Тёмный

கேட்கப்பட்ட கேள்விக்கு தினகரன் அவர்களிடம் இருந்து பதில் கிடைத்துள்ளது | Thanks for the answer sir 

Theos Gospel Hall
Подписаться 135 тыс.
Просмотров 510 тыс.
50% 1

#Pauldhinakaran #DGS #Solomontirupur
வீடியோ லிங்க்
போதகர் பால் தினகரன் அவர்களுக்கு என்ன்கேள்வி
• பால் தினகரன் அவர்களுக்...

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 910   
@tamilbiblenetwork2015
@tamilbiblenetwork2015 4 года назад
நமக்காக மற்றவர் ஏன் ஜெபிக்க வேண்டும், நாமே ஜெபிக்கலாம்
@ranipriya9354
@ranipriya9354 4 года назад
Namakku pasiththal naam thanae Saappida Vaendum? Ozhiyakkarar sappittal Nam Pasi Theerumaa? ANANGA PRAYER PANNINAAL?🤔🤗
@VijaykumarVijaykumar-ts6sy
@VijaykumarVijaykumar-ts6sy 3 года назад
ஆன்டவர் இரட்சிப்பை நமக்கு இலவசமாக தந்தார் ....சில போதகர்கள் அதை விற்கின்றனர்😭😭😭
@johnandrew2310
@johnandrew2310 4 года назад
இவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார்கள் அண்ணன் இவர்களுக்கு என்ன கவலை அண்ணன். ஏழை மக்கள் தான் பசியும் பட்டினியால் சாகிறார்கள் அண்ணன்
@ponpackiamsundar
@ponpackiamsundar 4 года назад
தம்பி ,உங்கள் அணுகுமுறை,பேச்சு நடை நல்ல பலனை தருகிறது. இதை என் மீதியான காலங்களில் கடைபிடிக்க தேவன் எனக்கு உதவுவாராக. வயது 64 சுந்தர்.
@kkumar7623
@kkumar7623 4 года назад
இப்ேபாது. தான். சரி யான. ஆள் இல்லாத நிலை. போ தகர. கேள்வி கேட்க முடியும்.
@Elavenilvalarivan07
@Elavenilvalarivan07 4 года назад
இயேசுவைப் போல் வாழ வேண்டும் ; இயேசுவை வைத்து வாழக் கூடாது.
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 4 года назад
Ruban Alphonse , Exactly 👌🏾you are correct
@Elavenilvalarivan07
@Elavenilvalarivan07 4 года назад
@@c.dhayanithithelordsflame3059 Thank you Sir. God with us.
@shyamalashyamala6676
@shyamalashyamala6676 4 года назад
Jesus trained His 11 disciples to follow his teachings - they lived with him and adopted all his life's principles to live in holiness simplicity and purity as u said Sir they are the first Christians.
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 4 года назад
Shyamala Shyamala your view is correct as Bro.Ruban’s comment. Today we need the people that Live as Jesus lived on earth. His lifestyle, principles are noble and accessible to Live as a great blessings to everyone today and for ever.
@navinarvind70
@navinarvind70 4 года назад
@@shyamalashyamala6676 rightly said
@sutharsananphilip6432
@sutharsananphilip6432 4 года назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோ.சொல்லவேண்ட்டியது உங்களது கடமை சொல்லி விட்டீர்கள் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
@truthserventofgod2059
@truthserventofgod2059 4 года назад
Good brother
@Kavidharshini2021
@Kavidharshini2021 4 года назад
True bro amen
@Kavidharshini2021
@Kavidharshini2021 4 года назад
@@user-pq9qo4ob8t thanks bro
@jeyamarys8181
@jeyamarys8181 4 года назад
Amen.
