назад
Thank you na.... 😊😊😊
@parthibanv3899
@parthibanv3899 Месяц назад
Bro , monk who sold the Ferrari , book padichu sollungaaa plsss
@kuara52144
@kuara52144 3 месяца назад
Very useful bro 👍
@ssr7222
@ssr7222 Месяц назад
Thank you universe thank You brother' 🦚🦚🦚🦜🌹🌹🌹🌹🌹
@udhayakumar1198
@udhayakumar1198 3 месяца назад
Hi bro For night shift workers what's ur advice
@karthikeyanm7831
@karthikeyanm7831 Месяц назад
Nice❤❤❤❤❤❤❤❤❤❤
@vallidevi5915
@vallidevi5915 Месяц назад
Nice book 📕
@VINOTHRAJ96
@VINOTHRAJ96 3 месяца назад
bro neenga video editor hire pandringala
@devaabi7375
@devaabi7375 2 месяца назад
Super bro..
@nathanmish5217
@nathanmish5217 Месяц назад
Great
@balamuralim7790
@balamuralim7790 3 месяца назад
Good morning bro ❤
@mohamedascar2069
@mohamedascar2069 3 месяца назад
Thank you 🎉🎉🎉
@PrabaVengat
@PrabaVengat 2 месяца назад
Sir super
@sujisujatha1334
@sujisujatha1334 2 месяца назад
dear it is puthaham not buthakam
@dineshz.0966
@dineshz.0966 2 месяца назад
Super anne 👍❤
Далее
Я ИДЕАЛЬНО ПОЮ
00:31
Просмотров 584 тыс.
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 157 тыс.
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
Я ИДЕАЛЬНО ПОЮ
00:31
Просмотров 584 тыс.