@sutharsananphilip6432
@sutharsananphilip6432 4 года назад
@@samueldhinakaran1691 உண்மையை சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருது குற்றமுள்ள நெஞ்சு தான் குறு குறுக்கும்
@gnanamprakasham6247
@gnanamprakasham6247 4 года назад
சகோதரரே தொடரட்டும் உங்கள் பணி
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 4 года назад
சகோதரரின் அருமையான இந்த செயலை பாராட்டுகிறேன்.நமதளவில் தெரிந்த தவறை ஊரறிய வெளிப்படையாக கேட்டதால் நேர்மையாக என்று சொல்லமுடியாவிட்டாலும் அச்சத்தின் காரணமாக அவர்கள் தங்கள் வியாபார விளம்பரத்தை நீக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதிலே கிறிஸ்தவ சமூகம் இதன் மூலமாகவாவது கார்ப்பரேட் கிறிஸ்தவ நிறுவனங்கள் மற்றும் போதகர்களை இனம் கண்டு வகையறுக்க பழக வேண்டும்.
@edwinchristopher970
@edwinchristopher970 4 года назад
என் ஜனங்கள் அறிவில்லாமல் சங்காரமாகிறார்கள். மல்கியா.
@brittoj5259
@brittoj5259 4 года назад
உங்கள் முயற்ச்சியும், யாரையும் புன்படுத்தாத அனுகுமுறையும் பாராட்டுக்குறியது நண்பரே...வேதம் சொல்லுகிறபடி சகலவற்றையும் ஆராய்ந்து நன்மயானவைகளை பிடித்துகொள்வது சிறந்தது.
@foxranjith
@foxranjith 4 года назад
நீங்க பேசுறது correct தான் நண்பா 🙏
@ahmarketing9462
@ahmarketing9462 4 года назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக இதைப் பார்த்துக்கொண்டிருக்கிற அனேக ஊழியக்காரர் மனம் திரும்பட்டும் ஆமென்
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 4 года назад
jss marketing yes
@rexon7109
@rexon7109 4 года назад
நீங்கள் போன வீடியோவில் செஞ்சதுது தான் சரி அண்ணா.... வாழ்த்துக்கள்
@dianadas635
@dianadas635 4 года назад
If he want to ask questions, let him go and ask directly, why do we need to subscribe his channel? So he too doing business 🤨🙄
@saheizy3360
@saheizy3360 4 года назад
@Kp haha😅
@matthewpaul4788
@matthewpaul4788 4 года назад
Adhu enna un peruku pinaadi edho asingama N la start aagudhu 🤣 first adha thooku apram pesuva
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 4 года назад
கர்த்தரால் தேவனுக்கு மகிமையுண்டாவதாக. ஆமென்... அண்ணா நீங்கள் அருமையாக இதை எடுத்து சொன்னிங்க அண்ணா... நன்றி வாழ்த்துக்கள்.. கர்த்தர் தாமே நம் அனைவரும் கூட இருந்து ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
@AJ-sr4fr
@AJ-sr4fr 4 года назад
சகோதரரே .. மிக அருமையாக அருமையான ஒரு காரியத்தை செய்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் AJ
@binaryoptionbinarytrade9767
@binaryoptionbinarytrade9767 4 года назад
நீங்கள் சென்னது உன்மை வெளிநாடுகளில் உள்ள வளைதலங்களில் நீக்க வில்லை.. நான் Oman 🇴🇲 தேசத்தில் இருக்கின்றேன்...
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 года назад
எப்படி பார்த்தாலும் அவங்க வியாபாரம் நல்லா தான் நடக்குது..
@rajahselva870
@rajahselva870 4 года назад
கர்த்தர் தாமே அனைவரையும் ஆசீர்வதிப்பாராக 🙏 ஆமென்
@arulexport2701
@arulexport2701 4 года назад
Ur effort will get a good reaction brother. Go ahead like this we will always ur back bone with God Jesus glory Amen
@deepanabisheak467
@deepanabisheak467 4 года назад
கிறிஸ்துவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கிறிஸ்துவுக்குள் நம் சகோதர சகோதரிகளுக்கு ஆலோசனை சொல்லுவோம், தேவனுடைய நாமம் மகிமை படுவதாக....
@iceministries9389
@iceministries9389 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vikNaBLBdSA.html
@Dheivegam777
@Dheivegam777 4 года назад
சகோதரா.... திருந்த... திருத்த....இன்னும் தொடரட்டும்... உங்கள் இறைபணி..வாழ்த்துக்கள்.
@kalaiponnarasi8639
@kalaiponnarasi8639 4 года назад
You have the braveness to question when something goes against the the scripture. May God Bless you.
@jacinthasr7648
@jacinthasr7648 4 года назад
Praise the Lord your aim is Live like Jesus thank you brother pray for me 🙏
@rajahselva870
@rajahselva870 4 года назад
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன். ஆமென் 🙏 கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏 ஆமென் 🙏
@innermostbeing
@innermostbeing 4 года назад
Dear Salman, your questions were logical and bang on the question of the basics truth of Christian faith. Thanks for your share! I'm surprised how some could turn blind to these matters and hit the dislike button. Could you please tell us more about you? Many wouldn't know about you coming into Christ.
@graciousfaithofchristminis7216
@graciousfaithofchristminis7216 4 года назад
வாழ்த்துக்கள்... நல்ல அறுவடை... இது தான் இந்த கடைசிகால நாட்களில் கட்டாயம் மனந்திரும்ப வேண்டும்... 👍❤️👏⛪️🎊நன்றி.. கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக..
@jancys3141
@jancys3141 4 года назад
நூற்றுக்கு நூறு உண்மை ..சகோ
@johnrose7884
@johnrose7884 4 года назад
வாழ்த்துக்கள் பணி சிறக்கட்டும் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
@dianadas635
@dianadas635 4 года назад
If he want to ask questions, let him go and ask directly, why do we need to subscribe his channel? So he too doing business 🤨🙄
@thangaia9523
@thangaia9523 4 года назад
well done. carry on. god bless. keep on the good work of good teaching. we need ministers like you.
@joycepremila4531
@joycepremila4531 4 года назад
Excellent brother. Belivers may save themselves through this message. May god bless you and your ministry abundantly. Thank you .
@iceministries9389
@iceministries9389 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vikNaBLBdSA.html
@dianadas635
@dianadas635 4 года назад
If he want to ask questions, let him go and ask directly, why do we need to subscribe his channel? So he too doing business 🤨🙄
@Arnald....
@Arnald.... 4 года назад
@@dianadas635 It is not for him alone. But, for many who are following him blindly. I thank God for Pastor Salamon. He helped me to identify the counterfeit Preacher, Paul Dhinakaran like a Bank Official helping me to identify counterfeit currency and a Goldsmith helping me to identify imitation Gold. If I fail to identify and escape now, my consequential loss will be irreversible; indescribable. Matthew 7: 22. 23 Many will say to me on that day, 'Lord, Lord, did we not prophesy in your name and in your name drive out demons and in your name perform many miracles?' Then I will tell them plainly, 'I never knew you. Away from me, you evildoers!' - That day will be too late for me.
@blesswineditz.1904
@blesswineditz.1904 4 года назад
தம்பி உங்கள் நிகழ்ச்சி சரியான விழிப்புணர்வு உண்டு பண்ணும்.
@SaraShawnEnoch
@SaraShawnEnoch 4 года назад
மிகவும் சரி.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@estherrajasekaran2049
@estherrajasekaran2049 4 года назад
Thank you brother Pl do this wonderful ministry Openeing they fleshy heart of this so called pastors. They have to be repented
@Vetha55
@Vetha55 4 года назад
ஐயா இவ்வளவு பாராட்டு பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் காருண்யாவில் படித்த என் மகன் படிப்பை நாசமாக்கினார்கள்
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 4 года назад
To whom-so-ever it may concern , Luke 23:34. God loves you too.
@madhanchithra2699
@madhanchithra2699 9 дней назад
Super speech bro இவர்கள் அனைவரும் எப்போது திருந்து வார்கள்
@ashokd1795
@ashokd1795 4 года назад
உங்கள் பணி தொடர வாழ்த்துகள், என்னை போன்ற உன்மை கிறஸ்தவனின் ஆதரவு இருக்கும்,எங்களால முடியல நீங்க செய்ங்க🙏🙏🙏🙏🙏🙏
@meenakavitha6935
@meenakavitha6935 4 года назад
Thank you brother
@dayadhanush7343
@dayadhanush7343 4 года назад
TN---- Paul dinakaran Bangalore - - Paul thangaiah Modern day corporate church CEO In jesus times a leprosy blinds needy peoples simply touched God & Got Healing,, both this CEO pastor's thought more than God Almighty 👏 👏
@pugalsankar1995
@pugalsankar1995 4 года назад
பாதைமாறிப்போகும்போது பயணம் வந்து சேராது! பணமும் வசதிவாய்ப்பும் பெருகிவிட்டது. மனிதனின் தரம்கெட்டுவிட்டது. சத்தியம் சாம்பலாகிவிட்டது. முடிவு சீக்கிரமாய் வந்தால் நன்றாயிருக்கும்!
@empbel-shaddaimissionarypr5967
@empbel-shaddaimissionarypr5967 4 года назад
உங்களுடைய கேள்விகளுக்கு நன்றி.உங்கள் கேள்வியினால் வந்த பதிலுக்காக நன்றி
@revanth100100
@revanth100100 4 года назад
Keep raising questions ! It's good to get a clarity about this . As a Christian and long term young partner . I appreciate you for this ☺️
@balasubramaniisaac
@balasubramaniisaac 4 года назад
@@samueldhinakaran1691 I see u copy and pasting same comment everywhere why? I don't find anything wrong with this brother or his question, he has some valid point, so only Jesus calls removed those info from there website, whatever people say we won't believe blindly, we test people and then believe, now whatever point ur making has no valid, but I can feel the jealous u have towards him. Thank u for warning us, u take care 🙏🙄👋
@jeromesheeba5809
@jeromesheeba5809 4 года назад
உங்கள் குரல் அருமையாக உள்ளது
@rishadrishu4611
@rishadrishu4611 4 года назад
We appreciate you brother for your boldness.
@joelmariyaraj2033
@joelmariyaraj2033 4 года назад
Good.. practical way of aproch... My mom died out of Cancer she spend more money special to DGS family but their kids and daughter uses money for luxurious life... But we are searching for food daily
@lumieremedia7220
@lumieremedia7220 4 года назад
Such a sad thing to hear..
@samsonarthi3147
@samsonarthi3147 4 года назад
Kudos to you brother! Every prayer is a seed that is planted in God's kingdom, God is not biased & he answers every prayer, he is nor a magician or a businessman.
@LPNirmalNathan
@LPNirmalNathan 4 года назад
Dear Bro Salaman, as a fellow servant of God I am greatly encouraged to see youngsters like you coming up with pure 'unadulterated' Word of God. Be blessed and be a blessing. Nirmal Nathan
@rajeshkumar-sm1vu
@rajeshkumar-sm1vu 4 года назад
அன்புள்ள நண்பரே, நம்பகமான தகவல்களைப் பகிரவும். இப்போதெல்லாம் ஒரு யூடியூப் கணக்கைத் திறந்து சில தவறான தகவல்களைத் தந்து வீடியோக்களை ட்ரெண்ட் செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது வழக்கமாகிவிட்டது. பணம் சம்பாதிக்க இந்த வீடியோவையும் பணமாக்குகிறீர்கள். இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியுமா? "வலுவான மனம் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கிறது, சராசரி மனம் நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கிறது, பலவீனமான மனம் மக்களைப் பற்றி விவாதிக்கிறது. ” - சாக்ரடீஸ்
@MrP-tking
@MrP-tking 4 года назад
@@rajeshkumar-sm1vu oh oh
@LPNirmalNathan
@LPNirmalNathan 4 года назад
@@rajeshkumar-sm1vu friend. I believe that you are a disciple of Christ. If you are my answer will make sense. If not, kindly ignore this reply. Lord Jesus Christ told us to beware of making religion as a business. In fact he took a whip and chased out traders in the precincts of the Jerusalem temple. Similarly Apostles who followed warned against such money minded people entering the church to deceive people. Hence, what Br Salaman does is necessary for the well being of the church. I would do the same in his position. Further, how do you say that this is not . ? What was highlighted as an advertisement seeking contribution for prayers was based on the details given in the website of Jesus Calls ministry. It was not based on rumours but fact. Regards
@mnjohnson2000
@mnjohnson2000 4 года назад
@@LPNirmalNathan நிர்மல் ஐயா, கல்வி, மருத்துவம், ஆன்மீகம் மூன்றும் சேவை மனப்பான்மையோடு இலவசமாக கொடுக்க வேண்டியவை. ஆனால் நீங்கள் நடத்தும் ஸ்கூலில் பிள்ளைகளிடம் பீஸ் வாங்கிக் கொண்டு பாடம் நடத்துவது வியாபாரம் இல்லையா?
@santamariaschool1907
@santamariaschool1907 4 года назад
@@mnjohnson2000 brother, We never claimed that we are a free service organization since we don't get a paise of subsidy or reimbursement from the government. The school cannot function without funds. This school is not offered as free service school. In the same area where we are located is another aided school where part free education is given. It is for the parents to opt which one to admit their children in. Parents have a choice. However, prayers are different. There is no such thing as paid prayers service in the Bible. Do see that the Bible is different from the worldview.
@kaverir2610
@kaverir2610 4 года назад
தம்பி அவுங்க ரொம்ப பயந்த மாதிாி நடிக்கராங்க
@siluvainadar1037
@siluvainadar1037 4 года назад
தம்பி நீ ஒரு போலி சாமியார் நீ வந்து அடுத்தவங்களுக்கு சொல்லக் கூடாது என மறுபடியும் சொல்றேன் நீ ஒரு போலி சாமியார் நீ சாமியாரா நடுத்தர யாரு உனக்கு இரண்டு பொண்டாட்டி கள்ள பொண்டாட்டி எல்லாம் வச்சிருப்பா நீ வந்து இதுக்கு முன்னாடி உள்ள வீடியோவில் நீ வந்து கத்தோலிக்கர் இந்நாளில் கேள்விகள் இருந்தால் இவர் பொறம்போக்கு இருக்கும்கத்தோலிக்க திருச்சபை பத்தி நீ வீடியோ போட்டா வினவ நெகிழிகளின் நார் நாரா கிழிச்சுருவாங்க நாயே நாயே நாயே
@VijaykumarVijaykumar-ts6sy
@VijaykumarVijaykumar-ts6sy 3 года назад
எதை செய்தாலும் தோவ மகிமைக்காக செய்ய வோண்டும்
@susilapaulraj7143
@susilapaulraj7143 4 года назад
Actually prayer warriors will mention each child's name and pray separately. There are many prayer warriors, some are full time and some are volunteers. It's a channel for believers interested in intercession prayer. God bless you and all Jesus believers. May God's peace prevail among all of us and the nation.
@lumieremedia7220
@lumieremedia7220 4 года назад
Thanks bro for the great initiative...Plz do bring out false things.full support
@santhalyn1
@santhalyn1 4 года назад
Finally something well happened.. Thanks for taking this step sir... Which many of us couldn't...
@JocrizTiano967z
@JocrizTiano967z 4 года назад
Good job brother... God bless you..
@melissasellan1477
@melissasellan1477 4 года назад
Bless you bless you bless you my brother very true what you are saying 🙋‍♀️🙌
@christinekomala1235
@christinekomala1235 4 года назад
Well done brother. Surely God have used you for His Glory. Wrong is wrong no matter who makes it. I thank God for their conviction but more to come. God's ministry is not business. God bless you and your ministry brother.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 4 года назад
ஐயா நான் ஒரு இந்து எனக்கு கிருஸ்துவ நன்பர்கள்.இஸ்லாமிய நன்பர்கள் உண்டு. கிறிஸ்துவ நன்பர் ஒரு போதும் எங்கள் தெய்வத்தை சாத்தான் என்று சொன்னதில்லை.கருப்பர் கூட்டத்தை கடுமையாக கண்டித்தார்.மேலும் நான் குழந்தை உடல் சரியில்லாத காரணத்தால் மசுதிக்கு சென்று அவர்கள் ஓடிவிடுவார்கள்.அந்த அன்பரும் கருப்பர்கள் கடுமையான வார்த்தைகளை வசைபடினர்.மதம் இங்கு வேலை செய்ய வில்லை.மனிதநேயம் செயல் பட்டது.
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 4 года назад
ஓதிவிடுவார்கள்
@rheydiance
@rheydiance 4 года назад
They should have boldly told that they removed it after seeing your video. Praise God.
@36yovan
@36yovan 4 года назад
கர்வம் பிடித்த வியாபாரிகள். இதை நாம் எதிர்பார்க்க கூடாது.
@kasthulars3016
@kasthulars3016 4 года назад
By writing like this you are depositing curses not only on you but to your three four generstion.
@Human-dj5wo
@Human-dj5wo 4 года назад
Brother you are very correct. Your videos are very good brother. We Christians want people like you to expose fake preachers like Dhinakaran.
@beaulaj8228
@beaulaj8228 4 года назад
Brother its good that u made this video and told about the reality..i always respected the Dhinakarans and on that pretext i took admission in karunya university and i was astonished they took us parents to a dark room made us to pay 5 lac for a seat for which there is no receipt...my husband is a catholic and he said see how these ppl r looting in the name of Christ.... I recently took an admission in a renowed college in Blr and beleive it was so transparent ...every payment was online and every rupee we paid had a receipt.... This is the reality and our God is listening....
@paskalisaac7022
@paskalisaac7022 4 года назад
Kadavul think irrukktum
@wilsonwilson9080
@wilsonwilson9080 4 года назад
Thanks bro,nice video,dinakaran family should change their attidude
@John-Joel
@John-Joel 4 года назад
Brother.. looking forward of more videos for the awareness of helpless poor people, not only Christians also our brothers and sisters from other religions..thank you brother..
@mereenamanohar2090
@mereenamanohar2090 4 года назад
Orutharukkaga அவருடைய வெற்றி kkaga வெற்றி கொள்ளும் வரை ஜெபம் seyvadhenpadhu சாதாரண vishayamillai. நான் am not mentioning anyone individually. ஆதலால் யாரும் என் மீது வேண்டாம். நான் யாருக்கும் sathru (enemy) அல்ல. நான் எல்லாரும் nandraga இருக்கட்டும் என்று தான் வேண்டுகிறேன். ஆனால் எனக்கு எல்லாரும் எதிரி யாக இருக்கிறார்கள்.
@divya_____sk2711
@divya_____sk2711 4 года назад
Super legent நீங்க🙌🙋
@arjunshadi4723
@arjunshadi4723 4 года назад
Super... God bless u... Brother
@joshuakadir6549
@joshuakadir6549 4 года назад
Praise the lord bro God is everything know continue your ministry God bless you 🙏
@suthanraja5943
@suthanraja5943 4 года назад
You have quoted and spoken according to the scripture is very correct. This is hourly need. Please expose all corporates who deviate the Christianity from scripture.
@arputharaj3528
@arputharaj3528 4 года назад
ஜனங்களுக்கு தவறுகள் தெரியப்படுத்துவது நல்லது தான். அது பொய்யான ஊழியங்களுக்கு விளம்பரமாக மாறி விடக்கூடாது.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
@thayaparam7648
@thayaparam7648 4 года назад
நல்ல காரியம் செய்துள்ளீர்கள் god bless you.
@nishanthinir7737
@nishanthinir7737 4 года назад
Hello brother it's really good job I am a converted Christian but u r really brave keep going kadavul varthai inga business aiduchi any way there will be judgement day judgement thevan soluvar naan unnai ariyen.
@jamesjv1881
@jamesjv1881 4 года назад
Thank you brother I am James from rajahmundry
@lenidavidson6570
@lenidavidson6570 4 года назад
Appreciate your efforts to show the real face of a few Christian business man pastors..... They have tasted to poor people money, they won't leave that easily !!! All the very best and sincere support !!! Next please target Disco the Pastor's too...
@godsgift8211
@godsgift8211 4 года назад
Brother, Praise the Lord Jesus Christ. You are correct. Thank you.
@davidjeyraj6015
@davidjeyraj6015 4 года назад
Wonderful revelation the God Almighty JESUS CHRIST given you brother ! Especially because of the safe of Mr. Paul Dhinakaran's family sack , you have brought the matters in public Christian and other religious society were appriciable ! May the Lord have to use powerfully in continuous days ! I am David Jeyaraj as believer earnestly praying for you !
@SAM-py5vn
@SAM-py5vn 4 года назад
அது அப்படியே தான் உள்ளது .நிக்கப்படவில்லயே.........!
@johnsonjerome9795
@johnsonjerome9795 4 года назад
Bro. நன்றி பாராட்டுகள் உங்களுக்கே bro. Paul க்கு சொல்ல தேவை இல்லை இது வரை செய்தது வசன அறிவில்லா பணக்காரர்கள் தான் ஏழைகள் அல்ல
@baskerebenezer1634
@baskerebenezer1634 4 года назад
Timely action taken by you in a soft way.....congrats
@jaswaterdispenser
@jaswaterdispenser 4 года назад
Thank to Jesus... Praise the lord
@paskalisaac7022
@paskalisaac7022 4 года назад
congratulations for your boldness.very often I used to ask my Christian sister s but they deny to answer.In the name of Jesus some are cheating the poor and illiterate people. It should reach those. Thanks.
@நேர்மைதுணிவு
நீங்கள் செய்தது சரியானது பிரதர்,
@சகேயு
@சகேயு 4 года назад
அருமை ப்ரோ, நான் அப்படி தான் நினைத்தேன்
@shyamalashyamala6676
@shyamalashyamala6676 4 года назад
Good work U u walking in the path of the good samaritan brother - God bless u - don't stop - press forward - enlighten the people who are still in ignorance?
@jancys3141
@jancys3141 4 года назад
நன்றாக தெரிகிறது அவர்கள் பொய் சொல்கிறாகள்...
@studprince491
@studprince491 4 года назад
Bro Romba correct ah nithanamaga kerkavendiya kelviyai kettu atharku sariyana paadathai pugati erukinga en manathilum thondriya kelvigal athythan...... Yar saithalum thappu thappu than bro evargal mulamaga Andavar namam thusikapada kudathu... Praise the lord
@ambikamanimaran6150
@ambikamanimaran6150 4 года назад
Our Lord will guide you, save you. This world is not good
@gabrielbritto2463
@gabrielbritto2463 4 года назад
Yes you're correct, all business..
@jayaprakashjps6095
@jayaprakashjps6095 4 года назад
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
@RathiSuthahar
@RathiSuthahar 3 года назад
Great ..job . 👍..God bless you .. yara irundhalum .. thavarai . sutti kaatta vendum .. apozhudhu ..dhaan .. Kartharukuriya Ozhiyangal .. sirapaaga irukum .. ..God bless you more nd prayers for u .
@arunbharathi6108
@arunbharathi6108 4 года назад
U did a great job ...sir
@நேர்மைதுணிவு
நாம் இயேசுவை நம்பி தான் உள்ளோம்
@lilysolomon8397
@lilysolomon8397 4 года назад
Great job brother....he or his son with the golden spoon, should have been man enough to contact you.....well as you rightly said their paid followers will ensure that such so called servants of God are well protected..... keep up the good work..... God bless.
@nangilthamizhan8063
@nangilthamizhan8063 4 года назад
சரியாக சொன்னீர்கள். 9597977925
@dianadas635
@dianadas635 4 года назад
If he want to ask questions, let him go and ask directly, why do we need to subscribe his channel? So he too doing business 🤨🙄
@stephenstephen7007
@stephenstephen7007 4 года назад
Amen
@christopherjp4765
@christopherjp4765 4 года назад
Thank you Brother ✍️
@alexrajapandian8143
@alexrajapandian8143 4 года назад
I have observed his talking... How genuinely he is talking.. No hard and bad words.. Irrespective words... He is warning us.. So humble and calm... I hope he is doing such great job in the name of Jesus.. He is showing who is wolf and who is shepherd... With proper proof also based on the Bible... Thanks 🌹🌹🌹.. God bless u all... Pray well and keep going and touch with Jesus also this is time all fake, wolf, false preachers come to our end.. Read Bible and analysis whether bible is telling or not when u r listening any kind of message and follow... I personally wish in the name of jesus christ for everyone who read in this comment also who and all viewed this video..
@JammyTinu
@JammyTinu 4 года назад
Sooper bro! Good job!
@georgelevi1550
@georgelevi1550 3 года назад
Useful
@chlm1736
@chlm1736 4 года назад
God bless you
@pushpamahesh209
@pushpamahesh209 4 года назад
Very good effort .I appreciate you brother .god bless you
@josephcharlesd7345
@josephcharlesd7345 4 года назад
If make a translation of this video brother in English then they will remove it from their international website also. Corporate strategy is always geography specific. You have presented the video in Tamil that's why they have removed it. If you make it in English then they will remove there also. They think that the international people will not be aware of this video. Again they forget that God will be aware of everything they do. May God bless the Dinakaran's
Далее
Семья с двойным дном. Рассказ
2:45:06